நம் பிள்ளைகள் செய்த பாவம்| புராணக் கதை | mythological stories | tamil stories | mahabharatham tamil

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 528

  • @allwaysproblem3170
    @allwaysproblem3170 11 місяців тому +63

    கர்ணன் எனக்கு மிகவும் பிடித்த character 🔥❤️

  • @udhayasankar6354
    @udhayasankar6354 11 місяців тому +26

    மகாபாரதம் போன்ற இதிகாச கதையை கேட்கும் போழுது மனதிற்கு மிகவும் இனிமையாக இருக்கிறது சகோதரி 👍

  • @ishwarya986
    @ishwarya986 11 місяців тому +92

    மகாபாரதம் மட்டும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது ...❤️

  • @Indra-r7n
    @Indra-r7n 8 місяців тому +7

    நான் (73 வயது) அருமை. கொஞ்ச நேரம் மகாபாரத கதாபாத்திரங்களோடு இணைந்த மாதிரி ஓர் உணர்வு. திவ்ய தர்ஷிணிவாழ்க வளர்க வாழ்த்துக்கள்.💚🌹

  • @udhayasankar6354
    @udhayasankar6354 11 місяців тому +21

    மகாபாரதத்தில் எனக்கு பிடித்தவர் அர்ச்சுனன் ❤

  • @dhanalakshmisenthil2115
    @dhanalakshmisenthil2115 11 місяців тому +16

    மஹாபாரதம் கதையில் அர்ஜுனன் கர்ணன் கிருஷ்ணன் ரொம்ப பிடிக்கும் சிஸ்டர் ❤❤

  • @kirubalinykalaichelvam406
    @kirubalinykalaichelvam406 11 місяців тому +36

    திறமையானவன், வீரமானவன், விவேகமானவன்,
    பணிவானவன்,
    பண்பானவன்,
    ரொம்ப ஏழ்மையானவன், ஆனால்.....
    வஞ்சிக்கப்பட்டவன், அவன் தான் "ஏகலைவன்" . மிகச்சிறந்தவன்.🏹🏹🏹

  • @prasathvenkatachalam9822
    @prasathvenkatachalam9822 7 місяців тому +1

    சூப்பர்...

  • @nagendransarala7708
    @nagendransarala7708 11 місяців тому +14

    கிருஷ்ண பரமாத்மா🙏🙏🙏🙏🙏

  • @krishnamoorthym1375
    @krishnamoorthym1375 11 місяців тому +2

    😢😢😢 அருமையான உள்ளது

  • @srinivasanjayaraman3581
    @srinivasanjayaraman3581 10 місяців тому +5

    I love lord Krishna he is my favourite character in the great Mahabharata.

  • @ManiKandan-nh9yz
    @ManiKandan-nh9yz 11 місяців тому +20

    எனக்கு மிகவும் பிடித்த கேரக்டர் சகுனி🙏🏻👍🏻💐👌💐💐 அவர் நினைச்சதை சாதித்தார் சகுனி👌👌👌👌👈👈

  • @venkatachalamg1435
    @venkatachalamg1435 4 місяці тому

    மிகவும் அருமையான விளக்கம் அம்மா!

  • @JothiA-mz2gj
    @JothiA-mz2gj 8 місяців тому +1

    மகாபாரதத்தில் எல்லோரும் பிடிக்கும் 😊❤

  • @MadhumithasKaatruveli
    @MadhumithasKaatruveli 11 місяців тому +3

    கிளைக் கதை சிறப்பு 🎉🎉🎉

  • @GanesanStorytellinghub369
    @GanesanStorytellinghub369 11 місяців тому +4

    அருமை சகோதரி!... வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @ARUNAARUNA-kc3hq
    @ARUNAARUNA-kc3hq 10 місяців тому +3

