கிருஷ்ணர் கடவுளா..? மன்னனா..? சுவாரஸ்ய விவாதம் Dushyanth Sridhar- Pandey Interview|Devotional Speech

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 455

  • @thangappaau8888
    @thangappaau8888 2 роки тому +19

    இந்த வயசுல இப்படி ஒரு பாண்டித்யமா ஆச்சரியமா இருக்கு இளைஞர்கள் எல்லோரையும் எப்படி இதை கேட்க வைப்புது என்றே புறியவில்லை என்றாலும் காலம் மாறும் ஸர்வம் க்ருஷ்ணார்பணம்

    • @mangalamviswanathan4822
      @mangalamviswanathan4822 2 роки тому

      எனக்கும் இதே கேள்விதான் மனதில்

  • @sowmyarajan2215
    @sowmyarajan2215 2 роки тому +30

    இது போல அற்புதமான கேள்விகளுக்கு மிக அற்புதமாக விளக்கம் இவ்வளவு சின்ன வயதில் கொடுக்க முடியுமா என்ற ஆச்சர்யம் எனக்கு! பட்டப்படிப்பும் படித்து, சம்சாரத்திலும் இருந்து கொண்டு உலகெங்கும் பிரயாணம் செய்து கொண்டு, அங்கெல்லாம் விரிவாக ப்ரவசனம் செய்து கொண்டு-ரொம்ப பிரமிப்பாக இருக்கிறது இந்த ஞானம், தெளிவான சிந்தனை, அதை எனக்குக்கூட புரியும்படி விளக்கும் நேர்த்தி-இவருக்கு மட்டும் ஓரு நாளுக்கு 72 மணி நேரம் இருக்கிறதா? பகவான் ஆசீர்வாதம் பரிபூர்ணமாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @krishnakumarr4463
    @krishnakumarr4463 2 роки тому +7

    அருமை சார்
    ஸ்ரீகிருஷ்ணரை பற்றி கேட்க்கின்ற போது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஒடுகிற கு
    சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்
    தர்மமே வெல்லும்

    • @prrmpillai
      @prrmpillai 2 роки тому

      கண்டேன் கண்ணனை! பகுதி -1
      ua-cam.com/video/UgTqTVkAwzo/v-deo.html

  • @ramakrishnan_personal
    @ramakrishnan_personal 2 роки тому +24

    நம்மாழ்வார் பற்றிய குறிப்பு வியப்பு. தன்னடி சோதி சிறந்த இலக்கிய நயம் . மஹாபாரத கண்ணனுக்கும் ஸ்ரீமத் பாகவத கண்ணனுக்குமான தொடர்பை துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்கள் குறிப்பிட்ட விதம் பிரமாதம் 🙏🙏🙏

  • @jayalalithavishvamithrason5797
    @jayalalithavishvamithrason5797 2 роки тому +14

    கண்ணனுக்கும் ,நம்மாழ்வார்க்கம் இடையேயான காலத்தை தெளிவாக சொல்லவும்...

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 2 роки тому +8

    ஒவ்வொரு கேள்வியும் ஒவ்வொரு பதிலும் ரசித்து ரசித்துக் கேட்டேன். ஸர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணமஸ்து!

    • @nallathambi9465
      @nallathambi9465 2 роки тому

      சிரிப்புதான் வருகிறது.
      நிலைகெட்ட மாந்தரை நினைக்கையில்

  • @devotionaltrichy3693
    @devotionaltrichy3693 2 роки тому +34

    KRISHNA is not just a word. KRISHNA is an emotion ❤🤲🙏

  • @sairenur9768
    @sairenur9768 2 роки тому +42

    வெகுகாலமாக எதிர்பார்த்திருந்தோம் இந்த நிகழ்வின் தொடர்ச்சியை. மிக்க நன்றி - பாண்டே அவர்களுக்கும், துஷ்யந்த் ஸ்ரீ தர் ஸ்வாமி அவர்களுக்கும். இந்த நிகழ்வின் playlist தனியாக ‌update பண்ணக் கோருகிறேன்.

