Technology Develop ஆகலாம் மனுஷங்க ஏன் இந்தளவுக்கு மாறனும் | Narayani | Neeya Naana | Avalglitz

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 73

  • @kirubawathi.k8556
    @kirubawathi.k8556 5 місяців тому +20

    கரக்டாதான் சொல்லி இருக்கிறார் நன்றி அம்மா

  • @showgathimran3377
    @showgathimran3377 5 місяців тому +33

    உண்மையில் உங்களை போன்ற தாய்மார்கள் இருப்பதால் தான் இன்னும் முன்னோர்கள் கடைபிடித்ததை கேட்டு மிகவும் மகிழ்ச்சி தற்போது உள்ள தலைமுறைகள் செய்து கொண்டு இருக்கும் தவறை உணர்ந்து சொன்ன அம்மா உங்களுக்கு வாழ்த்துக்கள் பெரும்பாலான தாய்மார்கள் இந்த அம்மாவின் பேச்சை கேட்டு திருத்தி கொள்ள வேண்டும்

  • @Rv-jy4ti
    @Rv-jy4ti 5 місяців тому +25

    நான் 5month pregnant, உங்க கருத்து பிடிச்சிருக்கு அம்மா

  • @sunshine7083
    @sunshine7083 5 місяців тому +36

    நாகரிகம் என்கின்ற பெயரில் , மனிதன் விலங்கு வாழ்க்கை நோக்கி போகின்றான்

    • @vimalapanimalar3287
      @vimalapanimalar3287 5 місяців тому

      விலங்குகள் மனிதனை விட மானம் ஒழுங்கு இவற்றை கடைபிடிகின்றன.தயவுசெய்து மனிதர்களை விலங்குகள் உடன் ஒப்பிட்டு பேசாதீர்கள்

    • @savithrisumanth6542
      @savithrisumanth6542 5 місяців тому

      Very correct

  • @DHEEPAMCHANNEL
    @DHEEPAMCHANNEL 5 місяців тому +27

    இது கூட பரவாயில்ல ஆனால் கை குழந்தை எடுத்துக்கொண்டு சினிமா தியேட்டர் செல்கிறார்கள் கவலை அளிப்பதாக உள்ளது

  • @divshajesus1138
    @divshajesus1138 5 місяців тому +8

    I love her Talk in Neeya Naana ❤❤❤❤❤❤

  • @alliraniramesh6314
    @alliraniramesh6314 5 місяців тому +11

    True. Amma

  • @AsudhaAsudha-f7c
    @AsudhaAsudha-f7c 5 місяців тому +9

    அம்மா வணக்கம்
    முதலில் இதற்கு யார் காரணம்
    1.அவளுடைய கணவன்
    2. அந்த பெண்
    3. இந்த சமுதாயம்
    உடை என்பது எவ்வளவு முக்கியம்
    உடையில்லாமல் புகைப்படம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்திய அம்மாவிற்கு வாழ்த்துக்கள்

  • @chitradeviashok2726
    @chitradeviashok2726 5 місяців тому +7

    வெளிநாடுகளில் பிரிந்து இருக்கும் கணவன் மனைவிக்கு இது கொஞ்சம் வசதியாக இருக்கும் ❤

  • @ParavathamKrishnan
    @ParavathamKrishnan 5 місяців тому +7

    True & correct

  • @niveditakalyan
    @niveditakalyan 5 місяців тому +3

    Brilliant explanation .. and crystal clear thoughts

  • @malaradhirai6362
    @malaradhirai6362 5 місяців тому +2

    Sister yes u r 100%correct just they are exposing everything but i don't know the reason

  • @roshanp7-e224
    @roshanp7-e224 5 місяців тому +4

    Arumaiyana manitha pen...Narayani amma❤

  • @visalakshimanickam6
    @visalakshimanickam6 5 місяців тому +6

    Your thoughts is correct

  • @nhofficials2968
    @nhofficials2968 5 місяців тому

    நீங்கள் சொன்ன செய்தியை மற்ற பெண்களுக்கு நல்ல விழிப்புணர்வாக இருக்கும் மிக்க நன்றி தயவு செய்து மற்ற பெண்கள் வருமானத்தை பொறுத்து செலவு செய்ய வேண்டும் இதனால் கணவரும் கஷ்டப்படுவாரு, நீங்களும் பின்னாடி கஷ்டப்படுவீங்க

