கடவுள் இருக்குறாரா இல்லையா? - Dushyanth Sridhar Explains | Divinity @Dushyanth

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024
  • Dushyanth Sridhar Explains | Divinity @Dushyanth
    FULL VIDEO LINK : • Video
    #dushyanthsridhar #parthasarathy #upanyasam #ramayanam #vishnusahasranamam #historicalmystery #historicalstories #galattadivine
    Galatta Divine is a Devotional UA-cam channel from Galatta Media that caters to everyone following Hinduism, Islam, Christianity, and other religions. The channel will also cater to the people who are interested in Spirituality. Galatta Divine is the first Tamil devotional UA-cam channel comprising Daily devotional Stories, News, Horoscope, Poojas, and many more special devotional programs dedicated to people of all religions.
    Stay tuned to Galatta Divine for the latest updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Divine :
    www.youtube.co....

КОМЕНТАРІ • 807

  • @GalattaDivine
    @GalattaDivine  Рік тому +11

    FULL VIDEO LINK : ua-cam.com/video/YjFEFzhyFyQ/v-deo.html

    • @vmuruganandam7841
      @vmuruganandam7841 Рік тому

      SivanaPakkamattiya

    • @ancientscientisttheuniverse
      @ancientscientisttheuniverse Рік тому +1

      கடவுள் என்பது நாம் வைத்த பெயர்தான்,நமக்கு மேலே உள்ள ஒரு நம்மை கட்டுப்படுத்தும் இயக்கம் தான் கடவுள், கடவுள் இல்லை என்று சொல்லும் ஒருவனிடம் கேட்டால் கூட அவன் சொல்வான் அனைத்தும் அறிவியல் என்று, so இங்கே அறிவியல் என்பது ஒரு இயக்கம், பேர் மட்டுமே வேறுபாடு உண்மையில் இங்கு இரண்டுமே ஒன்றுதான்🙏🤔, எனக்கு ஒரு doubt அறிவியல் தான் கடவுள் என்றால் அந்த அறிவிலின் ஆதரமான கடவுள் துகள் என்று இப்போது கூறப்படும் (இதுவரை கடைசியாக கண்டுபிடித்த அறிவியல் )யார் உருவாக்கினர் 😂😂😂😂so god is great 🙏கடவுள் இருக்கிறார் எனது முடிவு. ஏலியன் இருக்கா என்று இன்னும் ஒரு கேள்வி உள்ளது, இருக்கிறது என்பது எனது பதில் எல்லை அற்ற பிரபஞ்சத்தில் அனைத்தும் இருக்கிறது ஆனால் காலமும், தூரமும் இதை வரையறுக்கிறது 🤔

    • @murugamuruga4504
      @murugamuruga4504 Рік тому

      ​@@ancientscientisttheuniverse அதற்கு எதற்கு கடவுள் பெயர் சூட்டுகிராய் அது அறிவியலாகவே இருந்து விட்டு போகட்டும்...அறிவியலுக்கும் கடவுள் பெயர் எதற்கு சூட்டுகிற ..அறிவியலை அறிந்து கொள்ளலாம் ....அறிவியல் படி வாழ்வோம் .. காண முடியாத கடவுள் நமக்கு எதற்கு ..கடவுள் களால் மக்கள் பிரிக்கப்படுகிறது .அறிவியலில் அந்த பிரட் சினை இல்லை .எனவே கடவுளை அறிவியலோடு கலக்காத .

    • @seemlyme
      @seemlyme Рік тому

      🏦🏛 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம்
      ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும்.
      சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள்.
      அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
      (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே.
      எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த
      பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.
      மேலும் தகவலுக்காக UA-cam இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.
      🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன.

    • @murugamuruga4504
      @murugamuruga4504 Рік тому

      @@seemlyme கமல் சார்.விசிரியா நீ .உணக்காவது உன் பதிவு புரிகிறதா .இதன் மூலம் இந்த உலகத்துக்கு நீ சொல்ல வருவது என்ன .

