தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. வீடு நலம் பெற நாடு நலம் பெறும்.. நல்ல குடும்பத்திற்கு கணவன் மனைவியின் அன்யோன்யமும் அன்பும் மிக மிக அவசியம்.. தங்கள் கருத்துக்களுக்கு மிகவும் நன்றி..
மிக அருமையான பதிவு உங்களுடைய தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி உங்களின் கதையைக் கேட்டதும் பானுமதி அவர்கள் மீது ஒரு தனி மதிப்பும் மரியாதையும் வந்துவிட்டது
தாங்கள் கதை கூறும் அழகு வெகு அற்புதம், மிகவும் பிரமாதம் ஏன் என்றால், நீங்கள் கூறிய விதம் என் கண் முன்னே குருஷேஸ்ட்ரா போரின் 18 ஆம் நாளின் துருயோதனின் அந்த கடைசி நிமிடங்கள் எப்படி இருந்தது, என்ன நடந்தது என அனைத்தும் கண் முன் பார்த்தது போல் உள்ளது!! உங்கள் முயற்சி உண்மையில் மதிற்பிற்கும், போற்றுதலுக்கும் உரியது!! இப்போதே உங்கள் சேனல்லை சப்கிரிஐபு செய்கிறேன். நான் உங்கள் சேனலில் பார்த்த முதல் வீடியோ இது!! 👏🏻👌🏻👍🏻
பானுமதி என்ற ஒரு கதாபாத்திரம் இருந்ததே இங்கு நம்மில் பலருக்கு தெரியவில்லை என்பது தான் உண்மை ஆனால் அதை தெரிய வைத்த உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐 மேலும் வளர்ச்சி கண்டு தவிர்க்க முடியாத தளமாக மாற வாழ்த்துக்கள் 💙💙💙
திரௌபதி மிகச்சிறந்த பதிவிறத் தான். அவள் பட்ட கஷ்டம் உலகில் யாருக்கும் வரக்கூடாது. ஆனால் உலகக்காக சிந்திக்காமல் தன் கணவனுக்காக மட்டுமே சிந்தித்தவள் பானுமதி..
5 pera nee yen kalyaanam panra apadipata kalyaanam unaku thevaya yaarume seiya koocha padura oru visayatha senja ipdi thaan asingapadanum. Krishnarum idha ennikume sari nu accept panna la
@@Arjun-two-k-channel when ever u write to anybody have some respect. Read mahabharatha thoroughly and one more thing not the mahabharatha shown in films and serials.
நாகராஜன் சார் அவர்களே தியாகம் முதற்கொண்டு எல்லாவற்றிலும் சிறந்தவள் திரௌபதி.. ஆனால் பானுமதி அவள் கணவனிடம் கொண்ட காதலில் சிறந்தவள். அதைப் பற்றித்தான் இந்த கதையில் இருக்கிறது..
பானுமதியின் பதிவிரதை தன்மை பாஞ்சாலி அறிந்துகொண்டதும் நன்மைக்கே. ஏன் என்றால் கணவன் சரியில்லாதவன் என்றால் மனைவியும் அப்படியே இருப்பால் என்று நம்பும் உலகிற்கு பானுமதியின் காதல் ஒரு முன்னுதாரணமாக இருந்தது.
கதைகள் சொல்ல கேட்டு பரவசம் அடைந்தேன் பாரதம் படிப்பதுக்கு அல்ல நல்வழி படுத்த மனிட பிரவிக்கு பாடம் புகட்ட நம் கற்றுகொள்ள பனுமதி போல் நல்லதை நாடுவோம். வாழ்த்துக்கள்
கணவன் தவறு செய்யும் போது எடுத்து உரைத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி அது வரை அவரிடம் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கர்மவினை பற்றி அவரின் கருத்து முரண் அருமையான விளக்கம். நவீன திராவிடத்தின் சித்தாந்தம் பற்றி அன்று பகுத்தறிவுடன் இருக்கும் அவரின் கூற்று...
எனக்கும் அது கொஞ்சம் சரியாகத்தான் படுகிறது பாண்டி ராமசாமி அவர்களே. கர்ம வினை பற்றிய ஞாபகம் இருந்தால் அடுத்த பிறவியிலாவது மனிதர்கள் தவறு செய்யாமல் இருப்பார்கள். இல்லையா? அந்த வகையில் பானுமதியின் கருத்து சரி என்று தான் எனக்கு தோன்றுகிறது..
Before Draupadi's disrobing she supported Duryodhan. She left after the incident to punish him for the sin. The Absence of the person who we love is one of the greatest punishment someone can get. Before that she supported him because she knows that he is the rightful heir to the throne.
