இனி சண்டையே வராது | மகாபாரதம் கதை| mythological stories | Ashtavakra | mahabharatham tamil

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025

КОМЕНТАРІ • 92

  • @C.rameshR
    @C.rameshR 10 місяців тому +7

    நீங்கள் கதை கதை சொல்லும் விதம் அருமை உங்கள் குரலுக்கு நான் என்றும் அடிமை சகோதரி

  • @harinicooking4089
    @harinicooking4089 10 місяців тому +2

    அன்பு சகோதரி
    உங்களின் நுனி நாவில் சரஸ்வதி தவழுகிறாள் தேன் சொட்டும் குரல் 🥰

  • @sridevir6784
    @sridevir6784 9 місяців тому +2

    மிகவும் அருமையான கதை 👌

  • @twinrabbits2273
    @twinrabbits2273 10 місяців тому +13

    அன்பு சகோதரி அவர்களுக்கு இனிய இரவு வணக்கம் 🙏🙏🙏 மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல்எனும் சொல். அருமையான பதிவு சகோதரி. சில நேரங்களில் சிக்கலான விஷயங்களுக்கு குழந்தைகளின் எளிமையான பதில் (அ) நடவடிக்கைகள் ஒரு தெளிவைத் தரும். என் குழந்தைகள் எனக்கு இதை உணர்த்தி இருக்கிறார்கள். தாங்கள் கூறுவது போல் அக்னியில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ???!‌ நல்லதை யார் சொன்னாலும் கேட்பது தானே நல்லது. அருமையான பதிவு சகோதரி. இணையத்தின் வழியாக உங்களுடன் கை குலுக்கி கொள்கிறேன். நன்றிகள் சகோதரி 💖💖💖

  • @geethac1028
    @geethac1028 10 місяців тому +1

    Nanri sago ,edhuvaraiyum sollatha kadhai❤

  • @rajangamsi
    @rajangamsi 9 місяців тому +3

    திவ்யதர்ஷினி மிக அருமையாக இருந்தது சும்மா கதை

  • @murugan8654
    @murugan8654 10 місяців тому +4

    அருமையான கதை❤

  • @sasikalasenthil810
    @sasikalasenthil810 10 місяців тому +1

    நன்றி அக்கா🙏🙏🙏♥️♥️♥️

  • @K.Vee.Shanker
    @K.Vee.Shanker 10 місяців тому +3

    அருமை. அபூர்வமான, அதே சமயம், அனைத்து அப்பாக்களும் கேட்க, சிந்திக்க வேண்டிய கதை 🎉👌❤.
    மிக்க நன்றி!🙏

  • @malargovindraj5805
    @malargovindraj5805 9 місяців тому

    அருமையான கதை
    வாழ்க வளமுடன்
    தாங்கள் பதிவுக்கு நன்றி
    🙏🙏🙏

  • @chitra-x2q
    @chitra-x2q 9 місяців тому

    Tq nalla pathivu

  • @sundramurthyk
    @sundramurthyk 9 місяців тому

    Thank you so much ❤️

  • @iyappanpriyanga-km3qm
    @iyappanpriyanga-km3qm 10 місяців тому +3

    Super super

  • @Isayit
    @Isayit 10 місяців тому +2

    நன்றி!!🙏

  • @DhanaLakshmi-b2d8n
    @DhanaLakshmi-b2d8n 10 місяців тому

    Arumaiyana story thank you Akka 👌👌👌

  • @ThilagavathiManimuthu-ol4fx
    @ThilagavathiManimuthu-ol4fx 8 місяців тому

    Super sister🎉🎉🎉🎉🎉

  • @shabarisairam1499
    @shabarisairam1499 9 місяців тому

    Beautiful, valuable so very well expressed !! Many thanks dear😊

  • @porselvinatarajan5670
    @porselvinatarajan5670 10 місяців тому +1

    Super Story 👌 👍

  • @JebhthahJebhthah
    @JebhthahJebhthah 8 місяців тому +1

    😊😊😊😊😊😊

  • @sachinsuresh6012
    @sachinsuresh6012 9 місяців тому +1

    Nice❤❤❤❤❤❤😂😂❤

  • @sivaramjig578
    @sivaramjig578 10 місяців тому +2

    Ego இல்லாத இடமே இல்லையே🤦
    அது இல்லாம இருந்தாலும் நம்மள வர வைக்கும் நிலைதான் இன்று இருக்கு🤷‍♂️
    வரும் காலங்களில் 90s kids Vs 2k பெரிய அளவிலான பிரச்னை உருவாக்கும்🥲

