கவலையின் உச்சத்தில் ஞாபகம் வைத்துக்கொள்ள - ஒரு கதை | Motivational Story Tamil | APPLEBOX Sabari

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ •

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  Рік тому +300

    எனது உடல்நலம் கருதி, Schedule Miss-ஆனாலும் பொறுமையாக இருக்கும் உங்களுக்கு, எனது மனமார்ந்த நன்றிகள். இப்போது நான் நலம்.. Will be back on Mondays..

  • @saras.3348
    @saras.3348 Рік тому +108

    ஆறுதல் சொல்ல கூட ஆள் இல்லாத எனக்கு ஏதோ ஒரு அசரிரி நம்பிக்கை அளித்தது போல ஒரு உணர்வு.... நன்றி அக்கா....

  • @balanatarajann
    @balanatarajann Рік тому +195

    நஷ்டங்களை சந்திக்கும்போது "நடப்பதெல்லாம் நன்மைக்கே" என்று மனம் ஏற்கும். ஆனால் அவமானங்களை சந்திக்கும்போது அப்படி எளிதாக கடக்க முடிவதில்லை. நன்றி தோழி...

    • @rrkokila
      @rrkokila Рік тому +16

      காலம் அதற்கு பதில் சொல்லும்

    • @Complete_702
      @Complete_702 Рік тому

      ​@@rrkokilac
      L u vy

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Рік тому +31

      எதார்த்தம் தான்.. ஆனால், அவமானங்களே ஒரு மனிதனின் முன்னேற்றத்துக்கான அடித்தளங்கள் 👍

    • @SofiyakSofiyak
      @SofiyakSofiyak Рік тому +1

      Mm nanum ipa varaikum idha dha follow panren apapa eathavathu kastam vandha rmpa feel panitu kadavule neye parunu solitu aadutha velaya paka poiruven🥰🥰🥰🥰 super story sis🥰🥰🥰🥰

    • @sanmughamn6462
      @sanmughamn6462 Рік тому +6

      நிஜமான உண்மைதான்! மனம் அப்படியே 😢

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 3 місяці тому +9

    அவமானத்தை சந்திக்கும் போது எல்லாம் நன்மைக்கே என்று சொல்லமுடியாது தோழி.... செய்யதா தப்புக்கு தண்டனை அனுபவித்து கொண்டு இருக்கிறேன்...

  • @kamarajkarthi441
    @kamarajkarthi441 Рік тому +51

    சரியான நேரத்தில் இந்த கதை எனக்கு என் வாழ்க்கையில் ஒரு முடிவு எடுக்க வைக்க உதவியது சகோதரி நன்றி🙏💕

  • @dhanalakshmig9616
    @dhanalakshmig9616 Рік тому +19

    வாழ்கையில் எதுவும் மிக சுலபமாக கிடைக்காது பல சோதனைகளை தாண்டிய பிறகே நன்மை நடக்கும் அதற்கு பொருமையுடன் கூடிய நம்பிக்கை மிக அவசியம் அதுவே வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை உணரவைக்கும் நல்ல கதையை தந்ததற்கு மிக்க நன்றி சபரி

  • @mathanmariappan-bd9lu
    @mathanmariappan-bd9lu Рік тому +3

    என்ன மேடம் கிளி பிள்ளைக்கு சொல்ற
    மாதிரி இவ்வளோ அழகா கதை சொல்லி எல்லாம் நன்மைக்கே னு சொல்ல வச்சிடீங்க you are great 👍😊

  • @rajathis8270
    @rajathis8270 Рік тому +20

    என் அன்பு தோழியே உன் உடலநிலையைபார்த்துக்கொள்.

  • @mohamedmubarak3262
    @mohamedmubarak3262 Рік тому +9

    கடல் கடந்து உறவுகள் பிரிந்து வாழும் எங்கள்போன்ற வெளிநாடு தொழிலாளர்களுக்கு......
    தங்களின் கதைகள் உற்ற துணையாக....... உத்வேகம் அளிப்பதாக உள்ளது.... நன்றி சகோதரி...... 🌹🌹🌹🌹🌹

  • @christinamery4382
    @christinamery4382 4 місяці тому +2

    ஆறுதலாக வும் இருந்தது Mam
    பொறுமையை மிகவும் சிறப்பாக கையால வேண்டும் என்பதை மனதில் நிறுத்திக் கொண்டேன் , v nice, and thanks Mam ❤❤❤ God bless you and your family ❤❤❤

