ilayaraja Sir....extraordinary composition in Gowlai ragam

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 161

  • @ncr1723
    @ncr1723 4 місяці тому +3

    தரமான பதிவு 🙏❤️
    இது போன்ற பதிவுகள் இன்னும் நிறைய வேண்டும்.
    இசை தெய்வத்தின் மகிமையை அழகாக ஆழமாக விளக்கியதற்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் 🙏😇❤

  • @sairaguram3841
    @sairaguram3841 2 роки тому +6

    No digital world no Android face book Twitter No Sankar or Raj mouli in 1981. Even the stars in the film are just ordinary. But it's Ilayaraja compostion that stands even in 2022. Almost 40 years. Gold as pure as IR.

  • @balasubramaniank.a.9391
    @balasubramaniank.a.9391 4 місяці тому +2

    அந்த சிரிப்பு, பேச்சினூடே உள்ளார்ந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடாய் வரும் அந்தச்சிரிப்பு. எவ்வளவு ரசித்திருந்தால் அந்தச்சிரிப்பு தானாய் வந்திருக்கும். ❤❤❤

  • @sairaguram3841
    @sairaguram3841 2 роки тому +8

    Ilayaraja deserves all the awards available in this world. Oscar award is just a ordinary one. Can AR Anirudh Harris or even Yuvan think of a composition like this. They are all far behind the Genius Ilayaraja. That's my views.

  • @9v1sv-siva74
    @9v1sv-siva74 6 років тому +29

    ஐயா,
    இந்த பாடலை கேட்கும்போது என் மனதை ஏதோ மீட்டிச்செல்வதை உணர்வேன். இது என்ன ராகம் என்பது தெரியாது, உங்கள் விளக்கத்தை கேட்ட பிறகுதான் இது எவ்வளவு உயர்தர இசைத்தொகுப்பு கொண்ட பாடல் என்பதை அறிய முடிகிறது.
    இளையராஜா ஐயா அவர் பாடலின் பெருமையை அவரே சொல்லமாட்டார். உங்களை போன்ற இசை அறிந்த நல்உள்ளங்கள் விளக்கினால்தான் எங்களுக்கும் புரியும். ஏன் இதுவரை யாரும் உங்களைபோல் விளக்கம் தரவில்லை என்பதுதான் எனக்கு ஆச்சரியம்.
    உன்னதமான விளக்கம், ஐயா போன்ற மாபெரும் இசை ஜாம்பவான்களால் மட்டுமே இது போன்ற ஒரு பாடலை அமைக்க முடியும்.
    இளையராஜா ஐயா வாழ்க பல்லாண்டு.
    நன்றியுடன் சிங்கப்பூரிலிருந்து “சிவா”

  • @priyakumarpaul8293
    @priyakumarpaul8293 7 років тому +46

    எனக்கு இசை தெரியாது. பாமரன். தொடர்ந்து ராசாவை கேட்பதால், உலக இசை முழுவதும் தெரியும். ஆனாலும் உணராதிருக்கிறேன். எங்களுக்கு ராசா எவ்வளவு கற்பித்திருக்கிறார் என்பதை தெளிவாக, மிக சுவையாக்க உணர்த்தும் உங்கள் பணிக்கு நன்றி, வாழ்த்துக்கள்.

  • @rameshprabhu5272
    @rameshprabhu5272 7 років тому +32

    1981 ￰இல்￰ இவ்வளவு கர்நாடாக இசை ஞானமா ....அதுவும் யாரும் அதிகம் தொடாத ராகம் ....இது ஒன்றே போதும் ...அவர் ஒரு இசை கடவுள் .....

  • @sankarlal3507
    @sankarlal3507 Рік тому +2

    Outstanding and sweetest

  • @sandhyadasari2111
    @sandhyadasari2111 11 місяців тому +2

    Namaste sir . Iam not a tamilian but I listen to you.. thanks a lot

  • @sairaguram9835
    @sairaguram9835 Рік тому +4

    Can Anyone like AR Anirudh Yuvan Harris GV can even imagine of composing such a song. Reason. IR is far ahead . Really a great effort a evergreen song in 1981. Kovil Puraha.

  • @rajappanagarajan2714
    @rajappanagarajan2714 10 місяців тому +2

    Absolute observation sir... Athanalthan andrum indrum endrume isaightaniyaga thigazhgiraar... Poorva punniya palangal .. kalaimagalin abharimithamana.... Kadaksham...
    Dedication....