  • @k.janarthanam.k.janarthana3999
    @k.janarthanam.k.janarthana3999 8 місяців тому

    அற்புதம்

  • @GvsamrithaGvbhuvana
    @GvsamrithaGvbhuvana 10 місяців тому +1

    Nice and cute, Congrats Divya❤❤❤

  • @narayansubhadra9052
    @narayansubhadra9052 9 місяців тому

    Nice story and excellent narration.👌👌

  • @dhanalakshmisenthil2115
    @dhanalakshmisenthil2115 10 місяців тому +2

    நல்ல ஒரு படிப்பினை கதை திவ்யா தர்சினி சகோதரி 😍😍 நன்றி மகிழ்ச்சி சகோ 😍😍

    • @ThagavalThalam
      @ThagavalThalam  10 місяців тому +1

      நன்றி சகோ 🙏🏻

  • @Silent-rk5xd
    @Silent-rk5xd 10 місяців тому +1

    😊super sis

  • @sakthia6522
    @sakthia6522 10 місяців тому +2

    Super 👌 sister

  • @dr.k.anbumanisir6336
    @dr.k.anbumanisir6336 10 місяців тому +1

    Arumai

  • @suriyas6176
    @suriyas6176 10 місяців тому +6

    நன்றி தாயே.... 💐🙏

  • @sundramurthyk
    @sundramurthyk 9 місяців тому

    Super sis

  • @NilaA-y5w
    @NilaA-y5w 10 місяців тому

    அருமை அக்கா 👍👍

  • @manjunathak64446
    @manjunathak64446 10 місяців тому +1

    Super sister, thank you for sharing this story.

  • @selvakumari9368
    @selvakumari9368 10 місяців тому

    அருமையான பதிவு... வாழ்த்துகள் வாழ்க வளமுடன்....

  • @MahaLakshmi-jy1fe
    @MahaLakshmi-jy1fe 10 місяців тому

    மிக மிக அருமை

  • @NALINIKANAGASABAPATHI-lv2oh
    @NALINIKANAGASABAPATHI-lv2oh 10 місяців тому

    Super sis❤❤❤

  • @VIDHYABHAARATHY-bv7vx
    @VIDHYABHAARATHY-bv7vx 10 місяців тому

    Super story sister..❤

  • @sptvisvasarala6639
    @sptvisvasarala6639 10 місяців тому

    Thank you sister very much

  • @veeramani6615
    @veeramani6615 10 місяців тому +1

    Nice❤

  • @SabariieswaranSabariieswaran
    @SabariieswaranSabariieswaran 9 місяців тому

    Nice story akka😊

  • @UshaRadhakrishnan-g8q
    @UshaRadhakrishnan-g8q 10 місяців тому

    Super super super

  • @jravi6973
    @jravi6973 9 місяців тому

    NAMASKARANGAL SAHODHARI

  • @DC_entertainment183
    @DC_entertainment183 10 місяців тому

    ❤❤❤❤sister🌹🌹🌹🌹 tq

  • @SivaSankari-n3c
    @SivaSankari-n3c 10 місяців тому

    Interesting story sister always welcome ❤

  • @velanrd434
    @velanrd434 10 місяців тому

    நல்ல அருமையான பதிவு.
    இந்த பதிவுக்காக என் பாராட்டுக்கள் 👏👏👏👏 திவ்யா அக்கா ❤️❤️❤️

    • @ThagavalThalam
      @ThagavalThalam  10 місяців тому

      நன்றி தம்பி 🙏🏻

  • @l.parthiban6732
    @l.parthiban6732 9 місяців тому

    Akka superrrrr

  • @radhakumaran6789
    @radhakumaran6789 10 місяців тому +1

    உங்களோட குரல் கு நான் அடிமை சகோதாரி

    • @ThagavalThalam
      @ThagavalThalam  10 місяців тому

      நன்றி நன்றி சகோ 🙏🏻

  • @selvamidhu7574
    @selvamidhu7574 10 місяців тому

    Very very nice

  • @gain-le9mf
    @gain-le9mf 9 місяців тому

    🎉🎉🎉🎉

  • @renukasasikumar-cr3cl
    @renukasasikumar-cr3cl 10 місяців тому +1

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @khaleelrahman6990
    @khaleelrahman6990 9 місяців тому +1

    தன் பிள்ளைகள் தன்னை விட அறிவார்ந்த வர்களாக இருந்தால் நாங்கள் சந்தோஷம் தான் படுவோம் புறாமை படமாட்டோம்