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 місяці тому

      கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😀 திங்கட்கிழமைகளில் தொடர்ந்து கதை கேளுங்கள் 😍

  • @ranjithkumar-xo4dk
    @ranjithkumar-xo4dk Рік тому +18

    காத்திருந்து கேட்கும் உங்களுடைய ஒவ்வொரு கதையும் என்றும் உற்சாகப்படுத்த தவறியதே இல்லை .....அருமை சகோதரி👌👌👌

  • @muthulakshmik5546
    @muthulakshmik5546 Рік тому +12

    நான் தளர்ந்து போகும் நேரங்களில் எல்லாம் உங்கள் கதைகள்தான் உற்சாகப்படுத்துகிறது சகோ❤ இன்னும் நிறைய கதைகள் சொல்லுங்கள் உடல்நிலையில் கவனம்

  • @MadhumithasKaatruveli
    @MadhumithasKaatruveli Рік тому +26

    நிதானமாக இரு பொறுமையாக இரு... எல்லாம் நன்மைக்கே ❤🎉

  • @shiyamaladevi4393
    @shiyamaladevi4393 Рік тому +6

    அக்கா ரொம்ப நன்றி.. நீங்களும்,உங்கள் குடும்பம் நீண்ட ஆயுளோடு நலமுடன் வாழ வேண்டும் ❤❤

  • @KumariKumari-zr1bl
    @KumariKumari-zr1bl Рік тому

    கதை கேட்கவே சுவார்சியமாகதான் இருந்தது ஆனால் அத சொல்றவிதம் வேரமாதிரி பிடிச்சுருக்கு நன்றிமா

  • @mahalakshmi2082
    @mahalakshmi2082 Рік тому +12

    கடந்த 10 நாட்களா என்னோட மனதுக்குள் இருந்த குழப்பத்துக்கு சரியான நேரத்தில் உங்களோட கதை மூலமாக தெளிவு கிடைச்சிருச்சு மிக்க நன்றி சகோதரி... எல்லாம் நன்மைக்கே

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Рік тому

      மிக்க நன்றி சகோ ♥️

  • @premsraj7698
    @premsraj7698 Рік тому +8

    எல்லாம் நன்மைக்கே என்பதை பின்பற்றி வருகிறேன் சகோதரி.. அருமையான கதை

  • @palaniyammal7683
    @palaniyammal7683 Рік тому +1

    பல கவலையான நேரத்திலும் வேதனையி லும் தயங்கி என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் நேரத்திலும் தயங்கி நிற்காமல் நடப்பதுஎல்லாம் நன்மை என செயல்பட இந்த கதை எனக்கு புதிய அடுத்த நிலைக்கு செல்ல எனக்கு முயற்சி செய்ய வழிகாட்டு கிறது நன்றி மேடம்🙏

  • @deviselvam5887
    @deviselvam5887 Рік тому +4

    வாழ்த்துகள் சபரி அருமையான விளக்கம் பயனுள்ள பதிவு மிகவும் நன்றி சகோதரி தங்களது உடல் நிலையை நன்றாக பார்த்து க் கொள்ளவும் சகோதரி❤

  • @Dhanalakshmi-tk3ni
    @Dhanalakshmi-tk3ni Рік тому +3

    Enoda 8th month pregnancyla nightlam thookamae ila ,apalam unga storydhan ktutu apd thoonguren,unga voice manasuku rmba relaxah irukku ka, enkuda senthu en babyum unga story ktu valaruthu❤😁🥰

  • @SamTalk
    @SamTalk 11 місяців тому +1

    உண்மையாவே உங்களோட கதை,நீங்க சொன்ன விதம் எல்லாமே அருமை ❤❤❤❤மிக்க நன்றி...சிறந்ததொரு மன நிம்மதி... எல்லாம் நன்மைக்கே ❤

  • @manomurugan8005
    @manomurugan8005 Рік тому +5

    நிச்சயமாக அக்கா 🤗 நானும் என் வாழ்க்கையில் எத்தனை கஷ்டங்களை கடந்திருக்கிறேன் அப்போது எல்லாம் நன்மைக்கே என நினைத்துக்கொள்வேன்😇 உங்கள் கதை நல்ல உத்வேகத்தை அளிக்கிறது 💪 நன்றி அக்கா இதே போல் நிறைய தகவல்களை பரிமாறுங்கள் அக்கா💞குரல் அருமை👌All is well ✨