    I like Bishma & Lord Krishna so much❤

  • @MrBSubramanian
    @MrBSubramanian 9 місяців тому +1

    Krishnan my favourite ❤️

  • @nagalakshmik3839
    @nagalakshmik3839 11 місяців тому +3

    அருமை ❤

  • @tkalpana8606
    @tkalpana8606 11 місяців тому +3

    Hi sis
    Few things i came to know from this video. Thank you so much.
    I like saguni. He never giveup his aim until he reach

  • @krishnamurthyrajendran7841
    @krishnamurthyrajendran7841 8 місяців тому

    மிக அருமையாக சொல்லப்பட்டது. தர்மத்தால் அதர்மத்தை முற்றிலும் சூழ்ச்சியின்றி வெற்றி கொள்ள முடியாது என்பது புலனாகிறது. பரந்தாமனே அதற்கு சான்றாக விளங்குகிறார்.
    இறைவன் விருப்பு வெறுப்பு அற்றவன். ஆதலால் அதர்மத்திற்கும் அரக்கர்களுக்கும் ஒரு யுகத்தை படைத்து இருக்கிறார். தேவர்கள் சுகவாசிகள். அரக்கர்களைப் போல் கடும் தவம் செய்வதில்லை. கலியுகம் அரக்கர்கள் யுகம்.‌ தெய்வ சக்திகள் 25% தான் செயல் படுகிறது. இறைவன் நின்று கொல்லும். கால நேரங்களுக்கு இறைவனும் கட்டுப்படுகிறார்

  • @rangsj0866
    @rangsj0866 11 місяців тому +20

    Karnan❤🔥🔥🔥
    Krishna❤🔥🔥🔥
    Aravan❤🔥🔥🔥
    Beeman❤🔥🔥🔥
    Abhimanyu ❤🔥🔥🔥

  • @kumarnarayanan3182
    @kumarnarayanan3182 10 місяців тому

    நல்ல கருத்து மிகுந்த கதை....

  • @loganathan7716
    @loganathan7716 11 місяців тому +1

    அருமையான கதை சகோதரி. மிக நன்று சகோதரி ❤❤❤

  • @gunasundariv4886
    @gunasundariv4886 10 місяців тому +8

    எனக்கு பிடித்தது..மகாபாரதத்தில் கிருஷ்ணர் கர்ணன்

  • @dillibabu.c
    @dillibabu.c 4 місяці тому +1

    எனக்கு ஸ்ரீகிருஷ்ணர் தான் மிகவும் மிகவும் பிடித்த வர்♥️👌👌👌👌👌👌

  • @mk_1715
    @mk_1715 10 місяців тому

    Arumai

  • @ThagavalThalam
    @ThagavalThalam  11 місяців тому +4

    Part 2 of this story: ua-cam.com/video/eYVNzNpFGxE/v-deo.html
    Join our WhatsApp channel for regular updates: shorturl.at/lszW4

  • @ananthanananthan2849
    @ananthanananthan2849 11 місяців тому +6

    பாண்டவர்கள் கௌரவர் இந்த இருவரையும் தன்னுடைய பகடைக்காயாய் பயன்படுத்திய ஸி கிருஷ்ணர் இப்படி மகாபாரதம் முழுவதுமே அற்புதம் அற்புதமான புராணம்❤❤❤

  • @srinivasanjayaraman3581
    @srinivasanjayaraman3581 10 місяців тому +2

    Lord Krishna,karna and arjuna my favourite character.