  • @sakethasriv4841
    @sakethasriv4841 2 роки тому +6

    அற்புதமான விளக்கம். நல்ல கேள்விகள். நன்றி. 🙏🙏🙏🙏

  • @massjeeva5668
    @massjeeva5668 2 роки тому +15

    ஹரே கிருஷ்ணா 🙏🏻❤️

    • @prrmpillai
      @prrmpillai 2 роки тому

      கண்டேன் கண்ணனை! பகுதி -1
      ua-cam.com/video/UgTqTVkAwzo/v-deo.html

  • @venkateshp9271
    @venkateshp9271 2 роки тому +25

    Intriguing questions by PandeJi and excellent explanation by SridharJi.
    தெய்வம் என்றால் அது தெய்வம்.
    வெறும் சிலை என்றால் அது சிலைதான்.
    உண்டென்றால் அது உண்டு. இல்லை என்றால் அது இல்லை.
    - கவியரசர் கண்ணதாசன்
    (பார்த்தால் பசி தீரும்)

    • @subramaniansubramanian6143
      @subramaniansubramanian6143 2 роки тому +1

      Thanks

    • @badripoondi5181
      @badripoondi5181 2 роки тому +5

      யத் பாவம் தத் பவதி - உணர்வு எப்படி உண்மை அப்படி., அதாவது ஒருவருக்கு பார்வை /உணர்வு எப்படியோ அப்படியே பார்க்கப்படும் நிலை அமைகிறது என்பது ஒரு சூக்ஷும கருத்து. ராஜாஜி எழுதிய (stories for the Innocent - English) "பாமரற்கான கதைகள்" என்ற புத்தகத்தில் ஒரு கதை இதை எளிமையாக விளக்குவார். ஒரு கூன் முதுகு (hunch backed) பெண்ணின் குறையை எல்லோரும் பார்த்து குறைகூறும் நிலையில், அவளது சிறு வயது குழந்தை "உன் அம்மா ஏன் அழகாயில்லை?" என்று நண்பன் கேட்டபோது "இல்லையே என் அம்மா அழகாகத்தான் இருக்கிறார்" என்கிறான். பார்வையில் அன்பு பாசம் இருக்கையில் புற குறைபாடு தென்படுவதில்லை என்று கதை முடியும்.
      சக்தியை மூத்த முதல் தெய்வமாக வழிபடுபவர் தேவிதான் ப்ரம்ம-விஷ்ணு-சிவனை படைத்தார் என்பர். அப்படியே கணபதியை மூத்த முதல் தெய்வமாக வழிபடுபவர் (காணாபத்ய மதம்) கூறுவார். அதர்வ கணபதி சீர்ஷம் என்ற ஸ்லோகத்தில் முடிவாக "ஸ ப்ரம்ம ஸ சிவ ..." என்று கூறும். ஸ்ரீ ருத்ரத்தில் கடைசி அணுவாகத்தில் "...நமோ ருத்ராய விஷ்ணவே.." என்று வரும். ஆக பலஉருவ / செயல் நிலைகளில் பார்க்கப்படும் தெய்வங்கள் உள்ளபடியே சூக்ஷுமத்தில் ஒரே தத்துவமே என வேத மந்திரங்களில் தெரிகிறது.
      ஸ்ரீ கிருஷ்ணனே பகவத் கீதையில் "யார் எப்படி என்னை பாவிக்கிறார்களோ அவரவர்க்கு அப்படியே நான் அருள்கிறேன்" (ஏ யதா மாம் பிரபத்யந்தோ... . - கீதை 4:11) என்கிறார். கடவுளை எந்த வடிவில் / விதத்தில் பாவித்து வழிபட்டாலும் கடவுள் அந்த நிலையிலேயே கடாக்ஷிக்கிறார் என தெரிகிறது. ஆக நம் இந்து சமயத்தில் கடவுளை பல வடிவங்கள் விதங்களில் வழிபட்டாலும் நாம் அதை மதித்து நம் குல தெய்வத்துடன் பிற வழிபாடுகளையும் (நாம் முதன்மையாக கருதா விட்டாலும்) மதித்து வணங்குவோம். ஆனால் நமது பிரதான வழிபாட்டு முறையை குடும்பத்தில் / குழுவில் கடைபிடிக்கிறோம். இந்த பக்குவம் தான் நம்மால் பிற நாட்டு மத வழிபாடுகளையும் மதிக்க முடிகிறது.
      ஸ்ரீ நம்மாழ்வாரும் தம் பிரபந்த பாசுரத்தில் "அவரவர் இறையவர் குறைவிலர்.." என்று சாதிப்பதும் (திருவாய்மொழி - முதல் பத்து ) நினைவுகூற வேண்டும்

