Shooting- ஐ நிறுத்திய எம்.ஜி.ஆர்! Shankar Ganesh Memories - MGR Birthday Special | Music Director

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2023
  • LIKE | SHARE | SUBSCRIBE🔔 @WowTamizhaa
    🌐Follow us :
    ➤ Website - www.wowtam.com
    ➤ Facebook - / wowtamofficial
    ➤ Instagram - / wowtamofficial
    ➤ Twitter - / wowtamofficial
    For More Videos :
    **Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
    **WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
    **Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
    **Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
    **WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
    #shankarganesh #musicdirector #mgr #shankarganeshsongs #tamilsongs #tamilsong #tamilhitsongs #tamiloldsongs #tamilcinema #mgrsongs #mgrhits #sivaji
  • Розваги

КОМЕНТАРІ • 157

  • @thirumalainandhagopal8291
    @thirumalainandhagopal8291 Рік тому +24

    மிகவும் அருமையான பதிவு சார் நன்றி வணக்கம் 🙏 திரு.கணேஷ் சார் நிகழ்வுகளை விவரிக்கும் போது நம்மை அறியாமல் கண்ணீர் கசிகிறது.வாழ்க இதயதெய்வம் பொன்மனச்செம்மலின் புகழ்.திரு. கணேஷ் சார் அவர்களும் அவரது குடும்பத்தினரும் இறைவன் திருவருளால் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ இதயப்பூர்வமான வாழ்த்துகள்.தாங்களும், தங்களின் குடும்பத்தினரும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ இதயப்பூர்வமான வாழ்த்துகள். 🙏🙏🙏

  • @mohanankunhikannan3731
    @mohanankunhikannan3731 Рік тому +30

    எப்போதும் திரு. சங்கர் கணேஷ் அவர்களின்
    நேர்க்காணல் கேட்பதற்கு
    மிகவும் 👌 சிறப்பாக
    இருக்கும்..
    புரட்சி தலைவரின்
    உன்னதமான கொள்கையை இன்றும்
    நினைவு கூறுகிறார்..

  • @ramani.g390
    @ramani.g390 Рік тому +30

    MGR மிகச் சிறந்த மனிதாபிமானி.

  • @selvarajramachandran6795
    @selvarajramachandran6795 Рік тому +30

    அன்புள்ள அன்னன் சங்கர்கனேஷ்க்குஆயிரம் கோடி நமஸ்காரங்கள் mgrகுடும்பத்தோடசேர்ந்துவாழ முடியாமல்போன என்னைபோன்ற பலபேருக்கு தங்களின்இந்தகானொலியின்மூலம் சேர்ந்து வாழ்ந்ததாக மனம்பெருமிதம் அடைகிறது நன்றி

  • @rm.somasundaram2177
    @rm.somasundaram2177 Рік тому +15

    நன்றி மறவாத மனிதர் திரு. சங்கர் கணேஷ் அவர்கள். அருமையான பதிவு. நன்றி.

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv Рік тому +33

    Mgr is a great legend only one leader 🙏🙏🙏

  • @krishnankuttypnair9924
    @krishnankuttypnair9924 Рік тому +17

    எல்லோருக்கும் நன்மை செய்யும் நம்ம மக்கள் திலகம் ஒருவர்

  • @amuthakallhaamuthakalla6727
    @amuthakallhaamuthakalla6727 Рік тому +16

    சூப்பர் தலைவா

  • @Pacco3002
    @Pacco3002 Рік тому +17

    MGR நல்ல மனிதர்

  • @sridharsadagopan6103
    @sridharsadagopan6103 8 місяців тому +10

    MGR ஐ போல் இனி ஒரு மனிதர் பிறக்க போவது இல்லை

    • @balajig3714
      @balajig3714 4 місяці тому +1

      ஏன் இல்லை கேப்டன் என்று ஒருத்தர் இருந்தார் ஆனால் இப்போது இல்லை

  • @saraswathi397
    @saraswathi397 Рік тому +16

    சித்திரை மாதம் தான் தமிழ் புத்தாண்டு .

