ilayaraja Sir songs composed in Sriranjani and Abhogi ragams

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜா ஐயா அவர்கள் ஸ்ரீ ரஞ்சனி மற்றும் ஆபோகி ராகங்களில் இசையமைத்த மிக மிக அற்புதமான அதி உயர்தர செவ்வியல் மரபிசை இலக்கணங்களோடு கூடிய நவரத்தின பாடல் தொகுப்பு

КОМЕНТАРІ • 126

  • @velauthamnagulananthan7973
    @velauthamnagulananthan7973 7 років тому +8

    இசைஞானி இளையராஜா ஐயா அவர்கள் அமைத்த அத்தனை ராகங்களிலும் வெளிவந்த பாடல்களை ஒவ்வொரு ராகத்திலும் ஒவ்வொரு கோர்வையாக நீங்கள் உங்கள் பக்கத்தில் வளங்கினால் எங்களைபோல் அவரது பரம ரசிகர்களும் ராகங்களை ரசித்து அறிந்து மகிழ முடியும் என்பதை தாழ்மையாக கெட்டுக்கொள்கிறேன்.

  • @user-kw9nt9xp8r
    @user-kw9nt9xp8r 3 роки тому +1

    Ipo tha konja natkala unga videos pakra it's very interesting fabulous sir

  • @usharani1770
    @usharani1770 6 місяців тому +1

    Illayaraja is a genius in handling 7 swaras..you too are a genius in analysing his songs...❤❤

  • @letgoofwill
    @letgoofwill 7 років тому +13

    இப்படியும் ஒரு பக்தரா என வியக்க வைத்துக்கொண்டே இருக்கிறீர்கள் அய்யா! சக பக்தனின் வணக்கங்கள்_/\_ 🙏🏽🙏🏽

    • @musiclearningentertainment
      @musiclearningentertainment 2 роки тому

      I sang abhogi raga Tamil film songs , if u like ,or useful watch
      ua-cam.com/video/TG7wEEeiTmQ/v-deo.html

  • @vedhamoorthy46
    @vedhamoorthy46 6 років тому +7

    பிறக்கும் போதே தன் ரத்தம் எல்லாம் இசையாக இருக்கும் ஒருவரை தவிர வேறு யாராலும் இதெல்லாம் சாத்தியமே இல்லை

  • @priyadivakaran3284
    @priyadivakaran3284 Рік тому +2

    🙏🙏🙏🙏 arumai ...

  • @ashwinbhaskar8945
    @ashwinbhaskar8945 2 роки тому +2

    Unga explanations mikavum pidithirukkirathu.. Vazhga valamudan!!

  • @smruthigiri7043
    @smruthigiri7043 3 роки тому +3

    I'm crying listening to all this ❤️ Ilayaraja for Life❤️

  • @kimaran509
    @kimaran509 Рік тому +2

    Excellent

  • @TheMadrashowdy
    @TheMadrashowdy 7 років тому +26

    மிக மிக அருமை. இதையெல்லாம் தாண்டி ஒரு மரபை அவர் உடைத்திருப்பார். அதாவது, காலையில் பாடுவதற்குண்டான ராகம், மதியத்திற்கான ராகம், என்றெல்லாம் முன்னோர்கள் வரையறுத்ததை அவர் உடைத்து, ஆபோகியை "காலை நேர பூங்குயில்" என்று போட்டிருப்பார். சந்தோஷமான பாட்டிற்கு (கண்டுபிடிச்சேன் கண்டுபிடிச்சேன்) பந்துவராளியை போட்டிருப்பார். இளையராஜா ஒரு phenomenon. ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை கடவுள் அனுப்பி வைக்கும் ஒரு அற்புதம். அவரைப் போன்று இன்னொருவர் கிடைப்பது அல்லது நிரப்புவது இயலாத காரியம். ஒரு பாரதி போல, விவேகானந்தன் போல. நவீன இருபத்தொன்றாம் நூற்றாண்டின் நாயன்மார்கள் அதுவும் தமிழுக்கு தொண்டு செய்தவர்களின் பட்டியல் ஒன்றை வரையறுத்து, வாரியார் சுவாமிகளுக்கு அடுத்தது இளையராஜா சுவாமிகள் பெயர் இருக்கவேண்டும் என்பது எனது விருப்பம்.

