குச்சியை புடுச்சுட்டு கயர்ல நடந்து வித்தைகாட்டுவேன்! - இசைக்குயில் ஜானகி | Manathodu Mano | JayaTv

Поділитися
Вставка
  • Опубліковано 9 лис 2021
  • #SingerSJanaki #SingerMano #ManathoduMano #JayaTv
    குச்சியை புடுச்சுட்டு கயர்ல நடந்து வித்தைகாட்டுவேன்! - இசைக்குயில் ஜானகி | Manathodu Mano | Epi - 18 | JayaTv
    SUBSCRIBE to get more videos
    / jayatv1999
    Watch More Videos Click Link Below
    Facebook - / jayatvoffici. .
    Twitter - / jayatvofficial
    Instagram - / jayatvoffic. .
    Category Entertainment
    JayaTV Digital :
    Doctors Interview - • Doc's Talk
    Exclusive Interview - • Jaya Exclusive Interviews
    Inspiring Stories - • Inspiring Stories | Ja...
    Movie Review - • Movie Review | Jaya TV
    Regular Shows :
    RaasiPalangal - • Raasi Palangal
    Guruve Saranam - • Guruve Saranam
    Vilakeatrum Neram - • Vilaketrum Neram- Jaya TV
    Weekend Shows :
    Namma ooru Smayal - • Namma Ooru Samayal
    Dhilluku Dhuttu - • Dhilluku Dhuddu
    Oorum Soorum - • Oorum Sorum
    Killadi Rani - • Killadi Rani
    Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
    Official Promos - • Official Promo | Jaya TV
    Sneak Peek - • Sneak peek
    Adupangarai :
    • Adupangarai
    Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
    Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
    Snacks Box - • Snacks Box | Adupangarai
    Nutrition Diary - ua-cam.com/users/playlist?list...
    VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
    Prasadham - • Prasadham | Adupangarai
    Serials & Shows :
    Sahana - • Sahana Serial
    Rudram - • RUDRAM - SERIAL
    Mannil Ulavum Marmangal - • Mannil Ulavum Marmangal
  • Наука та технологія

КОМЕНТАРІ • 484

  • @sadakathullahmohamed1137
    @sadakathullahmohamed1137 2 роки тому +64

    தங்கு தடையிலாது நல்ல.நடப்புத்தமிழ் பேசும் ஜானகி அவர்களின் மொழி ஆளுமைத் திறன் இதர இந்திய மொழிகளிலும் பிரதிபலிப்பதில் வெளிப்படுவதில் ஆச்சரியமில்லை! பிறவிப் பாட்டுக்காரர் ஜானகி!

  • @ganesanr736
    @ganesanr736 2 роки тому +53

    *கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்* - அற்புதமா ஜானகி அம்மா பாடிருக்காங்க

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 2 роки тому +28

    இந்தியாவின் பொக்கிஷம்
    s ஜானகி அம்மா......

  • @mamassanar5864
    @mamassanar5864 2 роки тому +48

    இலங்கை வந்த ஜானகி அம்மா சொன்ன ஒரு வார்த்தை இந்த குரல் வளம் எனக்கு கடவுள் தந்த வரம் என்றார் அவ்வளவு கடவுள் நம்பிக்கை கொண்ட ஞானகி அம்மாவின் புகழும் பாடலும் என்றும் ஒலிக்கும்.வாழ்த்துக்கள்.

  • @gopalgk8631
    @gopalgk8631 2 роки тому +48

    என்ன ஒரு அற்புதமான குரல் இதுபோன்ற குரலில் இனி ஒருவர் பாட வந்தால் அது நமக்கு கிடைத்த பெரும் பாக்கியம்.நீங்கள் பாடிய காலங்களில் நாங்களும் வாழ்வதே பெரும் பாக்கியம்.

    • @sasheendranpkkavilkavil3483
      @sasheendranpkkavilkavil3483 Рік тому +1

      mgrfilm pallandu vazhga,

    • @marialawrence9290
      @marialawrence9290 Рік тому +1

      இன்னும் பல விருதுகளால்
      கெளரவிக்கப்பட வேண்டியவர்
      இவரால் விருதுகளுக்கே பெருமை.

    • @marialawrence9290
      @marialawrence9290 Рік тому +2

      இளையராஜா ஜானகி அம்மாள்
      SPB கூட்டணி பாடலில் பல
      மைல்கற்களை தொட்டு விட்டனர்.

