விதிப்படிதான் எல்லாம் நடக்குதா ? - Ramayanam story in tamil - Avn in kadhaippoma

Поділитися
Вставка
  • Опубліковано 25 тра 2024
  • விதிப்படிதான் எல்லாம் நடக்குதா ? - Ramayanam story in tamil - Avn in kadhaippoma - avn in kadhaippoma ramayanam - kamba ramayanam story in tamil - suntv ramayanam tamil - ravanan history tamil - ramayanam seetha story in tamil - ramayana story in tamil - tamil vanoli channel - ஏன் உங்கள் வேண்டுதல்கள் நிறைவேறவில்லை - sun tv ramayanam - kamba ramayanam story in tamil tnpsc - ramayanam tamil episode - purana kathaigal - bharathi baskar speech
    ஏன் உங்கள் வேண்டுதல்கள் நிறைவேறவில்லை - உங்கள் வேண்டுதல்கள் பலிக்காததன் காரணம் என்ன? - Ramayanam story in tamil - Avn in kadhaippoma - kamba ramayanam story - tamil novels audio - suntv ramayanam tamil - சீதை செய்த மணல் லிங்கம் கதை tamil - avn in kadhaippoma ramayanam - tamil audiobooks - kamba ramayanam story in tamil tnpsc- ramayana story in tamil - tamil vanoli - tamil vanoli story;- ramayanam unknown stories tamil - aanmeega thagaval - tamil audio books - tamil novels audiobooks - tamil audio novels
    செய்த பாவங்கள் நீங்க புண்ணியம் கிடைக்க? - Ramayanam story in tamil - AVN in kadhaippoma
    நாம் செய்த பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்க? - ramayanam story in tamil - AVN in kadhaippomaiநாம் செய்த பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்க ? - Ramayanam story in tamil - kamba ramayanam story in tamil tnpsc - ramayanam tamil - sun tv ramayanam - avn in kadhaippoma - ramayanam in tamil - aanmeega thagavalgal in tamil - avn in kadhaippoma ramayanam - tamil vanoli story - upanyasam in tamil - ramayana story in tamil - ramayanam story tamil - tamil novels audio - tamil novels audiobooks - atm tamil novels - tamil audio novels - ramayanam tamil episode
    முன் ஜென்ம பாவம் எப்படி உருவெடுத்து வரும்? -
    விதிவசத்தில் இருந்து தப்பிக்க முடியுமா? - Ramayanam story in tamil - Avn in kadhaippoma - விதியை யாராலும் வெல்ல முடியாது - 99% பேருக்கு தெரியாத புராண கதை - அஜா இந்துமதி கதை - Aja indumati story in tamil - tamil novels audio - avn in kadhaippoma ramayanam - kamba ramayanam story in tamil - kamba ramayanam story in tamil tnpsc - tamil novels audiobooks - upanyasam in tamil - tamil vanoli - tamil audio novels - atm tamil novels - suntv ramayanam tamil - ramayanam in tamil - விதியை மதியால் வெல்ல முடியுமா
    முன்னோர் செய்த பாவம் நீங்க - Ramayanam story in tamil - Vidamuyarchi - கங்கையை கொண்டு வந்த பகீரதன் கதை - Avn in kadhaippoma - Avn in kadhaippoma ramayanam - முன்னோர்கள் பாவம் தீர்க்கும் கங்கை கதை - aanmeega thagavalgal in tamil - bhagiratha story - பகீரதன் தவத்தின் பயனாக பூமிக்கு வந்த நதி - tamil vanoli story - kamba ramayanam story in tamil tnpsc - upanyasam in tamil - suntv ramayanam tamil - tamil novels audiobooks - vidamuyarchi update tamil - tamil audio novels - முன்னோர்கள் செய்த பாவம் தீர
    கடலில் கரைக்கும் பாவங்கள் எங்கே செல்கிறது - புண்ணிய தலங்களில் கரைக்கும் பாவங்கள் எங்கே செல்கிறது - சமூக நாவல் -tamil audio book - Avn in kadhaippoma - aanmeega thagavalgal in tamil - Ramayanam story in tamil - kamba ramayanam story in tamil - sun tv ramayanam - சீதை செய்த மணல் லிங்கம் கதை tamil - aanmeega thagaval in tamil - aanmeega pariharam - கம்பராமாயணம் கதை தமிழில் - ராமேஸ்வரம் கடல் - rameshwaram temple history - rameshwaram temple 22 wells - ramayanam tamil - மிதக்கும் கல் - நாயாக மறு பிறவி எடுப்பது ஏன்
    • நாயாக மறுபிறவி எடுப்பத...
    அடுத்த பிறவியில் நாம் எப்படி பிறப்போம் - upanyasam - garuda puranam tamil - மறுபிறவியில் நாம் எப்படி பிறப்போம் என தெரியுமா - Mahabharatham unknown stories in tamil - mahabharatham tamil - mahabaratham unknown stories - vijay tv mahabharatham - திருதராஷ்டிரன் ஏன் கண் பார்வை இல்லாமல் பிறந்தார் - aanmeega thagavalgal in tamil - Tamil stories - Avn in kadhaippoma - mahabharatham in tamil - mahabaratham stories in tamil - Tamil vanoli - tamil vanoli story - tamil novels - untold story of mahabharat in tamil
    tamil audio book - கட்டுரை - tamil novels - tamil vaanoli - tamil novels audio - tamil vanoli sirukathaigal - tamil vanoli story - Ramayanam story in tamil - Aanmeega thagavalgal in tamil - tamil audio novels - tamil novels audiobooks - tamil novel story - best spiritual channel - unmayaana aanmeegam - ramayanam story in tamil
    Music credits
    Title music & background music paid and licensed held
    Image credits
    Copy right free videos
    Google free images
    one image used as per fair policy
    You can watch here many ramayana videos. Please follow the below links to check out
    jatayu tamil story in Kamba ramayanam tamil
    ஜடாயு ராமாயணம் கதை தமிழில்
    • jatayu story in tamil ...
    vali sugriva Kamba ramayanam story in tamil
    வாலி சுக்ரீவன் ராமாயணம் கதை தமிழில்
    • vali sugriva story in ...
    ramar seetha Kamba ramayanam love story in tamil
    ராமர் சீதை காதல் ராமாயணம் கதை தமிழில்
    • ramar seetha love stor...
    ramayana kewat kamba ramayanam story in tamil
    ராமாயணம் கேவத் கதை தமிழில்
    • ramayana kewat | ராமாய...
    #ramayanamtamil
    #valmikiramayana
    #Aanmeegathagavalgalintamil
    #ramayanamtamil
    #bhagirathastoryintamil
    #ஆன்மீககதைகள்தமிழில்
    #Aanmeegam
    #ramayan
    #aanmeegathagavalgal
    #ramayanamstoryintamil
    #kambaramayanam
    #AVNinkadhaippoma
    #tamilvanoli
    #aanmeegaariviyal
    #tamilstories