    • @shafi.j
      @shafi.j 2 роки тому

      @@badripoondi5181 ஈஸ்வரன் என்பவன் அஸ்லாஹ்
      கபலீஸ்வரன் என்றும் அழைக்கலாம் அல்லது காபதூல்லாஹ் என்றும் அழைக்கலாம் .
      அவதாரங்கள் அவ்லீயாக்கள் சில அதிசயங்களுடன் மனிதனாக பிறந்து மக்களை தீயவர்களிடம் இருந்து காப்பற்றுவர் அதற்க்காக மட்டும் அவர்கள் அவதறிப்பது .
      ரஷிகள் என்பது ரஸூல்
      கருடண் என்பது கப்ரீயல் இவர் இந்துக்களில் தேவர் என அழைக்கலாம் .
      மொத்ததில் ஆதிமனிதன் ஆதாம் தான் .
      ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று இன்றைக்கு சொல்லுவது இஸ்லாம் தான் .
      இந்த உலகத்தையே வாயில் காட்டுகிறான் அந்த கண்ணன்
      இதை எதை உணர்த்துகிறது
      அவர் மிகப் பெரியவன் என் உணர்த்துகிறது ஆதலால் இந்த உலகத்தில் அவன் அடங்க முடியாது .
      சிவன் கதையில் அடியும் முடியும் யாரும் பார்த்ததில்லை
      மகாப்பெரியவன் என விளங்கிக் கொள்ள அந்த கதை .
      இதையே நாங்கள் அல்லாஹு அக்பர் . இறைவன் மிகப் பெரியவன் என ஐந்து வேளை விளம்பரம் செய்கிறோம்
      அவன் ஆற்றல் எல்லோரையும் சூழ்ந்துள்ளது
      எல்லோரிடம் பகவான் இருக்கிறான் என்றால்
      கற்பழிக்கிறவன் பகவான் அதை அனுபவிப்பவன் பகவான?
      ஐயரே?
      யார் யார் எப்படி பார்க்கிறார்களே
      அதன் பல வடிவங்களாக தெரிகிறான் என்றால்
      உங்களுக்கு பிரவினையை கடவுள் உண்டு பண்ணுகிறார் என ஆர்த்தம் ஆகிவிடும்
      இதற்கு தான் குரானில் தன்னை வெறும் கடவுளாக அழைக்கும் படியும் எந்த ஒரு வடிவிலும் வணங்காதீர்கள் என கேட்டுக் கொள்கிறான் எனெனில் உங்களுக்குள் பிரவினை அவன் எற்படுத்த விரும்ப வில்லை.

  • @ramanins4436
    @ramanins4436 2 роки тому +19

    கண்ணனை நம்பியவர்கள் கெட்டதில்லை!!கண்ணன் கண்களைபோன்றவர்!!ஸனாதனதர்மத்திற்க்கு!!பகவான் கண்ணன்!!முழுமுதற்கடவுள் பகவான் கண்ணன்!!!ஶ்ரீமன்நாராயணன் கண்ணன்!!!அவர் செய்யும் வேலைகளுக்கான காரணம் அவருக்குமட்டுமே தெறியும்!!!!அவர் திருவடிகளை சரணடைகிரேன்;அதற்க்கு அடியேன் ராமாநுஜதாஸன்!!!!அடியேன் தாஸன்!!!

    • @Antii_Fascist
      @Antii_Fascist 2 роки тому

      அப்போ சூத்திரவாவுக்கு கிருஷ்ணன் எதுவும் பன்ன மாதிரி தெரியலையே.