Awesome.. i have heard lots of Mahabharatam videos but this video is so unique and beautiful story which has been hidden so far... Hats off to your narration.. keeping continuing 👏
@@historymysteryintamil பாரதக் கதையின் அடிக்கருத்து புரியாதவர்களுக்கு வேண்டுமானால் அப்படித் தெரியலாம். மற்றபடி அவளின் கேள்விகள் முட்டாள்தனமானது. எதையும் ஆழ்ந்து சிந்திக்க தெரியாத, ஒரு படிப்பறிவு அற்ற பாமரப் பெண்ணின் கேள்விகள் தாம் பானுமதியின் கேள்விகள். இப்பொழுது இது ஒரு ட்ரெண்ட். எதிர்மறை கதாபாத்திரங்களை நாயக பிம்பத்தோடு சித்தரிப்பதில். எதிர்மறை எண்ணங்களிலேயே உழல்பவர்கள் அவர்களின் தவறுகளை மறைக்க, பாதிக்கப் பட்டவர்களையே குற்றம் சாட்டுகின்றனரே, தற்போதைய தலைமுறையினர். அதைப் போன்றது. திரைப்படங்களில் பெண்களைக் கற்பழிக்கும் கொடூர வில்லன்களுக்கு அப்பாவி மனைவி ஒருத்தி இருப்பாள்! அதற்காக அவளுடைய கணவனை மன்னித்து விடுவீர்களா என்ன? அல்லது அவள் கணவன் மேலும் மேலும் தவறு செய்து மற்றவர்களை வாழவிடாமல் செய்வதையே மனைவியும் விரும்புவாளா? அப்படி அவள் பதிவிரதைன்னா அவள் தகுதியற்ற ஒரு பெண்மணி. யுவராஜனின் மனைவி, எதிர்கால ராணி, தன்னை போல் ஒரு பெண்ணை மானபங்கப்படுத்திய தன் கணவனை திருத்தாமல் பாதிக்கப் பட்டவளையே குற்றம் சுமத்துகிறாள். என்ன பெண் இவள்.
@@historymysteryintamil பிள்ளைகளை கொடு, கணவனை கொடு என்று கூவுகிறாள், திரௌபதியின் மானத்தை திருப்புவாளா? பாண்டவர்களும் அவர்களது தாயாரும் வாழ்வனைத்தும் வாழ்வாதாரத்துக்காக தவித்த தவிப்பை அவளால் மாற்ற முடியுமா? நடந்தவை அனைத்தையும் அனைவர் மனதில் இருந்தும் அழித்து விடுவாளா? அவளுக்கு வந்தால் ரத்தம், மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா. சரி. இப்ப துரியோதனன் உயிரை திருப்பிக் கொடுக்கிறாங்கன்னே வச்சுக்கலாம். அவன் திருந்தி நல்லவனா இருப்பானா, இல்லை பழைய குருடி கதவ தெறடி ன்ற மாதிரி மறுபடியும் பாண்டவர்களை வாழ விடாமல் செய்வானா? ஜென்ம புத்தி செருப்பால் அடித்தாலும் போகாது. அவனை லவ் மட்டும் பன்னி என்ன செய்ய. அந்த லவ்வால அவனை திருத்த முடிந்ததா? பிறன்மனை நோக்கம் கூடாது என்று தடுக்கத்தான் முடிந்ததா? பானுமதியின் காதலினால் ஒரு பயனும் இல்லையே.
@@historymysteryintamil திரௌபதி துரியோதனனின் அஸ்திரத்தை பரித்ததும், அவன் விழுந்த போது திரௌபதி சிரித்தது மட்டுமே தான், திரௌபதிக்கு அநியாயம் நடக்க காரணம் என்று மகாபாரத கதையின் உட்கருத்தை புரிந்து கொள்ள இயலவர்கள் தான் கூறுவர். இந்த சிறு செயல்களுக்கே அவளின் வஸ்திரம் பறிப்பு, வனவாசம், அஞ்ஞாதவாசம் என்றால், வாழ்வனைத்தும் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களை அழிக்க எண்ணற்ற முயற்சிகள் செய்தவனுக்கு என்ன தண்டனை தான் பானுமதி ஒரு ராணியாக ஆனபின் கொடுப்பாள். இது எதையும் யோசிக்காமல் தன் சுயநலத்தை மட்டும் பெரிதாகக் கொண்டு கண்டமேனிக்கு கேள்விகள் கேட்ட பானுமதி ஒரு மனைவி எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்பதற்கு சிறந்த உதாரணம். இக்கால பெண்கள் இதில் தெளிவாக இருக்க வேண்டுமே தவிர, பானுமதியை புகழ்வது இது போன்ற செயல்களை ஊக்குவிப்பது போலாகும்.
நான் யாரையும் குறைவாக சொல்லவில்லை நான் படித்த பாரதத்தில் துாியோதனனின் மனைவியை பற்றி குறைவாக படிக்கவில்லை அதுவே இதுவும் உன்மையாக இருக்கலாம் என எண்ணுகிறேன் நமது பாரத கதை உன்னதமானது
பாண்டவர்கள் தலை ஏன் குனிய வேண்டும்.பாஞ்சாலியை பணயம் வைத்து சூது விளையாடியது மட்டுமே பெண் என்று பாராமல் கற்றவர்கள் நிறைந்த சபையில் நடந்தது ஞாயமா?