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  8 місяців тому

      மிக்க நன்றி சகோ

  • @kamalakanthavel2874
    @kamalakanthavel2874 Рік тому +6

    சபரி உன் கதைக்காக காத்திருக்கும் பலரில் நானும் ஒரு நபர் அவ்வளவு அருமை 😊

  • @dreamfort7142
    @dreamfort7142 Рік тому +14

    உண்மை தான் அக்கா
    எல்லாம் நன்மைக்கே! ஆனால் அது புரிய தான் கொஞ்சம் காலம் எடுக்கும் அது வரை பொறுமையாக இருப்போம்😞
    கண்டிப்பா நமக்கு என்று ஒரு காலம் வரும்

  • @keerthananirmal9190
    @keerthananirmal9190 Рік тому +1

    மிக மிகச் சரி தான் சகோ.... நானும் கூட சமீப நாட்களாக இதையே தான் பின் தொடர்கிறேன்♥️♥️♥️... எல்லாம் நன்மைக்கே😊😊😊

  • @manimegalaikannan4068
    @manimegalaikannan4068 Рік тому +4

    உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை 🎉 . story queen.
    Superb story.❤❤

  • @todayisagoodday7964
    @todayisagoodday7964 Рік тому +1

    நானும் பலமுறை எங்களுடைய வாழ்க்கையில் சோகங்களை சந்திக்கும்போது இதையே தான் நினைத்துக் கொண்டே வாழ்ந்து வருகிறேன் என்றாவது ஒருநாள் எங்களை தேடி அந்த மகிழ்ச்சியான தருணங்கள் வரும் என்று....❤❤ உங்களுக்கும் நன்றி சகோதரி உங்களுடைய பதிவுகள் எப்பொழுதுமே மனதிற்கு தைரியத்தை வழங்கக் கூடியதாக இருக்கிறது..😊

  • @dilsathabbas
    @dilsathabbas Рік тому +1

    மிகவும் அருமையான பதிவு.... எனக்கு நிகழ்கால ஆறுதலும் கூட... அருமை நன்றி சகோதரி.

  • @velanrd434
    @velanrd434 Рік тому +9

    இந்த பதிவுக்காக என் பாராட்டுக்கள் 👏👏👏👏 சபரி அக்கா ❤️❤️❤️❤️.
    உடல் நிலையை நன்றாக பார்த்துக் கொள்ளும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Рік тому +1

      மிக்க நன்றி சகோ 🥰🥰

    • @mohammedazhar4320
      @mohammedazhar4320 Рік тому

      இஸ்லாம் இக்கருத்தை ஆழமாக பேசுகிறது.நன்றி

  • @jmbestcaremedical8959
    @jmbestcaremedical8959 Рік тому +11

    கதைக்கு உயிர் உண்டோ.!!. உங்கள் குரலால் ❤

  • @MuruganM-bd2ve
    @MuruganM-bd2ve Рік тому +1

    சகோதரி தங்கள் குரல் மற்றும் கதை வசனம் மிகவும் அருமையாக உள்ளது நன்றி வாழ்க வளமுடன்

  • @pachiyappanpachiyappan9051
    @pachiyappanpachiyappan9051 Рік тому +9

    பிரச்சினைகள் வரும் போது கண்களை மூடிக்கொள்ளாதே அதை சந்திக்க சவாலுடன் ஏற்றுக்கொள் பின் உன் அனுபவம் உனக்கு கை கொடுக்கும்.

  • @TamilSelvan-o3k
    @TamilSelvan-o3k Рік тому

    பல நேரங்களில் எல்லாம் நன்மைக்கே என்று சொல்ல சொல்ல அடுத்த நகர்வை நோக்கி பயணிக்க முடியும் மகிழ்ச்சி மிகவும் நன்றி

  • @santhoshkumarr3798
    @santhoshkumarr3798 Рік тому +1

    ரொம்ப சுவாரசியமாக இருந்தது அக்கா...உண்மையும் கூட...அக்கா...

  • @lathas3305
    @lathas3305 Рік тому +3

    நன்றிகள் சகோ... மிகவும் நல்ல கதை... மிகவும் மகிழ்ச்சி , 🙏🌹🌹🌹

  • @VilvaSundari-vt9zz
    @VilvaSundari-vt9zz Рік тому +4

    ஆயிரம் நபர்கள் கலந்துகொண்ட Zoom meetingல் இந்த கதை பகிரப்பட்டது. பாராட்டுக்கள் சகோதரி

  • @MaheshWaran-jk9ic
    @MaheshWaran-jk9ic 10 місяців тому

    மிகவும் நன்றி அக்கா வாழ்க வளமுடன் குருவே சரணம் முருகா சரணம் 🙏🥰🎊

  • @saranyakumar3102
    @saranyakumar3102 Рік тому +1

    Nenga sollura ella story-um nan miss panna ma kettuduvan .😊nenga story solla konjam naal aanalum daily unga story 1 avathu kettu-tu thaan thunga povan 😊..athu nalathan unga story ah miss pandra mathari enakku thonave thonathu ❤

  • @painoflife2344
    @painoflife2344 Рік тому +1

    Akka.. Unga story ketkum pothu... Manam... Niraivagirathu... Ungaluku... Nandri...

