SONG | அடைக்கலப் பத்து புலவர் திரு சுந்தரேசன்|
Вставка
- Опубліковано 10 лют 2025
- Lyrics: Pulavar Sakthi Sundaresan
Singers: Sneha, Ajaey Shravan
Harmonies: Daisy, Disadhana, Monica
Music Composer : Radhika Sivaraj
Rhythm Programming - Edwin Selvaraj
Programming, Mixing - Sasi Keys
"அடைக்கலப் பத்து"
புலவர் திரு. மு. சுந்தரேசன் எம்.ஏ.,சி இ.டி.,
Chorus
வாழிய! வாழிய! மேல்மருவத்தூர் அன்னை பராசக்தி!
'போற்றி! போற்றி சுயம்பென வந்த ஆதிபராசக்தி
1. மருவத் தூரெனும் இத்தலத் திடை எமைக் காத்தருள் புரிந்திட வந்தவளே!
பெருநெறி தருநெறி யருள்நெறி யேஎனப் புரிந்திடச் செய்திடு பரம் பொருளே!
கருவிடை உயிராய்த் தோன்றிய நாள்முதல் காத்து வளர்ந்திடும் அன்னையளே!
உருவென அருவென அருவுரு எனவுரு மூவுரு கொண்ட முதற் பொருளே!
2. வானென வளியென தீயென நீரென நிலமென ஐம்பொருள் ஆனவளே!
ஊனென உயிரென உள்ளுறை பொருளென உடனிருந் தென்றும் காப்பவளே!
தேனென பாலென திகழொலி யமுதென நினைப்பவர் நெஞ்சில் இனிப்பவளே!
மீனென இணைவிழி காட்டி உயிர்க்குலம் கோடி வளர்த்திடு தாயவளே!
3. கலைமகள் திருமகள் மலைமகள் எனமும் மகளிரைப் பெற்றொளிர் முதுமகளே!
உலகுறைந் துலவிடு தெய்வம் பலப்பல துதித்திடு தலைமகள் ஆனவளே!
நிலவிய கடலெனும் பிறவிஎனுங் கடல் மீட்டிட வந்திடு துணையவளே!
உலகிடை கோடி உயர்த்திரள் பெற்றும் கன்னி யெனப் பெயர் கொண்டவளே!
4. தூணிடை துரும்பிடை திகழ்ந்திடு பொருள்களில் எங்கும் இயங்கிடும் சத்தியளே!
கோணென அனுவிடை ஆயிரங் கூறுடை யொருபொருள் தன்னில் இருப்பவளே!
ஆணென பெண்ணென மாந்தர் குலத்திரு வகையென வைத்துயிர் வளர்ப்பவளே!
ஆணிணில் பெண்ணையும் பெண்ணினில் ஆணையும் அமைவோடு சேர்த்திடு சக்தியளே!
5. பயிரவி பஞ்சமி மாலினி சூலினி நீலி கபாலினி ஆனவளே!
வயிரவி வைணவி சங்கரி சுந்தரி நல்லபி ராமீ ஆனவளே!
மயிடனைச் செற்ற மறத்தொடும் அன்னவன் எருமைத் தலைமிசை நின்றவளே!
மயர்வற மதிநலம் பெற்றிடும் அமரர்தம் இடர்தனைப் போக்கிய மறத்தியளே!
6. சித்தரும் முனிவரும் சூழ்த்துள அமரரும் தொழுதிடத் தோன்றிடு முதல்வியளே!
இத்தரை மாந்தருக் கெளிதென நின்னருள் விழிப்புனல் தோய்வுற வைத்தவளே!
பித்த மனத்தவர் சித்தம் தெளிந்திட தெய்வத மாட்சியைத் தெரித்தவளே!
எத்தவம் செய்தோம்? எந்நெறி நின்றோம்?எளிதென இனிதெமை ஆண்டவளே!
7. அருள்நெறி படர்தரும் ஆத்திகர் தம்மை யடித்து வளர்ப்பதும் உன்னருளே!
மருள்நெறி படர்தரும் நாத்திகர் தம்மை யணைத்து வளர்ப்பதும் உன்னருளே!
இருவினைப் பயன்கொடுத் தறநெறி காட்டிட உலகெனும் பள்ளியில் வைத்தவளே!
பிறவிகள் பலபலத் தொடரவும் எங்களைத் தொடர்ந்திடு தோன்றாத் துணையவளே!
8. இத்தரை வேப்பிலை வண்டென மாற்றி இயங்க உயர்ப்பொடு தந்தவளே!
பக்தர் சிலர்க்குயர் சுயம்பினில் ஓமெனும் மந்திரம் காட்டிய அன்னையளே!
