நான் கடவுள் எனும் (ஆ)சாமிகள் | துஷ்யந்த் ஸ்ரீதர் - பாண்டே | Dushyant Sridhar - Pandey

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • நான் கடவுள் எனும் (ஆ)சாமிகள் | துஷ்யந்த் ஸ்ரீதர் - பாண்டே | Dushyant Sridhar - Pandey
    This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
    To catch us on Facebook : / guruchanakyaa
    To catch us on twitter : / guru_chanakyaa

КОМЕНТАРІ • 413

  • @skbnair
    @skbnair 3 роки тому +17

    Rishis say Brahman is beyond the definition of language. Here Dushyant Sridhar gives a beautiful definition of Iraivan (don't want to use the word God). This video is apt for all ages, especially children

    • @SelvaRaj-dg5tf
      @SelvaRaj-dg5tf 3 роки тому +1

      God the word inherited from our
      Shrusti ,stithi,laya ) BRAHMA,, VISHNU,SHIVA
      G for genaration
      O for operation
      D for destruction
      So GOD is right word

    • @indianmilitary
      @indianmilitary 3 роки тому +2

      @@SelvaRaj-dg5tf Shiva + Shakthi or Brahma + Saraswathi = Tamasic guna or Rajas guna (destruction or creation), Vishnu + Lakshmi = Sathvik guna (balance). Point is Shiva, Brahma and Vishnu are cosmic allegories for the conscious, immortal, immutable, immanent, transcendent and omnipresent divine. Their wives are also cosmic allegories for the intelligent energy. Husband and Wife always exist together for the perpetual duality cycles to happen.

    • @தேவர்குபேந்திரண்
      @தேவர்குபேந்திரண் Рік тому

      அருமையாணபதிவு

  • @jesurajanjesu8195
    @jesurajanjesu8195 3 роки тому +29

    எல்லா மதத்தினரும் வணங்கும் இறைவன் ஒருவனே என்று ஒரு
    இந்து மட்டுமே சொல்வான்.
    அந்த விசாலமான பக்தி உணர்வு
    இந்துக்களுக்கு மட்டுமே உண்டு.

    • @porchelviramr4404
      @porchelviramr4404 3 роки тому

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @tamilyogi1019
      @tamilyogi1019 3 роки тому

      Super

    • @pmurugan8564
      @pmurugan8564 3 роки тому

      நல்ல பதிவு.......

    • @giridhargopal3142
      @giridhargopal3142 3 роки тому

      Very nice dear brother. Our religion focus only on sincerity of faith . Not on the object of worship. Our religion never says "Other Gods are false". We say "It does not matter who you pray to. Only faith and sincerity matters.

    • @fmm4887
      @fmm4887 2 роки тому +2

      எண்ணிலடங்கா கடவுள்களை வழிபடுபவர்களுக்கு அதோடு வேறொறு கடவுளையும் இணைத்து கொள்வதில் பிரச்சணையில்லை அதே ஒரெயொரு கடவுள்தான் வழிபடுபவர்களுக்கு வேரு எந்த கடவுளையும் ஏற்க்க முடியாது.

  • @ayyarsamys3533
    @ayyarsamys3533 3 роки тому +9

    நாம் தவறு செய்தால் சாமி நம் கண்ணை குத்தும் என்று நம் முன்னோர்கள் கூறினார்கள் @ சாமி நம் கண்ணை குத்தமாட்டார் @ ஆனால் அதன் அர்த்தம்@ நாம் நம் வாழ்க்கையில்தவறு செய்தால் கண்ணுக்கு இணையாக அல்லது அ அதற்கு மேலாக நம் வாழ்க்கையில் இருக்கும்@ நாம் செய்யும் தவறுகள் நம் தாய் தந்தை நம் உடன் பிறந்த தம்பி அண்ணன் அக்கா தங்கை நாம் குழந்தைகள் மற்றும் அடுத்த வரும் தலைமுறைகள் அனைவருக்கும் கஷ்டங்கள் துன்பகள் வரும் @அடுத்த தலைமுறை என்பது நம் குடும்ப வம்சத்தின் கண் நம் நாவில் கண் உள்ளது நாம் தவறாக பேசினால் நாம் நம் பல தலைமுறைக்கு கஷ்டங்கள் துன்பங்கள் வரும் நாம் நம் கால் பாதத்தில் கண் உள்ளது நாம் தவறான வழியில் சென்று பாவம் தவறு செய்தால் அது பல பல தலைமுறைக்கு தெடர்த்து வரும் இதைதான் நம் முன்னோர்கள் கூறினார்கள் ஒரு மரம் இருக்கிறது என்றால் அதன் ஆனி வேர் கண் வேர் அழிந்தால் மரம் அழியும் மரத்தின் இலைகள் பூ காய் பழம் விதை இவைகள் அனைத்தும் கண் இவைகள் அழிந்தால் அந்த மரத்தின் வம்சம் அழிந்து விடும் இண்ணும் பல கேடி பதில்கள் உள்ளது இந்து மதம் கடல் வானம் போன்று எப்போதும் எல்லை இல்லா கடல் வானம் போன்றது பாண்டே சார் உங்கள் ஆன்மீகப் பயணம் தெடரவேண்டும் பண்டே சார் ஓம் நாமே நாராயணன் ஓம் ஜெய் மகாலட்சுமி ஓம் நமசிவாய ஓம் பார்வதி தேவி நமக என்று நாம் தினமும் கூறினால் இந்த பூமியில் மாய தோற்றம் விலகி உண்மையான தோற்றம் தெரியும் பாண்டே சார் @@@

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 3 роки тому

    Bhagavan thanuudaya sangalpathal ivvulagathai srushtikiran..

  • @uthayakumar268
    @uthayakumar268 3 роки тому +1

    Some bastards in this comment section bad mouthing about both of them,just ignore them and watch the video.
    Again don't bother these fellows your mental health will be affected...like mine.😎😎😎

    • @kvs6830
      @kvs6830 Рік тому

      சில சொற்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. பொது வாழ்வுக்கு வந்துவிட்டால் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் மற்றவர்களின் விமர்சனத்திற்கு உட்பட்டுதான் ஆகவேண்டும் . அதுவும் UA-cam போன்ற ஊடகங்களில் comments section இருக்கும் போது. மாற்று கருத்தை தடுக்கமுடியாது.( யூடியூப் இல் comments off செய்ய முடியும். ஆனால் இது போஸ்ட் செய்தவரின் நோக்கமில்லை என்று நினைக்கிறேன்.). யார் சொல்வதும் அல்டிமேட் என்று சொல்லமுடியாது. துஷ்யந்த் ஶ்ரீதர் அவர் கருத்தை சொல்கிறார். Comment செய்பவர்கள் அவர்கள் கருத்தை பதிவுசெய்கிரார்கள். அவ்வளவுதான்..