    • @esakkiraj4079
      @esakkiraj4079 Рік тому +1

      தெய்வீகக் குரல் தேனினும் இனிமை. அவை அடக்கம். தன்னடக்கம். இசை முரசு கொட்டுவது தொடரட்டும் . பல்லாண்டு வாழ்க நன்றி வணக்கம்.

    • @sampathg5557
      @sampathg5557 Рік тому

      gdedeegwtrtweeweegdwewedewe

  • @s.devanlogeshwaran8095
    @s.devanlogeshwaran8095 2 роки тому +24

    எனக்கு ஜானகி அம்மாள், சுசிலா அம்மாள் இருவரையும் பிடிக்கும். ஜானகி அம்மாள் மிகவும் எளிமையாக இருக்கிறார்கள். மனிதர்களின் வாழ்க்கைக்கு இவர் ஒரு உதாரணம்

    • @priyas4477
      @priyas4477 2 роки тому

      @@behappy3496 nee oru seruppu susilamma hamming keluda naaye.nenjam marappathillai humming keluda

  • @cmeganathan9446
    @cmeganathan9446 2 роки тому +41

    ஜானகி அம்மா குரலுக்கு நான் அடிமை 😍😍😍😍

  • @madhesyarn8891
    @madhesyarn8891 2 роки тому +45

    ஆனந்தம் அம்மா தெய்வீக குரல் உங்களை மகதி திருமணத்தில் சந்தித்து ஆசிர்வாதம் வாங்கியது கடவுளின் அனுகிரஹம்

  • @thilagarajan2117
    @thilagarajan2117 2 роки тому +75

    காதுகளை தாண்டி இதயத்தை கடந்து உயிரை தொடும் குரல் அம்மா உங்கள் குரல். எங்கள் உயிர் உள்ள வரை எங்கள் நினைவில் நீங்கள்.

  • @vasanthsiva6963
    @vasanthsiva6963 Рік тому +16

    குழந்தையம்மா நீ எங்க குடும்பத்துல ஒருத்தியம்மா நீ 🥺😍❤️

  • @subhashini314
    @subhashini314 2 роки тому +75

    ஆஹா என்ன இனிமை... மனதோடு இதம் கோர்த்தே... லவ் யூ ஜானகி அம்மா ❤️

  • @gughanthas6192
    @gughanthas6192 2 роки тому +23

    அம்மா நீங்க ரொம்ப நாள் மகிழ்ச்சியா வாழனும் அம்மா இசை அரசி என்றும எங்கள் ஐானகி அம்மா மட்டும் தான்.

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 2 роки тому +36

    I had the pleasure of hearing this famous lady sing in a function in M.I.T. Chromepet ,who was in her twenties or so, at that time (1955 w)hen I was a student in M.A. Maths I P.G.I was invited by my cousin N.S.Vidyaranya who was doing his D.M.I.T (Electronics).What evening itwas! .Many good songs in Telugu and Tamil! What a simple person!( I am now 86 and had the fortune of seeing this clip with great pleasure!)

  • @saravanakumarr6131
    @saravanakumarr6131 Рік тому +14

    இந்த உலகில் நான் ஒரே ஒருவருக்கு மட்டுமே ரசிகன் .அந்த ஒருவர் எஸ் ஜானகி அம்மா

  • @ponvanathiponvanathi4350
    @ponvanathiponvanathi4350 2 роки тому +30

    குழந்தைக்காக, வயதானவர்களுக்காக, பாட இவருக்கு நிகர் இவரே....! 👍🏻🙏🏻💐பட்டுவண்ணரோசாவாம் , டாடி டாடி, டூத்பேஸ்ட்டிருக்கு பிரஸிருக்கு போன்ற பாடல்கள் சாகாவரம்பெற்றவை.! 👍🏻

    • @ravirajan5894
      @ravirajan5894 10 місяців тому +2

      ❤🎉❤🎉❤

    • @ravirajan5894
      @ravirajan5894 10 місяців тому +2

      🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉

  • @umalhutha9051
    @umalhutha9051 2 роки тому +49

    ஜானகி இசையரசி சாதகப்பறவை பறவை எவ்வளவு எளிமையான தோற்றம் ரொம்ப பிடிக்குது கொஞ்ச கூடம் பெருமை இல்லை கர்வம் இல்லை அவர்கள் பேசும் போது அப்பாவி சூப்பர் சூப்பர் 🤎🤎🤎💗💓💖💖💓💗🤎🤎🤎💗💓💖💛💛💛🌈🌈💛💞💜💜🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💋💋🙏💋💜🙏💋💋🙏💋💜🤎💗💚💚💚💚💚💚💔 இந்த அனைத்து முத்தங்களும் அவர்களுக்கு

