இளையராஜா தான் என் இசை கடவுள்- Music Director Joshua Sridhar | Chai With Chithra |Part - 1

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 80

  • @ShivaShiva-cz6pw
    @ShivaShiva-cz6pw Місяць тому +22

    Ilayaraja one of the best music director in the world 🌎

  • @muthumari9294
    @muthumari9294 29 днів тому +16

    இளையராஜா இசை என்பது மருத்துவம்

  • @RajeshRavinkkaran
    @RajeshRavinkkaran 27 днів тому +12

    உலகம்
    உள்ளவரை
    மனிதம்
    உள்ளவரை
    இசை ஞானி
    இசைப் பேரரசன்
    இளையராஜாவின்
    இசை கோலோச்சும் 🌿
    ஓம் நமசிவாயம் 👏

  • @jamalsaitg
    @jamalsaitg 28 днів тому +6

    Enna oru open talk 🎉👌🏻❄️❤️

  • @SujinthanK
    @SujinthanK 28 днів тому +9

    Un arugil varugayil.. what a song 🎵

  • @veritascomputingandtrainin8660
    @veritascomputingandtrainin8660 23 дні тому +3

    such a fantastic music DIRECTOR....... excellent music in kadhal

  • @goodiee3936
    @goodiee3936 Місяць тому +12

    சிறப்பான நேர்காணல் சித்ரா சார்.ஜோஷ்வா சார் ஏற்கனவே சினிமா விகடனில் உங்கள் பேட்டியை பார்த்து கமெண்ட் பண்ணி இருந்தேன்.பொதுவாக நான் யூடியூப் வீடியோக்களுக்கு கமெண்ட் செய்யும் பழக்கம் இல்லை,சோம்பேறித்தனம் தான் காரணம்.
    ஆனால் ஏனோ தெரியவில்லை, உங்களுடைய பேச்சில் நேர்மையும் வெளிப்படைத்தன்மையும் இருப்பதாக உணர்வதால் இதை பதிவிடுகிறேன்.
    உங்கள் இசை ஆர்வம் அதனை அடைந்த விதம் அனைத்தும் அருமை.
    என்ன ஏதோ ஒரு சூழ்நிலை காரணமாக (நீங்களே கூறியது போல் ஜோதிட கட்டம்) இடைவெளி விழுந்து விட்டது.
    தற்கால சூழ்நிலை நல்ல நல்ல பாடல்கள் தேவைப்படுகின்றன - உங்களுக்குள் நல்ல நல்ல இசை கோர்வைகள் நல்ல மெட்டுக்கள் உருவாகும் பட்சத்தில் மீண்டும் இசையமைப்பாளராக வலம் வர வாய்ப்பு இருந்தால் மகிழ்வேன்.
    இந்த பேட்டிக்கு நன்றிகள் அடுத்தடுத்த வீடியோக்களுக்காக காத்திருக்கிறேன்.
    நன்றி வணக்கம்

  • @WingelliJohnBritto
    @WingelliJohnBritto 28 днів тому +4

    நன்றி சார்ஜோஸ்வா சித்ரா சார் பதிவிற்க்கு தலை வணங்குகிறேன் மிக தெளிவான இசை கற்பனை

  • @Rajathiraja40
    @Rajathiraja40 Місяць тому +12

    அற்புதமான உயிர் நீங்கள் ஜோஷ்

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 29 днів тому +4

    ஜோஷ்வா மீண்டும் வரவேண்டும்! நல் இசை திரும்பத் தர வேண்டும்!

  • @Tamizh-wm8do
    @Tamizh-wm8do Місяць тому +12

    5:36 இளையராஜா ❤❤🙏🫶

  • @srinivasanca8327
    @srinivasanca8327 29 днів тому +7

    Yaar pa nee engala vida Raja Sir veriyan ah iruka 🤣🔥🔥🔥

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 Місяць тому +8

    Mazhai varum arikuri oh what a song!!!