  • @ganeshr33
    @ganeshr33 6 років тому +8

    இந்தப் பாடலில் இவ்வளவு பெரிய விஷயங்கள் பொதிந்திருப்பது இப்பொழுது தான் புலப்படுகிறது. ஐயா அவர்களது மேன்மை பொருந்திய மேதைமையில் உருவான பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பதிவு இது! நன்றி ஐயா வணக்கம்.

  • @karthikeyanmanickam8934
    @karthikeyanmanickam8934 6 років тому +8

    ஐயாவின் சமகாலத்தில் வாழ்வதும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
    நானும் திருவையாறு தான்
    சின்ன வயதில் தியாரசரின் ஆராதனைக்கு செல்வதுண்டு இப்போது போவதில்லை
    ஏனொன்றால்
    இளையராஜா ஐயா இசையில் பாடல்கள் அனைத்தும் உங்களின் இசை தொடர்பான செவ்வியல் தமிழ் இசை விளக்க உரையை வைத்து அவ்வப்போது சுவைத்து கொண்டே இருப்பதனால்
    சமிபகாலமாக சாமி இல்லை என்பது என் புரிதல்
    ஆனால் ஐயா அவர்களின் பாடல்களை கேட்கும்போது
    எனது புரிதலில் சலனம் ஏற்படுத்துகிறது
    என்னை பொறுத்தவரை ஐயாவை மட்டும்தான் சாமியாக பார்க்க வேண்டும் என்பது என் புரிதல்
    இளையராஜா
    இசைபற்றிய
    விளக்க உரை நிகழ்த்தி எங்களை போன்ற வர்களிடம் புரிதலை உணர முடிகிறது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
    உங்களுக்கு மிக்க நன்றி

  • @vanolithenthuli3424
    @vanolithenthuli3424 4 роки тому +9

    யார் சார் நீங்க? எங்க குலசாமியை இப்படி கொண்டாடுறீங்க? அவர் இசையை இவ்வளவு தூரம் சிலாகிப்பதற்கு எவ்வளவு பெரிய ஞானம் வேண்டும்? நிச்சயம் நீங்கள் மகா ரசிகனாக மட்டுமல்ல மகா கலைஞனாகவும் இருக்க வேண்டும். உங்களுக்கு மனமார்ந்த நன்றி...பாராட்டுகள்....வாழ்த்துகள்.🙏🙏🙏

    • @MadhuraSudha
      @MadhuraSudha  4 роки тому +3

      ஒரு மகா இசைச் சமுத்திரத்தை என் அறைகுறை ஞானத்தோடு சின்னஞ்சிறு கைகளால் அளக்க முயற்சிக்கிறேன்.

    • @balasubramaniank.a.9391
      @balasubramaniank.a.9391 4 місяці тому

      எங்க குலசாமி 😅😅😅😅😅. கண்களில் நீர் திரண்டு படலமாய் பார்வையை மறைக்கிறது. இன்னும் என்னென்ன செய்து வைத்திருக்கிறாயோ!!!!.

  • @profsanandhanfrsc1518
    @profsanandhanfrsc1518 4 роки тому +7

    ரொம்ப பிரமாதம் இந்தப் பாடல். ஒரு குட்டி கச்சேரி கேட்ட திருப்தி! உங்கள் விளக்கம் சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி பொழிந்தது போல இருந்தது. தொடரவும் உங்கள் சேவையை. 🙏

  • @shankarganeshm5769
    @shankarganeshm5769 4 роки тому +4

    Yabbbba என்ன sir ipppppppdi rasikiringa... My God... U r awesome and ur explanations out standing. வாழ்க வளமுடன்.

  • @ranirajesh7836
    @ranirajesh7836 7 років тому +27

    In Sindubhairavi movie one dialogue will come"if listening to music gives one kind of pleasure means talking about music will give another kind of pleasure " the same iam experiencing whenever I watch your video. Thank you very much sir We are lucky to have a person who is giving extraordinary analysis about Raja sir songs like you .God bless you

  • @augastinsavari5098
    @augastinsavari5098 7 років тому +31

    இதுவரை எங்கள் இளையராஜா அவர்களை இசைஞானி என்றுதான் நினைத்தோம்.
    ஐயா அவர்கள் இசைஞானி கையாண்ட செவ்வியல் இசை
    ஸ்வரங்கள் பற்றிய தாங்கள் வண்ணனையை கேட்டபின்பு .
    எங்கள்
    இளையராஜா இசைக்கு ஞானி மட்டும் அல்ல.
    எங்கள் இசைஞானியே இசையின் பிரம்மன் .