  • @varadarajanpvr5924
    @varadarajanpvr5924 Рік тому +249

    அருமையான விளக்கம் யாரையும் மனம் புண்படாத படி பேசுகிறார்

    • @afrannisar1988
      @afrannisar1988 Рік тому

      2+ 2=1 😂 ??? Not it’s 4 , be straight, true is different then hurting someone,

    • @anbarasijaya660
      @anbarasijaya660 Рік тому

      ஆனால் பித்தலாட்டம் ! நாம் சுரண்டப் படுகிறோம் என்பது நமக்கே தெரியாமல் போய்விடும் . அப்படி , உழைக்கும் வர்க்கத்தை ஏமாற்றும் பார்ப்பனியக் கலையில் இவரும் தேர்ந்தவர் . முதலில் , பார்ப்பனியம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்ளுங்கள் !

    • @retnamanyjoseph1686
      @retnamanyjoseph1686 Рік тому +2

      என்ன எருமையான விளக்கம்.

    • @argee6339
      @argee6339 Рік тому +6

      ​@@afrannisar1988 keep away and just stick to your flat earth beliefs. 😂

    • @kikku237
      @kikku237 Рік тому

      ​@@retnamanyjoseph1686 poda pavada
      Unga yesappa irukana

  • @prabakar8797
    @prabakar8797 Рік тому +12

    Supper sir உண்மையாகவே மிகவும் அற்புதமான பதில் . கடவுள் என்பது அவரவர் மன உணர்வை பொருத்தது என்பதற்கு இது சரியான பதில் 💐💐

  • @rajendranm2649
    @rajendranm2649 Рік тому +164

    நல்ல பதில் இவருடைய பதில்களை எல்லாமே யார் மனதையும் புண்படுத்தாமல் நேர்த்தியாக உள்ளது அதேபோல் கடவுள் இருக்கிறார் இல்லை என்பது அவரவர் மனநிலை கொடுத்தது ஆனால் எந்த ஒரு செயலும் அதற்கு பின்னால் செய்தவர் இருப்பார் அதேபோல் படைப்புக்கு பின் படைத்தவர் இருப்பார்

    • @AD-ym4ne
      @AD-ym4ne Рік тому +3

      இதயம், மூளை எல்லாமே அவருதான டிசைன் பன்னாரு

    • @sahanapreetha9111
      @sahanapreetha9111 Рік тому

      He was lift up vainavam script only......

    • @barathimohan2896
      @barathimohan2896 Рік тому

      @@AD-ym4ne ஆம் தலைவா அவருக்கு டிசைன் பண்ண நேரம் பத்துமா

    • @srinivasanshivam434
      @srinivasanshivam434 Рік тому +3

      @@gamerrage3558 அவர் யார் படைக்க முடியும் படித்திருந்த நம்மள எப்படி குப்பத்து முடியும் நீங்கள் மூச்சு வயதிலிருந்தே உங்கள் உடலில் இயங்கும் இயக்கத்தை நடத்துபவர் அவரே உடலை தந்தவர் அவரே உங்கள் ஆன்மாவில் இருப்பவர் அவரே கல்லில் தொடங்கி பிரபஞ்சத்தில் உள்ள எல்லா ஆன்மாவில் உள்ளும் புறமும் நிறைந்திருப்பவர் இறைவனே அதனாலேயே நதியை புனிதம் என்றோம் மரத்தை வணங்குகிறோம் புற்றை வணங்குகிறோம்

  • @ravichandar9290
    @ravichandar9290 Рік тому +296

    கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது...... வாலி

    • @ariveaayutham1660
      @ariveaayutham1660 Рік тому +3

      Dasavatharam song

    • @ravichandar9290
      @ravichandar9290 Рік тому +7

      @@ariveaayutham1660அது எல்லோருக்கும் தெரியும் அந்த பாடல் எழுதியது வாலி ன்னு சொன்னேன்

    • @seemlyme
      @seemlyme Рік тому

      🏦🏛 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம்
      ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும்.
      சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள்.
      அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
      (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே.
      எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த
      பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.
      மேலும் தகவலுக்காக UA-cam இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.
      🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன.

    • @lakashmananprakash885
      @lakashmananprakash885 Рік тому +1

      Super

  • @ANIC001
    @ANIC001 Рік тому +48

    'கல்லை கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் ' இதுக்கு இதுதான் அர்த்தமா, இத்தனை நாள் நான் ஏமாற்றப்பட்டு விட்டேனே😭

    • @karthikeyan0813
      @karthikeyan0813 Рік тому +1

      Appothu thaan ungaluku bhakthi unarvu irukkathu ithellam oru vitha yukthi.