கோகுல் அவர்களே தர்மர் பாஞ்சாலியை பனயம் வைத்து சூதாடியது பெரும் தவறு. கௌரவர்கள் நடந்து கொண்டது மன்னிக்கவே முடியாத மாபெரும் தவறு. இந்த பதிவில் ஒரு சாதாரண பெண்ணாக பானுமதியின் மனக்குமுறல்களை மட்டுமே பதிவிட்டு இருக்கிறோம்..
@@historymysteryintamil illa as per bori text when karna dies everyone is crying except banumathy is not in the room of queens all are there gandhari kunti vrishali all queens there is no mention of banumaty in sati ritual only padmavathy alies vrishali did sati. Banumati was dead before war that's why there was no mention of her
இதுவரை பானுமதி என்ற பெயருக்கும் கதாபாத்திரத்துக்கு உண்மையை அறியாமல் இருந்தேன்.... அருமையாக தெளிவாக எடுத்துரைத்து உள்ளீர்கள் மிக்க நன்றி 🎉🎉🎉🎉
மிக மிக நன்றி சாரு அவர்களே..
மிகப் பிரமாதமாக இருக்கிறது அற்புதம்
அற்புதமான மகாபாரதக்கதை இதுவரை இந்த கதையை கேட்டதில்லை என்றாலும் இது வித்தியாசம் உள்ள பாரத நிகழ்வு வரலாறு. நன்றி. நல்ல பதிவுக்கு.😊
மிகவும் நன்றி குமரன் அவர்களே...
உண்மை நானும் இதுவரை கேட்டறிந்ததில்லை
இந்த கதைக்கு ஆதாரம் எது?
Best story.
Al
கற்பனை கதை என்று சிலர் உரைத்தாலும்
வாழ்வியலுக்கான பல உன்னத கருத்துக்களை இது பொதித்துள்ளது.
மிகவும் நன்றி ராம் கனி அவர்களே...
இல்லை ஒரு உன்னதமும்
அப்படி என்றால் அதன் மகிமையை நீங்கள் இன்னும் படித்து அறிந்து தெரிந்து கொள்ளவில்லை என்றே பொருள்
கேட்பதற்கே அற்புதமாக இருக்கிறது . இவை அனைத்தும் கதைகள் அல்ல வுன்மை சம்பவங்கள்
மிக மிக நன்றி 🙏🙏🙏
மகாபாரதம் மிக அற்புதமான படைப்பாகும். பல கிளைக் கதைகள் கொண்ட அற்புதமான காவியம்.
ஆம் இது போன்ற இன்னும் அருமையான கதைகள் இருக்கின்றன..
True.
Very nice
பானுமதி ஒரு அருமையான பதிவிரதை
🙏🌹🙏
ராமா உமது ராம ஜெயமே போற்றி கதை சொன்னவருக்கு வாழ்த்துகள்
தங்களுக்கு கோடான கோடி நன்றிகள்...
மிக அற்புதம் பானுமதி என்ற சொல் வணங்கதக்கது
பானுமதி உயர்ந்த பெண் தான் ரவீந்திரா அவர்களே
❤ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா❤
❤ஹரகர மகாதேவ் ❤
இதயம் கனிந்த நன்றிகள் ஜெகதீசன் அவர்களே நன்றி...
அருமை,அருமை🙏
எப்பாடி இவ்ளோ இருக்கா துரியோதனன் பானுமதி காதல் அருமை அற்புதம் ❤❤❤❤❤❤❤❤ இதயம் உறைந்து போய் நின்றது இந்நிமிடம் ❤❤❤
அருமையான குரல் நன்றிம்மா ❤❤❤
மிக மிக நன்றி சுவாதி அவர்களே...
Super story. Not heard of this story before. Thank you ma
Thank you so much Sumathi Ranganathan mam..
மிகவும் அழகான பதிவு
மிகவும் நன்றி 🙏🌹🌹
நன்றி... என்னுடைய பெயரும் பானுமதி என்பதில் பெருமை கொள்கிறேன் ❤❤❤❤
பானுமதி என்பது சந்திரனின் இரு பெயர்களாகும். நீங்கள் பெருமைப்பட வேண்டும்.. உண்மையில் இது மிக அழகான பெயர்...
Aayiram sonnalum mahabharathathil adhigalavu vedhanaiyai anubavithadhu traupathi dha.. oru sila time traupathi vaarthaiya vitrukanga and thimira irukura maathirium kadhai sollirukanga.. duriyodhanan and banumathi ku irukura love adhigama irundhurundha innoru ponna thannoda madila utkara solliruka koodadhu.. banumathi super.. banumathiyai korai solluradhuku oru point kooda illa.. aana thannoda purusan thavarana paathaiyil povathai thaduthurukalam aanal avan pirandhu valarndha naal mudhal paandavargal patri ketta ennangal dhan avanuku adhu maaradhu..
