Це відео не доступне.
Перепрошуємо.

கும்பம் | லக்னம் | இவர்கள் இப்படித்தான் from the house of astrochinnaraj | Astrology in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 7 кві 2022
  • கும்பம் இவர்கள் இப்படித்தான் explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இவர்கள் இப்படித்தான்
    கும்பம் லக்னம்
    கும்பம்
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love #கும்பம் #இவர்கள் இப்படித்தான் #astrologyintamil #tamilastrology #கும்பம்லக்னம்
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 190

  • @srinivasan.k2189
    @srinivasan.k2189 Рік тому +9

    ஐயா நீங்கள் கூறுவது 200%சத்தியமான உண்மை வேற level நீங்க....

  • @Infinity-mk1dw
    @Infinity-mk1dw 2 роки тому +21

    Yes 100% true... I am the proof..
    Slow, overthinking, interest in astronomy and science,Introvert, doesn't need others support, Deep thinking of every aspect of life and science..
    Thank you sir 🙏❤️🔥👍

  • @coimbatorean2671
    @coimbatorean2671 6 місяців тому +1

    தெய்வமே வந்து சொன்னது போல இருந்தது ஐயா..., அனைத்தும் உண்மை.., நன்றி..,

  • @ntamilselvi9527
    @ntamilselvi9527 2 роки тому +12

    வணக்கம். Sir. நீங்க சொன்னது அனைத்தும் உண்மை - அருகில் இருந்து பார்த்ததைப போல் சொன்னீர்கள் Sir. நம்முடன் இருப்பவர்கள் நம்மை அங்கீகரிக்காதபோது இது போல் நம்மைப்பற்றின நல்லவைகளையும், பலவீனத்தையும் கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. Super Sir👍👍👍👌👌👌👌👌👏👏👏👏

  • @punnagaiarasi.m157
    @punnagaiarasi.m157 Рік тому +2

    ஐயா வணக்கம் 🙏
    ஐயா எனது மகனுக்கு கும்ப லக்னம் நீங்கள் சொன்னது 💯 உண்மை.ஆனால் அதிகமாகமான பணம் சம்பாதிக்கணும்னு சொல்லிட்டே இருப்பான்.எல்லோரையும் விட நாம் மிகுந்த வசதியுடைய வராக இருக்க வேண்டும் .என் கூறிக்கொண்டே இருப்பான். மீதமுள்ள அனைத்து விஷயங்களும் 💯 உண்மை... உண்மை.🙏 நன்றி

  • @krishnaa25
    @krishnaa25 2 роки тому +5

    100% பொருந்துகிறது. நான் கும்ப ராசி மற்றும் கும்ப லக்கினம். அமெரிக்காவில் வாழும் நான், இங்கு உள்ள ஹிந்து தன்னார்வ அமைப்புகளிலும், கோவில்களிலும் ஈடுபட்டு இருப்பதால் வீட்டில் அவ்வபோது பிரச்சினைகள் வருகின்றன. மிகச்சரியாக விளக்கம். நன்றி.

    • @kathirkm9321
      @kathirkm9321 2 роки тому +1

      I want to come to America... please pray for me 🙏🏼

  • @sujathasundar8889
    @sujathasundar8889 2 роки тому +4

    Excellent prediction sir perfect iam purada nakshatram kumba lagnam iam experiencing all the characters as you said wonderful hats of you we'll done🙏🙏🙏

  • @kevinroger7656
    @kevinroger7656 2 роки тому +5

    கும்ப லக்னம் பற்றிய தங்கள் விளக்கம் அருமையாக இருந்தது. நானும் கும்ப லக்னம் சார்.

  • @safetythamizha2076
    @safetythamizha2076 Рік тому +7

    Sir , நீங்க சொன்ன அத்தனையும் கும்ப ராசிக்கு 99% பொருந்துகிறது .
    சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இதே போல் video போடுங்கள்.❤️🙏

  • @sangaranarayanan8278
    @sangaranarayanan8278 2 роки тому +6

    ஐயா, மிகவும் தெளிவான மற்றும் உண்மையுள்ள தகவல்களை எடுத்துரைத்துள்ளீர்....
    நன்றி...