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 Рік тому +20

    புரட்சி தலைவரின்.புரட்சிக்கு நிகர்.கை கால்ளை அசைத்து நடிப்புக்கள்.பாடல்களில்
    உள்ளது.நடிகர் திலகத்துக்கு நிகர் நடிப்பில் தான் உள்ளது.இவைகளை போல் இனி
    யாரும் இல்லை.பிறப்பதும் கடினம்"

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Рік тому +11

    தங்கத் தலைவா ❤️

  • @chinnaiyanvythilingam2578
    @chinnaiyanvythilingam2578 Рік тому +4

    super super shankar Ganesh sir

  • @chandrasekarselvi7682
    @chandrasekarselvi7682 Рік тому +5

    எங்கள் தலைவரின் செல்ல பிள்ளை திரு.சங்கர் கனேஷ் அவர்கள்

  • @greatgood5321
    @greatgood5321 Рік тому +10

    MGR great 🙏.

  • @prakashmiranda554
    @prakashmiranda554 Рік тому +5

    நண்பர் சங்கர் அவர் களுக்கு உங்கள்
    ரசிகன் தென் இந்திய
    ஆர் டி பர்மன் என பட்டம் பெற்றவர் தலைகனம்
    இல்லாதவர். அரசியல்.
    கி டை யாது. ராயல் டி
    ஆசைபட்டதுகிடையாது
    வாழ்க பல்லாண்டு. 💯🥁🙏💕🎵🎵🎵🌹🌹🌹🕉✝️☪️🎺🎷🎸👏👏👏நன்றி🙏💕 நண்பா.

  • @duraitks9254
    @duraitks9254 Рік тому +7

    மிக மிக நல்ல மனிதர் இவரை போன்ற மனிதாபிமானம் உள்ள மனிதர்களை பார்ப்பது மிகமிக அரிது நல்ல இசையமைப்பாளர் உள்ள ஒன்னு வெளிய ஒன்னுன்னு பேச தெரியாதவர் இவருக்கு அந்த விபத்து நடந்தது மிக கொடூரம் தலைவரின் செல்லபிள்ளை அவர் எப்பொழுதும் எல்லோரையும் வாழ்த்துவதுபோல் நீடுழி வாழனும்💐💐💐💐💐💐

  • @sreevisakaaengineeringsure8581
    @sreevisakaaengineeringsure8581 Рік тому +13

    M.G.R. Real Hero

  • @sangeetharavikumar7880
    @sangeetharavikumar7880 Рік тому +12

    One of my favourite song Ponandhi malai pozhudhu

  • @kabirahmed8465
    @kabirahmed8465 Рік тому +14

    MGR the great legend

  • @varalakshmiss7159
    @varalakshmiss7159 7 місяців тому +4

    Mg ramchandran sir ❤i like interview I love mgr sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @mshekar553
      @mshekar553 3 місяці тому

