Reminding u lord rama performed shiva poojai for him to win the battle in Ramayana. Pandavas after the demise of Krishna went to lord shiva seeking for forgiveness. Pls don’t fool anyone anymore vaishnavites. Shivanum hariyum ondre athai ariyathavargal ore mannu. Om Namaha Shivaya
It shows that u dont have knowledge... In valmiki ramayana there is no mention that... Rama worshipped shiva.. Only in ramacharitamanas he mentioned that rama worshipped shiva. And all vaishnavas. Never accpects that ramayana.. Idiot. And read rudra gita there Lord shiva asked vishnu that in one avathara that vishnu must get book from him.. That's what in krishna avathara. U don't have any knowledge in vedas and upanishad and simply typing.
any jeevan that is born on Earth , to lead a good life here..pray to Lord Shiva and Mother Parvathi... but Lord Vishnu and Mahalakshmi is to attain moksham... please read Markandeya charithram... Lord Rama took that avatar to show humans how to be a better self, a kshatriya prays to Lord Shiva..that is why he did puja to Shiva... similarly Krishna told pandavaas to pray to Shiva...in that same story... the flower that was offered to Shiva was found at Krishna's feet... more than all this... let us focus on reading the actual books and listen to our acharyas... not form opinion based on videos, comments etc...
Sir திருவாசகம் படித்தாலே போதும் திருவாசகம் மாணிக்கவாசகர் பாட சிவபெருமானே எழுதி அழகிய சிற்றம்பலமுடையான் என்று கையொப்பம் இட்டு தில்லை வெளியில் கலந்தார் விஷ்ணுவிற்கும் பிரம்மாவிற்கும் நான் பெரியவன் என்று வாதம் எழுந்த போது திரு அண்ணாமலையில் இறைவன் சிவபெருமான் சோதி வடிவம் கொண்டு அவர் யார் என்று உணர்த்தினார் விஷ்ணுவும் பிரம்மாவும் ஏமார்ந்து நின்ற இடம் திரு அண்ணாமலை சைவத்தின் மேற் சமயம் இல்லை சிவனுக்கு மேல் ஒரு தெய்வம் இல்லை தலைக்கு மேல் ஒரு உறுப்பு இல்லை
Once Parvathi asked Shiva the same question. this comes in Vishnu Sahasranama - phrase which comes in Vishnu Sahasranama Parvathi uwacha - Kenopayena laghuna vishnorma sahasrakam | Patyathe pandithairnithyam shrothumicchaamyaham prabho? || Eshwara uwacha - Sri Rama Rama ramethi rame rame manorame Sahasranama tatthulyam Rama nama varanane ||, “Sri Raama Raama Raamethi Rame Raame Mano Rame Sahasra Naama Tatthulyam Raama Naama Varanane” Meaning - Raama means, the combination of Narayana & Shiva. i.e, the 4th letter of Ashtakshari Mantra - RAA and 2nd letter of Panchakshari Mantra - Ma. In Ashtakshari, (Namo Naaraayanaaya) without RAA it becomes ‘Namo Naayanaaya’ so Raa, is most important in Ashtakshari and same way with Panchakshari, (Namah Shivaaya) without Ma it becomes ‘Nah Shivaaya’ which means there’s no Shiva at all.
Thiruparkadal kadaiyum podhu vishu got lakshmi, brama got a weapon, indiran got iyravatham elephant , other devas got Amirthan but my beloved lord Shiva drank poison for both devas and asuras so called mahadev, I'm not degrading lord Narayanam I love him even lord shiva loves rama Nama, but my lord siva is something above all lord Narayana is called kadavul Lord shiva is called iraivan Ram ram ram Om Nama shivaya ❤️🔥
1. Srimad bhagavatam clearly says, Vishnu, brahma, indra and other devas came from Lord Shivan. Also it says that these deities could not see the great brightness of shiva. 2. srimad bhagavatham clearly says, shiva spilled his rethas (sperm) on the earth after seeing the great beauty of Mohini (vishnu avatar) and all the gold and silver were created out of the Semen of Lord Shiv. So all the vaishnavas wearing Gold and silver is created out of Lord Shiva's semen. This i am not exaggerating or not a lie. this is mentioned in Srimad Bhagavatam (vishnu related puran dedicated to vishnu) 3. In vishnu sahasranamam, Shiva is not called Shiva, but called as Ishwar, which mean who possess , owns and controls all the world (vishnu is also Ishwar, as both vishnu and shiva are same) 4. While vishnu sahasranamam is recited by a man called Bheeshma, shiva sahasranamam is recited by Lord Krishna and Lalitha sahasranam is recited by Lord Hayagreeva. 5 Lord krishna did 1000 years penance to obtain boon from Lord Shiva. 6. Thiruveezhi mizhalai is a kshetram near kumbakonam where vishnua will not have Chakra in his hand as Chakra is given as boon to Vishnu by Shiva, as vishnu prayed to shiva.
@@faujibindaas90skid 1. Srimad bhagavatam clearly says, Vishnu, brahma, indra and other devas came from Lord Shivan. Also it says that these deities could not see the great brightness of shiva. 2. srimad bhagavatham clearly says, shiva spilled his rethas (sperm) on the earth after seeing the great beauty of Mohini (vishnu avatar) and all the gold and silver were created out of the Semen of Lord Shiv. So all the vaishnavas wearing Gold and silver is created out of Lord Shiva's semen. This i am not exaggerating or not a lie. this is mentioned in Srimad Bhagavatam (vishnu related puran dedicated to vishnu) 3. In vishnu sahasranamam, Shiva is not called Shiva, but called as Ishwar, which mean who possess , owns and controls all the world (vishnu is also Ishwar, as both vishnu and shiva are same) 4. While vishnu sahasranamam is recited by a man called Bheeshma, shiva sahasranamam is recited by Lord Krishna and Lalitha sahasranam is recited by Lord Hayagreeva. 5 Lord krishna did 1000 years penance to obtain boon from Lord Shiva. 6. Thiruveezhi mizhalai is a kshetram near kumbakonam where vishnua will not have Chakra in his hand as Chakra is given as boon to Vishnu by Shiva, as vishnu prayed to shiva.