  • @veninadar2555
    @veninadar2555 2 роки тому +6

    Sir,my son is kumbha rasi what you said is exactly the same,even a single word ,Thankyou so much Sir👍👍👍🙏🙏🙏

  • @sivanrajrobin724
    @sivanrajrobin724 2 роки тому +3

    ஐயா"நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை.நன்றி

  • @RuthraPathipagam
    @RuthraPathipagam 2 роки тому +5

    மிகச்சரியான பதிவு...நன்றி நலமுடன் வாழ இறையருள் நீடித்திருக்கட்டும்.....

  • @vijayan5357
    @vijayan5357 2 роки тому +2

    வணக்கம் ஐயா என் மகள் கும்பத்தில் லக்னம் தான். மிக சரியாக சொன்னீர்கள்..100% உண்மை..

  • @dinesh8865
    @dinesh8865 11 місяців тому +1

    98% சரிங்க ஐயா.‌ நண்பர்கள் எனக்கு அதிகம், குடும்பத்திற்கும்‌ நேரம் ஒதுக்குகிறேன்‌ திருமணத்திற்கு பிறகு.‌ திருமணத்திற்கு முன்னால் குறைவு‌ தான். தள்ளிப் போடுதல் தான்‌ உண்மையிலே பெரும் பிரச்சனையாக எனக்கு உள்ளது. ஆனால் தாமதமாக நடந்தாலும் அருமையாகவே நடக்கும். அதே போல் நம்மை push செய்ய ஒருவர் இருந்தால் நிச்சயமாக உயரத்தை‌ அடையலாம்.‌ எனக்கு ஜோதிடம், ஆன்மீகம், சமூக சிந்தனை, தியானம், ஆசனங்கள், திருப்பதிகங்கள் என‌ அனைத்திலும் விருப்பம். அது சார்ந்து கற்றுக் கொண்டும்‌ வருகிறேன்.‌மிக்க நன்றி ஐயா.‌ சிறப்பான கணிப்பு.‌ நீடுழி வாழ்க❤❤❤

  • @deviv7318
    @deviv7318 2 роки тому +5

    அண்ணா மீனம் already finished...now கும்பம் ....ohhh...reverse order ...ok ok.. கலக்குங்க அண்ணா நன்றி 🙏💐💞

  • @staycool405
    @staycool405 2 роки тому +5

    Kumbha lagna..I don't have friends..not close with my relatives..I won't attend family functions..I have jewelleries..but I won't wear any of it..ya true..I can handle any problems on my own..I love reading..photography..sometimes I do procrastinate....but I wanna earn and gain popularity more thats a bit different for me..maybe because I'm mithunam rashi...I wear glasses..and I love loneliness, maybe because of that I choose to be single. Shani dasa,mercury bhuti..asthama sani running

    • @gayathri96
      @gayathri96 5 місяців тому +1

      Im also kumba lagnam and mithuna rasi..
      Just same like you😊😊

    • @gayathri96
      @gayathri96 5 місяців тому

      Are you born in 1996?
      Because enakum sani asthangam also mars asthangam in meenam rasi

    • @kalaiyarasi5217
      @kalaiyarasi5217 3 місяці тому +1

      I am also kumba lagnam mithunam raasi

  • @stefaniharrison9422
    @stefaniharrison9422 2 роки тому +4

    100% true sir. Many, many thanks and God bless you 🙏

  • @dhanasekar8692
    @dhanasekar8692 Рік тому +6

    தனிமையில் இருப்பது ஆடம்பரம் இல்லாமல் இருப்பது உண்மை

  • @sunvenki1300
    @sunvenki1300 2 роки тому +3

    Aana onnu sir. Engala maathiri aalungala intha ulagam purinjikkirarathukku romba naal aagudhu illana purinjikkamale poguthu sir.

  • @thevaranyvaratharajan7940
    @thevaranyvaratharajan7940 2 роки тому +2

    வணக்கம் சகோதரா,கும்பலக்ணம் பற்ரிய பதிவு சிறப்பு நன்றி…நன்றி

  • @rithikashreer.s7d332
    @rithikashreer.s7d332 11 місяців тому +1

    Sir my daughter is kumba laknam.what you said is 98/ true.super sir. I like your way of speech🙏🏻

  • @Pathma6783
    @Pathma6783 Рік тому +3

    என் மகன் கும்பலக்னம் சார் மிகவும் அமைதி சார் மிகவும் புத்திசாலி சூப்பர்சார்

  • @sureshkannan.g9892
    @sureshkannan.g9892 2 роки тому +7

    மேடையில் ஏறுவது 100% True.