  • @samagni
    @samagni 4 роки тому +15

    Sir, your rasanai of Raja sir's music is so comprehensive and in-depth! We are so lucky you are sharing it with all of us. I have lost count of the number of times I have heard this particular analysis. I really love your ending line also, "Prapanja isai mayyam isaijnaani Ilayaraja ayya avargal irukkum idam nokki vanangi ungal idam irunthu vidai perugindren!" Keep making these amazing treasures for Raja Rasigars like us. Manappoorvamaga Nandri 🙏🏾

  • @priyadivakaran3284
    @priyadivakaran3284 Рік тому +3

    Thank you Sudha sir for the sharing. I have been watching slowly all your raagam analysis of Raja sir songs... extreme awesome analysis.. 🙏🙏🙏🙏🙏

  • @a1veg884
    @a1veg884 2 роки тому +1

    மிக நனறு. எளிமையாக புரிந்து கொள்ள முடிகிறது

  • @keerthiantriya7182
    @keerthiantriya7182 4 роки тому +2

    நம் ஐயனை காண கண் கோடிகளோடு காதிருக்கின்றேன்
    ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. உங்கள் மூலம் நடந்தால் பிறவி பலனை அடைந்திவிடுவேன்.

  • @saicharan4309
    @saicharan4309 7 років тому +15

    Dear Sudha,
    I have developed a very serious, contagious and infectious disease to your narration for Raja sir's classical touch on his movie songs.
    Though there are lots and lots of die hard fans for Raja sir, you are the king of all as you have the ability to explain what Raja sir must have thought while tuning!
    Long live Raja sir and you too.
    Great service by you imparting technical information on Carnatic interludes in his songs.........

  • @karthikeyandd6951
    @karthikeyandd6951 3 роки тому +2

    அருமை... அருமை.. அய்யா..இசை ஞானி யின் பெருமையை உலகெங்கும் பறை சாற்றுவோம்..

  • @nvenkatraman
    @nvenkatraman 4 роки тому +1

    நீங்கள், சொல்லிச் சொல்லி ஊட்டுவதால் அதன் அருமை அமுதமாய்
    சுவைக்கிறது.

  • @bagathsingh7557
    @bagathsingh7557 6 років тому +7

    இளையராஜா அவர்கள் பாரதியார் பாரதிதாசன் பாடல்களை இசையமைத்து ஆல்பமாக வெளியிடவேண்டும். இந்தப் பணியை செய்ய தகுதியான மேதைகள் அவரைவிட்டால் யாரும் இங்கு இல்லை.

  • @tcnathan1967
    @tcnathan1967 7 років тому +4

    அருமை ஐயா .....ஒவ்வொரு பாடலுக்கும் இனிமேல் உங்கள் விளக்கம் தரவேண்டும் என்று தாழ்மையான வேண்டுகோள் ... பிரபஞ்ச இசைமையத்தின் இசை நுணக்கங்களை பாமர இசை பிரியர்களுக்காக!!!!வாழ்க பல்லாண்டு ராஜாவும் தாங்களும் !!!

  • @manavalanashokan4879
    @manavalanashokan4879 7 років тому +9

    ஐயா,
    தங்களின் ராக விளக்கங்களுக்கு பிறகு, ராகதேவனின் மேல் மிக பிரம்மிப்பு ஏற்படுகிறது,
    இவ்வாறான இந்த ராக இசைகளுக்கும் ராஜா தான் உலகின் முதல் (maestro) இசைஅமைப்பாளர் என்பது உறுதியாகிறது,
    மேலும் இதுமாதுரி ராஜாவின் நுணுக்குமான ஆரம்பகால பல பாடல்கள் உள்ளது, தங்களிடமிருந்து அதனையும் அறிய மிகவும் ஆவல்
    நன்றியுடன்,
    அடியேன்

  • @subukar8653
    @subukar8653 7 років тому +19

    Every time it's a rewarding experience watching your episodes. Honestly, I would be the worlds last person, not knowing anything about music, I still have always loved Raj's Sir's music so incomparably.
    The movies which I saw in 80's, I don't recall the names or the stories, but very surprisingly I remember all of Raj's sirs songs. I am guessing that's the power of good music
    Music expresses that which cannot be said and on which it is impossible to be silent
    I don' have any words to thank you, Mr Sudha, I endorse your work.
    Looking out your episodes everytime is so exciting. I am there with you for every word you say Sir. Hats off again my special thanks for taking on the whole song.