    • @saicharan4309
      @saicharan4309 7 років тому +1

      TheMadrashowdy
      கண்டுபிடிச்சேன் கண்டுபிடிச்சேன்
      சுபபந்துவராளியில் உள்ளது

    • @nadanasabapathy9892
      @nadanasabapathy9892 7 років тому +1

      SIR PLEASE SEND. ME UR NUMBER
      MY WHAT'S APP NO, 00918754910666

    • @mksekarsbt
      @mksekarsbt 4 роки тому

      True, very true.

  • @kannantnpl6267
    @kannantnpl6267 Рік тому +1

    இசைஞானியை பாராட்டுவதற்குகூட இசைஞானம் வேண்டும்!!
    அதனால்தான் அனுபவித்து
    சொல்லமுடிகிறது!!
    மதுரசுதா அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்...
    வாழ்த்துக்கள்!! 👋👋👋👋

  • @AISonicHub
    @AISonicHub 2 роки тому +3

    Eerettu Pathinaaru from Raja Rajathan, rarest classic + western fusion in Sriranjani from Raja! 😍

  • @sampathiyengar4581
    @sampathiyengar4581 Рік тому +2

    He is genius.

  • @sivaprakashs4820
    @sivaprakashs4820 3 роки тому +1

    மனதிற்கும் இசைக்கும் (இசையில், பாடல் வரிகளும் இணைந்தது) தொடர்பு உள்ளது. எவ்வாறெனில், மனமகிழ்ச்சியை கூட்டும், சோகத்தை மறக்க வைக்கும். இன்னும் பல...... 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

    • @musiclearningentertainment
      @musiclearningentertainment 2 роки тому

      I sang abhogi raga Tamil film songs , if u like ,or useful watch
      ua-cam.com/video/TG7wEEeiTmQ/v-deo.html

  • @SakthiVel-sq9zl
    @SakthiVel-sq9zl 4 роки тому +1

    எனக்கு மிக மிக பிடித்த ராகம்

  • @subrahmanyantr722
    @subrahmanyantr722 Рік тому +2

    Indian Music has Hindustani & KarnAtic as it's two Eyes ! Maestro Raja has explored Raagam Sriranjani using the Hindustani way & has made Majic !

  • @jayashriraja9064
    @jayashriraja9064 5 років тому +5

    Beautiful Sudha sir...His songs are MEDICUNES FR EVERY HUMANBEING🙏🙏

    • @musiclearningentertainment
      @musiclearningentertainment 2 роки тому

      I sang abhogi raga Tamil film songs , if u like ,or useful watch
      ua-cam.com/video/TG7wEEeiTmQ/v-deo.html

  • @ramanvenkatramani3565
    @ramanvenkatramani3565 7 років тому +3

    I am daily searching your UA-cam video. Daily UNGALAI ETHIRPARTHU KARTHIRUKKERN.

  • @vedhamoorthy46
    @vedhamoorthy46 6 років тому +3

    ராஜா சார் உங்களால் நாங்கள் எங்கள் வாழ்க்கையின் உணர்ச்சிகளை கொண்டாடுகிறோம்

    • @musiclearningentertainment
      @musiclearningentertainment 2 роки тому

      I sang abhogi raga Tamil film songs , if u like ,or useful watch
      ua-cam.com/video/TG7wEEeiTmQ/v-deo.html

  • @augastinsavari5098
    @augastinsavari5098 7 років тому +2

    எங்கள் இசையின் பிரம்மனைப் பற்றியஉங்கள் வர்ணனை மிகவும் அற்புதம் நண்பரே.
    உங்களோடு நாங்களும் ரசிக்கின்றோம்.
    உங்களோடு நாங்களும் புன்னகைக்கின்றோம்.

  • @ReghurajIyer
    @ReghurajIyer 6 років тому +6

    You are the best teacher for Illaiyaraja songs ! Raja sir is like Ved Vyasa, who has created all these magical compositions. You are our teacher who explains its beauty in a language a commoner can comprehend ! Great going !!!

    • @musiclearningentertainment
      @musiclearningentertainment 2 роки тому

      I sang abhogi raga Tamil film songs , if u like ,or useful watch
      ua-cam.com/video/TG7wEEeiTmQ/v-deo.html

    • @musiclearningentertainment
      @musiclearningentertainment 2 роки тому

      I sang abhogi raga Tamil film songs , if u like ,or useful watch
      ua-cam.com/video/TG7wEEeiTmQ/v-deo.html

  • @user-zb2km8fk4s
    @user-zb2km8fk4s 7 років тому +3

    ஐயா அழகாக இருக்கிறது

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 7 років тому +4

    Really a super fine ragam, your enthusiasm has not diminished a bit and you are a boon to all ISAIGNANI fans and God Bless You!