  • @prabhaharanr9736
    @prabhaharanr9736 Місяць тому +9

    Good attitude person ❤❤

  • @mahamahalakshmi440
    @mahamahalakshmi440 23 дні тому +3

    Romba innocent a irukaruruk

  • @manavalanashokan
    @manavalanashokan 26 днів тому +2

    maestro ilaiyaraaja sir 🎉

  • @sathishpurushothaman694
    @sathishpurushothaman694 Місяць тому +7

    Joshva sridhar ❤❤❤

  • @guitarsen236
    @guitarsen236 Місяць тому +14

    என் இனமடா நீ…!

  • @ChewbaccaR2-D2
    @ChewbaccaR2-D2 3 дні тому

    living god of music raja sir..

  • @ranveer9274
    @ranveer9274 28 днів тому +2

    The best interview on your platform ❤

  • @vijayragavan1491
    @vijayragavan1491 26 днів тому +4

    Music God ilaiyaraja

  • @skbio-park7684
    @skbio-park7684 29 днів тому +2

    I love you Sridhar Sir❤❤❤❤❤

  • @sathishpurushothaman694
    @sathishpurushothaman694 Місяць тому +2

    great musician joshava Sridhar ❤❤🎉

  • @Thenpothigai-l4p
    @Thenpothigai-l4p Місяць тому +11

    2004 டிசம்பர் 24 காதல் ரிலிஸ் ஆனது. AVM THEATRE ல் 50 முறை பார்த்திருக்கிறேன். அந்த காலம் சினிமா பார்ப்பதையே தவிர்த்திருந்தேன்.சன் டீவியில் காதல் பட விமர்சனம் பரத் சந்தியாவை பைக்கில் துரத்தி வருவார் மதுரை தெப்ப குளம் அருகில் அப்போது பின்னனி இசை தநந ந தநந ந தநந ந தந நான னான னா இந்த ஹம்மிங் அதனுடன் வீணை இசையும் சேர்ந்து ஒலிக்கும் ஒரு பெரிய Spark இந்த படத்தை இந்த பின்னனி இசைக்காக பார்த்தாகனும் அப்படி போனவன் தான் இந்த படத்தை பாக்குறதுக்கு என் ஊர் சென்னை வேற எந்த ஊரும் எனக்கு பிடிக்காது இந்த படம் Shooting Spot மதுரை . மதுரையில் எஎங்கெல்லாம் படபிடிப்பு நடந்ததோ அந்த இடத்தையெல்லாம் Photo எடுத்தேன் அந்த படத்தில் வரும் St joseph school திண்டுகல்லில் இருந்தது பின்பு 2010 ல் சென்னையில் இருந்து பைக்கில் சென்றேன் திண்டுக்கல்லிற்கு ந்த பள்ளிகூடத்தையும் பார்த்துவிட்டேன் .இன்னும் தேடி கொண்டிருக்கிறேன் முருகன் TWO WHEELER MECHANIC கடையை ஒரு திரைப்படம் இவ்வளவு பாதிப்பு ஏற்படுத்துமா இத்தனைக்கும் காரணம் அந்த ஒரு பின்னனி இசை மதுரை மண்ணையும் மதுரை மக்களையும் நேசிக்க வைத்தது இந்த காதல் திரைப்படம்தான்

  • @sathish6780
    @sathish6780 Місяць тому +16

    Oh my goodness his experience nearly my experience as I always consider Raja sir is nothing but God .. Even I started to believe there is a God in the universe after I heard his music as no Human can compose his type and style of music which made me to cry many times without any reason but that feeling was nothing but just Bliss 😊🙏

    • @shyamprasad9146
      @shyamprasad9146 Місяць тому +1

      Why dear your God is not getting any good film from past 32 tears?

    • @socrates551
      @socrates551 Місяць тому +3

      Very true ...Raja sir is god to all music lovers

    • @ir43
      @ir43 Місяць тому

      @@shyamprasad9146 Were you in coma when Kattumalli did 100 million even in your UA-cam? He did films for most of Kollywood's highly acclaimed filmmakers in the last 20 years like Bala, Mysskin, Thiagarajan Kumararaja, Vettrimaaran, Gautam Menon, Suseenthiran and many more. And he is releasing his symphony in the next 3 weeks. Cry more.