КОМЕНТАРІ • 172

  • @premi14395prema
    @premi14395prema Місяць тому +39

    1st like 1st comment sister. Please pin me

  • @mathuma8086
    @mathuma8086 27 днів тому +5

    அருமை விடா முயற்ச்சுயும் இறை நம்பிக்கையும் இருந்தா வேண்டியதை பெறலாம் தற்போதுதான் ஸ்ரீரங்கநாதரை தரிசித்து வந்தோம் ஓம் நம நாராயண❤❤❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  24 дні тому

      மிக்க நன்றி சகோ 🙏🌺🌺💐

  • @sathyapriya3684
    @sathyapriya3684 Місяць тому +34

    சகோதரியின் காணொளிக்கும் குரலுக்கும் என்றும் நான் அடிமை தான். எவ்வளவு இனிமையான குரல் எவ்வளவு அழகான கதை.. வாழ்க வளமுடன்

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Місяць тому +2

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐🌷

    • @nagajothi4911
      @nagajothi4911 27 днів тому

      Nanum adimai

    • @kannansangaiah8561
      @kannansangaiah8561 27 днів тому +1

      அன்பு சகோதரிக்கு வணக்கம் 🙏உங்களின் குரல் மிகவும் இனிமை!வாழ்த்துக்கள் சகோதரி 💐🌹🌹🌹💐உங்களை பத்தி கொஞ்சம் சொல்லலாமே சகோதரி.