பித்த மனத்தவர் சித்தம் தெளிந்திட சித்துக்கள் ஆடிய பெருமையளே!
சித்துக்கள் காட்டியிச் சிந்தையில் தெய்வதம் ஏற்றிய மூலம றைப் பொருளே!
9. படர்தரும் இடரெனும் பணிக ளகற்றிட பாங்குற வந்தொளிர் கதிர்மகளே!
சுடர்தரும் ஒளியென சுயம்பினில் வந்தொளிர் கின்ற பெருஞ்சுடர் ஆனவளே!
இடர்தரு கலிதனில் இணையடி தந்தெமை ஈர்த்திட வந்திடு மலைமகளே!
கொடுங்கலி ஓட்டிடக் குறைபல போக்கிடச் சிலம்பணி திருவடித் தருபவளே!
10. மற்றொரு பற்றினி இல்லை யெனக் கொடு நின்திரு வடியிணை பற்றிவிட்டோம்!
சுற்றிய சுற்றமும் உற்றிடு உறவொடும் நீத்துணைப் பற்றெனப் பற்றிவிட்டோம்!
கற்றிடு கல்வியும் காசொடு செல்வமும் நிலையில்லை என்றுனைப் பற்றிவிட்டோம்!
புற்றுறை அரவென உறைந்திடு தாயே! புகலிடம் நீயெனப் பற்றிவிட்டோம்
என்னுடையபங்காரு அம்மா தான் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி என்பது எனது எண்ணம்.
மேல்மருவத்தூர் அன்னையின் புகழ் உள்ளவரை புலவர் சுந்தரேசனார் புகழ் நிலைத்து நிற்கும்.
*பங்காரு காமாட்சி தாயே புகலிடம் நீ என பற்றி விட்டோம்❤❤❤*
Omsakthiyae om bangaaru adikalae om,Omsakthiyae om bangaaru adikalae om,Omsakthiyae om bangaaru adikalae om,om,om,,,,,
சூப்பா் அம்மா பாடல்
எனது அருமை பங்காரு அம்மா தான்மறைப் பொருள் என்று நான் நினைக்கிறேன்.
Omsakthi guruvadi saranam thiruvadi saranam amma
Saranam Amma om sakthi thaye 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om om sakthi ye aanmika guru arulthiru bangaru adikalar avarkalin thiruvadigale saranam Amma
Om sakthi guruvadi sarnam thiruvadi saranam om sakthi
Amma ellam ungalukku therium om sakthi ammave saranam amma 🙂🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐🌿🌿🌿🌿🌿❤
Omsakthi ammavae saranam amma
ஓம் சக்தி தனிப்பெருங்கருணையே போற்றி போற்றி
Guruvadi Saranam Thiruvadi Saranam
என்னுடைய பங்காருஅம்மா தான் நம்முடைய ஆதிபராசக்தி என்று நான் நினைக்கிறேன்.
Omsakthi amma ve saranam amma ❤ ❤❤
OMSAKTHI AMMA
ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா
Om Sakthi amma
பாடலின் ஒவ்வொரு சொல்லும் மனதிற்கு புத்துணர்வையும், செவியுக்கு இனிமையாகவும் உள்ளது.
Amma 🙏🙏🙏🙏🙏🙏OMSAKTHI🙏🙏🙏🙏🙏🙏
அம்மாஒம்சக்தி
அம்மா தாயே அருள் புரிவாயே!
என் குடும்பத்திற்கு நல்ல வழி காட்ட வேண்டும் குறுவடை சரணம் நிறைவடை சரணம் அம்மா சத்திய போற்றி போற்றி
❤❤❤ *குரு வாழ்க! பங்காரு அம்மா வாழ்க!!* ❤❤❤ 🙏 *ஓம்! ஓம்சக்தியே! ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா அவர்களின் திருவடிகளே சரணம்! அம்மா!!* 🌹🌿🍋👣🌹🌹🙏🙏🙏❤❤
Om Sakthi Amma 🌿🙏🙏
ஓம்சக்தி ஆதி பரா சக்தியே அம்மா போற்றி❤
ஓம் சக்தி அம்மாவே சரணம் குருவடி சரணம் திருவடி சரணம் தாயே
அருட். திரு. அம்மாவுடன் பயணித்து பலகோடி அனுபவங்களை பாருக்கு உரைத்த பெருமை கொண்ட நம் சித்தர் பீடத்தின் புலவர் சக்தி. சுந்தரேசன் அவர்களின் பொன்னான எழுத்துக்களுக்கு அருளான இசை! அருமை ! வாழ்த்துக்கள்! ஓம் சக்தி!