  • @bavi9842
    @bavi9842 3 роки тому +60

    ஊடகங்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதற்கு சாணக்யா ஒரு முன்னுதாரணம். ரங்கராஜ் மற்றும் துஷ்யந்தருக்கு நன்றி

    • @ajithragunathan6094
      @ajithragunathan6094 3 роки тому +3

      @@Baladgl உங்கள் கருத்து என்னவாக இருப்பினும் மற்றவர்களுக்கு மரியாதை கொடுங்கள். இதே, நீங்கள் அவரை நேரில் சந்தித்தால் இவ்வாறு பேசுவீர்களா?

    • @ajithragunathan6094
      @ajithragunathan6094 3 роки тому +1

      @@Baladgl Okay , I do not know that side of him, but I do see the trend of disrespecting others easily on comments section and that's why I replied. you are free to have your own thoughts about anyone:)

    • @kovai_mani
      @kovai_mani 3 роки тому +4

      @bala இந்து மதத்தை பற்றி பேசினால் முட்டாளா ?

    • @sriranganathar9427
      @sriranganathar9427 Рік тому

      God is omnipresent. Sanskrit it says, Akandam, apprameyam etc. means boundless and cannot be seen by eyes but experienced like so many saints.
      But my doubt is Sri Krishna ended his life by arrow shot at him by ZARRA. Sri Rama ended his life in saravana river.
      God. see in kenopanashid 5 to 9 slokas about God.
      God has NO form or birth and death. He creates an form a person by his boundless energy.
      this site does not allow me to tell more directly.

    • @sriranganathar9427
      @sriranganathar9427 Рік тому +1

      Sri Rama life was ended at sarabanga river. ok see so.

  • @savithrijaganathan444
    @savithrijaganathan444 3 роки тому +42

    அருமையான நேர்காணல் 🙏🙏🙏🙏 உங்கள் பணி தொடரவும் எங்களுக்கு கொடுப்பினையும் பகவான் அருள் வேண்டும் 🙏🙏🙏🙏

    • @ktv9999
      @ktv9999 3 роки тому +2

      ஐய்யா ஒரு திருத்தம்,
      "அடியார்களிடம் நல்லா நடந்தா மோட்சம்" என்று ஒன்றில்லை.
      ( அடியாரையும், சாமானியனையும் ஏற்றத்தாழ்வுடன் பார்க்கும், மனதை திருத்தி பாருங்கள்... அனைத்திற்க்கும் மோட்சம்
      + படிப்பறிவு இல்லாத பாமரன் )

    • @meru7591
      @meru7591 3 роки тому

      Sridar chosen one

  • @lalithaps5886
    @lalithaps5886 Рік тому +2

    ராமர் ஒரு drunkard என்று ஒருவர் சொல்கிறரே. நேற்று Timesnow-செய்தியில் பார்த்தேன்.

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 Рік тому

      இராமாயணம் படிக்க வேண்டும் பிறர் சொல்வதை கேட்டால் அவர் உங்கள் எஜமானா..? இந்துவாக மாறும் 150 மேற்கு நாடுகளும் இந்துவாக மாறிய Ford Car ன் owner Alfred Ford 400 கோடியில் உலகின் பெரிய வேத கோளரங்கம் கட்டி அதில் இராமாயணம் மகாபாரதம் பகவத் கீதை 4 வேதம் பகவத் கீதை சிவபுராணம் போதிக்கும் மனிதன் பூமி ஏற்பட்ட விஞ்ஞானமாகிய ஹிரண்ய கர்பா என்ற God particle multiple big bang infinite universe evolutionary theory என்ற இன்று பள்ளி கல்லூரியில் கற்பிக்கப் படும் பகவத் கீதை சொல்லும் விஞ்ஞானத்தை நவீன டெக்னாலஜி யில் காட்டப் போகிறார்கள் .
      கூகுள் பாருங்கள்..World's largest Vedic planetarium mayapur West Bengal ISKCON you tube video

  • @semponarunachalam3368
    @semponarunachalam3368 3 роки тому +5

    காணும் தெய்வங்கள் பல பல எனினும் பூணும் பொன் போலத் தோன்றும்(திருமந்திரம்)வளையல்,செயின்,ஒட்டியாணம்,மோதிரம் எனப்பெயர்கள் பலப்பல ஆனால் எல்லாம் தங்கம் தான்.

  • @sabarygirisanpanjabegesan
    @sabarygirisanpanjabegesan 3 роки тому +30

    ஐயா தங்கள் பணிக்கு என் சிரம் தாழ்ந்த நமஸ்காரம்.
    ஸ்ரீதர் சுவாமிக்கு நமஸ்காரம்.
    பாண்டே ஐயா நேர்மையின் அவதாரம்.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 роки тому

      விஷமிகளுக்கே ஃபிராடு

  • @theurbanmonkss4743
    @theurbanmonkss4743 3 роки тому +33

    What a beautiful culture we are born in,you can question anything about your religion,you can question about the legitimacy and glory of the lord who is worshipped for ages.lovely discussion❤️

    • @suku8993
      @suku8993 3 роки тому

      Yes , Searching for truth , we are free to question everything. Truly blessed to be born in this culture . This is an additional blessing beyond being born as a human , only with our culture .

    • @jeevaleena4856
      @jeevaleena4856 2 роки тому

      What you guys said is true

  • @chandramowleeswaran.v4489
    @chandramowleeswaran.v4489 3 роки тому +6

    ஒரு வேலை சொல்றதுக்கு boss will order his subordinate .. அது வேதம் மாதிரி.. strict instruction .. இதற்கு 'ப்ரபு ஸம்மிதை' என்று பெயர்.. அதே வேலையை ஒரு friend இதமா சொல்லுவானாம் .. நல்லது கெட்டது உதாரணம் எல்லாம் சொல்லி.. நம் புராணங்கள் மாதிரி .. இதுக்கு ஸுஹ்ருத் ஸம்ஹிதை அப்படினு பெயர்.. அதே wife சொல்றதுக்கு காந்தா ஸம்மிதை அப்படினு பெயர்.. நம் காவியங்கள் சொல்ற மாதிரி. இது 14th Century ல் இருந்த வித்யாநாதர் அப்படிங்கற scholar எழுதின பிரதாபருத்திரீயம் அப்படினு ஒரு scholarly work ல் வருதுனு மஹா ஸ்வாமிகள் சொல்லிருப்பார்"

  • @srkrishna42
    @srkrishna42 3 роки тому +10

    ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

  • @ushad6541
    @ushad6541 Рік тому +1

    Om shanti iraivan oruvare . Avar shivan. Avar padaipu sri krishna. Radhai. Avarkal deva athma. Avar vazhtha yugamthan heaven. Athu sathyugam.