    • @ANIC001
      @ANIC001 Рік тому

      @@karthikeyan0813Bruh! 😑

    • @karthikeyan0813
      @karthikeyan0813 Рік тому +1

      @@ANIC001 aamam bro nalla karutthai ivvalavu naal namaku thirithu sollirukintranar athai chonnaen.

    • @lakashmananprakash885
      @lakashmananprakash885 Рік тому

      Appa Entha Nayaku nalla arivu

  • @RajaSekar-ur7wg
    @RajaSekar-ur7wg Рік тому +175

    கடவுள்......கட+உள்....... உன்னுள் இருக்கும் ஒரு உற்றே கடவுள்

    • @marimuthukarthikeyan5671
      @marimuthukarthikeyan5671 Рік тому +8

      I totally agree U

    • @Marirajasubbaiah
      @Marirajasubbaiah Рік тому +4

      Yes, சித்தர்களும் அதையேதான் சொள்ளுவானுங்க.

    • @karthikeyan0813
      @karthikeyan0813 Рік тому +1

      ​@@Marirajasubbaiah *சொல்வார்கள்

    • @PANDA_ANIME_WORLD
      @PANDA_ANIME_WORLD Рік тому +1

      @@Marirajasubbaiah சிவனடியார்கள் அவர்கள்.

    • @MurugeshOriginals
      @MurugeshOriginals Рік тому

      Yes Bro Unmai.

  • @AbcdEfghi-pb8xm
    @AbcdEfghi-pb8xm Рік тому

    Indha comments la la poondhuporapada koodadhu idhan...sonaro...enavo...ovarutharum ovaru definition kodukakoodiya oru vishayam...god is unexpressable
    He is indefinite (undefinable)
    Finally i concluded this through his speech...god is a feeling...🥰🙏🔥

  • @rajavenkat5594
    @rajavenkat5594 Рік тому +2

    எல்லா கடவுள்களும் ஒரு காலத்தில் வாழ்ந்து மக்களுக்கு நன்மை செய்து வாழ்ந்து இருப்பார்கள் என்றே கருதுகிறேன். திருக்குறள் மற்றும் தமிழர் மரபு அப்படி தான் சொல்கிறது.

  • @Nganesh383
    @Nganesh383 Рік тому +1

    🙏அருமையான விளக்கம் நன்றி அய்யா🙏

  • @AnandKumar-uo5nu
    @AnandKumar-uo5nu Рік тому +1

    தென்னாட்டுடைய சிவனே போற்றி போற்றி!

  • @chandnilaxmi.v6822
    @chandnilaxmi.v6822 Рік тому

    அற்புதமான பதில் அருமை 👌👌👌👌

  • @Sivan29
    @Sivan29 Рік тому +4

    கடவுள் என்பது பசி, தாகம் போன்று ஒரு உணர்வு. அது, அவரவர்களுக்கு ஏற்படும் போது தான் உணர முடியும்.

  • @dharmalingam3306
    @dharmalingam3306 Рік тому +40

    ஒரு வேளை அவர் அவர் அனுபவம் தான் கடவுளோ!!!
    😇😇😇

    • @abiramips5501
      @abiramips5501 Рік тому +3

      கருணையும் அன்பும் கலந்த அனுபவம்..

  • @harish.dcs16harish.d17
    @harish.dcs16harish.d17 Рік тому +2

    Gare krishna 🌺🌺🌺thank you ❤🌹🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suganthisuganthi8707
    @suganthisuganthi8707 Рік тому +2

    செம.... சூப்பர்...👍

  • @pasupathi3420
    @pasupathi3420 Рік тому +2

    அருமையான பதிவு அய்யா

  • @aarthi2621
    @aarthi2621 Рік тому

    Arumaiyana Pathil Swami 🙏💐

  • @ilangovangovindarajan3377
    @ilangovangovindarajan3377 Рік тому

    ஆகா, ஆகா என்ன ஒரு அழகான அருமையான பதிவு! வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் பல.
    நல்லதொரு விளக்கம்!
    கோ.இளங்கோவன்.

  • @nandan183
    @nandan183 Рік тому

    சரியான விளக்கம் .