உங்களுக்கு எதுதோன்றதோ அந்த தெய்வத்தவணங்குங்கோ மனுசால்களையே குறை புறம் சொல்லகூடாது என்கிறீர்கள் இப்படி பேசலா உங்களுக்கு ம் மற்றமதத்தவர் க்கும் என்ன வித்தியாசம் இருக்கு சிவனால் தான்பெருமாளுக்கு அதிகபெருமைகள் அப்பன் எளிமை க்கு ஒருஎடுத்துகாட்டு தெய்வம் ஓம்ஹரி ஹரநம❤❤❤ஓம்
சென்னை கபாலிஸ்வரர் வரலாற்றைக் கேளுங்கள்... சிவனின் சாபத்தைப் போக்கியதே மகாவிஷ்ணு தான் ... சிவன் வேறு விஷ்ணு வேறு இல்லை... ஹரியும் சிவனும் ஒன்னு, இதை அறியாதவர் வாயில் மண்ணு என்று பழமொழியே உள்ளது...
1. Srimad bhagavatam clearly says, Vishnu, brahma, indra and other devas came from Lord Shivan. Also it says that these deities could not see the great brightness of shiva. 2. srimad bhagavatham clearly says, shiva spilled his rethas (sperm) on the earth after seeing the great beauty of Mohini (vishnu avatar) and all the gold and silver were created out of the Semen of Lord Shiv. So all the vaishnavas wearing Gold and silver is created out of Lord Shiva's semen. This i am not exaggerating or not a lie. this is mentioned in Srimad Bhagavatam (vishnu related puran dedicated to vishnu) 3. In vishnu sahasranamam, Shiva is not called Shiva, but called as Ishwar, which mean who possess , owns and controls all the world (vishnu is also Ishwar, as both vishnu and shiva are same) 4. While vishnu sahasranamam is recited by a man called Bheeshma, shiva sahasranamam is recited by Lord Krishna and Lalitha sahasranam is recited by Lord Hayagreeva. 5 Lord krishna did 1000 years penance to obtain boon from Lord Shiva. 6. Thiruveezhi mizhalai is a kshetram near kumbakonam where vishnua will not have Chakra in his hand as Chakra is given as boon to Vishnu by Shiva, as vishnu prayed to shiva.
You should stop this talk of insulting Agoris and Lord Siva as at your level of memorising and repeating as a parrot you can not comprehend absolute Divinity bhramnam.
பெருமாள்... நாராயணன்... கிருஷ்ணர்... விஷ்ணு... பிரம்மா.... எல்லாம் பெருமாளையே குறிக்கிறது... ஆம்... அவர் எப்போது பிரம்மாவாக ஆகிறார்... கலியுகத்தின் இறுதியில்... இறைவன் வந்து பூமிக்கு.... அதாவது கிருஷ்ணரின் கடைசி பிறவி... அவரது உடலில் வந்து... பிறப்பு இறப்பில் வராத சிவன்... 100% தூய்மையானவர் அவர் மட்டுமே... மீதி அனைவரும்... தர்மத்தை ஸ்தாபனை... தர்ம பிதாக்கள்.... ஓகே... பக்தி மார்க்கத்தில்... சங்கரரை சிவன் என நினைக்கிறார்கள்.... சங்கரர் வேறு... சிவன் வேறு... சங்கரர் பிறப்பு இறப்பில் வருவது இல்லை... ஆனால் சூட்சம வதனவாசி... சூட்சம உடல் மட்டும் சங்கரருக்கு.... சங்கர் புரி... விஷ்ணு புரி... பிரம்மபுரி... இவர்கள் இருக்கும் இடத்திற்கு சூட்சம வதனம் என்று பெயர்... இன்றைய மனிதர்களில் தான் பாகுபாடு உண்டு... ஆத்ம உணர்வில் அனைவரும் விசேஷமான இறைவனின் குழந்தைகள்.... நல் வழியில் செல்பவர்கள் இறைவனை அறிந்து கொள்பவர்கள்..... இறைவனை அறிந்து கொள்ளாதவர்கள் என்ற இரண்டுவகை இருப்பார்கள் தான்... இறைவனை அறிந்து கொண்டவர்கள் பாண்டவர்கள்... இறைவனை அறிந்து கொள்ளாதவர்கள் கௌரவர்கள்..... உலகமே ஒரு ஈஸ்வரிய குடும்பம்.... இவ்வுலகை படைத்தது இந்த பூமியை வானத்தை படைத்தது இறைவன்.... பிறப்பு இறப்பில் வருபவர்கள்.... தேவதைகள்... கிருஷ்ணர் உட்பட 33 கோடி தேவதைகள் வாழ்ந்தார்கள்.... எப்பொழுது வாழ்ந்தார்கள்... சத்திய யுகத்தில் வாழ்ந்தார்கள்.... சத்திய யுகத்தை யார் ஸ்தாபனை செய்வது... என்றால்... பிறப்பு இறப்பில் வராத சிவன்... கிருஷ்ணரின் கடைசி பிறவியில் அவரது உடலில் வந்து அவருக்கு பிரம்மா என பெயர் வைத்து... சனாதன தர்மத்தை உருவாக்குகின்றார் இறைவன்... இந்தக் காரியத்தை மனிதர்களால் செய்ய இயலாது... அவர் பிரம்மா மூலமாக... இறை ஞானம் வழங்கிக் கொண்டு இருக்கிறார்.... இது இந்திர சபை ஆகும்.... தூய்மையை சிவன்தான் பிரம்மாவிற்கும்... பிரம்மா என பெயர் வைப்பது அவர்தான்... பிரம்மாவின் மூலமாக.... இவ்வுலகிற்கு இறை ஞானத்தை வழங்குகின்றார்...உலக மக்களுக்கு... அவர் பேசுவதற்கு ஒரு உடல் வேண்டும் ஞானம் வழங்குவதற்கு... எனவே பிரம்மா மூலமாக இறை ஞானத்தை வழங்கி கொண்டு இருக்கின்றார் அந்த சாட்சாத் இறைவன்.... இதில் சுயதரிசனம் சக்கரத்தை சொல்லிக் கொடுக்கின்றார்... பிரம்மாவிற்கு மற்றும் உலக மக்களுக்கு... எனவேதான் விஷ்ணுவின் கையில்... சுயதரிசன சக்கரம் காட்டப்பட்டு உள்ளது.... உலக மக்கள் மாயை வசப்பட்டு... இருகிறார்கள்.. இச்சமயத்தில்... எனவே மாயை ஜெயிப்பதற்கு சுயதரிசன சக்கரம்.... சொல்லிக் கொடுக்கிறார் அனைவருக்கும்....பிறப்பு இறப்பில் வராதவர் யாரோ அவரே இறைவன்..... அவ்வளவு தான் எனக்கு தெரிந்ததை சொன்னேன் அவ்வளவுதான்... நம்பிக்கை இருந்தால் நம்புங்கள்... இல்லையேல் உங்கள் வழியில் செல்லுங்கள்... இறைவன் தந்தை... ஆத்மாக்கள் அனைவரும் அவரது குழந்தைகள்... ஆத்மாவை படைத்தது இறைவன் தான்.... தந்தை... இறைவன்... உலக ஆத்மாக்கள்... அனைவரும்... அவரது... குழந்தைகள்... அவ்வளவுதான்...
