அப்போ சொன்னதுதான் இப்போவும் சொல்றேன் எனக்கு 35 வயசுதான்...! - சங்கர்கணேஷ் | Manathodu Mano | JayaTv

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ •

  • @arikrishnan4890
    @arikrishnan4890 2 роки тому +67

    இசையில் மட்டும் அல்ல என்றும் ‌‌பேச்‌சிலும் இளமை
    துள்ளல் அது தான் இன்னிசை வேந்தர்கள் சங்கர் கணேஷ்

  • @riselvi6273
    @riselvi6273 2 роки тому +11

    நான் இவற்றைக். கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.நன்றி. மனோ சார்.

  • @ramadurair1599
    @ramadurair1599 2 роки тому +46

    வாழ்க சங்கர் கணேஷ் சரர்...
    ஒரு முறை உங்களை சென்னை ஏர்போர்ட்டில் பார்த்தேன். ஆனால் என்ன பேசுவது என்று தெரியவில்லை. ஆனால் இந்த மனதோடு மனோ நிகழ்ச்சியில் தான் உங்கள் திறமையை, பெருமையை உணர்ந்து கொள்ள முடிகிறது. நீங்கள் நீடோடி வாழ்க என எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்... வாழ்க உன் புகழ் இவ்வையகம் உள்ளளவும்....

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 9 місяців тому +11

    நல்ல காமெடி.sense.இவ்வளவு அருமையான பாடல்களுடைய இசை அமைப்பாளர் இவர்தான் என்பதே இவ்வளவு நாள் தெரியாமல் இருந்திருக்கிறேன் உண்மையில் வெட்கப்படுகிறேன்.

  • @ChristyRomeo
    @ChristyRomeo 5 місяців тому +10

    ஏய் என்னப்பா எனக்கு பிடித்த மிகவும் பிடித்த எல்லா பாடல்களையும் தந்தவர்கள் இசையமைப்பாளர்கள் சங்கர்கணேஷ் ஜோடி தானா?Great Melodious Composers !Congratulations!💐🎊🎉❤️🔥👏👍👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏

  • @manikandanponnusamy8537
    @manikandanponnusamy8537 2 роки тому +35

    வெகுளித்தனமாக, வெள்ளந்தியாக மனதில் இருந்து பேசுகிறார் திரு கணேஷ் அவர்கள். ஆயிரம் படங்களுக்கு இசை அமைத்தவர் என்பதே இந்த நேர்காணலில் தான் தெரிய வருகிறது. இளையராஜா பாடல் என நான் நினைத்துக் கொண்டிருந்த பாடல்கள் இவருடையது என்பது மற்றொரு அதிர்ச்சி. சக கலைஞராக இளையராஜா அவர்களை ஒரு பாடலின் பின்னணியில் நினைவு கூறும் பண்பு. மிக நன்று. இந்நேரத்தில் இளையராஜா அவர்களின் பொது வெளியிலும் காட்டும் பண்பில்லா நடத்தையும் நினைவுக்கு வந்து போகிறது!

    • @malariaselvic3107
      @malariaselvic3107 10 місяців тому

    • @ravichandran.761
      @ravichandran.761 8 місяців тому

      சிரிப்பு தான் வருகிறது நான் வார்த்தை மாறமாட்டேன் அன்னைக்கு சொன்னது இன்னைக்கே சொல்லுறேன் அய்யோ சிரிப்பு தான்.. போங்க

  • @vksekar8752
    @vksekar8752 2 роки тому +41

    அலட்டல் இல்லாத நேர்காணல்.
    என்றும் இளமையோடு திகழ வாழ்த்துக்கள்.

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 роки тому +30

    இரண்டு பேரும் சேர்ந்து கலக்கிட்டீங்க, சங்கர் கணேஷ் சார் பேச பேச மெய்மறந்து போனேன். இருவருக்கும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @kannigapari9920
    @kannigapari9920 2 роки тому +19

    சங்கர் கணேஷ் அவர்கள் இவ்வளவு பாடல்கள் இசை அமைத்துள்ளார்கள் என்று இது வரை தெரியாது பாடல்கள் மிகவும் நன்றாக இருக்கிறது 🎉🎉🎉

  • @michaelraj7414
    @michaelraj7414 3 роки тому +97

    நண்பனின் பெயரை தன் பெயர் கூடவே வைத்திருப்பவர் அண்ணன்தான்.