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 2 роки тому +3

    இனிய மதிய வணக்கம் சார்🙏🏻 Eagerly waiting 👍🏻👍🏻

  • @raguragu8873
    @raguragu8873 2 роки тому +3

    I kumba lagnam sir. Your speech 95 percentage correct sir.

  • @logulogu6625
    @logulogu6625 2 роки тому +4

    நன்றி ஐயா

  • @nanthithamuttiah3146
    @nanthithamuttiah3146 11 місяців тому +1

    100% correct sir. Im kumbam lagnam

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 2 роки тому +2

    வணக்கம் குரு. தங்கள் ஜோதிடசேவைக்குநன்றி. 🙏

  • @Kala-ux8hn
    @Kala-ux8hn 2 роки тому +3

    100 percentage perfect my husband kumba lagnam

  • @ayyappalaksh2290
    @ayyappalaksh2290 Рік тому +4

    Felt like someone explained my characterstics perfectly

  • @balamanikandan7160
    @balamanikandan7160 Рік тому

    அருமை என்னுடைய கும்ப லக்கினம் பற்றி அருமையா சொல்லீருக்கிங்க நன்றி

  • @gnanasakaran1883
    @gnanasakaran1883 2 роки тому +1

    All Unmai very thanks. Naan kumba rasi kumba laknam

  • @g.muthumariappan9546
    @g.muthumariappan9546 Рік тому +2

    சூப்பர் சூப்பர் அருமை அருமை

  • @tsk712
    @tsk712 Рік тому +1

    உங்கள் லுக்கு பல வணக்கம் கள் பல 🙏 உன் மை சுப்பர் நல்லது நன்றி கள் பல 🙏 வணக்கம் மகிழ்ச்சி சுப்பர் 👍🙏🦋🌺🐟🙏🌈🕛🦋🌺🐟🙏

  • @gmthiyagarajan549
    @gmthiyagarajan549 2 роки тому +2

    நன்றி நன்றி நன்றி வணக்கம் சார்

  • @muthuselvamofficial7448
    @muthuselvamofficial7448 2 роки тому +3

    அருமை 👏👏👏

  • @kamarajm6659
    @kamarajm6659 2 роки тому +4

    உண்மை அய்யா.கும்ப லக்னம் ( கும்பதில் சனி ஆட்சி) ரிஷபம் ராசி.26.04.1993.time 2.30 am place salem

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 2 роки тому +3

    கும்பம் லக்ன விளக்கங்கள் மிகவும் அருமை சார் 👍🏻👍🏻மிகவும் நன்றி,…🙏🏻லக்னத்தில் இருக்கும் கிரகங்கள் கொண்டு தன்மைகள் மாறுபடுமா சார்? லக்னத்தில் ராசியாதிபதி இருந்தால்,…லக்னம்,ராசி, இரண்டு தன்மைகளும் கலந்து இருக்குமா?🙏🏻

  • @sivnastro3147
    @sivnastro3147 11 місяців тому

    அனைத்தும் உண்மைதான் தான் சார் ரொம்ப நன்றி சார்🙏🙏🙏🙏

  • @nandhinik7557
    @nandhinik7557 2 місяці тому +1

    விருச்சிகம் ராசி அனுஷம் நச்சத்திரம் கும்ப லக்கனம் சார் 😊

  • @pradevking1287
    @pradevking1287 2 роки тому +3

    Sir, Whatever you told is 99% correct.

  • @naveenraj3083
    @naveenraj3083 2 роки тому +2

    100% உண்மை ஐயா நானும் கும்ப லக்னம்தான்

  • @vijay1960vijay
    @vijay1960vijay 2 роки тому +4

    Sir ..superb...characteristics are exactly the same...what a prediction

  • @sasee1974
    @sasee1974 2 роки тому +31

    கடன் தொல்லை கொடுத்து ஊரை விட்டே ஒரு வாட்டியவது ஓட வைக்கும்.....