சிவனுக்கு சாபமா..... ஏன் டா வைஷ்ணவாஸ் நீங்கள் இன்னும் திருந்தாலையோனோ....😁....சர்வம் சிவமயம், முதன் முதல் சிவனுக்கு அடியான் பாற்கடல் பள்ளி கொண்டிருக்கும் லட்சுமியின் நாயகன் திருமால் ஆவார்.... நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், சைவர்கள் சமத்துவத்தை மட்டுமே வேண்டுகிறோம்...சிவனுக்கு சாபம் அது இதுன்னு ஏதாவது Comedy செய்யாமல் போய் திருமாலின் புகழ் பரப்புங்கள், சிதம்பரத்தில் பள்ளி கொண்டு தனது மற்றொரு காலினை சாமி எப்பொழுது காட்டுவார் என காத்துகொண்டிருக்கும் திருமால் அவர்காக அந்த நடராஜ தவராஜனை நான் வேண்டுகிறேன் மற்றொரு காலினை காட்டிவிட😁 ❤️🙏🏽
சிவா பெருமானின் பெருமைகளை எவ்ளோ சொன்னாலும் உங்கள் மனம் ஏற்பதில்லை . அவரை சிறுமை படுத்தி பார்ப்பதில் அலாதி பிரியம் உங்களை போன்ற வைஷ்ணவ அன்பர்களுக்கு . 1.சக்ர தான மூர்த்தியாய் பெருமாளுக்கு சக்கரம் வழங்கியது 2.மச்ச அவதாரத்தில் ஆலகால விஷத்தில் இருந்த பெருமாளையும் மற்ற தேவர்களையும் காத்தது 3.அடிமுடி காணமுடியா அண்ணாமலையாய் பிரம்மா விஷ்ணுவிற்கு காட்சி குடுத்தது 4.ராமா அவதாரத்தில் , ராமேஸ்வரத்தில் ப்ரஹ்மஹத்தி தோஷத்தை போக்கியது 5.நரசிம்ம அவதாரத்தில் இரண்யகசிபுவின் ரத்தத்தை குடித்து மூர்க்கமாய் திரிந்தவரை , சரபேஸ்வர வடிவம் கொண்டு நரசிம்மரை தெளிய வைத்தது. 6. 2 கோடி ப்ரம்மாவின் ஆயுள் =>விஷ்ணுவின் 1 நாள். 1 கோடி விஷ்ணுவின் ஆயுள் => சிவன் சிரிக்கும் நேரம். அனைத்து தேவர்களும் சிவன் கோவிலில் உறைவார்கள். ஆனால் சிவபெருமான் வேற எந்த கோவிலிலும் இருப்பதில்லை.
@@PremilaKungaSubramaniyan The problem and even in Srimad Bhagavd Gita Lord Krishna clearly says , who ever sees differences in Athma and Paramathma and also between Jeevathmas based on the swabhavam, is not my Bhaktha and he is not dear to me. So for someone to reach Advaitha Bhavam will take Koti Janmas. With due respect to his knowledge and he has to learn from several Advaitha upanyasakas such as Anna Krishna Premi, Muralidhra Swamigal, Swami Sarvapriyananda, Sri Kanchi Mahaswamigal , Sri Nochur Venkatraman Swamigal etc.
1. Srimad bhagavatam clearly says, Vishnu, brahma, indra and other devas came from Lord Shivan. Also it says that these deities could not see the great brightness of shiva. 2. srimad bhagavatham clearly says, shiva spilled his rethas (sperm) on the earth after seeing the great beauty of Mohini (vishnu avatar) and all the gold and silver were created out of the Semen of Lord Shiv. So all the vaishnavas wearing Gold and silver is created out of Lord Shiva's semen. This i am not exaggerating or not a lie. this is mentioned in Srimad Bhagavatam (vishnu related puran dedicated to vishnu) 3. In vishnu sahasranamam, Shiva is not called Shiva, but called as Ishwar, which mean who possess , owns and controls all the world (vishnu is also Ishwar, as both vishnu and shiva are same) 4. While vishnu sahasranamam is recited by a man called Bheeshma, shiva sahasranamam is recited by Lord Krishna and Lalitha sahasranam is recited by Lord Hayagreeva. 5 Lord krishna did 1000 years penance to obtain boon from Lord Shiva. 6. Thiruveezhi mizhalai is a kshetram near kumbakonam where vishnua will not have Chakra in his hand as Chakra is given as boon to Vishnu by Shiva, as vishnu prayed to shiva.
😂😂😂😂யோவ் இந்த சாபத்தபத்தி பெருமாளுக்கு தெரியுமா? அனைத்தும் மாயே என அறிந்து அனைத்து உறவு ,பற்று ,பாசம். நல்ல உணவு,நல்ல உடை .முற்றும் துறந்து வாழ்கிறார்கள்... அகோரிகள்...பேசுற நீங்களே அங்கதாணய போக போற? எதுக்குயா சைவம்? வைணவம்?😂😂😂😂
Sivan one of the meaning is he has no end or beginning he has no form he cannot be calculated in any scale i did not watch the video but by seeing the title itself i can see they will explain some bullshit history re-written by ariyans,i bet the truth will only know who knows true tamil history, not by some Sanskrit re-written history
Even in this era this vaishnavites trying to fool people. Now days people are so smart they can learn the truth by learning them self. He is proving all the vaishnavites are the same.
ஹரியோ சிவனோ எங்களுக்கு அனைத்தும் சிவன் தான்
எல்லாம் சிவமயம் அவரவர் தெய்வம் அவரவர்க்கு பெரிது மனசே காரணம்
எல்லாம் சிவமயம் அனைத்தையும் சிவன் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்
திருமாலும் பன்றியாய் சென்று உணரா திருவடி.. சிவபெருமான் திருவடி
Reminding u lord rama performed shiva poojai for him to win the battle in Ramayana. Pandavas after the demise of Krishna went to lord shiva seeking for forgiveness. Pls don’t fool anyone anymore vaishnavites. Shivanum hariyum ondre athai ariyathavargal ore mannu. Om Namaha Shivaya
Yes, u correct. Veerabhadra cut Dhakshan's head.
