ilayaraja Sir film songs in Bilahri, Vasantha and Malayamarutham

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா அவர்கள் பிலஹரி வசந்தா மலயமாருதம் போன்ற ராகங்களில் முழுமையான செவ்வியல் அழகுகளோடு பல்வேறு உலக இசைவடிவங்களை மின்னும் ஜரிகை ஓவியங்களாக இணைத்து பட்டு நூலிழையில் எந்த உறுத்தலும் இல்லாமல் இழைத்து அளித்த அகிலத்தின் அதி உயர்தரமான சங்கீதப் பட்டாடைகள்

КОМЕНТАРІ • 99

  • @solomon5050
    @solomon5050 7 років тому +8

    எனக்கு சங்கீதம் என்பது கிலோ எவ்வளவு என்று கேட்பேன். ஆனால் உங்கள் அருமையான விவரிப்புகளை மிகவும் ஆர்வமாக கேட்டு இவ்வளவு இலக்கனம் உண்டோ என்று வியந்துபோனேன். இதை ரசித்து இப்படி தருவிப்பதற்கே ஒரு தனி அறிவு வேண்டும் என்றுதான் சொல்லுவேன். அது உங்களுக்கு நிறைய உள்ளது. உங்களின் இசைத் தொண்டு பயணம் தொடருட்டும்.. தங்கு தடையின்றி! மிகவும் அருமை அருமை அருமை

  • @sulalithamogre2624
    @sulalithamogre2624 3 роки тому +2

    Sir you are giving arohanam and avarohanam then it is becoming easy to understand all ragams are super

  • @msrsankar6525
    @msrsankar6525 3 роки тому +1

    Ayya ilaiyaraja ayya vin vasantha ragathil ulla naraiya pattukal podunkal ayya ungalai vanagukiren

  • @josephyagappan1896
    @josephyagappan1896 4 роки тому +3

    உங்களது இசை அறிவு என்னை பிரமிக்க வைக்கிறது....மிக நேர்மையாக western classical , செவ்வியல் இசை, கர்நாடக இசையை மிக முழுமையாக நேர்த்தியாக ,
    ஆர்வத்துடன், விளக்கும் உங்களது பாணியே தனி...நானும் Trinity grade of music , London , grade 8 theory முடித்திருக்கிறேன்.
    எனினும் உங்களிடமிருந்து கற்று வருவது மிக ஏராளம்!!
    உங்களது இந்த சிறப்பான இசை பணி சிறக்க வாழ்த்துக்கள்!!

  • @augastinsavari5098
    @augastinsavari5098 7 років тому +18

    அற்புதம்.
    எங்கள் இசையின் பிரம்மன்
    இசைஞானிக்கு நீங்கள் செய்கின்ற மரியாதை எங்களை வியப்படைய வைக்கின்றது.
    உங்களின் இந்த மகத்தான சேவைக்கு நன்றிகள் பல.

  • @augastinsavari5098
    @augastinsavari5098 7 років тому +9

    ஐயா உங்களின் முந்தைய தொகுப்பில் கூறிய கௌரிமனோகரி ராகத்தில் அமைந்த அதிகாலை நிலவே என்ற பாடலை இப்போதுவரை அந்த ஒருபாடலைத்தான் கேட்டுக்கொண்டே இருக்கின்றேன். இதுவரை ஒரு இருநூறு முறையாவது கேட்டிருப்பேன்.
    என்ன ஒரு அற்புதமான பாடல்.
    என் செவிகளில் இப்போதும் ஒலித்துகொண்டே இருக்கிறது.

  • @sajmadras
    @sajmadras 7 років тому +7

    ஐயா. நீங்கள் விளக்கமாக சொல்வதை கேட்டவுடன் அனைத்து பாடல்களையும் இப்போது புதிய பொலிவில் ரசித்து கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
    நீங்கள் இருவரும் வாழ்க வாழ்க வளமுடன்.

  • @muthukumarm6608
    @muthukumarm6608 6 років тому +4

    இசை தெரிந்த நீங்களே வந்து சொல்லும் போது .. இசை அரசர் வந்து . பெரிய ஆழ்.. அவர் புகழ் பசும் நீங்கள் அவருடைய சீடர். என்று நம்புகிறேன்.... நன்றிகள் ஆயிரம் அய்யா....

  • @ranirajesh7836
    @ranirajesh7836 7 років тому +8

    ராஜா அவர்கள் பாடல்களை கேட்பது எவ்வளவு சந்தோஷத்தை தருமோ அவரைப்பற்றி நீங்கள் பேசும்போது அதே சந்தோஷத்தை தருகிறது, God bless you sir Thanks a lot .

