Це відео не доступне.
Перепрошуємо.

கடவுள் யார்?கண்ணன் பிரம்மச்சாரியா? | Dushyanth Sridhar | Rangaraj Pandey

Поділитися
Вставка
  • Опубліковано 21 лют 2021
  • கடவுள் யார்?கண்ணன் பிரம்மச்சாரியா? | Dushyanth Sridhar | Rangaraj Pandey
    ..............
    GURU !
    This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
    To catch us on Facebook : / guruchanakya...​
    To catch us on twitter : / guru_chanakyaa

КОМЕНТАРІ • 492

  • @saranraj1493
    @saranraj1493 3 роки тому +97

    கண்ணன் என்ற பெயரை பார்த்துவிட்டு இந்த வீடியோவை பார்க்க வந்த கிருஷ்ணர் பக்தர்கள் லைக் செய்யவும் 👍👍

    • @ramavatsan272
      @ramavatsan272 3 роки тому

      Sri Krishna vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam

    • @UCOADEEPAKKUMAR
      @UCOADEEPAKKUMAR 3 роки тому +2

      என்றும் கிருஷ்ணா அர்ப்பணம்

  • @dakshnamoorthi7101
    @dakshnamoorthi7101 3 роки тому +25

    தெய்வமே இப்பிறவி ஒன்று போதாது . நம் இதிகாச புராணங்களை தெரிந்து கொள்ள.ஏதோ இதுபோன்ற பதிவுகள் மூலம் கொஞ்சம் தெரிந்து கொள்ள உதவுகிறது.நன்றிகள் பல.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @ramavatsan272
      @ramavatsan272 3 роки тому

      Sri Rama vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam

    • @balasubramaniampssharma7901
      @balasubramaniampssharma7901 Місяць тому

      🙏

  • @sundararamank2290
    @sundararamank2290 3 роки тому +6

    Hats off to Chanakya. Two legends are interacting for us to learn. Dushyant's explanation is awesome. Rangaraj Pandey's reaction is extraordinary proving him as a legend in journalism.

  • @sairenur9768
    @sairenur9768 3 роки тому +61

    பாண்டேஜி, தாங்கள் பிரஹலாதனின் பெரிய ரசிகர் போலிருக்கிறதே! வாழ்த்துகள். அருமையான விளக்கங்களுக்கு மிக்க நன்றி துஷ்யந்த் ஸ்ரீதர் ஸ்வாமின். அரிய பணி தொடரட்டும்.

  • @karthikeyannataraj9277
    @karthikeyannataraj9277 3 роки тому +34

    அருமை அருமை அருமை அருமை அருமை ஜீ...கண்களில் கண்ணீர் வழிந்தோடியது...எத்துணை சிறப்புகளை தன்னுள் பாதுகாத்து வைத்துள்ளது நம் சனாதன இந்து மதம்.கோடான கோடி நன்றிகள் தாங்கள் இருவருக்கும்.தங்களின் விளக்கம் மேலும் தொடர வேண்டுகிறேன்.நன்றி.வாழ்த்துக்கள்.

  • @rajkumar-go8ij
    @rajkumar-go8ij 3 роки тому +10

    With out watching this video, i liked it.
    Because of God krishna 🙏😍😍

  • @indrajithindrajith3493
    @indrajithindrajith3493 3 роки тому +21

    அருமையான விளக்கம். திரு துஷ்யந்த் அவர்கள் ஒரு வரால் இந்த மாதிரி சொல்ல முடியும்.. உண்மை யிலேயே அவர் ஒருl. Legend. Thank you chanakya...

    • @ramavatsan272
      @ramavatsan272 3 роки тому

      Sri Rama vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam

  • @thananchjeyansothilingam9560
    @thananchjeyansothilingam9560 3 роки тому +16

    ஓம் நமசிவாய
    அருட்பெரும்ஜோதி
    அருட்பெரும்ஜோதி
    தனிப்பெரும் கருணை
    அருட்பெரும்ஜோதி

  • @rengaiyengar1709
    @rengaiyengar1709 3 роки тому +3

    My Goodness.. No words to describe about the quality of this interview. So much information and Truths and Explanations in so little time. May Dushyanth Sridhar be blessed by the Almighty in what ever he does. Very happy to hear such things about our Hindu religion. We all should be proud of our religion. Thanks very much Pandey..