  • @meru7591
    @meru7591 3 роки тому +4

    வில்லன் வேடத்தில் நடிக்க கிடைத்த வெற்றி தான் இராவணனுக்கு

  • @saisaiyini1805
    @saisaiyini1805 Рік тому +1

    மகா பெரியவர் பகவான் யார் என்பதை சொல்லிவிட்டார்,ஆனால் அதை யாரெல்லாம் தெரிந்து கொள்ள முடியும் என்பதையும் இறைவன் தீர்மானித்து இருக்கிறான் என இப்பொழுதே உணர்கிறேன்

  • @vethabarathanatiyamvedio1488
    @vethabarathanatiyamvedio1488 3 роки тому +4

    Hindu matham valaruttum

  • @profram
    @profram 3 роки тому +16

    Excellent interview. Qns. are asked from the point of view of any common man with confusions. Answers are given with simplicity and scientific logic which are easy to understand. The scholarly knowledge of Shri.Dushyant is marvellous. He has gone deep in to our ancient scriptures and analysed them deeply so as to achieve clarity while explaining them.
    Together both are doing praise worthy service to our ancient culture and Philosophy.
    Please keep it up.

  • @kvs6830
    @kvs6830 Рік тому

    Deva குணம் அசுர குணம் என்பது நல்லது கேட்டது என்பது போன்றது. ஆனால் பிரம்மம் என்ற பரமாத்மா பார்வையில் இவை இரண்டும் ஒன்றா, வேறு வேறா..

  • @meru7591
    @meru7591 3 роки тому +4

    கடந்தும் உள்ளும் இருப்பது கடவுள்He in everything everything in Him.

  • @vanitha4242
    @vanitha4242 2 роки тому

    பத்மின் அம்மாவுக்கு எத்தனை குழந்தைகள் என் அம்மா வரலாறே தப்பா இருக்கு எனக்கே பல வரலாறு போடுறானுக வரலாறோ வரலாறு

  • @porchelviramr4404
    @porchelviramr4404 3 роки тому +3

    வெகு சிறப்பு சகோதரனே துஷ்யந்த். இருவருக்கும் நன்றி!🙏🏻

  • @sarvasreesathyanandhanaath7940
    @sarvasreesathyanandhanaath7940 3 роки тому +1

    இறைவன் கண்ணை குத்த மாட்டார்.
    கண்ணை குத்தினால் இறைவன் ஆக இருக்க மாட்டார்.
    *சபாஷ் ! சரியான தீர்ப்பு !!*
    எனில் மஹாபலி யாகம் செய்யும் போது சூர்ய வம்ச கஸ்யப ப்ரவர உருக்ரமன் என்னும் வாமனன் விப்ர வேடமிட்டு வந்து தனது மற்றாந்தாய் மகன் ஹிரண்யகசிபுவின் ப்ரபௌத்ரனிடமே மூவடி நிலம் தானம் வாங்கும் சமயத்தில் யாகத்தில் ப்ரஹ்மாவாக அமர்ந்து நடத்தி கொடுத்து வரும் மனு ஸ்ம்ருதி அத்யாயம் 2:44; 3:197,198; கூறும் நிஜ ப்ருகு வம்ச பார்கவ ப்ரவர ப்ரஹ்ம வர்ண விப்ர குருவின் கண்ணை குத்தி இருக்கிறாரே !
    இந்த துஷ்யந்த் ஸ்ரீதர் தீர்ப்பின் படி த்ரிவிக்ரமனாக மாறிய வாமனன் சாமி / கடவுள்/ விப்ரன் / ப்ரஹ்மன் இல்லை என்பது தீர்மாணம் ஆகி விட்டது.
    ஏனெனில் இவர் தீர்ப்பு அடிப்படையில் உருக்ரமன் கண்ணை குத்திய பிறகும் கூட அவனை சபித்து தண்டித்து சாம்பல் ஆக்காமல் பொறுத்துக் கொண்டு அவனை மனு ஸ்ம்ருதி அத்யாயம் 2:44; 3:197,198; 4:165,166,167,168,169; விதிகளை மீறி,
    தனது சகோதரனான புரந்தரன் என்னும் இந்திரனுக்கு உதவும் நோக்கில் சுக்ராசாரியர் கண்ணை குத்திய உருக்ரமன் @ வாமனன் என்னும் த்ரிவிக்ரமன், அவன் தானம் வாங்கவும், கண்ணைக் குத்தவும் மறைமுகமாக தூண்டிய புரந்தரன், மற்றும் தானது யாகத்தில் ப்ரஹ்ம ஸ்தானத்தில் உள்ள நிஜ விப்ர வம்ச குல குருவை துன்புறுத்தி தான் விப்ரனோ, யஜ்ஞ ரூபியான விஷ்ணுவோ இல்லை என்று வெளிப்படை செயல்கள் மூலம் நிருபித்த அபாத்ரனுக்கு குரு ஆசாரிய தேவரின் கட்டளையை மீறி நான் வாக்கு கொடுத்து விட்டேன் என்று அஹங்கரித்து பூ தானம் கொடுத்த பலி, மற்றும் அந்த பாபிக்கு உலகெங்கும் உள்ள ஆலயங்களில் சிலைகள் வைத்து இறைவன் என்று கூறி வழிபடும் விப்ர குல துரோகிகள் என அனைவரும் கூட தாமிச்ரம் என்னும் நரகில் 100 ஆண்டுகள் துன்பமும் துயரமும் தான் அடைய வேண்டும்.
    பிறகு நாய் முதலிய ஈனப் பிறவிகள் கூட எடுத்து தங்கள் பாவங்கள் நீங்கி மீண்டும் மனித பிறவி அடைய வேண்டும்,
    என்பதே உலகை சுடும் உண்மையான கடைசீ கால நியாயத் தீர்ப்பு என்று அறியவும்.
    மனு ஸ்ம்ருதி 2:44; 3:197,198; வசனங்களுக்கு விரோதமாக,
    உண்மை ப்ருகு வம்ச ஸோமபர் என்னும் பெயருடைய பிதுரர் வழி வந்த பார்கவ ப்ரவர ப்ரஹ்ம வர்ண விப்ர குல அறவாழி அந்தணர்களின் ஆண் வழி மரபணுவில் பிறந்தவர் அல்லாத,
    ஏனைய க்ஷத்ரியாதி வர்ண ருஷிகள் மரபணுவில் பிறந்து உரிமை இன்றி பருத்தி பூணல் அணிந்து கொண்டு விப்ரர்கள் வேடமிட்டு ஏமாற்றி வாழும் போலி அந்தணர்களை எல்லாம்,
    நிஜ விப்ரர்கள் என்று எண்ணி ஏமார்ந்து கொடுத்த ,
    கோ தானம், பூ தானம், கன்யா தானம், உள்ளிட்ட தானங்கள், ச்ராத்தாதி காரியங்கள், அன்ன தானம், வஸ்த்ர தானம் உள்ளிட்ட மந்த்ர பூர்வமாக செய்யும் தானங்கள்,
    அவர்களை ஆசார்யராக வரித்து செய்யும் யஜனங்கள் உள்ளிட்ட எந்த நற்கிரியைகளும் சரியான பலனே தராது.
    எனவே யஜ்ஞங்கள் மூலம் தேவர்களுக்கு கிடைக்க வேண்டிய ஹவிர்பாகங்கள், ஆஜ்ய பாகங்கள், ஸோம பானங்கள் உள்ளிட்ட எதுவுமே,
    இந்த்ரன் விதைத்த தீய வினையின் பயனாக தேவர்கள் எவருக்குமே ஒரு நாளும் சென்று சேராது.
    க்ஷத்ரிய மன்னர்கள் கூட அர்ஜுனன் கர்ணன் போல விப்ர வேஷதாரிகள் ஆகி ஏமாற்றி வாழும் காரணமாக ராஜஸூயம் வாஜபேயம் அஶ்வமேதம் போன்ற யஜ்ஞங்கள் கூட செய்ய மாட்டார்கள்.
    செய்து வைக்கவும் இன்று நிஜப்ருகு வம்ச ஸோமபர் என்னும் பெயருடைய பிதுரர் வழி வந்த பார்கவ ப்ரவர ப்ரஹ்ம வர்ண விப்ர குல அறவாழி அந்தணர்களான விப்ர ஆசாரியர்களே இல்லை.
    விளைவு தேவ லோகம் மட்டும் அல்லாமல் ப்ரஹ்ம லோகம் ஒன்று மட்டும் நீங்கலாக பாதாளாதி தபோலோகம் வரை உள்ள 13 உலகங்களும் (கைலாசம் வைகுண்டம் உள்பட) துர்பிக்ஷம் ஏற்படும் நிலை உருவாகி விட்டது என்றும் அறியவும்.
    இது மேலும் தொடர்ந்தால் கலி முற்றி உலக அழிவு விரைவில் வெகு நிச்சயம் வரும் என்பது தான் உலகை சுடும் உண்மை .