Super
lecz z tego to co
z tego to co
tam z nim
w lecz
nie mam mam
mam z tego to co
tam nie mam mam mam z
pasa na pewno
się w tym roku i tak na pewno tak na pewno tak na pewno tak
lecz nie
mam mam z nim w tym
roku
w tym roku w tym roku i tak na pewno
tak na pewno tak na pewno tak na pewno tak na pewno tak na pewno tak na
pewno tak na pewno
tak na pewno tak na pewno tak na pewno tak na pewno tak na pewno tak na pewno tak na pewno tak na pewno tak na
pewno tak na
pewno tak na pewno tak na pewno tak na pewno tak na pewno tak na pewno
tak na pewno tak na
pewno tak na MP
lecz
nie mam z nią
nie mam z
tego nie mam mam mam na pewno tak na pewno tak na pewno tak na pewno tak na pewno tak na pewno tak na pewno tak na pewno tak na pewno tak na pewno tak
na pewno lou to
co z tego nie mam mam mam mam mam mam z nim
w tym nie mam mam z
tego to
lecz nie
mam mam
na pewno
Km
na pewno tak na pewno tak na pewno tak na pewno p
Super.
Omsakthi ammave saranam amma❤❤❤❤❤
AMMA🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🥰🥰🥰🥰
ஓம் சக்தி அம்மாவே! சரணம் அம்மா!
🙏🙏🙏 Amma nin Thiruvadikaalyea Saranam saranam Amma. Om sakthi.
Om sakthi guruvadi saranam thiruvadi saranam amma🙏🙏🙏🙏🙏
Om Sakthi!
❤
Amma I love this song very much amma pulavarukku kodanakodi nandrigal amma❤❤❤❤❤❤🙂🙂🙂🙂🙂
அம்மா நீங்க தான் துணண''புலவர் சுந்தரேசன் அவர்களுககு நன்றி
அழகான பாடல்
🎉🎉🎉🎉🎉🎉🎉
🙏🎉🎉om sakthi Guruvadi saranam thiruvadi saranam amma 🙏🙏 👌👌👌
Om shakthi
Om Shakthi Amma 🙏🙏🙏
Om sakthi
❤🤍❤💯 வாழிய வாழிய மேல்மருவத்தூர் அன்னை பராசக்தி 💯❤🤍❤
அம்மா உன் அருளை என்னவென்று சொல்வது தாயே குருவி சரணம் திருடி சரணம் அம்மா🥰🥰❤❤❤❤❤🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
Om Sakthi ! Guruvadi Saranam thiruvadi Saranam Amma.
Happy birthday Amma... 🙏🙏🙏
Papaki Pelli kavali talli🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
❤🤍❤ அம்மா எல்லாமே தெரிந்தவள் நீ..❤🤍❤
Om Shakthi para Shakthi 🙏🏻🙏🏻🙏🏻🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா
ಓಂ ಶಕ್ತಿ ಅಧ್ಯಾತ್ಮಿಕ ಗುರು ಶ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀ ಬಂಗಾರು ಅಡಿಗಳಾರ್ ಪಾದಕ್ಕೆ ಶರಣಂ ಅಮ್ಮ 🙏🙏🙏
I love you My BANGARU AMMA Chellakutti amma
ஓம் சக்தி அம்மா வீடு சுபிஷ்சம் அடையட்டும் நாடு சுபிஷ்சம் உண்டாகட்டும். குருவடி சரணம் திருவடி சரணம்.
ஓம் சக்தி.
Omsakthi
Guruvadi saranam thiruvadi saranam
Guruve Deivam...
Deivame Guru Uru...
ஓம் சக்தி அம்மா என்று ம்துண ஓம் சக்தி அம்மா தடையில்லா மல்குருகாணிக்கைசெலுத்த அருள்புரியும் தாயேஓம்சக்திஅம்மாசரணம்
Guruvadi saranam Thiruvadi saranam 🙏🙏🙏🙏🙏
🙏ஓம் ஓம்சக்தியே ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா 🙏🌹🌿🍋🙏
Om sakthi song my favourite song om sakthi my heart I love you amma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🙏 Oom 🙏 sakthi 🙏 para 🙏 sakthi 🙏 oom 🙏 guruvadi 🙏 saranam 🙏 thiruvadi 🙏 saranam 🙏 amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
OM OMSAKTHIYAE AANMIGA GURU ARULTHIRU BANGARU AMMA AVARGALIN THIRUVADIGALAE SARANAM AMMA 🥀🌺🥀
Om sakthi very good music composition and the voice thanks to Aadeeswara Om sakthi
Thank you Sakthi 🙏🙏
so beautiful lyrics with visuals. Amma Amma Amma. Om Om Sakthiye Anmiga Guru Arulthiru Bangaru Adigalar avargalin thiruvadigale saranam amma
ஓம் சக்தி அம்மா சரணம் அம்மா 🙏🙏🙏
ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா🙇♀️🙏🙇🙏🙇♀️🙏🙇🙏
அம்மா அவர்களுக்கு என் வணக்கம்
என் கணவர் ஒரு சிறந்த வயலின் இசை கலைஞர் அம்மா வின் ஆசீர்வாதமும் அம்மாவின் பாடலுக்கு இசையாமைக்க ஒரு வாய்ப்பு கிடைக்குமா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Om Sakthi, please email bangaruammamusic@gmail.com
🌹🌷🙏🌷🌹🙏
Om sakthi Om
Pulavar Sundaresan ayya's lyrics is so soul stirring 🙏🙏🙏🥲🥲
Om Sakthi 💐💐🙏🙏
Super
அம்மாவிற்கு அருள்மாலை 🙏🙏
Excellent visuals, most beautiful lyrics, could keep listening to this song. Well done Adhiswara!!