  • @devarajsellamsellamgodisgo593
    @devarajsellamsellamgodisgo593 2 роки тому +16

    இவர்கள் தான் இந்தியாவின் மிக சிறந்த இயல் இசை நாடகம் என்று சிறப்பு வாய்ந்த மனித செல்வங்கள். இந்த நிகழ்ச்சியில் உள்ள அனைவருக்கும் என் அன்பு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🌹 🙏🌹🙏🌹🙏

  • @jeevakala834
    @jeevakala834 2 роки тому +32

    இசையின் தெய்வீக குரல் 👌👌👌💐💐💐🙏🙏🙏

  • @cmeganathan9446
    @cmeganathan9446 2 роки тому +27

    அம்மா குரல் கேட்டு நான் மெய் மறந்தேன் தாயே😍😍😍🙏🙏🙏🙏

  • @bluemoon099
    @bluemoon099 2 роки тому +135

    பிறவி பாடகி கலைமகளே பூலோகத்தில் வந்து பாடினால் இப்படி தான் இருக்கும்.......தெய்வ குரல்....இறைவனின் அரிய படைப்பு என்றும் எங்கள் இசை இளவரசி....

    • @shanmugamp1007
      @shanmugamp1007 Рік тому +3

      The best song s.janakiamma
      Pshanmugam Perambur

    • @jeyanthimurali2123
      @jeyanthimurali2123 Рік тому

      🙏👌

    • @premasj9900
      @premasj9900 Рік тому

      @@jeyanthimurali2123 vv

    • @govindangovindan7660
      @govindangovindan7660 Рік тому

      ம😅

    • @logiahv3611
      @logiahv3611 3 місяці тому

      11111111167711771117711😂🎉recived 🎉🎉🎉the a 🎉🎉🎉🎉🎉of of India and the other hand in hand and the other hand in hand and the other hand in hand and the other hand 1in hand and 1111111111111🎉

  • @mannarmannan1315
    @mannarmannan1315 2 роки тому +15

    இவ்வளவு நாள் கடந்தும் படம் பெயர் பாடியவர்கள் இசையமைப்பாளர் கம்பெனிகள் பாடல்களை எழுதியவர் எங்கு பாடல் பதிவானது பாடல் வரிகள் என்ன ஒரு ஞாபகம் நீங்கள் கூறுவது போல கடவுள் கொடுத்த வரம் வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் நன்றி

  • @starbala8714
    @starbala8714 2 роки тому +26

    நமக்கு கடவுள் கொடுத்த பரிசு ஜானகி அம்மா

  • @jaganathanjaganathan1399
    @jaganathanjaganathan1399 2 роки тому +64

    ஜானகி அம்மா மாதிரி பாடல்கள் மூலமாக உணர்வுகளை வெளிப்படுத்தின பாடகிகள் யாருமே இந்தியாவில் இல்லை. மிக சிறந்த பன்முக பாடகி

  • @saravanakumar1147
    @saravanakumar1147 Рік тому +8

    அம்மா - பெற்றவளை அழைத்தது உயிர் உறவால், உம்மை அழைத்தது மெய்யுணர்வால். இசையை என்னுள் ஊட்டிய என் அம்மா. இறை நிறை அருள்க.

  • @gokularasusjanakiamma2923
    @gokularasusjanakiamma2923 2 роки тому +79

    இந்த நிகழ்ச்சி கான பத்து ஆண்டுகள் தவம் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🌹🙏

  • @jayashriraja9064
    @jayashriraja9064 2 роки тому +24

    இந்தியாவின் பொக்கிஷம் ஜானகி மா❤❤❤❤❤

  • @sivathaya6294
    @sivathaya6294 2 роки тому +27

    அம்மாவுக்கு வயது ஆகலாம் குரலுக்கு வயதாகாது.அதுதான் கடவுள் அருள்.அம்மா அவர்கள் புகழ் என்றும் நிலைத்திருக்கும்

  • @menakakalai33
    @menakakalai33 2 роки тому +57

    ஜானகி அம்மா குரல் எனக்கு மிகவும் பிடிக்கும் என்ன ஒரு அழகான குரல் 👌👌

  • @kappiyankappiyan3983
    @kappiyankappiyan3983 2 роки тому +23

    நீ தமிழ் பாடல்களின் மகாராணி அம்மா....உன் திருவடி சரணம் அம்மா.......

