33 நிமிஷம் இந்த காணொளியை பார்த்து மெய் மறந்து போனேன் அருமை அருமை மிகவும் அருமை பாராட்டுக்கள் சங்கர் கணேஷ் அவர்களின் மலரும் நினைவுகள் மிகவும் அருமை இப்பொழுது இளைஞர் போல பாடுகிறார்
People should ignore external appearances and focus on the talent. Sadly Shankar Ganesh don’t merit attention for they deserve more. Let us honor this man when he is alive.
நாங்கள் கேட்டதற்காக இந்த இந்த பதிவை போட்டதுக்கு ரொம்ப நன்றி டாக்டர் சங்கர் கணேஷ் பேட்டி என்றாலே எவ்வளவு நேரம் என்றாலும் பார்த்து கொண்டே இருக்கலாம் பேட்டியின் போது தகவல்களை சொல்கின்ற போதும் கச்சேரியில் கன்டக்ட் செய்கின்ற ஸ்டைலிங் எந்த இசை அமைப்பாளருக்கும் வராது
சூப்பர் நிகழ்ச்சி. இதில் பாடிய சூப்பர் ஹிட் பாடல்கள் திரு.சங்கர் கணேஷ் இசை அமைத்தவை என்று தெரிந்து அசந்து போய் விட்டேன். அவருடைய இசையை போலவே இன்னமும் சுறுசுறுப்பாக அவர் இருப்பதும் ஆச்சரியம் தான்!!! நீடூழி நல்வாழ்வு வாழ்ந்திட இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
"ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை" " பொண்ணந்தி மாலைப்பொழுது" " மேகமே மேக மே" போன்ற அற்புத பாடல்களை தமிழனுக்கு தந்த தங்க மகன் சங்கர் கணேஷ் ! என்றால் மிகையில்லை இன்றும் நம்மை கட்டிப்போடும் படைப்புகள்,நீயாவில் "நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா" "ஒரேஜீவன் ஒன்றேஉள்ளம்" இன்றும் கணேஷ் n புகழுக்கு சான்று! வாணி அம்மாவை தமிழர்களின் இதய்ய சிம்மாசனத்தில் அமர வைத்த பெருமை இவர்களை சேரும்.
இன்று உங்கள் பேட்டியை பார்த்த பிறகுதான் தெரிகிறது நீங்கள் எவ்வளவு பெரிய ஜாம்பாவான் என்பது தெரிகிறது அதிலும் எங்க ஊர் திண்டிவனத்தை சேர்ந்தவர் என்பது மிக பெரிய வரம் 💪
இதுப்போல் இசை அமைப்பாளர் இனிமேல் பிரக்கப் போவதும் இல்லை இருக்கப் போவதும் இல்லை ஞானிக் கெல்லாம் ஞானி தாழ்மையின் சிகரம் நான்பாரத்த காநோலியில் வாய்விட்டு சிரித்து மகிழ்த நிகழ்ச்சி அருமை அருமை அருமை அருமை அவருக்கு என் வாழ்த்துக்கள்
எம்ஜிஆர், சிவாஜி, என்ற ஜாம்பவான்கள் வாழ்ந்த காலத்தில் இருந்து இன்று வரை பந்தா ஆடம்பரம் இல்லா இளமையான இசை வேந்தர், இறைவன் அவருக்கு எல்லா அருளையும் நீண்ட ஆயுளையும், வழங்கட்டும், திரையுலகத்திற்கு ஒரு வேண்டுகோள் (சங்கர்) கணேஷ்க்கும் இசை அமைக்கும் வாய்ப்பளிக்க வேண்டும், இன்றைய தலைமுறையினரின்க்கும் கணேஷ் அவர்களின் திறமையைக் கேட்டு ரசிக்கட்டும்,வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்,இசைவேந்தரே,, 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
அருமையான மாமனிதர்களில் (சங்கர்) கணேஷ் ம் ஒருவர் மனதில் எந்த ஒரு வன்மமும் இல்லாத வெளிப்படையான மனிதர் இவர் மற்றவர் எல்லோரையும் வாழ்த்துவதுபோல் எல்லா தெய்வங்களோட ஆசிர்வாதத்தோடு பல்லாண்டு வாழவேண்டும்💐💐💐
Can't skip even a single minute, 33 minutes of joy & positive vibes, hats off to the great composer & singer Shankar - Ganesh 🙏🙏 ! Enjoyed the style of singing especially the song "Naan paadum padalgal" 👌 was awesome ❤️ & thanks to Mano for his excellent presentation 🤝
இவரைப் பார்க்கும் போது ஸ்ரீ முகம் தெரிகிறது. அவருடைய பேட்டிகளில் அப்பா இல்லையே என்று கண்கலங்கு வார்.எப்பேர்ப்பட்ட அப்பா .பத்தாயிரம் பதினஞ்சாயிரத்துக்கே அவ்வளவு திருப்திப்படுகிறார்.பொதுவாக இசையமைப்பாளர்களுக்கு இசை ஞானம் நிறைய இருக்கும் .குரல் வித்யாசமா யிருக்கும்.(பாடகர்களே இசை அமைப்பது வேறு) .இவர் குரல் எவ்வளவு நன்றாக உள்ளது. அதோடு எவ்வளவுஅருமையான பாடல்கள்! நன்றி மறவாமல் ஒவ்வொரு படத்திலும் "கவிஞர் வழங்கிய தேவரின் "போடுவார்கள்.அவருடைய புண்ணியம் ஸ்ரீயைக் காக்கட்டும்
கடவுள் தமிழ்மண்ணுக்குத் தந்த இந்த இசைச் சக்கரவர்த்தியின் புகழ் என்றென்றும் நம் மனதை விட்டு நீங்காதிருக்கட்டும்.... இசையின் ஓசையில் ஈசனை உணரலாம்.... இசையின் நாதத்தை நம் தமிழ் மண்ணில் மட்டுமே காணலாம்.. இசைச் சக்கரவர்த்திகளுக்கு நன்றி வணக்கம்.