  • @janakilacs1430
    @janakilacs1430 5 місяців тому +2

    S absolutely right I agree with you super 🎉

  • @ANTHUMARYSTELLA
    @ANTHUMARYSTELLA 3 місяці тому

    She is so knowledgeable…I don’t know y some don’t understand this concept maybe ignorance is d reason

  • @thirumurugan5133
    @thirumurugan5133 3 місяці тому

    வாழ்த்துக்கள் அம்மா

  • @jeyanalini2048
    @jeyanalini2048 5 місяців тому +3

    Neenga peaunathu 💯 percentage correct

  • @naveenapriya4909
    @naveenapriya4909 5 місяців тому +11

    Super 👌 thelivana vilakkam

  • @Pandiyaraj-oj1qp
    @Pandiyaraj-oj1qp 5 місяців тому +2

    Amma super ,yetuthu solunga amma ,puruchukaravanga niraiya erukanga .niraiya bethkal ungaluku , tamilnadu pethikal athistasalihal.

  • @ananyacreationlinestore
    @ananyacreationlinestore 5 місяців тому +3

    I Like your speech amma crystal clear speech in tamil share your reading book experience...

  • @dr.s.tasnim1288
    @dr.s.tasnim1288 5 місяців тому +2

    Yes it's absolutely right

  • @PVRTAMILGAMING
    @PVRTAMILGAMING 3 місяці тому

    Super amma🎉🎉🎉🎉

  • @hafimus9785
    @hafimus9785 5 місяців тому

    Super speech madam ❤

  • @nasrinabdulbasith7317
    @nasrinabdulbasith7317 5 місяців тому +7

    Super

  • @ZooPlays0707
    @ZooPlays0707 5 місяців тому

    Right amma ❤

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 5 місяців тому

    Amma Great Amma super 👍

  • @RB-ip1qd
    @RB-ip1qd 5 місяців тому +2

    Correct

  • @Priya-ob4xz
    @Priya-ob4xz 5 місяців тому +30

    positive a irukkunu soldranga appo baby illadavanga lukku negativa thonum if they show their bump stomach on social media?

    • @Feed-your-inner-curiousity
      @Feed-your-inner-curiousity 5 місяців тому +2

      Yes. Atleast just for courtesy they should keep the pregnancy news within the family.

    • @ezhuthalan3625
      @ezhuthalan3625 5 місяців тому +1

      Kalyanam agadhavanukku kudha dhan expensive kalyanam pandradhu pattha vairu eriyum . Kalyanam kuda kudabhatthu kullye vecchipingala . Simandham nnu onnu panni nerai kuzhaidha illa dha pengala maladinnu kashta paditthi dhan amicchi irrukku indha samugam.

    • @Feed-your-inner-curiousity
      @Feed-your-inner-curiousity 5 місяців тому

      ​​@@ezhuthalan3625Yes. Veedu katuradhu, kalyanam, veen adambaram elame serthudha solren. Enaku therinja oru family elarum panranganu soli oru periya loan vangi veedu katunanga. Elarum panranganu poi loan kata mudiyama whole family avalo kasta padranga.

    • @ezhuthalan3625
      @ezhuthalan3625 5 місяців тому

      @@Feed-your-inner-curiousity Appidi ven selavu panna vekkaradhu ulagamaitta materialised sandhai Karanam nenaikiren.

    • @Feed-your-inner-curiousity
      @Feed-your-inner-curiousity 5 місяців тому

      Yes very true. We should be very much awake for not to sink into such materialistic world.

  • @julietjuli8904
    @julietjuli8904 5 місяців тому +2

    Very good mam

  • @sumimoli3819
    @sumimoli3819 5 місяців тому +1

    Avuga Ivuga ... Karaikudi ❤

  • @vasugevasu6557
    @vasugevasu6557 5 місяців тому +4

    👌👌amma

  • @fathimajasira4322
    @fathimajasira4322 5 місяців тому +1

    Wat u said is correct aunty ❤......

  • @chandransekar5442
    @chandransekar5442 4 місяці тому

    👏👏👏💯

  • @shobhaganesh9779
    @shobhaganesh9779 5 місяців тому

    No explanation need
    Always old is gold ❤

  • @murugeshmurugesh8287
    @murugeshmurugesh8287 5 місяців тому +4

    ஆன் வர்க உள்ள கிடக்கையின் வெளிப்பாடாக அம்மாவின் அறிவுறுத்தல்கள்.
    வீட்ல இருக்குறவங்க சொல்லியும் கேட்க மனமில்லாத பெண்ணினம், எல்லோருக்கும் பொதுவான தமிழச்சியின் எண்ண வெளிப்பாட்டில் உள்ள நல்ல குணாம்சங்களை ஏற்க வேண்டும்.