    • @ThagavalThalam
      @ThagavalThalam  9 місяців тому

      இது பொறாமை கிடையாது சார்...ego... தன் பிள்ளைகள் தன்னை விட அறிவாளியாக இருந்தால் சந்தோஷப்படுவீர்கள் .... ஆனால் உங்களுக்கு அவர்கள் அறிவுரை கூறினால், நிலைமையே மாறிவிடும்

  • @OkayBala
    @OkayBala 9 місяців тому +1

    என் அப்பா இப்படி இல்லை. அவருக்கு தெரியாத விஷயத்தை நான் சொன்னால் பெருமை படுவார் ☺️

  • @sathiyanvijisathiyanviji2993
    @sathiyanvijisathiyanviji2993 10 місяців тому

    Your voice is very super and story also super

  • @Uthamar108
    @Uthamar108 9 місяців тому

    I am happy with my DAD as well as my son.nUnfortunately, they , both Not happy with my views or philosophies....
    I did not even attend my Father's Funeral .Such a bad Sister I had, the cause for the spilt, my Dad did not apply his mind .EGO dominated, ❤❤
    I am like ASTAVAKRAM, destroy my Dad's enemies, but he did not even know who his enemies are!!❤❤
    Good story. I am at peace ❤❤🙏🙏

  • @marimuthus5212
    @marimuthus5212 8 місяців тому

    ஜனகர் ராமாயண காலத்தை சேர்ந்தவர் நீங்கள் மகாபாரத கதை என்கிறீகள்

    • @ThagavalThalam
      @ThagavalThalam  8 місяців тому +1

      மகாபாரதத்தில் யுதிஷ்தருக்கு சொல்லப்படும் கதை இது

  • @Voice_shanthi
    @Voice_shanthi 9 місяців тому

    Sister oru doubt ena editing app use pantringa plz solunga

  • @priya.r3893
    @priya.r3893 9 місяців тому

    Unmai sago

  • @ThilagavathiManimuthu-ol4fx
    @ThilagavathiManimuthu-ol4fx 8 місяців тому

    Hi Divya 🎉🎉🎉🎉🎉🎉

  • @geethac1028
    @geethac1028 10 місяців тому

    Astavakkirar nalla payar❤

  • @durgamanya367
    @durgamanya367 10 місяців тому

    🙏🙏🙏🙏

  • @தேனமுதம்
    @தேனமுதம் 9 місяців тому

    குரலில் இனிமை/மொழியில் எளிமை/கருத்தில் வலிமை/கதையின் பெருமை/

  • @veeramani6615
    @veeramani6615 10 місяців тому

  • @LogesSupramaniam-hc3bv
    @LogesSupramaniam-hc3bv 10 місяців тому +1

    Sis
    Vanakam
    Please don't mistaken me
    Can I ask something
    The King Janaka is Seetha Ma Devi father???

  • @ushanatarajan1755
    @ushanatarajan1755 9 місяців тому

    In the story it has been told that Ashtavakirar was made like that because of his fathers curse. But in the actual story it is said that on hearing the wrong pronounciation of his father the child in the belly of the mother become changed into eight curves and hence called Ashta vakkirar.

    • @ThagavalThalam
      @ThagavalThalam  9 місяців тому

      No ma'am... There are many versions of this story... But in the original book of vyasa baradham, the story is mentioned as I said..

  • @madhuram2066
    @madhuram2066 10 місяців тому

    தன்னை கேள்வி கேட்ட தன் குழந்தையை எட்டு கோனலா போகசாபம்விட்டவரு அதே குழந்தைதான் காப்பாத்திச்சு அந்த சாபத்தபோக்கினாரா இல்லையா அத சொல்லலியே சகோ

    • @ThagavalThalam
      @ThagavalThalam  10 місяців тому

      சமங்கா நதியில் மூழ்கச் செய்து அந்த கோனலகளைப் போக்கினார் சகோ

  • @rajendranrajendran5172
    @rajendranrajendran5172 9 місяців тому

    அந்த காலத்தில் கருவில் இருந்த குழந்தை பேசியது, இந்த காலத்தில் ......

  • @vaishnaviseasyfoodrecipes
    @vaishnaviseasyfoodrecipes 10 місяців тому +3

    அருமையான கதை👌

  • @malargovindraj5805
    @malargovindraj5805 9 місяців тому

    அருமையான கதை
    வாழ்க வளமுடன்
    தாங்கள் பதிவுக்கு நன்றி
    🙏🙏🙏

  • @ishwarya986
    @ishwarya986 10 місяців тому