எனக்கு 65வயது ஆகிறது, எனது வாழ்நாளில் திரைப்படைங்களை பார்க்கும் போதும், பாடல்கள், மற்றும் இசையை கேட்கும் போதும் ரசிப்பேனே தவிர, ஆர்வத்துடன் ரசித்ததில்லை. ஆனால், கவிஞர் வழங்கிய தேவரின் இன்னிசை வேந்தர்கள் சங்கர் கணேஷ் அவர்கள் இசை அமைத்த 1973ம் வருடம் "வீட்டுக்கு வந்த மருமகள்" படத்தில் "ஓரிடம் உன்னிடம் -பாடலை TMS அவர்களும், வாணிஜெயராம் அவர்களும் பாடினார்கள். இப்பாடலின் வித்யாசமான இசையமைப்பு என்னை மிகவும் கவர்ந்து விட்டது. அன்று முதல் சினிமா போஸ்ட்டரில் சங்கர் கணேஷ் இசை அமைக்கும் படங்களை ஆர்வத்துடன் பார்த்து ரசிப்பேன்.நன்றி 🙏🌹வாழ்க 👍வாழ்த்துக்கள் 👍🌹👏👏
இவர் இசை அமைத்த பாடல் " சித்திரைச் சோலைகளே உனை இங்கு திருத்த இப்பாரினிலே, முன்னர் எத்தனைத் தோழர்கள் ரத்தம் சொறிந்தநரோ உங்கள் வேரினிலே " (பாரதிதாசன் பாடல், நான் ஏன் பிறந்தேன் படம் )மறக்க முடியாத அருமையான பாடல். சிறந்த இசை அமைப்பு. இவர் செய்த சாதனைகள் பிரம்மிக்க வைக்கிறது.
இவ்வளவு அளவு இவர்கள் இனிமையான இசை அமைத்திருக்கிறார்கள் என்பது இப்போது தான் தெரிகிறது. பிரச்சினை இல்லாமல் இருவர் சேர்ந்து அமைதியாக இவ்வளவு பாடல்கள்.நிரை குடம் ததும்பாது.
அருமை.. அன்னன் கனேஸ் அவர்கள் எத்தனையோ சூப்பர் ஹிட் பாடல்களை குடுத்துள்ளார்.. திறமையான இசையமைப்பாளர்... Hatss off Ganesh sir... Mano sir is so amicable and absolutely fit to conduct this show.... Enjoyed watching this clip
மனோ அவர்கள் மனதோடு மனோ என்ற தனது கலைஞர்களுடன் உரையாடல் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களுக்கு சங்கர் கனேஷ் அவர்களின் அருமையான இசைச்சாரல் விருந்து வழங்கியிருக்கிறார்.
உங்கள் பாடல்கள் என்றால் எனக்கு உயிர் கார் பயணத்தில் உங்கள் பாடல்கள் தான் இப்போது உள்ள தயாரிப்பாளர்கள் ஏன் இவரை மறந்து விட்டார்கள் வாய்க்குள் நுழையாத பாடல்களை இரைச்சலும் சகிக்க முடியவில்லை ரசிகர்கள் விருப்பம் என்று சொல்லிக்கொண்டு அவர்களுக்கு பிடித்த இரைச்சலை திணிக்கிறார்கள் 99% சதவிகிதம்பேர் இன்றைய இசையை ரசிக்கவில்லை தயவு செய்து மறுபடியும் சான்ஸ் கொடுத்து எங்களைப்போன்ற இசை ரசிகர்களுக்கு நல்ல பாடல்களை தரவேண்டும். இவரை போன்ற மேதைகளை மறந்ததால்தான் சினிமா வீழ்ச்சியடைந்து வருகிறது
இனிமையான இசையோடு கூடிய கலந்துரையாடலை பார்த்ததில் மனம் மகிழ்ந்து போனது. அன்றைய இசையமைப்பாளர் இன்னும் துடிப்புடனேயே இருப்பதும் கூடுதல் சிறப்பு. அவர் நலமோடு வாழ வாழ்த்துகிறேன்.