  • @punithavelc4709
    @punithavelc4709 3 роки тому +1

    நான் இசையே பாடலோ இனிதகா இருந்தால் ரசிப்பவன் நிங்கள் இளையராஜாவின் பாடல்களில் உள்ள ராக நடை சுரங்களை மிக நன்றாக விவரித்து கொடுத்துள்ளிர்கள் மிக்க நன்றி.

  • @chelleppadesikan8283
    @chelleppadesikan8283 7 років тому +15

    Till today I thought that we were very lucky to have a musical genius.now I think that we are more blessed to have another genius to review about the god's work.

    • @MadhuraSudha
      @MadhuraSudha  7 років тому +5

      Chelleppa Desikan Sir, I am a humble fan of the one and only Maestro.

    • @anandsubramanians8415
      @anandsubramanians8415 3 роки тому

      Raja sir the monster of music. what more one can say

  • @nasiva9671
    @nasiva9671 7 років тому +15

    பிரமாதம் , தலைவணங்குகின்றேன் உங்களது இசை ரசனை, விவரித்தல், தொகுப்பு

  • @johnbrittop6990
    @johnbrittop6990 2 роки тому +2

    அய்யா மாசு வணங்குகிறேன் 🙏🎶🎼💙❤️💙❤️💙❤️💙❤️💙🌹

  • @jpjayaprakash1342
    @jpjayaprakash1342 3 роки тому

    வெறுமனே பாட்டை மட்டுமே கேட்ட எங்களுக்கா எடுத்து கூறிமைக்கு நன்றி

  • @rajussr2004
    @rajussr2004 6 років тому +3

    ஆபரண அழகில் மட்டுமே கண்டு வியந்த முத்தினை
    அந்த இசை சாகரத்தில் மூழ்கி சிப்பியுடன் சேர்த்தெடுத்து அதன் அழகினை சிலாகித்து பிரித்தெடுத்து தரும் தங்களுக்கு.. அளவில்லா நன்றிகள்

  • @venkatachalamnachiappan1092
    @venkatachalamnachiappan1092 3 роки тому +1

    ராஜாவின் இசை மழையில் நாமும் இளைப்பாறுகிறோம் அது தான் உண்மை. ஒரு பாடலுக்கே இவ்வளவு பின்னணி. திறனாய்வு அருமை வாழ்த்துக்கள்

  • @bhaskarji9200
    @bhaskarji9200 2 роки тому

    அருமையான விளக்கம். இதற்க்கு மேல் யாரும் விளக்கம் கொடுக்க முடியாது, எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

  • @rajaraja-hv9zb
    @rajaraja-hv9zb 7 років тому +9

    Illayaraja iyya is a music wonders book, you r a good teacher to explain us, great brother.

  • @maadhuvikraman4067
    @maadhuvikraman4067 4 роки тому +2

    உயிரே...நாதம் நாதமே...இசைஞானி
    இவைகளை எங்களுக்கு ஊட்டிய டெஸ்லா கனேஷ் அய்யா..நீங்களே எங்கள் ஜீவிதம்.....

  • @ann7utbe
    @ann7utbe 7 років тому +13

    ராகதேவனின் இசைதேனை சுவைக்கும் எங்களுக்கு தங்களின் விளக்கங்கள் இன்னும் சுவை ஊட்டுகிறது.

  • @Kandasamy7
    @Kandasamy7 3 роки тому +1

    ❤️🙏👍 அருமை அருமை அருமை. இசைஞானி இளையராஜா இசையில் இறைவனை நோக்கி அமைந்துள்ள பாடல். செவ்வியல் தமிழ் மரபிசையைப் பரப்பிய பிரபஞ்ச இசைமையம் இசை ஞானியைப் போற்றி வணங்குகிறேன்.🙏🎉

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 4 роки тому +3

    உங்களுக்கும் என் சிரமம் தாழ்ந்த வணக்கத்தை தெரிவித்துககொள்கிறேன்🙏🙏🙏

  • @bharathsubramanian5460
    @bharathsubramanian5460 7 років тому +10

    Your happiness is so infectious Ganesh Anna. Loved this analysis and ur love for raja is cult

