பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த வாலி! பத்தாயிரம் பாடல்களை கடந்த வரலாறு!

Поділитися
Вставка
  • Опубліковано 10 січ 2025

КОМЕНТАРІ • 44

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Рік тому +11

    என்னதான் போடா வாடா என்னும் அளவுக்கு உற்ற நண்பர்களாக இருந்தாலும். சபை நாகரீகம், கண்ணியம் இவைகளை முன்னிட்டு கூடியவரை, அவர் இவர் என்றே இருவரும் குறிப்பிட்டது சிறப்பு.

  • @sathishp3697
    @sathishp3697 2 роки тому +8

    வாலி வார்த்தைகளில் எவ்வளவு கம்பீரம்.

  • @rengaswamyc6290
    @rengaswamyc6290 27 днів тому +2

    உலகம் முழுவதும் உள்ள பல கோடி தமிழர்கள் தினந்தோறும் கேட்டு ‌பரவசம் பெறும் பாடல்கள் இயற்றி இன்னும் பல ‌நூற்றாண்டுகள்‌ நிலைத்து இருக்கும் ‌கலைஞர் கவிஞர் வாலி

  • @veeramaninatarajan7554
    @veeramaninatarajan7554 25 днів тому +1

    ❤❤❤❤ அருமையான பதிவு
    தொடர்ந்து ரசிக்கலாம்...
    மீண்டும் மீண்டும் கேட்க 🎉🎉🎉🎉

  • @vasanthastudios3864
    @vasanthastudios3864 2 роки тому +10

    Vaali the great

  • @ramkumarr8837
    @ramkumarr8837 2 роки тому +5

    1948 10th class periya visayam pa! athukaparam neraya books um padichu irukaru till date updated a iruparu

  • @sz5dj
    @sz5dj 7 днів тому

    கல்வி அறிவு .... பாடல் எழுதும் ஆற்றல்.... சம்பந்தம் இல்லை 😊

  • @roberts9421
    @roberts9421 25 днів тому +2

    அறிவுக்கொழுந்து உலகமே இவரை கருத்துதான் எதிர்பார்க்கிறது ஒரு மாதிரி ஒரு அறிவாளி உலகத்தில் பொறந்ததே இல்லை😊😊😊😊😊😊😊😊

    • @teekaramv9171
      @teekaramv9171 22 дні тому

      @roberts9421 yenna arivu kozhundhu? Yelloriyun kevelamaga vemarsipadhu, parpanai nesipadhu, saraya alaiyil CEO aga iruppadu anal madhu vilakku vendum enpadhu ippadi ana manithar.

  • @davidh7413
    @davidh7413 Рік тому +1

    Good speach

  • @sln7839
    @sln7839 19 днів тому +1

    Spontaneity of cho is amazing.

  • @velmuruganv9849
    @velmuruganv9849 25 днів тому

    Very interesting interview.... 🎉🎉🎉

  • @krishnadoss8751
    @krishnadoss8751 24 дні тому +1

    வாலியின் வாரத்தைகள் வலிமையான பொருட்செறிவு நிறைந்த வார்த்தைகள்!

  • @chandranr2010
    @chandranr2010 10 днів тому +1

    11ம்வகுப்பு

  • @flowerhornfishforbulksale57
    @flowerhornfishforbulksale57 5 днів тому

    Legends.

  • @kumarnv251
    @kumarnv251 27 днів тому

    Proud of these great personalities.
    🙏🙏

  • @karaniyern5316
    @karaniyern5316 19 днів тому

    மிக எளிமையான அருமையான மனிதர் அய்யா வாலி அவர்கள். தன்னுடைய பசியையும் ,‌ வாழ்வியலையும் தமிழனுக்கு சொன்ன மாமனிதர். தென்னிந்தியாவின் மிக பெரிய தயாரிப்பாளரை படிக்க வைத்தவர் எனது தந்தை அவரது மரணத்திற்கு கூட வர வில்லை சின்ன தா ஒரு இரங்கல் கூட தெரிவிக்க வில்லை. யார் மனிதன் நீங்களே முடிவு செய்யுங்கள்.