      So correct 👩🙏

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Рік тому +35

    அற்புதமான இசை அமைப்பாளர் சங்கர்கணேஷ் - அற்புதமான மனிதர் எம்ஜிஆர்

  • @krishnankrishnan3110
    @krishnankrishnan3110 Рік тому +33

    தலைவன் கால் தூசுக்கு கூட ஆகாது கட்டுமரம் 👌👌👌👌👌👌👌👌
    Great MGR

    • @yoganandvasavan6020
      @yoganandvasavan6020 Рік тому +2

      கலைஞரின் எழுத்திற்கும் பேச்சுக்கும் எவரும் ஈடில்லை.. Great Kalaingar

    • @psgsnesanpsgsnesan9439
      @psgsnesanpsgsnesan9439 Рік тому

      @@yoganandvasavan6020 p

  • @thangarajkathiresan2683
    @thangarajkathiresan2683 Рік тому +5

    வணக்கம் சங்கர் கணேஷ் ஜயா. இந்த உலகத்தில் எத்தனையோ மேதைகள், வல்லுநர்கள், விஞ்ஞானிகள், தலைவர்கள், மந்திரிகள், கோடனா கோடி மக்கள் வாழ்ந்து மறைந்து இருக்கிறார்கள் ஆனால் ஒரு மனிதன் இறைவன் ஆகி அவருக்கு கோவில் கட்டி மக்கள் வழிபடும் ஓரே மனிதன் நம் தலைவர் உங்கள் சச்சா அவர்கள் மட்டும் தான். நம் தமிழ் நாட்டில் அந்த கோவில் இருக்கும் இடம் தாங்கள் தெரிந்திருப்பீர்கள்.

  • @prakashmiranda554
    @prakashmiranda554 Рік тому +6

    இந்தியில் நாகின் என்ற படம் நல்ல பாடல் கள். இதை
    தமிழில் நடிகை ஸ்ரீ பிரியா படம் 🎥🎬👀
    இசை அண்ணன் சங்கர் கணேஷ் பிரமாதமாக அமைத்து கொடுத்தார்கள். வாழ்க💝💝💝🌹🌹🌹🎵🎵🎵
    கள்ளம் கபடம் மற்ற
    உள்ளம். எனது இளமை காலத்தில் இவரது இசையை வானொலி
    வாயிலாக கேட்போம்🙏

    • @mohanapandianraju1120
      @mohanapandianraju1120 Рік тому

      very true, Neeya movie songs are the best ever. He helped Sripriya to make a super hit movie.

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 Рік тому +9

    MGR is God ❤️🙏🌹👌

  • @sekarvasuki8733
    @sekarvasuki8733 Рік тому +9

    சிறப்பான பேட்டி

  • @pandian3511
    @pandian3511 Рік тому +21

    Fantastic interview! I like to hear more of Shankar Ganesh on MGR pls

  • @ravichandran1653
    @ravichandran1653 Рік тому +7

    That anchor. Beautiful modulation.. lovely beautiful lady♥️♥️💗♥️♥️

  • @velvijay8805
    @velvijay8805 Рік тому +15

    Ayyaa🙏 MGR Sir kadavul 💐

  • @murugiahraj9454
    @murugiahraj9454 Рік тому +9

    Super, PONGAL VALTHUKAL

  • @dharmasastha9732
    @dharmasastha9732 Рік тому +24

    💐 தலைவரோட செல்லப்பிள்ளை 💐

  • @josenub08
    @josenub08 Рік тому +11

    Ponnathi malai pozhuthu😂🎉mazing song

  • @sundar..6879
    @sundar..6879 Рік тому +15

    Once upon a time in kannada movie s.. Shankar Ganesh musical all songs my favourite song's.. exspetiolly.... Ravichandran.. movie songs 👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️👍👍👍 nice speech. 👌👌👌

  • @cviews1870
    @cviews1870 Рік тому +7

    Neengal koduthuveithavar ayya🙏
    Ungal vaazhthuku nandrigal pala🙏

  • @prasannaboopathiraj1957
    @prasannaboopathiraj1957 10 місяців тому +4

    எம் ஜி ஆர் தமிழகம் என்றும் மறக்காத மா மனிதன் எம் ஜி ஆர் பக்தன் ஆட்டோ பூபதி ராஜ் கோவை 37

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 Рік тому +7

    Nahareehamana yaarmanadhayum punpaduthadha nalla manidharin interview god bless you sir

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 Рік тому +21

    இசையமைப்பார் அவர்களே.உங்களுக்கு மட்டுமா.இலங்கை அரசு சிங்கள பேரினவாதத்தை
    1987ல் ஈழத்தமிழர்கள் மீது கட்டவுளத்த போது.எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராக இருந்தும்
    வானொலியில் நேரடியாக எச்சரிகை விட்டது மட்டுமா.பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு.
    சொந்த பணத்தில் பல கோடிகளை அள்ளி வழங்கி உதவி செய்த.மாமனிதர்🙏அண்ணா👌