  • @jmbestcaremedical8959
    @jmbestcaremedical8959 Рік тому +6

    கதை என் காதை தொட வில்லை... என் இதயத்தை தொட்டது...❤
    எல்லாம் எண்ணம்(நன்மைக்கே )போல் வாழ்க்கை

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Рік тому

      மிக்க நன்றி சகோ 🥰🥰

  • @BhagyarajSsaa
    @BhagyarajSsaa Рік тому

    நன்றி தோழி.. மிகச் சரியான நேரத்தில் கிடைத்த சரியான தெளிவு.. வாழ்க வளமுடன்🎉

  • @najmabanu7081
    @najmabanu7081 Рік тому +2

    Thanks for this story. I was confused about my situation but now I am going to apply that "எல்லாம் நன்மைக்கே"

  • @srivelprinters2463
    @srivelprinters2463 5 місяців тому

    அன்பு சகோதரிக்கு மிக இனிமையான காலை வணக்கம், தங்களின் கதை மிக அருமை மிக்க நன்றி நன்றி நன்றி..

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 місяці тому

      கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ ♥️😀 Please do comeback for more stories 🌸🌸

  • @manoharikarikalan889
    @manoharikarikalan889 Рік тому

    மிகவும் அருமையான பதிவு தோழி பொறுமையாக இருந்தால் எந்த பிரச்சனையும் சமாளிக்க முடியும்❤❤

  • @rajaganapathiprinters4250
    @rajaganapathiprinters4250 Рік тому +1

    சொல்ல வார்த்தைகள் இல்லை என் அன்பு சகோதரி கண்களில் கண்ணீர் தான் வருகிறது கவலையின் உச்சத்தில் இருந்த என் மனதிற்கு உங்களின் இந்த கதை மிகவும் ஆறுதலாக இருந்து அக்கா நான் யாதவர் குலத்தை சேர்ந்தவன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபடுபவன் உங்களின் இந்த கதை என் கிருஷ்ணார் என்னிடம் பேசியது போல இருந்தது உங்களின் இந்த புனிதமான காரியம் மென்மேலும் தொடர இந்த அன்பு தம்பி ஹேம்ராஜ் யின் நல் வாழ்த்துக்கள் அக்கா வாழ்க வளமுடன், சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார் பணம் 🙏🙏🙏🙏💐💐💐💐🤗🤗🤗🤗

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  8 місяців тому

      மிக்க நன்றி சகோ

  • @Sathyaraj14887
    @Sathyaraj14887 Рік тому +4

    கதை அருமையாக இருந்தது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்க வளமுடன் சகோதரி

  • @rajeerajeshwari
    @rajeerajeshwari Рік тому

    அருமை அருமை ..... மிகவும் அற்புதமான கதை.வாழ்த்துக்கள் தோழி....💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @Tulip912
    @Tulip912 Рік тому

    மிக்க நன்றி. கலக்கத்தில் இருந்த போது ஆறுதல் பெற்றேன்.

  • @kumariskolam7303
    @kumariskolam7303 Рік тому +2

    நடப்பது எல்லாம் நன்மைக்கே இது உண்மையில் உண்மை

  • @sujimithasuji5814
    @sujimithasuji5814 Рік тому +2

    Everything thing happens for good reason
    I said this line to everyone but I find that in this second
    Thank you sister ❤

  • @rohinisenthil5556
    @rohinisenthil5556 Рік тому +1

    Tq sis .... today mrng i confuse for some work related but now i am clear & happy for ur speech & nice motivate story.... ellam nanmaike❤

  • @vanineelakandan
    @vanineelakandan Рік тому +3

    அருமையான கதை சகோதரி 👌👌👌👍👍

  • @hanojhbahubse9162
    @hanojhbahubse9162 Рік тому +3

    மிக அருமை சபரி அக்கா... Naanum BSE digree pandra plan la dhan akka irukken... But financially problems... Kaasu illa... Olungana work illanu relationships broken akka... Friendship support illa... Naa mattum thaniya struggle pannittu irukken akka... But All is well akka... எல்லாம் நன்மைக்கே... Love you a lot akka... You are the part of my successful road akka... ❤😘

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Рік тому

      MDo you have difficulties in paying fees ? Can you ping me in Instagram.