    • @KUTTY680
      @KUTTY680 7 днів тому

      FRb8

  • @priyanikhil290
    @priyanikhil290 Місяць тому +8

    உங்களின் அழகான காணொளி கதை கேட்க மிகவும் ஆர்வமாக காத்திருந்தேன் 💖💖💖💖
    🎉🎉🎉🎉மிகவும் அழகான தமிழ் வார்த்தைகள் 🎉🎉🎉🎉🎉

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Місяць тому +1

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐🌷

    • @priyanikhil290
      @priyanikhil290 Місяць тому

      வாழ்க வளமுடன் நன்றி 🙏🏻 சகோதரி😊

  • @user-fn4gl5ln3f
    @user-fn4gl5ln3f Місяць тому +16

    விதியின் விளையாடலை இதைவிட யாராலும் மிக எளிமையாக கூற முடியாது மிகவும் அருமையான கதை சகோதரி

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Місяць тому +2

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐🌷

    • @kanagathasselvanantham
      @kanagathasselvanantham 26 днів тому +1

      அருமையான பதிவு ❤ மனதுக்கு இதமாக இருந்தது

  • @yukaash
    @yukaash 29 днів тому +4

    ரங்கநாதர் உருவான வரலாறு உங்கள் இனிமையான குரலில் கேட்க கேட்க என் கண்களில் ஆனந்த அருவியாக வந்து கொண்டே இருந்தது 🙏

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  28 днів тому

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐🌷

  • @tamilsaravanankavithaikal
    @tamilsaravanankavithaikal Місяць тому +8

    அருமையானா புராண உரை சூப்பர் சகோ👍

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  28 днів тому

      தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷

  • @dhanalakshmisenthil2115
    @dhanalakshmisenthil2115 29 днів тому +7

    அற்புதமான கதைகள் கூறும் அருமை சகோதரி 😍😍 மிகவும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கதைகள் சகோதரி 😍😍 உங்களின் அருமையான இந்த பதிவுகள் மேலும் மேலும் சிறப்பாகத் தொடரட்டும் சகோதரி உங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ❤❤ நன்றி மகிழ்ச்சி சகோ 👍👍

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  28 днів тому +1

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐🌷

  • @trajkumar1804
    @trajkumar1804 8 годин тому

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் நன்றி சகோதரி 🌷🎉🌺👍🙏

  • @tkalpana8606
    @tkalpana8606 Місяць тому +4

    கண்களை மூடிக்கொண்டு கேட்ட போது நானும் அக்காலத்திற்கே சென்றுவிட்டேன் சகோ. உங்களுடைய கடின உழைப்பும் நேர்த்தியும் இக்கதையை கேட்கும் போது தெரிகிறது. பாராட்ட வார்த்தைகள் இல்லை சகோ. முற்றிலும் புதிய தகவல்களை தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி சகோ.

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  28 днів тому

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺

  • @KathirRavan-vw9fh
    @KathirRavan-vw9fh Місяць тому +2

    நல்ல விளக்கம் ஒரு அழகான சகாப்தம் சகோதரி

  • @VijiViji-kx1di
    @VijiViji-kx1di Місяць тому +3

    அருமை சகோதரி கதை . ஆனந்தம் அருமை உடல் புல்லரித்து விட்டது.

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Місяць тому

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன்

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u 10 днів тому

    விதிப்படிதான் எல்லாம் நடக்குதா என்ற வினாவிற்கு எந்த விளக்கமும் கிடைக்கவில்லையே!

  • @lalithalalitha6394
    @lalithalalitha6394 Місяць тому +4

    Wait for next story

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Місяць тому

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺 sure sago

  • @manimani-ik2dm
    @manimani-ik2dm 21 день тому +2

    Ramar avatharam thiraethaugam ithu la enga solan vanthar

  • @arjunanarjunan9291
    @arjunanarjunan9291 День тому

    நான் திருச்சியில் உள்ள மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவிலும்,ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலிலும் சிறப்பாக தரிசனம் கொடுத்தார் ரெங்கநாதர்❤❤❤❤❤❤❤❤

  • @Karthickmasanmasan
    @Karthickmasanmasan 26 днів тому +3

    Your presentation in Audio & Video is awesome, Devotional.