உலகம் எப்படி கணவனை முன்னிறுத்தினாலும் கணவனின் மதிப்புகளை புரிந்து கொள்ளும் ஒரு பெண் தான் மிகவும் மரியாதைக்குரிய பெண்.
தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. வீடு நலம் பெற நாடு நலம் பெறும்.. நல்ல குடும்பத்திற்கு கணவன் மனைவியின் அன்யோன்யமும் அன்பும் மிக மிக அவசியம்.. தங்கள் கருத்துக்களுக்கு மிகவும் நன்றி..
@@historymysteryintamilஇவ்வளவு அன்பிருந்தும் கணவனைத் திருத்த முடியவில்லையே.
அருமையான பதிவு மகாபாரதத்தில் இப்படி ஒரு சுவையான தகவல்கள் நன்றி
மிகவும் நன்றி ராமமூர்த்தி அவர்களே...
தெரிந்த பாரதம் தெரியாத பகுதி சிறந்த பதிவு
மிகவும் நன்றி ஆனந்தா அவர்களே....
Beautifully narrated, no words to express, felt like seeing a scene in front of your eyes 🫡👌👌👌👌👌
Thanks a lot Latha..
அற்புதம் இதையெல்லாம் மகாபாரதத்தில் காண்பித்து இருக்கலாம்
நன்றி 🙏
ஆமாம் கலைச்செல்வி அவர்களே. மகாபாரதத்தில் துரியோதனனைத் தவிர யாரையுமே நமக்கு காட்டவில்லை...
அருமையாக உள்ள து.வாழ்க வளர்க
மிகவும் நன்றி சத்யா மீனா அவர்களே...
Maha padni, Banudevi. You are the greatest of all. Your love to Duriyothan cannot be compared to anyone else. I praise you Devi 🙏
மிகவும் நன்றி மேனகா ஆண்டர்சன் அவர்களே..
Thank you for the story, good points. Thank s a lot.
மிகவும் நன்றி மலர்கொடி வள்ளி அவர்களே...
எனக்கு ரொம்ப பிடித்த ஜோடி இந்த துரியோதனன் பானுமதி அம்மா தான் ❤️
மிகவும் நன்றி ராஜா அவர்களே.. பானுமதி ஒரு முழுமையான பெண்..
Kaalai laye ipdi oru arumaiyana kadhai ketkiren.romba nalla irukku.idhuvarai mahabaradhathil naan ariyaadha kadhaiyum kooda.miga arumai❤❤
அற்புதமான விஷயம் வாழ்த்துக்கள்
மிகவும் நன்றி அபிஷன் ஆறுமுகம் அவர்களே...
மிக அருமையான பதிவு உங்களுடைய தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி உங்களின் கதையைக் கேட்டதும் பானுமதி அவர்கள் மீது ஒரு தனி மதிப்பும் மரியாதையும் வந்துவிட்டது
மிகவும் நன்றி இந்து யுவராஜ் அவர்களே...
தாங்கள் கதை கூறும் அழகு வெகு அற்புதம், மிகவும் பிரமாதம் ஏன் என்றால், நீங்கள் கூறிய விதம் என் கண் முன்னே குருஷேஸ்ட்ரா போரின் 18 ஆம் நாளின் துருயோதனின் அந்த கடைசி நிமிடங்கள் எப்படி இருந்தது, என்ன நடந்தது என அனைத்தும் கண் முன் பார்த்தது போல் உள்ளது!!
உங்கள் முயற்சி உண்மையில் மதிற்பிற்கும், போற்றுதலுக்கும் உரியது!!
இப்போதே உங்கள் சேனல்லை சப்கிரிஐபு செய்கிறேன். நான் உங்கள் சேனலில் பார்த்த முதல் வீடியோ இது!! 👏🏻👌🏻👍🏻
தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் சரவணகுமார் அவர்களே...
@@historymysteryintamil உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும்!!
Banumathi kadhpathiram ivvalu punithamanathu endru sonna ungalukku romba thanks
மிக அருமை
மிகவும் நன்றி சுபாஷினி ஸ்ரீதரன் அவர்களே...
பானுமதி என்ற ஒரு கதாபாத்திரம் இருந்ததே இங்கு நம்மில் பலருக்கு தெரியவில்லை என்பது தான் உண்மை ஆனால் அதை தெரிய வைத்த உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐 மேலும் வளர்ச்சி கண்டு தவிர்க்க முடியாத தளமாக மாற வாழ்த்துக்கள் 💙💙💙
மிக மிக நன்றி சின்ன மாரி அவர்களே....