  • @Nihargk
    @Nihargk 7 місяців тому +1

    fantastic stories not only for children but also for youngsters, adults. who face more problems in their life and when they get frustrated your stories become glucose for them. u continue ur stories like a ladder for our life.

  • @mohamedjafar.i786
    @mohamedjafar.i786 Рік тому

    அவமானம் என்னை தேடி வருகிறது.... எல்லாம் நன்மைக்கே!

  • @BhuwanaDevi-u8r
    @BhuwanaDevi-u8r Рік тому +1

    Thank for this story Sabari.VerymotivationalWhilefacingdifficultiesoneaftertheother.keepupthegoodwork

  • @arunmoses9275
    @arunmoses9275 Рік тому +1

    Very nicely explained mam.

  • @sivaramjig578
    @sivaramjig578 Рік тому

    நன்றி நன்றி நன்றி தோழி💫🤝
    எல்லாம் நன்மைக்கே❤️

  • @SEanguaari8754
    @SEanguaari8754 Рік тому +1

    சொத்து விசயத்தில் ஏமாற்ற பட்டோம் என்னும் நேரம் இந்த கதை எனக்கு காட்டிய என் அப்பன் சிவனுக்கும்... இந்த கதைய சொன்ன சபரி அக்காகும் ரொம்ப நன்றி...மனசு லேசா ஃபீல் பண்றேன்.....❤

  • @muthuvadivoo9161
    @muthuvadivoo9161 Рік тому

    மிக அருமையான பதிவு தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்றும் நிதானமும் வேண்டும் என்பதை உணர்த்தும் கதை மிக நன்றி தன்வந்திரி ஸ்லோகம் சொல்லுங்கள்

  • @madharasimadharasi6366
    @madharasimadharasi6366 Рік тому +1

    Super akka 💯 correct எல்லாம் நன்மைக்கே 🎉

  • @PPB77
    @PPB77 Рік тому

    அற்புதமான பதிவு 👌
    நன்றிகள் எண்ணிலடங்கா சகோதரி 👃

  • @dhansdhanu7094
    @dhansdhanu7094 Рік тому

    நானும் நம்பிக்கையோடுதான் கடக்கிறேன் கக்ஷ்டங்களை நன்றி சகோதரி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Рік тому

      மிக்க நன்றி சகோ ♥️♥️

  • @shivavarshiniveerakumar2743

    Romba thanks Akka ♥️....Ellam nanmaikke.... Take care of your health Sabari Akka 🥰

  • @arasiabi1285
    @arasiabi1285 10 місяців тому

    I just listen the story. Your voice overrated the story ❤. And I relaized many times in my life. The story resembles exactly. Thank you Mrs. Sabari😊

  • @mahendralingamvinoja7760
    @mahendralingamvinoja7760 Рік тому

    இன்று இக்கதை எனக்கு பொருத்தமாக அமைந்தது சகோதரி…..😊

  • @SuruthiSagarBansuri
    @SuruthiSagarBansuri 7 днів тому

    Heard so many stories in your channel. But my mind impressed with this story only. Thank you for your rendering. And stay blessed always sister.

  • @jillianjillian6331
    @jillianjillian6331 Рік тому

    Eallllam Nanmikkke😢😢
    Nan Megavum Manavedhaniyel Ierundhen...Ungalin Aarumiyanaa Kadhiyaiiiiii Sonnadhuku mekavum Nandriii sister😊😊😊😊😊😊

  • @vijayalakshmisenthil4409
    @vijayalakshmisenthil4409 Рік тому +4

    பொறுமை, நிதானம் அவசியம் தேவை என்பதை உணர்ந்து கொண்டேன். அதேநேரம் தைரியமாக கடைசி விடn முயற்சி நிறைவேற்ற வேண்டும்

  • @suthanarayanan6136
    @suthanarayanan6136 Рік тому +1

    Excellent story... thank you so much sister ❤

  • @vencyushaj6356
    @vencyushaj6356 Рік тому

    Tq sabari sariyana nerathula kekure intha kathai

  • @RGobinath-rx6gb
    @RGobinath-rx6gb Рік тому

    இக்கதையை கேட்கும் போது மனதில் தைரியமான தன்னம்பிக்கை உண்டாகிறது அக்கா

  • @mahilovelysonsmahilovelyso3398

    Curent switch wation TQ so much sister I am waiting .....namaku yarumey nirantharam elanu...yelarum puriya bachut porwnga.apt erikavanga yen nama life kula varanga therila.😭😭😭😭