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  24 дні тому +1

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺 keep supporting me 💐💐💐

  • @user-xs4ij1un3c
    @user-xs4ij1un3c Місяць тому +7

    அக்கா நீங்க படிக்கர புத்தகம் பெயர்

  • @Visalakshi-bj6dx
    @Visalakshi-bj6dx 29 днів тому +1

    நன்றி! மிகவும் அருமை! நன்றி!❤❤❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  28 днів тому

      தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷

  • @dhamumd9679
    @dhamumd9679 Місяць тому +2

    நல்ல தெளிவான விளக்கம்.. அருமை சகோதரி👌

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Місяць тому

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐🌷

  • @selvarajcbe
    @selvarajcbe 20 днів тому +1

    அருமையான பதிவு sis, தெளிவான விளக்கமாக இருந்தது...❤❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  20 днів тому

      தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷

  • @Ravi-sf7sh
    @Ravi-sf7sh 4 дні тому

    arumai sagodharee

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  3 дні тому

      தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷

  • @lakshmivanaraj4171
    @lakshmivanaraj4171 23 дні тому +1

    ரொம்ப அருமையாக இருந்தது சகோதரி🎉🎉🎉

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  23 дні тому

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺

  • @Kutty.pishasu.yailsha12
    @Kutty.pishasu.yailsha12 20 днів тому +1

    Aarumaiyana pathivu sistre ❤❤❤❤❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  17 днів тому +1

      மிக்க நன்றி சகோ 🙏🙏 வாழ்க வளமுடன் 💐🌷

  • @user-vz1zf3pp2i
    @user-vz1zf3pp2i Місяць тому +2

    Excellent story sis. 20mins ponadhe theriala

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Місяць тому

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @vidhyachandren9986
    @vidhyachandren9986 27 днів тому +1

    Arumai sagothari❤❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  24 дні тому

      தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷

  • @Sudhamathi-ji2yd
    @Sudhamathi-ji2yd Місяць тому +1

    Enna oru kadhai sagothari ❤ manathai kollai adithu vittadhu ❤❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Місяць тому

      தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷

  • @user-gz4do3nv7j
    @user-gz4do3nv7j Місяць тому +1

    கதை கூறிய விதம் மிகவும் அழகு

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Місяць тому

      தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷

  • @jaihindu8817
    @jaihindu8817 24 дні тому +1

    I don't think it is fate...it is result of the rulers thavam...one can say Fate whatever you do or don't do, you will get it, I called fate as I believe

  • @kathi342
    @kathi342 28 днів тому +1

    Super mam very nice really very nice super

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  28 днів тому

      Thanks for the support sago 🙏🙏🌺🌺 keep supporting me 💐🌷

  • @Nothingtosaypplbmr
    @Nothingtosaypplbmr 28 днів тому +1

    Really really awesome from my heart i say you millions of thanks to help say this kind of stories to my kids thanks

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  28 днів тому

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @venivelu4547
    @venivelu4547 Місяць тому +1

    Madam, thankyou👌👌🙏🙏

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Місяць тому

      Thanks for the love and continuous support sago 🙏🙏🌺🌺

  • @KathirRavan-vw9fh
    @KathirRavan-vw9fh Місяць тому +1

    நல்ல விளக்கம் அழகான சகாப்தம் சகோதரி

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Місяць тому

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺

  • @sahanadharshini3655
    @sahanadharshini3655 Місяць тому +1

    Wow super story with gud animation and story telling.... u just explained very clearly

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Місяць тому

      Thanks for the love and support 🙏🙏🌺🌺

  • @seetharao4881
    @seetharao4881 7 днів тому

    Excellent🙏

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  3 дні тому

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @sairams8070
    @sairams8070 15 днів тому +1

    Awesome 🎉 voice superb.