  • @kesarihariharandhoraikannu8446
    @kesarihariharandhoraikannu8446 3 роки тому +9

    ஸ்ரீதர் சார் அருமை பாண்டேவுக்கு என்னுடைய சீக்கிரமா ஒரு டிவி சேனல் ஆரம்பிச்சா ரொம்ப நல்லா இருக்கும் நன்றி வாழ்த்துக்கள்

    • @ramavatsan272
      @ramavatsan272 3 роки тому

      Sri Rama vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam

  • @praveennarasimman1425
    @praveennarasimman1425 3 роки тому +7

    Happy to again see this episode ❤️ Thanks Sridhar sir and Pandy sir 💐

  • @balasubramaniann3632
    @balasubramaniann3632 2 роки тому +3

    A great scholar , able to address a lot with logic , convincing . Bhagwan's Blessings to continue his discourse for the public ..🙏💐👍

  • @sankarankoteeswaran745
    @sankarankoteeswaran745 3 роки тому +20

    வாழ்த்துக்கள் துஷ்யந்த் ஶ்ரீதர். அருமையான காணொளி.நன்றி பாண்டே

  • @meenamohanable
    @meenamohanable 3 роки тому +4

    இந்து தர்மம் மிக பிறந்தது வளர்ந்தது வளர்ச்சி இன்று மிதமிஞ்சியுள்ளது. வாழ்க இந்த தர்ம பாதை.

  • @r.b6349
    @r.b6349 3 роки тому +33

    அருமை..பாண்டே பெருமாள் என்று சொல்லும்போது சிவனடியார்களுக்கு மனம் வருந்தும் என நினைக்கும் ஸ்ரீ துஷ்யந்த் ஸ்ரீதரின் எண்ணத்துக்கு நமஸ்காரம்

    • @kasim7562
      @kasim7562 3 роки тому +1

      திரு பாண்டே அவர்களுக்கு.தாங்கள் ஆன்மீக நேர்காணலில் அரசியல் வாதிகளிடம் குறுக்கு சால் ஓட்டுவது போல் தங்கள் ஞானத்தை காட்டி எங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்.

    • @sureshcute3432
      @sureshcute3432 3 роки тому

      சிவனடியார் சோழ மண்டலம்..
      பெருமாள் குப்பு சாமி குழப்பம் ஆச்சே

    • @sureshcute3432
      @sureshcute3432 3 роки тому

      க்ஷஹஜஸஷ வட மொழிக்கு ஆறு எழுத்து தானா

    • @sarumurali1925
      @sarumurali1925 2 роки тому

      @@sureshcute3432 sir, Tamil to refill few sanskrit sounds, some letters were added to use like sanskrit. But Tamil letters(similar is not in sanskrit, sanskrit different letters). But offlate not useful to Tamil. But useful to Christan and Muslims. Pure Tamilians left the usage of sha,sa,ha..etc..

    • @sureshcute3432
      @sureshcute3432 2 роки тому

      @@sarumurali1925 தமிழ் என்ன சத்தம் இல்லாமல் பேசமுடியுமா😂😂😂😂😂

  • @sulosart
    @sulosart 3 роки тому +2

    Ahaa..... excellent 🙏

  • @rsivadoss
    @rsivadoss 3 роки тому +7

    Great speech and explanation by DS. Appreciate on explaining meaning for the Sanskrit words. Needless to say Pande is evergreen. Excellence...

  • @manor1198
    @manor1198 3 роки тому +135

    இந்துவாய் இருப்பதில் எனக்கு ஒரு பெருமை

    • @nkiyer290
      @nkiyer290 3 роки тому +3

      Pavaam pannom pooranthom so what perumai.do you follow what sastras says sollungo

    • @kuttychellam6043
      @kuttychellam6043 3 роки тому +7

      @@nkiyer290 everybody birth is Karma so don't worry about your karma just enjoy what you have and be proud what of you now ..hope you got my point

    • @nkiyer290
      @nkiyer290 3 роки тому +3

      @@kuttychellam6043 yes bro thank you thank you thank you 🙏🙏🙏🙏

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 роки тому +3

      தெய்வம் பிரம்மச்சாரியே
      முன்னோர் கூற்றுகள் தவறாகாது

    • @HareKrishnaHareRama101
      @HareKrishnaHareRama101 3 роки тому +1

      இந்துவாய் வாழனும் , தர்ம நியாயங்களை கடைபிடிக்கனும் .நமது கலாச்சாரம்படி பெருமை என்பது நல்ல செயல் அல்ல ..