  • @muthukumarm6608
    @muthukumarm6608 2 роки тому +1

    Raja is my god

  • @SasiKumar-ff8tg
    @SasiKumar-ff8tg 4 роки тому +2

    உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்

  • @user-mu5mo2fm1k
    @user-mu5mo2fm1k 7 років тому +2

    ராகதேவன் இசைஞானி ஐயா இளையராஜா அவர்களுக்கு கோடானுகோடி நன்றிகள்.

    • @musiclearningentertainment
      @musiclearningentertainment 2 роки тому

      I sang abhogi raga Tamil film songs , if u like ,or useful watch
      ua-cam.com/video/TG7wEEeiTmQ/v-deo.html

  • @lav7val
    @lav7val 7 років тому +8

    We missed your video all these days!
    I think Subbudu also liked Sudha Raghunathan very much...but this is a thoughtful gesture by Parthiban, as you mentioned..
    Your love and respect for Raja sir is brimming in your face

    • @musiclearningentertainment
      @musiclearningentertainment 2 роки тому

      I sang abhogi raga Tamil film songs , if u like ,or useful watch
      ua-cam.com/video/TG7wEEeiTmQ/v-deo.html

  • @muthukumarm6608
    @muthukumarm6608 2 роки тому +1

    Vou....like god

  • @kambanadan
    @kambanadan 3 роки тому +2

    👌👌👌👌👌

    • @kambanadan
      @kambanadan 3 роки тому

      என் உயிர் இசைஞானியின் இசையே.
      இருப்பினும் அதை அனுபவிக்க உங்களுடைய வகுப்பு பேருதவியாக இருக்கிறது.
      எனக்கு இசையும் இசையைப் பற்றிய புரிதல் உங்களால் தான்.
      🙏🙏🙏🙏🙏🙏

  • @Jeyamurugan1974
    @Jeyamurugan1974 7 років тому +8

    ராகதேவனின் இசையில் Sriranjani ராகத்தில் இதர பாடல்கள்
    Sriranjani - | S R2 G2 M1 D2 N2 S | S N2 D2 M1 G2 R2 S -
    Chinnanjiru Vennilavu - Endrum Anbudan
    Kannan nee en isai naadha Oviyam - Ivan
    Naadham Ezhundhadhadi - Gopura Vaasalile
    Nadha Vinodhangal - Salangai Oli (just the pallavi alone is sriranjani)
    Nalladhor Veenai Seidhaey - Orae Oru Graamathile
    Oru Mandhara Poo - Chinna Jameen (trace usage of Pa in pallavi !)
    Oru Ragam Tharadha Veenai - Unnai Vaazthi Paadugiren
    Pagalile Oru Nilavinai - Amman Kovil Kizhakaale
    Saami En Thaali Kodi - Shenbagame Shenbagame (a sweet gem in this raga.)
    Vandhadhu Vandhadhu - Kili Petchu Ketkava ( !!! how simple can a tune get?)
    Vennilavin Perai Maatrava - Ramana

  • @gvasudevajodhidarfacebooks890
    @gvasudevajodhidarfacebooks890 5 років тому +2

    அருமை அருமை அய்யா

  • @Aadil_Anzar
    @Aadil_Anzar 2 роки тому +2

    Awesome Sir ❤️👏👏

  • @vedhamoorthy46
    @vedhamoorthy46 6 років тому +3

    தமிழ் இசையை உலகறிய வைத்த இசை பிரம்மா

  • @tablamurugesan
    @tablamurugesan 5 років тому +5

    "பிரஷ்ஷ எடுத்து பெயிண்ட்ல அழகிய ஓவியங்கள வரையிறாரு இசையில" இதுக்கு மேல வர்ணிக்க முடியாது அய்யா. அருமை.

  • @maruthansegar6693
    @maruthansegar6693 7 років тому +4

    dear madhura sudha , i like your detailed notes and notations , i watched your all episodes , i wish your work and i understand you are one of the best devotee of isairaaja .

