Grt..Changes should be with boys and girls then it’s acceptable..Most of the places the changes is only for the girls..How come that can be acceptable 🤔🤔🤔🤔🤔
அருமை கோபி அண்ணா.....வெளிநாட்டவர் யார் வேண்டுமானாலும் வரலாம் என்ன வேனும்னாலும் பொருட்க்களை உற்பத்தி செய்து தரலாம் அதை வாங்குவதற்கான ஆட்களை நாங்கள் உருவாக்கி உள்ளோம் என்று இன்றைய தலைமுறைக்கு அருமையாக உணர்த்தியமைக்க்கு 🙏👍
Chap here. These girls seem like adorable children to me. Let them have their dreams, they'll grow gracefully out of them and see the reality. There's no grace in cursing them like some of the "Elders" did on the other side. Life is about evolving at one's own pace. None of the girls were actually malicious. Yet, some of the older women were spiteful and judgemental. Tell me, who's at fault? It's okay to go nuclear. It's the best bet. Let the young birds have their own nest. Plan your retirement, don't be a burden to your kids.
இந்த வீடியோ வந்து 9 years மேல ஆகுது..எப்டியும் இந்த பொண்ணுங்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆகி இருக்கும்.. இப்போ இந்த வீடியோ ah இந்த பொண்ணுங்க பாத்த அவங்களாம் என்ன நினைப்பாங்க
So true.. 😢 I don’t understand how even in 2023 people support MIL 😮 DIL’s have been forced to live with in-laws for generations… and now we are being told to feel sorry for the husbands for staying away from their parents… enna koduma…
35:47 - When girls and boys are invested in equally in terms of education and vocational training, why should the couple live only in the husband's parents house, why not in the wife's parents house ? So to be neutral the couple can live alone and whenever required support either set of parents by taking them in, isint that fair ?
You are right. Both are equal. Even if the boy's side parents stay far off, boy's side family always tries to do a 'remote' control of their son and daughter-in-law instructing 'Go there', 'Do this', 'Send this to your sister'. Even when they are in the distance, our activities and priorities are dictated. That is one reason for which our new generation boys and girls tries to stay far off from them but visit them often to take care. Boys family = Full of expectations and rules; Girls Side Family = Full of unconditional love and care. Love always take people to it's side.
Yes. I add that. For the past 7000 years or more when the body of marriage is formed, only women has been seen as a commodity and men "purchased" her by giving some valuables. This is how marriage happened throughout the history. And later, since women was not really contributing anything financially, certain cultures reversed the giving of money/valuables such that that a women is made married by giving valuables to the groom's family. Now things have started to change ! Societies have started to realize the equality of men and women and changed bound to happen. Why not the groom can live in the girl's family for another 2000 years just ot compensate ? If this is not good, Som Fire's idea is good !
Super point!! Only thing i dont like in the show!! Taking abt equality all the day and telling.. it is ok to leave parents with only girl child.. but not the parents with boy child....
I am a partial 80-90s kid working prof and lived with in laws for 15 yrs. I have a child of 11 yrs and can’t sleep with husband in the same room and in day times always monitored by mil even at the kitchen. We cannot even talk financial things without mils presence . And all these 15 yrs, I cannot watch TV or relax
அந்தக் காலத்தில் ஒரு மருமகள் கொஞ்ச காலம் துன்பப் பட்டாலும் தனக்கு 2 மருமகள் வந்தால் கொஞ்சம் ஓய்வா இருப்பாங்க. இநதக் காலத்தில் நிறைய அம்மா அப்பாக்கள் பெண்கள் வீட்டில் வயதான காலத்தில் ரேஷன் வாங்குவது பால்வாங்குவது குழந்தைகளைப் பாரத்துக் கொள்வது என ஓய்வே இல்லாமல் மிகவும் துன்பப் படுவதை நான் பார்க்கிறேன் அதோடில்லாமல் இரண்டு பையன்கள் இருப்பவர்கள் அப்பா ஒருபையனிடம் அம்மா ஒரு பையனிடம் இருந்து கொண்டு கடைசி காலத்தில் கணவன் மனைவி பிரிந்து வாழும் அவலமும் உள்ளது.
நீயா,நானாவில் திருமணம் முடிந்தவுடன் தனிக்குடித்தனம் செல்ல விரும்பும் அணியில் இளம் பெண்கள் பேசியதைக் கேட்கையில்,எந்த வகையான சமுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நினைக்கையில் உயிர் நடுங்கியது. பாத்ருமில் டவல் கேட்டு டவலுடன் உள்ளிழுக்கும்,குளித்து விட்டு வந்து சமையலறையில் பின்புறமாக அணைத்து,தலையைச் சிலுப்பி தண்ணீரை மேலே சிதறடிக்கும் சினிமாக் கணவனை எதிர்பார்த்துக் காத்திருக்ககும் இந்தப் பெண்கள் எதார்த்ததை சந்திக்கையில் என்னவாவார்கள்? காக்க காக்கவில் ஜோ,சூர்யாவைப் போல ரொமான்ஸ் செய்ய வேண்டும் அதற்கு வீட்டில் பெரியவர்கள் இருந்தால் இடைஞ்சல் என்ற ரீதியில் பேசிய பெண்களை எதிர் பக்கத்தில் இருந்த பெண் புள்ளய எப்படி வளர்த்திருக்காங்க பாரு என்று சொன்னது கிட்டத்தட்ட சரிதான். அன்று பேசிய பெண்கள்,திருமணம் முடிந்ததும் மாப்பிள்ளையின் பெற்றோர்கள் விஷம் குடித்து சாக வேண்டுமென்று மட்டுந்தான் சொல்லவில்லை.பேசிய பெண்கள் வீட்டில் உள்ள அண்ணன்,தம்பிக்கு திருமணமாகி வரும் பெண்ணும் இவர்களைப் போலவே இருந்தால் அந்தப் பெண்களின் பெற்றோரும் நடுரோட்டில் நிற்கத்தானே வேண்டும், திருமணம் என்பது சுயநல அழிப்பு என்பதை இந்தப் பெண்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்கள்? பெற்று வளர்த்த தாய் தந்தையை நம் பேச்சைக் கேட்டு உதறியவன்,நேற்று வந்த தன்னை உதறி எறிய எத்தனை நேரமாகும் என்பதை இந்தப் பெண்கள் எப்போது நினைத்துப் பார்க்கப் போகிறார்கள்?
+drsivakumar1 ....exactly....regarding romance...these(girls) forget reality. that.husband will get bored at some point....eventually these girls end up bored too.