  • @saranathantg
    @saranathantg 3 роки тому +12

    Mr.Pande! While trying to get information I request you not to interfere while he is talking. Due to your such interferences his train of thoughts and words get disturbed and we miss what he wanted to convey please reserve your questions at the end of his talk or when he pauses. This is a humble request and please don't mistake me for this suggestion

  • @gowrimanoharithiyagarajan6936
    @gowrimanoharithiyagarajan6936 3 роки тому

    Guru transfers Divinity into us. Explaining to us that Power in Tamil without any bias is simply great! V love listening to your speech as strong as Pandayji. Thank you Jis. Blessings JAIGURUDEV

  • @vasudevakrishna5195
    @vasudevakrishna5195 3 роки тому +8

    I am proud to born in land of lord Krishna 🥳🇮🇳

  • @srsesh
    @srsesh 2 роки тому +2

    Mesmerized by the great knowledge of wealth by Dushyanth Sridhar swami. Great explanations.

  • @Chandran-gf2lf
    @Chandran-gf2lf 3 роки тому +7

    மிகவும் பயனுள்ள தகவல். தொடர்ந்து நடைபெற வேண்டும்.

  • @malathysanthanam1716
    @malathysanthanam1716 3 роки тому +1

    Beautiful and wonderful explanation by SRI.Dushyanth ji, thanks Mr. Pandey

  • @raviivar5913
    @raviivar5913 3 роки тому +3

    Thank you sir, for explaining rangaraj pandey about Puranas. Please teach him more. The best subject will be upanishad

  • @hinduhari9749
    @hinduhari9749 3 роки тому +10

    அற்புதம் அருமை இதைப்போல் சாமானியனின் பல சந்தேகங்களுக்கு விளக்க உரை தொடர்ந்து தேவை

  • @Dinesh.00
    @Dinesh.00 3 роки тому +10

    Please Do more videos with Sridhar Sir .......

  • @RaghuramJayaramanIyer
    @RaghuramJayaramanIyer 3 роки тому +6

    Wow... Impeccable knowledge, Pranams 🙏🙏🙏

  • @gokukn2336
    @gokukn2336 3 роки тому +1

    i dont know but i feel like blessed to watch sridhar sir speech. thank you sridhar and pandey.🙏🙏

  • @leelakrishnanramasamy2897
    @leelakrishnanramasamy2897 3 роки тому +1

    அருமையான விளக்கங்கள் அடங்கிய பேச்சு. பாதுகாக்கப்பட வேண்டிய காணொளி.

  • @subramanianj141
    @subramanianj141 3 роки тому +29

    அருமையான ஆன்மீக விளக்கம்👍 வாழ்த்துக்கள்💐

    • @ramavatsan272
      @ramavatsan272 3 роки тому

      Sri Rama vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam

  • @narayanankuttan1985
    @narayanankuttan1985 Рік тому +1

    ரங்கராஜ் பாண்டே சார் வணக்கம் ஸ்ரீதர்ஷா வணக்கம் உங்களுடைய பதிவு மிக மிக அருமை பொதுக்குழு வீடியோக்கள் இரண்டு மதத்தைப் பற்றி போடவும் ஓம் நமச்சிவாய

  • @bhanumathymanisekar9332
    @bhanumathymanisekar9332 3 роки тому +3

    Waiting for the next part. Treat to our ears and mind

  • @soundaryabalas
    @soundaryabalas 3 роки тому +3

    Its a pleasure to listen to Mr. Dushyant's speech always.

  • @mychessmaster
    @mychessmaster 3 роки тому +52

    The so called aethiest never listen these.. It is their karma.