  • @storysankar
    @storysankar 7 років тому +4

    “அந்தி மழை பொழிகிறது” பாடலின் விளக்கம் அருமை மதுர சுதா. நீர் வாழ்க...

  • @tablamurugesan
    @tablamurugesan 5 років тому +2

    அனைவருக்கும் புரியும் வகையில் ராகங்களை விளக்கும் உமது பணி தொடரட்டும் அய்யா. நன்றி.

  • @thiruvaimozhiranganathan6581
    @thiruvaimozhiranganathan6581 7 років тому +3

    This episode is so good ! Ayyavai parti neengal sollum isai vilakkam migavum arumai ! En kaathu kulira kedkiren ! God bless you !

  • @muruganshivaram1918
    @muruganshivaram1918 5 років тому +2

    வார்த்தைகளால் சொல்ல முடியாத உணர்வு... இசை ஞானியின் இசை கேட்கும்போது.. அதுபோல் உங்கள் உதவியால் அந்தப் பிரவாகத்தின் துளியை தொட்டுபார்த்த மகிழ்ச்சி.. நன்றிகள் பல...

  • @Vijayalakshmi-tc9gs
    @Vijayalakshmi-tc9gs 4 роки тому +1

    Varaveena explanation of gunnakudi sir song fantastic, you are marvelous man sir

  • @sajmadras
    @sajmadras 7 років тому +1

    Thank you so much. இளையராஜாவின் இசை சாதனைகளை உலகிற்கு எடுத்துரைக்கும் உங்கள் பணிக்கு நன்றிகள் பல. வாழ்த்துக்கள்.

  • @rengarajan3907
    @rengarajan3907 4 роки тому +1

    Ragangalai ippidi ellam arainthu vilakkam alithu sangitha vasanai illathavargalukkum oru eerppu vara saithamaikku nandri gal kodi. Etrukkolla vendugiren.Rengarajan,75, Maduraikkaran.

  • @nehruarun5122
    @nehruarun5122 5 років тому +2

    அற்புதம். வந்தால் உங்களை சந்திக்க வேண்டுகிறேன்.

  • @tamilkudil3d
    @tamilkudil3d 7 років тому +6

    என்ன சொல்வதேன்றே தெரியவில்லை. நான் இப்படி ஒரு இசை விளக்கம் கேட்டதில. சார் நீங்கள் வெகு நாள் வாழ்க ..

  • @ravishankarsadasivam5758
    @ravishankarsadasivam5758 7 років тому +9

    I ve seen people who analyze the carnatic melody; people who analyze the harmony; people who analyze the progression... You are the only analyst who does all three in a finely balanced manner...
    To add a beauty your command in Tamil places you at a different level. Hats off

  • @gunabossy
    @gunabossy 7 років тому +1

    அற்புதம் ஐயா. அதுவும் இலவசமாக, நன்றி

  • @gnanamsambandam81
    @gnanamsambandam81 7 років тому +3

    அருமை! உங்கள் காணொளி அனைத்தும் மிக அருமை!

  • @balakrishnanrplus
    @balakrishnanrplus 7 років тому +3

    Fantastic sir, very proud to hear about our Raja sir!!!!

  • @babymanian65
    @babymanian65 4 роки тому

    Very nice explonation about Raja sir songs as well as Ragas .👌👌

  • @truthserum7700
    @truthserum7700 7 років тому +6

    Nandri sagotharaa....! You are humble for the subject matter you are handling...!! You are blessed to know a lot more than we do, self-content and we are blessed to hear everything you say about that great human being...!!!

  • @luckan20
    @luckan20 7 років тому +5

    IN Ellam Inba mayam, there is an amazing western song. Solla Solla enthan perumai. I was awe stuck listening to the Music.
    Madhura Sudha you are simply teaching and enlightening me with music. We all know Maestro is king of music.

  • @indras7377
    @indras7377 6 років тому +1

    Great salute Ganesh sir Ilaiyaraja sir is amazing music conquerer

  • @kaleelrahmanrajaghiri7181
    @kaleelrahmanrajaghiri7181 7 років тому +2

    உங்கள் சேவை தொடர வேண்டும் ஐயா பிலஹாரி ராகம் மிகவும் நன்றகா உள்ளது நீங்கள் சொல்வது மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @rajgovindbsc
    @rajgovindbsc 7 років тому +1

    நன்றி, வாழ்த்துக்கள் ஐயா

  • @Winsler05
    @Winsler05 7 років тому +5

    Amazing Madhura sudha sir, Raja sir simply creates wonders in his music and won't proclaim about himself. So it is needed to tell the people how meticulously he did the work. It is so happy that you are doing that. Keep uploading. God bless..