  • @durainagalur6266
    @durainagalur6266 2 роки тому +13

    ஓம் நமோ நாராயணாய

  • @mganesan6019
    @mganesan6019 2 роки тому +6

    ரங்கராஜ் பாண்டே ஐயா, ஸ்ரீ தர் ஐயா மிகவும் அற்புதம் நிகழ்தினீர் நம் சமூகத்திற்கு சனாதான தர்மத்திற்கு வளர்ச்சிக்கு இந்த உரையாடல் துணை நிற்கும் 🙏🙏🙏

  • @sundaramkrishnamurthi4886
    @sundaramkrishnamurthi4886 2 роки тому +8

    My high regards to Shri Dushyantji and Shri Rengaraj ji. The interaction is very interesting. Jai Shri Ram & Krishna.

  • @swapnarekha3174
    @swapnarekha3174 Рік тому +2

    KRISHNA... I'm inhaling and exhaling... Sarvam krishnarpanam...❤️🙏❤️
    Hare Rama HareRama Rama Rama hare hare
    HareKrishna Hare.Krishna Krishna Krishna hare hare❤🙏❤️

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 2 роки тому +29

    கண்ணன் பரபிரம்மம் . அதற்கான அனைத்து அடையாளங்களும் கண்ணனிடம் தென்படுது

    • @parabrahmamshiva
      @parabrahmamshiva 2 роки тому

      Parabrahmam enral naa Aathi naa aantham ilathathu means no start no end. Woman vayitril janikkamal iruthal and pirappu and irappu illatha iruthal.........

    • @gktonyrk
      @gktonyrk Рік тому

      @@parabrahmamshiva Enna sola vareenga? Avar jeevathmavin meethula anbin kaaranamaga avarin sangalpathal avataram eduthu irukiraar..

  • @mdineshkumarcs
    @mdineshkumarcs 2 роки тому +6

    அருமை அருமை ❤

  • @shrishri265
    @shrishri265 2 роки тому +8

    கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா...கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா....

  • @jijukumar870
    @jijukumar870 2 роки тому +6

    Absolutely amazing,🙏🙏🙏

  • @mahalakshmikumar6692
    @mahalakshmikumar6692 2 роки тому +13

    All the questions in my mind are cleared!! Great show👍👌

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 2 роки тому +4

    ஜய் ஸ்ரீராம்....

  • @ajaymal2264
    @ajaymal2264 2 роки тому +1

    பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பற்றி எவ்வளவு நேரம் கேட்டாலும் மின்டும் மின்டும் கேட்க தோன்றும் அதுவும் ரங்கராஜ் பாண்டேவுடன் துஷ்யந்த் அவர்களின் உரையாடல் கேட்பதற்கே பரமாணந்தமாக உள்ளது சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

  • @amirthavallinagarajan9634
    @amirthavallinagarajan9634 2 роки тому +3

    Arumaiyana Vilakkam. Great Sir. Superb speech Shri Dushyanth Sir. Our Pranams 🙏🙏

  • @mganesan6019
    @mganesan6019 2 роки тому +3

    அற்புதம் அற்புதம் பேரற்புதம் ஜயா 🙏🙏🙏

  • @senthilkrishnan7000
    @senthilkrishnan7000 2 роки тому +28

    சுவாமிகளின் உரையாடலில் கண்கள் குளமாயின.. ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா..

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 2 роки тому +2

    வையத்து வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
    தெய்வத்துள் வைக்கப்படும்.... குறள்.

  • @SR-mv6wn
    @SR-mv6wn 2 роки тому +4

    அருமை...மூன்றாவது முறையாக பார்த்தும் அலுக்க வில்லை

  • @narayanankuttan1985
    @narayanankuttan1985 2 роки тому +2

    அருமை அருமை

  • @venugopalrajeswari544
    @venugopalrajeswari544 Рік тому +2

    06.09.2023
    👶கிருஷ்ண ஜெயந்தி 👣🐂
    🌺வாழ்த்துக்கள்! 🌺🙏
    துஷ்யந்த் ஜி அவர்களே! 🇮🇳

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 2 роки тому +7

    Two Legends are always Excellent Speech are Superb

  • @AudaciousPooja
    @AudaciousPooja Рік тому +1

    Wahhhh... Nice depiction on Manmohan, Giridhar Gopal, Radha Lola, Bhakta Vaatsalyah, Loknayak, the supreme personality of godhead Bhagwan Vaasudev Krishna!!!
    🥰😍🥰😍🥰😍 Kaliyug Azhwar Dushyant Shridhar prabhuji!🙏🏻🙏🏻🙏🏻
    Krishnam Vande Jagadgurum!!! :)❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @shivraghu3866
    @shivraghu3866 2 роки тому +1