  • @kapiljaishankar6
    @kapiljaishankar6 2 роки тому +11

    யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது.இந்த பாடல் அண்ணனின் மாஸ்டர் பீஸ்

  • @GaneshShaN-i2b
    @GaneshShaN-i2b 10 місяців тому +6

    இசை அமைப்பாளர் சங்கர்கணேஷ் அவர்களின்பேட்டி இனிமையானது

  • @vivekanandan6097
    @vivekanandan6097 2 роки тому +15

    வெகுளியான திறமையான அன்பான மனிதர் ..வாழ்க பல்லாண்டு..அருமையான நிகழ்ச்சி

  • @gunasekaransunther4970
    @gunasekaransunther4970 2 роки тому +29

    மிக சிறந்த நேர்காணல் மற்றும் பாடல் வரிகள். மனதோடு மனோ நினைவில் நின்ற நிகழ்ச்சி ‌

  • @Kskumaran08
    @Kskumaran08 2 роки тому +10

    அடேங்கப்பா என்ன எனர்ஜி🎉 அருமை துரு துரு னு Wonderful ணே வாழ்த்துக்கள்❤

  • @தமிழ்செல்வன்-ஞ2ங

    சார் நல்ல ஒரு தகவல் சொன்னீர்கள் மத்தவங்களை என்கிரேஜ் செய்தால் நம்மை கடவுள் என்கிரேஜ் செய்வார்

  • @rajtheo
    @rajtheo 2 роки тому +13

    கணேஷ் சார் மடை திறந்த வெள்ளம் போலுள்ள உங்கள் திறமை
    எத்தனையோ பாடல்களின் பின்னணி என்பது பலருக்கும் தெரிய இது நல்ல சந்தர்ப்பம்

  • @sena3573
    @sena3573 3 роки тому +9

    நீங்கள் செய்து கொண்டு இருக்கும் நிகழ்ச்சி களிலேயே மிகவும் ரசிக்க தக்க நிகழ்ச்சி இது தான் மனோ சார். ஷங்கர் கணேஷ் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்கள் பாடல் களிலேயே மிக இனிய பாடல் யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது. இதைப் பற்றி பேசுவீர்கள் என்று எதிர் பார்த்தேன். ஆனால் ஏமாற்றி விட்டீர்கள் மனோ சார். ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை என்பது எனக்கு மிகவும் பிடித்த பாடல். நிகழ்ச்சி நன்றாக இருந்தது நன்றி மனோ சார்

  • @JayaLakshmi-jq5gg
    @JayaLakshmi-jq5gg 2 місяці тому +2

    தான்தான் பெரிதென்று சொல்லாமல் எல்லோரையும் பாராட்டுகிறார்உண்மையானபெரிய மனிதர்.ஸ்ரீ இவர் இல்லையே என்று கண்கலங்கும்போதுஎனக்கும் கண்கலங்கும்.

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 роки тому +26

    இவரைப் போலவே கங்கை அமரன் அவர்களும் மக்களுக்கேற்ற ஜனரஞ்சகமான இசை அமைப்பாளர். அவரையும் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்பார்க்கிறோம்.

  • @takkarlife3081
    @takkarlife3081 2 роки тому +15

    ஒத்தையடி பாதையில் உன் எண்ணம் தான் என் நெஞ்சிலே Song Sema mass Song இன்று நான் தினமும் கேட்டு மயங்கும் Song

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 10 місяців тому +2

    ஒரு குடும்பத்தின் கதை படத்தின் அனைத்து பாடல்களுமே அருமை.
    நீயா படத்தை போலவே.

  • @mariaanthony1964
    @mariaanthony1964 2 роки тому +14

    இருவருக்கும் நன்றி வாழ்துகள் பழையநினைவுகளில் மூழ்கடித்துவிட்டிர்கள். சிறந்தநிகழ்ச்சி.

  • @mohanankunhikannan3731
    @mohanankunhikannan3731 2 роки тому +10

    மிக அற்புதமான
    பாடல்களை தந்த
    இன்னிசை வேந்தர்கள்..
    இளமைக் குன்றாத
    சொல்வளம்..