Ellame sari ஆனால் andha ponnum ammava vitutu dhana veliya varanga ? Adhu ok va ? Joint family na ponnu oda parents ayum sethu ona vazhunga ? Adhu okva elarkum ?
@@Jesus.christ.love.143 உண்மை திருமண கலாச்சாரம் மாற்ற வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்படுகிறோம் இனி பையனுக்கு த்தான் புகுந்த வீடு என்ற நிலை வரும் இன்றைய சூழலில் நான் சொல்வது கூட கேள்விகுறிதான் ஏனெனில் ஒரு குழந்தை கலாச்சாரம் இந்திய கலாசாரத்தை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்
Respect to all the mothers. I understand the bond between mother and son/ children. I have a little son too. My only concern is when girls leave their mother's house and live with their inlaws, why is it so hard for the boy's mother to accept if his son moves away ? It is very rare to see a Son-in-law who lives with his inlaws but majority of the girls live with thier inlaws only. So wouldnt it be the same feeling for the girls mother /parents too ? That aunty said "payyana pethavanga pavam ". Isnt it the same for the girls too ? Boys are called "veetoda mappilai " and I dont know why people consider that as something very degrading . Why arent girls called "veetoda marumagal" then ? If it is hard for the mothers to accept that his son will now have another woman to share his life, then they shouldnt get him married. Sons will get married, they will / will not move away. He will prioritise his wife a little more . That doesnt mean he will love his mother any less than he did before marriage. That doesnt mean he is no longer your son. That doesnt mean he has forgotten you. Priorities change. For everyone. It is hard for a mother to accept this but this is reality. The day she accepts this whole heartedly and doesnt make this all about herself , things will be smoother between MIL's and DIL's
அதிகம் படிக்கவில்லையே நம்மை யார் திருமணம் செய்து கொள்வார்கள் என்று ஏங்கிய பெண்களின் வாழ்வில் நேற்றைய நிகழ்ச்சி மூலம் ஒளியேற்றிய விஜய் டிவிக்கு நன்றி..!
My favorite show, when I was in India never missed single show, it was learning in my life along with my father sit and watch. But after 2014 still now am try to watch but I could not able to find out in youtube.
10 years achu. Ipo ellam mariduchu... Elarume nuclear family ku vandachu. Joint family eh azhunju pochu... Girls avangaluku pudichada seiya arambichutanga. Oru ponnu happy ah irundadan family happy. So avaluku pudicha madri dan family irukum... Pasanga and family adjust pani pona dan nalla irukum
இந்த பெண்கள் உடைய ஆசைகள் அதிகம் எனவே வைத்து கொள்வோம்.,ஒரே ஒரு கேள்வி கூட்டு குடும்பமாக இருக்க வேண்டும் என நினைக்கிற பலர் ஒரு அதிகாரம் செலுத்தும் ஆசையில் தான் இப்படி சொல்கிறார்லோ என் தோன்றுகிறது? உண்மையா பொய்யா?
The true happiness is the joint family that is the most happy happiness உண்மையான சந்தோஷம் கூட்டுக் குடும்பம் தான் மிக நிறைவான மகிழ்ச்சி தரும்` உண்மையான சந்தோஷம் கூட்டுக் குடும்பம் தான் மிக நிறைவான மகிழ்ச்சி தரும். இன்னும் ஆண்களின் தாய் , தந்தையை விட்டு மனைவி சந்தோஷதிற்கு தனியாக செல்வது மனிதநேயமற்ற செயல் The true happiness is the joint family. It is inhuman acting alone for the mother of the mother and father to go to the happiness of the wife
Gopi sir indha showa ippa partha romba feel panni iruparu.. because he matured a lot now…penadimaithanam eppadi ozhiyum.. comments parkkumpodhu 2023 la kuda indha samudhayam maravillai endru…
@@jaganathanjaganathan3701 அய்யா ஜெகநாதன் அவர்களே! நான் para military force commando போலி சாமியார் இல்லை. உங்களின் கணிப்பு மிகவும் தவறு. எனக்கு சிவன் மீது பக்தி உண்டு ஆனால் மூட நம்பிக்கையை அடியோடு வெறுப்பவன் கண்ணால் காண்பதும் பொய் 🔥 தீர விசாரிப்பதே மெய் ❤️ வாழ்க வளமுடன் சிவயநம ஓம் 🙏
இப்ப இந்தப் பெண்களின் நிலைமை என்னவாக இருக்கும் 20. 03 2023 நாட்டு மக்களுக்காக இந்த பெண்களை மீண்டும் ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்து நிகழ்ச்சி நடத்தவும் அப்போது புரிந்துவிடும் இவர்களின் நிலைமை
Excellent topic.. especially Gopi's view on celebrity life partner is very thought provoking. Well done!!! The same younger generation forgot that they will also one day become the other side. At the same time, appreciate the younger generation's thought process, confident level and respect their dream about life..
நான் பெண்ணையும் மாப்பிள்ளைக்கு கன்னிகாதானம் கொடுத்து விட்டேன்.பையனையும் மருமகளுக்கு தானமாக கொடுத்து விட்டேன்.எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தை தரும்.அதனால் நானும் என் கணவரும் எங்கள் தனிகுடித்தனத்தை மனதார ஏற்கிறோம்.மகிழ்வாக.
One issue here that came up late in the show is that the patriarchal family structure in which the woman always have a lesser place in the pecking order. The fight between mom-in-law n daughter-in-law starts because there is a tug of war over son/husband. Mom-in-laws have to believe that once your children have grown up and married, their new families comes first for them. Daughter-in-laws have to believe that once you get married familial ties (son and his parents, daughter and her parents) does not automatically dissolve. Family politics and patriarchal society norms led to this mess. In my family, my married sister and bro-in-law now take care of my mom who has dementia. No problems at all.
I feel the pain of these beautiful ladies. Western or in India or any culture/race/religion this is a universal pain. Fantastic content 🙌. Us M-I-Laws has motherly instincts. And boomers are clever, flexible and understand the new generation. I also understand the perceptions of this generation. To get a balance….. effort and understanding takes work!
கூட்டு குடும்பம் வேண்டாம் என்று கூறும் பெண்கள் அவர்களுக்கு வரும் அண்ணனின் மனைவி இதே போல் அவர்கள் அம்மா அப்பாவை விட்டு தனி குடித்தனம் செல்வதை விரும்புவார்கலா.....