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Рік тому

      Stay Strong Dear Mahila 🥰

    • @mahilovelysonsmahilovelyso3398
      @mahilovelysonsmahilovelyso3398 Рік тому

      Tq sister unga story la sonna ...antha lines na en vtla pakura pakam Elam ealutha porn...yept Achu yenoda mind Mari.. positivity yelathaium kadanthu pora confrence tharanum....TQ so much..

  • @dhanamvijay.r2349
    @dhanamvijay.r2349 Рік тому +6

    Hi sister h r u?? What about ur health? Ur voice very fabulous.... 😍 ஏன் கதை முடியுது இன்னும் கேட்டுக்கிட்டே இருக்கலாமே அப்படின்னு கதை முடிய போகும்போது ஒரு ஏக்கம் வருது sister.... 🥰

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Рік тому

      That’s because of the attachment you have with me.. Thank you so much for this love 🥰🥰

  • @UbaShana
    @UbaShana Рік тому

    Sabari sister manasu kasta patum pothu unka story oru motivate ta irukum youtube la thevai illa visayakal potura youtuber munnati unkalota intha story ku sabari Akka unakala paratanum 👏 unakaluku god yepavum kutave iruparu ❤️

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Рік тому

      Thanks Sister.. Sametime, there are many channels that do useful things

  • @balasubramaniank4251
    @balasubramaniank4251 Рік тому

    என் வாழ்விலும் ( இப்போது 71 ) சிறு வயதில் இது நடந்துள்ளது. 25 வது வயதில் ஜாதகத்தில் எனக்கு செவ்வாய் தோஷம் என பெண் வீட்டில் சொல்லி திருமணம் தடைப்பட்டு ( எல்லாம் நன்மைக்கே ) 29 ல் செவ்வாய் திசை என தெரிந்து அதே பெண்ணுடன் திருமணமாகி இன்று வளமுடன் வாழ்கிறேன்.

  • @amrbsallinall7626
    @amrbsallinall7626 7 місяців тому +1

    Super story full Watching sister

  • @doloresscholastica7912
    @doloresscholastica7912 Рік тому +3

    Thanks for this story Sabari. Very motivational while facing difficulties one after the other. Keep up the good work 👍

  • @srimathivasudevan471
    @srimathivasudevan471 Рік тому

    சபரி அவர்களே நீங்கள் சொல்வது உண்மைதான் நடப்பதெல்லாம் என்றைக்கும் நன்மைக்கே எனது வயது 50 ஆகிறது நான் என் வாழ்க்கையில் கற்றுக் கொண்ட பாடம் tcz