கணேஷ் ஐயா வின் கச்சேரி யும் கலகலப்பாக இருக்கும்.. இப்போது இந்த 33 நிமிடமும் 3 நிமிடம் போல் இருந்தது..இதை கேட்டவர்கள் அதிர்ஷ்ட சாலிகள்.மற்றவர்களிடம் இசை மட்டும் இருக்கும்.இவர் எல்லாமும் கலந்தவர்
என்ன அருமையான பாடல்கள் தந்துள்ளார்கள் இசை அமைப்பாளர்கள் சங்கர் கணேஷ் அவர்கள்.மறக்க முடியாது இவர்களை. மனோ Sir நீங்கள் பேட் டி கண்ட விதம் ஐயா அவர்களின் நினைவலைகள் அருமை இனிமை இன்மை.மறக்க முடியுமா?அந்த காலத்து பாடல்களை.
திரூசங்கர்கணேஷ் உள்ள அரங்கம் சுறுசுறுப்பான நேர்காணல் அருமையான பதிவுகள், எனக்கு பழைய வாலிப நினைவுகள் வருகிறது, அருமை, அருமை வாழ்த்துக்கள்.MKv💥💥☀☀🌟🌟⭐⭐🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌷🌹👍
சங்கர் கணேஷ் இசை என்றால் ஆனந்தம் பொங்கும் உதகையில் மலர் கண்காட்சியில் அந்தக்காலம் இனி எங்கும் கிடைக்காது வசந்தக்காலம். பொற்காலம். அண்ணே சங்கர் கணேஷ்.அவர்களுக்கு வாழ்த்துக்கள் அருமையான வெள்ளை மனசு கொண்ட மா மனிதர் வாழ்க வாழ்க அண்ணே நன்றி வணக்கம்.
சங்கர் கனேஷ் சார், முதலில் தங்கள் பாதம் வணங்குகிறேன். 1553 திரைப்படங்களுக்கு இசையமைத்து சாதனைபடைத்த உங்கள் குணம் யாருக்கும் அமையாது சார். உங்களுக்காக தினமும் பிரார்த்தனை செய்கிறேன் சார். அவள், நெள்ளிக்கனி, நினைவு படுத்துகிறேன் சார் நன்றி.
33 நிமிஷம் இந்த காணொளியை பார்த்து மெய் மறந்து போனேன் அருமை அருமை மிகவும் அருமை பாராட்டுக்கள் சங்கர் கணேஷ் அவர்களின் மலரும் நினைவுகள் மிகவும் அருமை இப்பொழுது இளைஞர் போல பாடுகிறார்
ÀCÀh
People should ignore external appearances and focus on the talent. Sadly Shankar Ganesh don’t merit attention for they deserve more. Let us honor this man when he is alive.
1523 படம் கேட்கவே பிரமாண்டமா இருக்கு எவ்வளவு சாதாரணமா இருக்காரு வாழ்க சங்கர்கணேஷ் எவ்வளவு பாடல்.....ப்ச் ப்ச் தெய்வங்கள்
இளையராஜா என்ற பிம்பத்தை பெரிதுபடுத்தி பல இசையமைப்பளார்கள் ஒதுக்கபட்டார்கள்
அருமையான நிகழ்ச்சி சங்கர் கணேஷ் அற்புத மனிதர்கள் ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்தவர்கள் கணேஷ் ரொம்ப இயல்பான கலகலப்பான மனிதன் வாழ்க வாழ்க வாழ்க
Very jovial person mr. Ganesh
யதார்த்தமான பேச்சுக்கு கணேஷ் சார் சொந்தக்காரர்
இவருக்கு எப்பவுமே வயதாகாது......
நூறு ஆண்டுகள் ஆரோக்யமாக வாழ இறைவனை நோக்கி வழிபடுகிறேன்🙏🙏🙏
எல்லாவற்றையும் ஒளிவு மறைவு இல்லாமல் பகிர்ந்து கொண்ட நல்ல மனிதர். நல்ல இசையமைப்பாளர் 🙏🏽👌
நான் மிகவும் ரசித்து கேட்கும் பாடல் ... "உனது விழியில் எனது பார்வை உலகை காண்பது" Excellent pa ...
அதிகமாக positive energy நிறைந்த இசையமைபாலர் இது போன்ற கலைஞர்களை காண்பது அரிது.
0
இசையமைப்பாளர்
இசையமைப்பாளர்
⁰
சரியாக சொன்னீர்கள் வேல்முருகன் சார்.
அவர் உடை மட்டுமல்ல, அவர் உள்ளமும் வெள்ளை!
சிலர் பேசுனா கடைசிவரைக்கும் மெய்மறந்து ரசிச்சி கேட்டுக்கிட்டு இருப்போம் . கணேஷ் அந்த ரகத்தை சேர்ந்தவர் .
கணேஷ் அவர்களின் மீது புரட்சித்தலைவர் மிகவும் அன்பு கொண்டவர்👍
நாங்கள் கேட்டதற்காக இந்த இந்த பதிவை போட்டதுக்கு ரொம்ப நன்றி டாக்டர் சங்கர் கணேஷ் பேட்டி என்றாலே
எவ்வளவு நேரம் என்றாலும்
பார்த்து கொண்டே இருக்கலாம் பேட்டியின் போது தகவல்களை சொல்கின்ற போதும் கச்சேரியில் கன்டக்ட் செய்கின்ற ஸ்டைலிங்
எந்த இசை அமைப்பாளருக்கும் வராது
இவரெல்லாம் இருக்கும் போதே பாராட்டி விருதுகளை தந்து கௌரவிக்க வேண்டும்
உலக நாயகன் கமல் சார் அவர்களின் முதல் பாடல் உங்களுடையது என்பது எவ்வளவு பெருமை
இனிமையான உண்மையான பேச்சு. புரட்சித் தலைவரின் இசை அறிவு ஞாபக சக்தி.. அற்புதம்..
