அரசேந்திரன் அய்யா அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் அருகிலுள்ள கொக்கரணை கிராமத்தைச் சேர்ந்தவர்.இவ்வூருக்கு அருகிலுள்ள உட்கோட்டையில் பள்ளிபடிப்பை முடித்து பூண்டி புஷ்பம் கல்லூரில் கல்லூரி படிப்பு.இவர் படித்த பள்ளி உள்ள உட்கோட்டை தான் பாடலாசிரியர் பா.விஜய் Native ஆகும்.(20.7.22)
வணக்கம் ஐயா தங்கள் ஆய்வு தமிழன் தலை நிமிர்ந்து செல்ல வழி வகுக்கிறது தங்களுக்கு கோடி வணக்கம்.
உயர்திரு அரசேந்திரன் ஐயாவிற்கு வாழ்த்துக்கள் வாழ்க உங்கள் புகழ்
மகிழ்ச்சி ஐயா , ஐயாவிற்கு வாழ்த்துக்கள்
மகிழ்ச்சி ஐயா உங்கள் பணி தொடர இறைவன் துணை நிற்பார்கள். உங்கள் புத்தகங்களை எங்கே பெற்றுக்கொள்ளலாம் என்று தயவு செய்து தெரிவிக்கவும்?
ஐய்யா அவர்களின் ஆய்வின் பதிப்பு, என்னைப் போன்ற நபர்கள் கேட்பது, கடவுளின் கொடுப்பினை ஆகும்.
தமிழ் இன்பம் பருகினேன்
வாழ்க நீவீர் அய்யா
மிகச்சிறந்த உரை ஐயா நிறைய செய்திகளைப் பெற்றேன் .மிக்க நன்றி ஐயா 💐👏
தமிழனை தமிழகத்தை தமிழன் ஆளும் காலம் கனியும் நாள் விரைவில் வரும் ஐயா. அப்போது உங்கள் ஆசை நிறைவேறும்.
அரசேந்திரன் அய்யா அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் அருகிலுள்ள கொக்கரணை கிராமத்தைச் சேர்ந்தவர்.இவ்வூருக்கு அருகிலுள்ள உட்கோட்டையில் பள்ளிபடிப்பை முடித்து பூண்டி புஷ்பம் கல்லூரில் கல்லூரி படிப்பு.இவர் படித்த பள்ளி உள்ள உட்கோட்டை தான் பாடலாசிரியர் பா.விஜய்
Native ஆகும்.(20.7.22)
ஐயா ...உம் பாதம் பணிகிறேன்...தம்பி உனை வாழ்த்துக்கிறேன்
Superb Iyya
உங்கள் புத்தகங்களை வாங்கி படிப்பதற்கு தேடினேன் கிடைக்கவில்லை. எல்லா ஆய்வுகளும் வெளிவர வேண்டும் ஐயா.
..நாடுகிற உளப்பாங்கு இல்லாத தற்கால தமிழ் சமூகத்தின் அல்ல நிலையை எடுத்துரைத்த ஐயாவின் வேதனை தீரும் நாள் ஒரு நாள் மலரும்.
..அவல நிலை...
how do i contact ayya arasaintran to help
ஐயா உங்கள் புத்தகங்களை தேடுகிறேன் கிடைக்கவில்லை உத வி செய்யுங்கள்
வெல்லுவது தமிழ் மட்டுமே
என் குல சாமியே நீங்க நல்லா இருக்கணும் சாமி
Ayya nenngal tamil Thai varrisu unngal kanneer tamilthai vedum kanneer . Tamil Thai yanngalluggaga unngallugu nennda ayyul tharavennum enndru vendugerroom tamil pallandu vallanum vallum.lots of thanks yeen tamil ayyavughu.
ஐயா அவர்களின் வேதனையில் தமிழனாக வெட்கித் தலை குனிந்தேன்.
🙏🙏🙏🙏🙏🙏🙏
விடியல் விரைவில்
Great please see thirukkural and meaning with music by meianbu pathipagam in ytube it’s the first time
ஷேன் வார்ணே..ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்
வாரணம் >வார்ணே>கடல்
வணக்கம்
Wow Tamil details
புடவி= யூனிவர்ஸ்🙏
The interviewer should learn how to do an interview for public consumption. He repeats every word the guest says.
Cow dung round safe called varaty.
ELLIS DURAI, BISHOP CALDWELL, REV BESKY, REVEREND ERAAS, SR JOHN MARSHALL BENNYQUICK, IVARGAL YARUME TAMILNATTUKKUL VARAVITTAL TAMIL MOZHI PATRE ULAGIL YARAVATHU PESIYIRUPPARGALA???
AARU =AATRU PPADUTHUVATHU,VAZHAM KODUPPATHU SEZHIPPU UNDAKKUVATHU!!!
Ungallai pugalla vaarthai illai
ANDAM ANDA VELY,PACHBUTHANGAL
தமிழ் இன்பம் பருகினேன்
வாழ்க நீவீர் அய்யா