  • @rajkumarluxshan8295
    @rajkumarluxshan8295 2 роки тому +26

    No one can beat this legend in the history of Indian Music Industry ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @ImranKhan-pe9gi
      @ImranKhan-pe9gi 2 роки тому +3

      அம்மாவிற்கு வயதானாலும் அவருடைய குரல் எனறும் இளமை இனிமை. சம காலத்தில் வாழ்வேதே நங்கள் செய்த புண்ணியம். வாழ்க அவருடைய இசை பயணம்.

  • @umalhutha9051
    @umalhutha9051 2 роки тому +74

    ஜெயா டிவிக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி ண ஜானகி அம்மா எவ்வளவு இருந்தாலும் போடுங்க ரொம்ப சூப்பரா

  • @shinningart9349
    @shinningart9349 2 роки тому +17

    ஜானகி அம்மா, நான் மூச்சுப் பயிற்சி செய்யும் நேரத்தில் இந்த நிகழ்ச்சியை வைத்து விட்டு ஆரம்பித்தேன். நீங்கள், ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி என பாடும் போது என் தலை அதை ஒட்டியே அசைகிறது. பாடப்பாட கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல இருக்கிறது. மிக சந்தோஷமாக இருக்கிறது

  • @d.lsongs8686
    @d.lsongs8686 2 роки тому +42

    அம்மா நீங்க எத்தனை மொழியில் பாடினாலும் தமிழ்ல பாடும் போது ஒரு தனி சுவை

  • @user-yc8io9vs4r
    @user-yc8io9vs4r Рік тому +41

    நீ திரையில் பாடும் காலத்தில் நாங்கள் வாழ்வது எங்கள் பாக்கியம்.. இனி ஒருவர் உன்போல் பிறந்து பாடப்போவதில்லை அம்மா.. ♥️
    விஜய்க்கும் அஜித்துக்கும் ரசிகனாய் இருந்து பிதற்றும் தற்குறிகளே இந்த அம்மாவிற்கு ரசிகனாக இருந்து பாருங்கள் கலை எனும் இன்பத்தை அடைவீர்கள் வாழ்வில் திருந்துவீர்கள்..

  • @sheilamohansheila5806
    @sheilamohansheila5806 2 роки тому +8

    தெய்வீக குரல் அம்மா..
    பல்லாண்டுகள் வாழ வேண்டும்
    இசைத் தாயே..

  • @atmo8672
    @atmo8672 2 роки тому +10

    I can't believe she can sing like a 20 year old girl at this age.. what a pure talent!!!!! God bless God bless!!!🥰🥰

  • @gopikrish5736
    @gopikrish5736 2 роки тому +19

    தயவு செய்து ஸ்வர்ணலதா அம்மா பங்கேற்ற ஜாக்பாட் நிகழ்ச்சி மற்றும் ஜென்சி அவர்கள் பங்கேற்ற மனதோடு மனோ நிகழ்ச்சியை பதிவேற்றம் செய்யுங்கள்

  • @shivaupputhala3370
    @shivaupputhala3370 2 роки тому +13

    S Janaki amma sung above more than 50000 songs in all languages and state's and all versions of the universe

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 Рік тому +4

    என்ன ஒரு இனிமையான குரல்....கடவுளால் ஆசீர்வதித்து அனுப்ப பட்டவர் நம் ஜானகி என்றால் மிகையில்லை.

  • @anusudevanpravin9361
    @anusudevanpravin9361 2 роки тому +24

    இறைவன் எங்களுக்கு கொடுத்தா பிரசாதம் எங்கள் ஜானகி அம்மா நூரு ஆண்டு வாழ்கா வாழ்த்துக்கள்

  • @johnbrittop6990
    @johnbrittop6990 2 роки тому +18

    அம்மா வணங்குகிறேன் இசை அரசி அமுத குரலோன் குறும்பு பேச்சிலே மட்டுமா பாடல்களில் இசையமைப்பளர் சங்கதிகளில் தாங்கள் குறும்பு அதற்கே தனி விருது கொடுக்க வேண்டும் கடவுள் நிறைய ஆசீர் வாதம் வழங்கி உள்ளார்

  • @kurumbucats
    @kurumbucats 2 роки тому +20

    உங்கள் குறல் கேட்டால் என் மனம்
    பேரனந்தம் அடைகிறது
    ஏன் என்று எனக்கு தெரியவில்லை

  • @raajac2720
    @raajac2720 2 роки тому +20

    Definitely India's best female singer,no doubt,how she was performed by range of voices.same like spb sir.no one can perform like a range of songs spb sir.inspite of mano sir and Janaki amma, definitely can't miss spb sir.