It shows that u dont have knowledge... In valmiki ramayana there is no mention that... Rama worshipped shiva.. Only in ramacharitamanas he mentioned that rama worshipped shiva. And all vaishnavas. Never accpects that ramayana.. Idiot. And read rudra gita there Lord shiva asked vishnu that in one avathara that vishnu must get book from him.. That's what in krishna avathara. U don't have any knowledge in vedas and upanishad and simply typing.
@@adhavan4018. Later that same. Veerbhadra got defeated from vishnu do u know?
any jeevan that is born on Earth , to lead a good life here..pray to Lord Shiva and Mother Parvathi... but Lord Vishnu and Mahalakshmi is to attain moksham... please read Markandeya charithram... Lord Rama took that avatar to show humans how to be a better self, a kshatriya prays to Lord Shiva..that is why he did puja to Shiva... similarly Krishna told pandavaas to pray to Shiva...in that same story... the flower that was offered to Shiva was found at Krishna's feet...
more than all this... let us focus on reading the actual books and listen to our acharyas... not form opinion based on videos, comments etc...
Vishnu created siva,siva is demigod,sriman narayana is the Supreme god
வணக்கம் ஐயா. அருமையான பேச்சு. ஐயா விளக்கம் சொல்வது எந்த நூல் (அ) எந்த புராணம் என்கிற விவரம் description இல் தெரிவிக்கவும்.நன்றி.
Sir திருவாசகம் படித்தாலே போதும்
திருவாசகம் மாணிக்கவாசகர் பாட சிவபெருமானே எழுதி அழகிய சிற்றம்பலமுடையான் என்று கையொப்பம் இட்டு தில்லை வெளியில் கலந்தார்
விஷ்ணுவிற்கும் பிரம்மாவிற்கும் நான் பெரியவன் என்று வாதம் எழுந்த போது
திரு அண்ணாமலையில் இறைவன் சிவபெருமான் சோதி வடிவம் கொண்டு அவர் யார் என்று உணர்த்தினார்
விஷ்ணுவும் பிரம்மாவும் ஏமார்ந்து நின்ற இடம்
திரு அண்ணாமலை
சைவத்தின் மேற் சமயம் இல்லை
சிவனுக்கு மேல் ஒரு தெய்வம் இல்லை
தலைக்கு மேல் ஒரு உறுப்பு இல்லை
Hare krishna 🌺🌺🌺thank you ❤🌹🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய 💥💫
சிவனை வழிபட்ட பெருமாளொன்று பெருமாளை வழிபட்ட சிவன் எங்குண்டு
Neenga vainava puranangal padithaal Shiva perumalum Narayananai vazhi pattar endru irrukum..puranathai thavairthu ithihasangali arainthu paarthal mahabharatham mayrum ramayanathilum Shiva perumaan Sri Rama chandranai noki dyanathil irupaar endru kura pattu irrukum..Shiva puranathin padi kuda ..parvathi Devi Shiva perumanai Swami anaithu Deva asurargalaum ungalai nokki thavam matrum dhyanam seigindranar anaal neengal yaarai noki dynam seigirirgal endru ketpaargal atharku Shiva perumaan Sri Rama Chandra moorthiyai dhyanam seiivathakaga kuripiduvaar
@@sureshfire Nenga sonnathuku atharam yentha saiva puranam saiva thirumuraila irukunu solla mudiuma
@@veeramaniveeramani6513 18 puranangal ullana ..6 vainava puranangal satvika puranangal ..6 saiva puranangal tamasa puranangal ..6 Brahma mattrum ithura Deva puranangal rajastic puranangal .
Iru mattrum pala puranangalil orey kathai solla pattu irrukum aanaal sattva ,rajas ,tamas ennum moondra Gunangaluku ertra vaaru Silla maatrathudan solla pattu irrukum .
Satvika puranangal perumpalam satvikithaiye muthanmai Karu porulaga Maya paduthi oru kathaiyai solli irrukum .
Utharnathuku Narishma kathyin padi ,hiranyakasipuvai kondra odun narashimar kovam thaniyaamal irrukum ..appothu Devargal annaivarum vanthu prahaladanai azhaithu sendru sthuthi paduvaargal..prahaladhanin Bhathiyaal mattumey Narashimar shanthi adaivar .
Matroru rajastic puranthin padi Lakshmi Devi narashimarao katti anaithu santha padathuvaar
Shiva puranangal padi Shiva peruman sarabheswarar narashimarai kondru avarin tholai sattaiyaga anivaar.
Matrum oru rajastic puranamana Markendaya puranathin padi ,narashimar Gendaberunda endru matrum oru avatharathai eduthu sarabeshawarai thorkadiia sarabeshawar than muzhu shathiyayum thanidam irunthu piruthu prithiyankara deviyai varavaipaar.pinar prithyakara Devi narashimaruku panagam matrum abhishekam seithu santha padathuvaar .
Aaga orey kathaiyin mula karuthai ovoru puranamum ,athan thanmaiku erpa maatri kurum .
Shiva perumaney iru puranangalil orey kathaiku veveru karuthukal irunthal saathivaka puranathil ulla karuthukalai eduthu kolla vendum endru padma puranthil koori ullar.
Puranangalil thavirthu naam 2 ithihasaangalana mahabharatham mattrum Ramayanathil ulla kathaigalaiyum athan karuthukalaiyum naam eduthukollalam ..ithihasanam endraal nadanthavai endru porul
@@veeramaniveeramani6513 innoru second example kodukaraen . shiva peruman mattrum sati deviyin kathaiyum apadi than palveru puranangalil palvaru karuthukalai kondu irukum.
Shiva puranam padi brahmavum vishnuvum kuda dakshanin yaagathail panerpaargal .
Anaal srimad Bhagavad puranam padi Brahmavum vishnuvum pankerka maataargal Enenil moomoorthigal 2 moorthigalai matrum azhaithu oru moorthiyathai azhaikaathalal avargal iruvarum kuda yaagathil pangerka maataargal .
Shiva puranathil sati Devi thanaey than yoga shakthiyaal than uyirai thee patrum padi seithu maaithu kolvaar.apothu shiva perumaan sati deviyin karugiye udalai eduthu alaiyum pothu ovoru pagama boomiyil vizhim apadi motham 54 boomiyil vizhum endru kuripittu irrukum
Matroru puranamana Brahma Vaivatara puranam padi shivanum satiyum sandai pottu kolla Shiva perumaan sati Deviyai than moondravathu kangalal erithu sambalaaki viduvaar.
