மாமியாரை இம்பிரெஸ் பணணும் பெரிய மருமகளும், சின்ன மருமகளும்! | Tamizha Tamizha | Zee Tamil | Ep. 17
Вставка
- Опубліковано 7 лют 2025
- Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/Subscri...
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
Karu Pazhaniappan, the host of the show, encourages debates on current affairs and topics that can bring a positive change in society.
#TamizhaTamizha #KaruPazhaniappan #ZeeTamil
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5Play...
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTami...
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamil...
Twitter: bit.ly/ZeeTamil...
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5Tami...
Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil - Розваги
எல்லா வீட்டிலும் இப்படியே மருமகள் ஒற்றுமையாக இருந்து விட்டால் சண்டையே வராது
Mootha marumagal vs ilaya marugal
Inimel plz ellarum pakkura videoku Enna title nu commentsla achum podungapa ulla poye knjm neram wait panni pakka vendiatha iruku☹️....
Muslim sisters semma...super enakku romba feel ayiduchi
Yes
❤
Muslim sister's...... really great 🙏🙏🙏
கரு பழனியப்பன் சார்
நீங்க இந்த நிகழ்சியை
நடத்துவது சிறப்பு சார்
உங்களை தேர்ந்து எடுத்த
ஜி தமிழ் க்கு நன்றி
The programme made me to let out tears with every daughters in law's versions.
Sir voices is like vijay tv gopinath voice
priya darshini . Hey aama ya
🤫🤫🤫🤫
அதனால தான் அவர இந்த programku select பண்ணாங்க
Muslim sister super .👍
அருமையான தலைப்பு👍,ரொம்ப நாளைக்கு பிறகு நல்ல ஒரு நிகழ்ச்சி பார்த்த திருப்தி.நன்றி ஜீ தமிழ்
சூ ப்பர்
கூட்டுக் குடும்பம் மற்றும் தனிகுடும்பம் பற்றிய ஒரு அலசல் தேவை....
nanum rmba nala wait panitu irunthe intha episode ku...tqqqq
Malar sis super speech❤❤
ஏழை குடும்ப பெண்களும் கலந்தால் நல்லா இருக்கும்
Poda potta dabur
Punda
@@lakashmananprakash885 thevydyaa paya
@@lakashmananprakash885uuuuuuùv
Correct
Avanga husband ah valathathu neenga tha, super.
அதிகபட்சம் நிறைய பேருக்கு வாய்ப்பு கொடுக்கலாமே
Patamana poi sina marumugal pidikum😢😢😢😢
ஒர கத்தி ஒற்றுமையாக இருப்பது அதிசயமாக இருக்கிறது
Tnq for uploading this topic..na dhaa ketan😍
sprrrr nga
Pls..Tamizha tamizha team..let them allow to talk all the participants..also knjm editing nala panungga..great show i like the show well..
Blue with pink
En mamiyaku sina marmahal than pidikum..
அருமை Superb but பெரிய மருமகள் குண்டா இல்லை சிறிய மருமகள் குண்டா என்று இன்னொரு கேள்வியை கேட்டு இருக்கலாம் 😆😆
நீயா நானா வந்தவள் இங்க கூட்டிட்டு வந்துட்டாங்க😅😅
எழிலரசி சூப்பர்
Ivangaloda unity semma
என் மனம் கவர்ந்த நிகழ்வு
God bless you everyone
I'm very lonely because I'm only one marumagal in my home.... Its a feeling....
Ellamae ungaluku thaan
dnt wry... nenga than maharani sis
Haha Chumma chella scene
Thank u sister.... In so functions neraya fly marumagal jolly ya irukum pothu feel pannuvan.....
One lonely marumaga Vera level english😂😂😂 just for fun don't take serious
It is great job.
Thnks for uploading... intha episode fulla poda soli kaeten potutenga....
Super. Very true
Super programme
Enga anni. Same❤❤❤ blue clr saree
Good show bro
Yes yes
Anni, nathanar program pannanga sir pls...
Anna uinnoda kasto uinnaku
Anna uinnoda kasto purithu
Varaleval show
Super thankyou
நான் மூத்த மருமகள். 4 வருட த்துக்குப் பிறகு சின்ன மருமகள் வந்தாங்க... எனக்கு குழந்தை இல்லை... அவங்களுக்குக் குழந்தைப் பிறந்ததால் எல்லா விசேஷங்களிலும் முன்னுரிமை இரண்டாவது மருமகளுக்கு மட்டுமே முக்கியத்துவம்... மேலும் என்னை மேடைக்குக் கூட போக கூடாது என்று திட்டினார்கள்...😢
கவலைப்படாதீர்கள் சகோதரி கடவுள் உங்களுக்கு நிச்சயமாக குழந்தை வரம் கொடுப்பார் !