    • @Jebamani-yr1de
      @Jebamani-yr1de Місяць тому

      Our Thalaivar gave 100 crores to them brother

  • @vimalkumarv7351
    @vimalkumarv7351 Рік тому +7

    What ever MGR the great

  • @madheswaranm3604
    @madheswaranm3604 Рік тому +3

    Ean thalaivar MGR

  • @devarajanj9200
    @devarajanj9200 4 місяці тому +1

    அவள் ஒரு மேனகை, வைகை கரையினில் ஒரு பறவை, பொன்னாங்கன்னி பூத்து வந்ததோ, வானம் இங்கே மண்ணில் வந்ததே போன்ற சூப்பர் ஹிட் பாடல்கள் கொண்ட நட்சத்திரம் படம் தந்த சங்கர் கணேஷ் க்கு நன்றிகள் பல கோடி ❤❤❤🎉🎉🎉

  • @Raaja.2007
    @Raaja.2007 Рік тому +17

    இசையமைப்பாளர்..கனேஷ்.
    கங்கை அமரன்.. பேச்சு நன்றாக இருக்கும்..கவலை மறக்கும்..டமாஷ்ஆக பேசுவார்கள்..

  • @user-bo8jp6xt8p
    @user-bo8jp6xt8p Рік тому +2

    மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்கள் புகழ் வாழ்க

  • @ltcolumbo9708
    @ltcolumbo9708 Рік тому +9

    The BEST SOUL!!

  • @josenub08
    @josenub08 Рік тому +9

    Great speech 🎉amazing man of the years . Nalla ullam padaithavar😂

  • @edinbarowme7582
    @edinbarowme7582 6 місяців тому +2

    nice man sankar ganesh ( music director)

  • @benjaminjohny7047
    @benjaminjohny7047 Рік тому +4

    Super 👍I love makkalthilakam 🙏🙏🙏

  • @mohammedjaya7162
    @mohammedjaya7162 10 місяців тому +4

    உங்களுடன் சிறந்த பாசம் வைத்தவர் மக்கள் திலகம் அவர்கள் ❤❤

  • @saravananm1245
    @saravananm1245 Рік тому +6

    Long Live Shankar Appa,
    Valga Idhaya Dheyvam Appa MGR ❤️🙏

  • @indirashunmugam4492
    @indirashunmugam4492 Рік тому +2

    Very very nice interview ......

  • @ashokkumarg6277
    @ashokkumarg6277 9 місяців тому +3

    ❤❤❤❤ respect from karnataka ❤ shankara Ganesh anna ❤❤❤

  • @sivaprasath5138
    @sivaprasath5138 Рік тому +3

    மக்கள் திலகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏

  • @geethasriram1478
    @geethasriram1478 Рік тому +10

    Shankar Ganesh the very name itself spelt Magic Energetic and Jolly Personality Music Composers of their Golden Era 🥰💫👌

  • @maruthamuthu7979
    @maruthamuthu7979 Рік тому +3

    We.are.greatest speech

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 Рік тому +7

    Really great. Ganesh. Brother.. ❤️👍

  • @mohammedjassim8299
    @mohammedjassim8299 9 місяців тому +2

    Super ❤ sir highly positive vibe🎉

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 8 місяців тому +2

    @7:20..".Appo Star Wars nu oru padam vaarun.."
    Actually the Tv series what Shankar Ganesh sir was referring was STAR TREK, which was very very popular Sunday morning show on Doordarshan during that time.

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 4 місяці тому +1

    சங்கர் கணேஷ் இருவரும் குழந்தை உள்ளம் கொண்டவர்கள். நல்ல மனிதர்கள். இவர்களில் சங்கர் அவர்கள் நம்மிடம் இல்லை என்பது வருத்தமாக உள்ளது.

  • @selvaraniselvaraj7388
    @selvaraniselvaraj7388 Рік тому +5

    Mgr pugal entrum valga

  • @daviddava4849
    @daviddava4849 Рік тому +11

    Thalaivar DEIVAM🙏🙏🙏

  • @sraa2468
    @sraa2468 Рік тому +6

    Very interesting interview 🤗🤗❤️❤️❤️👍👍👍

  • @arumugamchandran4681
    @arumugamchandran4681 Рік тому +6

    Your wishes super.