    • @musiclearningentertainment
      @musiclearningentertainment 2 роки тому

      I sang abhogi raga Tamil film songs , if u like ,or useful watch
      ua-cam.com/video/TG7wEEeiTmQ/v-deo.html

  • @ramanvenkatramani3565
    @ramanvenkatramani3565 7 років тому +2

    Fantastic sir. I am daily hearing SARAM BHAVA SONG

    • @musiclearningentertainment
      @musiclearningentertainment 2 роки тому

      I sang abhogi raga Tamil film songs , if u like ,or useful watch
      ua-cam.com/video/TG7wEEeiTmQ/v-deo.html

  • @rameshselvaraj
    @rameshselvaraj 5 років тому +2

    ஐயா, மிக அருமை ....

  • @woolgarms7905
    @woolgarms7905 7 років тому +2

    Sir Suberb Explanation.Thanks for honouring Raja Sir....

  • @nithiyanandanexecutiveoffi6549
    @nithiyanandanexecutiveoffi6549 6 років тому +2

    இன்னும் எதிர் பார்க்கிறேன் ஐயா

  • @subukar8653
    @subukar8653 7 років тому +4

    As usual, simply superb sir. I wish a Hollywood director approaches the maestro and introduce to the western world.
    My sincere salute to you sir.

    • @musiclearningentertainment
      @musiclearningentertainment 2 роки тому

      I sang abhogi raga Tamil film songs , if u like ,or useful watch
      ua-cam.com/video/TG7wEEeiTmQ/v-deo.html

  • @Wiintb
    @Wiintb 5 років тому +3

    Brilliant reference to Sri. Jon Higgins Bhagavadhar. His best rendition is Endharo Mahanubhavo. As a rare tribute to that genius, I paused your video listen to his brilliant rendition and resumed. What a singer! What dedication.
    It is brilliant that music brings such people from far of places and brings us all together. Vasudeva kudumbam.

    • @musiclearningentertainment
      @musiclearningentertainment 2 роки тому

      I sang abhogi raga Tamil film songs , if u like ,or useful watch
      ua-cam.com/video/TG7wEEeiTmQ/v-deo.html

  • @nataraj9442
    @nataraj9442 10 місяців тому

    நீதான் மெச்சிக்கொள்ள வேண்டும்............... ஊத்துக்காடு பாடல். (ஸ்ரீ ரஞ்சனி ராகம்)

  • @BalajiBalaji-sj2sd
    @BalajiBalaji-sj2sd 7 років тому +5

    மிக்க நன்றி ஐயா
    செவ்வியல் மரபிசை நாயகன்
    பிரபஞ்ச இசை மையம் ராசா ஐயா புகழ் தமிழும் அமுதும் போல் வாழ்க

    • @AldosMusic
      @AldosMusic 4 роки тому

      செவ்வியல் மரபிசை என்றால் என்ன sir?

  • @sarojakrishnamurthi1153
    @sarojakrishnamurthi1153 4 роки тому +1

    Beautiful Sudra sir. I am gifted to hear your explanations and enjoying yourself The Great ilaiyaraja sir and his music and his songs.

    • @musiclearningentertainment
      @musiclearningentertainment 2 роки тому

      I sang abhogi raga Tamil film songs , if u like ,or useful watch
      ua-cam.com/video/TG7wEEeiTmQ/v-deo.html

  • @user-kw9nt9xp8r
    @user-kw9nt9xp8r 3 роки тому +1

    Sir neenga songs and ragas explain pandra vidham romba arumai neeng guruji tv.gopalakrishnan sir birthday ku thumbnail potrunthenga pathen nanum tvg sir academy la mudic kathu iruken romba santhosham na deivga esayaruvi nu oru you tube channel open pani athula bakthi padalgal padi potutruken ungaluku time kidaikum bothu enoda pata ketu parunga sir thank you

  • @liaqatbasha3922
    @liaqatbasha3922 7 років тому +2

    Respectful Raja sir

  • @shermilasv7285
    @shermilasv7285 7 років тому +9

    Very nice.. Keep going sir. I was waiting for your video... Everytime when u tell "Prabanja Isai Mayyam Ayya Ilayaraja avargal" i get goosebumps. Even i am a devotee of him. But i can oly hear, feel and enjoy . Cant understand music technically.. But ur explanation is too good. U literally speaking all his devotee's hearts.. .pls keep up the good work..

