கொலு அழகாக இருக்கிறது குருஜி உங்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வாழ்த்துக்கள் மகாலட்சுமி போல் மனைவி வரவேண்டும் அடுத்த கொலுவில் உங்கள் மனைவி கலசம் அமைப்பாங்க
நவராத்திரி கொலு மிகவும் அருமையாக இருந்தது... அதற்கான விளக்கமும் மிக தெளிவாக இருந்தது... உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டும் தான்... மிகவும் பயனுள்ள பதிவு... நன்றி குருஜி 🙏🙏🙏
வணக்கம்🙏 குருஜி யான் காணும் பாக்கியம் பெற்றேன்... அத்துணையும் அருமை.. குரு வீட்டு கொலு வென்றால் உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்று விட்டீர்கள்.தங்களின் தெய்வ வடிவ வரலாறும் ஜோதிட தத்துவமும் அழகாக விளக்கம் தந்து வியக்க வைத்துவிட்டீர்கள் .எமது பாராட்டுக்கள் நன்றி 🙏பேட்டி கண்ட மேடம் அவர்களுக்கும் நன்றி 🙏
Guru charanam.. a real legend of this era is our Guru jii.. sakshat Andha Vyasa bhagavane neril vandhu makkalukku nala vishayagali solli tharugirar endru than nan solluvaen.. Guru parkka kodi punyam.. i bow the Lotus feet of Guru jii..Guru Kadaksham Paripoornam ❤
Adiyen vanakkam.Golu steps values wow. Super.super...sema gethu Guruji.. Asta durgai,,,Asta Mahalakshmi in Lotus sema collection..Orgin History of Siva skandha jodhidam,,,ur name about,.. super thank u,,,,,each and every steps values & each dolls for activation of which baavam,,,, explanation super thank u..... Iyappa doll is mingle of mummoorthy,,,Its new super. Our life style based arrangements really super....One padhivu is like a big lesson... vast explanation.vazghavalamudan. My heartly wishes that God fulfill ur expecting desires...Poovudan serndhu Naarum manakkum poala. Nandhu sir Hatsoff ...I am always telling that u r gurujis thambi...cute smile and explanation
வணக்கம் குருஜி அற்புதமான குழு அமைப்பு அதனை தாங்கள் விளக்கிய விதம் மிக சிறப்பு எங்கள் வீட்டில் குழு அமைக்க முடியவில்லை தங்களது கொலு பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் நன்றி நன்றி
குருஜி எனக்கு ஒரு பிரச்சினை கணவன் மனைவி உறவு வைத்துக் கொண்டு பிறகு அடுத்த நாள் எப்படி யாவது அழுகை வர அளவு க்கு பிரச்சினை வருகிறது என்ன பண்றது பரிகாரம் செய்யலாமா
The cameraman does not focus on the narrative to identify things. The person talking can be shown as pic in pic if he wants to show the narrator. Hope the channel works on this.
கொலு அழகாக இருக்கிறது குருஜி உங்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வாழ்த்துக்கள் மகாலட்சுமி போல் மனைவி வரவேண்டும் அடுத்த கொலுவில் உங்கள் மனைவி கலசம் அமைப்பாங்க
உச்சி முதல் பாதம் வரை..சரஸ்வதி தாண்டவம் ஆடும் ஒரே இடம்..குரு வும்..அவர்கள் ஆபீஸ் வும் தான்..வாழ்க வளமுடன்
அண்ணா நீங்கள் நினைத்த மாதிரி மனைவி அமைய இறைவனை வணங்குகிறேன்.
நவராத்திரி கொலு மிகவும் அருமையாக இருந்தது... அதற்கான விளக்கமும் மிக தெளிவாக இருந்தது... உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டும் தான்... மிகவும் பயனுள்ள பதிவு... நன்றி குருஜி 🙏🙏🙏
அடுத்த வருடத்திற்குள் உங்களுக்கு திருமணம் நடக்க வாழ்த்துகிறோம் குருஜி..