  • @Cookie_0778
    @Cookie_0778 7 місяців тому

    எனக்கு பிடித்த கதாபாத்திரம் ஶ்ரீ கிருஷ்ணர்

  • @sathishkanna1738
    @sathishkanna1738 11 місяців тому +2

    Mahabharata. Very nice historical story I like only Karnan character he is lovable person❤❤❤❤❤❤

  • @jaisuriyar8440
    @jaisuriyar8440 11 місяців тому +3

    கர்ணன் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் 🔥💥💯

  • @ponnusamys2827
    @ponnusamys2827 10 місяців тому

    Very nice மகாபாரதம் ❤

  • @Bharathi-qs9fe
    @Bharathi-qs9fe 11 місяців тому +3

    Beesmar than my favorite enga mahabharatham pathi solli kuduthathe enga appa than my favorite novel 🥰🥰

  • @VelMurugan-jz3mq
    @VelMurugan-jz3mq 8 місяців тому

    Krishanarin suulchi thandiram Mayam anaithum miga alazhagaga irrukum❤😊 aduvum neega sollum kathai migavum pidikum .
    Mellum valara valthukal akka❤🎉😊

  • @vasanthakumar4497
    @vasanthakumar4497 11 місяців тому +6

    கர்ணன்

  • @anitarashani
    @anitarashani 10 місяців тому

    Thanks

  • @ranipoongavanam9688
    @ranipoongavanam9688 11 місяців тому

    Thanks for good story feels me happy

  • @kannanrajraj
    @kannanrajraj 11 місяців тому +5

    ஏதலைவன்கர்ணன்

  • @BhuvanaSivakumar-tf1ts
    @BhuvanaSivakumar-tf1ts 10 місяців тому

    வாழ்க வளமுடன்

  • @mangalandikshit8246
    @mangalandikshit8246 11 місяців тому +1

    Very nicely understood.thankyou.

  • @creativitiesofsadhana8658
    @creativitiesofsadhana8658 4 місяці тому +1

    @thagavalthalam
    Excellent dear!! I'm so proud of you.. Found your channel by god's grace.. I wish my grandpa be alive today to listen to your posts!! I want to meet you in person to congratulate you,dear... Please keep up your good work going....

    • @ThagavalThalam
      @ThagavalThalam  4 місяці тому +1

      Thank u so much for your kind words madam 🙏🏻😊

  • @thenmozhi-os1tv
    @thenmozhi-os1tv 4 місяці тому

    எனக்கு பிடித்த கதாபாத்திரம் கர்ணன்

  • @kanishka14712
    @kanishka14712 8 місяців тому

    என் பரமாத்மா கிருஷ்ணரே ஆவார்❤

  • @policepoi5269
    @policepoi5269 8 місяців тому

    Krishnar & Arjunar & karnan❤❤❤❤❤❤❤❤❤

  • @safinababu9885
    @safinababu9885 11 місяців тому +4

    Karnan is my favorite always

  • @realmec3gamer541
    @realmec3gamer541 11 місяців тому +2

    அக்கா உங்கள் பதிவு அருமை நான் இப்போதுதான் உணவு பலக்கம் வீடியோ பார்த்துவிட்டு வருக்கிரன் உணவுக்கு முன்னும் பின்னும் தண்ணீர் அருந்துவது ஆரோக்கியத்திற்கு நல்லதா? ??😊

  • @MuthuMari-me4xb
    @MuthuMari-me4xb 3 місяці тому

    Krishnarin sulchi ,mandiram,thandiram , thatuvam pondravai enaku migavum pidikum akka

  • @mangalandikshit8246
    @mangalandikshit8246 11 місяців тому

    I can nicely understand .Thank you

  • @KumarKumar-fu5mn
    @KumarKumar-fu5mn 3 місяці тому +1

    Abimanyu❤

  • @chandranvijaya7017
    @chandranvijaya7017 10 місяців тому

    Super your story of the maha bharadam

  • @RadhaRajendran-bm6cb
    @RadhaRajendran-bm6cb 6 місяців тому

    கர்ணன்
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saravananSaravanan-bh8gb
    @saravananSaravanan-bh8gb 5 місяців тому