@@historymysteryintamil தங்களுக்கும் நன்றி வரலாறு அவர்களே
கிருஷ்ணா!!! ஐவரை மணந்து பார்! அப்போது புரியும் பதிவிரதையாக இருப்பதின் கஷ்டம்!!!
திரௌபதி மிகச்சிறந்த பதிவிறத் தான். அவள் பட்ட கஷ்டம் உலகில் யாருக்கும் வரக்கூடாது. ஆனால் உலகக்காக சிந்திக்காமல் தன் கணவனுக்காக மட்டுமே சிந்தித்தவள் பானுமதி..
5 pera nee yen kalyaanam panra apadipata kalyaanam unaku thevaya yaarume seiya koocha padura oru visayatha senja ipdi thaan asingapadanum. Krishnarum idha ennikume sari nu accept panna la
பானுமதியின் மேன்மை ஊரறிய செய்தீர்கள்.வாழ்த்துக்கள்
ராமாயணத்தில் ஊர்மிளா போல மகாபாரதத்தின் மறைக்கப்பட்ட ஒரு பெண் தான் பானுமதி. மிகவும் நன்றி தங்கள் கருத்துக்கு..
நல்ல பதிவு நன்றி
தங்களுக்கு மிகவும் நன்றி..
What a story
Very nice telling
மிகவும் நன்றி சாந்தா நீலு அவர்களே....
மிகவும் அருமை நான் இது வரை பானுமதி என்ற சொல் மஹாபாரத தில் கேட்டது இல்லை ❤️ 👌
மிகவும் நன்றி ரேவதி சிதம்பரம் அவர்களே...
Very.nice ❤thankyou
Thank you so much Marta...
மிகவும் சிறப்பான மஹாபாரத்தின் சிறப்பான பகுதி
மிகவும் நன்றி ராஜேந்திரன் செல்லப்பெருமாள் அவர்களே...
பானுமதி எனக்கு மிகவும் பிடிச்சி தாய்... காந்தாரியும்.
🌹🙏
@@Arjun-two-k-channel sorry don't agree with u. Both r failed personalities.
@@renukapriya8688 என்ன ஒளருர...
@@renukapriya8688very selfrsh.. absolutely lowly characters
@@Arjun-two-k-channel when ever u write to anybody have some respect. Read mahabharatha thoroughly and one more thing not the mahabharatha shown in films and serials.
அறியாத தகவல்களை தெரியப்படுத்தும் அற்புதமான பதிவு
தங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்...
Arumaiyana pathivu mikka mazhchi 🙏
மிக மிக நன்றி ஹேமலதா அவர்களே...
Written great
Nanri Amma inda arumaiyana padhivuku🙏😊☘️✨
மிகவும் நன்றி சாதனா அவர்களே...
Paanchali is great.paanchaliyadhan ellarum deivama valipaturom..banumathiya illai....
மிகவும் அற்புதமாக இருந்தது நன்றி நன்றி 🙏💐💐🌺🌺🌹🌹
மிக மிக நன்றி சுந்தர்ராஜன் சார் அவர்களே...
Romba nallarundhuchu
ஜோசரண்ண் லூர்து கிரேஸ் அவர்களே மிகவும் நன்றி...
❤சிவாயநம
அருமையான பதிவு❤
மிகவும் நன்றி தேவகி நந்தன் அவர்களே..🙏🌹🙏
Superb superb 👌
மிகவும் நன்றி மனோ ஈஸ்வர்..
Baanchali தா best ஆல் பட்ட avamanam அப்போ எங்க போன பானுமதி
நாகராஜன் சார் அவர்களே தியாகம் முதற்கொண்டு எல்லாவற்றிலும் சிறந்தவள் திரௌபதி.. ஆனால் பானுமதி அவள் கணவனிடம் கொண்ட காதலில் சிறந்தவள். அதைப் பற்றித்தான் இந்த கதையில் இருக்கிறது..
மிக மிக அரு மை.
மிகவும் நன்றி வசந்தா ராமமூர்த்தி அவர்களே...
Super 👍 Simple and neat..Not heard so clearly like this.Thanks mam.
மிகவும் நன்றி லதா அவர்களே.. 🙏🌹
Thargam seitha banumathiyai enakkum pidithirukiradhu.
Banumathi
🙏🌹🙏
அற்புதமான வார்த்தைகளாக இருந்து....😢😢😢😮😮😮❤❤❤❤❤❤❤❤❤
மிகவும் நன்றி சரோஜினி அவர்களே....
சூப்பர்
மிகவும் நன்றி இந்திரா கிருஷ்ணன் அவர்களே....
Arumai arumai🎉🎉🎉🎉❤❤❤
மிகவும் நன்றி ராதா சந்திர மௌலி அவர்களே...
Banumathy by herself is good wife but she can’t be compared to panchali. She suffered throughout her life much much more than her.