  • @mydeartittoo908
    @mydeartittoo908 2 роки тому +17

    தமிழுக்கும் தமிழருக்கும் கிடைத்த வரம் அய்யா நீங்கள்

  • @thavasilingarasa
    @thavasilingarasa 2 роки тому +7

    சங்கர் கணேஷ் ஐயாவுடன் இன்னும் நிறைய பேசலாமே மனோ அண்ணா. பார்த்துக்கொண்டேயிருக்கலாம்போலிருக்கிறது.

  • @georgemariyan8854
    @georgemariyan8854 2 роки тому +13

    மனதோடு மணம் மனதெல்லாம் சந்தோஷம் பொங்குது.வாழ்க மனோ தம்பி கனேஷ்அண்ணன்.

  • @kalinjarpiryanthoufeek9015
    @kalinjarpiryanthoufeek9015 2 роки тому +3

    வெகுளி தனமான உண்மை பேச்சு
    அதனுடன் அருமையான இசை பயண உரையாடல்
    அருமை

  • @muralimohang6040
    @muralimohang6040 2 роки тому +6

    காலத்தால் அழியாத மிகவும் அருமை யான கருத்துள்ள பாடல்கள் தந்த அருமையான அற்புதமான இசை அமைப்பாளர்கள் இன்னிசை வேந்தர் கள் சங்கர் கணேஷ்

  • @tamilsuriyaneducationaltru979
    @tamilsuriyaneducationaltru979 3 роки тому +7

    மனோ சார்..ரொம்ப அற்புதமான பேட்டிகள்... நல்லா இருக்கு சார்...நிறைய புதைந்து போன அதிசயமான விஷயங்களை..அதிசயயமான திறமையானவர்களை புதைந்து போகாமல் எங்களுக்கு புதையலாக காண்பிக்கிறீர்கள்..வாழ்த்துக்கள் சார்..

  • @sengottianekambaram4770
    @sengottianekambaram4770 2 роки тому +13

    இவ்வளவு திறமை உள்ள ஒரு மனிதரா?. சுறுசுறுப்பானவராகவும், கலகலப்பானவராகவும் உள்ளார். அவர் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன். G N வேலுமணி அவர்கள் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் என கேள்விப்பட்டு இருக்கிறேன். அப்படியானால், நானும் அதே ஊரை சேர்ந்தவன் என்பதால் பெருமையாகத்தான் உள்ளது.

  • @kishorer8689
    @kishorer8689 2 роки тому +7

    மகிழ்ச்சி சங்கர் கணேஷ் ஐயா நீங்கள் ஒரு சகாப்தம்

  • @sheilamohansheila5806
    @sheilamohansheila5806 2 роки тому +7

    மிக அருமையான விளக்கம்
    ஐயா..
    அற்புதமான பாடல்கள்
    உங்கள் இசையில்..

  • @shivas_67
    @shivas_67 11 місяців тому +2

    தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது " வெள்ளிக்கிழமை விரதம்" படத்தில் அருமையான இசையும் பாடலும் இன்று வரை மறக்கமுடியாது

  • @sulthankom7332
    @sulthankom7332 2 роки тому +5

    மலரும் நினைவுகள் மனதோடு மனோ நிகழ்ச்சி ஏற்பாட்டளர்களுக்கு நன்றி பல

  • @SenthilKumar-mx3wh
    @SenthilKumar-mx3wh 2 роки тому +19

    தமிழ்த் திரையிசை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட இசைமேதை, வணங்கி மகிழ்கிறோம்...

  • @m.roobasundari2760
    @m.roobasundari2760 3 роки тому +7

    மனோ சார் you are great
    இதை தொடர்ந்து செய்யுங்கள்
    இது இசை வரலாற்று ஆவனம்

  • @RAVIravi-dw7vb
    @RAVIravi-dw7vb Рік тому +2

    Super இசையமைப்பாளர் (சங்கர்)கணேஷ். காலத்தால் அழியாத வித்தியாசமான பாடல்களை தந்தவர்கள்.ஆனால்...இவர் நடிப்பில் கவனம் திசை மாறாமல்...இசையோடு பயணித்திருந்தால்...இன்றும் இவரால் அழகான இனிமையான பாடல்களை,தெளிவான இசையால் தந்திருக்க முடியும்.இவரது நீண்ட இசை இடைவெளி இசை ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமே....

