உங்கள் செயலில் கவனம் | மகாபாரதம் கதை| Purana| mythological stories | mahabharatham tamil | PART-1

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024

КОМЕНТАРІ • 53

  • @nanthakumarp8920
    @nanthakumarp8920 4 місяці тому +6

    கதை அருமையாக உள்ளது

  • @vijayperumalvijay6015
    @vijayperumalvijay6015 4 місяці тому +4

    Super akka தாழ்வு மனப்பான்மை நீக்குவது எப்படி? அதை பற்றி ஒரு வீடியோ போடுங்க பிளீஸ்

  • @twinrabbits2273
    @twinrabbits2273 4 місяці тому +4

    அன்பு சகோதரி திவ்யா அவர்களுக்கு இனிய வெள்ளி இரவு வணக்கம் ❤❤❤
    நீண்ட இடைவெளிக்குப் பிறகு இரட்டை பதிவு. சுவாரஸ்யமான அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறோம். கிருஷ்ணனின்
    திருவுருவப் படம் மிகவும் அழகு. தங்களின் குரல் இனிமை கேட்பதற்கு சுகம். நன்றிகள் சகோதரி 💖💖💖

    • @ThagavalThalam
      @ThagavalThalam  4 місяці тому +1

      நன்றிகள் பல சகோதரி🙂🙏🏻

    • @twinrabbits2273
      @twinrabbits2273 4 місяці тому +1

      @@ThagavalThalam தங்களின் கதைகளும் கருத்துக்களும் எங்களின் மனம் பக்குவம் பெற மிகவும் உறுதுணையாக இருக்கிறது. அதனால் எப்போதும் எங்களின் அன்பு கலந்த நன்றிகள் அனைத்தும் தங்களுக்கே🙏💖🙏

  • @suthasutha3658
    @suthasutha3658 3 місяці тому +2

    அருமை தோழி

  • @pandeeswaran1516
    @pandeeswaran1516 4 місяці тому +2

    மிக்க நன்றி ❤

  • @udhayasankar6354
    @udhayasankar6354 3 місяці тому +2

    நீங்கள் நலமாக இருக்கிறீர்களா சகோதரி?சபா பர்வம் மிகவும் சுவாரசியமாக இருக்கிறது, இது போன்ற வரலாற்று நிகழ்வுகள் நடந்திருக்கின்றன என்பது நீங்கள் இது போன்ற கதை சொல்லி தான் தெரியவருகிறது மேலும் உங்கள் குரலில் கேட்க மிகவும் இனிமையான இருக்கிறது, மகததேசம் என்ற பெயர் மிகவும் அழகான இருக்கிறது மகாபாரதம் போலவே, அடுத்த பதிவை எதிர்பார்த்து காத்திருக்கும் நான் உங்கள் சகோதரன்.

  • @GvsamrithaGvbhuvana
    @GvsamrithaGvbhuvana 4 місяці тому +8

    வணக்கம் நலம் அறிய ஆவல் தோழி திவ்யா, நான் உங்கள் தோழி ❤❤கதை மிக அருமை

    • @ThagavalThalam
      @ThagavalThalam  4 місяці тому +1

      நான் நலமாக இருக்கிறேன் சகோ .. தங்கள் அன்பிற்கு நன்றி

  • @selvakumari9368
    @selvakumari9368 3 місяці тому

    மிகவும் அருமை சகோ... சுவாரஸ்யம் குறையாமல் எதிர்பார்ப்பு நிறைந்த அருமையான பதிவு... வாழ்க வளமுடன்..

  • @bawaanivelayutham5053
    @bawaanivelayutham5053 3 місяці тому +1

    Your voice is so soulful ❤...thank you for sharing all this great stories..may God bless

  • @DhanaLakshmi-b2d8n
    @DhanaLakshmi-b2d8n 3 місяці тому +1

    Adutha pathivirkaga kathirukirom thank you Akka 👌👌

  • @KarthikKarthik-rb1jd
    @KarthikKarthik-rb1jd 4 місяці тому +3

    Yennoda Akka miga neenda nal piragu ungal kadhai akka 🤔 ......❤🙏❤️👍👍👍 Nandrigal pala yennoda Akka 😊

    • @ThagavalThalam
      @ThagavalThalam  4 місяці тому +1

      நன்றி Karthick தம்பி

  • @nanthakumarp8920
    @nanthakumarp8920 4 місяці тому +17

    திவ்யா நீங்கள் நலமாக உள்ளீர்களா

    • @ThagavalThalam
      @ThagavalThalam  4 місяці тому +10

      நான் நலமாக இருக்கிறேன் சகோ .. தங்கள் அன்பிற்கு நன்றி 🙂🙏🏻

    • @ThagavalThalam
      @ThagavalThalam  4 місяці тому +5

      நான் நலமாக இருக்கிறேன் சகோ .. தங்கள் அன்பிற்கு நன்றி 🙂🙏🏻

  • @sasikalasenthil810
    @sasikalasenthil810 4 місяці тому

    மிக்க மிக்க நன்றி அக்கா 🙏🙏🙏♥️♥️♥️

  • @murgubharathi1056
    @murgubharathi1056 4 місяці тому +1

    அருமை... சகி

  • @sachinsuresh6012
    @sachinsuresh6012 4 місяці тому +1

    Nicestory❤❤❤❤❤

  • @Lakswithme
    @Lakswithme 4 місяці тому +1

    Sister your story is incredible 😍 ❤️ 💖 ♥️

  • @sundarisundari8430
    @sundarisundari8430 3 місяці тому

    Supper

  • @malargovindraj5805
    @malargovindraj5805 4 місяці тому

    நல்ல பதிவு சகோதரி,
    அடுத்த ஜென்மத்தில் நீங்கள் எனக்கு அக்கா வாக பிறக்க வேண்டும்.
    🙏🙏🙏🤝🤝🤝❤