Shyamala Gowri mam here the comparison is only the love that they had on their husband. Nothing else...
அற்புதமான பதிவு❤❤❤❤ 15:55
மிகவும் நன்றி கரண் அவர்களே.
@@historymysteryintamilஉங்களுக்கும் ❤️❤️
அருமை இதுவரை யாரும் கேட்காத விளக்கம்
மிகவும் நன்றி முருகேசன் ராமகிருஷ்ணா அவர்களே...
It's nice story
மிகவும் நன்றி சுதா அவர்களே..
🌼🌼🌼beautiful✨
மிகவும் நன்றி ரேவதி அவர்களே..
கதை சூப்பர் அக்கா இந்த மாதிரி கதை நான் பானுமதி கதை கேட்டது கிடையாது
மிகவும் நன்றி அன்பு தங்கை நித்யா கண்ணன் அவர்களே...
Suppper panumathi amma
Thank you so much Haritheyan Sathiriyan...
பானுமதியின் பதிவிரதை தன்மை பாஞ்சாலி அறிந்துகொண்டதும் நன்மைக்கே. ஏன் என்றால் கணவன் சரியில்லாதவன் என்றால் மனைவியும் அப்படியே இருப்பால் என்று நம்பும் உலகிற்கு பானுமதியின் காதல் ஒரு முன்னுதாரணமாக இருந்தது.
சரியாகச் சொன்னீர்கள் ஜானு அவர்களே...
கதை ❤
மிகவும் நன்றி அருண் சிங்கர் அவர்களே..
கதைகள் சொல்ல கேட்டு பரவசம் அடைந்தேன் பாரதம் படிப்பதுக்கு அல்ல நல்வழி படுத்த மனிட பிரவிக்கு பாடம் புகட்ட நம் கற்றுகொள்ள பனுமதி போல் நல்லதை நாடுவோம். வாழ்த்துக்கள்
தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். மிகவும் நன்றி...
அருமை...அருமை
மிகவும் நன்றி ஜவஹர் பாபு அவர்களே...
Paanjali was a very good.
No doubt about that..
கணவன் தவறு செய்யும் போது எடுத்து உரைத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி அது வரை அவரிடம் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கர்மவினை பற்றி அவரின் கருத்து முரண் அருமையான விளக்கம். நவீன திராவிடத்தின் சித்தாந்தம் பற்றி அன்று பகுத்தறிவுடன் இருக்கும் அவரின் கூற்று...
எனக்கும் அது கொஞ்சம் சரியாகத்தான் படுகிறது பாண்டி ராமசாமி அவர்களே. கர்ம வினை பற்றிய ஞாபகம் இருந்தால் அடுத்த பிறவியிலாவது மனிதர்கள் தவறு செய்யாமல் இருப்பார்கள். இல்லையா? அந்த வகையில் பானுமதியின் கருத்து சரி என்று தான் எனக்கு தோன்றுகிறது..
Before Draupadi's disrobing she supported Duryodhan. She left after the incident to punish him for the sin. The Absence of the person who we love is one of the greatest punishment someone can get. Before that she supported him because she knows that he is the rightful heir to the throne.
Awesome.. i have heard lots of Mahabharatam videos but this video is so unique and beautiful story which has been hidden so far... Hats off to your narration.. keeping continuing 👏
Thank you so much Kobika Kuberan🙏 🙏 🙏🌹🙏
பானுமதியும் காந்தாரியும் ஒரு தாயும் மனைவியும் எப்படி எல்லாம் இருக்க கூடாது என்பதற்கு சிறந்த உதாரணம்.
ஹேமலதா அவர்களே ஒரு தாயாக காந்தாரி தோற்றுப் போனாள். ஆனால் ஒரு மனைவியாக பானுமதி சரியாக இருப்பது போல் தான் எனக்கு தோன்றுகிறது...
@@historymysteryintamil இல்லை.
@@historymysteryintamil பாரதக் கதையின் அடிக்கருத்து புரியாதவர்களுக்கு வேண்டுமானால் அப்படித் தெரியலாம். மற்றபடி அவளின் கேள்விகள் முட்டாள்தனமானது. எதையும் ஆழ்ந்து சிந்திக்க தெரியாத, ஒரு படிப்பறிவு அற்ற பாமரப் பெண்ணின் கேள்விகள் தாம் பானுமதியின் கேள்விகள். இப்பொழுது இது ஒரு ட்ரெண்ட். எதிர்மறை கதாபாத்திரங்களை நாயக பிம்பத்தோடு சித்தரிப்பதில். எதிர்மறை எண்ணங்களிலேயே உழல்பவர்கள் அவர்களின் தவறுகளை மறைக்க, பாதிக்கப் பட்டவர்களையே குற்றம் சாட்டுகின்றனரே, தற்போதைய தலைமுறையினர். அதைப் போன்றது. திரைப்படங்களில் பெண்களைக் கற்பழிக்கும் கொடூர வில்லன்களுக்கு அப்பாவி மனைவி ஒருத்தி இருப்பாள்! அதற்காக அவளுடைய கணவனை மன்னித்து விடுவீர்களா என்ன? அல்லது அவள் கணவன் மேலும் மேலும் தவறு செய்து மற்றவர்களை வாழவிடாமல் செய்வதையே மனைவியும் விரும்புவாளா? அப்படி அவள் பதிவிரதைன்னா அவள் தகுதியற்ற ஒரு பெண்மணி. யுவராஜனின் மனைவி, எதிர்கால ராணி, தன்னை போல் ஒரு பெண்ணை மானபங்கப்படுத்திய தன் கணவனை திருத்தாமல் பாதிக்கப் பட்டவளையே குற்றம் சுமத்துகிறாள். என்ன பெண் இவள்.