@@KosmoNavis ver true sis,my maamiyar oru drama panni,my relatives & her relatives kitta solli my name damage panniduchi,but her daughter mattum veetu pakuthala vaichi 365 daysum varra,mid noon 11: 40 ku vantha night 9 30 ku thaan poora.
இந்தியாவுக்கும், அடுத்து தமிழ் மண்ணுக்கும் உள்ள தனித்துவமும், கூட்டுக் குடும்ப மனோபாவமும் மாறி வருகிறது. இது வெளிநாட்டு மோகமும்,மாற்று கலாசாரமும் நம்மிடையே ஆழமாகப் பரவுவதையே குறிக்கிறது. இது ஆபத்தான நிலை. இதை மாற்றி இந்த மண்ணின் இயற்கையுடன் இணைந்து வாழும் கலாசாரத்தை காப்பாற்றும் மக்களை உருவாக்கும் கல்வி அவசியம் என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்.
அன்பு கோபிநாத் சாருக்கு இனிய தமிழ் வணக்கம். இன்றைய காலத்து இளம் பெண்களுக்கு கூட்டுக் குடும்பம் புரிவதில்லை. கணவனை உண்மையாக விரும்பும் பெண்கள் கணவனைப் பெற்றவர்களையும் விரும்ப வேண்டுமல்லவா. யாராக இருந்தாலும் அன்பு செலுத்துங்கள். பிரச்சனையே வராது. நன்றி.
Idhe oru marumagan ponoda apa ama va adhe respect oda treat pandrangala...ponunga matum avanga appa va pathukanum ivangala avanga ama pa va avanga ama ena disrespect panalum enga ama apdo dan nee adjust panikonu solvanga eena nyayamo
@@pavithrarajakumar5215 இல்லைங்க பவித்ரா ராஜ்குமார் மருமகன் கள் தன் மாமா அத்தையை நன்றாகத்தான் பெரும்பாலான குடும்பங்களில் பார்த்துக் கொள்கிறார்கள். ஒரு சிலர் விதி விலக்கு. நம் சமூக கட்டமைப்பில் ஒரு பெண்மகள் தன் மாமா அத்தையை பார்த்துக் கொள்வது கடமை ஆகி விடுகிறது. யாராக இருந்தால் என்ன முடிந்த வரையில் அன்பு செலுத்துங்கள் மேடம். அன்புக்கு மிஞ்சியது எதுவும் இல்லை. நன்றி.
Oru ponnu kooda…. I m the same girl who is in this show… I m living a successful life nu solla varalaiyae…. From tat we can understand their present situation 😅😇
நினைப்பது எல்லாம் நடப்பது இல்லை நடக்கப்போவதை யாவராலும் நினைக்க முடியாது நினைத்து எல்லாம் நடந்துவிட்டால் வாழ்வில் ரசனை சுவாரிசியம் இருக்காது எதார்த்தத்தை புறிநதுகொள்ள வேண்டும்
என்னை பொருத்தவரை தனி குடித்தனம் நல்லது என்று நினைக்கிறேன் ஏன் என்றால் சின்ன பிரச்சனையை பெரியதாக்கி விட்டு விடுவாங்க? அதனால இரு தாய் தூரம் இருந்து வாழ்க்கையை கண்காணித்து போனால் போதும் தாய் மார்கள் இடம் கணவன் மனைவி இரு வீட்டாகளிடம் குறையை செல்லாமல் இருந்தால் வாழ்க்கையை அனுசரித்து போனால் நன்றாக இருக்கும் கணவன் மனைவி தனியாக இருக்கும் போகும் போது ஈ.கோ problem. Miss understand வரும் போது சிக்கல் ஏற்படும் இதை தெளிவாக இருவரும் புரிந்தால் தனி குடித்தனம் நன்றாக இருக்கும்
Todays girls are looking for heros not husbands.Girls expectation towards their fiancées or future husbands are too high.Too much expectation might lead to bad future.
கல்யாணம் ஆனால் எல்லாம் மாறி விடும்.. மாறா விட்டால் வாழ்க்கை வேஸ்ட் ஆகிடும்.
Grt..Changes should be with boys and girls then it’s acceptable..Most of the places the changes is only for the girls..How come that can be acceptable 🤔🤔🤔🤔🤔
கனவு வாழ்க்கை வாழும் மணம்.ஆனா இது உன்மை இல்லை என பெற்றோர் சொல்லி வளர்க்க வில்லை.......நல்ல வாழ்க்கை அமையா வாள்த்துகள் சகோதிரிகளே
Yes .. All should be taught by the girls parents only right???Boys parents don’t have to teach the boys anythng🥵🥵🥵How come??
@@nagalakshmisnspsp9326correct 💯 ஆண் பிள்ளைகளுக்கு ஒன்றுமே கற்றுத் தருவதில்லை. அதனால் தான் பிரச்சனையே உருவாகிறது
கிராமத்திலிருந்து படித்த வேலைக்கு போகிற பெண்களின் எண்ணங்கள் கனவுதான் நிலைக்கு சூழ்நிலைக்கு மீறிய ஆசைகள்.
நினைப்பதுபோல் வாழ்க்கை கிடைக்காது.
கூட்டு குடும்பத்தில்
நன்மைகள் உள்ளது
நல்ல உல்லத்தோடு
இருக்கும் மனித...
அருமை கோபி அண்ணா.....வெளிநாட்டவர் யார் வேண்டுமானாலும் வரலாம் என்ன வேனும்னாலும் பொருட்க்களை உற்பத்தி செய்து தரலாம் அதை வாங்குவதற்கான ஆட்களை நாங்கள் உருவாக்கி உள்ளோம் என்று இன்றைய தலைமுறைக்கு அருமையாக உணர்த்தியமைக்க்கு 🙏👍
அனைத்து அம்மாகளின்மனநிலைகளை குமுறல் களை எடுத்து காட்டுகிறது அருமையான நிகழ்ச்சி
Chap here. These girls seem like adorable children to me. Let them have their dreams, they'll grow gracefully out of them and see the reality. There's no grace in cursing them like some of the "Elders" did on the other side. Life is about evolving at one's own pace. None of the girls were actually malicious. Yet, some of the older women were spiteful and judgemental. Tell me, who's at fault?
It's okay to go nuclear. It's the best bet. Let the young birds have their own nest. Plan your retirement, don't be a burden to your kids.