    • @musiclearningentertainment
      @musiclearningentertainment 2 роки тому

      I sang abhogi raga Tamil film songs , if u like ,or useful watch
      ua-cam.com/video/TG7wEEeiTmQ/v-deo.html

  • @kumaranramalingam5203
    @kumaranramalingam5203 7 років тому +2

    Arumai Nanri

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 5 років тому +3

    அருமை. பதிவுக்கு மிகவும் நன்றி. 👏

    • @musiclearningentertainment
      @musiclearningentertainment 2 роки тому

      I sang abhogi raga Tamil film songs , if u like ,or useful watch
      ua-cam.com/video/TG7wEEeiTmQ/v-deo.html

  • @Soooham
    @Soooham 7 років тому +2

    Super sir

  • @johnrichardmichael9936
    @johnrichardmichael9936 4 роки тому +2

    Amirthame mazhayaga!!! 🙂🙂🙂

  • @ragaragavendran9122
    @ragaragavendran9122 6 років тому +2

    Superb collection.. We needed someone to explain the beauty of the ragas and how it was superbly handled by IR.. thank you so much...

  • @Souls4Music
    @Souls4Music 7 років тому +2

    Awesome video sir.. Keep uploading

  • @krishnamohan6930
    @krishnamohan6930 7 років тому +2

    Thank you for your lucid presentation.

  • @AbdulGani-kv3wl
    @AbdulGani-kv3wl 7 років тому +3

    Arumai Anna.......live la vaanga anna

  • @saravanaviognesh
    @saravanaviognesh 7 років тому +2

    Happy to see you back sir!

  • @shanthia714
    @shanthia714 4 роки тому +1

    What a lovely explanation u r giving

  • @maduari5
    @maduari5 7 років тому +2

    New dimension to sivaranjani was uttera vendri ole vaa...

  • @balakrishnanrplus
    @balakrishnanrplus 6 років тому +2

    Thank you so much sir for providing great details about Ragaas and Raja Sir!

    • @musiclearningentertainment
      @musiclearningentertainment 2 роки тому

      I sang abhogi raga Tamil film songs , if u like ,or useful watch
      ua-cam.com/video/TG7wEEeiTmQ/v-deo.html

  • @aliasjacob8976
    @aliasjacob8976 4 роки тому +2

    Super

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 4 роки тому +1

    👋👋👋

  • @venkataramananb.v.8922
    @venkataramananb.v.8922 7 років тому +2

    Thanks a lot dear sir. Keep going

  • @mksekarsbt
    @mksekarsbt 4 роки тому +1

    Very very interesting and informative sir, please continue give us this kind of videos, thank you.

    • @musiclearningentertainment
      @musiclearningentertainment 2 роки тому

      I sang abhogi raga Tamil film songs , if u like ,or useful watch
      ua-cam.com/video/TG7wEEeiTmQ/v-deo.html

  • @MangalarajMangalaraj-gs2ys
    @MangalarajMangalaraj-gs2ys 7 місяців тому +2

    MSV and more other music composer allready composted all songs from ragam please realise sir.

  • @sudhirmurugan5397
    @sudhirmurugan5397 7 років тому +2

    மிகவும் நன்றி

  • @indras7377
    @indras7377 5 років тому +2

    Salute to you for your touching detailed demo to the divine dedicated music mastero

    • @musiclearningentertainment
      @musiclearningentertainment 2 роки тому

      I sang abhogi raga Tamil film songs , if u like ,or useful watch
      ua-cam.com/video/TG7wEEeiTmQ/v-deo.html

  • @summerwind3217
    @summerwind3217 7 років тому +2

    Namaste sir

  • @manavalanashokan343
    @manavalanashokan343 7 років тому +2

    dear sir,
    I'm very happy to see you again
    fresh face with,
    new raga-songs & explains
    lot of thanks / keep same sir
    adiyen

    • @sureshr8714
      @sureshr8714 7 років тому +1

      Superb Sir. Excellent.

