Exercise and Foods to reduce vertigo and dizziness in tamil | Doctor Karthikeyan

Поділитися
Вставка
  • Опубліковано 28 лип 2021
  • Exercise and Foods to reduce vertigo and dizziness in tamil | Doctor Karthikeyan
    #Exercise || #food || #vertigo || #dizziness || #doctorkarthikeyan || #tamil
    In this video how to reduce dizziness and how to reduce symptoms of vertigo using appropriate exercise and food is explained clearly by doctor karthikeyan in tamil. Dizziness due to benign paroxysmal positional vertigo (BPPV) can be easily controlled by using appropriate exercise and foods. The video explains clearly in tamil about controlling and reducing dizziness by demonstrating Brandt Daroff exercise, Epley maneuver exercise, Semont maneuver exercise, Half somersault foster maneuver exercises.The concept is also explained using diagrammatic representation of outer ear, middle ear and inner ear by doctor karthikeyan in tamil.
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com

    My other videos:
    Exercise and Foods to reduce blood sugar and control diabetes in tamil - • Exercise and Foods to ...
    Exercises and foods to reduce knee pain in tamil - • Exercise and Foods to ...
    Exercises for corona in tamil - • Exercises for corona i...
    Simple exercises to reduce blood pressure in tamil - • simple exercises to re...
    Low back pain relief exercise demo - • Low back pain relief h...
    Home Exercises for corona - • Home Exercises for Cor...
    Foods for health | how to remove pesticides from fruits and vegetables in tamil | Dr Karthikeyan
    • Foods for health | how...
    Foods to reduce blood sugar and control diabetes in tamil part 2 - • Foods to reduce blood ...
    Foods to reduce blood sugar and bp - spices in tamil | Dr Karthikeyan part 2 -
    • Foods to reduce blood ...
    Foods to reduce blood sugar and bp - is tea coffee good in tamil | Dr Karthikeyan -
    • Foods to reduce blood ...
    Foods for Health - balanced diet and calorie counting in tamil | Dr karthikeyan tamil -
    • Foods for Health - bal...
    Foods for health - coconut oil benefits and brushing techniques in tamil | Dr karthikeyan
    • Foods for health - coc...
    foods for health | which cooking oil is better and best | Dr karthikeyan tamil
    • foods for health | whi...
    Foods to reduce blood sugar and bp - spices in tamil | Dr Karthikeyan part 1
    • Amazing medicinal uses...
    Do you have good or bad cholesterol | Doctor karthikeyan explains in tamil
    • Do you have good or ba...
    Diabetic Diet and Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
    • Diabetic Diet and Food...
    Paleo Diet and Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
    • Paleo Diet and Foods t...
    Foods to reduce blood pressure blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
    • Foods to reduce blood ...
    Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
    • Foods to reduce blood ...

КОМЕНТАРІ • 2,1 тис.

  • @Priyankaa146
    @Priyankaa146 Рік тому +47

    , நீங்கள் சொல்வது போல் தான் செய்து வருகிறேன் டாக்டர் இரண்டு நாள் நன்றாக உள்ளது போல் தெரிகிறது மறுபடியும் இரவில் இந்த மயக்கம் அதிகமாகிறது. எந்த பக்கம் திரும்பி படுத்தாலும் மயக்கம் வருகிறது. எந்தப் பணியும் செய்ய முடியவில்லை ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் படிக்கவும் முடியவில்லை கவனம் சிதறல் ஏற்பட்டு விட்டது. வருத்தமாக உள்ளது. வண்டியில் செல்லும்போது பறப்பது போல் உள்ளது. கான்சென்ட்ரேஷன் குறைகிறது. எனக்கு ஐந்து நாட்கள் vertin டேப்லெட் கொடுத்தார்கள் கொஞ்சம் நன்றாக இருந்தது ஆறாவது நாளில் மயக்கம் வந்து விட்டது. என்ன மனித வாழ்க்கையோ சலிப்பு ஏற்படுகிறது.

  • @logomaster2660
    @logomaster2660 2 роки тому +383

    மருத்துவர் என்றால் இப்படித்தான் எளிமையாக நோயாளருக்கு புரியும்படியாக இரருக்கவேண்டும். உண்மையான மருத்துவர் நீங்கள். வாழ்த்துகள். எனக்கு நோயைப்பற்றின பயம் நீங்கியே விட்டது. நன்றி. வாழ்த்துகள்.