    எனக்கு கர்ணன் ரொம்ப பிடிக்கும்

  • @rajasekarrajendhiran3566
    @rajasekarrajendhiran3566 11 місяців тому +2

    Krishnan❤ karnan❤

  • @selvamurugankeelgudi625
    @selvamurugankeelgudi625 5 місяців тому

    ஸ்ரீ கிருஷ்ணா

  • @gnanavadivel6152
    @gnanavadivel6152 11 місяців тому +1

    super mam.....very useful

  • @mohansudha6462
    @mohansudha6462 10 місяців тому

    எனக்குப் பிடித்த கதாபாத்திரம் கர்ணன் மற்றும் துருயதரண்

  • @lingeshwarans8756
    @lingeshwarans8756 11 місяців тому +4

    Sri Krishna 🥰
    Dharman
    Bhismar
    Arjunan
    Veda vyasar
    Vidurar ❤

  • @saravananlmssaravanan4475
    @saravananlmssaravanan4475 7 місяців тому

    கர்ணன் .🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹

  • @sagadevansagadevan3603
    @sagadevansagadevan3603 8 місяців тому

    Vrishasena my love 💗

  • @Gokilasathish93
    @Gokilasathish93 4 місяці тому +1

    ❤❤❤❤

  • @saradhaya5723
    @saradhaya5723 11 місяців тому +1

    Super story sister. Your story selections extraordinary sister. Story explanation and informations are very useful. 👏👏👏👌👌👌👌💐💐💐💐.

  • @zafaryas770
    @zafaryas770 11 місяців тому +1

    கர்ணன்❤❤❤

  • @BalaKrishnan-b2n
    @BalaKrishnan-b2n 7 місяців тому

    I love divyadharshini voice

  • @phoenixrise999
    @phoenixrise999 4 місяці тому

    Draupadi my favourite ❤

  • @gkalithurai6673
    @gkalithurai6673 10 місяців тому

    எனக்கு பிடித்த கேரக்டர் கர்ணன் நன்றி வணக்கம்

  • @meenatailor470
    @meenatailor470 11 місяців тому +1

    Arumai Arumai sister ❤❤❤❤

  • @twinrabbits2273
    @twinrabbits2273 11 місяців тому +3

    கார்த்திகை திங்கள் முதல் வெள்ளி கிழமை இனிய இரவு வணக்கம் ✨✨✨ மகாபாரதத்தில் எனக்கு பிடித்த கதாபாத்திரம் கர்ணன் & கண்ணன். "பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்." அற்புதமான புராண கதை. ஒவ்வொரு நிகழ்வும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. எதிர்வரும் பதிவிறக்காக அன்பு உள்ளங்களோடு நானும் காத்திருக்கிறேன். குரலின் இனிமை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. நன்றிகள் சகோதரி💖💖💖

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 10 місяців тому

      ஒரு பெண் மானபங்கப்படுத்தப்படுவதை இரசிப்டவன் உங்களுக்குப் பிடித்தவரா?
      பேஷ், பேஷ்!

    • @twinrabbits2273
      @twinrabbits2273 8 місяців тому

      @@ramamanibalaji6343 தாங்கள் யாரை இங்கே பெண்ணின் மானபங்கத்தை ரசிப்பவன் என குறிப்பிடுறீங்கன்னு எனக்கு புரியவில்லை. ஆடை தந்து ஆபத்பாந்தவன் ஆக இருந்தவன் கண்ணன்.

  • @tamil6658
    @tamil6658 3 місяці тому

    Draupadhi🥰💝💖💓

  • @parthasarathirangarajan2125
    @parthasarathirangarajan2125 10 місяців тому +1

    Great Vidhurar is the outstanding character.

  • @SenthilKumar-ce6ew
    @SenthilKumar-ce6ew 11 місяців тому

    ஸ்ரீ கிருஷ்ணர்

  • @anitham6697
    @anitham6697 11 місяців тому +3

    எனக்கு கர்ணனை மிகவும் பிடித்தமானவர்

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 10 місяців тому

      பெண்ணை அவமானப்படுத்தும் எவனும் மனிதனேயல்லன்!