    • @movieshq3380
      @movieshq3380 3 роки тому +3

      There is no karma if you are scientist😇

    • @movieshq3380
      @movieshq3380 3 роки тому +2

      U can be a hindu and be a bad person..
      U can be a non religious person and be a great person...

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 3 роки тому +1

      @@movieshq3380 all shud experience karma this is science and fundamental of hindiism

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 3 роки тому

      @@movieshq3380 no wrong....person acts accprdijg to God words Vedas and laws of God in shastras are dear to him....Lord Krishna says on gita

    • @movieshq3380
      @movieshq3380 3 роки тому

      @@acknowledgeme9890 i dont understand u and u dont understand me...
      Be human...

  • @mayamohini5447
    @mayamohini5447 3 роки тому

    Thank you, to both of you.

  • @kantakumaran
    @kantakumaran 3 роки тому +1

    நம்ம சேனல் நல்லா வரனும்னு ஒரு வாழ்த்துக்கள் சொல்லுங்க துஷ்யந்த் ஜி உங்கள் ஞானம் அருமை ஜெய்கிருஷ்ணா ஜெய்ராமச்சந்திரா 💪

  • @lakshminarayanan474
    @lakshminarayanan474 3 роки тому

    Dear MrPande, a very good discussion with Sri Dushyath will give a good messages. Very good. Keep it up.R.Lakshminarsyanan

  • @ramaswamysrinivasan8724
    @ramaswamysrinivasan8724 3 роки тому +1

    Humble request to you and through you to all brothers/sisters to refer Hindu Religion as Samanthna Dharma. This is universal. 🙏

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 3 роки тому

    Arumai. Thanks

  • @pushpabalakrishna8568
    @pushpabalakrishna8568 3 роки тому +1

    Ur discourse is mind blowing

  • @ananthbose7482
    @ananthbose7482 3 роки тому +1

    அருமை அருமை.இது போல் பல பதிவுகளை எதிர்பார்க்கிறேன்

  • @TALKWITHSWATHI
    @TALKWITHSWATHI 3 роки тому +2

    Very nice well explained 🙏🏻

  • @sridhararavamudhan9459
    @sridhararavamudhan9459 3 роки тому

    Extraordinary excellent and profound

  • @krishnaswamyparthasarathy8615
    @krishnaswamyparthasarathy8615 3 роки тому

    Very nice explanation and thanks for both of you. Please continue this quite often

  • @shreeragini
    @shreeragini 3 роки тому

    துஷ்யந்த் அவர்களுக்கு நன்றி 🙏 மிகவும் அற்புதமாக இருக்கிறது... பாண்டே ஜீ.. உங்களுக்கும் நிறையவே விஷயங்கள் தெரியும்... மற்றும் சிலவற்றை பதிய வைக்க வேண்டும் என்று மீண்டும் சொல்லி மெனக்கெடுகிறீர்கள்.. ஆனால் துஷ்யந்த் அவர்களின் சரளப் போக்கு தடைபடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்..இல்லையேல், குறிக்கிடுவது போன்று தோற்றமளித்து விடும்..

  • @kmuralikmurali5503
    @kmuralikmurali5503 3 роки тому

    Very excellent speech. Proud of Hindu religious

  • @veeraraghavanpv2714
    @veeraraghavanpv2714 3 роки тому

    Am amazed on the knowledge of Pande ji

  • @ajainaswin7027
    @ajainaswin7027 3 роки тому +1

    Wow fantastic conversation nice pandae sir

  • @savithrijaganathan444
    @savithrijaganathan444 3 роки тому +3

    Thank you Pandey sir🙏🙏

  • @kothandapanir7921
    @kothandapanir7921 3 роки тому

    Hats off guruji , your ethics speach my mind is getting divine, where is the god , god is there like you people , I immersed in the spritual joy , god bless you

  • @sattiavingadassamy516
    @sattiavingadassamy516 3 роки тому +1

    அருமை திரு பாண்டே
    thanks and wishes

  • @kannankannan2578
    @kannankannan2578 3 роки тому +5

    Pandey sir,you are great. your parents having punniam paniavargal. So you also having that line .Really I am very proud of you.We want frequent lectures like this.Thanks lot.