Devi Bhagavatham padi sati Devi thanay yaga kundathil vizhunthu erithu kolvaar.piragu Shiva perumaan satiyin irantha udalai eduthu kondu pithu pidithu alaivaar ..apothu Devargal anaivarum narayanani vendi kolla ..narayananum than sudharshana chakrathaal satiyin udalai 108 thundugalaga vetti Shiva perumaanuku vimochanam alipaar .
Once Parvathi asked Shiva the same question. this comes in Vishnu Sahasranama -
phrase which comes in Vishnu Sahasranama
Parvathi uwacha -
Kenopayena laghuna vishnorma sahasrakam |
Patyathe pandithairnithyam shrothumicchaamyaham prabho? ||
Eshwara uwacha -
Sri Rama Rama ramethi rame rame manorame
Sahasranama tatthulyam Rama nama varanane ||,
“Sri Raama Raama Raamethi
Rame Raame Mano Rame
Sahasra Naama Tatthulyam
Raama Naama Varanane”
Meaning -
Raama means, the combination of Narayana & Shiva. i.e, the 4th letter of Ashtakshari Mantra - RAA and 2nd letter of Panchakshari Mantra - Ma.
In Ashtakshari, (Namo Naaraayanaaya) without RAA it becomes ‘Namo Naayanaaya’ so Raa, is most important in Ashtakshari and same way with Panchakshari, (Namah Shivaaya) without Ma it becomes ‘Nah Shivaaya’ which means there’s no Shiva at all.
Thiruparkadal kadaiyum podhu vishu got lakshmi, brama got a weapon, indiran got iyravatham elephant , other devas got Amirthan but my beloved lord Shiva drank poison for both devas and asuras so called mahadev, I'm not degrading lord Narayanam I love him even lord shiva loves rama Nama, but my lord siva is something above all lord Narayana is called kadavul
Lord shiva is called iraivan
Ram ram ram
Om Nama shivaya ❤️🔥
1. Srimad bhagavatam clearly says, Vishnu, brahma, indra and other devas came from Lord Shivan. Also it says that these deities could not see the great brightness of shiva.
2. srimad bhagavatham clearly says, shiva spilled his rethas (sperm) on the earth after seeing the great beauty of Mohini (vishnu avatar) and all the gold and silver were created out of the Semen of Lord Shiv. So all the vaishnavas wearing Gold and silver is created out of Lord Shiva's semen. This i am not exaggerating or not a lie. this is mentioned in Srimad Bhagavatam (vishnu related puran dedicated to vishnu)
3. In vishnu sahasranamam, Shiva is not called Shiva, but called as Ishwar, which mean who possess , owns and controls all the world (vishnu is also Ishwar, as both vishnu and shiva are same)
4. While vishnu sahasranamam is recited by a man called Bheeshma, shiva sahasranamam is recited by Lord Krishna and Lalitha sahasranam is recited by Lord Hayagreeva.
5 Lord krishna did 1000 years penance to obtain boon from Lord Shiva.
6. Thiruveezhi mizhalai is a kshetram near kumbakonam where vishnua will not have Chakra in his hand as Chakra is given as boon to Vishnu by Shiva, as vishnu prayed to shiva.
@@sankaranarayanansubramania3702athe bagavatham tha solluthu Vishnu chakkaram thiresulam onna make pannathau atha perumal kitta tharala avlotha but athu Vishnu kaga make pannathathu avlotha Naa bramin tha Vishnu tha kumbuduven but Sivan kovilukku povom
@@sankaranarayanansubramania3702lord narayana created Sivan.sivan is a demigod,lord narayana is the Supreme god
@@sankaranarayanansubramania3702ham does not say ,what you had written don't fool people.
வாழ்க பாரதம்... मेरा भारत महान🙏🏼🙏🏼
ஶ்ரீ குருப்யோ நமஹ🙏🙏
ஶ்ரீ இராமஜயம் 🙏🙏
ஜய ஶ்ரீ க்ருஷ்ண 🙏🙏
ஶ்ரீமதே இராமாநுஜாய நமஹ 🙏🏼🙏🏼
ஶ்ரீமதே நிகமாந்த மஹாதேஷிகாய நமஹ 🙏🏼🙏🏼
உண்மையான பக்தன் எந்த மதத்தையும் கடவுளையும் விமர்சனம் செய்ய மாட்டார்கள்.
Yes🎉
pirappu irapukku apparpatavar ...jothiyaai aruvamaai irupavar...shivan...shivanai patri theiyaamal shivasankararai shivan endru ennikondu ariyaamayil irukkum intha nabarukku gnanam pirakkattum...om namashivaya
this guy is a namakkara hater - their whole existence is Siva-hate.
நன்றி 🙏 ஸ்வாமி ஜி....
Hare Krishna 🙏🙏🙏
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்...🙏🙏🙏
சிவாய விஷ்ணு ரூபாயா .சிவ ரூபாயா விஷ்ணவே
சிவபெருமான் மட்டுமே இறைவன்..
😂
Hariyum sivanum onnu ariyadhava vaila nannu
Dubakur evan. om nama shivaya. om namo narayana
இதெல்லாம் தேவையா... பெருமாளை கும்பிடு... அதுக்காக சிவனை வம்பிழுக்காதே .. எல்லாம் சமமே...
I don't know why they always differentiate between among ourselves
Hare Krishna swami
Dhandawath pranam
பாரதப்போரில் ஈசன்னிடம் அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் கிடைத்தது.பீமனானவர் சிவபக்தர் . புரிந்துகொள்ளுங்கள் அயனும் மாலும் ஒருவரே அருஉரு அற்றவர் ஏக பரப்பிரஹ்மம் பரமாத்மனே.
சரியாக கூறினீர்கள்
Athe Arjunan ku Krishna Vasudevan Vishwaroopathai kaattinaar......ella deivam narayana kula adakkam
@@faujibindaas90skid 1. Srimad bhagavatam clearly says, Vishnu, brahma, indra and other devas came from Lord Shivan. Also it says that these deities could not see the great brightness of shiva.