  • @mr.pearlking5402
    @mr.pearlking5402 11 місяців тому

    கர்ணன்..❤

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 8 місяців тому

    Super!

  • @cschanel8236
    @cschanel8236 11 місяців тому +9

    Comments panna ellorukkum thanks 😊

  • @harivelchandrasekaran5907
    @harivelchandrasekaran5907 5 місяців тому

    Sri Krishna is my favourite character 😊😊😊

  • @rajasekaranm4853
    @rajasekaranm4853 11 місяців тому +2

    Arjunan❤😊

  • @Lali-of9ev
    @Lali-of9ev 10 місяців тому

    கிருஷ்ணன் எனக்கு பிடிக்கும்❤❤❤

  • @vaishnavikadarkaraiselvan2352
    @vaishnavikadarkaraiselvan2352 11 місяців тому +6

    Karnan 🔥

  • @ARULMOZHIM
    @ARULMOZHIM 3 місяці тому

    Karnan and Krishan, I like very much

  • @rithurishirithurishi8083
    @rithurishirithurishi8083 11 місяців тому

    சகாதேவன்😊

  • @geethac1028
    @geethac1028 11 місяців тому

    Lovely story ❤❤ super❤❤

  • @athimani3025
    @athimani3025 8 місяців тому

    Beeshmar romba pudikum sister

  • @velanrd434
    @velanrd434 11 місяців тому +4

    நல்ல அருமையான பதிவு.இந்த பதிவுக்காக என் பாராட்டுக்கள் 👏👏👏 திவ்யா அக்கா ❤️❤️❤️.
    என் மனம் கவர்ந்த கதாபாத்திரம் "கர்ணன்" மற்றும் "ஏகலைவன்"

    • @ThagavalThalam
      @ThagavalThalam  11 місяців тому

      நன்றி Vignesh தம்பி

  • @raghinisanthosh57
    @raghinisanthosh57 11 місяців тому

    I like very much for Krishna ❤❤❤❤❤

  • @kazhagesan2366
    @kazhagesan2366 8 місяців тому

    கண்ணன். விதுரர் ❤

  • @karuthapandir7617
    @karuthapandir7617 8 місяців тому

    Ennaku pidithavar karnan🙏

  • @madhusasi6754
    @madhusasi6754 11 місяців тому

    saguni enaku pidikum.

  • @selvikarthikeyan977
    @selvikarthikeyan977 11 місяців тому +1

    Next episode waiting sis please soon

  • @thaiyalnayagivijayakumar583
    @thaiyalnayagivijayakumar583 10 місяців тому

    Arjunan & Krishnar character enakku romba pudikum

  • @manojkumar-fw4kb
    @manojkumar-fw4kb 8 місяців тому

    Maha vishnu, Krishnar

  • @premalathapremalatha2855
    @premalathapremalatha2855 10 місяців тому

    மகாபாரதத்தில் எனக்கு பிடித்த கதாபாத்திரம் கர்ணன்

  • @jamunasanjeevi783
    @jamunasanjeevi783 10 місяців тому

    Beezhmer enaku romba pidikum madam🤗🤗

  • @thiru1428
    @thiru1428 10 місяців тому

    Yenaku pidithathu
    Maveerar karnar❤

  • @mariammalv1541
    @mariammalv1541 11 місяців тому

    Super super

  • @VeeravelT-y2p
    @VeeravelT-y2p 8 місяців тому

    Arjunam I like

  • @sandhyasudhisha
    @sandhyasudhisha 11 місяців тому

    Bishmar and karan sis
    Very nice story is and more information for us

  • @MANIRAJ_G
    @MANIRAJ_G 4 місяці тому

    Karnan❤

  • @ezhilarasan2785
    @ezhilarasan2785 11 місяців тому +6

    Karnan is always favourite dhuryodhanan anhilated caste in magabharatham