  • @kannankalai330
    @kannankalai330 6 років тому +1

    அருமை ஐயா

  • @Soooham
    @Soooham 7 років тому +1

    Super sir arumai

  • @raviravishankar2022
    @raviravishankar2022 7 років тому +2

    Outstanding - I am a huge Raja fan and he introduced me to carnatic music - keep up your awesome work!

  • @spgsekar5628
    @spgsekar5628 4 роки тому

    Migavum nandru iyaa
    Valga valamudan

  • @milkeywayman
    @milkeywayman 7 років тому +7

    பாராட்டவும் நன்றி சொல்லவும் வார்த்தைகளில்லை நண்பரே. வாழ்த்துகள்.

  • @goparajuvijayasimha6631
    @goparajuvijayasimha6631 6 років тому +2

    Sir really i dont have words to comment on raaja sir amazing works. But i am so envious for the Marvellous work you are doing. Paadhabhi vandanam sir. This is what i can say. Keep going sir. 👍👏🙏

  • @harishj8679
    @harishj8679 7 років тому +1

    Dear Sir, Super sir

  • @ramanvenkatramani3565
    @ramanvenkatramani3565 7 років тому +3

    Very great Sir.

  • @kumaranramalingam5203
    @kumaranramalingam5203 7 років тому +2

    Arumai..

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 5 років тому +1

    அந்திமழை பாடல் கமல்ஹாசன் பாடியுள்ளார் என்று நினைக்கிறேன். நன்றி.

  • @EEzham86
    @EEzham86 4 роки тому +2

    இந்த இசை என்ற விடையத்தில் யாரையும் கிணற்றுக்குள் இருந்து இழுத்து வர முடியாது.. வர விரும்பினால் என்னவித பட்டேனும் எந்திருச்சு வா.. இன்றைய காலகட்டத்தில் இனையதளம் மாபெரும் உதவியாக இருக்கும் பட்சத்தில் இடையில் நின்று முட்டு கொடுப்பவர்களை கண்டுகொள்ளாமல் இருப்பது நல்லது.....

  • @dramanujam371
    @dramanujam371 6 років тому +1

    super super super sir

  • @nidoolysudhir8056
    @nidoolysudhir8056 7 років тому +3

    Pramadham Ayya.

  • @albertm3732
    @albertm3732 7 років тому +1

    nanri thaiva

  • @liaqatbasha3922
    @liaqatbasha3922 7 років тому +3

    You talk as sweet as Raja sir music

  • @vengaiah8416
    @vengaiah8416 7 років тому +1

    Sir fantastic

  • @kannanp2836
    @kannanp2836 7 років тому +1

    Vazhlka! Sir

  • @yoohadarshansakthivelveera3032
    @yoohadarshansakthivelveera3032 7 років тому +1

    May raja will bless u

  • @rsugumaran3764
    @rsugumaran3764 6 років тому

    Awesome

  • @guru97354
    @guru97354 7 років тому +7

    Very nice work once again...I would like to bring a point regarding Carnatic music you are referring to... Carnatic music as commonly people think did not come from Karnataka Pradesh...it derives from the Sanskrit words Karneshu Atathi Iti Karnataka which translates as That Pleases your ears is Carnataca...so any music that pleases one's ears is Carnatic music...it might be South Indian Classical or Hindustani or Western Classical or Folk, so on and so forth...Coming to Purandara Daaa, he was the one who formulated lessons in teaching South Indian Classical music through structured grades called Svaravalis from beginners to professionals...this is my humble opinion

  • @shanthia714
    @shanthia714 4 роки тому

    Wowwww

  • @tamilkudil3d
    @tamilkudil3d 7 років тому +1

    சார் , இதை ராஜா சார் பார்க்க வேண்டும் , இது என்னுடைய ஆசை..

  • @bouquet3216
    @bouquet3216 3 роки тому

    Bilahari,Vasantha.Malayamarutham

  • @sudhakarjohn4611
    @sudhakarjohn4611 7 років тому +1

    raja rajathan.....