2. srimad bhagavatham clearly says, shiva spilled his rethas (sperm) on the earth after seeing the great beauty of Mohini (vishnu avatar) and all the gold and silver were created out of the Semen of Lord Shiv. So all the vaishnavas wearing Gold and silver is created out of Lord Shiva's semen. This i am not exaggerating or not a lie. this is mentioned in Srimad Bhagavatam (vishnu related puran dedicated to vishnu)
3. In vishnu sahasranamam, Shiva is not called Shiva, but called as Ishwar, which mean who possess , owns and controls all the world (vishnu is also Ishwar, as both vishnu and shiva are same)
4. While vishnu sahasranamam is recited by a man called Bheeshma, shiva sahasranamam is recited by Lord Krishna and Lalitha sahasranam is recited by Lord Hayagreeva.
5 Lord krishna did 1000 years penance to obtain boon from Lord Shiva.
6. Thiruveezhi mizhalai is a kshetram near kumbakonam where vishnua will not have Chakra in his hand as Chakra is given as boon to Vishnu by Shiva, as vishnu prayed to shiva.
ஓம் நமோ நாராயணா
There is nothing that he said that is against shiva. I dun understand why is everyone worked up?
Kindly requesting YT channel to change the title as it is misleading the viewers.
உங்களுக்கு எதுதோன்றதோ அந்த தெய்வத்தவணங்குங்கோ மனுசால்களையே குறை புறம் சொல்லகூடாது என்கிறீர்கள் இப்படி பேசலா உங்களுக்கு ம் மற்றமதத்தவர் க்கும் என்ன வித்தியாசம் இருக்கு சிவனால் தான்பெருமாளுக்கு அதிகபெருமைகள் அப்பன் எளிமை க்கு ஒருஎடுத்துகாட்டு தெய்வம் ஓம்ஹரி ஹரநம❤❤❤ஓம்
பெருமாளுக்கு சக்கரத்தை தானமாக வழங்கியவர் சிவபெருமான்
எல்லாம் சிவமயம். அவருக்கு எப்படி சாபம் வரும். நீங்கதான் சிவன் கோவிலுக்கு வரமாட்டீர். சைவர்களாகிய நாங்கள் பெருமாள் கோவிலுக்கு போவோம்.
Iam sivan devotee but sivan sabam vankinar athu unmai
@@muniyaselvamselvam8586 Yenna sabam nu solla mudiuma
சென்னை கபாலிஸ்வரர் வரலாற்றைக் கேளுங்கள்... சிவனின் சாபத்தைப் போக்கியதே மகாவிஷ்ணு தான் ... சிவன் வேறு விஷ்ணு வேறு இல்லை... ஹரியும் சிவனும் ஒன்னு, இதை அறியாதவர் வாயில் மண்ணு என்று பழமொழியே உள்ளது...
Sivan Vishnu bramma moondru perum sabikapattavargal than aanal sivan mattum sabam pettrar endru annan sollvadhu thavaru
1) Sivan sabam enbathu avaruku uruva valipadu
irukadhu
2) perumal boomil pala avatharangal eduthu kashtapadavendum enbathu
3)bramma virku unnai yarum vananga maatargal endru saabam
Jai sriram
அந்த சக்கரத்தை கொடுத்ததே ஈசன்
எல்லாம்சிவமயம்
Om namo Narayanaya ❤❤❤
Jai sriman narayana 🙏
முருகா சரணம்
Om shivayanamah ♥️ om Nomonarayana
God bless u swamy
Awesome, dhanyosmi🙏🙏🙏🙏
What about Vrinda's curse on Maha Vishnu?
1. Srimad bhagavatam clearly says, Vishnu, brahma, indra and other devas came from Lord Shivan. Also it says that these deities could not see the great brightness of shiva.
2. srimad bhagavatham clearly says, shiva spilled his rethas (sperm) on the earth after seeing the great beauty of Mohini (vishnu avatar) and all the gold and silver were created out of the Semen of Lord Shiv. So all the vaishnavas wearing Gold and silver is created out of Lord Shiva's semen. This i am not exaggerating or not a lie. this is mentioned in Srimad Bhagavatam (vishnu related puran dedicated to vishnu)
3. In vishnu sahasranamam, Shiva is not called Shiva, but called as Ishwar, which mean who possess , owns and controls all the world (vishnu is also Ishwar, as both vishnu and shiva are same)
4. While vishnu sahasranamam is recited by a man called Bheeshma, shiva sahasranamam is recited by Lord Krishna and Lalitha sahasranam is recited by Lord Hayagreeva.
5 Lord krishna did 1000 years penance to obtain boon from Lord Shiva.
6. Thiruveezhi mizhalai is a kshetram near kumbakonam where vishnua will not have Chakra in his hand as Chakra is given as boon to Vishnu by Shiva, as vishnu prayed to shiva.
Wt abt rishis' curse on vishnu??
Raman avathram also curse only by viruntha
🔥🔥🚩🚩👌👌
Shivasakthi ❤ har har mahadev
சிவ சிவா சிலரை மன்னிக்கவும்
சங்கரநாராயணன். அனைவருக்கும் புரிந்தால் சரி 🙏
Shiva is great
U degrading lord shiva.. shiva is omnipresent.
There is nothing derogatory about Lord Shiva in this upanyasam. Title of UA-cam to be modified.
❤Narayanaa
om namo venkatesaya narayana narayana
Om namo narayana
You should stop this talk of insulting Agoris and Lord Siva as at your level of memorising and repeating as a parrot you can not comprehend absolute Divinity bhramnam.