    நன்றி

  • @achu7050
    @achu7050 8 місяців тому +1

    கன்னன் பாகவதம் மூலம் கிடைத்தானா ராஜாவாக இருந்ததால் கிடைத்தானா என்பது நல்ல கேள்வி.👏👏👏
    கன்னன் மன்னனாயின் நான் பிரஜையாவேன் பகவானாயின் நான் பக்தையாவேன்❤👣🙏

  • @sivagajiruthran8425
    @sivagajiruthran8425 Рік тому

    சிவாய நம.
    பாண்டே ஜீ சூப்பர்

  • @k.udhaykumaryadav2020
    @k.udhaykumaryadav2020 2 роки тому +1

    Dhushyanth sridhar ji ,thangalin paadham panindhu VANANGUGIREN, vaazhthugiren 🙏🙏🙏

  • @vanajavaradhayini2285
    @vanajavaradhayini2285 2 роки тому +6

    Harekrishna hare Krishna Krishna Krishna hare hare hare rama hare rama rama hare hare. Krishna only the personaliry of God Head.if u read well bhagavat gita and bhagavatham then u know about ur questions there u find so many nice answers.Harekrishna 👍🌺🌺🌺🙌🙌
    I

    • @maruthu9501
      @maruthu9501 2 роки тому

      ஹரே கிருஷ்ணா ❤

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 Рік тому

    நமஸ்காரம் ஸ்..அதி அற்புதமான உரையாடல்கள்.கேள்விகள், பதில்கள். ஸர்வம் கிருஷ்ணா ர்ப்பணம்..நம்‌ இதிகாச காவியத்தில் தான் எத்தனை எண்ணிலடங்கா விஷயங்கள்.நினைத்தாலே பிரமிப்பாக உள்ளது... கிருஷ்ணா ய நமஹ... 🙏🙏🙏🙏

  • @raghavs9842
    @raghavs9842 Рік тому

    Excellent speech Dushyanth ji
    Pande ji..
    Dhanyoshmi🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💗

  • @manickamsuppiah
    @manickamsuppiah 2 роки тому +3

    Thanks Pandey sir🙏🏻. Keep rocking🙏🏻

  • @Tulsi1894
    @Tulsi1894 2 роки тому +1

    Answer to last question is so apt. Sarvam Sree Krishnaarpanam. Only tears rollout when I think of Lord Krishna.

  • @vrchandran2000
    @vrchandran2000 2 роки тому +2

    Hare Krishna

  • @ganeshchandrasekaran4808
    @ganeshchandrasekaran4808 2 роки тому +6

    In the next episode with Poojya Sri Dushyanth Sridhar please shed some light on the heart of Krishna at Jagannath temple Puri

    • @badripoondi5181
      @badripoondi5181 2 роки тому +2

      yes I too hope to listen from this duo. However I request you to view the youtube post of Dr DA Joseph, a christian turned Vaishnavite, on Sri Jagannath temple.. Something wonderful about the temple origin and.wonders till date.

  • @sathiyabama2972
    @sathiyabama2972 2 роки тому +2

    Hare Krishna, quite interesting to listen, thank you so much

  • @varadhachariyarparthasarat87
    @varadhachariyarparthasarat87 2 роки тому +1

    Superb. Quite Interesting. 👌👌👌👌👌💐💐💐💐💐

  • @chithrabalaji3362
    @chithrabalaji3362 Рік тому

    Thanks dushyant

  • @saranyak8578
    @saranyak8578 2 роки тому +5

    Ranga raj pandey really likes to listen krishan story while seeing I can feel

  • @sury39
    @sury39 2 роки тому +3

    wonderful explanation by sri Dhushyanth should be included in school debates esply in tamil nadu

  • @MBOOPATHI1997
    @MBOOPATHI1997 Рік тому

    Super sir 🙏🙏 mr. Srodhar

  • @subamurali6757
    @subamurali6757 2 роки тому +2

    Beautiful explanation by shri. Dhushyant. Pranams

  • @r.balamurugan5986
    @r.balamurugan5986 2 роки тому +5

    ராதே கிருஷ்ணா! 😢😢😢🙏🙏🙏🙏🙏

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 2 роки тому +1

    Very good explanation of coordination with srimad baghavatam nd sri mahabaratam. 25.00