  • @ssridevi1111
    @ssridevi1111 2 роки тому +5

    Correct solringa sir 😃😃😃😄😄😄😄vera level sir

  • @RajeshMahendran_19
    @RajeshMahendran_19 7 місяців тому +2

    சார் நான் கன்னி ராசி கும்பம் லக்னம் யாரையும் அவ்வளவு சீக்கிரம் நம்ப மாட்டேன், எந்த வேலை செய்தாலும் நல்ல யோசித்த பிறகு தான் செய்வேன்,நீங்க சொன்ன மாதிரி EGO கொஞ்சம் அதிகம் தான்....

  • @kesavanri1891
    @kesavanri1891 2 роки тому +2

    மிக்க நன்றி அய்யா

  • @sandhyasudhisha
    @sandhyasudhisha 2 роки тому +2

    Mesam lagnam solunga sir and meena rasi pathi soluvela sir pls upload both

  • @kanagaramjayakannan2164
    @kanagaramjayakannan2164 3 місяці тому

    Eppadi sir ipadi
    Romba correct
    Adada nu solra alavuku irunga sir

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 2 роки тому +2

    அனைத்தும் உண்மை சார்

  • @ayyasamythirupathi8029
    @ayyasamythirupathi8029 5 днів тому

    Excellent. Sir

  • @selviyengoldeneagle9012
    @selviyengoldeneagle9012 2 роки тому +3

    Detective வைத்து கும்ப லக்கினக்காரர்களை(என்னை) பாலோ பண்ணி தெரிந்து கொண்டு பேசியது மாதிரியே இருக்கிறது சார் ஒரு விஷயம் எடுத்துக் காட்டாக ...ஆமாம் நாங்கள் கல்யாண வீட்டுக்கு கடைசியாகத்தான் செல்வோம் ஏனென்றால் எல்லோரும் பெண்ணை விட்டு எங்களை தான் பார்ப்பார்கள் சிம்பிளாக போனாலும் கெத்தாக தெரிவோம் 😀 ஒரு விஷயம் உள் ஒன்று வைத்து புறமொன்று பேச மாட்டோம் இது ராசிக்கு பொருந்துமா? லக்கனத்திற்கு பொருந்துமா? என்று தெரியவில்லை ஆக மொத்தத்தில் எங்கள் மனதை பல்ஸ் பிடித்து விட்டீர்கள் ஓகே தேங்க் யூ 😀🙏🌹🥭 இனிய இரவு வணக்கம் சார் 🙏🌹

    • @ntamilselvi9527
      @ntamilselvi9527 2 роки тому

      ஆமாம். Sis.Sir சொன்னது எல்லாமே 100% உண்மை. நான் கும்பராசி, ரிஷப லக்கினம். காரியத்தை தள்ளிப்போடுதல், காலம் வரும் வரை காத்திருப்பது, இருப்பதே போதும் இது சில சந்தர்ப்பங்களில் பெரிய பாதிப்பை தந்திருக்கிறது.😭😭

  • @bavanikumaraswaami8741
    @bavanikumaraswaami8741 2 роки тому +2

    ஐயா.....நீங்கள் சொன்னது அனைத்தும் உண்ணமை..நன்றி🙏சனியுடன் ராகுவும் மீனத்தில் (லக்ன இரண்டாம் வீடு)உள்ளார். வயது 54,எதிர் காலம் எப்படியிருக்கும் கூற முடியுமா?ஐயா....

  • @Aravindaravind-sc7xx
    @Aravindaravind-sc7xx 2 роки тому +5

    WAITING FOR MAGARA LAGNAM ❤️

  • @vinothadhasan6299
    @vinothadhasan6299 2 роки тому +4

    Sir my husband also kumba lagnam.. He is very talented and deep thinker... But he never expose anything to me.. Very quite sir... We r planning to go abroad sir... Any chances sir??every day i want to force to do things.. Wat can i do sir

  • @priyamanivannan1632
    @priyamanivannan1632 2 роки тому +2

    Correct Ji all are true

  • @umaranigovindarajan9796
    @umaranigovindarajan9796 2 роки тому +1

    Thanks sir arrumai unmai

  • @sundaram4807
    @sundaram4807 Рік тому

    ஐயா நீங்க சொல்றது அத்தனையும் உண்மை ல் உண்மையில் அனுபவ ரீதியாக பார்த்து இருக்கிறேன் நன்றி வணக்கம் 🙏🙏
    .

