ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே! எனக்கு பிராணிகள் மிகவும் பிடிக்கும். ஆனால் வளர்க்க பிடிக்காது அதுவும் பறவைகளை கூண்டில் வைத்து வளர்ப்பவர்களை பார்த்தாலே கோபம் கோபமாக வரும். பறவைகள் சுதந்திரமாக வானில் பறக்க பார்ப்பதுதான் ஆசை!
"May Many Special Blessings Be With You, Today Tomorrow And Always!" - Wishes from Ambinarayan Manavalan! What you said is 1000000 % TRUE. I'm Aged 43...
நான் மீனா லக்கினம்... sir நீங்க சொன்ன அம்புட்டும் உண்மை... அம்புட்டும் உண்மை... இந்த அடுத்தவன் சொல்லுறது உண்மையா பொய்யா எவ்வாறு அறிவது...? பொண்ணுங்க கூட ஏமாத்திட்டு போறாங்க...ரொம்ப இரக்கம பேசுவாங்க அப்புறம் ஏமாத்திட்டு போயிறங்க... sir சின்ன வேண்டுகோள் மீனா லக்கினம் கடைசி லக்கினம் இதனால் யாரும் பெரிதாய் காட்டுகிறது இல்லை... மீனா லக்கினம் பற்றி மேலும் நிறைய பதிவு பண்ணுங்க... Thank you so much...
லக்கினம் மற்றும் ராசி 6,8 ஆக வருகின்றது. அதாவது தேவ குரு, அசுர குரு போட்டி போன்ற, 7ம் அதிபதி புதன் 6 ல் அதி நண்பர் சூரியன் வீட்டில் மறைவு நல்லது. உங்களுக்கு திருமணம் முடிந்ததாங்க.
Hello sir, I have one doubt if one have suriyan+puthan+kethu in 10 house means what is palan is good or bad i suck in this zone so many days pls help me sort out this my inspiration 🙏🏽❤❤ .Hope you help me i am waiting eagerly from the heart for your reply ❤❤🎉
Hello sir, Need to know more about marriage between Rahu ketu Jadhagam and suththa jadhagam. Would like to take your appointment for online consultation.
மீன லக்னம், குரு தசை, கடகத்தில் குரு, வாழ்க்கையில் எந்த நல்லது நடக்க வில்லை. என்ன காரணம் ஐயா. 5.11.1990 - 4.16 pm, erode. Female. No marriage and job. Take as example chart sir.
Very nice comment Sir. My life is good. But, now I am facing Sani Dasa, Sukra Budhi. I am in financial trouble. Is there any solution for me? My DOB:18/09/1963 @ 6.41 PM. Place of birth: Villupuram. Kindly suggest me any Pooja.
ஐயா ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன் என் ஜாதகத்தை பார்த்து ஒரு வழி சொல்லுங்களேன் 10 அக்டோபர் 1990. 12:30 pm salem. இன்னைக்கு எனக்கு வருமானம் இருக்கும். எனது 3 குழந்தைக்கு ஏதாவது பண்ண முடியுமா. கஷ்டப்படுளுக்குதான் இரட்டை குழந்தை பிறக்குமா.
வணக்கம் அண்ணா 🙏🙏🙏
மீன லக்னத்துக்கு 💯 உண்மை 🙏
வழுக்கை தலை..இரக்க குணம்... சாதுவான குணம் அனைத்தும்...
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை உண்மை
இரக்க குணம் அதிகம் என்பதை நீங்க சொல்றது 100000000 %உண்மை தான் நன்றி வணக்கம் ஐயா 🙏🙏
ஐயா உங்கள் பேச்சி 200 உண்மை சூப்பரோ சூப்பர் ஐயா வணக்கம் பல கோடிகள் 🍎🍎🍎
மீனா லக்கினம்+மீனா ராசிக்கு 💯% சரியாக உண்மையான பதிவு ஐயா வாழ்த்துக்கள்..... உங்கள் ஆராய்ச்சி வளர்ச்சியை வாழ்த்துக்கள்.
Sir,%%%%%TRUE . Empathy is our + & - thing. Almighty Showers us blessings. 😊
ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே! எனக்கு பிராணிகள் மிகவும் பிடிக்கும். ஆனால் வளர்க்க பிடிக்காது அதுவும் பறவைகளை கூண்டில் வைத்து வளர்ப்பவர்களை பார்த்தாலே கோபம் கோபமாக வரும். பறவைகள் சுதந்திரமாக வானில் பறக்க பார்ப்பதுதான் ஆசை!
Sir அப்படியே என்ன பத்தி சொல்லிட்டீங்க சார். நீங்க நீங்கதான். வேற லெவல். 👌👌👌👌
Super sir ulladai ullapadiye soldrenga yenakku romba correct ah irkku
நீங்க சொல்றது அத்தனையும் உண்மை தான் நன்றி வணக்கம் ஐயா
"May Many Special Blessings Be With You, Today Tomorrow And Always!" - Wishes from Ambinarayan Manavalan! What you said is 1000000 % TRUE. I'm Aged 43...