  • @vimalmani2793
    @vimalmani2793 Рік тому +6

    இதே கேள்வியை கவியரசர் கண்ணதாசன் அவர்களிடம் ஒருவர் கேட்டபோது...
    கவியரசர் கண்ணதாசன் சொன்னார் ..
    நமது உடலில் கண் அருகில் இருந்து கண்ணை பாதுகாக்கும் கண்இமையை கண்ணால் பார்க்க முடியவில்லை...
    ஆனால் கண்இமை இருக்கிறது என்று நம்மால் உணரமுடியும்...
    ஆகையால் கண்ணால் பார்க்க முடியவில்லை என்பதால் அந்த ஒரு சக்தி இல்லை என்று சொல்லமுடியாது...
    அது உணரத்தான் முடியும்...
    கண்ணால் பார்க்க முடியாத நமது உடலில் இருக்கும் சில பாகங்களை..
    கண்ணாடியின் உதவியுடன் பார்ப்பது போல...
    நமது நல்ல எண்ணங்களாலும் நல்ல செயல்களாலும் கடவுளை உணர்ந்து பார்க்க முடியும்...
    என்று அருமையாக விளக்கம் கூறினார்....

    • @tdhanasekaran3536
      @tdhanasekaran3536 Рік тому

      கவிஞர் கண்ணதாசனின் கூற்று முற்றிலும் உண்மை. அவரது கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி.

  • @balanshowtv3746
    @balanshowtv3746 Рік тому

    #அருமையான விளக்கம்

  • @ashokark605
    @ashokark605 Рік тому

    அருமை யான பதிவு வாழ்த்துக்கள்

  • @barathvenkatachalam7068
    @barathvenkatachalam7068 4 місяці тому +1

    🙏🏼🕉️🔥🕉️🙏🏼

  • @dontmesswithme5
    @dontmesswithme5 Рік тому +3

    🔥SARVAM SHREE KRISHNAARPANAM🔥

  • @VeeraSankar-x8m
    @VeeraSankar-x8m Рік тому

    Super Very nice 👏👏👏🙏

  • @muthukumaravelboopathi3156
    @muthukumaravelboopathi3156 Рік тому

    good explanation excellent answer

  • @e.roshan9802
    @e.roshan9802 Рік тому +13

    கடவுள் இருக்கிறார் நாம் மனிதராக இருந்தால் உணரலாம்

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 Рік тому

    அருமையான விளக்கம். 👍🏻💐

  • @venkatachalammarappan9017
    @venkatachalammarappan9017 Рік тому +62

    கடவுள் இருக்கிறார் இது தான் நிஜம் சங்கு சக்ராதரியும் சிவபெருமானும் ஒருவரே முருகன் மகாவிஷ்ணுவின் அம்சம்

    • @kathiravanr2821
      @kathiravanr2821 Рік тому +2

      Nee paatha??

    • @hrithikop
      @hrithikop Рік тому +4

      ​@@kathiravanr2821 Dai loosu , Kadavul illana , ulagathula athiga per kettacagala thaan erupainga

    • @venkatachalammarappan9017
      @venkatachalammarappan9017 Рік тому +2

      @@kathiravanr2821 முதலில் மரியாதையாக எழுதக் கற்றுக் கொள்

    • @johny7643
      @johny7643 Рік тому

      ​@@hrithikopyaara sonna .entha kalathulayum thappu nadakama iruka karanam punishment nala than .un kovilkulla 13 vayasu ponna rape panna kootamum kadavul nambikai ullavan thaney .

    • @retnamanyjoseph1686
      @retnamanyjoseph1686 Рік тому

      ஏன் bro. சரியாதான எழுதியிருக்க? அப்பரமா ஏன் கத்துரானுங்க. அர்த்தம் புரியலயோ? எனக்குந்தான்.

  • @sekarperumal6287
    @sekarperumal6287 Рік тому +12

    அன்பு நட்பு பாசம் இசை .... போன்று கடவுளையும் உணரத்தான் முடியும்..... காண முடியாது....

  • @bharuporkodi8589
    @bharuporkodi8589 Рік тому +1

    அருமையான பதில்

  • @rajasekaran4180
    @rajasekaran4180 Рік тому

    அருமையான பதிவு ஐயா...