@@historymysteryintamil பிள்ளைகளை கொடு, கணவனை கொடு என்று கூவுகிறாள், திரௌபதியின் மானத்தை திருப்புவாளா? பாண்டவர்களும் அவர்களது தாயாரும் வாழ்வனைத்தும் வாழ்வாதாரத்துக்காக தவித்த தவிப்பை அவளால் மாற்ற முடியுமா? நடந்தவை அனைத்தையும் அனைவர் மனதில் இருந்தும் அழித்து விடுவாளா? அவளுக்கு வந்தால் ரத்தம், மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா.
சரி. இப்ப துரியோதனன் உயிரை திருப்பிக் கொடுக்கிறாங்கன்னே வச்சுக்கலாம். அவன் திருந்தி நல்லவனா இருப்பானா, இல்லை பழைய குருடி கதவ தெறடி ன்ற மாதிரி மறுபடியும் பாண்டவர்களை வாழ விடாமல் செய்வானா? ஜென்ம புத்தி செருப்பால் அடித்தாலும் போகாது. அவனை லவ் மட்டும் பன்னி என்ன செய்ய. அந்த லவ்வால அவனை திருத்த முடிந்ததா? பிறன்மனை நோக்கம் கூடாது என்று தடுக்கத்தான் முடிந்ததா? பானுமதியின் காதலினால் ஒரு பயனும் இல்லையே.
@@historymysteryintamil திரௌபதி துரியோதனனின் அஸ்திரத்தை பரித்ததும், அவன் விழுந்த போது திரௌபதி சிரித்தது மட்டுமே தான், திரௌபதிக்கு அநியாயம் நடக்க காரணம் என்று மகாபாரத கதையின் உட்கருத்தை புரிந்து கொள்ள இயலவர்கள் தான் கூறுவர். இந்த சிறு செயல்களுக்கே அவளின் வஸ்திரம் பறிப்பு, வனவாசம், அஞ்ஞாதவாசம் என்றால், வாழ்வனைத்தும் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களை அழிக்க எண்ணற்ற முயற்சிகள் செய்தவனுக்கு என்ன தண்டனை தான் பானுமதி ஒரு ராணியாக ஆனபின் கொடுப்பாள். இது எதையும் யோசிக்காமல் தன் சுயநலத்தை மட்டும் பெரிதாகக் கொண்டு கண்டமேனிக்கு கேள்விகள் கேட்ட பானுமதி ஒரு மனைவி எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்பதற்கு சிறந்த உதாரணம். இக்கால பெண்கள் இதில் தெளிவாக இருக்க வேண்டுமே தவிர, பானுமதியை புகழ்வது இது போன்ற செயல்களை ஊக்குவிப்பது போலாகும்.
In which book this story is there, can i know the authenticity?
இது வெகு நாட்களுக்கு முன்பு நான் படித்த கதையாகும். நிறைய புத்தகங்கள் படித்துள்ளதால் எந்த புத்தகம் என்று நினைவில் இல்லை. மன்னித்துக் கொள்ளுங்கள்...
நல்ல கதை நன்றி.அருமை
மிகவும் நன்றி 🙏🌹
இந்த பிறவியில் கொடுத்து வைத்துள்ளேன் நன்றி
தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி நாகரத்தினம் அவர்களே... மகாபாரதம் பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்த நாம் அனைவருமே பாக்கியசாலிகள் தான்..
Great sister ❤❤❤❤❤❤
மிகவும் நன்றி ஹரி அவர்களே....
Supper maam
மிகவும் நன்றி மணிமேகலை ராமசாமி அவர்களே...
நான் அறியாததை இது அற்புதம்
மிகவும் நன்றி குமார் அவர்களே..
சூப்பா் இந்த மகாபாரத கதை நான் கேட்கதது ஆனால் உன்மையானது
@@srajasreenivasan3181 it's not true. But fake info.
தங்களுக்கு மிக மிக நன்றி ராஜா ஸ்ரீனிவாசன் அவர்களே...
I refered some areas and narrated the story. If it is not correct I am very sorry.