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 2 роки тому +1

    Sri.Dhushyanth sridhar swamigalukku Adiyenin namaskarangal
    Namasthe sri.pandeji

  • @ushasubramaniyan6778
    @ushasubramaniyan6778 2 роки тому +3

    Hare Krishna 🙏🙏🙏Hare Rama🙏🙏🙏

  • @chithras.chithra9184
    @chithras.chithra9184 2 роки тому +9

    Hare Krishna. You must read Srimad Bagavadam which was written by Vedvyaas, an avatar of Bagwan Krishna. In which the creations of Bagwan Krishnar and the descriptions of kodi andangal and it's status are explanined. By attending classes of Srimad Bagavadam and B. G one can get the proper knowledge. What are said in sastra, B. G. by Krishna Himself is the truth. Hare Krishna.

  • @mathankumar2156
    @mathankumar2156 Рік тому

    Amazing info

  • @sankarasevasamaj6147
    @sankarasevasamaj6147 9 місяців тому

    Fine Sir.Jai Hind

  • @Jax_66687
    @Jax_66687 Рік тому

    Sri Krishna Jai

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 Рік тому

    Arumaiyana vilakkam🙏🏻👌👍

  • @padmalakshmanan8422
    @padmalakshmanan8422 2 роки тому +2

    Amazing interview

  • @harish.dcs16harish.d17
    @harish.dcs16harish.d17 Рік тому

    Hare krishna 🌺🌺🌺thank you ❤🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @sbssivaguru
    @sbssivaguru 2 роки тому +1

    நிறம் உண்மை சம்பவங்கள் தெற்கே நடந்ததே ! ஆழ்வார்திருநகரி எனது தாத்தா பிறந்த ஊர் ,எங்கள் குலம் ஆயர்குலம்.எங்கள் குலம் அனைவரும் திருவில்லிபுத்தூர்,விருதுநகர், சதுரகிரி, திருநெல்வேலி ஆயர்குடி,கோபாலசமுத்திரம்,ஆயிகுடி,என பல ஊர்கள் உள்ளன.திருவில்லிபுத்தூர் கோவில் பெயரே இராசமன்னனர் திருக்கோவில் என்று உள்ளது.ஆக கண்ணன் பிறந்து வளர்ந்து மக்களை காப்பாற்றினார்.என்பதற்கு வாழ்வியல் ஆதாரங்கள் தெற்கே உள்ளன.

  • @sitalakshmivasudevan2799
    @sitalakshmivasudevan2799 Рік тому

    Thank you very much

  • @gnanams3020
    @gnanams3020 2 роки тому +1

    Super

  • @sundaralingam7609
    @sundaralingam7609 2 роки тому +147

    கேட்டதை கோடுப்பவனே கிருஷ்ணனா என்று ஒரு பாடல் உண்டு அது முற்றிலும் உண்மை ஒரு மனிதன் தன்னை தனியாக ஒரு இடத்தில் கண்ணனை மனம் உருகி அழைத்து வழிபாடு செய்து வந்தால் கண்டிப்பாக கிடைக்கும்

    • @ramarajagopal8928
      @ramarajagopal8928 2 роки тому +2

      @BIOS LABS எனக்கு பார்க்கவேண்டும்

    • @balasubramanin7563
      @balasubramanin7563 2 роки тому +2

      அருமையான பதிவு

    • @jagannathanr6722
      @jagannathanr6722 2 роки тому +1

      @@ramarajagopal8928 m

    • @nagabushanampokuru352
      @nagabushanampokuru352 2 роки тому +4

      So nice conversation. Extra-ordinary expression by Shri. Dushyant ji.

    • @nallathambi9465
      @nallathambi9465 2 роки тому

      முட்டாளாக இருப்பது இயற்கை ஆனால் அடிமுட்டாளாக இருப்பது செயற்கை.