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  13 днів тому

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @p.ravichandran9687
    @p.ravichandran9687 Місяць тому +1

    Super narration and super story

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Місяць тому

      Thanks for the support pa 🙏🙏🌺🌺 keep supporting me 💐🌷

  • @kamaraj9892
    @kamaraj9892 16 днів тому +1

    தறாகாலத்தில் தவம் செய்யும் முனிவர்கள் இருக்கிறார்களா?

  • @user-ur9bs3oe4c
    @user-ur9bs3oe4c Місяць тому +1

    Excellent story your voice so sweet mam... unique story

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Місяць тому

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @Ramarajan-vo2et
    @Ramarajan-vo2et 29 днів тому +1

    அருமையானா கதை ❤❤❤ அக்கா ❤❤❤❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  28 днів тому

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐🌷

  • @kumarskumar353
    @kumarskumar353 Місяць тому +4

    Pin me akka

  • @kannankannan1366
    @kannankannan1366 29 днів тому +3

    அக்கா காகபுஜண்ட ராமாயணம் கடை விடியோ போடுங்க

  • @user-lm7zx4db3i
    @user-lm7zx4db3i Місяць тому

    என்ன ஒரு பிரமாதமான கதை 😥😥 கண்கள் கலங்கிவிட்டது சகோதரி 🔥🔥

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Місяць тому

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺

  • @user-qq4mq4pz7g
    @user-qq4mq4pz7g Місяць тому +1

    ❤❤super super store sister ❤🎉🎉🎉🎉

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Місяць тому

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺

  • @user-vh4yy3zs7x
    @user-vh4yy3zs7x Місяць тому +1

    Super story akka

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Місяць тому

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @parameswarijothi5423
    @parameswarijothi5423 28 днів тому +1

    Verinice.programe

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  28 днів тому

      Thanks for the support sago 🙏🙏🌺🌺 keep supporting me 💐🌷

  • @venkatesha5928
    @venkatesha5928 Місяць тому +1

    Om Namo Narayanaya

  • @user-jy7ks9nl8o
    @user-jy7ks9nl8o Місяць тому +1

    Super kadhai sis

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Місяць тому

      Thanks for the support sago 🙏🙏🌺🌺 keep supporting me 💐🌷

  • @nagajothi4911
    @nagajothi4911 27 днів тому +1

    🙏🙏🙏🙏 god bless you

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  24 дні тому

      மிக்க நன்றி சகோ 🙏🙏 வாழ்க வளமுடன் 💐🌷

  • @raghuraman9868
    @raghuraman9868 Місяць тому +2

    Awesome story akka 🎉

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  28 днів тому

      தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷

  • @mathivathanimathivathani325
    @mathivathanimathivathani325 Місяць тому +1

    Super.sister...

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Місяць тому

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @Devi-tq5se
    @Devi-tq5se Місяць тому +1

    BGM,,, visual & your voice so nice ❤❤❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  28 днів тому

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @Tulasi-sv1ft
    @Tulasi-sv1ft 26 днів тому +1

    Yes

  • @user-fl3hp2kx1b
    @user-fl3hp2kx1b Місяць тому +1

    Sis semma super sis.

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Місяць тому

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺 keep supporting me

  • @bharanis297
    @bharanis297 24 дні тому +1

    I hope Cholas dynasty came after Ramayanam and Mahabharatham period.. In which book Chola name came along with Rama.. Please clarify me.

  • @kannammal3974
    @kannammal3974 Місяць тому +1

    👌

  • @PriyaBskar
    @PriyaBskar 25 днів тому +1

    🙏🙏🙏

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  24 дні тому

      மிக்க நன்றி சகோ 🙏🌺🌺💐

  • @nadathurvenk.d1995
    @nadathurvenk.d1995 26 днів тому +1

    Appreciation for your efforts in giving pure spiritual content. Pls try to give contents on less known rishis and their achievements. Thanks

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  24 дні тому

      Sure sago 🙏🙏 Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @patmavathyranggayah907
    @patmavathyranggayah907 27 днів тому +1

    Hi sis, from which ramayana book you are getting these stories?