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 Рік тому

      சனாதன தர்மம் புனித நூல் மனிதன் தந்த மனுஸ்மிருதி இல்லை.. பகவத் கீதை தான் சனாதனிகளின் புனித நூல் நீங்கள் பேச வேண்டிய புனித நூல் பகவத் கீதை பற்றி.

  • @padman8687
    @padman8687 Рік тому

    பல பேர்கள் கஷ்டம் வரும்போதும், துன்பப்படும்போதும் கடவுள்
    பார்த்துக்கொள்வார். அப்படியானால் ஒருவர் முருகனையும் சிவனையும்
    விநாயகரையும், கிருஷ்ணர், ராமர் என்ற கடவுள் களை வணங்கும்போது எந்த கடவுளுக்கு அதிக power உண்டு என்று பாண்டே சார் சொல்வாரா. ஒருவர் ஒரு பொருளை அல்லது குறிப்பிட்ட கடவுளை கற்பனையில் அதிக மாக நேசித்தால் அல்லது நினைத்துக்கொண்டே இருந்தால் அவருக்கு மட்டும் நினைத்த மாதிரி கடவுள் அவர் கண் முன் தோன்று
    வதைப்போல் பிறமை வரும். இது தான் மாயா. அந்தக்காலத்தில் மன்னர்கள்
    கடவுளை எப்போதும் நினைத்துக்கொண்டு இருக்கும் போது கனவில் கடவுள் வந்து கட்டளை இடுவார். பின் மன்னர்
    அந்த கட்டளையை நிறை வேற்றுவார்.
    இறைந்தன்மை என்பது
    மனது சூண்யம் ஆகும்போது த்தான் உணர முடியும்.
    சூண்யம் என்பது பஞ்ச பூதங்கள் ஒன்றாகும் இடம். அந்த இடம் தான் குருசே த்திரத்தில் உள்ள பிரம்மொ
    என்று பெயருடைய ஒரு பெரிய குளம் உள்ளது (அது
    தர்ம சாலா க்கள் இருக்கும்
    இடத்திற்கு அருகில் ). அந்த
    குளத்து கரையில் தனியாக
    உக்கார்ந்து இருக்கும்போது, எனக்கு கொஞ்சம் கொஞ்சம்மாக நினைவுகள்
    இழந்து க்கொண்டே வந்தேன்.
    ஒரு கட்டட்டில் சூண்யம் வரும் போது த்தான் நான் அந்த இடத்தை விட்டு எழுந்து விட்டேன். அந்தக் குளத்தில் தான் துரி யோதனன் ஒழிந்து இருந்ததாகவும், பீமனோடு
    நீருக்குள் போ ரிட்டார் என்று
    ஐதீகம் சொல்கிறது. அந்த
    குளத்தை சுற்றி பஞ்ச பூதங்கள் சுற்று கின்றன
    என்பதை அறிந்தேன்.
    இதற்கு பாண்டே சார் அல்லது
    எதிரில் உக்கார்ந்து பதில்
    சொல்பவர் விளக்கம்
    கூறு வாரா.......................