  • @roshinimaricar5219
    @roshinimaricar5219 2 роки тому +8

    வெள்ளி கிழமை‌ விரதம் பாட்டு கள் BEST ! 👩👩‍🦰🧑‍🦰

  • @vsrn3434
    @vsrn3434 2 роки тому +7

    கங்கை அமரன்.. சங்கர் கணேஷ்...தங்களின்..திறமை ஏற்ற மேலும்..அங்கீகாரம் பெற்று இருக்க வேண்டும்

  • @indiantamizhan
    @indiantamizhan 2 роки тому +6

    என் மனதில் நீங்காத நினைவு பாடல்கள் ....

  • @r.sharini1535
    @r.sharini1535 2 роки тому +5

    எங்க அப்பாவுக்கு "இவரது பாடல் எல்லாமே பிடிக்கும்

  • @RRPS-qw4zf
    @RRPS-qw4zf 2 місяці тому +3

    இருந்தாலும் இளையராஜாவை அவர் காப்பியடித்த பாடல்கள் என்பது நமக்கு தெள்ளத் தெளிவாகவே அவரே சொல்லிவிட்டார் தலைகனம் பிடித்தாலும் தலைகனம் உள்ள என் இசைஞானி இளையராஜா அவர்களே நன்றி

  • @MrVenkateshvar
    @MrVenkateshvar 2 роки тому +5

    செப்பு குடம் my favourite........song.....

  • @maniaphobia4719
    @maniaphobia4719 Рік тому +1

    Happiness is overflowing from Ganesh Sir and is contagious ; Inspite of personal set backs

  • @kalaivinyagam7602
    @kalaivinyagam7602 2 роки тому +8

    இனிய மனம் கொண்டவர் - கணேஷ்சார். எந்தவித மறைவுமின்றி பேசுபவர். எப்போதும் உச்சாகமானவர். பிறரை பாராட்டும்போது உற்சாகமுட்டுபவர்.

  • @krishnapriyana4374
    @krishnapriyana4374 2 роки тому +6

    இம்மா விசியம் க்கீதா தலீவரே சூப்பரு

  • @genes143
    @genes143 10 місяців тому +1

    செப்புக்கூடம் தூக்கிப்போற செல்லம்மா இந்தப்பாடல் எனக்கு றொம்பப்பிடிக்கும் கணேஸ் அண்ணாவிற்க்கு நன்றிகள் ❤😂

  • @balavinayagam928
    @balavinayagam928 2 роки тому +8

    We are very lucky these type of music director with living our life

  • @kannankannan7707
    @kannankannan7707 3 роки тому +27

    இன்னும்
    நிறைய கேட்டிருக்கவேண்டும்
    நேரம் போதவில்லையோ.

  • @maheshsr9459
    @maheshsr9459 2 роки тому +6

    சிறந்த நட்புக்கு இவர்ஓர் எடுத்துக்காட்டு.

    • @prakashmiranda554
      @prakashmiranda554 2 роки тому

      Ever green 🎶🎶🎶
      Dreem music man🙏🙏🙏🙏🎸🎸🎸🎸🎺🎺🎺🎺🎷🎷🎷🎷💯💯💯💯👍👍👍💞💞💞💞🔔🔔🔔👏👏👏👏👏👏👏

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 10 місяців тому

    One of my favorite music directors, Sankar Ganesh.
    I am ever a fan of them. Thanks for having given this wonderful video presented by my favorite singer Mano.
    Thanks Mr. Mano.

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 роки тому +11

    என்னடி ராக்கம்மா..பாடல். தான்
    என்னடி முனியம்மா..
    நடையை மாத்து பாடல்கள்...

  • @rajashanmugam4230
    @rajashanmugam4230 2 роки тому +8

    தலைகனம் இல்லாத இசை வேந்தர் .m.s.v யின் அன்பிற்குரிய வர்

  • @n.arunkumar
    @n.arunkumar 2 роки тому +6

    @20:46 ரொம்ப காலம் இது இளையராஜா இசையமைத்தது என்று நினைத்திருந்தேன்.