Well said. 😊
Not commenting abt the show here..but about your choice of name'Scarlet Pimpernel' which is my favourite book & movie too
@@pushpasreedhar9173 a
Mi ap ok by
Hu😂😂 hu TV😊
Mi
Agreed
Love the way you put the thought out ❤. So true, let people see life through their own pace
இந்த வீடியோ வந்து 9 years மேல ஆகுது..எப்டியும் இந்த பொண்ணுங்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆகி இருக்கும்.. இப்போ இந்த வீடியோ ah இந்த பொண்ணுங்க பாத்த அவங்களாம் என்ன நினைப்பாங்க
Vaila Sirika mataluka
கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் மேகங்கள்.
இந்த பெண்களை மீண்டும் 2023. ல் கூப்பிட்டு திருமண வாழ்கை பற்றி கேக்கணும்
This is exactly what I was thinking 😂😂😂😂
Unga moonjikellam. Dee. Pottu. Gotuthaa uruputum venpaavai. Theruvil. Thandi. Vituvaai. Roadilla. Theriyum. Theru. Naaigal. Daandi
Ellam. Azhaga. Irukki. Paitiyaum. Putikum.
True
@@murugansamy5688 by
I don’t blame the girls as they are foreseeing the drama that will unwind
So true.. 😢 I don’t understand how even in 2023 people support MIL 😮
DIL’s have been forced to live with in-laws for generations… and now we are being told to feel sorry for the husbands for staying away from their parents… enna koduma…
35:47 - When girls and boys are invested in equally in terms of education and vocational training, why should the couple live only in the husband's parents house, why not in the wife's parents house ? So to be neutral the couple can live alone and whenever required support either set of parents by taking them in, isint that fair ?
You are right. Both are equal. Even if the boy's side parents stay far off, boy's side family always tries to do a 'remote' control of their son and daughter-in-law instructing 'Go there', 'Do this', 'Send this to your sister'. Even when they are in the distance, our activities and priorities are dictated. That is one reason for which our new generation boys and girls tries to stay far off from them but visit them often to take care. Boys family = Full of expectations and rules; Girls Side Family = Full of unconditional love and care. Love always take people to it's side.
Yes. I add that. For the past 7000 years or more when the body of marriage is formed, only women has been seen as a commodity and men "purchased" her by giving some valuables. This is how marriage happened throughout the history. And later, since women was not really contributing anything financially, certain cultures reversed the giving of money/valuables such that that a women is made married by giving valuables to the groom's family.
Now things have started to change ! Societies have started to realize the equality of men and women and changed bound to happen. Why not the groom can live in the girl's family for another 2000 years just ot compensate ?
If this is not good, Som Fire's idea is good !
Super point!! Only thing i dont like in the show!! Taking abt equality all the day and telling.. it is ok to leave parents with only girl child.. but not the parents with boy child....
yeah, they are morons
Som Fire Finally nice point..so chauvinistic comments everywhere..."Adi pavaigala...kazhuthaigala"...worst comments...
சினிமாவிற்கு மட்டுமே இது எல்லாம் ஒத்து வரும்
சினிமாவையும் தாண்டிய கற்பனை இவர்களின் நிபந்தனைகள்
Fact fact bro😂😂😂
I am a partial 80-90s kid working prof and lived with in laws for 15 yrs. I have a child of 11 yrs and can’t sleep with husband in the same room and in day times always monitored by mil even at the kitchen. We cannot even talk financial things without mils presence . And all these 15 yrs, I cannot watch TV or relax
😱
I am so sorry that happened to you. My MIL is a gem and always support me even against my husband.
😮😮😮😮
My daughter in law is my mother in law.. All fate and my unmanageable
So sad
Amma amma tha ❤
Mamiyar mamiyar tha 🥲
Still watching in 2024 🙌
மகள் மகள் தான்
மருமகள் மருமகள் தான்
அந்தக் காலத்தில் ஒரு மருமகள் கொஞ்ச காலம் துன்பப் பட்டாலும் தனக்கு 2 மருமகள் வந்தால் கொஞ்சம் ஓய்வா இருப்பாங்க. இநதக் காலத்தில் நிறைய அம்மா அப்பாக்கள் பெண்கள் வீட்டில் வயதான காலத்தில் ரேஷன் வாங்குவது பால்வாங்குவது குழந்தைகளைப் பாரத்துக் கொள்வது என ஓய்வே இல்லாமல் மிகவும் துன்பப் படுவதை நான் பார்க்கிறேன் அதோடில்லாமல் இரண்டு பையன்கள் இருப்பவர்கள் அப்பா ஒருபையனிடம் அம்மா ஒரு பையனிடம் இருந்து கொண்டு கடைசி காலத்தில் கணவன் மனைவி பிரிந்து வாழும் அவலமும் உள்ளது.
இப்போ உங்களை நினைச்சா தான் எனக்கு சிரிப்புதான் வருது😂 வாங்க திரும்ப 2023 வந்து இதே டாபிக்கை திரும்ப 😊 பேசுவோம்
😂😂😂😂👍👍👍
ரியல் லைப் என்ன என்று
தெரியாமல் பாவம் சிரிப்பு தான்
வருது .
Supera sonninga
உண்மை
நல்லா சொண்ணிகமா எனக்கு இரண்டு பெண்கள் இந்த பாபவுங்க சொல்ற மாதிரி தான் நெனச்சு இருந்தாங்க ஆன இப்ப அமின்ச்து நேர் எதிரே எல்லாம் தலை கீழ்
@@venkatesanarunachalam-mq1jy adhala ungaluku evlo sandhosham paarunga
நண்பருக்கு பதில் இத நான் மன வேதனிஉடன் பதிவு போட்டேன் தவறு இருந்தால் மன்னிக்கவும்
Intha girls solra Ella pblm Nan face paniruken.😢😢😢 Life,la expectations vera reality totally vera...
இந்தநிகழ்ச்சியில்கலந்து கொண்டதாய்மார்களுக்கு நல்ல மருமகள் கிடைக்கவேண்டும்
பெரியய்யாவின் பேச்சு மிகச் சிறப்பு =நிகழ்ச்சி மிக சிறந்தது
நீயா,நானாவில் திருமணம் முடிந்தவுடன் தனிக்குடித்தனம் செல்ல விரும்பும் அணியில் இளம் பெண்கள் பேசியதைக் கேட்கையில்,எந்த வகையான சமுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நினைக்கையில் உயிர் நடுங்கியது.
பாத்ருமில் டவல் கேட்டு டவலுடன் உள்ளிழுக்கும்,குளித்து விட்டு வந்து சமையலறையில் பின்புறமாக அணைத்து,தலையைச் சிலுப்பி தண்ணீரை மேலே சிதறடிக்கும் சினிமாக் கணவனை எதிர்பார்த்துக் காத்திருக்ககும் இந்தப் பெண்கள் எதார்த்ததை சந்திக்கையில் என்னவாவார்கள்?