நான் யாரையும் குறைவாக சொல்லவில்லை நான் படித்த பாரதத்தில் துாியோதனனின் மனைவியை பற்றி குறைவாக படிக்கவில்லை அதுவே இதுவும் உன்மையாக இருக்கலாம் என எண்ணுகிறேன் நமது பாரத கதை உன்னதமானது
❤❤❤❤😊great love
மிகவும் நன்றி அனுஷியா நவநீதன் அவர்களே...
Super
நன்றி நன்றி நன்றி....
மிகுந்த நன்றிகள் சதீஷ் குமார் அவர்களே...
பானுமதி❤
Thank you MK 🙏🙏
Super super
மிகவும் நன்றி சந்திரன் அவர்களே...
Super amma
மிகவும் நன்றி பார்த்திபன்...
Super to hear❤🎉🎉🎉
மிக மிக நன்றி பத்மாவதி அவர்களே..
👍👍👍👍👍
மிகவும் நன்றி ரம்யா ரேவதி அவர்களே.. 🙏🌹
அருமையான கருத்துக்கள். ஆன்மாபற்றியவிளக்கம் அருமை.
மிகவும் நன்றி ஜோதி பாய் அவர்களே....
Today I know the meaning of Bhanumathi..wow, what a character!!
மிகவும் நன்றி பாஸ்கர் சுப்பிரமணியம் அவர்களே..
யதார்த்தமானமனிதவாழ்வேமகாபாரதம்
நாம் தமிழ்ச்செல்வன் அவர்களே.. நம் வாழ்க்கைக்கு தேவையான நிறைய படங்களை மகாபாரதத்தில் இருந்து கற்றுக் கொள்ளலாம்...
பாண்டவர்கள் தலை ஏன் குனிய வேண்டும்.பாஞ்சாலியை பணயம் வைத்து சூது விளையாடியது மட்டுமே பெண் என்று பாராமல் கற்றவர்கள் நிறைந்த சபையில் நடந்தது ஞாயமா?
கோகுல் அவர்களே தர்மர் பாஞ்சாலியை பனயம் வைத்து சூதாடியது பெரும் தவறு. கௌரவர்கள் நடந்து கொண்டது மன்னிக்கவே முடியாத மாபெரும் தவறு.
இந்த பதிவில் ஒரு சாதாரண பெண்ணாக பானுமதியின் மனக்குமுறல்களை மட்டுமே பதிவிட்டு இருக்கிறோம்..
Pandavargal Vakku maramal nadapargal.adhanal Thuriyodhanan Soodhu vilayadum munbe Manaivi enbaval Aasdhikku Utpattaval "dhana entru kekiran.
Dharman Pin vilaivu ariyamal Aamam"nu soliruvan.vilaiyadum pothu Aasthiyai panayamaga vaithu vilaiyaduvan.Appo Un Aasthiyana wife "a panayamaga vai."nu soliruvan.Dharmanukku sangada nilamai uruvanathu.((idhanal"dhan Dharma Sangadam"nu Pazha mozhi uruvatchu))
🙏🙏🙏🙏🙏
மிகவும் நன்றி அகதா ராஜாமணி அவர்களே...
கர்ணன் & துரியோதனன் ❤❤❤❤❤
🙏🌹🙏
❤❤❤❤❤
மிகவும் நன்றி சிவா பழனிச்சாமி அவர்களே...
❤❤❤😢😢😢😢
16 நிமிடங்கள் மொத்த மஹாபாரதம் புரிஞ்சு
மிகவும் நன்றி சிவா விஜி...
❤❤❤❤🎉🎉
🌹🌹🙏
Urutttu banumathi died before war
ஏன்? தாங்கள் கொன்று விட்டீர்களா அருண்குமார் அவர்களே....
@@historymysteryintamil illa as per bori text when karna dies everyone is crying except banumathy is not in the room of queens all are there gandhari kunti vrishali all queens there is no mention of banumaty in sati ritual only padmavathy alies vrishali did sati. Banumati was dead before war that's why there was no mention of her
Draupadi endru Avaloda vastheesam incident nadantha annaiku irunthey aval thungavillai..
இருக்கலாம். ஏனெனில் துரௌபதி மானிட பெண்ணே அல்ல. அவள் சகல தெய்வாம் சமும் பொருந்தியவள்...
துரியோதனன் நல்ல நண்பன் கர்ணன் க்கு 😍
Ungala idatthulayum paarka mudiyuthu.
@@Arjun-two-k-channel புரியல
🌹🙏
Neenga ella idatthulayum irukingale. 🤣🤣🤣
@@Arjun-two-k-channel ஆமா கர்ணன் இருக்கும் இடம் அனைத்திலும் நானும் இருப்பேன் 😊😃
en kangalilum kannir 😭🙏🙏🙏🙏🙏🙏🙏
😔🙏🌹🙏