  • @RDhanasekaranR-uh1fz
    @RDhanasekaranR-uh1fz 2 місяці тому +1

    எம்ஜி.ஆர்பற்றிகேட்கநூறு
    காதுவேண்டும்தெய்வபிறவி
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kumaraindika3134
    @kumaraindika3134 Рік тому +6

    Awesome

  • @mathikumarmathi8604
    @mathikumarmathi8604 Рік тому +8

    மனித நேயம் மிக்க

  • @user-ou4wt2iy8q
    @user-ou4wt2iy8q Місяць тому +2

    MGR
    The great leader of all over India he is live god.

  • @ramachandranraveenthiran2826
    @ramachandranraveenthiran2826 Рік тому +57

    மக்கள் திலகத்தின் செல்லப்பிள்ளை பழைய நினைவுகளை பகிரும்போது உள்ளம் பூரித்தது

  • @Jebamani-yr1de
    @Jebamani-yr1de Місяць тому

    MGR is a great legend,there is no one like our Thalaivar, vazhga Puratchi Thalaivar's Pughal 🙏

  • @PillayWORLD
    @PillayWORLD 5 місяців тому +1

    MGR WAS A GOD GOD GIFT LIVE OFFER FOR ALL HELP LIFT POOR ALL CONCERNED AS EQUEL EVEN I TOO SUPPOSE TO VISIT JUST TO OFFER MY LIFE IN MY CHILD WOOD BUT STRICT FAMILY FREEDOM HOW I SO GONE THIS BEG LIVE STILL.ALL GOD GIFT.OGM OHMKARAM DE MGR.

  • @appukuttysathish1732
    @appukuttysathish1732 Рік тому +3

    Super nice 💐💐

  • @ananthankandasamy2626
    @ananthankandasamy2626 Рік тому +3

    Super sir

  • @mathikumarmathi8604
    @mathikumarmathi8604 Рік тому +5

    மனிதநேயமிக்க இசை அமைப்பாளர் உயர்திரு சங்கர் கணேஷ் அவர்கள் உண்மையாலுமே எனக்கு தெரிந்தவரை சினிமா இசை அமைப்பாளர்களின் மனிதநேயம் உள்ளது என்றால் அது அன்னாரை சேரும் ஒரு காலகட்டத்தில் இவரது இசை கூடத்தில் நான் பணியாற்றும் பொழுது கண்ணுக்கு நேராகவே நான் அந்தக் காலத்தில் 10 ரூபாய் என்றால் மிகப் பெரிய ஒரு படம் அப்படி ஒரு காலகட்டத்தில் பத்து ரூபாய் நோட்டு கட்டை இவர் ரோட்டில் உள்ளவர்கள் வீதியில் உள்ள அவர்களுக்கெல்லாம் அவர் சம்பாதித்த பணத்தை கொடுத்து விட்டுச் செல்வதை என் கண்ணால் பார்த்தது உண்டு நானும் நானும் வாங்கியது உண்டு நான் உண்மையாலுமே நிறைய உதவி உதவி செய்துள்ளார் தெரிந்தவர் தெரியாதவர் எல்லாம் உதவி செய்ததை நான் மறக்க முடியாது எனக்குத் தெரிந்தவரை இவரைப் போல் ஒரு இசையமைப்பாளர் உதவி செய்திருக்க மாட்டார்கள் இவர் எங்கிருந்தாலும் நலமுடன் வாழ ஆண்டவனை

  • @pandian3511
    @pandian3511 Рік тому +8

    Kindly pls excuse me, my Tamil is not good after working in 23 countries. I love to improve it. This is one way I can improve it. When I hear Shankar Ganesh, and the interviews, I try to pick up some wordings. Hopefully if there is an Indian lady it will be good too. Pls show more interviews pls