  • @SachinRaja-fm8xt
    @SachinRaja-fm8xt 3 місяці тому

    Video super ahh iruku akka 😊

  • @sriramkp3240
    @sriramkp3240 3 місяці тому

    Mam Ur voice is Super

  • @PrasannaNagarajan-jb6ol
    @PrasannaNagarajan-jb6ol 4 місяці тому +1

    Super

  • @Ohivara
    @Ohivara 4 місяці тому +1

    நீண்ட நாள் பிறகு உங்கள் ஆது காணொளி ❤😊

    • @ThagavalThalam
      @ThagavalThalam  4 місяці тому +1

      சென்ற வார பதிவை பார்க்கவில்லையா நீங்கள்?

  • @geethac1028
    @geethac1028 4 місяці тому

    Hi Divya Dharshini,sugathanno ,,, kadhai migavum arumai thozi,,,,next part kaga waiting ❤

  • @NathiyaNsk
    @NathiyaNsk 3 місяці тому

    Nan ungal kuralukum ungal kadhaikum Adimai... நான் உங்கள் தோழி❤

  • @MariAppan-f8d
    @MariAppan-f8d 4 місяці тому

    Adutha pativirkaga kathu kondu irukiren sago

  • @rameshbabu-fp8bs
    @rameshbabu-fp8bs 4 місяці тому

    Waiting for next episode sister

  • @rameshramesh-yt1pd
    @rameshramesh-yt1pd 3 місяці тому

    Super medam

  • @vnithya3148
    @vnithya3148 4 місяці тому

    Hi dhivya your voice is too good to hear that the pronunciation in tamil is very clear and my son loves you and your story very much

  • @PravinKumar-jp6tq
    @PravinKumar-jp6tq 3 місяці тому

    அடுத்த பதிவு எப்போ போடுவீங்க தோழி...

  • @TamilKadhaigalByDeepa
    @TamilKadhaigalByDeepa 4 місяці тому +1

    Hi Divya…I am your follower. I am also starting a story channel. If you don’t mind can you share how are you creating visuals for your stories? It would be really helpful. Could you please help?

  • @MARIMUTHUD-z4r
    @MARIMUTHUD-z4r 4 місяці тому

    OK 👍

  • @user-cy4ii3qc1x
    @user-cy4ii3qc1x 4 місяці тому +1

    Hiakakka ❤🎉🎉

  • @edvidratchegar923
    @edvidratchegar923 4 місяці тому

    Migavum aarputham ... Ithu pondru kadhaikalai than naan virubukiren ...

  • @ragunathansasmitha9907
    @ragunathansasmitha9907 4 місяці тому

    திவ்யா உங்க ஸ்டோரி கேட்கமா இருக்கவே மாட்டேன் உடல்நலத்தில் எதாவது பிரச்சனை யா

  • @santhoshthalapathy1132
    @santhoshthalapathy1132 4 місяці тому

    அக்கா இப்ப எல்லாம் வீடியோ லேட் போட்ரீங்க ஹெல்த் பிரச்சினை இருக்கா அக்கா அடுத்த பார்ட் வெயிட்டிங் அக்கா❤

    • @ThagavalThalam
      @ThagavalThalam  4 місяці тому +2

      Konjam family commitments sago.. last week upload panirukene...paakalaya?

    • @santhoshthalapathy1132
      @santhoshthalapathy1132 4 місяці тому

      @@ThagavalThalamparthutan akka adhuku munnadi dhan neenga late a pottinga😊

  • @sachinsivakumar7117
    @sachinsivakumar7117 4 місяці тому

    கம்சனின் மாமனார்
    ஜராசந்தன்.

  • @KrishnanM-pn9pf
    @KrishnanM-pn9pf 4 місяці тому

    🆗️

  • @Publicc1900
    @Publicc1900 4 місяці тому +1

    நாம் இந்த தவறை செய்தால் மன்னிப்பு இல்லை என்று வீடியோ வில் உள்ளது, பிறகு நாம் செய்யும் வேலையில் கவனம் என்றும் உள்ளது, நீங்கள் சொல்லிய கதை புராணம் அடிப்படையில் உள்ளது. தலைப்பிற்கும் கதைக்கும் என்ன தொடர்பு. எந்த செயல் செய்தால் மன்னிப்பு இல்லை விளக்குங்கள்..

    • @ThagavalThalam
      @ThagavalThalam  4 місяці тому

      "செய்யும் வேலையில் " என்று எங்கும் குறிப்பிடவில்லை.. காணொளியை இறுதி வரை கேட்டிருந்தால் உங்களுக்கு புரிந்திருக்கும், இந்தக் கதை இன்னும் நிறைவடையவில்லை.. 2 ஆவது பாகமும் முடியும் போது தலைப்பிற்கான காரணம் உங்களுக்கு புரியும்