குரு ஜி நன்றிகள் கோடி
அடுத்த வருடத்திற்குள் திருமணம் நடக்க வாழ்த்துகிறோம் குருஜி உங்கள் திருமணதில் கலந்து கொள்ள மிக ஆசைபடுகிறோம்.❤❤❤
அனைத்து தெயவங்கள் வைத்திருப்பதற்கும் மிக மிக நல்ல தகவல்கள் குருஜீ.தெளிவான விளக்கம்.நன்றி குருஜீ.🙏🙏🙏
வணக்கம் குருஜி மிகவும் அழகான அருமையான கொழு அருமை அருமை அருமை நல்ல துணைவி அமைய வேண்டும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉
எங்களுக்கு வழி காட்டும் குருஜிக்கு நல்ல மணப்பெண் அமைய வேண்டும் முருகா
வணக்கம்🙏 குருஜி யான் காணும் பாக்கியம் பெற்றேன்...
அத்துணையும் அருமை..
குரு வீட்டு கொலு வென்றால் உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்று விட்டீர்கள்.தங்களின் தெய்வ வடிவ வரலாறும் ஜோதிட தத்துவமும் அழகாக விளக்கம் தந்து வியக்க வைத்துவிட்டீர்கள் .எமது பாராட்டுக்கள் நன்றி 🙏பேட்டி கண்ட மேடம் அவர்களுக்கும் நன்றி 🙏
விரைவில் திருமணம் நடக்க வேண்டுகிறேன் 🎉வாழ்த்துக்கள் குருஜி 🥰🥰🥰
அத்தனையும் அருமை குருஜி,,,அற்புதம், அற்புதமான விளக்கம்,,உண்மையிலேயே நீங்கள் எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம்,,, மனமார்ந்த நன்றிங்கோ!!!!!!! 👌👌👌👌
வாழ்த்துக்கள் குருஜி விரைவில் தமபதியராக வாழ்வீர்கள்.வாழ்க வளமுடன்
Guru charanam.. a real legend of this era is our Guru jii.. sakshat Andha Vyasa bhagavane neril vandhu makkalukku nala vishayagali solli tharugirar endru than nan solluvaen.. Guru parkka kodi punyam.. i bow the Lotus feet of Guru jii..Guru Kadaksham Paripoornam ❤
நவராத்திரி கொலு மிகவும் அழகாக உள்ளது உங்களது விளக்கம் மிகவும் அருமை
❤❤ சத்திய சீலன்குருஜீ நமஸ்காரம் 16செல்வம்பெற்றுவாழ்கவளமுடன்வாழ்கநலமுடன்வாழ்த்துகிறேம்ஆசிர்வாதம்மிக்கமகிழ்ச்சி கண்ணீர்வருகிறதுநீங்கள்நினைத்தமணமகள்சிக்கிரம்கிடைக்கும்
Parka perumal madhiri irukkeenga ungaluku yeatra magaa lakshmi viraivil kidaippal vaazga valamudan
சூப்பர் குருஜி நன்றி குருஜி 🙏🙏🙏
மிக்க நன்றி குருஜி நான் பொள்ளாச்சி தான் இங்கு குருகுலம் அமைக்கிறேன் சொன்னது மிக மிக சந்தோஷமாக உள்ளது குருஜி மிக்க நன்றி
வணக்கம்ஐயாநாங்கள்
கரூர்உங்களுக்கு
கல்யாணபசுபதீஸ்வரர்
அருளால்நீங்கள்நினைத்த
தேவையானைகிடைத்து
திருமணம்நடக்கமணதார
வாழ்த்துகிறோம்
அடுத்தவருடம்
தம்பதிசமேதராக
பூஜைசெய்ய
வாழ்த்துகிறோம்நண்றி
வணக்கம்.