  • @mmakrishna839
    @mmakrishna839 3 роки тому +3

    Pandey ji kindly wait till completion,then only We can get full Answer, his Antaryami Bhagavan guiding him,We can get it in full. This is my request

  • @touristspots1734
    @touristspots1734 3 роки тому +1

    அற்புதமான ஆனந்தமான நேரம்

  • @arunagani5417
    @arunagani5417 2 роки тому

    You both of you should continue.we are learning a lot by listening.it is a small request.

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 роки тому +1

    Very nice Speech and Superb

  • @balajigr348
    @balajigr348 3 роки тому

    Super... Super... Very interesting..

  • @gokulj7299
    @gokulj7299 Рік тому +1

    எல்லார் உள்ளும் இருக்கும்‌ இறைவனைக் காணாமல் எங்கெங்கோ தேடி அலைகிறோம்.நம்முள் இறைவன் இருப்பதை கண்டபின்பு‌ கோயில்‌ குளம். என்று‌ அலைய வேண்டாம்.

  • @kamaludeen5472
    @kamaludeen5472 2 роки тому

    Sir explanations are very impressing every one.

  • @ChandraShekar-dt9rs
    @ChandraShekar-dt9rs 3 роки тому

    Wonderful speach, thanks

  • @ashwinchaariyan2956
    @ashwinchaariyan2956 3 роки тому +8

    Very much heart felt thanks to both of you for giving such a very very valuable knowledge sir 🙏

  • @sakethasriv4841
    @sakethasriv4841 3 роки тому +1

    Thank you sir!

  • @sankari.k9168
    @sankari.k9168 3 роки тому +1

    Super

  • @priyaringtones4087
    @priyaringtones4087 2 роки тому

    Well explained.thanks Dhusyanth ji

  • @visaliprg
    @visaliprg 3 роки тому +3

    Namaskaarams

  • @krishnaramachandran5569
    @krishnaramachandran5569 3 роки тому +7

    அங்கிங்கெனாதபடி எங்கும் புிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி.....

    • @ramavatsan272
      @ramavatsan272 3 роки тому

      Sri Rama vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam

  • @kousalyaragunathan4244
    @kousalyaragunathan4244 3 роки тому +2

    Excellent 👌

  • @vadivubala1746
    @vadivubala1746 3 роки тому

    அடியேன் தாஸ்யை துஷ்யந்த் जी. மிகவும் அருமை. மிக்க நன்றி जी. 🙏🌹🙌🏻🌹🙏

  • @mirrasuriya9346
    @mirrasuriya9346 3 роки тому

    அருமையான விளக்கம். நன்றி. நமஸ்காரம்.

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 3 роки тому +2

    Bhagavathalukkum, Thiru. Pande avargalukkum namaskaram.

  • @sellapandian.s.8662
    @sellapandian.s.8662 3 роки тому +1

    அருமையான விளக்கம்.

  • @harish.dcs16harish.d17
    @harish.dcs16harish.d17 Рік тому

    Hare krishna 🌺🌺🌺thank you ❤🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @srinidev7305
    @srinidev7305 3 роки тому +1

    Fine one 👌👌👌👌

  • @visaliprg
    @visaliprg 3 роки тому +2

    Long time my question thanks

  • @kamaludeen5472
    @kamaludeen5472 2 роки тому

    Great knowledge 👏 👌

  • @mariappanvkm9686
    @mariappanvkm9686 3 роки тому +1

    அருமை அற்புதம்

  • @kmuralikmurali5503
    @kmuralikmurali5503 3 роки тому +2

    Very proud of sanathatharam

  • @Kikiiiiiiii46
    @Kikiiiiiiii46 3 роки тому

    தர்மம் வழி தொடரட்டும் பாண்டேஜி நன்றி. துஸ்யந்தருக்கு
    வணக்கம்

  • @rajapandiyankaliappan6118
    @rajapandiyankaliappan6118 3 роки тому +2

    பண்புள்ள மனிதனாய் நண்பனாய் வாழ்வதில் தான் பெருமை நாம் நல்வரானால் எல்லோரும் நல்லவரே

  • @rangals9214
    @rangals9214 3 роки тому

    சிறந்த முயற்சி. தொடர விழைகிறோம்

  • @celebratethelife364
    @celebratethelife364 3 роки тому

    அருமையான பதிவு!
    வாழ்க வளமுடன்!