Indha நிகழ்ச்சியில் இவர்கள் பாடிய பாடல்களை நெட் ல தேடிப்பிடிச்சு நிறைய பேர் பார்த்திருப்பார்கள், இருவரும் கலக்கிவிட்டார்கள்
Wqsawqsa
@@gowriraman7087 ¿?¿????
Pp
என் வாழ்க்கையில் மறக்க முடியாதது சங்கர் கணேஷ் அவர்கள் பாடல்கள் தந்த நினைவலைகள் அது ஒரு பொற்காலம்
சூது வாது தெரியாத மனித பண்புள்ள இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ் அவர்கள் பல்லாண்டு காலம் வாழவேண்டும்
Good music directors, simplicity..they are, but bad luck.
அவர் கையில் ஏன் உறை மாட்டி இருக்கிறார் என்பது தெரியுமா? இவரை பார்சல் வெடி குண்டு மூலம் கையை சிதைத்து விட்டனர் ஏன்?
அவர் கையில் ஏன் உறை மாட்டி இருக்கிறார் என்பது தெரியுமா? இவரை பார்சல் வெடி குண்டு மூலம் கையை சிதைத்து விட்டனர் ஏன்?
@@RaviRavi-yj2bq இவருக்கு இப்படி ஒரு நிலமையா
@@RaviRavi-yj2bq இவரால் பாதிக்கப்பட்ட ஒருவர் மூலமாக அந்த நிகழ்வு நடந்தது
எப்போதும் கலகலப்பாக உள்ள நல்ல மனிதர்.வாழ்க வளமுடன்!!
சூப்பர் நிகழ்ச்சி. இதில் பாடிய சூப்பர் ஹிட் பாடல்கள் திரு.சங்கர் கணேஷ் இசை அமைத்தவை என்று தெரிந்து அசந்து போய் விட்டேன். அவருடைய இசையை போலவே இன்னமும் சுறுசுறுப்பாக அவர் இருப்பதும் ஆச்சரியம் தான்!!!
நீடூழி நல்வாழ்வு வாழ்ந்திட இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமையில் மன வருத்தத்துடன் இருந்தேன்....இவரின் கள்ளம் கபடம் அற்ற இந்த பேச்சும் சுறுசுறுப்பும் ஒரு மன மகிழ்ச்சியை தந்தது
Ganish Anna super anna🙏🙏🙏
"ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை" " பொண்ணந்தி மாலைப்பொழுது" " மேகமே மேக மே" போன்ற அற்புத பாடல்களை தமிழனுக்கு தந்த தங்க மகன் சங்கர் கணேஷ் ! என்றால் மிகையில்லை இன்றும் நம்மை கட்டிப்போடும் படைப்புகள்,நீயாவில் "நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா" "ஒரேஜீவன் ஒன்றேஉள்ளம்" இன்றும் கணேஷ் n புகழுக்கு சான்று! வாணி அம்மாவை தமிழர்களின் இதய்ய சிம்மாசனத்தில் அமர வைத்த பெருமை இவர்களை சேரும்.
பொன்னந்தி
He has given many nice songs to vani amma next to MSV sir
சூப்பர்
மிக மிக அருமையான மாமனிதர், மஹா கலைஞர் சங்கர் கணேஷ் ஐய்யா!!!...
க ண் ண தா ச னு க்கு ஈ டு
இ ணை இ ன் று வ ரை
யாரு ம் இ ல் லை அ வ ர்
பா ட ல் க ளு க்கு அ ழி வு
இ ல் லை
@@kannayanv62280
யாரது சொல்லாமல் நெஞ்ச அள்ளி போவது...இவரின் அருமையான பாட்டு.
ஒரு காலத்தில் சினிமாவில் தவிர்க்க முடியாத இசை அமைத்துள்ளார் அய்யா சங்கர் கணேஷ் அவர்கள்
இன்று உங்கள் பேட்டியை பார்த்த பிறகுதான் தெரிகிறது நீங்கள் எவ்வளவு பெரிய ஜாம்பாவான் என்பது தெரிகிறது அதிலும் எங்க ஊர் திண்டிவனத்தை சேர்ந்தவர் என்பது மிக பெரிய வரம் 💪
என் எண்பது வயசில் உசுப்பி விட்டீரே. சபாஷ் வாழ்க வளமுடன்.