  • @classicalraju1
    @classicalraju1 2 роки тому +18

    இந்த அம்மா ஒரு மோகினி மந்திர பண்ணாமலே மயக்கி விடுவார் இந்த நிகழ்ச்சி கட் பண்ணிட்டு வெளியே வர முடியல அப்ப நான் சொன்னது உண்மைதானே

  • @rajavikram5350
    @rajavikram5350 2 роки тому +67

    ஜானகி அம்மா ஒரு ஜீனியஸ் ஒரு மேதை அம்மா சந்தோஷம் 🎉🎉🎉🎉🎉

  • @parthasarathiloganathan3694
    @parthasarathiloganathan3694 2 роки тому +37

    One of the greatest legend in our Indian Music

  • @user-fp9go4wd9n
    @user-fp9go4wd9n 2 роки тому +41

    ஸ்வர்ணலதா அவர்கள் பங்கேற்ற ஜாக்பாட் நிகழ்ச்சி தயவுசெய்து ஒளிப்பரப்புங்க.. 🙏
    இப்படிக்கு
    பாடகி ஸ்வர்ணலதா அவர்களின்
    தீவிர ரசிகர்கள்... 😊

    • @Sathish-hu3rd
      @Sathish-hu3rd 2 роки тому +1

      🙏🙏🙏🙏😄

    • @jeyamurugansingaravelan7432
      @jeyamurugansingaravelan7432 2 роки тому

      @@behappy3496 சிரேயா கோசல் மிகமிக சூப்பரான பாடகி ஐ லவ் யூ ஸ்ரேயாகோசல்

  • @abuukashah8704
    @abuukashah8704 2 роки тому +15

    I love janagi amma Im sri lankan

  • @Elshadai64
    @Elshadai64 2 роки тому +14

    அட..... சாமி... பேசும் போது ...எப்படி இருந்தது..... பாடும் போது.... அப்டியே..... காந்த குரல்

  • @abdulraheem201
    @abdulraheem201 2 роки тому +6

    அம்மா s ஜானகி அவர்களுக்கு நிகர் அவரே தான் வேறு யாரும் இல்லை உண்மை

  • @schwaarnkreddy7805
    @schwaarnkreddy7805 2 роки тому +6

    வீணை காயத்ரி அவர்களின் அப்பா அஸ்வத்தாமா அவர்களின் இசையில் மருதகாசி அவர்கள் கவித்துவத்தில் விளைந்த SJ-PBS பாடி இருவரையுமே பின்னணியிலிருந்து முன்னணிக்குக் கொண்டு வந்த அதிஅற்புதப் பாடலான
    "மலரோடு விளையாடும் தென்றலே வாராய்" பாடலின் Heavenlyஆரம்ப
    ஹம்மிங்கையும் பல்லவியையும் பாட வைத்திருக்கலாமே மனோ அவர்களே!
    அருமையான சந்தர்ப்பம் கைநழுவிப்போனதே.....

  • @Jayavelstory
    @Jayavelstory 2 роки тому +31

    ஜானகி அம்மா அவர்களுடைய ஹஸ்பெண்ட் இக்கு பாடிய ஹிந்தி பாடலை கேட்டு எனக்கு அழுகையே வந்துவிட்டது எஸ் ஜானகி அம்மாவின் பேர் புகழ் என்றும் நிரந்தரமாய் இருக்கும்

  • @rajahthaasan5118
    @rajahthaasan5118 2 роки тому +6

    I love ஜானகி அம்மா & Mano.🥰

  • @abhihith2008
    @abhihith2008 2 роки тому +20

    Both legends are telugu giving interview in tamil
    Great are my favourits

  • @johnv8270
    @johnv8270 2 роки тому +28

    We Love you so much ma
    Janaki amma equal to ten thousand Bharath Ratna awards

  • @conv2381
    @conv2381 2 роки тому +6

    " அன்னக்கிளி " படத்தில் பாடிய பாட்டு தான் பட்டி தொட்டியெல்லாம், திருமண வைபவங்களில் எல்லாம் ஒலித்த பாடல்.

