SONG - NAVARATHRI 2022 | Naanilam Potrum Navarathri | நானிலம் போற்றும் நவராத்திரி | MELMARUVATHUR

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • Credits
    Lyricist - Sakthi Kavignyar Muthuvadivan
    Singer - Sakthi Naveena
    Harmonies - Sakthis: Cecelia, Daisy, Monica
    Guitar - Sakthi RD Sivaraj
    Music Composer - Sakthi Radhika Sivaraj
    Programming & Mixing - Sakthi Sasi Keys
    Recordist - Sakthi Yuvaraj, Prasad Labs
    Logistics - Sakthi Srinivaas
    Video Script - Sakthi Sridevi Velumyl
    Video Editing - Sakthi Ramya
    for Adhiswara
    நானிலம் போற்றும் நவராத் திரியில் மங்களம் பொங்கட்டுமே
    -எங்கும் புதுமைகள் மலரட்டுமே !
    வானமுதாய் அன்னை வழங்கிடும் நெறியில் வையகம் செழிக்கட்டுமே
    -எங்கும் நன்மைகள் பெருகட் டுமே!
    (நானிலம்)
    அம்பிகை பன்னெழில் அலங்கா ரத்தினில் அருள்தரும் நவராத்திரி
    - அகண்டம் ஒளிதரும் நவராத்திரி !
    முப்பெரும் தேவியர் அற்புதம் புரிந்திடும் நட்பெரும் நவராத்திரி
    - பல நலந்தரும் நவராத்திரி ! (நானிலம்)
    நாளொரு காப்பினை நன்மேனி சூடி நலந்தரும் தவராத்திரி
    - அன்னை உளமகிழ் நவராத்திரி !
    ஏற்றம் தருவதும் இதயம் மகிழ்வதும் இனியநல் நவராத்திரி
    - வாழ்த்தி இசைப்போம் நவராத்திரி ! (நானிலம்)
    அம்மா ஏற்றிய அகண்ட தரிசனம் அகற்றிடும் நம் கண்டமே
    - நல் ஆனந்தம் தரும் என்றுமே !
    தீராத நோயெலாம் தீர்த்திடும் முக்கூட்டு தெய்வீக எண்ணெய்இது
    - அம்மா தேனாக தந்தது இது ! (நானிலம்)
    ஆயிர மாயிரம் அன்பர்கள் வந்து அவரவர் கையாலே
    - ஊற்றும் அருந்தவ நெய்யாகும் !
    மாயிரு ஞாலம் மருவூர் மண்ணிலே மகிழ்ந்திடும் நவராத்திரி
    - பக்தி மலர்ந்திடும் தவராத்திரி ! (நானிலம்)
    குங்குமம் வேம்பும் சந்தனம் விபூதி மஞ்சளும் காப்பாகும் - வேண்டுதல்
    மாசக்தி தீர்ப்பாகும் !
    ஒன்பது காப்புகள் உயிராய் அளித்திடும் உன்னத நவராத்திரி - வாழி
    புண்ணிய தவராத்திரி ! (நானிலம்)

КОМЕНТАРІ • 31

  • @sakthikarthikeyan1881
    @sakthikarthikeyan1881 2 роки тому +10

    நவராத்திரி என்றாலே நம்ம நினைவுக்கு வருவது மேல்மருவத்தூர் தான்.. மருவூர் பங்காரம்மாவை நினைத்தாலே நம் நினைவுக்கு வருவது ஆதிஸ்வரா மியூசிக் சேனல் தான் சக்தி..
    அந்த அளவுக்கு நீங்கள் வெளியீடும் அம்மா பாடல் ஒவ்வொன்றும் அருமை அற்புதம் சூப்பராக இருக்கு ..இந்த வருட நவராத்திரி பாடல் மிகவும் அருமையாக வந்துள்ளது சக்தி.. அம்மா அலங்காரம் அனைத்தும் சூப்பர்.. கடைசியில் அம்மா திருவடியில் முடிவது சூப்பரோ சூப்பர் சக்தி.. ஆதிஸ்வரா சேனலுக்கு எனது வாழ்த்துக்கள் சக்தி💐💐💐
    ஆதிஸ்வரா சேனல் & மற்றும் அம்மாவின் அனைத்து செவ்வாடை சொந்தங்களுக்கும் நலம் தரும் நவராத்திரி வாழ்த்துக்கள் சக்தி💐💐💐💐

  • @PugazhPerspectives
    @PugazhPerspectives 2 роки тому +13

    அண்டமெல்லாம் ஆளும் ஆதிபராசக்தி அகண்டமாய் ஒளிர்ந்திடும் நவராத்திரி சிறப்பினை எடுத்துரைக்கும் பாடல்!
    அனைத்து ஆதிஸ்வரா தொண்டர்களுக்கும் வாழ்த்துக்கள் 💐