காக்க காக்கவில் ஜோ,சூர்யாவைப் போல ரொமான்ஸ் செய்ய வேண்டும் அதற்கு வீட்டில் பெரியவர்கள் இருந்தால் இடைஞ்சல் என்ற ரீதியில் பேசிய பெண்களை எதிர் பக்கத்தில் இருந்த பெண் புள்ளய எப்படி வளர்த்திருக்காங்க பாரு என்று சொன்னது கிட்டத்தட்ட சரிதான்.
அன்று பேசிய பெண்கள்,திருமணம் முடிந்ததும் மாப்பிள்ளையின் பெற்றோர்கள் விஷம் குடித்து சாக வேண்டுமென்று மட்டுந்தான் சொல்லவில்லை.பேசிய பெண்கள் வீட்டில் உள்ள அண்ணன்,தம்பிக்கு திருமணமாகி வரும் பெண்ணும் இவர்களைப் போலவே இருந்தால் அந்தப் பெண்களின் பெற்றோரும் நடுரோட்டில் நிற்கத்தானே வேண்டும்,
திருமணம் என்பது சுயநல அழிப்பு என்பதை இந்தப் பெண்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்கள்?
பெற்று வளர்த்த தாய் தந்தையை நம் பேச்சைக் கேட்டு உதறியவன்,நேற்று வந்த தன்னை உதறி எறிய எத்தனை நேரமாகும் என்பதை இந்தப் பெண்கள் எப்போது நினைத்துப் பார்க்கப் போகிறார்கள்?
+drsivakumar1 ....exactly....regarding romance...these(girls) forget reality. that.husband will get bored at some point....eventually these girls end up bored too.
Ellame sari ஆனால் andha ponnum ammava vitutu dhana veliya varanga ? Adhu ok va ? Joint family na ponnu oda parents ayum sethu ona vazhunga ? Adhu okva elarkum ?
@@mohankrishnan9825பெண்ணின் தாய் தந்தையரை பற்றி யாருமே யோசிப்பதில்லை
Wonderful show, thanks for the effort to conduct such a show, freedom is the key, no one should live a slavery life.
இப்போதைய நீயா நானா மூலமாக இவர்களை சந்திக்க வைங்க கோபி அண்ணா pls 🙂
Vaaypilla rajaa
@@errayyanarp0t
❤😂😂
Ei po munda
@@krishnakumar.k3051 na enna solliten nu ivlo periya varthai😟
😂😂😂
2014 neeya nanakum 2023 neeya naana kum evlo different
The great show for neeya naana gopinath sir
Omg evanga ethellam sollumpothu ennakku vetka vetkama varuthu so sad😅
@@geethajai5018எதுக்கு வெட்கம்
தனிக் குடித்தனம் தவறில்லை ஆனால் ரொம்ப அதிகமாக எதிர்பார்க்கிறது போல் இருக்கு
சினிமா பார்த்து நிஜ வாழ்க்கையை கெடுத்துக்கொள்கிறார்கள்.. சினிமாவில் வருவதெல்லாம் நிஜ வாழ்க்கையில் சாத்தியமில்லை.
@@Jesus.christ.love.143 உண்மை திருமண கலாச்சாரம் மாற்ற வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்படுகிறோம் இனி பையனுக்கு த்தான் புகுந்த வீடு என்ற நிலை வரும் இன்றைய சூழலில் நான் சொல்வது கூட கேள்விகுறிதான் ஏனெனில் ஒரு குழந்தை கலாச்சாரம் இந்திய கலாசாரத்தை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்
this episode needs a reunion
திருமண வாழ்க்கை என்பது best guidance யார் குடுக்குறங்கன்ணு பாத்துட்டுத்தான் கல்யாணம் பண்ணனும்னு இந்தepisode பாத்துட்டு கத்துகிட்டோன்🙏🎉🎆🎇🎊
90s kids ஆண்கள் வாழ்க்கை தான் ரொம்ப பரிதாபமாக உள்ளது
Thppitthom pilaitthom...
Inthamathiri 90'e kids nu soldravangatha nambave kodathu
அதிகமான எதிர்பார்ப்புகள் இவைகள் எதுவும் கிடைக்காத பட்சத்தில் வாழ்கை தோல்வியில் முடிவடைகிறது.பொறுமை அவசியம் .
இன்நேரம் இவளுகளுக்கு கடவுள் reality check வச்சிருப்பான்...... 🤣
Yaaa😂😂😂😂😂
🤣
😂
உண்மை தான் நன்பரே
🤣
Respect to all the mothers. I understand the bond between mother and son/ children. I have a little son too.
My only concern is when girls leave their mother's house and live with their inlaws, why is it so hard for the boy's mother to accept if his son moves away ? It is very rare to see a Son-in-law who lives with his inlaws but majority of the girls live with thier inlaws only. So wouldnt it be the same feeling for the girls mother /parents too ? That aunty said "payyana pethavanga pavam ". Isnt it the same for the girls too ?
Boys are called "veetoda mappilai " and I dont know why people consider that as something very degrading . Why arent girls called "veetoda marumagal" then ?
If it is hard for the mothers to accept that his son will now have another woman to share his life, then they shouldnt get him married.
Sons will get married, they will / will not move away. He will prioritise his wife a little more . That doesnt mean he will love his mother any less than he did before marriage. That doesnt mean he is no longer your son. That doesnt mean he has forgotten you. Priorities change. For everyone. It is hard for a mother to accept this but this is reality. The day she accepts this whole heartedly and doesnt make this all about herself , things will be smoother between MIL's and DIL's
Well said mam
Super sis. Was surprised how many women in the comments were blabbering like idiots and calling the girls unrealistic.
Very correctly said mam. MIL should accept her DIL whole heartedly.
@@vasanthyiyer8977Then how about daughter in laws??shouldn't be vice-versa???
@@KosmoNavis it's bcoz those girls are having tough life so they want other ladies to suffer too
அதிகம் படிக்கவில்லையே நம்மை யார் திருமணம் செய்து கொள்வார்கள் என்று ஏங்கிய பெண்களின் வாழ்வில் நேற்றைய நிகழ்ச்சி மூலம் ஒளியேற்றிய விஜய் டிவிக்கு நன்றி..!
My favorite show, when I was in India never missed single show, it was learning in my life along with my father sit and watch. But after 2014 still now am try to watch but I could not able to find out in youtube.