  • @krishnamurthykuppandagound9395
    @krishnamurthykuppandagound9395 2 роки тому +1

    Correct Thampi ennyodadhu kummpam

  • @mohan1019
    @mohan1019 Місяць тому

    Excellent sir

  • @harinarayanan5036
    @harinarayanan5036 7 місяців тому +1

    கும்பலக்ணத்திற்கு லக்ணாதிபதி சனி
    லக்ணத்தில் இருந்தால்; லக்ணம் கெடும்.
    ஜாதகரிடம் எதார்த்த குணம் இருக்காது.
    வேறு சுபர்கள் தொடர்பு கொள்ளமல்
    இருந்தால்;
    ஜாதகர் மந்தகுணம் தாழ்வு மணப்பான்மை
    போன்ற வேண்டாத குணங்கள் இருக்கும்.
    அவர்12 ல் ஆட்சி பெறுவது கூட
    ஒரளவுக்கு நல்லது.
    3 ல் நீசமாகி சுபர்தொடர்பு பெறுவது
    மிக நல்ல அமைப்பு
    மற்றபடி எங்கிருந்தாலும் சுபர்தொடர்பு
    அவசியம்.
    மேலும் கும்ப லக்ணத்திற்கு எந்த
    ஒரு கிரகமும்;
    எந்த ஒரு யோகமும் முழுமையாக
    செயல்படாது.

  • @pavithrap9623
    @pavithrap9623 Місяць тому

    கும்பம் லக்னம் தனுசு ராசி மேஷத்தில் சனி குரு சேர்க்கை
    கடகத்தில் சுக்கிரன் புதன் ராகு சேர்க்கை
    பலன் சொல்லுங்க சார் ❤

  • @user-fu6lr8vk8d
    @user-fu6lr8vk8d 3 місяці тому

    Super super episode namaste

  • @user-qw6df6ee5n
    @user-qw6df6ee5n 2 роки тому +1

    அருமை

  • @kalpanak8187
    @kalpanak8187 Рік тому +1

    100% உண்மை

  • @karthickm9359
    @karthickm9359 Рік тому

    What you are telling about kumbam all correct in my life because I am kumbam lacnam thank you sir_rajalaxmi trichi

  • @kotteeswaranmassmageshwar7625
    @kotteeswaranmassmageshwar7625 2 роки тому +1

    Sandosam vanakkam sir

  • @sabareeshaudios8964
    @sabareeshaudios8964 2 роки тому +2

    Guruji,,,,voice sound low ah irukku ,,,,,next video correct pannunga

  • @saisbbs5380
    @saisbbs5380 2 роки тому

    Neenga solvathu migachchary sir.

  • @geethakumari6498
    @geethakumari6498 2 місяці тому +1

    Sir meena rasi kumbalagnam veedu enda disai correct.

  • @sulossolokitchen6192
    @sulossolokitchen6192 Рік тому +1

    your prediction is very true.

  • @vigneshbaskaran9577
    @vigneshbaskaran9577 2 роки тому +2

    kumba lakanam 11 th place la suriyan sevai ,sukiran puthan , iruku guru in 9th place rasi kanni ,ragu in 10 th ,guru thisai ippo periyal akuvanu solrar ithu real ah sir

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 2 роки тому +2

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். அண்ணா என் மகள் படிக்கும் ஆரவம் இல்லை. தங்கள் ஆலசேனை தேவை அண்ணா. தற்போழது வக்கிர சுக்கிர திசை கொண்டுக்கிறேன். தனுசு லக்கனம் 2ல் சுக்கர வக்கிரம் பிரிவத்தனை 11ல் சனி உச்சம் ராகு உள்ளது. மேலும் 7ல் குரு பிரிவத்தனை லக்கனம் பிரிவத்தனை உள்ளது. DOB 01-01-2004; 6.10 AM Chennai.