  • @sureshkumar-ex6sd
    @sureshkumar-ex6sd 2 роки тому +5

    🙏🌺🌺Guruvadi Saranam Thiruvadi Saranam 🌺🌺🙏

  • @selvikalya4826
    @selvikalya4826 2 роки тому +4

    Omsakthi amma guruvadi saranam thiruvadi saranam amma

  • @visuhvenila9885
    @visuhvenila9885 2 роки тому +5

    Om sakthi parasakthi amma saranam potri thunai amma 🙏🙏🙏

  • @ananthipugazhenthi9536
    @ananthipugazhenthi9536 2 роки тому +4

    ஓம்சக்தியே பராசக்தியேகுருவடிசரணம் திருவடி சரணம் 🙏🙏🙏🙏

  • @shivnarayan6131
    @shivnarayan6131 2 роки тому +5

    Very nice

  • @narayan1979shyam
    @narayan1979shyam 2 роки тому +5

    Super song .

  • @HariPriya-tv3ep
    @HariPriya-tv3ep 2 роки тому +6

    Om sakthi amma saranam Amma vun arpudham onna renda ayiram thaye kapathamma Guruvadi saranam tiruvadi saranam 🌷🌷🌷🌷🌿🌿🌿🌿🌷🌷🌷🌷🌿🌿🌿🌿🌷🌷🌷🌷🌿🌿🌿🌿

  • @malathiganesh6219
    @malathiganesh6219 2 роки тому +7

    நவராத்திரி நாயகியே சரணம் அம்மா 💐🌼💐💮🌼💐🌼💐

  • @raminno8960
    @raminno8960 2 роки тому +5

    Omsakthi

  • @meenakshiparthiban9034
    @meenakshiparthiban9034 2 роки тому +5

    Omsakthi🌺🙏🙏🙏🌺

  • @selvarajusubbaiya5406
    @selvarajusubbaiya5406 2 роки тому +7

    ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா

  • @arulselvitamil1973
    @arulselvitamil1973 2 роки тому +5

    ஓம் சக்தி குருவடி சரணம் திருவடி சரணம் ஓம் சக்தி

  • @sujisuji6608
    @sujisuji6608 2 роки тому +4

    Very nice👏

  • @santhoshvenugopalan7999
    @santhoshvenugopalan7999 2 роки тому +5

    Omsakthi ammavae saranam amma

  • @thilakkutty1353
    @thilakkutty1353 2 роки тому +4

    Nice

  • @omsakthimalaysia6097
    @omsakthimalaysia6097 2 роки тому +7

    Wonderful song... Soulful ... Tqvm Adhiswara. Keep it up..

  • @ulagammalperiasamy40
    @ulagammalperiasamy40 2 роки тому +4

    Super ❤️❤️❤️

  • @NaveenKumar-bh5zt
    @NaveenKumar-bh5zt 2 роки тому +4

    Om 🥰🥳🙏sathi

  • @vennilasivashanmugam7242
    @vennilasivashanmugam7242 2 роки тому +6

    Guruvae saranam
    As ever you nailed it team. Every thing is superb, lyrics, singing,music editing everything is awesome.perfect pacakage to enjoy devotionally .keep rocking team.

  • @surulirajbommaiyan7096
    @surulirajbommaiyan7096 2 роки тому +5

    Om Shakthi Amma 🙏🙏🙏

  • @kartheswarim43
    @kartheswarim43 2 роки тому +5

    அற்புதம் 🙏

  • @SurabhiAudio
    @SurabhiAudio 2 роки тому +6

    ஓம்சக்தி🙏🙏

  • @sureshkumar-ex6sd
    @sureshkumar-ex6sd 2 роки тому +5

    🙏🌺🌺om sakthi amma🌺🌺🙏

  • @monishk7443
    @monishk7443 2 роки тому +4

    Om sakthi para sakthi 🙏🙏🙏

  • @malaimagal790
    @malaimagal790 2 роки тому +5

    Om sakthi ❤️✨️🙏

  • @mamatha.kvanaja1976
    @mamatha.kvanaja1976 2 роки тому +6

    Guruvadi saranam thiruvadi saranam amma

  • @sakthiradhikasivaraj
    @sakthiradhikasivaraj 2 роки тому +3

    om Sakthi

  • @rnsakthiuma1512
    @rnsakthiuma1512 2 роки тому +6

    Amma Om Sakthi😍

  • @Chacopearl999
    @Chacopearl999 Рік тому +1

    ❤❤❤❤