Ennaku 5 years Boby illa😢
Nanum mutha marumakalthan 5year Boby illa😢😢😢😢
Blue sraee super kaa
அழகு பேச்சு
என் வீட்டில் மூண்றும் முக்கோணம் ஒன்றில் ஒன்று சேராது
Yes
வணக்கம் சார்.
இதில் பங்கு👭 வகிக்கும் அனைத்து பெண்களும் உலகிற்கு ஒரு தலைசிறந்த எடுத்துக் காட்டு. வாழ்த்துக்கள் சகோதரி.அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் திருவனைக்காவல் திருச்சி இவர்கள் அனைவரும் நீண்ட ஆயுள் பெற்று தமிழக பெண்களுக்கு முன் உதரணமாக திகழட்டும்
22:26 this lady came for neeya naana also 🤔
Ama
Yes
poison....paavam antha akka husband life long kastta padannum enthamri wife naala
Very nice 💯 super 👍🏻 family ❤
Inu e kolunthanarku kalyanam akala but kalyanathuku piraku enaku avanga kooda oru sisters relationship la irukanunu asai .Ana enga mamiyar apdi viduvanglanu therila.but i wish god will make that nu.
Sir pls intha topic la இன்னொரு time show panunga... I am very interest to join
First second ethum ipo ila panakariya yar varalo avalukutan mariyatha.. Na first marumaga en mamiya mamanar gv all rights and respect gv my sister cosof her father rich its only reason. And ava sampsrikura na homemakers so suthama mathika mstanga sir vetula nadakura entha visayamum enta sola matanga even en husbend koda enta sola matar na just pomma anga avlotan i hate marriage life its worst and waste pullaum pethu athu lifefum sethu kedukuromnu tonum
Same to me
Naanum 2nd marumagal but enaku pudicha life amayala
U.P.K Samy Samy na first but enakuthan intha mari mariyatha kidaikala cos of mathavanga ellarum rich en appa vedu poor only reason
28.55 100% true pa
இத 21:18 பார்த்தா கூட ஏன் ஓரவத்தி திருந்த மாட்ட... முத்த மருமகள் 😢
24.40 நீல சேலை mind voice
நானும் இத செய்தால் நல்லா இருக்குமே!!!
You
36:03 ore kilugilupu 😍
@zee tamil..
Pls update the subject of the day.... So tht v can find
Mamiyar apditha pa.....and joint family and nuclear family pathi kandipa pesunga please...am so confused about that
Super..but amount irukura marumagala oru mara illadhavagala oru mara pakkuranga...that's not aa god
Naantha mootha marumagal en aththaiku pudicha maari nadanthupen but 2nd marumagal nalla vasathi ippo ava entha velaiyum seiyalanaalum ethume solla maatanga because naa illatha v2 ponnu😔
Yes. All mamiyar is using the same word.
Muslim akka Vijay tv neeya naana ki vandhanga 🤣🤣🤣
yes vanthanke
Wow totally impressive
Very proud of everyone
Nanga nalluper urakuthi ellarm uthunaiya irupom nantha chinna marumaga enna ellarm appadi pathupaga enga area la yallarum aachiriyama papaga
My lovely co sisters❤❤
எழிலரசியின் பேச்சு மிகவும் அருமை 🌟🌟🌟🌟🌟🌟
Arrange marriage and love marriage same life but husband how behavior with parents also the behavior is following bring back their parents. Marriage life also God gift too.
Mutha magan & mutha marumagal ku first mariyadhai apo koduthanga yena avunga apo kudumbatha fulla caring panni parthupanga annan thambiya paiyana ninaiparu ana apo annan thambiya pangaliya pakkuranga apo yen first mariya tha kodukanum...avan avan sambarikaran avan avan family ah run pannitu potey irukkanum..
@22:11 the orange saree neeya naana la vandha lady
Ingu vanthulla aneithu penngalum peramathama selai anithu romba romba alaga irrukirangal . Semma 👌 love from Malaysia 🇲🇾
❤
ஆண் குழந்தை பெற்ற மருமகளுக்கே மரியாதை கிடைக்கும் மாமனார் மாமியார் இடம்
Correct
Apdi onnum ella sister
Crt ah soninga
It's 💯 true
Appadilam illinga
super topic......