  • @enrichingexchanges
    @enrichingexchanges 7 років тому +14

    Salute you for the extraordinary service! You clearly enjoy talking about Raaja sir. My introduction to classical music started when my friend introduced me to the wonderful world of the connection between Raaja sir's music and the grandeur of classical music. My first meeting with this friend was in Coimbatore. We were standing outside our mutual friend's place after dinner, and we had just gotten introduced. We started talking about Raaja sir's music at about 900 pm. The spell of our conversation ended when the person delivering the milk showed up at 5 AM! Listening to you not only brings back those memories, but it is opening up new vistas in the work of Raaja sir. Thank you so much!

    • @samagni
      @samagni 4 роки тому

      🤩👌🏿💜 great memories. Brought back some of my experiences with musician friends.

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 7 років тому +10

    Since 1977 I'm in Isaignani's spell and will be till my last breath. My request to you, sir, kindly teach us the basics of Carnatic music as you have kindled the interest in it. God bless you!

  • @karthikeyanmanickam8934
    @karthikeyanmanickam8934 5 років тому +2

    மிக சிறந்த விளக்கம்
    மயக்க நிலைக்கு கொண்டு செல்ல கூடிய ராகம்
    நன்றி ஐயா.

  • @rajpala476
    @rajpala476 7 років тому +6

    Superb Sir...no words to write my heart feelings and expressions....i think all our expressions r already very well said by our Prabanja Isai Maiyyum Illayaraaja Ayya...No Chance...we all must worship him....Thank u Sir fr ur unbelievable explanations..very appreciating..keep on going ur Illayaraaja Ayya music research..hatsoff...very much mind blowing

  • @kavithakrishnakumar6652
    @kavithakrishnakumar6652 3 роки тому +1

    Sir happy to hear such an amazing details of the song thanks I have heard the same many times but after listening to the details of the song I am enjoying it in a different way thank you so much sir

  • @asokanperumal2035
    @asokanperumal2035 3 роки тому

    அற்புதம். இளையராஜா என்ற இசை 🎵 தெய்வத்தை அடிக்கடி கற்பூரம் ஏற்றி காமிப்பதற்கு நன்றி

  • @mukkodan
    @mukkodan 6 років тому +4

    Raja has done so many songs in Gowlai, some of them huge hits. Kindly do more episodes on this Raagam.

  • @lathav7154
    @lathav7154 7 років тому +8

    You are really high lighting raja sir great achievement. As u said carnatic music feternity has acknowledge it. I am one of d great fan of raja sir since from my childhood day. I really appreciate your detailed explanation.

  • @violingalata
    @violingalata 4 роки тому +5

    Extraordinary explanation about Goulai Ragam and maestro's composition Sir... Purely educational information for music learners and enthusiasts ... Thank you very much for sharing very lucid information👍🙏

  • @TheMadrashowdy
    @TheMadrashowdy 7 років тому +5

    Nice video. Nadha Brahmam Isaignani's music is like a sweet little cute baby. Some loves its cry, some love its laugh, some its murmur, some loves it because it gives them solace. In all it gives happiness to each and every person in his/her own perception.

  • @ragaragavendran9122
    @ragaragavendran9122 7 років тому +8

    You have explained with such passion, I feel like, now I know everything about Gawlai ragam with all its intricacies . What a guru disciple Bava you have for Ilayaraja sir. My vandanams!!!

  • @aaraaaaraa1269
    @aaraaaaraa1269 Рік тому +1

    Really super your crisisam

  • @arumughamsivakumar7453
    @arumughamsivakumar7453 7 років тому +5

    அற்புதம் அய்யா...உயர்ந்த ரசனையை வெளிப்படுத்திய பாடல்

  • @bram962
    @bram962 3 роки тому +2

    Thank you for helping us understand our Mastereo. 🙏🙏🙏 Thanks to your explanations there is new found admiration for Raaja Sir now.

  • @rajaluxmyparamanantham2902
    @rajaluxmyparamanantham2902 4 роки тому +3

    Beautiful explained sir... thank you sir

  • @BalajiBalaji-sj2sd
    @BalajiBalaji-sj2sd 7 років тому +6

    Great work sir god bless you

  • @balasubramanian5269
    @balasubramanian5269 6 років тому +2

    Ganesh sir,ivvalavunal nan ungala kandukkave illama vittutten...thank god to raja sir..raja rajafan sir...