  • @sridharpathanjali7246
    @sridharpathanjali7246 3 роки тому

    My aathma namaskarams prosepter brother SRIDHAR .🙇🙇🙇.

  • @j.senthilj.senthil4632
    @j.senthilj.senthil4632 3 роки тому +1

    சிறப்பு, ஐயா

  • @ramasamyk7602
    @ramasamyk7602 3 роки тому +1

    மிக அருமை...

  • @lakshminarayanan9694
    @lakshminarayanan9694 3 роки тому

    BEAUTIFULLY EXPLNATION

  • @thygarajanms2566
    @thygarajanms2566 3 роки тому +2

    SUPER ✌

  • @boomajayakumar4856
    @boomajayakumar4856 3 роки тому +1

    அருமை👌👌

  • @kasithiru6
    @kasithiru6 3 роки тому +1

    Excellent 👌👌👌👌

  • @arunkumarmeenakshisundaram2200
    @arunkumarmeenakshisundaram2200 3 роки тому +11

    My favourite pandey is interuppting the good speech often.. It looks as if pandey is unconsciously putting words in his mouth.. Pandey's intention is good.. he also wanted to be be part of that conversation and thought process.. But for me, pandey's intejections are disappointing and couldn't enjoy the flow of Dushyant...

    • @236663723004
      @236663723004 3 роки тому +2

      You are right. Here, Panday should keep quiet and put questions only if it is absolutely necessary.

    • @lakshmaninside
      @lakshmaninside 3 роки тому +1

      Fully agreed! Best thing for Pandey is to keep silence and just listening!

  • @skofficial3128
    @skofficial3128 3 роки тому

    Massive effort

  • @vasantham52
    @vasantham52 3 роки тому

    ஐயா, வணக்கம். மிக மிக அருமையாகக் கருத்துகளை வாரி வழங்கினீர்கள். இறுதியில் குழந்தை பிழைத்ததா இல்லையா எனக் கூறவில்லையே! பதில் தாரும் ஐயா.

  • @rajavelthulasingam362
    @rajavelthulasingam362 3 роки тому +2

    Waiting for next episode sir

  • @Bharathiyan.
    @Bharathiyan. 3 роки тому

    அற்புதம் 🙏

  • @mohanabharathi2611
    @mohanabharathi2611 Рік тому

    Good speech

  • @cvmukundan
    @cvmukundan 3 роки тому

    In one of the videos Pande is asking about "16 petru vazha vazhuthukkal". I don't think the answer was in that video as it was not the main part of that discussion. So here is what I learnt:
    வாழ்த்து வளங்களை பற்றி 16 என்பது மக்கள் செல்வம் அல்ல. மற்ற செல்வங்கள். காண்போமே அவை யாவை என்பதை
    1 நோயின்மை
    2 நல்கல்வி
    3 தீதற்ற செல்வம்(தவறான வழியில் பெறுதல் அல்ல)
    4 நிறை தான்யம்
    5 ஒப்பற்ற அழகு
    6 அழியாப்புகழ்
    7 சிறந்த பெருமை
    8 சீரான இளமை
    9 நுண்ணிய அறிவு
    10 குழந்தை செல்வம்
    11 மனதில் துணிவு
    12 நீண்ட வாழ்நாள்
    13 எடுத்த காரியத்தில் வெற்றி
    14 நல் ஊழ்(விதி)
    15 இன்பநுகர்ச்சி
    16 நல்ல வலிமை
    இவ்வாழ்த்து புது தம்பதியருக்கு ஏற்றது இது போல் சில மூதுரைகள் காலப்போக்கில் சரியாக புரிந்து கொள்ளவில்லை.

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329 3 роки тому

    Verinice

  • @dhayalanganesan7012
    @dhayalanganesan7012 3 роки тому

    Good explain

  • @vanithaprasanna6668
    @vanithaprasanna6668 3 роки тому

    Ahaaa yenna arumaiyana vilakam

  • @gurulakshmimuthukrishnan3681
    @gurulakshmimuthukrishnan3681 3 роки тому

    அருமையான பதிவு