    • @santhoshhprasad
      @santhoshhprasad 7 років тому +1

      Super Sir we are enjoying a lot and come to know details thank you sir

    • @musiclearningentertainment
      @musiclearningentertainment 2 роки тому

      I sang abhogi raga Tamil film songs , if u like ,or useful watch
      ua-cam.com/video/TG7wEEeiTmQ/v-deo.html

    • @musiclearningentertainment
      @musiclearningentertainment 2 роки тому

      I sang abhogi raga Tamil film songs , if u like ,or useful watch
      ua-cam.com/video/TG7wEEeiTmQ/v-deo.html

  • @gopalakrishnane.r.2148
    @gopalakrishnane.r.2148 7 років тому +2

    Though it's a minor slip, I need to mention that John Higgins Bhagavathar was a student of flute Maestro Sangeetha Kalanidhi late Sri.T.Viswanathan, grandson of great Veenai Dhanammal and brother of legendary T.Balasaraswathy.
    I am in full appreciation of your service to music.

    • @musiclearningentertainment
      @musiclearningentertainment 2 роки тому

      I sang abhogi raga Tamil film songs , if u like ,or useful watch
      ua-cam.com/video/TG7wEEeiTmQ/v-deo.html

  • @maruthansegar6693
    @maruthansegar6693 7 років тому +4

    please break the barriers and i please to music academy chennai to honour maestro isaignani in this year 2017

  • @jasenthini
    @jasenthini 6 років тому +2

    wow

  • @KannanKannan-wd5mb
    @KannanKannan-wd5mb 5 років тому +2

    Another notable song in abhogi is 'kathirunthen kanava' in the film 'dharmapathini'

  • @sudhirmurugan5397
    @sudhirmurugan5397 7 років тому +2

    நன்றி

  • @vedhamoorthy46
    @vedhamoorthy46 6 років тому +2

    எங்களுக்கு உங்களின் இசையை தவிர வேறொன்றும் தெரியாது்

    • @musiclearningentertainment
      @musiclearningentertainment 2 роки тому

      I sang abhogi raga Tamil film songs , if u like ,or useful watch
      ua-cam.com/video/TG7wEEeiTmQ/v-deo.html

  • @lokeswaranselvam6784
    @lokeswaranselvam6784 2 роки тому +2

    Mandhara poo song also Chitra

  • @nidoolysudhir8056
    @nidoolysudhir8056 7 років тому +2

    Ayya Abhoghi oru separate video potirundha nalla irukkum

  • @kandeepanthanapalar2220
    @kandeepanthanapalar2220 7 років тому +3

    there are no raga in this world.

  • @saravananvellachamy9194
    @saravananvellachamy9194 7 років тому +2

    Super sir. Please tell about the music from salangai oli songs and bgm.

  • @yoohadarshansakthivelveera3032
    @yoohadarshansakthivelveera3032 7 років тому +3

    Sir u forget to explain the song name ennai enna seithai veankulaleeee from ivan movie. A fantastic example for rendition of seveal ragaas raagamaalika. Pls explain in next episode video. Tq sir

    • @musiclearningentertainment
      @musiclearningentertainment 2 роки тому

      I sang abhogi raga Tamil film songs , if u like ,or useful watch
      ua-cam.com/video/TG7wEEeiTmQ/v-deo.html

  • @vigneshr8119
    @vigneshr8119 7 років тому +2

    Sir IR compose panna ponmegalai movie la Unai thedum neramithu song( by bombay jayashree) Sriranjani ragam ah?

  • @kaarthikarul
    @kaarthikarul 5 місяців тому

    Kaathirundhen kanava (Dharma Pathini) is Sri Ranjani or Bhageshri?
    Mazhai Megam from Sarkkarai pandhal is Abhogi?

  • @MrPriyeshanand
    @MrPriyeshanand 7 років тому +6

    You made my day Sir(Today my birthday).. thank you.. was waiting for your video after that fanatic response video.. was bit worried.. back with a bang..

    • @MadhuraSudha
      @MadhuraSudha  7 років тому +1

      Priyesh S Happy Birthday Sir

    • @subukar8653
      @subukar8653 7 років тому

      Priyesh S Happy birthday.

    • @rajhmuthu9886
      @rajhmuthu9886 7 років тому

      Priyesh S இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் அன்பரே

  • @balamurugansaravanan9283
    @balamurugansaravanan9283 6 років тому +2

    Highlighted comments,

  • @bijayadas9469
    @bijayadas9469 Рік тому +1

    Your appreciation is too much,give the songs more. we are tired of your voice

  • @vedhamoorthy46
    @vedhamoorthy46 6 років тому +2

    உங்களுக்கு இசையை தவிர வேறொன்றும் தெரியாது