இதுப்போல் இசை அமைப்பாளர் இனிமேல் பிரக்கப் போவதும் இல்லை இருக்கப் போவதும் இல்லை ஞானிக் கெல்லாம் ஞானி தாழ்மையின் சிகரம் நான்பாரத்த காநோலியில் வாய்விட்டு சிரித்து மகிழ்த நிகழ்ச்சி அருமை அருமை அருமை அருமை அவருக்கு என் வாழ்த்துக்கள்
சங்கர் "கணேஷ் " சார் நல்ல இசையமைப்பாளர் என்பதோடு நல்ல entertainer ம் கூட.. .. இசைக் கச்சேரிகளில் கலகலப்புக்குப் பஞ்சமிருக்காது.
Super அய்யா வாழ்த்துக்கள் நூறு ஆண்டுகள் வாழ நீங்களும், உங்கள் இசையும் 🌹🌹
iamveyhappysankarmusick
வெற்றி மீது வெற்றி வந்து எங்களை சேரும் அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் கவியரசரே,🙏 உங்களை சேரும்- - திரு ஷங்கர் கணேஷ் அவர்களின் - mind voice..
Very nice good isaimani vaalkaa valthukal
🙏
Unmai nan partadu vanilla valaiel Sang. Vari Vari goog
ந ன் றி ம ற ப் ப து ந ன் ற ன் று உ ங் க ளை போ ன் ற
ம னி த ர் க ள் அ ரி து இ ன் று
Ivar allavo music Director
அற்புதமான மகா கலைஞர். எத்தகைய சிறப்பான பாடல்களை தந்தவர்...(சங்கர்) கணேஷ் ...மெல்லிசை மகாபிரபு
ஒரு நாள் முழுவதும் இந்த நிகழ்ச்சி நடந்தது இருந்தாலும் பார்த்து கொண்டே இருக்கலாம் 🙏🙏🙏👌👌👌
இன்னிசை வேந்தர்கன் எங்க காலத்து டீன் ஏஜ் இசை நாயகர்கள். இசையில் புதுமையை புகுத்தி யவர்கள்
Fact
Copycat king
அருமையான பேட்டி..
சங்கர் கணேஷ் அவர்களின் எதார்த்தமான
பேச்சு...
Legends...
தேவர் அவர்கள் மற்றும் ஐயா கவிஞர் கண்ணதாசன் அவர்கள் நமது தமிழுக்கு கிடைத்த வரம் 🙏🙏
உண்மையிலேயே இவருடைய இசையில் வந்த பாடல்களை இப்ப கேட்கும் போது கூட காதிலை தேன் பாய்கிற மாதிரி இருக்கிறது. என்ன இசைஅமைப்பு.
எம்ஜிஆர், சிவாஜி, என்ற ஜாம்பவான்கள் வாழ்ந்த காலத்தில் இருந்து இன்று வரை பந்தா ஆடம்பரம் இல்லா இளமையான இசை வேந்தர், இறைவன் அவருக்கு எல்லா அருளையும் நீண்ட ஆயுளையும், வழங்கட்டும், திரையுலகத்திற்கு ஒரு வேண்டுகோள் (சங்கர்) கணேஷ்க்கும் இசை அமைக்கும் வாய்ப்பளிக்க வேண்டும், இன்றைய தலைமுறையினரின்க்கும் கணேஷ் அவர்களின் திறமையைக் கேட்டு ரசிக்கட்டும்,வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்,இசைவேந்தரே,, 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
அருமையான மாமனிதர்களில் (சங்கர்) கணேஷ் ம் ஒருவர் மனதில் எந்த ஒரு வன்மமும் இல்லாத வெளிப்படையான மனிதர் இவர் மற்றவர் எல்லோரையும் வாழ்த்துவதுபோல் எல்லா தெய்வங்களோட ஆசிர்வாதத்தோடு பல்லாண்டு வாழவேண்டும்💐💐💐
'ஒரே ஜீவன் ஒன்றே'....உச்சம்.... சார்....
Can't skip even a single minute, 33 minutes of joy & positive vibes, hats off to the great composer & singer Shankar - Ganesh 🙏🙏 ! Enjoyed the style of singing especially the song "Naan paadum padalgal" 👌 was awesome ❤️ & thanks to Mano for his excellent presentation 🤝
ஆட்டுக்கார அலமேலு இவர்கள் இசைக்கு இன்னொரு மைல்கல் , அனைத்து பாட்டுக்களும் அருமை , வெள்ளிவிழா கண்ட தேவரின் படம் .
எங்கள் ஐயா திருவாளர் சங்கர் கணேஷ் ஒரு சரித்திர மாமேதை ,கலைஞனை மதிக்கத்தெரிந்த மாமேதை எதையும் எதிர்பாராத கொடை வள்ளல் வணங்குகிறேன் வாழும் இதய தெய்வமே
திறமையும் இலக்கும் சரியாக இருந்தால் வாய்ப்புகள் தேடிவரும். வாழ்க ஐயா.
என்ன திறமை எவ்வளவு பெரிய மனசு தேவருக்கு 🙏🙏👍👍🤝
எப்பொழுதும் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க இவரைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்.
உனது விழியில் எனது பார்வை உலகை காண்பது...என்ற பாட்டுக்கு ஈடு இணையே கிடையாது...வாழ்க நீங்கள்...