Ippo u tube la palaya show ellam varudhu ,paarhu enjoy pannunga
Hotstar has all the shows
2023 இல் பார்த்த வர்கள்
இவங்க அத்தனை பேருக்கும் பெரிய ஆப்பு இருக்கு
அவங்களுக்கு ஏத்த ஆப்பு ரெடியாகுது..
China pengalsipol kuzanthai gal ella vazkkai
Sooper point Gobi sir.
Advertisement is not just marketing, it can able to create direect customers! Not consumers..
Lastly periyaaiyya sir speech was very good.... Very good show... Congrats vijay tv & neeya naana team
திருவண்ணாமலை சித்தர்கள் வாழும் இடத்தில் பிறந்த பெண் தீர்ப்பு சூப்பர்
கூட்டுகுடும்பத்தின் அருமை தெரியாத இந்த குமரிகள் நாளைக்கு அமையபோகும் வாழ்க்கையில் நிறைய பாடம் கற்றுக்கொள்வார்கள் .
நானும் தனிக்குடித்தனம்தான். நீங்க சொல்ற மாதிரி ஒரு பிரச்சனையையும் அனுபவிக்கவில்லை
@@Snekithi அதான் பிரிச்சு கூட்டிட்டு போய்ட்டில்ல இதுக்குமேல என்ன பிரச்னை வரணும்?
10 years achu. Ipo ellam mariduchu... Elarume nuclear family ku vandachu. Joint family eh azhunju pochu... Girls avangaluku pudichada seiya arambichutanga. Oru ponnu happy ah irundadan family happy. So avaluku pudicha madri dan family irukum... Pasanga and family adjust pani pona dan nalla irukum
18:41 excellent point. Idhu idhu daan gopi sir.
சினிமா உங்களை எவ்வளவு பாதித்திருக்கிறது என்று தெரிகிறது.நிஜத்தில் நிறய ஏமாற்றங்களை சந்திப்பீர்கள்.உங்களை பார்க்க பாவமாத்தான்யிருக்கு.
பெண் அம்மாவிடம் உரிமையாய் கேட்கிற எல்லா விஷயங்களையும் ஒரு ஆண் தனது அம்மாவிடம் நடந்து கொண்டால் ஒரு பெண் கண்டிப்பாக தனது தாயை தேடி போக மாட்டார்கள்
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
இந்த பொன்னுங்களை பார்த்தா பாவமா இருக்கு😂😂😂
இந்த ஜென்மத்துல உங்களுக்கெல்லாம் கல்யாணமே ஆகாது
ஆகக்கூடாது
இந்த பெண்கள் உடைய ஆசைகள் அதிகம் எனவே வைத்து கொள்வோம்.,ஒரே ஒரு கேள்வி கூட்டு குடும்பமாக இருக்க வேண்டும் என நினைக்கிற பலர் ஒரு அதிகாரம் செலுத்தும் ஆசையில் தான் இப்படி சொல்கிறார்லோ என் தோன்றுகிறது? உண்மையா பொய்யா?
True... They want to monitor and interfere in couple's personal stuff
ஆம் அவர்களால் சமுதாயத்தில் அதிகாரம் செலுத்த முடியாதபோது வீட்டில் அதிகாரம் செலுத்த ஆசைப்படுபவர்கள்
💯 correct
The true happiness is the joint family that is the most happy happiness
உண்மையான சந்தோஷம் கூட்டுக் குடும்பம் தான் மிக நிறைவான மகிழ்ச்சி தரும்`
உண்மையான சந்தோஷம் கூட்டுக் குடும்பம் தான் மிக நிறைவான மகிழ்ச்சி தரும். இன்னும் ஆண்களின் தாய் , தந்தையை விட்டு மனைவி சந்தோஷதிற்கு தனியாக செல்வது மனிதநேயமற்ற செயல்
The true happiness is the joint family. It is inhuman acting alone for the mother of the mother and father to go to the happiness of the wife
Hi, yr explanations are clear, crisp, neat and very informative, simply u r explaining the tech infmns. Thanks a lot, keep rocking ❤❤
Gopi sir indha showa ippa partha romba feel panni iruparu.. because he matured a lot now…penadimaithanam eppadi ozhiyum.. comments parkkumpodhu 2023 la kuda indha samudhayam maravillai endru…
Yes enakum athu thonichu
Yes. இப்போ 2024. சமுதாயம் கொஞ்சமும் மாறவில்லை இன்னும் பல ஆயிரம் வருடங்கள் ஆனாலும் மாறாது என்று தோன்றுகிறது.
இந்த சகோதரிகள் அனைவருக்கும் எதிர்பார்க்க முடியாத கற்பனை குணங்கள் விளங்கிடும் இந்த உலகம் 🙌
Exactly lol
Inneram purusan mothiruppaan
இவளுங்கள என்ன சகோதரி னு சொல்லிட்டு தேவடியாலுங்க னு தான் சொல்லனும்
போலி சாமியார்
@@jaganathanjaganathan3701 அய்யா ஜெகநாதன் அவர்களே! நான் para military force commando போலி சாமியார் இல்லை. உங்களின் கணிப்பு மிகவும் தவறு. எனக்கு சிவன் மீது பக்தி உண்டு ஆனால் மூட நம்பிக்கையை அடியோடு வெறுப்பவன் கண்ணால் காண்பதும் பொய் 🔥 தீர விசாரிப்பதே மெய் ❤️ வாழ்க வளமுடன் சிவயநம ஓம் 🙏
வாழ்க வளத்துடன்
1:10:42 Sorry for the moms tears but the fact is these mom in practical life how soft they will really be to DIL is a question mark ❓
அம்மா உங்கள் கண்ணில் நீர் வழிந்தால்..இந்தப்பெண்கள்.நெஞ்சில் உதிரம்.சொட்டும் கவலைப்பட வேண்டாம்
இந்தப் பக்கி பயபுள்ள எல்லாருக்கும் கல்யாணம் எங்கடா நடந்திருக்கும்
தாயின் வலியும், அழுகையும் அவர்களின் மகன்களுக்கு மட்டுமே புரியும்.
மகன்களின் சங்கடமான சூழ்நிலை புரிந்து விட்டு கொடுப்பவர்கள் தாய் மட்டுமே.