  • @goparajuvijayasimha6631
    @goparajuvijayasimha6631 6 років тому +2

    One more thing my humble request to this cinema field is....this field has to do some thing in return to raaja sir. But so far nothing has been done for that soul so sir. One thing i would say sir...these cinema field doesnt know music they know only how to make currency. This is what true.

  • @Jeyamurugan1974
    @Jeyamurugan1974 7 років тому +6

    ராகதேவனின் இசையில் Bilahri, Vasantha and Malayamarutham ராகத்தில் இதர பாடல்கள்
    - | S R2 G3 P D2 S | S N3 D2 P M1 G3 R2 S - (raga evokes majestic feel !)
    - Ennodu Potti Ittu Jeyichavan Yaarumillae - Thalaattu
    - Neethone Paadenu Sangeetham - Rudraveena (Telugu)
    - Koondalile Megam Vandhu - Balanagamma
    - Maaman Veedu - Ellam Inba Mayam
    - Nee Onru Thaana Sangeethama - Unnal Mudiyum Thambi
    Vasantha - | S M1 G3 M1 D2 N3 S | S N3 D2 M1 G3 R1 S - (the raga for dusk !)
    - Arjunamantra - Sithara (Ragamalika Towards End) (Telugu)
    - Maan Kandaen Maan Kandaen - Rajarishi
    - Nil Nil Nil - Pattu Padava
    Malayamarutham - | S R1 G3 P D2 N2 S | S N2 D2 P G3 R1 S -
    - Aalolam Peelikavadi Theril - Aalolam (Malayalam)
    - Kanmani Nee Vara - Thendrale Ennai Thodu
    - Oomai Nenjin Sondham - Manidhanin Marupakkam
    - Poojaikaaga Vaadum Poovai - Kaadhal Oviyam
    - Thendral Ennai Muthamittathu - Oru Odai Nadiyagirathu

  • @srinivasanmahalingam9946
    @srinivasanmahalingam9946 5 років тому +2

    Only for melodies the list is enough

  • @addieroxrev09
    @addieroxrev09 7 років тому +2

    ''Neethone agena sangeetham '' is a classic in Bilahari composed by Raja sir for the K.Balachander telugu film Rudraveena.... Raja sir national award film. Sir please include telugu songs in your analysis as many are being missed out.

    • @rajeshwardoraisubramania7138
      @rajeshwardoraisubramania7138 6 років тому

      Some original telugu songs composed by IR are mind blowing,for instance songs in film siva geethanjali etc .Hence IR legend would not be complete without his composition of songs inTelugu.

  • @gnanaprakash6165
    @gnanaprakash6165 5 років тому +1

    சார் பல வருடத்திற்கு முன் ஐயா சுப்புடுவின் உரையாடல் கேட்டேன் அதில் அவர்கள் பதில் சொன்னதென்னவென்றால் கர்னாடிக் இசையில் சிறந்தவர் திரு தேவா சார் என்றார்கள். அது சிந்துபைரவி படம் ரிலீஸ் ஆன காலம். அன்றய தினத்தில் இருந்து என் மனசு வேதனையாக இருந்தது இந்த தொகுப்பில் நீங்கள் ஐயா சுப்புடுவின் அறிக்கையை சொன்னது கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். முடியுமானால், ஐயா சுப்புடுவின் ராஜா சார் பற்றிய அந்த விமர்சனத்தை ஒளிபரப்பு செய்தால் நன்றாக இருக்கும்.

  • @rksekar4948
    @rksekar4948 5 років тому +2

    அய்யா வணக்கம் மற்ற ராகங்களில் அமைந்துள்ள பாடல்களை ஒரு எரிசோட் - கு ஒரு ராகம் என விரிவாக அழகாக கொடுத்துள்ள தாங்கள் ஏன் இந்த எபிசோடெ - ல் மட்டும் 3 ராகங்களை சுருக்கமாக கொடுத்துவிட்டீர்கள்.இந்த ராகத்தில் இசைஞானி பலபாடல்களை நிச்சயமாக அமைத்து இருப்பார்.தனிதனியாக விபரமாக சொன்னால் மகிழ்ச்சியாக இருக்கும் .ஆவண செய்ய கேட்டுக்கொள்கிறேன்

  • @DevaKumar-sm4im
    @DevaKumar-sm4im 3 роки тому

    Bro Saravana poigayil neeraadi....in which Raagam .I need to know....... Vaazga Nalamudan.

  • @ganeshanbarasu1128
    @ganeshanbarasu1128 7 років тому +2

    Sir, v would like u to interview or chat with Raja sir. It will be a delight. May god give us that treat.