  • @shivaupputhala3370
    @shivaupputhala3370 2 роки тому +7

    S Janaki amma melody queen 👑👑👑🌍🌍👑👑🌍🌍👑

  • @umabrunei
    @umabrunei 2 роки тому +20

    எங்கள் மனசையும் முழுசாய் திருடிவிட்டீர்கள் அம்மா..

  • @gopalakannan2464
    @gopalakannan2464 2 роки тому +15

    love you janaki amma next episode pls

  • @jeganjillu3245
    @jeganjillu3245 2 роки тому +11

    Great amazing super Queen 🎵🎶🎤🎼world Ammah

  • @anandram4422
    @anandram4422 Рік тому +5

    இறைவனின் அபூர்வ படைப்பு ஞானகிஅம்மா

  • @shivaupputhala3370
    @shivaupputhala3370 2 роки тому +5

    S Janaki amma sung above more than 50000 songs in all languages and state's and all versions of the universe and the way of god's voice

  • @kanakavallikanaka7855
    @kanakavallikanaka7855 2 роки тому +8

    உங்கள் குரலுக்கு நான் அடிமை அம்மா....

  • @sekarng3988
    @sekarng3988 2 роки тому +15

    Gift of voice JANAKIMA.

  • @balakrishnanp5328
    @balakrishnanp5328 2 роки тому +6

    Janaki Amma is very good luck voice GOD'S blessings

  • @maragathamRamesh
    @maragathamRamesh 2 роки тому +28

    இசை அரசி எஸ்.ஜானகி அம்மா அவர்களின் குழந்தை குரலில் பாடிய அனைத்து பாடல்களும் பிடிக்கும் ஜானகி அம்மா எவ்வளவு புகழோடு உயரத்தில் இருந்தாலும் இவ்வளவு எளிமையாக இருப்பது அவரின் சிறப்பு நன்றி அம்மா

  • @jeyanthimurali2123
    @jeyanthimurali2123 Рік тому +3

    அம்மா உங்களுக்கு ஆண்டவன் கொடுதத்த வரம் குரல் இசை பூலோகத்தில் வந்த சரஸ்வதி அம்மா 🙏

  • @saicharangunasekar4736
    @saicharangunasekar4736 2 роки тому +11

    ஜானகி அம்மா அனைத்து (மொழி இசை)அமைப்பாளர்கள் இசையிலும் பாடியபாடகியாவார்.

  • @agnesmini8629
    @agnesmini8629 2 роки тому +5

    I love you always Janaki Amma ❤️👍❤️ God bless my Prayers 🌹🙌🌹

  • @MathsLover2010
    @MathsLover2010 2 роки тому +18

    Please upload jackpot show participated by Swarnalatha Amma🙏🙏🙏

  • @shivaupputhala3370
    @shivaupputhala3370 2 роки тому +8

    S Janaki amma sung above more than 1859 songs in Ilayaraja's music direction in all languages and state's and all versions of the universe

  • @jananichitra7558
    @jananichitra7558 2 роки тому +15

    அருமை... ஆனந்தம்... இறைவன் நமக்குக் கொடுத்த இனிய பரிசு....

  • @premanathanv8568
    @premanathanv8568 2 роки тому +7

    மிக மிக மிக மிக அருமையான அழகான பதிவு சூப்பர்ங்க 🙏🙏

  • @devarajsellamsellamgodisgo593
    @devarajsellamsellamgodisgo593 2 роки тому +7

    GOD GIFT ஜானகி அம்மா 🙏

  • @vigneskumar4986
    @vigneskumar4986 2 роки тому +6

    Love story of Ramu and Janaki..Award deserving.,

  • @muthyalamma1
    @muthyalamma1 Рік тому +3

    You are great grand ma 😍🥰.. No one can beat your magical voice ❤😍🥰.. Lots of love 😘😘😘😘😘

  • @karuppiahayyasamy5342
    @karuppiahayyasamy5342 2 роки тому +6

    A great singer in the world our janaki we are praying for her health and happiness

  • @Rajarathinamsekar
    @Rajarathinamsekar Рік тому +2

    தாயே இசைக்குயிலே பெரிய வணக்கம் தேவதையே

  • @s.m.sundar9574
    @s.m.sundar9574 2 роки тому +22

    இன்றைய இசையை கொலை செய்பவர்கள். தாங்கள் பேசுவதையே இல்லை கத்துவதை. இல்லை வாய் திறந்தாலே போதும் என்றும் நினைக்கும் பாடகர்கள் இதை கவனிக்கவும்.