    • @BC999
      @BC999 27 днів тому +1

      @@shyamprasad9146 Same reason as to why Anirudh is dominating the scene, over PRR!

  • @murugesansaravanan2050
    @murugesansaravanan2050 Місяць тому +16

    அன்புள்ள சித்ரா லட்சுமணன் சார் அவர்களுக்கு அன்பான வேண்டுகோள் தயவு செய்து
    நடிகர் ஜனகராஜ்
    நடிகர் சரண்ராஜ்
    நடிகர் ராம்கி
    இசைத்தென்றல் வித்யாசாகர்
    கவிஞர் வழங்கிய தேவரின் (சங்கர்) கணேஷ்
    அவர்களை பேட்டி எடுத்து ஒளிபரப்பு மாறு கேட்டுக்கொள்கின்றோம் தயவு கூர்ந்து இதை ஆவண செய்ய வேண்டி…
    குறிப்பு :
    இவர்களின் பேட்டியை காண வேண்டுவோர் இந்த பகுதியில் வந்து இங்கே தங்கள் பதிவை செய்துவிட வேண்டிக் கொள்கின்றேன்.🙏🙏🙏
    இவன்
    முருகேசன் சரவணன்
    சவுதி அரேபியா

  • @Thinagaran-mu2cd
    @Thinagaran-mu2cd 29 днів тому +2

    Sema music director song apadi irukum kadhal Kallori ninathu ninathu parthen chennai kadhal oru kuppai kathai sema songs

  • @seemonk6492
    @seemonk6492 25 днів тому +1

    Good

  • @priyac2637
    @priyac2637 26 днів тому

    Naan 70s la pirantha Raja swamigal bhakthai sir. Vazhkaila nadantha ovvoru experience kum oru Raja sir paatu memory irukku

  • @kavin1609
    @kavin1609 Місяць тому +3

    Team, seriously two weeks munnadi than Joshuva sridhar interview panna nalla irukkum nu ninaichen.. seriously couldn't beleive..

  • @tamilutopia690
    @tamilutopia690 Місяць тому +4

    ❤😂 ஜோஸ்வா மதம் மாறி போனாலும் ❤அவா❤ பாஷை தொடர்ந்து கண்டினியூ பண்ணுகிறார்

  • @sureshsankar1877
    @sureshsankar1877 26 днів тому

    great

  • @Tamizh-wm8do
    @Tamizh-wm8do Місяць тому +41

    யாருக்கும் பேட்டி கூடுக்காம இருந்த ஜோஷ்சுவா ஸ்ரீதரை இன்று பேட்டி கூடுக்க வைக்க காரணமாக இருந்தவர் இயக்குநர் விக்ரமன்😅😅

    • @meenakshiiyer7153
      @meenakshiiyer7153 Місяць тому +1

      ஏன்? என்ன காரணம் ?

    • @Meega_Anand.
      @Meega_Anand. Місяць тому +1

      சில நாட்களுக்கு முன் cinema vikatan-க்கு இவர் பேட்டி அளித்தார்.

    • @Tamizh-wm8do
      @Tamizh-wm8do Місяць тому

      @meenakshiiyer7153 கொஞ்ச நாட்களுக்கு முன்பு இதே Chai With Chithra நிகழ்ச்சியில் இயக்குநர் விக்ரமன் கலந்து கொண்டார் அப்படி அவர் அந்த நிகழ்ச்சியில் சொன்னாது
      "அவர் இயக்கிய
      சென்னை காதல் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜோஷ்சுவா ஸ்ரீதர் இவர் சரியான நேரத்தில் Recording Studio-வுக்கு வரமாட்டார் சரியான நேரத்தில் பாடல் தர மாட்டார் அவர் சினிமாவுக்கு Unfit அவருக்கு discipline இல்லாத மனிதர் அதானல் தான் அவரால் சினிமாவில் வெற்றி பெற முடிய வில்லை என்று இயக்குநர் விக்ரமன் சொன்னார்