  • @lakshminar6748
    @lakshminar6748 22 дні тому

    Very great. Being studied upto10th only on those days ,that education proved him much worthy,as because he has written 10,000 songs, in his very mere education😮

  • @shanmughamsundaram396
    @shanmughamsundaram396 24 дні тому

    இவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் இருந்தோம் என்பதே நமது புண்ணியம்

  • @arumugamperumal2772
    @arumugamperumal2772 23 дні тому +5

    அந்தக்கால S.S.L.C இந்தக் கால M.A வை விட பலமானது

    • @sln7839
      @sln7839 19 днів тому

      It’s not about their education. Vaali has the skill.

    • @arumugamperumal2772
      @arumugamperumal2772 18 днів тому

      @sln7839 don't the quality of education bring high skill?

    • @sivakumarr1478
      @sivakumarr1478 17 днів тому

      பத்தாம் வகுப்பு என்பது தவறு.அபொழுது உள்ள இன்டர்மீடியட்.

    • @muralimarga8529
      @muralimarga8529 7 днів тому

      comments like this are created for the solace of those who could not dare to become graduate - for drop outs

    • @uurk5lo4
      @uurk5lo4 4 дні тому

      Ethu enna logic?!
      Stop fantacy!

  • @SuriyaNarayanan-i8t
    @SuriyaNarayanan-i8t Місяць тому

    உலக அளவில் மூன்று தலைமுறைகள் தாண்டி பாடல்கள் எழுதிய ஒரே ஒரு ஒப்பற்ற கவிஞர் திரு வாலி மட்டுமே என்பது வரலாறு.
    இன்னும் 200ஆண்டுகள் ஆனாலும் சரி இவரின் இடத்தை எந்த ஒரு கவிஞர் பிறக்கவே போவதில்லை

  • @MX-ku7zg
    @MX-ku7zg 23 дні тому

    Nalla time pass

  • @ganesandinakaran3875
    @ganesandinakaran3875 19 днів тому

    உண்மை

  • @sankaranthyagarajan3827
    @sankaranthyagarajan3827 24 дні тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 18 днів тому

    1980 வரை no colleges

  • @JayarajSundar
    @JayarajSundar 22 дні тому

    PA INIYAVAN வனுக்கு இந்த நிகழ்ட்சி DD பொதிகை யுடையது!! எனவே நன்றி PODHIGAI என்று போடவும் அல்லது DD தமிழ் என்று போடவும்!! திருடுவது தவறு

  • @arajendranrajendran7133
    @arajendranrajendran7133 24 дні тому

    PA Iniyavare! Avarin peyar Kamala Hasan. Kamala Kasan alla.

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 20 днів тому

    vanil eri payanam seiyalam

  • @selvaraj6704
    @selvaraj6704 12 годин тому

    Evaraiyum nokkum alavukku evar ...kavirasasar equal illai

  • @GaneshKumar-zl5bj
    @GaneshKumar-zl5bj 19 днів тому

    S S L C 10 STD இல்லை 11 STD

  • @MX-ku7zg
    @MX-ku7zg 23 дні тому

    Pooraamae vanja pugalchi ani!!

  • @தமிழன்-ந1ல
    @தமிழன்-ந1ல 16 днів тому

    கண்ணதாசன் பாடல்களை காப்பியடித்து மாற்றி எழுதிய வாலி பெரிய புடுங்கி

  • @deenadhayalan7450
    @deenadhayalan7450 24 дні тому +1

    அரை மென்டல் சோ.🤯🤡

  • @ajayvenkatesan6513
    @ajayvenkatesan6513 24 дні тому +1

    அப்ப!
    பத்தாவது படிச்சிட்டு பத்தாயிரம் பாடல், வாவ்.
    பதினொறாவது படிச்சிந்தா பதினொறாயிரம் பாடல்.
    பன்னிரெண்டாவது படிச்சிந்தா பன்னிரெண்டாயிரம் பாடல்.
    அப்போ;
    அனடர் கிரேஜுவட்டுக்கு?
    போஸ்ட் கிரேஜுவட்டுக்கு?
    கேட்கவே பிரமிப்பா இருக்கு.