    • @srimathivasudevan471
      @srimathivasudevan471 Рік тому

      நடப்பதெல்லாம் நன்மைக்கே இந்த மாதிரி சுகிசிவம் ஒரு கதை சொல்லி இருந்தாரு அதுவும் என் வாழ்க்கையில் அப்படியே நடந்தது அந்தக் கதை என்னவென்றால் ஒரு ஊரில் ஒரு சர்ச் இருந்தது அந்த சர்ச்சுக்கு சொந்தமான குடும்பங்கள் பழ இருந்தது பாலடைந்த நிலையில் மேற்கூரை எல்லாம் பெய்து இருந்தது அந்த சர்ச் உண்டான குடும்பத்தில் ஒரு ஏழை விவசாயி இருந்தாள் அவனுடைய மகன் படிக்க வசதி சிறிய ஓட்டு வீட்டிலும் மேற்கூரை பால் அடைந்த நிலையிலும் வாழ்ந்து வந்தான் அவன் சென்று அந்த சர்ச் பாதிரியாரிடம் உதவி கேட்டான் அவரும் ஏதாவது பணம் வந்தால் தருவதாக சொன்னார் சிறிது காலத்தில் அந்த சர்ச்சுக்குரிய வெளிநாட்டில் வாழும் ஒருவர் ஒரு சிறிய தொகையை அனுப்பி இருந்தார் பாதிரியாருக்கு அந்த ஏழை விவசாயிக்கு g தருவதற்காக ஆசை g இருந்தாலும் சர்ச் விதிகளுக்கு உட்பட்டு அந்த ஊரில் உள்ள அனைத்து குடும்பங்களையும் அழைத்து இப்படி பணம் வந்திருப்பதாக சொன்னார் இந்த பணத்தை நான் ஏழை விவசாயிக்கு தருவதாக சொன்னார்😢 ஆனால் அங்குள்ள மற்றவர்களோ எங்களுக்கும் பணம் தேவைப்படுகிறது என்று நிறைய பேர் சொன்னார்கள் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை இறுதியாக சீட்டு குலுக்கி போட்டு யார் பெயர் வருகிறது அவர்களுக்கு தந்து விடலாம் என்று முடிவு செய்தனர் அப்படி செய்யும் போது அந்த ஊரிலேயே பெரிய பணக்காரர்களுக்கு அந்த சீட்டு விழுந்தது பாதிரியாரும் அந்த பணத்தை அவரிடம் கொடுத்து விட்டார் அந்த பணக்கார பணத்தை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு சென்று விட்டார் சென்றவர் அடுத்த நாள் பாதிரியாரிடம் வந்து சொன்னார் என்னால் இந்த பணத்தை வைத்துக் கொண்டு நிம்மதியாக இருக்க முடியவில்லை இந்த ஊரிலேயே பெரிய பணக்காரனாக எனக்கு எதற்கு இந்த பணம் கடவுள் கொடுத்தார் எனக்கு மிகவும் சங்கடமாக உள்ளது இந்த பணத்தை நீங்கள் யாருக்கு தர விருப்பப்படுகிறீர்களோ அவர்களுக்கு தந்து விடுங்கள் என்று பாதிரியாரிடம் சொன்னார் பாதிரியார் அவ்வாறு நான் தர இயலாது நீங்களே சென்று அந்த ஏழை விவசாய இடம் கொடுக்குமாறு கூறினார் அந்த பணக்காரரும் பணத்தை எடுத்துக்கொண்டு ஏழை விவசாயி வீட்டுக்கு சென்றார் அங்கு சென்று அவர் பார்த்தது இடிந்த கூரையும் வாழ்வுக்காக போராடும் அந்த ஏழை விவசாயியும் படிக்க இயலாத அவர் மகனையும் அவர் அந்த ஏழையிடம் கேட்டார் எப்படி நீங்கள் இப்படி ஒரு வாழ்க்கை வாழ்கிறீர்கள் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது இனிமேல் நீங்கள் எங்கு இருக்க வேண்டாம் எனக்கு சொந்தமாக நிறைய பண்ணை வீடுகள் இருக்கின்றது அதில் ஒன்றில் நீங்கள் தங்கி கொள்ளலாம் உங்களது மகனையும் நான் படிக்க வைக்கின்றேன் என்று சொன்னார் இப்பொழுது அந்த ஏழை விவசாயின் பிரச்சனை முழுதுமாக தீர்ந்தது சிறிது நாட்கள் கழித்து அந்தப் பணக்காரர் மீண்டும் அந்த சர்ச்சுக்கு வந்தார் அவர் மகிழ்ச்சியாக பாதிரியாரிடம் நீண்ட நாட்களாக எனக்கு குழந்தை இல்லை ஆனால் இப்பொழுது என் மனைவி தாயாக இருக்கிறாள் இத்தனை நாட்களாக நான் யாருக்கும் எந்த உதவியும் செய்வதில்லை இப்பொழுது செய்த உதவிக்கு ஆக கடவுள் எனக்கு மிகச் சிறந்த பரிசு தந்திருக்கிறார் என்று கூறி இனிமேல் இந்த சர்ச் பராமரிக்கும் செலவும் என்னுடையது என்றும் மகிழ்ச்சியாக கூறி சென்றார் இப்பொழுது சர்ச்சிங் பிரச்சனையும் தீர்ந்தது ஏழை விவசாயி பிரச்சனையும் தீர்ந்தது அந்தப் பணக்காரரின் பிரச்சனையும் தீர்ந்தது அந்த சிறிய தொகை செலவு செய்திருந்தால் அந்த ஏழை விவசாயியின் பிரச்சனை கொஞ்சம் தான் தீர்ந்திருக்கும் இப்பொழுது அனைவரின் பிரச்சினையும் தீர்ந்தது இதுதான் நடப்பதெல்லாம் நன்மைக்கே இந்த கதை வாழ்க்கையில் பெரிய பிரச்சனைகளை சந்திக்கும் பொழுது எனக்கு ஆறுதல் தந்தது அதேபோல் தான் என் வாழ்க்கையிலும் நடந்தது நீங்கள் இந்த கதையை அழகாக மெருகேற்றி மற்றவர்களுக்கு தர வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் பிழைகள் ஏதேனும் இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் நன்றி சபரி அவர்களே