    • @Tamizh-wm8do
      @Tamizh-wm8do Місяць тому +1

      @@Meega_Anand. அதுவுமே Chai With Chithra இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் விக்ரமன் பேட்டி அளித்த பிறகு தான் ஜோஷ்சுவா ஸ்ரீதர் விகடனுக்கு UA-cam Channel-க்கு பேட்டி கூடுத்தார்

    • @zafnijazeer
      @zafnijazeer 28 днів тому

      Naanum adhe dhaan nenechen 😂

  • @rajeshmr6864
    @rajeshmr6864 29 днів тому

    @Chitra sir, Kindly do an interview with Music composer, Tutor Mr. Ramesh Vinayagam.

  • @balajiiyer142
    @balajiiyer142 Місяць тому +2

    In Kuwait its not easy to get liquor like UAE so whenever in india he consumed alcohol and turned an addict pola

  • @saravanasukku338
    @saravanasukku338 Місяць тому

    🎉🎉🎉🎉

  • @SK-qu8fi
    @SK-qu8fi 29 днів тому +1

    Adengappa! Ithu namma list le illai..!
    In chat with Vikraman, he said Joshua has serious diciplinary issues.. cut panna, u guys are interviewing him..
    Endha petta dairiyam undi.. haha..

  • @ramthirumalai6870
    @ramthirumalai6870 Місяць тому +4

    He is the one ran away with a singer.

  • @வசந்தாமகன்
    @வசந்தாமகன் Місяць тому +6

    It was sad that Jo had some personal disciplinary issues and ended up loosing work. Is it true?

  • @ABHlSHEK
    @ABHlSHEK Місяць тому +6

    He is christian but speaks with brahmin slang

    • @meenakshiiyer7153
      @meenakshiiyer7153 Місяць тому +9

      No. He converted to christianity and followed that faith for ten years. Now he is back to following Hinduism. He himself has told this in another channel interview.

    • @meenakshiiyer7153
      @meenakshiiyer7153 Місяць тому +3

      He gave an interview to cinema vikatan. There he has revealed that he was following christianity for ten years and came back to Hinduism now

    • @meenakshiiyer7153
      @meenakshiiyer7153 Місяць тому +4

      இவர் குரலும் பேசும் விதமும் வெங்கடேஷ் பட் போலவே உள்ளது 😊

    • @ganeshkrishnan7883
      @ganeshkrishnan7883 Місяць тому +3

      He is absolutely interesting person thanks Chitra sir

    • @ameoameo6677
      @ameoameo6677 Місяць тому +1

      Coz he is converted bramin

  • @shabeeransarbasha1435
    @shabeeransarbasha1435 23 дні тому

    😂😂😂😂

  • @Luranannavinam9130
    @Luranannavinam9130 26 днів тому

    Crackpot but good musical sense in his earlier days.

  • @balajiiyer142
    @balajiiyer142 Місяць тому +1

    He is 51 yrs old and first movie as MD was kadhal enna evar sadhanai pannunaru appadinu oru interview vera

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 29 днів тому

      Ivar unga avaa than oooiii !!! 👈😋👈

    • @balajiiyer142
      @balajiiyer142 29 днів тому

      @indradevabhakt6244 irundha enna failure appadina failure dhaan adhu yaaru aala irundha enna

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 29 днів тому +3

      @@balajiiyer142 : He has worked under Director Shankar and Gautam Vasudev Menon' Production movies ..how many music director's get such offer..yes agreed he lost track...but he did make some success in initial days.

    • @Akash-xb7cd
      @Akash-xb7cd 28 днів тому +1

      Kadhal album is a masterpiece. How is his age a factor here? Yethu sadhana yenbathu subjective.

    • @samwienska1703
      @samwienska1703 23 дні тому

      ​​@@balajiiyer142 Sir-u entha State-ukku Chief minister ah irukkeenga!? 😂
      Failure' aamulla Failure -u!! 😂
      Joshua Sridhar has given a blockbuster hit songs. He has achieved more than you.

  • @n.m.saseendran7270
    @n.m.saseendran7270 27 днів тому

    The worst interview. He simply boasts.