கூட்டுக்குடும்பத்தில் பத்து குழந்தை பெற்றதெல்லாம் ப்ரைவசி இல்லை.அதற்கு மட்டுமே மனைவி என்ற மனப்பான்மை
Crct
இப்ப இந்தப் பெண்களின் நிலைமை என்னவாக இருக்கும் 20. 03 2023 நாட்டு மக்களுக்காக இந்த பெண்களை மீண்டும் ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்து நிகழ்ச்சி நடத்தவும் அப்போது புரிந்துவிடும் இவர்களின் நிலைமை
S
😂
Crt real life enna nu 😂
Dey, Gopinath indha thevadiya mundaikalukkellam ivalugai okuradhukku oru payanum kidaikka maataan, kidaikka koodadhu, thevadiya mundaigal evalavu thimir irukkum ivalukalukku......
ஒவ்வொரு பெண்ணின் பேச்சிலும் சினிமாவின் தாக்கம் தான் தெரிகிறது. வாழ்க்கையின் யதார்ததம் தெரியும் போது இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. பரிதாபம்.
Correct ah sonninga g...
Correct
இந்நேரம் அனைத்தையும் புரிந்து கொண்டிருப்பார்கள்
பழைய நிகழ்ச்சிதான். ஆனால் இந்த பெண்குழந்தைகளை குறித்து பயமாக உள்ளது.
ஆசை படுங்க ஆனால் பேராசை படாதிங்க.
தனிகுடுதனம் திருமணம் ஆகி ஒன்றிறண்டு வருடங்கள் கணவன் மனைவி குள் புறிதல் வர ஒத்துலைக்கும் என்று நினைக்கிறேன்
Excellent topic.. especially Gopi's view on celebrity life partner is very thought provoking. Well done!!! The same younger generation forgot that they will also one day become the other side. At the same time, appreciate the younger generation's thought process, confident level and respect their dream about life..
சூப்பர் ஸ்டார் அம்மா உங்கள் கருத்தில் நான் தலைவணங்கி விட்டேன் எனதுஅம்மா சூப்பர்
thank you gopi sir....new generation girls manasa theriyapatunathuku...but ithellam saripatu varathu....kudumbam nadathurathuku...
எல்லா சினிமா பாத்து கேட்டு போன கலுதைன்கதான். Openly sad!
Very true🎉
திரு கோபிநாத்ல மட்டுமே இப்படி நிகழ்ச்சியை நடாத்த முடியும் &
இவர்களை நான் மீண்டும் இப்ப பார்க்கணும்.
நான் பெண்ணையும் மாப்பிள்ளைக்கு கன்னிகாதானம் கொடுத்து விட்டேன்.பையனையும் மருமகளுக்கு தானமாக கொடுத்து விட்டேன்.எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தை தரும்.அதனால் நானும் என் கணவரும் எங்கள் தனிகுடித்தனத்தை மனதார ஏற்கிறோம்.மகிழ்வாக.
எப்படிம்மா? ரொம்ப வலிக்குதே.
உங்கள் வீட்டு அருகில் இருக்கிறார்களா
@@lyricalworld4746 இல்லை. அவர்கள் அமெரிக்காவில். நாங்கள் மஸ்கட்டில்.
இந்த பெண்கள் பேசுறது என்னோட நாடு போகுதுனு நினைக்கும் போது ரொம்ப கவலையா இருக்கு கூட்டுகுடும்பமா இருந்தா தான் ஒவ்வொன்றுக்கும் ஏங்குவோம்
பெண்பிள்ளைகள் மட்டும் இருக்கும் வீட்டில் அவர்கள் அனாதையாகததானே இருப்பார்கள்
Intha 5 youngsters explained well. Oruvorukoruvar vittu koduthu povathuthan vazhkai.
One issue here that came up late in the show is that the patriarchal family structure in which the woman always have a lesser place in the pecking order. The fight between mom-in-law n daughter-in-law starts because there is a tug of war over son/husband.
Mom-in-laws have to believe that once your children have grown up and married, their new families comes first for them.
Daughter-in-laws have to believe that once you get married familial ties (son and his parents, daughter and her parents) does not automatically dissolve.
Family politics and patriarchal society norms led to this mess.
In my family, my married sister and bro-in-law now take care of my mom who has dementia. No problems at all.
I feel the pain of these beautiful ladies. Western or in India or any culture/race/religion this is a universal pain. Fantastic content 🙌. Us M-I-Laws has motherly instincts. And boomers are clever, flexible and understand the new generation. I also understand the perceptions of this generation. To get a balance….. effort and understanding takes work!
கூட்டு குடும்பம் வேண்டாம் என்று கூறும் பெண்கள் அவர்களுக்கு வரும் அண்ணனின் மனைவி இதே போல் அவர்கள் அம்மா அப்பாவை விட்டு தனி குடித்தனம் செல்வதை விரும்புவார்கலா.....
தனிக் குடித்தனம் வேண்டாம் என்று சொல்லும் மாமியார்களும் அவர் பெண் பிள்ளைகள் அவங்க கணவர் கூட தனியா போவது விரும்புவார்கள். That's it 😊.
@@nithyapk01 nenga Vera.. mamiyaar mananar eh thanikudithanam irunthurikanga neraya veetla. Ana marumagal keta matum 'family ah break panra' nu kathuthunga..
@@KosmoNavis ver true sis,my maamiyar oru drama panni,my relatives & her relatives kitta solli my name damage panniduchi,but her daughter mattum veetu pakuthala vaichi 365 daysum varra,mid noon 11: 40 ku vantha night 9 30 ku thaan poora.
@@ammupattu6407 தூங்கும் போது கல்லை தூக்கி போட்டு கொண்டிடுங்க...
@@sibilalambert6109 😛
இந்த பெண்கள் அனைவரும்
நலமுடன் வாழ வேண்டும் வாழ்த்துகள் 🎉❤
2🎉 7🎉2024🙏
சினிமா கதை போன்ற வாழ்க்கை, நிஜத்தில்
ஒத்து வராது.
கவிஞர் அடித்தாரையா நச்சென்று. அனுபவம் பேசியது வெள்ளந்தியான பேச்சு
முடியல டா சாமீ.... ! சினிமா பார்த்து , சீரியல் பார்த்து கனவு உலகத்தில் வாழ்கிறார்கள் ....பரிதாபமாய் இருக்கிறது ...
unmai naadakam makkal manathai keduthu viddathu
Super
Good point. I'm assuming you're a guy so once you marry pls go live your wife's parents
🔥🔥🔥 ஒரு போதும் மருமகளை மகள்போல் பார்க்கவே முடியாது 🔥🔥🔥
Gopinath Counter aftering hearing all their expectation was on point😆🤣
இந்தியாவுக்கும், அடுத்து தமிழ் மண்ணுக்கும் உள்ள தனித்துவமும், கூட்டுக் குடும்ப மனோபாவமும் மாறி வருகிறது. இது வெளிநாட்டு மோகமும்,மாற்று கலாசாரமும் நம்மிடையே ஆழமாகப் பரவுவதையே குறிக்கிறது. இது ஆபத்தான நிலை. இதை மாற்றி இந்த மண்ணின் இயற்கையுடன் இணைந்து வாழும் கலாசாரத்தை காப்பாற்றும் மக்களை உருவாக்கும் கல்வி அவசியம் என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்.