உண்மை அண்ணா நன்றி
வாழ்க வளமுடன்
Hello sir ... meenalaknam pathi nennga solardhu correct but inum neraya soluvingnu ethir parthen sir ok good
Really true message mercyful heart is 100% at my life Thank you sir 👌👍🙏🙏🙏💐💐
எப்படி சார் இவ்வளவு சரியாக சொல்கிறீர்கள்...200% உண்மை ஐயா.. வாழ்க வளமுடன் 🙏🙏🙏
L LP à
ஐயா நீங்க சொன்னது அத்தனையும் உண்மை
I never heared this much accuracy 100% correct
செம சார் உண்மை நூறு சதவீதம்
நான் மீன லக்னம். சொன்னது எல்லாமே உண்மை. உண்மை யைத் தவிர வேறில்லை
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.
Exact the same sir,suits well for meena lagna persons
உன்மை சத்தியம் சார் வணக்கம் மகிழ்ச்சி நன்றிகள் ❤️🙏🦋🐟🌺🙏 வாழ்க வளமுடன்
அருமை மிக்க நன்றி
நான் மீனா லக்கினம்... sir நீங்க சொன்ன அம்புட்டும் உண்மை... அம்புட்டும் உண்மை... இந்த அடுத்தவன் சொல்லுறது உண்மையா பொய்யா எவ்வாறு அறிவது...? பொண்ணுங்க கூட ஏமாத்திட்டு போறாங்க...ரொம்ப இரக்கம பேசுவாங்க அப்புறம் ஏமாத்திட்டு போயிறங்க... sir சின்ன வேண்டுகோள் மீனா லக்கினம் கடைசி லக்கினம் இதனால் யாரும் பெரிதாய் காட்டுகிறது இல்லை... மீனா லக்கினம் பற்றி மேலும் நிறைய பதிவு பண்ணுங்க... Thank you so much...
Same bro
@@binusidharth9953 same sir
அருமை 👌 நன்றி
சூப்பர் அப்படியே சொல்லிட்டீங்க 🙏🙏🙏
Sir, 100%உண்மை.
Many r correct observations
Correct predictions sir👌🏻
100 percent correct sir 🙏
Perfect 100% Thank you sir
லக்னம் and நட்சத்திர பலன்கள் வீடியோஸ் அருமை அண்ணா 🙏💐 கலக்குங்க always 👍
வள்ளலார். சங்கீத கலாநிதி ஜாம்பவான் செம்மங்குடி சீனிவாச ஐயர். ப சிதம்பரம். கூகுள் மதுரை பிச்சை. போன்றோர் மீன லக்கணம்
100% true and trust sir
ஐயா, வணக்கம் நான் மீனா லக்னம். நீங்க சொல்வது எல்லாம் நிஜம் எனக்கு pets ரொம்ப பிடிக்கும்.
500% சரி அய்யா சிவ சிவ
Hi sir
Pls explain with chart telling all planet positions in all houses for Meena lagna sir to know further
Thank you
அருமை அருமை ஐயா
Hundred percent correct Sir
உண்மை சார் ஆனா வெய்ட் மட்டும் போடல சார் ஆனா தொந்தி மட்டும் இருக்கு சார்
மீன லக்கணம் ரேவதி 4./துலாம் ராசி விசாகம் 2./செவ்வாய் பரணி 2/
சுக்கிரன் திருவாதிரை 4/குரு புனர்
பூசம் 4/சூரியன் & கேது: பூசம் 4/
புதன் மகம் 3/சனி உத்திராடம் 1/
ராகு திருவோணம் 2/
ஆண். 30-07-1990 மதுரை 10-58இரவு.
வர்கோத்தமம் 3./புஷ்கர
நவாம்ஸம் 4./இந்து லக்கணம் விருச்சிகம் = செவ்வாய் 8. குரு 5ம்
பார்வை/
ராசியில். செவ் ஆட்சி/குரு உச்சம்./
அம்ஸத்தில் . சந்திரன்.குரு . கேது .
சுக்கிரன் நால்வரும் உச்சம்./புதன்
ஆட்சி./ ராசியில் செவ்வாய் 8 . குரு .
9.சனி 3. பார்வையில்மூவரும் தன் வீட்டை பார்ப்பது./ பாதகாதிபதி புதன்( திதி சூனிய சிம்மத்தில் 6ல்
மறைந்து) (நல்லது) தசை2035வரை.
நடப்பு சுக்கிர புத்தி.
ஆய்வுக்கு உட்படுத்தலாம்.
நன்றி நற்பவி. குரு வாழ்க...
லக்கினம் மற்றும் ராசி 6,8 ஆக வருகின்றது. அதாவது தேவ குரு, அசுர குரு போட்டி போன்ற, 7ம் அதிபதி புதன் 6 ல் அதி நண்பர் சூரியன் வீட்டில் மறைவு நல்லது. உங்களுக்கு திருமணம் முடிந்ததாங்க.
நன்றி வணக்கம் சார் ...