  • @radharamanathan9027
    @radharamanathan9027 5 місяців тому +2

    The interviewer is irritating. Simply asking the same question in different format. The person giving the interview is very clear.

  • @anbu496
    @anbu496 5 місяців тому

    Super mam🎉🎉🎉

  • @omnamasivakk
    @omnamasivakk 5 місяців тому +1

    Super auty.. karaikudi special ❤

  • @abiramisanjay6631
    @abiramisanjay6631 5 місяців тому +1

    Ivvalavum perumbalum wealthy people dhan panraga adhil baathika paadvathu middle class family kadana vangi panraga ipo elam photoshoot nu kelambidranga

  • @ganeshmalar-v3l
    @ganeshmalar-v3l 5 місяців тому

    Nama uoora en uooru ka kottaityur arunachalam chettiyr school la than padisan alagappa university l a than MPhil vara padisan IPOvum anka than ma irukan nama uooru sorkam ❤

  • @viddeosurfer
    @viddeosurfer 5 місяців тому +1

    Pregnancy la iruka andharangamey pochu ma... no more privacy.... everything is out there... for everyone to consume

  • @murugeshmurugesh8287
    @murugeshmurugesh8287 5 місяців тому +3

    கூரை ஏறி கோழி புடிச்ச பெண்ணாருந்தாலும்,
    வானம் ஏறி வைகுண்டம் போன பெண்ணாருந்தாலும்
    இந்த அம்மாக்குள்ளதான்.

  • @NivethaSaravanan-uc8on
    @NivethaSaravanan-uc8on 5 місяців тому +5

    Amma nalla kettinga avangala.

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 5 місяців тому +3

    Nenga sonnathula yentha thappum illa... tamil marapayea alichitalunga ithu mathiri kevalama video pottu pottu.... paathi peru dressea podamaturalunga....amma you are great ❤❤❤ love from France 🇫🇷

  • @deeparoy245
    @deeparoy245 5 місяців тому

    Sooper aunty bullseye point

  • @anushasrinivasan8659
    @anushasrinivasan8659 5 місяців тому

    Bayamnu sollamnga nallavngalverundhalum yedho oru second avngalala apdi iruka mudialayehnu feel panunave namaku andha vibe pathikum dan ipolam kuzhandha porakurqdhe Peria project iruku idhula idhulam senju Sondha kasula Suniam vechukureh

  • @malaradhirai6362
    @malaradhirai6362 5 місяців тому

    Photo kuda edukka mattom

  • @helenmary2135
    @helenmary2135 5 місяців тому

    Super Amma. Romba overa thaan aduraanga

  • @jayashree6123
    @jayashree6123 4 місяці тому

    Pora pokka patha future le first night shoot nu trend aakum pole.

  • @Rama-xx9on
    @Rama-xx9on 5 місяців тому +2

    ஸ்கேன்பன்றதேகதிவீச்சுபிள்ளையபாதிக்குமோன்நினைகிறதுஉண்டு

  • @kalaivaniselvaraj1781
    @kalaivaniselvaraj1781 4 місяці тому

    Thimirum aadambaramum niraintha Modern pengaluku intha ammavin pechu savukkadi

  • @cksara460
    @cksara460 5 місяців тому +2

    Anchor not suitable...asking irrelevant, silly question

  • @CanadianEasyLife
    @CanadianEasyLife 5 місяців тому

    Views வரும்ல

  • @sreejavibinv6514
    @sreejavibinv6514 3 місяці тому

    Aunty neega soldrath athanayum onmmai

  • @deeparoy245
    @deeparoy245 5 місяців тому

    Velutukattiteenga aunty... Veera mangai

  • @krishnakumar23071988
    @krishnakumar23071988 9 днів тому

    Neenga solaratha Yaru ketka pora... Ellam publicity and content and money from all activities in our life...

  • @SubhaSenthil-hp4jj
    @SubhaSenthil-hp4jj 5 місяців тому

    Andi ellathiyum potu kamipinka appidithana kaminka Kamila, evola punithamana visayam, intha mari penkalala antha punithamaa ketu pochu, thuu

  • @shamseethbegum509
    @shamseethbegum509 5 місяців тому +5

    நல்ல செருப்படியா கேட்டீங்கமா