🙏இதை தான் வாழ்நாள் வரை இருந்தும் இறந்தும் கடவுளாக அன்னதான பிரபுவாக கேப்டன் இந்த கலியுகத்தில் எனக்கு கண் கண்ட தெய்வம் கேப்டன் ❤️❤️❤️🙏
Vanakkam guruji 🙏 sekiramaga ungalluku kalyanam nadakkum ungal yennam pool vazhkai amaiyum
Nan vendi kolgiren vazhga valamudan nalamudan narpavi guruji 🙏 Dhanalakshmi from sullurpeta 🎉
அருமையான கானொலி … மிக்க நன்றி சார் 🙏🏼🙏🏼
Adiyen vanakkam.Golu steps values wow. Super.super...sema gethu Guruji.. Asta durgai,,,Asta Mahalakshmi in Lotus sema collection..Orgin History of Siva skandha jodhidam,,,ur name about,.. super thank u,,,,,each and every steps values & each dolls for activation of which baavam,,,, explanation super thank u..... Iyappa doll is mingle of mummoorthy,,,Its new super. Our life style based arrangements really super....One padhivu is like a big lesson... vast explanation.vazghavalamudan. My heartly wishes that God fulfill ur expecting desires...Poovudan serndhu Naarum manakkum poala. Nandhu sir Hatsoff ...I am always telling that u r gurujis thambi...cute smile and explanation
Remba superb guru ji thank you very much guru ji 💐♥️♥️🙏
Very nice explanation swamiji.really you are great.❤.
Super Guruji arumaiyana pathivu Guruji ungaliyan pathivu Enaku Romba pidikum Guruji
Excellent. Blessed to view this video.Hare Krishna.
Guruji vanakkam 🙏 general ah
illatharasigal I mean house wife yeppadi veetil golu vaithaal nandru yendru kandipaga video podungal pls guruji annaivarukkum usefull ah irukkum yendru ketkiren guruji guruve saranam vetrivel muruga pootri 🙏🙏🙏
வாழ்க வளமுடன் குருஜி விரைவில் திருமணம் நடக்க மனதார வாழ்த்துகிறேன்
Super guruji.kantippaga natakkum guruji ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
All videos 📷 very useful all persons ku all in all ayya very nice ayya
Super guruji ...clear ah purinthanthu....
ஊஞ்சல் பற்றி சொல்லுங்க ஐயா. எங்க மாட்டுறது
ஜாதக கட்டத்தை உள்ளடக்கிய அழகான கொலு வைத்த குருஜிக்கு மதுரை மீனாட்சி அருளால் திருமணம் நடக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் குருஜி🙏🙏🙏
Guruji ❤vetai parkum bothey avlo amsama iruku,, navaratri vazhuthukal ❤
அருமை ஐயா நன்றி ஐயா பணிவான வணக்கம்
மிக்க மகிழ்ச்சி நன்றி குருஜி
Super gurignext yr ithu maatheere nanum golu vaigaa try panraan 🎉🎉🎉
நந்த குமார் அண்ணா இன்று தான் பார்க்கிறேன்
Vazga Valamudan Guruji 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Interviewer thalai virithu podalama?
Marriage pathi pesum pothu guruji kuda vekka padrar.. parka alago alagu.. ❤
Happy married life kuruji❤
நன்றி சாமி 🙏🙏🙏
குருஜி ஐயா அருமைங்க ஐயா 🙏
Nanri kuruji🙏
Super guruji vaazha vaiyagam vaazha valamuden
வணக்கம் குருஜி🙏🙏🙏🙏
Guruji negalum yellow saree thaambulam vaitheergal nanum thaambulathirkku yellow saree kodethen mikka mazhchi ayya same pinch ayya 🪷🙏🙏🙏
Ennudaya gurujikku thaivanaipol manamagal amaiya vazhthukkal
Please tell about Lakshmi Narayana hrudayam...how to do parayanam at home?