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 Рік тому

    பார்ப்பனர் தவிர்த்து எல்லாரும் கடவுள் ஆகி விடுகிறார்கள்

  • @mohans6403
    @mohans6403 3 роки тому +2

    ஒரே அரசாங்கம் தான்(இறைவன்). இலாகாக்கள். 40 (இறை ரூபங்கள்)

  • @godway7516
    @godway7516 3 роки тому +2

    சங்கரம் சிவ சங்கரம்
    எந்த ஒரு விஷயத்தையும்
    விடிய லுக்கு கொண்டு வரும் பாண்டே சாருக்கு
    சல்யூட் 🙏👑
    ஐயா நீங்கள்
    ஸ்ரீ சிவசங்கர் பாபா வின்
    ஸ்ரீ ராமராஜ்யா சென்று
    அங்கு நடந்த நன்மைகள்
    நடக்கும் நன்மைகள்
    நடக்க போகும் நன்மைகள்
    எங்களுடைய மகான்
    எங்களுடைய இறைவன்
    ஸ்ரீ சிவசங்கர் பாபா நிஜம்
    இறைதூதர்
    ஸ்ரீ ராமராஜ்யா விற்கு
    உங்கள் விசிட் எப்பொழுது???
    ஸ்ரீ சிவசங்கர் பாபா வின்
    அன்பால் இணைந்த மக்களுக்காக எப்பொழுது???
    மகான் களை வாழ்ந்தார்கள்
    என்று படித்த இருக்கிறோம்.
    இன்று அப்படி ஒரு மகான்
    வரக்கூடாது? வாழக் கூடாதா? ❓ஏன்❓

  • @radhajeeva3008
    @radhajeeva3008 2 роки тому

    Neengale oru avadhaaramo endru ninaikka thondrukirathu.

  • @AMCHU1
    @AMCHU1 Рік тому

    God (does/should) NOT differentiate as per caste,money, job, education etc BUT ofcourseHE MUST differentiate as per one’s acts🤪😅🙏🤷🏻‍♀️😇 (😳😤😡🤨🥴👺👹adharmis VS soft, beautiful hearted harmless protecting helping DHARMIS!!!👆🤷🏻‍♀️😇👉Sarvam Krishna Mayam!EPIK! JAI SHREE KRISHNA!🙏🙏🙏🙇🏻‍♀️❤️👣🥰💐💐💐

  • @TheSriGudi
    @TheSriGudi 3 роки тому +4

    EVR followers who spew hatred on Hinduism, brahmins, Sanskrit etc. should watch this. While Dushyant refers to paramacharya as an avataram of God, he says there must be many more avatarams in different religions... what a noble , broadminded , clarity of thought ! There is hope for TN. A few folks like Pandey and Dushyant are enough to counter million Veeramanis, Subavees, and other termite in the society

  • @AMCHU1
    @AMCHU1 Рік тому

    🙏🙇🏻‍♀️😇💐. Though I’m one of your biggest fans, I’m very humbly pointing out the point😯🙏👉Iraivan’s points,👉 WITHOUT CONSEQUENCE” column, 👉example… in Krishna’s Bhagawatgeetha…,👉JUSTICE can NEVER be established in any country or world!👉So bad ppl MUST b CORRECTED smhw, no matter what… Illati bad ppl will NEVER correct themselves..👉# of adharmis skyrocket 👉Adharma skyrockets 👉Dharmis become slaves 😳😥🤭🤨😤🥴🥴🥴🥴of adhatmis 😡👺👹👉 🌎 will b ended very soon! So DISCIPLINE IS a MUST! Without Dharma the 🌎cannot exist! My 2B&W cents!😥🙏🤷🏻‍♀️😇. JAI SHREE KRISHNA !🙏🙏🙏🙇🏻‍♀️❤️👣🥰💐💐💐

  • @redfuji5967
    @redfuji5967 3 роки тому +1

    அத்வைதம் சாஸ்திர விசயங்களை
    நீங்கள் பேசினால் சரி....இந்துக்களில் வேறு பிரிவை சார்ந்தவர்கள் பேசினால்.
    ஏன் விமர்சனம்.... செய்யபடுகிறார்கள்????????.....
    உயர்ந்த இறைநிலையை..உங்கள் பிரிவை சேர்ந்தவர்கள்..பிராமணர்களுக்கு
    மட்டுமே உபதேசம் என்கிறார்கள்..மற்ற பிரிவை சேர்ந்த இந்து துறவிகள் மற்றும் மடாதிபதிகள். தியாகத்தோடு அனைவருக்கும் சாஸ்திரங்களை உபதேசம் செய்யவதை.ஏன் நீங்கள் விமர்சனம் செய்கிறிர்கள்.இறைவன் எல்லோரிடமும் அந்தர்யாமியாக.உள்ளார் என்பதை ஏன் மறைக்க வேண்டும்????

  • @sankarasubramanianjanakira7493

    4:04 -நித்யம் அஞ்ஞாத நிக்ரஹ - நல்ல தத்துவம்.

  • @upendradasi
    @upendradasi Рік тому

    Krishna purna avataram. This is in Bhagavata Puranam .

  • @guruprasad1469
    @guruprasad1469 3 роки тому +6

    Pandey ji neenga edutha interview la idhan best super ji , pls keep on follow

    • @ramavatsan272
      @ramavatsan272 3 роки тому +2

      Sri mahaperiyava saranam vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam.

  • @vk1490
    @vk1490 2 роки тому +1

    மிகவும் அருமை அற்புதமான பதில்கள் குருஜி ஶ்ரீதர் மிக்க நன்றி guruji God bless you and your family guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 vg

  • @thesoul369
    @thesoul369 3 роки тому +5

    25:00 rajas tamas satva

  • @lakshmipriya1689
    @lakshmipriya1689 Рік тому

    200 yrs kalivhu may be sridar ji neenga nammalvara potra paduveelooo...

  • @saravananmurugesan4783
    @saravananmurugesan4783 Рік тому

    Dushyant Sridhar is very intelligent berson

  • @jothikannannataraj
    @jothikannannataraj 3 роки тому +5

    சிறப்பு நன்றி வாழ்த்துக்கள்

  • @vk1490
    @vk1490 2 роки тому +2

    Namaskaram guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sakthin9746
    @sakthin9746 2 роки тому

    Sridhar ku sariya a sastra gnanam pothathu

  • @shiranithevarajah5916
    @shiranithevarajah5916 2 роки тому

    அப்ப நரகமே இல்லையா ?

  • @sakthin9746
    @sakthin9746 2 роки тому

    Ellorukkum moksham illai

  • @gopalakrishnagokkalev6583
    @gopalakrishnagokkalev6583 2 роки тому

    சரியான பதில் இல்லை

  • @rkalyan2666
    @rkalyan2666 3 роки тому +7

    @rangaraj pandey - pandey ji these episodes with Dushyanth Sridhar is just getting better and better with every episode. Too good. What knowledge and wat clarity. Dushyanth Sridhar is beyond his age.

  • @meenakshirenganathan3198
    @meenakshirenganathan3198 Рік тому

    Ms LAKSHMI RAMAKRISHNAN AND THIRUMAVALAVAN LISTEN TO THIS AUDIO VISUAL

  • @karurbadrinarayanan9530
    @karurbadrinarayanan9530 5 місяців тому

    As per my view "swami Kannai kuthum" phrase to scar kids who are very troublesome and give hard time to parents.