  • @murali7588
    @murali7588 4 роки тому +2

    ஆப்பிரகாம் பண்டிதரைபற்றி ஒரு முழு பதிவு ஒன்று போடுங்கள் சார். அதே உங்கள் ஸ்டைலில்.

    • @amarneethiamarneethi9705
      @amarneethiamarneethi9705 Рік тому

      ஆமாம். தமிழிசையே தரணியின் இசை என்று உறுதி செய்த தலைமகன் ஆபிரகாம்பண்டிதர் அவரை தமிழர்கள் நெஞ்சத்தில் வைத்த போற்ற வேண்டும்

  • @nasiva9671
    @nasiva9671 7 років тому +1

    vungal punnagai kalantha yielbaana peatchu, maei marakka seikirathu. vaazhga vungal pani

  • @Pirithivirajh
    @Pirithivirajh 7 років тому +4

    உங்களுடைய வீடியோக்களை திரும்ப திரும்ப பார்பதுதான்க இப்போது என் பொழுது போக்கு.
    ஆரோக்கியமான பொழுது போக்கிங்க.
    இதற்கு முன்பு u tube இல் (ராஜா சார் தவிர்த்து ) வேறு என்னதான் பார்த்தேனோ தெரியலேங்க. .......
    நன்றி ஐயா.

    • @navaneethakrishnanks6785
      @navaneethakrishnanks6785 7 років тому +1

      Pirithivirajh Muthulingam .. very true.. healthy video and different way to enjoy raja sir music

  • @manavalanashokan4879
    @manavalanashokan4879 7 років тому +1

    this episode like a "Everest"

  • @iraimalai
    @iraimalai 7 місяців тому +1

    ஐயா, யாரோ தமிழிசைக்கு கர்நாடக இசை என்று பெயர் வைத்துவிட்டு போய்விட்டார்கள். ஆனால், 'காகம் இருக்க பனம்பழம் விழுந்த' மாதிரி கர்நாடக மாநிலத்துக்கு உரியமாதிரி பேசுவது ஏற்புடையது அல்ல. 'சுவாமி, தீட்சதர், சாத்திரி' ஆகிய மூவரையும் ஏத்தி ஏத்தி தொழுவோம் யாமே' என்று கொண்டாடிக்கொண்டிருங்கள். அவர்கள் வாழ்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில். அவர்களின் வரலாறு கற்கும்போது தமிழ் மொழியிலும் புலமை பெற்றிருந்ததாக கற்கிறோம். இருந்தும், அவர்களுக்கு தமிழ் மீதுள்ள மதிப்பின்மையால் - அது இறை வழிபாட்டு மொழி அல்ல என்று கருதி, தமிழில் பாடியதில்லை.
    ஆனால், இசை மூவர் என்றும், திருவையாறு கொண்டாட்டம் என்று எல்லாம் கொண்டாடுகிறோம். ஏனெனில் எப்போதும், தமிழன் வந்தாரை வாழவைப்பான். தன் இனத்தை கண்டுகொள்ளான். எல்லாம் ஒரு சாபக்கேடு.

  • @johnbrittop6990
    @johnbrittop6990 3 роки тому

    அய்யா வணங்குகிறேன் இதற்கு தான் ஆராய்ச்சி மையம் அமைத்தால் எவ்வளவு பயன்யள்ளதாய் இருக்கும் நன்றி

  • @skarunagaran7378
    @skarunagaran7378 7 років тому +5

    தாங்கள் இளையராஜா ஐயாவின் மீது கொண்ட அளவில்லா மரியாதையின் காரணமாக பாடலாசிரியர் பெயர் குறிப்பிடப்படவில்லை நன்றி

  • @balajinarayans
    @balajinarayans 7 років тому +1

    Sir...Your analysis of IR sir songs and episodes are excellent and interesting. btw. can you clarify in future episodes wrt one song Puthum Pudhu Poo Poothadho sung by KJY which I am guessing is based on Vasantha Ragam. It is a brilliant composition. esp. bgm.

  • @krishnamoorthimudhaliyar683
    @krishnamoorthimudhaliyar683 3 роки тому

    Please tell Sangeetha jaathi mullai which ragam

  • @srinivasanmahalingam9946
    @srinivasanmahalingam9946 5 років тому +1

    Sir need a help sir if you make. List of raja sir songs with respective raagas will be very enjoyable for us for example .paneer push pangal songs songs wise raga. Just a list is enough

  • @rengarajan3907
    @rengarajan3907 4 роки тому +1

    Thangalathu,vilasam, mobile phone number kodukka iyaluma?.Nan tharppothu chennaivasi.