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 2 роки тому

    🙏🌸🙏ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணா 🙏🌸🙏

  • @krishnakumarytheivendran503
    @krishnakumarytheivendran503 2 роки тому +3

    கண்ணன் கடவுள்அரசன்அன்னைதந்தைஆசான்நண்பன்காதலன்சலனமற்றஅன்போடுதன்னைஅணுகியவர்களுக்குஅவன்அவர்கண்முன்னேகாட்சிகொடுப்பான்அவனைஅபவித்துவணங்கியவர்களுக்குமட்டுமேஇதைப்புரிந்துகொள்ளமுடியும்ஸர்வம்கிருஷ்ணார்ப்பணம்🙏🙏🌺🌹💐🥀🙏🙏

  • @MBOOPATHI1997
    @MBOOPATHI1997 Рік тому

    Sridhar sir super your speech

  • @thiba63
    @thiba63 Рік тому

    Really amazing🙏🙏🙏

  • @vasunarasimhan4619
    @vasunarasimhan4619 Рік тому

    Pandeyji beautiful question very very few people know the right answer. Only very very few gyaanis know.

  • @madavisaji1338
    @madavisaji1338 Рік тому

    Thanks you sir / guruji for the explanation. Please explain how he is blessing and helping us at present world and how he is going to do it future.

  • @mersalsvn5647
    @mersalsvn5647 2 роки тому

    Super questions Pandey

  • @jayanthisenthil9811
    @jayanthisenthil9811 Рік тому

    Awesome sridhar sir🎉

  • @gokulj7299
    @gokulj7299 2 роки тому +2

    தவவலிமையால்‌ நடந்ததை‌ பெரியவர்‌ அறிந்து‌ ‌கொள்கின்றனர்.துஷ்யந்த்ஜி🙏🐚☸️🕉️🙏

  • @padmalakshmanan8422
    @padmalakshmanan8422 2 роки тому +2

    Great intelligence. Radhe Krishna

  • @jayachandranvenkatesan6978
    @jayachandranvenkatesan6978 Рік тому

    Super to hear from pandit

  • @rajagopallingusamy673
    @rajagopallingusamy673 2 роки тому +1

    Om Krishna Krishna govintha

  • @tuskersuper8125
    @tuskersuper8125 Рік тому

    Previously before 2018 Lord Perumal or Sri Krishna used to come on all Saturdays in front of me from calendar sheet and like etc.On one Saturday till 8 p.m.I was not able to hm .I am from Madurai and I was sitting in town hall road in front of Sarvodaya on my two wheeler. When I was thinking that why he has not turned up today, that moment itself I happened to see kaanha in my rear view mirror giving a mischievous smile to me.On seeing him in my rear view mirror I was totally shocked that from where in that traffic full area his image came.He was keeping smiling.On turning back I happened to see that from 20 feet behind from SACS Madurai WALL PAPER that image has reflected.I felt smiling on his divine play

  • @vijayanragavan7017
    @vijayanragavan7017 2 роки тому

    Thanks a lot

  • @doomtakaaaa
    @doomtakaaaa 2 роки тому +2

    OM NAMO NARAYANAYA...🙏🙏🙏

  • @swathi9831
    @swathi9831 Рік тому

    29.02......அருமை

  • @deivasigamanisundarathatha5202
    @deivasigamanisundarathatha5202 2 роки тому +13

    என்ன ஞானம். ராதே க்ருஷ்ணா

    • @Antii_Fascist
      @Antii_Fascist 2 роки тому

      ராதாவை கைவிட்டுவிட்டார். தன் அந்தபுரத்தில் இருந்த 16008 மனைவியரில் கூட ராதைக்கு இடம் கொடுக்கவில்லை. இந்த கிருஷ்ணன்

  • @jayaganesh7858
    @jayaganesh7858 2 роки тому

    Amazing.

  • @reshmiv313
    @reshmiv313 2 роки тому +1

    Sarvam Krishnarpanam
    HARE KRISHNA 🙏🙏🙏

  • @rukmanibai612
    @rukmanibai612 2 роки тому

    Super explanation about God & magician

  • @natarajans3179
    @natarajans3179 2 роки тому +1

    Jai Krishna

  • @subramaniansethuraman3826
    @subramaniansethuraman3826 2 роки тому

    That will give us a understanding

  • @shanmugasundaram6198
    @shanmugasundaram6198 2 роки тому +7

    ஜெய் கிருஷ்ணா

  • @elangoelango2584
    @elangoelango2584 2 роки тому +1

    கிருஷ்ணர் பிறந்தார் நீண்ட நாள் வாழ்ந்து
    இறந்தார். So he is a human being.......
    Very good , super good
    and top most human being.so , we look him a "God".