  • @lakshmipriya1689
    @lakshmipriya1689 Рік тому

    Yennoda question sridar ji...ippo 63 nayanmargal nammalvar lam ippo yen 64 65 nu add aagalai..

  • @vikramsrinivasan8176
    @vikramsrinivasan8176 3 роки тому +1

    Rangaraj Pandey -
    SisupAlan got Moksham due to nAma sankeerthanam.
    Krishna Ksheera Chora: - கண்ணன் வெண்ணெய் திருடன்
    Krishna Sthree lola: - கண்ணன் பெண்ணாலன்
    If Krishna was scolded twice same scolding he removed duplicate & counted only unique 😂
    Krishna took only the name repetition and gave Moksham
    - Sri Krishna Premi

    • @indianmilitary
      @indianmilitary 3 роки тому +1

      Gauravas and everyone who died in Kurukshetra got moksha first because they also took part in the divine play (dharma vs adharma) of avatar Krishna

  • @visalakshids4144
    @visalakshids4144 Рік тому

    முடிவடையவில்லை

  • @rajamaninv6446
    @rajamaninv6446 Рік тому

    An ordinary person when people elect hm as president how powerful he becomes. Like that even an imaginary figure if people collectively worship even for tha matter singularly worship ha figure ges power and through some source he acts.

  • @uthayakumar268
    @uthayakumar268 3 роки тому +6

    Intresting interview, broadening our mind and thoughts.Thank you Sirs🙏🙏🙏

  • @thangavel3800
    @thangavel3800 10 місяців тому

    தத்துவமசி

  • @telugenaswasa352
    @telugenaswasa352 2 роки тому

    Unmai kadavul kannai kuthamatar .aana sami perle satha va vachi kumbitu koil kati thiruvila seira koil sami uyiraye edukum.idhu satyam na anubavicha unmai .

  • @vishweswarana369
    @vishweswarana369 3 роки тому +6

    23:55 ஹரே கிருஷ்ணா

  • @vk1490
    @vk1490 2 роки тому +2

    ஓம் நமோ நாரயணாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramachandranperumal8348
    @ramachandranperumal8348 3 роки тому +8

    Respected R.R.Pandey, Like his father Shri Dushyant Sridhar is most knowledgeable man, who is having rich knowledge on SANADHANA Dharma. Please bring such interviews in the days to come. Keep on doing such good.

    • @ஓம்சக்தி-ட9ங
      @ஓம்சக்தி-ட9ங 3 роки тому

      ராம் சார் துஷ்யந்த்
      அண்ணா நகரில்
      வசித்தவரா

  • @mahadevanraghavan7249
    @mahadevanraghavan7249 3 роки тому +6

    Chanakyaa Guru Team: I really appreciate; if you could check with video because there is a repetition that is why it comes 1:23:23. Kindly correct it. Advance thanks for the kind understanding & co-operation.

  • @meenakshirenganathan3198
    @meenakshirenganathan3198 Рік тому +1

    GREAT DUSHYANT SRIDHAR

  • @govindarajannarasimhan8502
    @govindarajannarasimhan8502 Рік тому

    Gandhi is not a acathar. He is not even a mahathma. The various Avatars of Vishnu is only for us humans to understand Maha Vishnu.

  • @marappags2002
    @marappags2002 3 роки тому

    I would like to discuss with you if I get a chance to have yatra with you.

  • @barathvenkatachalam7068
    @barathvenkatachalam7068 Рік тому

    🙏🏼🙏🏼🙏🏼💥💥💥👍👍👍
    7:57 very true 🙏🏼
    1:55😅😅

  • @selvamuthukumar6426
    @selvamuthukumar6426 3 роки тому +9

    Pande sir Take more interviews in future very useful 🙏🙏🙏🙏

  • @svenkatraman7421
    @svenkatraman7421 3 роки тому +2

    God is the only master and all his plans are master plans.

  • @srinivasanb4261
    @srinivasanb4261 3 роки тому +3

    This superb discussion between Dushyanth Sridhar and Rangaraj Pande should reach wider audience.Thanks.

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 3 місяці тому

    appa soolamuiyali

  • @ramyavijayakumar3975
    @ramyavijayakumar3975 3 роки тому +4

    அருமையான நேர்காணல்

  • @kalanathannagesu3717
    @kalanathannagesu3717 3 роки тому +4

    நல்ல விளக்காமக பதில் தந்தீர்கள் குருவே சரணம்

  • @cosmosloungerelaxationmusi2679
    @cosmosloungerelaxationmusi2679 3 роки тому +14

    One of the best interviews

  • @tamilthendrel4021
    @tamilthendrel4021 2 роки тому

    சித்தர்களில் ஒரு பார்ப்பான் இல்லை ஞானிகளில் ஒரு பார்ப்பான் இல்லை ரிசிகளில் ஒரு பார்பான் இல்லை கடவுளை செய்யும் சிற்பி ஒரு பார்ப்பான் இல்லை அந்த கடவுளுக்கு வர்ணம் பூச ஒரு பார்பான் இல்லை கடவுளின் கோவிலை கட்ட ஒரு பார்பான் கொத்தனார் இல்லை சிந்தியுங்கள் மக்களே

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 Рік тому

      ஏன் இந்த குழப்பம்.. பார்ப்பணர் என்பது வேளாளர் கவுண்டர் தேவர் என்ற பிரிவில் ஒன்று அவ்ளோ தான்

    • @ravishankarr6352
      @ravishankarr6352 Рік тому

      ரமண மகரிஷி பிராமணர்
      பல ரிஷிகள் இன்றைய பிராமணர்களின் மூதாதையர்

  • @sseeds1000
    @sseeds1000 3 роки тому +6

    Well explained and very useful for younger generation. Thank you so much Pandey ji. We are gifted persons to have a person like Dushyant Sridhar 🙏🙏🙏🙏 SAVITHRI SAI.

  • @ramhari750
    @ramhari750 2 роки тому

    Rishi gal ena hannaga anna

  • @aruchunangnanendran6952
    @aruchunangnanendran6952 2 роки тому

    God is a concept, created by human.