  • @kuppusamyg4417
    @kuppusamyg4417 7 років тому +5

    I am not sure how many would believe if i said many a times, when i heard and hear this song, i felt and dissolved myself in the nuances that a learned person like you explained. But all i could do is feel this is something good and my mottai did it to kick my back to appreciate what i had been losing for years. Thanks a lot for educating me on the nuances facts and techniques of this song. I am an ignorant, but because of God's grace i like my mottai's song. For a person who has been a well's frog you just took me to the shores of indian ocean. At least my daughter had the knowledge to say "its so much of rain, when at 2 years she first ever saw sea near ashtalaxmi temple in besant nagar. But i am still dumb struck to thinknof a word whenever you take me to infront of large rivers, seas and oceans of mottai. I am so much humbled on God's grace and mottai 's music and am grateful to your act of showing me such oceans. Thank you.

    • @MadhuraSudha
      @MadhuraSudha  7 років тому +1

      Thank you

    • @thiruvaimozhiranganathan6581
      @thiruvaimozhiranganathan6581 7 років тому +4

      Vow !
      KG Sir !
      I also call Raaja sir as mottai ( chellama ) in my family and friend's circle. when I talk about Raaja sir as well as I hear about him from my friends like Madhura Sudha and watch in UA-cam, I could not control my weeping and simply crying !. I will try my level best to control my weeping ! But I never succeed. Unknowingly, he has gone into my heart and ruling me ! Long live my mottai !

  • @Rajlakshmiah
    @Rajlakshmiah 4 роки тому +3

    Excellent narration Sir.

  • @bhavesh2j2
    @bhavesh2j2 3 роки тому +1

    Superb...sir.. Raja sir and you make us..flying

  • @JayaJaya-ld4gj
    @JayaJaya-ld4gj 4 роки тому

    இசைஞானி அவர்களின் இசைக்கு தலைவணங்குகிறேன்

  • @srinivasanmahalingam9946
    @srinivasanmahalingam9946 5 років тому +3

    Saamy thank you so much.beautiful. if i meet u in person ungal kaalgalil vizhuven superb sir your analysis

  • @1962dhamu
    @1962dhamu 7 років тому +4

    Iyya nan vugalaivida moothavanaga iruntha poluthilum, ungal isai pulamaikkum mattrum raja iyya avargal mel vulla maasatra anbukkum, ungal pathangalai thottu vanungukindran. Neengalthan raja sir rasigargalin raja. Vanakkam sir.

    • @MadhuraSudha
      @MadhuraSudha  7 років тому +3

      dhamotharan thiruvengadam எல்லா புகழும் இசைஞானிக்கே

  • @mahibala9606
    @mahibala9606 5 років тому +3

    one of the great episode sir.... Lot of hidden treasures in this song are now exposed to me ....lovely ...
    thank you sir ....long live our raja

  • @SharathMurali
    @SharathMurali 3 роки тому +1

    This one song is enough for Gowlai. End-to-end coverage. Thanks for the elaborate explanation!!!

  • @truthserum7700
    @truthserum7700 7 років тому +9

    It was very humble of you to say "You submit your life in his feet....." Haven't all our lives already belong there?? :)
    Is there anyone other than him to bring us all to that very experience that is divine?? :)
    Kindly do review his devotional songs, whenever you get a chance... Thank you!!!

  • @g.s.mahalingam7669
    @g.s.mahalingam7669 7 років тому +5

    Super explanation Sir

  • @angeldeclined5930
    @angeldeclined5930 4 роки тому +3

    Learning music listening music always ecstasy.

  • @BalajiBalaji-sj2sd
    @BalajiBalaji-sj2sd 7 років тому +4

    You are bringing these great work of great raja ayya to the world

  • @mohanaarumugam9793
    @mohanaarumugam9793 5 років тому +4

    Sir I like Raja sir n his music very much but I don't know carnatic music n all.. After seeing ur video I felt very shame n sad tat I can't able to feel the song like u😔 ugala paartha ennaku konjam poramaiya koda irruku.... Very nice 👏👌plz continue sir🙏

  • @johnselvakumar1952
    @johnselvakumar1952 5 років тому +3

    Thank you so much Sir from my bottom of my heart that you have explained. no one have done like this on one of his compositions and you explained to those who doesn’t even know what’s Music. Love you Sir. We all love Raja and blessed to live with him 🤗😘

  • @indras7377
    @indras7377 5 років тому +2

    Absolutely fabulous Ganesh sir wat a composition

  • @muthukumarm6608
    @muthukumarm6608 6 років тому +2

    bro. I love u like u and Bec u u r supervision for ilayarajaàaaàaaa

  • @muralinagarajan8545
    @muralinagarajan8545 6 років тому +3

    sir thanks for your isai videos regarding raja sir songs .kindly post your videos frequently ..