Hello ellam siva maiyam vishuve vanagiya sivapreumen ok parabarabramaha Sivan perumen tan ellam siva miyam
NAMO NARAYANAYA
பெருமாள்... நாராயணன்... கிருஷ்ணர்... விஷ்ணு... பிரம்மா.... எல்லாம் பெருமாளையே குறிக்கிறது... ஆம்... அவர் எப்போது பிரம்மாவாக ஆகிறார்... கலியுகத்தின் இறுதியில்... இறைவன் வந்து பூமிக்கு.... அதாவது கிருஷ்ணரின் கடைசி பிறவி... அவரது உடலில் வந்து... பிறப்பு இறப்பில் வராத சிவன்... 100% தூய்மையானவர் அவர் மட்டுமே... மீதி அனைவரும்... தர்மத்தை ஸ்தாபனை... தர்ம பிதாக்கள்.... ஓகே... பக்தி மார்க்கத்தில்... சங்கரரை சிவன் என நினைக்கிறார்கள்.... சங்கரர் வேறு... சிவன் வேறு... சங்கரர் பிறப்பு இறப்பில் வருவது இல்லை... ஆனால் சூட்சம வதனவாசி... சூட்சம உடல் மட்டும் சங்கரருக்கு.... சங்கர் புரி... விஷ்ணு புரி... பிரம்மபுரி... இவர்கள் இருக்கும் இடத்திற்கு சூட்சம வதனம் என்று பெயர்... இன்றைய மனிதர்களில் தான் பாகுபாடு உண்டு... ஆத்ம உணர்வில் அனைவரும் விசேஷமான இறைவனின் குழந்தைகள்.... நல் வழியில் செல்பவர்கள் இறைவனை அறிந்து கொள்பவர்கள்..... இறைவனை அறிந்து கொள்ளாதவர்கள் என்ற இரண்டுவகை இருப்பார்கள் தான்... இறைவனை அறிந்து கொண்டவர்கள் பாண்டவர்கள்... இறைவனை அறிந்து கொள்ளாதவர்கள் கௌரவர்கள்..... உலகமே ஒரு ஈஸ்வரிய குடும்பம்.... இவ்வுலகை படைத்தது இந்த பூமியை வானத்தை படைத்தது இறைவன்.... பிறப்பு இறப்பில் வருபவர்கள்.... தேவதைகள்... கிருஷ்ணர் உட்பட 33 கோடி தேவதைகள் வாழ்ந்தார்கள்.... எப்பொழுது வாழ்ந்தார்கள்... சத்திய யுகத்தில் வாழ்ந்தார்கள்.... சத்திய யுகத்தை யார் ஸ்தாபனை செய்வது... என்றால்... பிறப்பு இறப்பில் வராத சிவன்... கிருஷ்ணரின் கடைசி பிறவியில் அவரது உடலில் வந்து அவருக்கு பிரம்மா என பெயர் வைத்து... சனாதன தர்மத்தை உருவாக்குகின்றார் இறைவன்... இந்தக் காரியத்தை மனிதர்களால் செய்ய இயலாது... அவர் பிரம்மா மூலமாக... இறை ஞானம் வழங்கிக் கொண்டு இருக்கிறார்.... இது இந்திர சபை ஆகும்.... தூய்மையை சிவன்தான் பிரம்மாவிற்கும்... பிரம்மா என பெயர் வைப்பது அவர்தான்... பிரம்மாவின் மூலமாக.... இவ்வுலகிற்கு இறை ஞானத்தை வழங்குகின்றார்...உலக மக்களுக்கு... அவர் பேசுவதற்கு ஒரு உடல் வேண்டும் ஞானம் வழங்குவதற்கு... எனவே பிரம்மா மூலமாக இறை ஞானத்தை வழங்கி கொண்டு இருக்கின்றார் அந்த சாட்சாத் இறைவன்.... இதில் சுயதரிசனம் சக்கரத்தை சொல்லிக் கொடுக்கின்றார்... பிரம்மாவிற்கு மற்றும் உலக மக்களுக்கு... எனவேதான் விஷ்ணுவின் கையில்... சுயதரிசன சக்கரம் காட்டப்பட்டு உள்ளது.... உலக மக்கள் மாயை வசப்பட்டு... இருகிறார்கள்.. இச்சமயத்தில்... எனவே மாயை ஜெயிப்பதற்கு சுயதரிசன சக்கரம்.... சொல்லிக் கொடுக்கிறார் அனைவருக்கும்....பிறப்பு இறப்பில் வராதவர் யாரோ அவரே இறைவன்..... அவ்வளவு தான் எனக்கு தெரிந்ததை சொன்னேன் அவ்வளவுதான்... நம்பிக்கை இருந்தால் நம்புங்கள்... இல்லையேல் உங்கள் வழியில் செல்லுங்கள்... இறைவன் தந்தை... ஆத்மாக்கள் அனைவரும் அவரது குழந்தைகள்... ஆத்மாவை படைத்தது இறைவன் தான்.... தந்தை... இறைவன்... உலக ஆத்மாக்கள்... அனைவரும்... அவரது... குழந்தைகள்... அவ்வளவுதான்...
சிறப்பு.. ஜெய் சாய் நாராயணா ❤️❤️❤️💐💐💐🙏🙏🙏
சிவனுக்கு சாபமா..... ஏன் டா வைஷ்ணவாஸ் நீங்கள் இன்னும் திருந்தாலையோனோ....😁....சர்வம் சிவமயம், முதன் முதல் சிவனுக்கு அடியான் பாற்கடல் பள்ளி கொண்டிருக்கும் லட்சுமியின் நாயகன் திருமால் ஆவார்.... நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், சைவர்கள் சமத்துவத்தை மட்டுமே வேண்டுகிறோம்...சிவனுக்கு சாபம் அது இதுன்னு ஏதாவது Comedy செய்யாமல் போய் திருமாலின் புகழ் பரப்புங்கள், சிதம்பரத்தில் பள்ளி கொண்டு தனது மற்றொரு காலினை சாமி எப்பொழுது காட்டுவார் என காத்துகொண்டிருக்கும் திருமால் அவர்காக அந்த நடராஜ தவராஜனை நான் வேண்டுகிறேன் மற்றொரு காலினை காட்டிவிட😁 ❤️🙏🏽
Ramare Brahmahathi dosham poga shivalingatha dha pooja pannunar rameswarathula, Shivana yaaralayum sabikka mudiyadhu ivaru vaishnava veshatha kakkararu
Super
சிவ சிவ
தெண்ணாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
Well said bro. Om namashivaya. Thenadudaye shivane potri yenathavarkum irava potri🙏🏻
Adi parva clearlly says Veera bhadra's birth to vadham Prajapati
Yes
🙏🙏🙏🙏
ஹரியும் சிவனும் ஒன்னு அறியாதவன்......
சிவா பெருமானின் பெருமைகளை எவ்ளோ சொன்னாலும் உங்கள் மனம் ஏற்பதில்லை . அவரை சிறுமை படுத்தி பார்ப்பதில் அலாதி பிரியம் உங்களை போன்ற வைஷ்ணவ அன்பர்களுக்கு .
1.சக்ர தான மூர்த்தியாய் பெருமாளுக்கு சக்கரம் வழங்கியது
2.மச்ச அவதாரத்தில் ஆலகால விஷத்தில் இருந்த பெருமாளையும் மற்ற தேவர்களையும் காத்தது
3.அடிமுடி காணமுடியா அண்ணாமலையாய் பிரம்மா விஷ்ணுவிற்கு காட்சி குடுத்தது
4.ராமா அவதாரத்தில் , ராமேஸ்வரத்தில் ப்ரஹ்மஹத்தி தோஷத்தை போக்கியது
5.நரசிம்ம அவதாரத்தில் இரண்யகசிபுவின் ரத்தத்தை குடித்து மூர்க்கமாய் திரிந்தவரை , சரபேஸ்வர வடிவம் கொண்டு நரசிம்மரை தெளிய வைத்தது.