Super🎉episode. The best anchor Mr. Gopi
கூட்டு குடும்பம் பற்றி நல்லது எடுத்து கூற யாரும் இல்லை
அன்பு கோபிநாத் சாருக்கு இனிய தமிழ் வணக்கம். இன்றைய காலத்து இளம் பெண்களுக்கு கூட்டுக் குடும்பம் புரிவதில்லை. கணவனை உண்மையாக விரும்பும் பெண்கள் கணவனைப் பெற்றவர்களையும் விரும்ப வேண்டுமல்லவா. யாராக இருந்தாலும் அன்பு செலுத்துங்கள். பிரச்சனையே வராது. நன்றி.
Idhe oru marumagan ponoda apa ama va adhe respect oda treat pandrangala...ponunga matum avanga appa va pathukanum ivangala avanga ama pa va avanga ama ena disrespect panalum enga ama apdo dan nee adjust panikonu solvanga eena nyayamo
@@pavithrarajakumar5215 இல்லைங்க பவித்ரா ராஜ்குமார் மருமகன் கள் தன் மாமா அத்தையை நன்றாகத்தான் பெரும்பாலான குடும்பங்களில் பார்த்துக் கொள்கிறார்கள். ஒரு சிலர் விதி விலக்கு. நம் சமூக கட்டமைப்பில் ஒரு பெண்மகள் தன் மாமா அத்தையை பார்த்துக் கொள்வது கடமை ஆகி விடுகிறது. யாராக இருந்தால் என்ன முடிந்த வரையில் அன்பு செலுத்துங்கள் மேடம். அன்புக்கு மிஞ்சியது எதுவும் இல்லை. நன்றி.
இந்த பொண்ணுங்களம் அமெரிக்கால இருக்க வேண்டியவங்க போல அங்கதான் யார் தொந்தரவும் இல்லாம அனாதையா free ya இருக்கலாம்……😅
😂
Ingaye apdidhan irukom... Upgraded
மா
அம்மாவின் வலிகளை உணர்ந்தால் இளைய தலைமுறைப் பெண்கள் சற்று சிந்திப்பார்கள்.
👏👏👏
Intraya amma Kal netraya manavigal . Avunga manavigala irukkum pothu senja thappalam vara marumagal senjuruvalo Ingra payathula theva illama mookka Nolachi theva illatha problem creat pantrathalathan mamiyar marumagal sandaye varuthu .
முழுக்க முழுக்க சினிமா உலகம் மாயயை கானல்நீர்
Oru ponnu kooda…. I m the same girl who is in this show… I m living a successful life nu solla varalaiyae…. From tat we can understand their present situation 😅😇
Which girl you are akka?
இந்த பெண்களளைப் பார்த்தால் இப்படியெல்லாம் பெண்கள் இருக்காங்களா...
One request from neeye naana team,, Now 2023 la again same ponnugala invite panni oru program Pannuga,, reality ennanu purujukalam...
Yes I want to know their life now
But they want to get permission from their husbands....
But very eager to know their compatibility with life
Yes
Guys ethu ndakkatho atha mattum ethir pakkureenga🤣🤣
இந்த கனவு பலிகாது celebrity waste mind மாற்றி உண்மை காதல் இப்படி நினைக்காது
நினைப்பது எல்லாம் நடப்பது இல்லை நடக்கப்போவதை யாவராலும் நினைக்க முடியாது நினைத்து எல்லாம் நடந்துவிட்டால் வாழ்வில் ரசனை சுவாரிசியம் இருக்காது எதார்த்தத்தை புறிநதுகொள்ள வேண்டும்
எனது தாய் கூட்டு குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்தார் கிராம குடும்ப.வாழ்க்கை சூப்பர் நகரப் பெண்கள் சுயநலவாதிகள்
This my favourite show..so please continue this..and please make an convesation between youth about cell phone fb..whats app
என்னை பொருத்தவரை தனி குடித்தனம் நல்லது என்று நினைக்கிறேன் ஏன் என்றால் சின்ன பிரச்சனையை பெரியதாக்கி விட்டு விடுவாங்க? அதனால இரு தாய் தூரம் இருந்து வாழ்க்கையை கண்காணித்து போனால் போதும் தாய் மார்கள் இடம் கணவன் மனைவி இரு வீட்டாகளிடம் குறையை செல்லாமல் இருந்தால் வாழ்க்கையை அனுசரித்து போனால் நன்றாக இருக்கும் கணவன் மனைவி தனியாக இருக்கும் போகும் போது ஈ.கோ problem. Miss understand வரும் போது சிக்கல் ஏற்படும் இதை தெளிவாக இருவரும் புரிந்தால் தனி குடித்தனம் நன்றாக இருக்கும்
நீங்க தப்பு பண்ணிட்டீங்க sir appositive la பசங்கல ஒக்கார வச்சி இந்த show வ பன்னிருக்களாம்
இந்தப் பெண்கள் ஒரு அனாதைப் பையனைத்தான் கட்டிக்க வேண்டும். அப்பொழுது தான் தாங்கள் நினைத்ததெல்லாம் நடத்த முடியும்
Todays girls are looking for heros not husbands.Girls expectation towards their fiancées or future husbands are too high.Too much expectation might lead to bad future.
நிஜமாகவே உணர்வுகளை இரு பக்கமும் புரிய வைத்த நிகழ்ச்சி🥹🥹🥹
Super vera level discussion much appreciated 😊
கனவு காணும் காலங்கள்
கரைந்து போகும்!😢
ஆண் பெண் இருபாலுக்கும்/இதிலிருந்து தப்பிக்கனும்னா ஒரே வழி டைம் கிளாஸ் ஒரு மேஜிக் இருந்தா😂
எரிச்சல் ஊட்டும் விதமான பேச்சு. குடும்ப கள நிலவரத்தை பேச யாரும் தெளிவில்லை.
1:06:41 i understand her feelings. But the same situation with the girls family right?? Now what about girls?