  • @user-vz2fg2vi6c

    எனக்கு அடிக்கடி தலை சுற்றல் வரும். இந்த பயிற்சி இப்போது செய்து வருகிறேன்.தலைசுற்றல் இப்போது காணாமல் போய் விட்டது

  • @padmanabana4022
    @padmanabana4022 2 роки тому +43

    உங்கள் கண்ணிலும் மனதிலும் வஞ்சமே இல்லையே நண்பா.வாழ்க உமது பெற்றோர்

  • @Tamilpandian8345
    @Tamilpandian8345 Рік тому +10

    செல் போண் நிறைய பார்த்தால் வரும் போலே

  • @manipk55

    வணக்கம் டாக்டர். நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தாரை மரண பயம் காட்டியே மிரட்டி பணம் சம்பாதித்து மேலோகம் அனுப்பி வைக்கும் டாக்டர்கள் மத்தியில் உங்களைப் போன்ற வெகு சிலரே இருக்கிறார்கள். நன்றி டாக்டர்

  • @skHibiscus

    Stress ஆனால் மற்றும் குனியும் போது தலை சுற்றல் ஏற்படுகிறது 😇

  • @sivaramanjesuraj3737
    @sivaramanjesuraj3737 2 роки тому +82

    டாக்டர், நீங்கள் பாமரனுக்கான டாக்டர். எளிதாக விளக்குகின்றீர்கள். நாங்கள் வளமுடன் வாழ நீங்கள் வாழ்க வளமுடன்.

  • @prabakaranraju6964
    @prabakaranraju6964 2 роки тому +32

    சார் உங்களுடைய வீடியோகாக வெயிட்டிங் உங்களுடைய வீடியோவை பார்த்து ஆரோக்கியமாக வாழ்வது எப்படி என்று தெரிந்து கொண்டிருக்கிறேன்

  • @parimalakarthigesu7053
    @parimalakarthigesu7053 Рік тому +27

    இப்படித் தான் மருத்துவர் இருக்க வேண்டும். உங்கள் மருத்துவ வீடியோக்கள் அனைத்துமே தெளிவாக உள்ளன. நன்றி!

  • @kajasankar3481
    @kajasankar3481 Рік тому +2

    அலட்சியம் இல்லை அலட்டல் இல்லை. மிக இயல்பாக பக்கத்து வீட்டு பையன் போலவே மிகப்பெரிய விஷயத்தை சாதாரண பேச்சு வழக்கில் சொல்லி உள்ளீர்கள். நெஞ்சார்ந்த நன்றி.எனது உறவினர் ஒருவருக்கு இந்த பதிவை அனுப்பி வைத்து உள்ளேன். நன்றி

  • @veerasekaranc6368
    @veerasekaranc6368 Рік тому +2

    ஒரு குடும்பமே ஒரு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று மருத்துவரை அணுகினாலும் இதுபோன்று பொறுமையாக, புரியும்படி சொல்வதில்லை. மருத்துவர்கள் எந்திரத்தனமாக செயல்பட்டு அடுத்த நோயாளியைப் பார்க்கும் இக்காலத்தில் டாக்டர் கார்த்திகேயன் அவர்களின் இப் பணி பாராட்டிற்குரியது.

  • @bhanumathichandran4171
    @bhanumathichandran4171 2 роки тому +17

    Thank you Dr.youare an excellent doctor. Your demo and explanation is of great help and guidance to most of the senior citizens like us.God bless you

  • @swaminathanpechimuthu5370
    @swaminathanpechimuthu5370 2 роки тому +21

    வாழ்க வளமுடன் .தங்களுடைய விரிவான விளக்கம் எனக்கு பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி.

  • @ganesanvelayutham4628
    @ganesanvelayutham4628 2 роки тому +24

    தேங்க்யூ டாக்டர் இந்த பிரச்சனை எனக்கும் இருக்குது நான் இதை செய்து பார்க்கிறேன் வாழ்த்துக்கள் சார்

  • @najinaji3441
    @najinaji3441 2 роки тому +27

    இந்த வீடியோ எனக்கு ரொம்ப பயனுள்ளது சார் நன்றி வணக்கம் 🙏🙏🙏

  • @estherthomas4481
    @estherthomas4481 Рік тому +5

    எளிமையின் சிகரம் என்ற பட்டத்தை எல்லொரும் சேர்ந்து டாக்டருக்கு கொடுக்கணும்னு வேண்டிக்கிறேன்.

  • @suhasubu4958
    @suhasubu4958 2 роки тому +8

    Thanks Dr.for your technique of teaching which is different from others. Hope all patients will benefit it. God Bless.

  • @psenthilkumar9799
    @psenthilkumar9799 2 роки тому +27

    டாக்டர் தங்களின் இந்த பதிவு மிக மிக அருமை, பயனுள்ளதுங்க.. மிக்க மகிழ்ச்சி.. நன்றிங்க சார்.