  • @selvam5992
    @selvam5992 11 місяців тому

    ❤❤❤❤❤ அருமை அருமை அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @lakshmisweetyv5379
    @lakshmisweetyv5379 Рік тому

    Mam உங்க voice so nice. கதை சொல்லும் விதம் மிக மிக அழகு. Iam new follower

  • @krisanyagowsi9255
    @krisanyagowsi9255 9 місяців тому

    அருமை சகோதரி ❤நன்றிகள் பல

  • @sathyaanandanand4768
    @sathyaanandanand4768 Рік тому

    Unga stories ketkumpothu lam..
    Kan kalanguthu dear........
    Super ...

  • @MithraSaran
    @MithraSaran 9 місяців тому

    சரி தான் ❤❤😊😊எல்லாம் நன்மைக்கே 👍👍

  • @sivansivan9992
    @sivansivan9992 Рік тому

    Romba santhoshatha kudukuthu intha kathai

  • @mahalakshmivlogs7588
    @mahalakshmivlogs7588 Рік тому

    Thank you sister last week l am very upset but today l think all is well and thanks for valupur Amman because she is help to see this video

  • @sathishraji3343
    @sathishraji3343 Рік тому

    Super mam enakku intha story migavum aaruthalaga irunthathu nangalum ematram adainthirukkom soththu vishayaththil manathukku amaithi tharukirrathu 🙏🙏🙏👌

  • @msashanmgashan8620
    @msashanmgashan8620 Рік тому +1

    Alhamdhulillah for everything 🤗💗

  • @savi3308
    @savi3308 11 місяців тому

    அருமை மா நம்பிக்கை ஊட்டும் கதை வாழ்கவளமுடன்

  • @BRAVEboys70
    @BRAVEboys70 4 місяці тому

    ரொம்ப நன்றி 🙏🙏

  • @tccrpm3474
    @tccrpm3474 Рік тому

    நஷ்டங்களை சந்திக்கும்போது "நடப்பதெல்லாம் நன்மைக்கே" என்று மனம் ஏற்கும். ஆனால் அவமானங்களை சந்திக்கும்போது

  • @Muthukumar_03
    @Muthukumar_03 Рік тому

    Thank you story sister 👍, Take care health 😊😇
    Nanum oru pokkisam kandupitithutan📈📚

  • @rajeshkannanrajeshkannan369
    @rajeshkannanrajeshkannan369 Рік тому +1

    Super ka🎉🎉🎉

  • @ramakrishnanramakrishnan908
    @ramakrishnanramakrishnan908 Рік тому +1

    Unga kadhai ketalaey podhum sis oru pudhu thembu vandhurum pala sulnilai unga kadhai romba help pannudhu

  • @avokidchannel2
    @avokidchannel2 Рік тому

    Iyo akka sema ya iruku.❤❤❤❤
    Unga story enaku oru nambikai undakuthu

  • @jasminelathajacob2673
    @jasminelathajacob2673 Рік тому

    Super. Lifeல் apply பண்ணுகிறேன்

  • @boopathy582
    @boopathy582 Рік тому

    இனிய நன்றி மேடம்
    மிகுந்த மகிழ்ச்சி
    எல்லாம்
    நன்மைக்கே!
    நேர்மை நாணயம்
    உண்மை
    கடைபிடிபவர்களுக்கு
    மட்டுமே!
    என்று
    எடுத்து கொள்ள
    வேண்டும் என்பது
    என் தாழ்மையான
    கருத்து! மேடம்
    நீண்ட நாட்கள்
    ஆகி விட்டது
    தங்கள் பதிவு
    வருவதற்கு?
    இனிய
    சுதந்திர தின
    வாழ்த்துகள்
    தங்களுக்கு
    கவிஞர்
    சேரளன் பூபதி
    சேலம்
    நன்றி மகிழ்ச்சி

  • @sabari755
    @sabari755 11 місяців тому

    Super story en manathai thotta kathai thanks sabari

  • @aravinthaj9771
    @aravinthaj9771 Рік тому

    நன்றி அக்கா........😊 எல்லாம் நன்மைக்கே...!!!

  • @aysha9125
    @aysha9125 Рік тому

    Iraivan pathugathan,avane ellorukum pothumanavan,,,,,,