எனக்கென்று வாழ்வது கொஞ்சம்
உனக்கென்று வாழும் நெஞ்சம்
பாடல் புலமைப் பித்தன்
சங்கர் கணேஷ் ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள். இன்னும் மென்மேலும் வாழ்க வளமுடன்
கலகலப்பு நிகழ்வு😂❤🎉 சூப்பரோ சூப்பர்.!!! வாழ்க இசைவானர்களே நலமாக நலமாக!இதமான இசையோடு!!
அருமை என்ன ஒரு குரல்வளம்
ஓடித்தான் வந்திருப்பேன் நான் உன்னைமட்டும் பாத்திருந்தா. ஆகா அமிர்தம் ❤
மறக்க முடியாத இசையமைப்பாளர்.வாழ்த்துக்கள்.
Super super super
இவரைப் பார்க்கும் போது ஸ்ரீ முகம் தெரிகிறது. அவருடைய பேட்டிகளில் அப்பா இல்லையே என்று கண்கலங்கு வார்.எப்பேர்ப்பட்ட அப்பா .பத்தாயிரம் பதினஞ்சாயிரத்துக்கே அவ்வளவு திருப்திப்படுகிறார்.பொதுவாக இசையமைப்பாளர்களுக்கு இசை ஞானம் நிறைய இருக்கும் .குரல் வித்யாசமா யிருக்கும்.(பாடகர்களே இசை அமைப்பது வேறு) .இவர் குரல் எவ்வளவு நன்றாக உள்ளது. அதோடு எவ்வளவுஅருமையான பாடல்கள்! நன்றி மறவாமல் ஒவ்வொரு படத்திலும் "கவிஞர் வழங்கிய தேவரின் "போடுவார்கள்.அவருடைய புண்ணியம் ஸ்ரீயைக் காக்கட்டும்
கடவுள் தமிழ்மண்ணுக்குத் தந்த இந்த இசைச் சக்கரவர்த்தியின் புகழ் என்றென்றும் நம் மனதை விட்டு நீங்காதிருக்கட்டும்.... இசையின் ஓசையில் ஈசனை உணரலாம்.... இசையின் நாதத்தை நம் தமிழ் மண்ணில் மட்டுமே காணலாம்.. இசைச் சக்கரவர்த்திகளுக்கு நன்றி வணக்கம்.
அட்டகாசம்சார். எவ்வளவு கலகலப்பான துடிப்பான பேச்சு பாட்டு. அருமை சங்கர் கணேஷ் சார்.
மனோ சார் தங்களின் பேட்டி அருமை சங்கர் கணேஷ் அவர்களின் துள்ளல் இசை போல் இன்றும் துள்ளல் பேட்டி
எனக்கு 65வயது ஆகிறது, எனது வாழ்நாளில் திரைப்படைங்களை பார்க்கும் போதும், பாடல்கள், மற்றும் இசையை கேட்கும் போதும் ரசிப்பேனே தவிர, ஆர்வத்துடன் ரசித்ததில்லை. ஆனால், கவிஞர் வழங்கிய தேவரின் இன்னிசை வேந்தர்கள் சங்கர் கணேஷ் அவர்கள் இசை அமைத்த 1973ம் வருடம் "வீட்டுக்கு வந்த மருமகள்" படத்தில் "ஓரிடம் உன்னிடம் -பாடலை TMS அவர்களும், வாணிஜெயராம் அவர்களும் பாடினார்கள். இப்பாடலின் வித்யாசமான இசையமைப்பு என்னை மிகவும் கவர்ந்து விட்டது. அன்று முதல் சினிமா போஸ்ட்டரில் சங்கர் கணேஷ் இசை அமைக்கும் படங்களை ஆர்வத்துடன் பார்த்து ரசிப்பேன்.நன்றி 🙏🌹வாழ்க 👍வாழ்த்துக்கள் 👍🌹👏👏
சங்கர் கணேஷ் அற்புத மனிதர் நல்ல இசையமைப்பாளர் வாழ்த்துக்கள்.
சங்கர் கணேஷ் நம்மையே இப்படி குஷிப்படுத்துகின்றாரே, அவர் குடும்பத்தை எப்படி குஷிப்படுத்துவார் என்று யோசித்துப்பாருங்கள்!
Avarathu Magan Shree ketu parunga.Pala varusham iruvarkum pechu varthaiye kedaiyathu
கணேஷ் ஐயாவை எத்தனை முறை பேட்டி எடுத்தாலுசிறப்பு. அவர் இசையில் ஒரூ கடல்.
பல நூறு சூப்பர் ஹிட்
பாடல்களை கொடுத்துள்ளார்கள்
டாக்டர் சங்கர் கணேஷ்
Super anna
@@venkatesanarumugam3959 Thanks brother
மனதோடு மனோ நிகழ்ச்சி உண்மையில் சிறப்பு
அருமையான பேட்டி.. தொடரட்டும் உங்கள் நிகழ்ச்சி
இவர் இசை அமைத்த பாடல் " சித்திரைச் சோலைகளே உனை இங்கு திருத்த இப்பாரினிலே, முன்னர் எத்தனைத் தோழர்கள் ரத்தம் சொறிந்தநரோ உங்கள் வேரினிலே " (பாரதிதாசன் பாடல், நான் ஏன் பிறந்தேன் படம் )மறக்க முடியாத அருமையான பாடல். சிறந்த இசை அமைப்பு. இவர் செய்த சாதனைகள் பிரம்மிக்க வைக்கிறது.