  • @gokulbala9281
    @gokulbala9281 Рік тому

    நாயகன் மீண்டும் வாராரு எனக்கு கமல் தான் ஞாபகம் வாராரு

  • @smartsector
    @smartsector Рік тому

    Arumai

  • @gdtalkies2795
    @gdtalkies2795 4 місяці тому +1

    Enaku piditha oru manithar neril santhithirukiren mathathai thaandiya nalla manithar

  • @pradhyumnag3704
    @pradhyumnag3704 Рік тому +1

    Sir explained well in one line

  • @nkmanoharan6873
    @nkmanoharan6873 Рік тому

    Excellent Sir. You are absolutely right .

  • @roykg1117
    @roykg1117 Рік тому

    Perfect explanation..

  • @Madhavi-c5k
    @Madhavi-c5k Рік тому

    Hare Krishna 🌺🌺🌺thank you ❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sirramu
    @sirramu Рік тому

    Aahaaa... arumai

  • @geethasundararaman6611
    @geethasundararaman6611 8 місяців тому

    Super sir 🙏

  • @ranganathans6130
    @ranganathans6130 Рік тому

    Question must be for all religions?

  • @senthilkumarm7593
    @senthilkumarm7593 Рік тому

    Good message, thanks

  • @pdurairaj8673
    @pdurairaj8673 22 дні тому

    அருமை ❤️🙏. கல்லை விஸ்வகர்மா சிலை வடிக்க இந்த கல் நாய் வடிவில் சிலை வடிக்க அருமையாக இருக்குமே இப்போது நாயை காண முடிய வில்லையே என வருத்த படுவாராம். அப்படியே நாயை பார்த்து இதுதான் வடிவம் என மனதில் நிறுத்துகிற போது நாயை பார்க்க முடியலையே என வருந்துவாராம். ஆகவேதான் இந்த பழமொழி என உணர்தியவர்கள் இருக்கிறாராம்மே உண்மையா...

  • @booma.rsongs3155
    @booma.rsongs3155 Рік тому

    very good explanation 🙏🙏🙏🙏

  • @austinmano5192
    @austinmano5192 Рік тому +1

    Answer must be YES or NO

  • @priyaringtones4087
    @priyaringtones4087 Рік тому

    Wonderful

  • @RajeshKumar-st8re
    @RajeshKumar-st8re Рік тому

    அருமையான பதிவு

  • @chennaisiva_29
    @chennaisiva_29 Рік тому

    அருமையான விளக்கம்...

    • @retnamanyjoseph1686
      @retnamanyjoseph1686 Рік тому

      என்ன எருமை விளக்கம் என்று சொல்.

  • @kalaiyarsikalaiyarasi4734
    @kalaiyarsikalaiyarasi4734 Рік тому

    Super நல்ல விளக்கம்

  • @sasikalaraman3756
    @sasikalaraman3756 Рік тому

    Super super👏👏👏👌👌👌👌👍👍👍

  • @Starbala03
    @Starbala03 Рік тому +2

    அருமையான விளக்கம்...😍😇

  • @trendingfood3119
    @trendingfood3119 Рік тому

    super iyera ....

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch Рік тому

    அருமை அருமை ஐயா நன்றி வணக்கம் ஐயா பாபு

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 Рік тому +3

    தெய்வம் என்றால் அது தெய்வம். வெறும் சிலை என்றால் அது சிலைதான்....நன்றி கண்ணதாசன் குருஜீ.

  • @sriram6625
    @sriram6625 Рік тому

    Super

  • @SuperPsuresh
    @SuperPsuresh Рік тому

    Great explanation

  • @jananisundhar3473
    @jananisundhar3473 Рік тому

    Superb

  • @kalimuru2
    @kalimuru2 Рік тому

    Well said

  • @kannans8815
    @kannans8815 Рік тому

    அருமை.

  • @mkbalaji7108
    @mkbalaji7108 Рік тому

    Good explanation

  • @Anonymous-ul4kk
    @Anonymous-ul4kk Рік тому

    Fair !..

  • @ujsworld9340
    @ujsworld9340 Рік тому

    Sure sure sure brother superb hossom superb explanation

  • @Haq05
    @Haq05 Рік тому

    👌

  • @Abudbm
    @Abudbm Рік тому +11

    கடவுள் இருக்கிறார் அவரை யாரும் உருவாக்க இயலாது.