  • @ramaramamoorthy1410
    @ramaramamoorthy1410 2 роки тому +1

    ஹரே கிருஷ்ணா.கிருஷ்ணாய வாசுதேவாய தேவகிநந்தனாயச நந்தகோப குமாராய கோவிந்தாய நமோ நம:

  • @vpm_king_boyrajan8601
    @vpm_king_boyrajan8601 2 роки тому +1

    Clear explanation

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 2 роки тому

    Namaskar swami 🙏🙏🙏

  • @lingsakv
    @lingsakv 2 роки тому

    Superb!

  • @sbssivaguru
    @sbssivaguru 2 роки тому

    பசுவிடம் இருந்து தான் மனிதன் பேசக்கற்றுக்கொண்டான் என்பதற்கான ஆதாரங்கள் மேலும் பசுவின் மூலம் மனிதனுக்கு அமானுசய சக்திகள் வந்தன என்பதற்கு பல ஆதாரங்கள் தெற்கே உள்ளன.

  • @sharankumars5764
    @sharankumars5764 2 роки тому

    ஆபத்பாந்தவா, அநாதரட்சகா, கண்ணா யோற்றி, போற்றி, போற்றி, போற்றி

  • @venkataraghavanrangarajan2761
    @venkataraghavanrangarajan2761 2 роки тому

    Excellent Swamin,Dasan

  • @malarvannan4098
    @malarvannan4098 2 роки тому

    Jai shree Ram ji

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya1914 2 роки тому +1

    wanted Part two

  • @vasansvg139
    @vasansvg139 2 роки тому +2

    கிருஷ்ணன்..... மன்னனாக இருந்தாலும்... கடவுளுக்கு சமம்...

  • @innisainilayam1937
    @innisainilayam1937 2 роки тому +1

    மனிதர்கள் கடவுளால் தான் படைக்கப்படுகிறார்கள். யூகங்களையும் கடவுள் தான் உருவாக்கி இருக்கவேண்டும். அந்த அந்த கால கட்டத்தில் வரும் யுகங்களில் என்ன என்ன நிகழ்வுகள் நடத்த வேண்டும் என்பதும் பிரம்மா, விஷ்ணு, சிவன்
    மூவரின் கணக்கு. இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருப்பது கலி யுகம். இதை கண்ணால் பார்க்கிறோம், இதற்கு முந்தைய யுகங்களை நாம் பார்த்ததில்லை, படித்திருக்கிறோம். முந்தைய
    காலங்களை பற்றி பேசுவதை விட்டு விட்டு, தற்போதய
    கலியுகத்தை பற்றி யோசித்தால்
    கலியுகத்தில் கெட்டவர்கள் தான் ஆட்சிபுரிவஆர்கள், நல்லவர்கள் கஷ்டபடுவார்கள் என்பது மூன்று தெய்வங்களின் கணக்கு. நல்லவர்கள், கெட்டவர்கள் இருவரையும் கடவுள் தான் படைக்கிறார். அஹம் பாவம் இல்லாமல் இருப்பதற்கு கீதாபதேசம் கொடுத்தார் எதற்க்கு. இன்றைக்கு யார் கீதாபதேசத்தை
    Follow பண்ணுகிறார்கள். நல்லவர்கள் கொல்லப் படுகிறார்கள். இன்றைக்கு எது நடக்க கூடாதோ அது நன்றாகவே நடக்கிறது, எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடப்பதில்லை, எதை நாம் கொண்டுவந்தோம் நாம் பிறந்த போது, எதை கொண்டு செல்ல போகிறோம் மரணித்த பிறகு. பணம், பணம், பணம், நல்ல வர்கள் கொல்லப்படுகிறார்கள். ஒரு சில வீர வைஷ்ணவர்கள் சானதன தர்மத்திற்கு எதிராக
    வோட்டு போட்டு தீயவர்களை தேர்ந்து எடுக்கிறார்கள்