எல்லா மதமும் சாதியும் அடிப்படையில் ஒரே மாதிரி இந்திய கலாச்சாரத்தையும் பின்பற்றுவதும் கஷ்டத்தில் உதவி கொள்வதும் மகிழ்ச்சி ..
6.12 that aunty's slang 🖤🖤🖤
All r correct..but..mootha marumagalku muthal mariyathaiyai kudupathaivida..yaar thanoda mamanar,mamiyarai nallavidamaga paarkiralo avalae chiratha marumagal. Avalae unmaiyana marugal..
Super I have two sons.
Enakkenna purialana ... ponnu vetla than elame kudukanuma .... ithula marumaga marumaga comparison vera ... thala ezhuthu
Mootha paiyan mukiyam yenral, yen adutha kulathai pethukanum?
Illa sir panam dhaa muduvu panndhu😢
Nice educative program
உங்க saree தான் அழகு
yes.. Vitu kututhan vazhanum💯💞
12.50 semmmmma
Andha pithala bucketa..mamiyar mandailla podunga😡😠😤
நானும் இதையே நினைச்சேன் 😂😂😂
😊😊😊😊😊😊😊😊aaaaaaaaaaaaa😊😊CCTV தe@@shoukattamilan2424
Anybody noticed and thought what I noticed after 22.20
Me
Same Neeya Naana Girl
Ingayum arachagam dhan pola.
18:44Unga paiyan makkathhan padippan
18:10 claps edit uh🤣🤣🤣
Most of the faces Vijay TV neeya naana la paatha face mari theridhe..if u agree hit like
I like u
Weekly ella episode upload pannuga
zee tamilu vijay tv marketa pudichitaya....
Sky saree speach super
vaazhthukkal
Konja per tha pesuranga....mathavangalukum vaippu kudunga
innum oru murai intha tittle la speech vainga pls
Yes na 3 rd marumagal love marriage
அசிங்கமான சீர்...
Seer kondu varum marumagalukku than mariyadhai
Padikkara visayathula ipdi yosikkariyeama asingama irukku kolanthainga🤦
👏👏👏👏👏👏👏
கவலை மறக்கும் நிகழ்ச்சி
Blue saree over make up.😊😊
Apti illa naduvar madam enga veetula partiality parkirarkal thanga nagai avangaluku ennaku verum saree tha avanga work panna koodathunu solluvaga but na pannanum avanga bed la padupaga na tharaila padukuren ithu tha ennoda mrg life enmela no care ennaku delivery time pakkala avangala parthaaga😭😭😭
கோள்மூட்டுவதில் நம்பர் ஒன்னு கரு பழனியப்பன்
😂😂😂😂
எனக்கு திருமணத்திற்கு மாமனார் மாமியார் இல்லை என் கணவரின் அண்ணி தான் எனக்கு மாமியார் ...அவர் வீட்டை விட எங்கள் வீட்டில் வசதி அதிகம்.அந்த மூதேவி 2002ல என் திருமணத்தின் போது book பன்ன வண்டி வர லேட்டாகி விட்டது.திருமணம் முடிந்து 2நாள் கழித்து தான் வந்தது.அதனால் முதலிரவை வண்டி வந்தால் தான் நடக்கும் என தள்ளி 1வாரம் தள்ளி வைத்து விட்டார்..22 வருடத்தில் இன்றளவும் என் உறவினர்கள் யாருக்கும் இதுபோல் ஓன்று நடக்கவில்லை..தீராத அசிங்கத்தை ஏற்படுத்தி பாதகி. அது இன்றளவும் பேசு பொருளாக உள்ளது.அவரின் மூலம் மாமியார் கொடுமை அத்தனையும் அனுபவித்து விட்டேன். என் கணவரும் அவர் அண்ணனும் அவருக்கு அப்படி பயப்படுவார்....ஆனால் இப்பொழுதும் மனதில் வலி இருக்கு...ஆனால் எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் தான் இருக்கிறேன்....என் வளர்ச்சி அவருக்கு பிடிக்காமல் அவர் செய்யும் சகுனி வேலை குறைவது இல்லை..ஏனென்றால் நான் 4degree படித்துள்ளேன் வண்டி ஓட்டுவேன் வீட்டு வேலைக்கு ஆள் இல்லாமல் நானே அனைத்து செய்வேன்...