சிம்ம லக்னம் ஐயா
வாழ்க.வளமுடன்.
100 percentage correct sir! Nan meenam lagnam! Neengal sonnathu pole yallamay correct!
Thankyou guruji 🙏🙏
அய்யா கொஞ்ச தனுஷ லக்னம் சீக்ரம் போடுங்க அய்யா
Anna. Sound is low. Kindly adjust sound.
நன்றி சார்
Sir,Vanakkam. Neenga sonnadhu ellam sarita irukku .Naan meena rasi,meena lagnam.budha dasai,ketu dasai shukra dasi, nandraga irundhadhu.Surya dasai6th house,nalla irundhu illsi,eppa Chandra dasai mydiya pogiradhu.suryan,chsnran rundum bayangara pana kashtam.aduthu sevvai 2025 il arambam.20th house il iruuku,rahu udan.
சூப்பர் அண்ண
வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் உன்மை சார் 🙏👍
Correct sir 🙏
100% true in my life
💯 True sir.
Sir simma lakinam podunga
Correct sir👌🏻👍🏻🙏🏻
Hello sir, I have one doubt if one have suriyan+puthan+kethu in 10 house means what is palan is good or bad i suck in this zone so many days pls help me sort out this my inspiration 🙏🏽❤❤ .Hope you help me i am waiting eagerly from the heart for your reply ❤❤🎉
Hello sir,
Need to know more about marriage between Rahu ketu Jadhagam and suththa jadhagam.
Would like to take your appointment for online consultation.
Guru dasa enaku varathu. Sevvai desa retirement agum vayasula varum sir. 😢 Viruchigam rasi kettai natchathiram.
இறக்கம் ngrathu than.. maximum solirga sir .... maximum points sollala mrg paththi solluga sir..
95% correct sir. குரு கேந்திர தோஷம் பெற்றால் அந்த தசை எப்படி இருக்கும் ஐயா.
Unmai unmai 💯💯
குருவே சரணம் நன்றி அண்ணா
💯true sir
Meenam laknam puthan dasa video please
Sir viruchaga laknathukku sollunga sir please 🙏
நன்றி நன்றி நன்றி வணக்கம் சார்
Very very superGrate 🙏🙏
வணக்கம் மிகவும் நன்றி வணக்கம்
Guru ji upload same details to all laknam
Super news sir
Meenam laknam kanni rasi uttiram 3.32 pm he is going to foreign opportunity
Correct sir venus states
என்ன சொல்வது என்று தெரியவில்லை அய்யா நன்றி
Guruve🙏🏻
sir naan Meena rasi, mithuna lagnam, neenga solradhu crrct
Sooooper🎉
குரு தசையில் சனி புத்தி குரு வக்ரம் அடைந்தால் கன்னி ராசி மீன லக்னம் எப்படி இருக்கு ஐயா
எனக்கு மீனம் ராசி பூரட்டாதி . குணங்கள் பொருந்துகிறது.
8:35 நான், But நான் தனுஷ லக்னம்
I'm meenam lagnam sir thank you
மீன லக்னம், குரு தசை, கடகத்தில் குரு, வாழ்க்கையில் எந்த நல்லது நடக்க வில்லை. என்ன காரணம் ஐயா. 5.11.1990 - 4.16 pm, erode. Female. No marriage and job. Take as example chart sir.
மீன லக்கினத்திற்கு குரு பகவான் உச்சம் தாமதமாக திருமணம் தருவார். உங்களுடைய அதிக எதிர்பார்ப்பை குறைத்து கொள்ள வேண்டும். விரைவில் திருமணம் நடக்கும்.
💯 correct sir
How to get appointment sir
Very nice comment Sir. My life is good. But, now I am facing Sani Dasa, Sukra Budhi. I am in financial trouble. Is there any solution for me? My DOB:18/09/1963 @ 6.41 PM. Place of birth: Villupuram. Kindly suggest me any Pooja.
🇮🇳
வணக்கம் சார் 🪔
வணக்கம் ஐயா கும்ப லக்னம் பற்றி செல்லுங்கள் கும்ப லக்கினமே அதிர்ஷ்டம் இல்லாத லக்கினம் என்று செல்கிறார்கள். லக்கினாதிபதியே விரயாதிபதி யும் 4 ஆம் அதிபதியும் பாதக அதிபதி 5 ஆம் அதிபதி அட்மாதிபதி கும்ப லக்னம்மே சாபம்மா ஐயா.
True true 👍 👌 💯
True100/.
Fantastic sir , contactjegan from singapore
🙏🙏🙏🙏🙏 thanks
Meena rasikkum ithu match ahuma sir
Sir super
True
Audio is low
Super👍👍👍👍👍sir👍👍👍👍🙏
Your accent is nice and funny
Unmainga sir na meen laknam
❤
7:52 correct 😂
எனக்கு மீனலக்னம்(ரேவதி-4). இந்த பொதுநலன் அதிக பட்சமாக ஒத்து வருகின்றது ஐயா வணக்கம்

🙏🙏🙏🙏🙏 👌