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 роки тому +6

    Two Legends are always Arumai Subject are always Arumai and Superb

    • @ktv9999
      @ktv9999 3 роки тому

      "மோட்சத்தை, தாய் எந்த எண்ணத்தில் கொடுக்கிரார்"
      திருத்தம் : இறைவன் மனிதர்களைப்பொல் அல்ல ( நல்லெண்ணம் கெட்டெண்ணம், எல்லாம் மனிதர்களுக்குத்தான் )
      எண்ணங்களுக்கு அப்பாற்ப்பட்டது இறை...
      +பாமரன்

  • @logansubramaniam7327
    @logansubramaniam7327 3 роки тому +4

    எடுத்த எடுப்பிலேயே நான்கு வாட்டி மீண்டும் மீண்டும் பார்த்து முழுமையாக கிரகித்துக் கொண்டேன் . மிக்க நன்றி கன.துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்களே. இந்த வயதில் இவ்வளவு ஞானமா என்று உங்கள் ஒவ்வொரு விடியோவும் பார்க்கும் போதும் ஆச்சர்யப்படுவேன். உங்கள் மேன்மை புரிந்தவர் ரங்கராஜ் பாண்டே என்பது அவரின் அணுகுமுறையிலேயே தெரிகின்றது. நன்றி பாண்டே சார்.

  • @sattiavingadassamy516
    @sattiavingadassamy516 3 роки тому +6

    நம்பிக்கைதான் கடவுள்
    நம்பிக்கையை தூண்டும் அறிவே கடவுள்
    இதில் எது என்பது அவரவர் சிந்தனையை பொறுத்தது
    நன்றிகள்

  • @selvaperumalnagarajan3354
    @selvaperumalnagarajan3354 3 роки тому +4

    உண்மையான உண்மை

  • @aprila5130
    @aprila5130 3 роки тому +1

    Nala kelvikal pande ji... Neenga ivarta niraya conversation pani video podunga

  • @jamalmohamed5980
    @jamalmohamed5980 3 роки тому +1

    Truth is One and it is very clear...
    In Each Age, Avatars will come whenever there is decline in religion & Adharma takes place , Avatar incarnates in each century...
    Maharishi Ved Vyasa, Lord Krishna, Lord Rama, Prophet Noah (Manu), Prophet Ibrahim (Abraham), Prophet Moosa (Moses), Lord Buddha, Lord Jesus, Prophet Muhammad (Lord Kalki Avatar), Muhiyadheen Abdul Qadir Jeelani Nayagam, Imam Abul Hasan shadhuli Nayagam, Seyed Ahamed Kabeer Rifai Nayagam, Imam Seyed Naqshabandhi Nayagam, Sheikhul Akbar Ibn Arabi Nayagam, Trichy Thable Alam Badusha Nayagam, Ajmeer Khwaja Moinudeen Badusha Nayagam, Ejaman Nagore Shahul Hameed Badusha Nayagam, Shirdi sai baba, Vallalar, Qutbul Fareed Seyed Yaseen Mowlana Nayagam, Sultanul Awliya Shaykh Nazim Al Haqqani, Qutbuzzaman Shaykh Seyed Khaleel Awn Mowlana Nayagam (Present Living Avatar) etc were All greatest Avatars...
    Some Avatars are limited to particular people alone while few avatars are sent for the Entire Mankind. Among All these Avatars, Lord Kalki Holy Prophet Muhammad was supreme and Ultimate of All Avatars. The Descendants of Holy Prophet Muhammad lineage continues to give Many saints Avatars in each century untill the arrival of Imam Mahdi Alaihissalam.
    Avatars, Saints are Many and there are many paths for Salvation.
    Among All, The way of Holy prophet Muhammad (Lord Kalki) is Perfect & Complete.
    Holy Prophet Muhammad (Lord Kalki) is the best of all creation & he was sent as a mercy for the entire Universe.
    All the Avatars are just a small drop in the Ocean of Lord Kalki Prophet Muhammad.
    That's Why Lord Rama, Maharishi Ved Vyasa, Lord Buddha, Lord Moses, Lord Jesus prophecised about the coming of Holy prophet Muhammad....
    All the four Vedas & eighteen Puranas foretells the coming of Holy prophet Muhammad who is ultimate & perfect in establishing dharma.
    Who can deny this ?

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 Рік тому

      மகாவிஷ்ணுவும் ஈசனும் பகவத் கீதை சிவபுராணத்தில் உயிரை கொலை செய்து உண்பதை மாபாவம் ஆன்மீகம் இல்லை ஜீவகாருண்யம் இல்லை ..ஆணை விட பெண் சக்தி மிக்கவள் ..செய்த வினை மறுபிறவி தரும்..பிற மதத்தவரை கொலை செய்ய கூடாது..யாரை வணங்கினாலும் என்னையே சேரும். இறை பக்திக்கு பலன் இல்லை ஆனால் கர்மாவிற்கு தான் பலன் உலகம் ஒரு குடும்பம்..மனிதன் பூமி ஹிரண்ய கர்பா என்ற God particle multiple big bang infinite universe evolutionary theory என்ற இன்று விஞ்ஞானிகள் உண்மை என ஏற்று பள்ளி கல்லூரியில் கற்பிக்கப் படும் விஞ்ஞானம் மூலம் வந்தது என சனாதன தர்மம் போதனை தலை கீழாக வேறுபடும் போது எப்படி ஆப்ராகாமிய மதத்தில் போதனை. செய்தவரை சனாதன் தர்மத்துடன் இணைக்க முடியும் அப்படி இணைத்தால் போதனையும் இணைய வேண்டும்..மகாவிஷ்ணுவும் ஈசனும் எதை செய்ய கூடாதோ என போதிக்கிறீர்களோ அதை செய்ய ஆப்ராகிமிய மதம் போதிக்கும்

  • @gopalakrishnagokkalev6583
    @gopalakrishnagokkalev6583 2 роки тому

    சனாதனம் என்ன சூத்திரன் யார்

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 Рік тому

      சூத்திரன் என்பது ஜாதி இல்லை.. நான்கு வர்ணத்தில் ஒன்று
      க்ஷத்ரியர் என்போர நாட்டை காக்கும் அரசன் இராணுவ வீரர்கள்
      அந்தணர் என்போர் போதனை செய்யும் மத குரு..ஆசிரியர்
      வைசியர் என்போர் சொந்த தொழில் செய்வோர்
      சூத்திரர் என்போர் சொந்த தொழில் செய்ய ஞானம் இன்றி பிறருக்கு கீழே வேலை செய்வோர்

  • @darmalingamthiruvengadam1064
    @darmalingamthiruvengadam1064 3 роки тому +7

    இறைவன் கல், மண், மரம், மனிதர்கள் அனைவருக்குமே மோட்சம், அனைத்திற்குமே மோட்சம் ( இறப்பு) அருள்வான்! கவலை விடுத்து மனம் போல் வாழ்ந்து மோட்சம் பெறுங்கள்!