  • @ravindarg8327
    @ravindarg8327 21 день тому +1

    கதை சிறப்பு உங்கள் குரல் அருமை ஆனால் கதை ராவணனின் லிங்கம் பூமியில் அமர்ந்த கதையை கொஞ்சம் மாற்றம் செய்து கூறப்பட்டது. எல்லாம் சைவம் வைணவம் சண்டை

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  20 днів тому +1

      தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷

  • @TheVasu777
    @TheVasu777 Місяць тому

    Super story ❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Місяць тому

      மிக்க நன்றி சகோ 🙏🙏 வாழ்க வளமுடன் 💐🌷

  • @user-pk5xz2iy9h
    @user-pk5xz2iy9h 29 днів тому +2

    தமிழ் காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது
    கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது

  • @induja1175
    @induja1175 Місяць тому +1

    Vidhi padi sollavendam panamum and thanthiram eruntha pothum vidhi mathiduranka neenka solra vidhi yenna mari loosu mattum than yenaku Nambikkai eruku na varuven😢

  • @rraj1810
    @rraj1810 25 днів тому +1

    திருச்சி ஸ்ரீ ரங்கநாதர் பெருமாளின் வரலாற்றை தெரிந்து கொண்டேன். இதை எல்லோரிடமும் சொல்லி பகிருவேன், மகிழ்வேன். நன்றி, நன்றி, நன்றி சகோதரி

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  24 дні тому

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐🌷

  • @user-eu2ux2np8l
    @user-eu2ux2np8l 29 днів тому +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @banupriya2604
    @banupriya2604 Місяць тому +1

    500 th like i like your story and your voice too

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  28 днів тому +1

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺keep supporting me

  • @kalpanaganesh5472
    @kalpanaganesh5472 29 днів тому +1

    Your voice is very nice and also your grammar

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  28 днів тому

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @AnbuselviRAnbu-nj1uw
    @AnbuselviRAnbu-nj1uw 29 днів тому +1

    😳😳👍

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q Місяць тому +2

    மிக அருமை
    🌻🔆ஜெய் சீதா ராமர் லக்ஷ்மணர் ஆஞ்சநேயர் 🌻🔆
    ஹரி🐍🔆 ஓம்🔆🦅 நமோ நாராயணாய வாழ்க🌳🧘🏻‍♂️🙏🏽

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Місяць тому

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐🌷

  • @vihaankavi960
    @vihaankavi960 Місяць тому +1

    Super akka

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Місяць тому

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @premavenkasan2884
    @premavenkasan2884 Місяць тому +1

    Super 👍

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Місяць тому

      Thanks for the support sago 🙏🙏🌺🌺 keep supporting me 💐🌷

    • @premavenkasan2884
      @premavenkasan2884 Місяць тому

      Thanks for replying me.​@@AVNinKadhaippoma

  • @narmadadevi6402
    @narmadadevi6402 Місяць тому +1

    🤝👌👍💐🙏

  • @kumardharaneesh7082
    @kumardharaneesh7082 Місяць тому +1

    ஒன்றை இழந்தால் இன்னொன்று பெறலாம்

  • @jayaramjayaram847
    @jayaramjayaram847 27 днів тому +1

    Yellame Kadavulin VazhiPadi Athavathu Vithi padithan Nadakum Naam Muyarchi Seithu Vettri Pettralum Athuvum Vithiye Than Nammudaya Seyal Ondrumillai Utharanam Naan Over Kudikaran Thivira Perumal Bakthan Naan Kudiya Nirutha Vendum Yendru Pogatha Kovil Illa Neraya Naatkal Azhuthu Kooda Irukiren Anaal Kudiya Nirutha Mudiyala Sathiyama Solhiren Yennoda Life Totally Damage Intha Kudiyal Yellathayum Izhanthu Indru Thani Maramagi Vitten Piragau Vithi Yetho Oru Santharpathil Smanthame Illamal Kudizhai Niruthinen Yellam Izhanthu Indru Kudiya Niruthi Yenna Payan Vest Nallavaruku Intha Puviyil Nalla Vazhkai Amaivathillai Indru 41 Vayathagirathu Inimel Varuthapattu Yenna Payan Yellam Vithipadiye