சித்திரை இல்லை சித்திர..சொறிந்தநரோ இல்லை. சொரிந்தனரோ .
சொறிதல் அரிப்புக்குச் சொறிதல். சொரிதல் சிந்துதல் சாதனைகள் பிரமிக்க வைக்கின்றன.
சங்கர் கணேஷ் அய்யா
வணக்கம் வாழ்த்துக்கள்
ஆடல் பாடல் நாடகம் என
அசத்துவதுதான் உங்கள் பாணி
இந்த கலைஞன் 100 ஆண்டுகள் வாழ வேண்டும்
Nice maan
நான் பாடும் பாடல் எனக்கு மிகவும் பிடித்தது.hatsoff to the he music directors.
இவ்வளவு அளவு இவர்கள் இனிமையான இசை அமைத்திருக்கிறார்கள் என்பது இப்போது தான் தெரிகிறது. பிரச்சினை இல்லாமல் இருவர் சேர்ந்து அமைதியாக இவ்வளவு பாடல்கள்.நிரை குடம் ததும்பாது.
Every second of this program was a golden moment. He is a legend.
11111111111111111111111111111
நிகழ்ச்சியைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். நன்றி மனோ சார், இசைஅமைப்பாளர் டாக்டர் சங்கர் கணேஷ் ஐயா.
அருமை.. அன்னன் கனேஸ் அவர்கள் எத்தனையோ சூப்பர் ஹிட் பாடல்களை குடுத்துள்ளார்.. திறமையான இசையமைப்பாளர்... Hatss off Ganesh sir... Mano sir is so amicable and absolutely fit to conduct this show.... Enjoyed watching this clip
மனோ அவர்கள் மனதோடு மனோ என்ற தனது கலைஞர்களுடன் உரையாடல் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களுக்கு சங்கர் கனேஷ் அவர்களின் அருமையான இசைச்சாரல் விருந்து வழங்கியிருக்கிறார்.
I cant express how i feel after seeing this programme.
On this pongal day mesmerising...... Thx u
உங்கள் பாடல்கள் என்றால் எனக்கு உயிர் கார் பயணத்தில் உங்கள் பாடல்கள் தான் இப்போது உள்ள தயாரிப்பாளர்கள் ஏன் இவரை மறந்து விட்டார்கள் வாய்க்குள் நுழையாத பாடல்களை இரைச்சலும் சகிக்க முடியவில்லை ரசிகர்கள் விருப்பம் என்று சொல்லிக்கொண்டு அவர்களுக்கு பிடித்த இரைச்சலை திணிக்கிறார்கள் 99% சதவிகிதம்பேர் இன்றைய இசையை ரசிக்கவில்லை தயவு செய்து மறுபடியும் சான்ஸ் கொடுத்து எங்களைப்போன்ற இசை ரசிகர்களுக்கு நல்ல பாடல்களை தரவேண்டும். இவரை போன்ற மேதைகளை மறந்ததால்தான் சினிமா வீழ்ச்சியடைந்து வருகிறது
திரு சங்கர் கணேஷ் அவர்கள் லெஜன்ட் 👍👍👍 வாழ்க வளமுடன் நலமுடன்
இனிய மனம் கொண்டவர் - கணேஷ்சார். எந்தவித மறைவுமின்றி பேசுபவர். எப்போதும் உச்சாகமானவர். பிறரை பாராட்டும்போது உற்சாகமுட்டுபவர்.
நிகழ்ச்சி முடியும் நிமிடம் வரை துள்ளல் இசை, positive energy
அருமை. பல இனிமையான பழைய செய்திகள் சம்பவங்கள்..... அனைத்திற்கும் மேலாக அவைகளை வழங்கிய விதம் superb....!
இனிமையான இசையோடு கூடிய கலந்துரையாடலை பார்த்ததில் மனம் மகிழ்ந்து போனது. அன்றைய இசையமைப்பாளர் இன்னும் துடிப்புடனேயே இருப்பதும் கூடுதல் சிறப்பு. அவர் நலமோடு வாழ வாழ்த்துகிறேன்.
மனோ சார் என்ன மனோ சார் அருமையான நிகழ்ச்சி என்ன அதுக்குள்ள முடிந்துவிட்டது மனோ சார். ஷங்கர் கணேஷ் எனக்கு மிகவும் பிடிக்கும் இன்னும் போடுங்கள் மனோ சார்
வாவ் வாவ. Great Great 💖💓💓💓💓 நாங்களும் உயிருடன்
ரசிக்க கொடுத்துள்ளோம்
கவிஞர் கண்ணதாசன் ஐயாவின்
வரிகள் அனைத்தும் தெய்வ வாக்கு🙏🏼🙏🏼🙏🏼😍🔥👌😥தீர்க்கதரசி🙏🏼🙏🏼
சாண்டோ சின்னப்பத்தேவர் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼மகாலிங்கம் ஐயா🙏🏼🙏🏼😍😍👌👌
நலமாக வாழ்க கணேஷ் சார்.