  • @balajinarayans
    @balajinarayans 7 років тому +1

    Sir...Pls explain about the phenomenal composition of isaignani wrt roojavai thalattum thendral. esp. bgm of the songs and I guess song travels through vasantha ragam. Isnt it?

  • @padmanabhanm2303
    @padmanabhanm2303 7 років тому +1

    Nee ondru thaana of Unnaal mudiyum thambi also in Bilahari

  • @majeed2326
    @majeed2326 4 роки тому

    Oru sandegam. kannada pradesa sangeetham than piragu karnataka sangeetham endru azhaithadha illai karnam endral kadhu (ear) adagam endral inbam so kadhuku inbamana sangeetham endradhal karnadaga sangeetham endru peru vandhadha..
    Reply please

  • @arundivakaran9997
    @arundivakaran9997 7 років тому +4

    Kanmani nee vara..bgm in chakravakam ?

    • @mariasvasaba1261
      @mariasvasaba1261 6 років тому

      Kanmani nee vara is in ragam Malayamarutham which is a janya ragam of Chakravakam.

  • @bagathsingh7557
    @bagathsingh7557 6 років тому +2

    ஐயா உங்கள் ஆய்வுக் கட்டுரை அல்லது நூல் எங்கு கிடைக்கும் ?

  • @bouquet3216
    @bouquet3216 3 роки тому

    lyric

  • @akilanramesan2618
    @akilanramesan2618 4 роки тому

    Sir, can you please share the link to the TamilIsai research paper?

  • @sureshsde4273
    @sureshsde4273 5 років тому +2

    இளைய ராஜாவின் பாதங்களை கழுவ உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் அதே சமயம் மற்ற இசை மேதைகளின் காலை வார உங்களுக்கு உரிமை இல்லை.

    • @MadhuraSudha
      @MadhuraSudha  5 років тому

      Ok

    • @srangarajan8452
      @srangarajan8452 5 років тому +1

      He is free to express his views/opinions just as you have expressed your view on what he should and he should not do! You may disagree, that is fine - we can all agree to disagree, but he sure has freedom to express his views. It is his channel after all.

    • @sureshsde4273
      @sureshsde4273 5 років тому +1

      @@srangarajan8452 Thank you sir. My intention is we should not hurt others while praising some one. That is my point of view. There is a borderline for expression of freedom. Even the great Ilaiyaraja will not disagree with this. I think you will also agree.

    • @SS-hv4uf
      @SS-hv4uf 3 роки тому

      @@sureshsde4273 I fully agree with your views

    • @SS-hv4uf
      @SS-hv4uf 3 роки тому

      இளையராஜாவே முந்தைய இசை ஜாம்பவான்கள் போட்ட பாதையில்தான் போகிறேன் என்று சொல்லி இருக்கிறார். இவர் பேசுவது இளையராஜா ஒருவர்தான் மேதை என்பது போல இருக்கிறது. ஜி. ராமனாதனும் கேவிஎம்மும் எம்.எஸ்.வி யும் செய்யாத எதையும் இ.ராஜா செய்து விடவில்லை

  • @kumari6847
    @kumari6847 4 роки тому

    unkal pukal vaalka

  • @allrounder-kc6eb
    @allrounder-kc6eb 4 роки тому

    karainattu sangeetham yenpadu pirkalaththil carnatic yendru mariyathu

  • @sofluzik
    @sofluzik 7 років тому +3

    With no offence sir ...I don't know why u have to demean manodharmam . I am huge devotee of raja sir....no difference there , but the manodharmam requires a certain prowess and understanding...and it is different from.different person ....u know that very well.

    • @MadhuraSudha
      @MadhuraSudha  7 років тому +3

      Rajaram Ramamoorthi sir, with all great respects to you, I have no personal issues with any any aspect of Kannada pradhesa music. My only point is that for centuries together there is never o platform for the musucians to present their own composirions

    • @sofluzik
      @sofluzik 7 років тому +3

      Madhura Sudha , I agree on the composition part, but not swara kalpana and manodharmam.....which is a art in itself and I really appreciate your effort to bring this knowledge about raja dheivams music to others ...great job sir . Only one suggestion if you could also bring in some more technicality to your sessions ...by highlighting Western specific chord patterns and counter point type usage and also in parallel carnatic aspect sir. Hats off to your effort