  • @user-kf1yk9ul4c
    @user-kf1yk9ul4c Місяць тому +1

    அக்கா உண்மை தான் முன்னமைத்த ஏட்டின் படி என்றிருக்க வேண்டும் 🙏

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Місяць тому

      தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷

  • @user-iv5qu7cv7j
    @user-iv5qu7cv7j Місяць тому +2

    Brilliant story sister 🎉 loved it❤❤❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Місяць тому

      Thanks for the love and support sago 🙏🙏🌺🌺

  • @anjanadevi6224
    @anjanadevi6224 18 днів тому +1

    🙏🙏🙏🌹🌹🌹🥭🥭🥭👍👍👍👌👌👌

  • @SV-hr6uk
    @SV-hr6uk Місяць тому +2

    சிவலிங்கம் தானே விநாயகர் கிழே வைபார்

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Місяць тому

      அதற்கான கதையும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது இரண்டுமே சரிதான்

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Місяць тому

      அதற்கான கதையும் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது சகோ இரண்டுமே சரிதான்

  • @perumalsuba129
    @perumalsuba129 26 днів тому +1

    😅😅😅😅

  • @srilekha9663
    @srilekha9663 Місяць тому +1

    Hi sister.. I use to hear most of your stories which solace my mind... But what i dont understand here is how could this happen.. because the period of ramayana where ram and sita married was treta yugam.. and the period when cholas ruled was kali yugam. Then how could a chola king would get invited for ram and sita's marriage... Because according to history cholas ruled for about 2000 yrs as of 1000 yrs before now.. but treta yugam was believed to be even before duvapara yugam.. the first one is satya yugam followed by treta yugam followed by duvapara yugam followed by kali yugam which currently we are living..

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  28 днів тому

      Thanks for the love and support sago 🙏🙏 I will explain your doubt in upcoming videos 💐💐💐

  • @Kg_Tamilam
    @Kg_Tamilam 4 дні тому

    நல்ல கதை ஆனால் அந்ததாசி பென்னின் நிலை

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  3 дні тому

      தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷

  • @venkatvenkatashwin1952
    @venkatvenkatashwin1952 Місяць тому +3

    அம்மா உச்சிப்பிள்ளையார் கதை ராவணன் ஆத்ம லிங்கம் எடுக்கும் கதை இதுல எது உண்மை

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Місяць тому

      இரண்டு கதைகளுமே உண்மைதான் சகோ 🙏🙏 விநாயகர் அமர்ந்த அந்த மலை உச்சியில் பல்லவர்களால் கோயில் எழுப்பப்பட்டது 💐💐

    • @bhavanidhanasekeran9547
      @bhavanidhanasekeran9547 29 днів тому

      திருமங்கையாழ்வார் வழி பறி செய்து ரங்க நாதர் கோயில் கட்டப்பட்டது நீங்கள் மாற்றி சொல்கிறீர்கள்

  • @user-cm8om5cz9q
    @user-cm8om5cz9q 26 днів тому +1

    கதையின் கடைசி பக்கம் நீங்க போன கதைல சொன்னீங்க இராவணன் ஆத்ம லிங்கத்திற்காக தவம் இருந்தார் பிறகு விநாயகர் வந்து இந்த மாதிரி செஞ்சா இருந்தாலும் சொன்னீங்க இரண்டுக்கும் ஒரே கதைதானா

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  24 дні тому +1

      வேறு வேறு கதை தான் சகோ

  • @saravanand5748
    @saravanand5748 29 днів тому +1

    அப்போ ராவணன் ஆத்மலிங்கம்
    விபீசணன் ஸ்ரீரங்கநாதர்
    ஸ்ரீராமர் ராம ஈஸ்வரம்
    ராம ராம ராம

  • @user-ge2iw2vn4e
    @user-ge2iw2vn4e 7 днів тому

    இராவணன் லிங்கம் எடுத்து சென்று பஞ்சலிங்கம் பெயர் வந்ததாக கேட்டேன் எது உண்மை

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  3 дні тому

      இரண்டுமே உண்மைதான்