வினாயகர் ஆஞ்சநேயர் இந்த சிலையின் பெயர் ஆதியந்தபிரபு. சென்னையில் மத்திய கைலாஷ் கோவிலில் இந்த சன்னதி உள்ளது.
Superb Kolu ,Thank You Sis
வணக்கம் குருஜி, தெய்வானை கிடைகக்கணும் , நன்றி 😅
வணக்கம் குருஜி அற்புதமான குழு அமைப்பு அதனை தாங்கள் விளக்கிய விதம் மிக சிறப்பு எங்கள் வீட்டில் குழு அமைக்க முடியவில்லை தங்களது கொலு பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் நன்றி நன்றி
Neenga nala irupinga guruji.....
Neenga ninaikara mathariyae viravil tirumana nadaka antha ellam valla eraivanai vendikolkindren vazthukal sir
Guruji supper
Vazhthukkal guruji
Guruji Please tell about Kedar gauri Pooja which comes on Deepavali.pooja procedure sollunga please
Vanakam guruji
Miga sirantha manamagal amaiya valthukal
குருஜிக்கு வணக்கம்❤❤❤
Arumai 🎉
Guruji romba nalla vilakkam
Guruji 🙏🙏🙏
vannakkam gurugi pathayathirai selvathan palan patri slungalen
குருஜி உங்களுக்கு பிடித்த தெய்வானை கிடைக்க மனமார வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉எதிர்பார்க்கிறோம் திருமண விழா🎉🎉🎉🎉🎉🎉🎉
Guruji
Alaga vetka paduringa
Nalla pen vara vendum
Vazhthugal
Guruji very 👌🙏🙏🙏
Super guruji...
miga miga arumai guruji latha mam ungalukum nandri
super golu thankyou sir
Super guruji
Latha mam..thank u for showing all events with guruji..u r blessed😊
Super hero sir neenga ❤❤❤❤4🙏🙏
விரைவில் திருமணம் நடைபெற வாழ்த்துக்கள் குருஜீ. தங்கள் வருங்கால மனைவி பெயர் என்ன? ஊர் என்ன? எப்போது திருமணம்? நிச்சயம் முடிந்ததா?
Vanakkam guruve eppadi ivalavu siriya vayadhil ivalavu karuthaga irukireergal
Guruveaaaaaaa charanam
குருஜி எனக்கு ஒரு பிரச்சினை கணவன் மனைவி உறவு வைத்துக் கொண்டு பிறகு அடுத்த நாள் எப்படி யாவது அழுகை வர அளவு க்கு பிரச்சினை வருகிறது என்ன பண்றது பரிகாரம் செய்யலாமா
வணக்கம் குருஜி
Very super goul
Amazing guruji
New perspectives 🎉
ஓம் ஸ்ரீ கல்யாணி நமஹ
Guru ji iam ur hardcore fan ❤
Arumai arumai guruji
Pollachi ah yenga oru sir
Arumai Arumai Arumai Arumai Miga Arumai 🙏🙏🙏
How do the doll makers know all this. Color to apply, dress, etc
guru next year mrg prahapirasthu🤗
Cameraman mathunga pa . Guruji sollum podhu pommaigalai thelivaga kamikkalam
குருஜி எந்த பக்கம் பார்த்து கொலுயிருக்க வேண்டும் நீங்கள் எந்த திசை பார்த்து வைத்துதுள்ளிர்கள்குருஜி 🙏
குருஜி வணக் கம் அடுத்த வருடம் மனைவியுடன் கொலு வைப்பார் வாழ்க வாளமூடன்
The cameraman does not focus on the narrative to identify things. The person talking can be shown as pic in pic if he wants to show the narrator. Hope the channel works on this.
No doll and gurukul setup wasn't shown properly
Om muruga
Congratulations 🎊 God bless you 🙏
Thank you! You too!
பூஜைஅறையிலாதலைவிரிகோலம்கொண்ட ஒருபெண்
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