    • @kdn5109
      @kdn5109 Рік тому

      Listen iniya thendrakae too Sganesh song

  • @Vannan4738
    @Vannan4738 2 роки тому +3

    Meduva.... Meduva.... oru kadhal pattu...... Sanker ganesh sir song is my one the favorite.... Nice

  • @vanathipushpa835
    @vanathipushpa835 2 роки тому +2

    Living legend ganesh sir,highly talented
    musician,singer,actor,valthukkal sir,multi talented

  • @JOANSCOASTALDELICACIES
    @JOANSCOASTALDELICACIES 2 роки тому +7

    Shankar annan wife Mrs kalyani avl clg lecturer avar son balu mam Karaikal il avayar college ல் work pannargal she is a very sweet person & she sings beautifully she was our neibour

  • @supersinger2921
    @supersinger2921 2 роки тому +5

    அருமையான நேர்காணல், மனுசன் இன்னும் இளமைமாறாமல் குங்கும்மும், திருநீறுமா மங்களகரமா இருக்கிற இவரின் பையன் மதிகெட்டு அலையுறான் ..

  • @kannanragupathy-j2f
    @kannanragupathy-j2f День тому

    அருமை அருமை

  • @vijayselladurai9496
    @vijayselladurai9496 3 роки тому +3

    God bless you sankar ganesh sir,you present the program very energetic,we enjoyed thank you

  • @KaruppasamypandiyanM
    @KaruppasamypandiyanM 4 місяці тому

    கணேஷ் மனோ சார் சூப்பர் excellent

  • @Yarowne
    @Yarowne 2 роки тому +1

    அருமை அருமை அருமை ❤️❤️❤️❤️❤️❤️

  • @kannankannan7707
    @kannankannan7707 3 роки тому +22

    அகந்தையில்லா
    அனுபவம்.
    ரஜினி சிவாஜி
    படங்களுக்கு
    இசையமைத்த
    அனுபவங்களை
    கேட்கமுடியாமல்
    போனதே.

  • @govindarajrajkumar5701
    @govindarajrajkumar5701 2 роки тому +9

    I was stunned listening to this video... I never really realised that so many of such golden melodies were from S~G. I just assumed that many were MSV or IR.
    Fantastic musicians

    • @kdn5109
      @kdn5109 Рік тому

      Even FM radios useless say Sgznesh, Deva, ....many other hits as Rajas song...so all the good composers names diluted.. Listen Kadhsl Devathai by SGanesh....

  • @kandasamyk9490
    @kandasamyk9490 10 місяців тому

    தண்டனை படத்தில் அதோவானிலே நிலா ஊர்வலம் சூப்பர் பாடல்

  • @pandiank14
    @pandiank14 3 роки тому +1

    Arputhamana music director shhankar Ganesh sir my school days i mostly likes our songs more give the happiness so congratulations mano sir vaazhththukkal 💐🙏

  • @sugisusiatrocities5992
    @sugisusiatrocities5992 Рік тому

    Really you are awesome sir

  • @vinthavijay618
    @vinthavijay618 2 роки тому +1

    Super Sir ❤️ ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍❤️❤️❤️❤️

  • @kanishmakani4012
    @kanishmakani4012 2 роки тому

    Very open heart man.

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 3 роки тому +4

    Awesome interview. Full of energy.

  • @ganapathydharmalingam
    @ganapathydharmalingam 5 місяців тому

    Great personality

  • @moorthydurai6641
    @moorthydurai6641 Рік тому

    Great sir your achievements

  • @sureshkumar-vn3qi
    @sureshkumar-vn3qi 3 роки тому +11

    மிக அருமையான நிகழ்ச்சி.
    கனேஷ் சாரையும்
    கங்கை அமரன் சாரையும் இனைத்து ஒரு நிகழ்ச்சி செய்யவும் ம்னோ சார்

    • @anuogam9372
      @anuogam9372 2 роки тому

      இசைதமிழர்கண்டுபிடிப்புயென்பதற்குமூன்ருதமிழரும்உலகற்குபரப்பியபெரேமைபுராட்டூகுரியதேநன்றிகூரும்குண்டுஅனுமுந்தன்வணக்கம்

    • @anuogam9372
      @anuogam9372 2 роки тому

      இசைதமிழர்கண்டுபிடிப்புயென்பதற்குமூன்ருதமிழரும்உலகற்குபரப்பியபெரேமைபுராட்டூகுரியதேநன்றிகூரும்குண்டுஅனுமுந்தன்வணக்கம்

  • @ashokkumarg6277
    @ashokkumarg6277 Рік тому

    ❤ what a energy shankara Ganesh anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @senthilkumarthangaraju6147
    @senthilkumarthangaraju6147 3 роки тому +6

    மேகமே மேகமே....