Remembering pulavar Sakthi Sundaresan 🙏
பழமையில் புதுமை சேர்த்த திறமை அருமை❤️ ஆதிஸ்வரா
Omsakthi 🙏🙏🙏
Awesome
Superb voice.what a clarity 👌
Super song❤❤❤
Thank you Sakthi🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙇🙇
Om sakthi❤️✨️
Great Song. Superb Divine. Keep it up Adhi Swara.
OM MAHAH SAKTHI ANAMEGA GURUVADI SARANAM THIRUVADI SARANAM BANGARU KAMACHI AMMAH PARASAKTI NAMAH TUNAI PORTI THANKS AMMAH TUNAI BLESS ALL OURS FAMILY'S REALTIIVS FRIEND'S CHILDREN'S GRANDCHILDRENS HEALTHY LONGER LIFE'S CHILDREN'S GRANDCHILDRENS HEALTHY AND The Families People in the world with healthy longer life's BLESS ALL OURS SON'S And SON IN law remove THEIRS SIN'S REMOVE Theirs drunken life's And heal remove our son Heart problem AMMAVE PARASAKTI NAMAH TUNAI PORTI THANKS AMMAH TUNAI BLESS OUR SON FROM HIS ALCOHOLIC LIFE'S Please Help remove Cure him AMMAVE BANGARU KAMACHI AMMAH PARASAKTI NAMAH TUNAI PORTI BLESS OUR brother s SON Who having problem And he don't want Mixed with people so AMMAH PARASAKTI NAMAH TUNAI PORTI THANKS AMMAH TUNAI BLESS OUR WORLD UNVERSE With PEACEFUL EARTH AMMAVE PARASAKTI NAMAH TUNAI PORTI PORTI PORTI THANKS AMMAH TUNAI 🕉️💟♥️🌍💞🌎🦶🏽🦶🏽🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔💐🌹🪷🌺🌼💐🌹🪷🌺🌼💐🌹🪷🌺🌼💐🌹🪷🌺🌼💐🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽💯💯💯💯💯💯💯💯💯💟🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
குருவடி சரணம் திருவடி சரணம்
OM MAHAH SAKTHI ANAMEGA GURUVADI SARANAM THIRUVADI SARANAM BANGARU KAMACHI AMMAH PARASAKTI NAMAH TUNAI PORTI THANKS AMMAH OUR WORLD UNVERSE MOTHER BANGARU KAMACHI AMMAH PARASAKTI VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA GURU VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA NAMAH TUNAI PORTI BLESS ALL OURS FAMILY'S REALTIIVES FRIEND'S CHILDREN'S GRANDCHILDRENS HEALTHY AND The Families People in the world with healthy longer life's BLESS OUR WORLD UNVERSE With PEACEFUL EARTH AMMAVE PARASAKTI VALAGA VALAGA VALAGA NAMAH TUNAI PORTI PORTI PORTI 🕉️💟♥️🌍🌎🦶🏽🦶🏽💖💓❤️🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔💐🌼🌺🪷🌹💐🌼🌺🪷🌹💐🌼🌺🪷🌹💐🌼🌺🪷🌹💐🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🙏🏽💐🙏🏽💐🙏🏽💐🙏🏽💐🙏🏽💞🙏🏽💞🙏🏽💞🙏🏽💞🙏🏽💞💯🙏🏽💯🙏🏽💯🙏🏽💯🙏🏽💯🙏🏽💞💟🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
குருதுணைஅம்மா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Lyrics potathuku nadri sakthi
Omsakthi
ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா
ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா ❤️🪔🌺🌸🙏
❤
Omsakthi 🙏
Super
Guruvadi saranam thiruvadi saranam 🙏
ஓம் சக்தி 🙏🏻
ஓம் சக்தி அம்மா துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