உங்கள் இசை அற்புதம்.
இந்த இரு இமயங்களின் கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சி என் வாழ்க்கையின்பெரு மகிழ்ச்சி
எங்க சின்னராசா இசை சங்கர் கணேஷ்...
துள்ளாத மனமும் துள்ளும்
நிகழ்ச்சி சிறப்பு.
அருமை மிகவும் அருமை பாராட்டுக்கள் சங்கர் கணேஷ் அவர்களின் மலரும் நினைவுகள் மிகவும் அருமை இப்பொழுது இளைஞர் போல பாடுகிறார்
இளையராஜாவை காட்டிலும் குணத்திலும் பண்பிலும் சிறந்தவர் தலைகனம் இல்லாதவர் திரு சங்கர் கணேஷ் அவர்கள்.
இளையராஜா விமர்சனம் செய்யவில்லை என்றால் தூக்கம் வராது
கணேஷ் ஐயா வின் கச்சேரி யும் கலகலப்பாக இருக்கும்.. இப்போது இந்த 33 நிமிடமும் 3 நிமிடம் போல் இருந்தது..இதை கேட்டவர்கள் அதிர்ஷ்ட சாலிகள்.மற்றவர்களிடம் இசை மட்டும் இருக்கும்.இவர் எல்லாமும் கலந்தவர்
Most truthful. I am blessed today!....
Of course
😀🎊 and 😭🙏🙏🙏🙏 Happy 🎊👌🙏💐🎊🙏🙏🙏❤️😘😀😘😘
😘❤️😀😀😀😀💐🙏🙏😭
@@palanichamyperumal2637 😘😭😀😘😀😀😀😀
எவ்வளவு திறமை 🔥🔥🔥
என்ன அருமையான பாடல்கள் தந்துள்ளார்கள் இசை அமைப்பாளர்கள் சங்கர் கணேஷ் அவர்கள்.மறக்க முடியாது இவர்களை. மனோ Sir நீங்கள் பேட் டி கண்ட விதம் ஐயா அவர்களின் நினைவலைகள் அருமை இனிமை இன்மை.மறக்க முடியுமா?அந்த காலத்து பாடல்களை.
மனதோடு மனோ, மனதோடு ஒன்றிப்போனது சொல்ல வார்த்தை இல்லை
Thanks
Shankar Ganesh is very good music director. I love many of his songs
திரூசங்கர்கணேஷ் உள்ள அரங்கம் சுறுசுறுப்பான நேர்காணல் அருமையான பதிவுகள், எனக்கு பழைய வாலிப நினைவுகள் வருகிறது, அருமை, அருமை வாழ்த்துக்கள்.MKv💥💥☀☀🌟🌟⭐⭐🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌷🌹👍
ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த இசை அமைப்பாளர்.சங்கர் கணேஸ்.வாழ்க வளமுடன்.
சங்கர்கணேஷ் அய்யா
வெள்ளை மனசுக்காரர்....
மாமனிதர்....
சங்கர் கணேஷ் இசை என்றால் ஆனந்தம் பொங்கும் உதகையில் மலர் கண்காட்சியில் அந்தக்காலம் இனி எங்கும் கிடைக்காது வசந்தக்காலம். பொற்காலம். அண்ணே சங்கர் கணேஷ்.அவர்களுக்கு வாழ்த்துக்கள் அருமையான வெள்ளை மனசு கொண்ட மா மனிதர் வாழ்க வாழ்க அண்ணே நன்றி வணக்கம்.
மிக அருமையாக இருந்தது அண்ணா நான் முழுமையாக கேட்ட ஒரு நிகழ்ச்சி இது மட்டுமே உங்களுடைய துடிப்பு மிக அருமை I love you அண்ணா
Real positive vibrations. Very nice presentation.
அற்புதமான இசை அரசர்கள்
15. 54... 👌👌😍
கவிஞர் வழங்கிய தேவரின் சங்கர் கணேஷ்
😍😍👌👌🔥🔥🙏🏼🙏🏼👌👌
Ganesh voice so sweet.. with full feelings உயிரோட்டம்
சங்கர் கனேஷ் சார், முதலில் தங்கள் பாதம் வணங்குகிறேன். 1553 திரைப்படங்களுக்கு இசையமைத்து சாதனைபடைத்த உங்கள் குணம் யாருக்கும் அமையாது சார். உங்களுக்காக தினமும் பிரார்த்தனை செய்கிறேன் சார். அவள், நெள்ளிக்கனி, நினைவு படுத்துகிறேன் சார் நன்றி.
வியந்து போனேன் ........நன்றி manosri சார் வணங்குகிறேன் சங்கர் கணேஷ் சார்....நல் வாழ்த்துக்கள்......வாழ்க வளமுடன் அன்புடன் Karuvalur Rajendran
மெய் சிலிர்த்து பார்த்து ரசித்தேன்!!! இத்தனை பாடல்களும் சங்கர் கணேஷ் சார் இசை இத்தனையா என இன்ப அதிர்ச்சி!!!
ரியல்லி கிரேட் சங்கர் கணேஷ் சார்