    • @venkatraghavan7243
      @venkatraghavan7243 3 роки тому

      அருமை 👍👍👍

    • @thebaguettecompany
      @thebaguettecompany 3 роки тому

      Without efforts, you aren't going to find yourself in hell, but stuck in the cycle of births... Effort to attain moksha is very important...

  • @farouk818
    @farouk818 3 роки тому +2

    இறைவன் ஒருவனே, மற்றவையெல்லாம் இறைவனால் படைக்கப்பட்டது. நாம் படைத்தவனைத்தான் வணங்க வோண்டுமே தவிர படைப்புக்களை அல்ல

    • @indianmilitary
      @indianmilitary 3 роки тому

      Creator (conscious athma or soul + energy or shiva + shakthi) ----> Duality cycles eg creation/destruction, birth/death (reincarnation cycle), wave/particle, energy/matter summer/winter, freezing/melting, man/woman, day/night, wake/sleep etc

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 3 роки тому

      படைத்தவனும் அவனே படைக்கப் பட்டப் பொருள் உள்ளும் அவனே அனைத்தையும் இறைவனாகப் பார்ப்பதே இந்து மதம் அவனின்றி ஒரு அனுவும் அசையாது அனுவுக்குல் அனுவாக அவனே

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 Рік тому +1

      சனாதன இந்துக்கள் இறைவனின் படைப்புகளை வணங்கி மோட்சம் தரும் படி வேண்ட மாட்டோம் ஆனால் ஈசனும் மகாவிஷ்ணு வும் உலகம் வாழ தந்த அவரின் கொடையாகிய இயற்கை யை வணங்கி மரியாதைசெய்கிறோம். படைத்தவன் தந்ததை மரியாதை செய்ய தவறினால் அது படைத்தவனை அவமதிக்கும் செயல் ஆகும்..

  • @wagnorofficial6616
    @wagnorofficial6616 3 роки тому +1

    ஆன்மிக தகவல் மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி தற்போது தனிப்பெருங்கருணை

  • @nandakumarramanujam4623
    @nandakumarramanujam4623 3 роки тому +2

    Nan kadavul ' speech delivered excellently. Full of appreciation. Tku.

  • @ravinatarajan1099
    @ravinatarajan1099 3 роки тому +8

    Pandey Ji, Excellent series with Shri Dushyant Shridhar. Mesmerizing and soul-searching. Please continue this for our well-being. We have so many other geniuses like him. They must also be interviewed please. In the current pandemic scenario, we need more such interactions. Our mind must be reformed for our health and wealth. Hats off to you, sir.

    • @rajagopalable
      @rajagopalable 3 роки тому

      Beautiful explanation..I welcome this kind of debate

  • @umaamarnath4745
    @umaamarnath4745 3 роки тому +10

    Hats off shridharji. God had blessed you to keep the sanadana dharma alive. Explanation is super so that common man too can understand. If correct just like tulsidas wrote Ramayana in local language, for common good.

    • @kannalemiamia7348
      @kannalemiamia7348 3 роки тому

      Kadavul nu oruthar ilavae ila elam kattu kadha moola irukavan evanum saami irukan nu solamatan

    • @kalaganesh5957
      @kalaganesh5957 3 роки тому +2

      @@kannalemiamia7348 you can have your opinion

    • @kannalemiamia7348
      @kannalemiamia7348 3 роки тому

      @Nantha Kumar moola iruku ana avangalum manishanga dhan kadavul nu oruthar ila adhan en point...

    • @kannalemiamia7348
      @kannalemiamia7348 3 роки тому

      @@kalaganesh5957 ya thts my opinion swami😂

    • @prithimalini810
      @prithimalini810 3 роки тому

      @@kannalemiamia7348 haha! Paavam

  • @sugunasampathkumar8585
    @sugunasampathkumar8585 3 роки тому +4

    அருமை 🙏🙏🙏

  • @meenakshirenganathan3198
    @meenakshirenganathan3198 Рік тому

    KAMAL HAASAN PLEASE WATCH THIS

  • @tgbshervin2567
    @tgbshervin2567 Рік тому

    Panday sir one of your best

  • @vaidyseshan7021
    @vaidyseshan7021 3 роки тому +18

    Hats Off Pandeyji. Pranams to Dushyant Sridharji for his abundant knowledge and explanations. Best Wishes to both of you.

    • @ramavatsan272
      @ramavatsan272 3 роки тому

      Vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 3 місяці тому

    upedan

  • @g.chakkarapanig.chakkarapa4757
    @g.chakkarapanig.chakkarapa4757 3 роки тому +2

    ஆகா அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @BalaMurugan-xm9tx
    @BalaMurugan-xm9tx 3 роки тому +2

    😂😂😂😂😂 ஆன்மீகத்தை அழகாக கொலை செய்துவிட்டீர்கள் பான்டே நண்பரே... யோனி வழி பிறக்கும் அனைவரும் தீட்டு பட்டவரே. அமிர்தத்தை உண்ணாமல் எவருக்கும் மோட்சம் கிடையாது அமிர்தத்தை தேடுவதை விளக்குவதே ஆன்மீகம்🙏

  • @warrio617
    @warrio617 3 роки тому +10

    My 5 years old daughter is a big fan of Dushyantji .❤️

  • @akshayekumar8717
    @akshayekumar8717 3 роки тому +4

    Very informative and interesting.. Please upload the next episode soon🙏🏻🙏🏻

  • @chandrasekar4779
    @chandrasekar4779 3 роки тому +3

    Tamizh Nadu Government must take over ISHA FOUNDATION immediately. JAKKI VASUDEV should be Enquired

  • @ushakrishnan4246
    @ushakrishnan4246 2 роки тому

    அருமையான பதிவுகள். தொடர்ந்து பல தலைப்புகளில் விரிவான அலசல்களை எதிர்பார்க்கின்றோம். வாழ்க உங்கள் பணி. வாழ்க பல்லாண்டு.

  • @ganesanvithaganhealthcareh7646
    @ganesanvithaganhealthcareh7646 3 роки тому

    நான் ஓன்றும் இல்லை உங்கள் முன். ஒரு சிரிய கருத்து இறைவன் தண்டிப்பார். அறம் தவறி அறம் இல்லாமல் செயல் செய்யும் பொழுது தண்டனை உண்டு. If you keep vishnu as your friend you will be saved. If you have narashiman as your friend you will be finished. Whom we call by our doings (karma). That too you are prakkalathan or eranyakasubu.

  • @mallikaabvns6555
    @mallikaabvns6555 3 роки тому +3

    அருமை🙏