  • @nijammoideen2378
    @nijammoideen2378 2 роки тому +8

    Janaki Amma voice amazing
    God bless Janaki Amma

  • @kaliaperumalkarthikeyan8822
    @kaliaperumalkarthikeyan8822 2 роки тому +2

    ஜானகி அம்மா நீங்க தெய்வ பிறவி. 🙏

  • @umalhutha9051
    @umalhutha9051 2 роки тому +4

    சூப்பர் ஜானகி அம்மா பாட்டு ரொம்ப பிடிக்கும் சூப்பர்

  • @MadPaulfraudbook
    @MadPaulfraudbook Рік тому +2

    I love you Amma SIMPLYCITY , SHE NEVER LIKE GOLD FROM YOUNG AGE

  • @kannigapari9920
    @kannigapari9920 2 роки тому +5

    I ❤️ u janaki Amma no words 🤗

  • @vinodk9800
    @vinodk9800 2 роки тому +20

    S Janakiamma goddess Saraswati.

  • @parameshwaran140
    @parameshwaran140 2 роки тому +5

    Thaaye neengal Thiyaakam padathile paadiya vasanha kaala kolangal paattai ketkkum pothu enakku alukai varum Amma!

  • @SIKKA_sithappa_official
    @SIKKA_sithappa_official 2 роки тому +9

    Thank you for uploading this episode Jaya TV!! ♥

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 2 роки тому +12

    Queen of the Music

  • @nareshprabhu2643
    @nareshprabhu2643 2 роки тому +6

    Janagi amma great singer in the world

  • @rajaammu7309
    @rajaammu7309 2 роки тому +2

    எனக்கு ரொம்ப பிடித்த பாடகி அம்மா

  • @user-zr5ti3rf3g
    @user-zr5ti3rf3g 10 місяців тому +1

    இசைக்குயில்
    அம்மா ஜானகி
    அவர்களின் குரல் தனித்துவமான குரல் வளம் கொண்டவர்
    அம்மா ஜானகி ஒருவரே

  • @pandiank14
    @pandiank14 2 роки тому +10

    Arputham arumai Arumai congratulations janaki amma pugal vaazhka mano sir unkalukku vaazhththukkal 💐🙏

  • @sureshdce1381
    @sureshdce1381 2 роки тому +5

    Amma neenga Romba talent person 🥰🥰🥰

  • @anandharajasai379
    @anandharajasai379 2 роки тому +10

    ஜானகி அம்மா பற்றி ஃபுல் வீடியோ போடுங்க

  • @thirusplashcreations
    @thirusplashcreations 2 роки тому +8

    அன்னைக்கு எங்க அம்மா ஜானகி அம்மாவை.. அவுங்க அம்மா அடிச்சு சங்கீதம் கத்துக்க வச்சதாலதான்.. இன்னிக்கும்.. ஜானகி அம்மா குரலை கேக்கறப்போலாம்.. உருகி உருகி.. மனமுருகி.. கண்ணீர் விடுறோமோ.. ♥️♥️♥️அம்மா.. ஜானகி அம்மா.. உங்க குரல்தான் எங்களுக்கு தாலாட்டு ♥️

  • @VelMurugan-yv4br
    @VelMurugan-yv4br 2 роки тому +3

    எனக்கு பிடித்த நிகிழ்ச்சி அற்புதம் அருமை மறக்கமுடியாத நினைவில்நிற்கும்

  • @muniyandymuthusamy1467
    @muniyandymuthusamy1467 2 роки тому +6

    ஜானகி அம்மாவின் மீதான மரியாதை கூடுகிறது.

  • @agastainj3737
    @agastainj3737 2 роки тому +12

    ஜானகி அம்மான அது ஜானகி அம்மாதான்

  • @marimuthuveeranan3362
    @marimuthuveeranan3362 2 роки тому +6

    அருமை அருமை மிகவும் அருமை நன்றி வாழ்த்துக்கள் ஜானகி அம்மா...

  • @rajirkiyer1
    @rajirkiyer1 2 роки тому +5

    God gifted. Voice is still mesmerizing needoodi vaazhka.