  • @subramanic5761
    @subramanic5761 2 роки тому +2

    TALENT MUSIC DIRECTER BEAUTIFUL SONG CONGRATS

  • @fesalfesal4041
    @fesalfesal4041 2 роки тому

    சூப்பர் 💘💘💘💘🌹🌹🌹🌹👌🏻

  • @anithahepsieba6346
    @anithahepsieba6346 2 роки тому +2

    சின்னத்திரை ஸ்ரீ அப்பா

  • @campics.6329
    @campics.6329 3 роки тому +2

    Super nice 👌

  • @VijayalakshmiChandraseka-lr4zp
    @VijayalakshmiChandraseka-lr4zp 4 місяці тому

    Manathodu mano entha nigalchiya eppathanparthen sankar ganesh sir neengal esai amaitha ani thum arumaiyanathu

  • @sundarramu5112
    @sundarramu5112 Місяць тому

    BEST MUSIC DIRECTOR 1970 TO 198O ALL SONGS VERYWEL

  • @saravanankbbalakrishnan261
    @saravanankbbalakrishnan261 3 роки тому +2

    Good N my one of the favourite music director

  • @michaelraj7414
    @michaelraj7414 3 роки тому +2

    நட்பு என்றால் இதுதான் நட்பு...

  • @nazarahamed4046
    @nazarahamed4046 2 роки тому +2

    Great composer ❤❤❤

  • @ussenthilsenthil9387
    @ussenthilsenthil9387 2 роки тому +2

    Legend

  • @kalapriyan
    @kalapriyan 3 роки тому +8

    15:40 - உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி

  • @குருவாய்மொழி
    @குருவாய்மொழி 2 роки тому +10

    இனிமை மாறாத இசை வேந்தர்கள்

  • @LightNSoundStudiosTamil
    @LightNSoundStudiosTamil 2 роки тому +2

    Hats off to Shankar Ganesh! He made it interesting and energetic all along.

  • @sagadevankb5894
    @sagadevankb5894 4 місяці тому

    முத்து முத்து தேரோட்டம் ஆணி வேர் படம் மறக்கமுடியாது

  • @balachandrantvkoiliyer7712
    @balachandrantvkoiliyer7712 2 роки тому

    Tonnes of Love u Shankar Ganesh sir

  • @Sri_Renga_Movies
    @Sri_Renga_Movies 2 роки тому

    இன்னிசை வேந்தர். அருமை.

  • @KarthiRukmangadan
    @KarthiRukmangadan 10 місяців тому

    Must show the audience reactions also.

  • @ganeshchellappa2097
    @ganeshchellappa2097 2 роки тому

    Nellikani movie song also nice one. NAN Oru kovil, Nee Oru daivam

  • @moovendranvanitharaj6433
    @moovendranvanitharaj6433 2 роки тому

    Sir you are great ❤️

  • @jeevananandham2593
    @jeevananandham2593 2 роки тому +2

    மனோ நல்ல மனிதர் கனேசன் அன்ணன்‌ எழுந்திருச்சா இவரும்‌ எழுந்திருசார் பாருங்க

  • @kovairanganathan.2930
    @kovairanganathan.2930 2 роки тому +2

    மன நிறைவான நிகழ்ச்சி.

  • @senthilkumarthangaraju6147
    @senthilkumarthangaraju6147 3 роки тому +7

    பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி மின்னல்போல முன்னால் போனால்....

  • @Pushparaj-df8xk
    @Pushparaj-df8xk 2 роки тому

    Super ♥️

  • @bhanushankar75
    @bhanushankar75 2 роки тому

    Ganesh sir oru arumaiyana manidar