  • @ramanram4756
    @ramanram4756 2 роки тому +2

    Thank you guruji 🙏

  • @thiusenthil8138
    @thiusenthil8138 2 роки тому +3

    Supper sir

  • @arivazhagannarasingapuram8688
    @arivazhagannarasingapuram8688 2 роки тому +3

    100%Corect brother🙏

  • @saravanadanapal4756
    @saravanadanapal4756 Рік тому +1

    100percent correct sir 👏 🙏 super sir

  • @vanithanatarajan7887
    @vanithanatarajan7887 2 роки тому +2

    கும்பலக்னம் மகர ராசி என் கணவர் பிறந்தநாள் 2.12.1970.சேலம்.புதன் மதியம் 1 மணி ஒரு தொழிலில் நிலை யாக இனியாவது இருப்பாரா?

  • @sb9684
    @sb9684 2 роки тому +2

    Whatever you said is also applicable for Kumba rasi also sir?

  • @pararajasinghamjevirajasin3240
    @pararajasinghamjevirajasin3240 2 роки тому +1

    மிகச் சரியாக உள்ளது ஐயா!

  • @TheInvestorsGuideBOY
    @TheInvestorsGuideBOY 2 роки тому +1

    Mee also kumbam ascendant... But I want to become popular.......

  • @jayakumar-fr9rx
    @jayakumar-fr9rx 2 роки тому +1

    ஐயா ஜெயக்குமார் சேலம் துலாம் லக்கினத்திற்கு சொல்லுங்கள் ஐயா நன்றி

  • @muthusamy1711
    @muthusamy1711 2 роки тому +1

    வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன்

  • @sasee1974
    @sasee1974 2 роки тому +2

    99% சரி

  • @sunvenki1300
    @sunvenki1300 2 роки тому +1

    Sir reall amazing. Superb. 100% exact details sir.

  • @pavithrap9623
    @pavithrap9623 Місяць тому

    Super ♥️❣️❣️❣️❣️❣️

  • @ManiKandan-hx2fv
    @ManiKandan-hx2fv Рік тому +1

    It's true sir

  • @karthikeyani8347
    @karthikeyani8347 2 роки тому +2

    Sukran ..childhood ley vanduruchu ..then how will kumbha lagnam will survive ....every one will not have guru n budan n sani dasa ..my son is having suriyan dasa ..then moon then sevai then ragu ..in late he will have guru ..then how is life ll be

  • @DeviDevi-oo2lv
    @DeviDevi-oo2lv 2 роки тому +1

    வணக்கம் சார் உண்மை

  • @iswaranvebu
    @iswaranvebu Рік тому

    Husband wife relationship எப்படி இருக்கும்

  • @kanagaramjayakannan2164
    @kanagaramjayakannan2164 3 місяці тому

    ஐயா கும்ப லக்கினத்தை இந்த அளவுக்கு வேறு எந்த ஜோதிடரும் எனக்கு தெரிந்தவரை கூறியதாக இல்லை

  • @gunasekarans9538
    @gunasekarans9538 3 місяці тому

    100% கும்பத்தை பற்றியே முழு வீடியோவும் உள்ளது!!! 99% சரியாகவும் உள்ளது. மனநிறைவு ஏற்படுகின்றது. நன்றி

  • @sabareeshaudios8964
    @sabareeshaudios8964 2 роки тому +1

    Naanum kumba laknam dha,,,,,apdiye sollittengaa 😄

  • @RAMRam-nw8dl
    @RAMRam-nw8dl 2 роки тому +2

    💯 unmayy ayya but epo neramea sari ila

  • @pranauvsundar3100
    @pranauvsundar3100 2 роки тому +1

    Ennanga sir.... Spy vachu partha mari solreenga....

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 2 роки тому +1

    Thanks sir super news sir

  • @thiripurasundhari
    @thiripurasundhari 2 роки тому +1

    Correct sir

  • @ushavenkat387
    @ushavenkat387 2 роки тому +1

    வணக்கம். என் மகன் கும்பலக்ன . பிறந்த நாள் 5/9/2001 மாலை 5. 52 திருச்சி. நல்ல வேலை படிப்பு முடிந்ததும் கிடைக்குமா. எதிர்கால ம் எப்படி இருக்கும்

  • @ramachandrans.pillai2039
    @ramachandrans.pillai2039 2 роки тому +1

    Kumbam laknam or Rasi towards end?!!!