  • @nevseswari4763
    @nevseswari4763 Рік тому +1

    நாம் புறத்தே ஆற்றும் செயலும்,அகத்தே தோன்றும் உளமுமே நம் வாழ்க்கையை நிர்ணயிக்கும் கட+உள்

  • @vigneshvidi
    @vigneshvidi Рік тому

    Simple at its best .

  • @wryneckpolo541
    @wryneckpolo541 Рік тому

    Full your answer

  • @renukasampathkumar8300
    @renukasampathkumar8300 Рік тому

    excellent for your audio

  • @swathika8450
    @swathika8450 5 місяців тому

    Yes feeling ❤❤❤❤❤

  • @Rajaraja-xv3gg
    @Rajaraja-xv3gg Рік тому +1

    super bro

  • @UmaUma-mh7bd
    @UmaUma-mh7bd Рік тому +1

    நம் முன் உணவு இருந்தால் அதை சமைத்தவரும். இருப்பார்,. படைப்பின் மூலம் இல்லாமல் படைப்பு எவ்வாறு நிகழும்?

  • @raaja369
    @raaja369 Рік тому +40

    ஒரே பதில் : கடவுள் இருக்கிறார் குமாரு.

    • @karthickdevaraj8467
      @karthickdevaraj8467 Рік тому +3

      Yaruppa antha kadavul, Sanskrit mattum theriyum solra kadavula illai, kalimanla ulagai seitha kadavula, suriyan setril pudaikirathu sonna kadavulah. Illai poomiya payai surutti kadalulkul pona kadavula. Naalu varnamum naanthan padaithen sonna kadavula. Illai iyarkai thaan kadavul na atharkku vazhipadu ethukku.

    • @dinesh8623
      @dinesh8623 Рік тому +4

      Illa nu sollrathuku 100 ku mela proof eruku. Erukunu oru proof kaami

    • @vijaykumar-ff2bz
      @vijaykumar-ff2bz Рік тому

      @@dinesh8623 enna proof venum

    • @ravi7264
      @ravi7264 Рік тому +1

      It is an inter-subjective truth. Science only deal with absolute truth. So as per science there is no god. But he lives in people's imagination.

    • @arjunanand664
      @arjunanand664 Рік тому

      ​@@ravi7264 சும்மா பொழுது போகாம தான் நம்ம ராஜாக்கள் எல்லாரும் அங்க அங்க ஒரு கோவில் கட்டினாங்க பாரு.. வந்துட்டான் புழுத்தி

  • @rgopitrs8606
    @rgopitrs8606 Рік тому +1

    2000 years old Vishnu temples pls update sir

  • @S.kumar2721
    @S.kumar2721 Рік тому

    கடவுள் இருக்கிறார் ,இல்லை இரண்டுமே ஒருவித நம்பிக்கை மட்டுமே,யாரும் பார்ததில்லை

  • @srirangarajk6122
    @srirangarajk6122 Рік тому

    Wonderful.

  • @10thtutioncenter24
    @10thtutioncenter24 Рік тому

    Excellent👍

  • @lalithamanigunaseelan9453
    @lalithamanigunaseelan9453 Рік тому

    God spoke to me in thirumala

  • @gineshmr2887
    @gineshmr2887 Рік тому

    Jai sreeram ❤️

  • @kavithas730
    @kavithas730 3 місяці тому

    அதிக அனுபவ அறிவு உள்ளவர்கள்தான் எப்படிப் பட்ட கேள்விக்கும் பொறுமையாக பதில் கூறுவார்கள் .

  • @CAcinemass
    @CAcinemass Рік тому +3

    சுட்ட கள்ளும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்..📿🙏 குருவே சரணம்

    • @rajavelanramdhas610
      @rajavelanramdhas610 Рік тому

      நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்,

    • @nandhiniv6447
      @nandhiniv6447 Рік тому

      சுட்ட சட்டி சட்டுவம் கறி சுவை அறியுமோ.......

    • @uniqueproducts8847
      @uniqueproducts8847 3 місяці тому

  • @narayananj6266
    @narayananj6266 Рік тому

    Nice

  • @mrmistyrose007
    @mrmistyrose007 Рік тому

    Full video has become private? Apperom shorts ethukku vennai?