  • @thiruvaimozhiranganathan6581
    @thiruvaimozhiranganathan6581 7 років тому +2

    Sir,
    This episode is really superb ! I find no words to explain the extraordinary brilliance in handling carnatic music. We admire Raaja sir music without knowing all these things you explained. But after hearing your analyse, Raaja sir has become king and started ruling our heart.! Raaja Sir is the greatest. Also, You are simply great in taking his divine music to universal level ! Hats off to you sir ! I bow my head before you !

  • @rajeshravindra1970
    @rajeshravindra1970 7 років тому +4

    Simply great sir. Both the composition and analysis. Thanks

  • @mahadevan1705
    @mahadevan1705 7 років тому +3

    What a Song ????!!!!!!! Nice Presentation Mr. Ganesh.. Keep it up ..

  • @rajeshkannanE
    @rajeshkannanE 7 років тому +3

    Extraordinary sir ..... Thanks for your video ..... Exploring raja sir is heaven feel ..... 😊😊

  • @rradhakrishnan02
    @rradhakrishnan02 2 роки тому

    Amazing. Ultimate.

  • @vanniappan6365
    @vanniappan6365 3 роки тому +1

    Love u ganesh sago

  • @YathumVoore
    @YathumVoore 4 роки тому +1

    Great to know the technicals of the song....Such songs need to be remade in HD....

  • @sankaranarayanan2706
    @sankaranarayanan2706 4 роки тому +1

    Wonderful Sir

  • @umanagaswamy1180
    @umanagaswamy1180 6 років тому +3

    It is so heart warming to watch your videos :) Thank you for a wonderful explanation!

  • @rsarunprakaash
    @rsarunprakaash 7 років тому +3

    Beautiful sir .. thank u so much for making this video

  • @anbuselvams8161
    @anbuselvams8161 6 років тому +2

    Sir.....thanks for teaching me abt music from Raja sir.....I can easily connect myself with music now....

  • @BSiva-ef1cm
    @BSiva-ef1cm 4 роки тому +1

    Very super info super

  • @aravindvetri3620
    @aravindvetri3620 6 років тому +3

    ஐயா! உங்கள் பணி அற்புதம்! தம் தன தம் தன தாளம் வரும் (புதிய வார்ப்புகள் )பாடல் என்ன ராகம் என எளியேனுக்கு விளக்க வேண்டுகிறேன்

  • @mahendranr3183
    @mahendranr3183 7 років тому +3

    Beautiful music and heartfelt explanation.

  • @ranjeethelangovan6668
    @ranjeethelangovan6668 6 років тому +3

    Sir, super sir....

  • @ananth7069
    @ananth7069 7 років тому +4

    Amazing explanations!! Thanks a lot.

  • @vijayandevarajan9160
    @vijayandevarajan9160 6 років тому +2

    Sir very good job. Really i want to meet up with you

  • @vengaiah8416
    @vengaiah8416 7 років тому +3

    அருமை சார்.

  • @luckan20
    @luckan20 7 років тому +5

    A true god of music.

  • @anuradhashanmugam9595
    @anuradhashanmugam9595 6 років тому +5

    Sir, your narration of the raga and the Raja sir's music is marvelous, wonderful, superb, and I can add on and on. Your explanation is as good as the very song. You are doing a great job. My humble suggestion. Let Raja sir's work reach every music lover. Better the same can be telecasted in any popular T.V channel as weekly episode. So that the reach will be more.
    K.Bhasker Advocate Chennai

  • @Winsler05
    @Winsler05 7 років тому +2

    Isainjaniyin isai rasikka kooda njanam vendum, bakkiyamum vendum, God bless him. Thank you for the video, awaiting your next video..

  • @sivalingamharikaran6136
    @sivalingamharikaran6136 7 років тому +3

    Super thank you

  • @sudhirmurugan5397
    @sudhirmurugan5397 7 років тому +3

    நன்றி ,ஐயா