6. 2 கோடி ப்ரம்மாவின் ஆயுள் =>விஷ்ணுவின் 1 நாள். 1 கோடி விஷ்ணுவின் ஆயுள் => சிவன் சிரிக்கும் நேரம்.
அனைத்து தேவர்களும் சிவன் கோவிலில் உறைவார்கள். ஆனால் சிவபெருமான் வேற எந்த கோவிலிலும் இருப்பதில்லை.
All questions to be asked to Sage Veda vyasar. Read his full writings to know the facts.
Why blaming Dushyant Sridhar
Thought he will be little different from the perspective of Advaitha. He alos proved no different from any other Vaishnavite!! Disappointing.
Yes I also thought he is good but he indirectly insult Mahadev very much disappointed
@@PremilaKungaSubramaniyan The problem and even in Srimad Bhagavd Gita Lord Krishna clearly says , who ever sees differences in Athma and Paramathma and also between Jeevathmas based on the swabhavam, is not my Bhaktha and he is not dear to me. So for someone to reach Advaitha Bhavam will take Koti Janmas. With due respect to his knowledge and he has to learn from several Advaitha upanyasakas such as Anna Krishna Premi, Muralidhra Swamigal, Swami Sarvapriyananda, Sri Kanchi Mahaswamigal , Sri Nochur Venkatraman Swamigal etc.
திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே
Perumal also got sabam from brugu so that he got jenmam from Ramar, Krishna, Balaraman. Sivan Aasuthoshi aavataram. Rudran is Sivan hamsam not Vishnu.
1. Srimad bhagavatam clearly says, Vishnu, brahma, indra and other devas came from Lord Shivan. Also it says that these deities could not see the great brightness of shiva.
2. srimad bhagavatham clearly says, shiva spilled his rethas (sperm) on the earth after seeing the great beauty of Mohini (vishnu avatar) and all the gold and silver were created out of the Semen of Lord Shiv. So all the vaishnavas wearing Gold and silver is created out of Lord Shiva's semen. This i am not exaggerating or not a lie. this is mentioned in Srimad Bhagavatam (vishnu related puran dedicated to vishnu)
3. In vishnu sahasranamam, Shiva is not called Shiva, but called as Ishwar, which mean who possess , owns and controls all the world (vishnu is also Ishwar, as both vishnu and shiva are same)
4. While vishnu sahasranamam is recited by a man called Bheeshma, shiva sahasranamam is recited by Lord Krishna and Lalitha sahasranam is recited by Lord Hayagreeva.
5 Lord krishna did 1000 years penance to obtain boon from Lord Shiva.
6. Thiruveezhi mizhalai is a kshetram near kumbakonam where vishnua will not have Chakra in his hand as Chakra is given as boon to Vishnu by Shiva, as vishnu prayed to shiva.
சமஸ்கிருததை நீங்கள் சரியாக உச்சரிக்கீரீர்கள்
😂😂😂😂யோவ் இந்த சாபத்தபத்தி பெருமாளுக்கு தெரியுமா? அனைத்தும் மாயே என அறிந்து அனைத்து உறவு ,பற்று ,பாசம். நல்ல உணவு,நல்ல உடை .முற்றும் துறந்து வாழ்கிறார்கள்... அகோரிகள்...பேசுற நீங்களே அங்கதாணய போக போற? எதுக்குயா சைவம்? வைணவம்?😂😂😂😂
Ullay pugunthu aarachi panni kandupidithu irukkiran.
Nala comedy yennalam poi solranu parunga aruasiyal vathi mari
(Anda pulugu aagasa pulugala iruke )
Nenga sonna kathaila thappu கந்த புராணத்துல theyleva iruku vera mari nenga solrathu anda pulu aagasa pulugu
ஏன் காந்தாரி விட்ட சாபம் ஞாபகம் இல்லையா
12:29
D thinks V is superior.
Sivan one of the meaning is he has no end or beginning he has no form he cannot be calculated in any scale i did not watch the video but by seeing the title itself i can see they will explain some bullshit history re-written by ariyans,i bet the truth will only know who knows true tamil history, not by some Sanskrit re-written history
Chari sorry.
Ada,loosu,harium,sivanum,onnudanee,arivaali,enru,nenaithen.
டேய் ஏன்டா புளுகுற முழுசா தெரிச்சுகிட்டு எதுவா இருந்தாலும் பேசு
இன்னொரு வீடியோவில் நடராஜர் காலிங்க நர்த்தனை செய்யும் விஷ்ணுவை பார்த்து அசந்து விட்டாராம்....😅😮
Kandhari sapam
Respect Sivaperumaan. You are always degrading Sivaperumann in all your concerts. Very sorry
He is not a balanced man
Perumal athuku sari pada mattar, 😁
பொய் பொய் எல்லாம் பொய்.
Appuram yen dhustan aana ne Perumal ooda mantram solra... dei neenga yenna yenna kadhai solrenga...
உனக்கெல்லாம் கதை சொல்லாம பலகாரம் பண்றது எப்டின்னா சொல்ல முடியும்? மூடனே ஞான சூனியனே. திராவிட திராவகமே
Even in this era this vaishnavites trying to fool people.
Now days people are so smart they can learn the truth by learning them self. He is proving all the vaishnavites are the same.
Dei parppana boomer
🤣🤣🤣😈
மிக அதிக அறிவாளிக்கு மூளை மழுங்கி விடும் ...
இவருக்கு மூளை மழுங்கியது
Thennadudaya sivane potri Ennatavarkum iraiva potri,Keep your god with you Idiot,DushtaJanthu stories softly doing saiva nindhanai.
Vullaraadhey dushyantha. Vunga prasangam eppavume 🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
இன்னும் எத்தனை நாள் உங்கள் வண்டி ஓட போகுதோ........
வேதம் ?
Shivani adi mudi kana mudiyamal pona perumal paktharkal sarbaga video vetri pera valzthukkal 🤣🤣🤣🤣
Intha adi mudi ela Perumal paathachu .....lingothbhava concept ella medieval period la kondu vandhathu
@@faujibindaas90skid sivam always ultimate bro rudran vera shivam vera bro don't confused
@@faujibindaas90skid shivam is superior bro .bramha Vishnu rudra all are servent of shiva
இவரு அவங்க அம்மா வாந்தில பிறந்தவர்
Hare Krishna 🙏🙏🌹🌹
Jai sri krishna