  • @UdayaKumar-ty6jx
    @UdayaKumar-ty6jx Рік тому +3

    கடவுள் இல்லை என்னை பொறுத்தவரை...
    இயற்கை மட்டுமே அன்பு நிகரில்லாதது.
    மனிதம் அறம் சிறந்தது.

  • @speriyamarimuthu7766
    @speriyamarimuthu7766 Рік тому +18

    I see your all videos all are well bro

  • @muruganmurugan-lf1il
    @muruganmurugan-lf1il Рік тому

    அருமை சுவாமி

  • @kannand.k1729
    @kannand.k1729 Рік тому

    ஆசீவகம் மலரட்டும்

  • @moneyisalwaysultimate9377
    @moneyisalwaysultimate9377 Рік тому +4

    கடவுள் என்பது ஒரு பேராற்றல் எங்கும் நிறைந்திருக்கும் பரம் பொருள்...

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Рік тому

    Yestrue❤❤

  • @ancientscientisttheuniverse
    @ancientscientisttheuniverse Рік тому +1

    கடவுள் என்பது நாம் வைத்த பெயர்தான்,நமக்கு மேலே உள்ள ஒரு நம்மை கட்டுப்படுத்தும் இயக்கம் தான் கடவுள், கடவுள் இல்லை என்று சொல்லும் ஒருவனிடம் கேட்டால் கூட அவன் சொல்வான் அனைத்தும் அறிவியல் என்று, so இங்கே அறிவியல் என்பது ஒரு இயக்கம், பேர் மட்டுமே வேறுபாடு உண்மையில் இங்கு இரண்டுமே ஒன்றுதான்🙏🤔, எனக்கு ஒரு doubt அறிவியல் தான் கடவுள் என்றால் அந்த அறிவிலின் ஆதரமான கடவுள் துகள் என்று இப்போது கூறப்படும் (இதுவரை கடைசியாக கண்டுபிடித்த அறிவியல் )யார் உருவாக்கினர் 😂😂😂😂so god is great 🙏கடவுள் இருக்கிறார் எனது முடிவு. ஏலியன் இருக்கா என்று இன்னும் ஒரு கேள்வி உள்ளது, இருக்கிறது என்பது எனது பதில் எல்லை அற்ற பிரபஞ்சத்தில் அனைத்தும் இருக்கிறது ஆனால் காலமும், தூரமும் இதை வரையறுக்கிறது 🤔

  • @ganesanramanathan4217
    @ganesanramanathan4217 Рік тому

    True

  • @nagarajanrajaram6517
    @nagarajanrajaram6517 Рік тому

    Intha thirunangai peru enna...?

  • @mohan250s
    @mohan250s Рік тому +1

    Okay mama

  • @pavithrageorge7798
    @pavithrageorge7798 Рік тому

    💯true

  • @gopalc9732
    @gopalc9732 Рік тому +1

    கடவுள் இருக்கிறார்.
    மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு "சக்தி" உள்ளது. அது தான் "இயற்கை". உன் கண்களுக்கு புலப்படாவில்லை என்றால் கடவுள் இல்லையென்று அர்த்தம் இல்லை. அவர் உனக்கு உணரக்கூடியாவர், உணர்த்துவார். That's மெய்ஞானம்.

  • @CommonMan94369
    @CommonMan94369 Рік тому +2

    துரோணாச்சாரியர் அவர்கள் பிராமனராவார். துரோணர் அதர்மம் பாதையை தெர்ந்து எடுத்ததால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அறிவுரை படி அர்ஜுனன் துரோணாச்சாரியரை கொன்றார்.
    பிராமணர்கள் மற்றும் யாராக இருந்தாலும் அதர்ம பாதையை தெர்ந்து எடுத்தால் தண்டனை உறுதி....
    படியுங்கள் மகா பாரதம்.
    ஒருமையில் எல்லா பிராமணர்களையும் குறை சொல்வது முற்றிலும் தவறு, தவறு, தவறு....
    இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏

  • @muthappandevenathan9102
    @muthappandevenathan9102 Рік тому

    Well said 👏 👌

  • @mejoathokadai547
    @mejoathokadai547 Рік тому

    Good sir 🎉🎉🎉🎉

  • @செந்தூர்வேலன்-ல1ன

    உணர்வு.... கடவுள் என்பது ஒரு உணர்வு சேஇறை உணர்வு