    • @devilisbackk
      @devilisbackk Рік тому +2

      23 countries....bro what was your job????😉

  • @velumanik3634
    @velumanik3634 6 місяців тому +1

    M g r is grate

  • @elangovanelangovan9379
    @elangovanelangovan9379 Рік тому +7

    nallamanithar

  • @user-gk5nv8ju5k
    @user-gk5nv8ju5k 3 місяці тому

    MGR ஒரு தெய்வபிறவி ❤

  • @subburajkonaryadav781
    @subburajkonaryadav781 Рік тому +2

    🙏நன்றி ஐயா 🙏

  • @paulsamylakshmanapandarapu3145
    @paulsamylakshmanapandarapu3145 Місяць тому

    சந்தோஷம் நன்றி ஐயா

  • @VijayKumar-oh3th
    @VijayKumar-oh3th Рік тому +1

    Arumai Arumai Arumai.

  • @VijayKumar-oh3th
    @VijayKumar-oh3th Рік тому +1

    MGR theivathin theivam.

  • @yahbin77
    @yahbin77 Рік тому +1

    semma energy.

  • @SakthiBalaji-xm2sc
    @SakthiBalaji-xm2sc 7 місяців тому +1

    Suther na Balaji Thiruvotriyur model school classmate

  • @anandnarayanan3810
    @anandnarayanan3810 7 місяців тому

    ❤❤MGR❤❤❤

  • @rabindra518
    @rabindra518 Рік тому +3

    When he is more faithful to MGR even in his absence why MGR has failed to make him a Minister. It is very unfortunate.

    • @ramananramanan568
      @ramananramanan568 Рік тому +2

      இவர் கலைஞன் அரசியல்வாதி இல்லை கொஞ்சம் யோசியுங்கள்.

  • @sritharanvallipuram560
    @sritharanvallipuram560 Рік тому +3

    ❤❤️

  • @maruthamuthu7979
    @maruthamuthu7979 Рік тому

    True

  • @vijayakumarg9389
    @vijayakumarg9389 4 місяці тому +1

    ❤😊

  • @user-mz6jo4ve3h
    @user-mz6jo4ve3h Рік тому +4

    சிவாஜிஎதுஎன்றாலும்நடிப்பார்என்பதுமகிழ்சி

  • @paranthamanparanthaman3148
    @paranthamanparanthaman3148 Рік тому +3

    நீங்ககொடுத்துவைத்தவர்வாழ்க
    எம்ஜிஆர்புகழ்

  • @sasikartik6049
    @sasikartik6049 24 дні тому

    ENDRUM MAKKAL KADAVUL ENGAL MGR

  • @kfphotography4830
    @kfphotography4830 Рік тому +1

    M G R

  • @karthikeyanlogidass7765
    @karthikeyanlogidass7765 Рік тому +1

    Nalai namade song music director

  • @krishvloggertamil897
    @krishvloggertamil897 Рік тому

    shankar sir irunthiruntha therinchirukkum intha koothu !!

  • @knk5384
    @knk5384 Рік тому +2

    தமிழ் புத்தாண்டு இனிதான்
    14.04.23..

  • @sangeetharavikumar7880
    @sangeetharavikumar7880 Рік тому +1

    Ok pesunga

  • @JaiDinesha
    @JaiDinesha Рік тому

    5:43

  • @jebaraj4626
    @jebaraj4626 Рік тому

    P.j

  • @bashirshah5347
    @bashirshah5347 8 місяців тому +1

    There will No Actors can ever take Lord of Mercy MGR place,not like Motte Kalaghza empty vessel

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 Рік тому

    ச்ங்கர்கணேஷ்சார் பஞ்சு அருணாசலம் சார் மகள் திருமணத்திற்கு உங்களை எம்ஸ்வி ஐயா பாட்டு கச்சேரி பண்ணகூடாதுனு சொல்லிட்டாராமே ரைட்டர் செல்வராஜ் சார் ஒருபேட்டியில் சொன்னது உண்மைய?