இதற்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் தெரியுமா தமிழ் நாடு முதல் அமைச்சர் மற்றும் பாரத பிரதமர் மோடி... நீங்கள் எவ்வளவு தடுத்தாலும் அதிகாரம் அதை ஒன்றும் செய்ய இயலாது
@@sivakumarperiyasamy2866 ஆமாம்... ஆமாம்... நாம் மட்டும்தான் உலகத்திலேயே யோக்கியமானவர்கள். ஏனென்றால் நாம் கடப்பாரை முதல் குண்டூசி வரை அண்டா முதல் தண்ணீர் வரை அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பொருள்களையும் பில் போட்டுத்தான் வாங்குகிறோம். நாம் யோக்கியமானவர்கள்தான். அவர்களின் வரிஏய்ப்புக்கு துணை போகும் நாம் நல்லவர்கள்தான்.
தண்டனை கடுமையாக இருக்க வேண்டும் அய்யா .... எனக்கும் வருத்தமாக இருக்கிறது.....கடை வைத்து நடத்தும் இவர்களிடம் அபராதம் மற்றும் சிறை தண்டனை கொடுக்க வேண்டும்
எத்தனை முறை சோதனை செய்தாலும் செய்த தவறை மீண்டும் மீண்டும் செய்கிறோமே என்ற ஒரு பயம் இல்லை, இவர்களுக்கும் நஷ்டம் வருகிறது என்ற உணர்வு கூட இல்லையே மிகவும் வருத்தமாக இருக்கிறது,
@@nayyappan6512 எல்லோர் வீட்டுல யும் வைக்கோல் இருக்காதுங்க... அரிசி மூட்டை எல்லோர் வீட்டுலயும் இருக்கும்,,, காலம் காலமா அரிசி மூட்டை ல தான் நாங்க எல்லா பழங்காளயும் பழுக்க வைக்குறோம் 🥰
சார் நீங்கள் சொல்வது போல் சர்பிரைஸ் விசிட் தேவை எப்படி என்றால் காலையில் பனிக்கு. வந்து ரைடுக்கு கிளம்பும் வேளையில் எங்கு செல்கிறோம் எதற்க்கு செல்கிறோம் விஷயம்கூட சக ஊழியர்களுக்கு தெறியாமல் சென்று ரைடுபன்னும்பொழுது பழம் விற்பவர்கள் பயத்தில் தவறு செய்யமாட்டார்கள் . அலுவலகத்தில் சொல்லிச்சென்றால் போன்மூலம் தகவல் சொல்லி சரிசெய்துவிடுவார்கள்.
நேர்மையான அதிகாரிக்கு மனமார்ந்த நன்றிகள். அவர் சொல்லியது போல் அதை விளைவிக்க ஆகும் நேரம், உழைப்பு பணம் அனைத்தும் விரையமாகிறது. வியாபாரிகள் அதை அவர்கள் வீட்டில் உள்ளவர்களும் சாப்பிடுவார்கள் என நினைத்து மனம் திருந்தினால் நலம்.
Food safety officer doing great service by enlightening us and by frequent raids. May his work continue. These days it is hard to find sincere officers
ஐயா இதனை முற்றிலும் தடை செய்ய கடுமையான நடவடிக்கை எடுங்கள்,அன்றாடம் லட்சக்கணக்கான குடும்பங்கள் பழங்களை முக்கிய உணவாக எடுக்கிறோம்,இயற்கைஉணவாக கிடைக்க வழிசெய்யுங்கள்
நல்ல மனிதர்.தன் பணியை தவறாமல் செய்யும் தங்கம். அவரும் அவருக்கு துணை நிற்போம் தம்தம் குடும்பத்துடன் அமோகமாக வாழ்வர். ஏமாற்றுகிவன் குடும்பங்கள் நாசமாகப் போகும்.
அய்யா அப்படியே நகை கடை அதிகாரிக்கும் கொஞ்சம் தகவல் கொடுங்கள்... சேதாரம் எனும் பெயரில் ஏழை மக்களிடம் கொள்ளையடிக்கும் தகை கடைகளுக்கு கொஞ்சம் போய் அதையும் முறைப்படுத்த ஏற்பாடு செய்யும் படி கேட்டுக்கொள்கிறேன்...
இது தான் இங்கே பிரட்ச்னை. பழங்கள் கார்பொரேட் கல்லு மூலம் விசமாக்க கூடாது என பேசிக்கொண்டிருக்கும் பொழுது உங்களைப் போன்றவர்கள் அவர்கள் கவனத்தை திசை திருப்ப முயற்சிகள் செய்ய வேண்டாம்.
நல்ல செய்தியை தந்தமைக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏 இந்த அதிகாரி மிகவும் திறமையாக நல்ல முறையில் செயல்படுகிறார் ஆனால் இவருடைய செயல்களை செய்தி நிருபர்களை கூடவே கூட்டிச்சென்று காண்பித்து செய்தியில் காண்பிக்க வேண்டாம் என்று வியாதிகள் தடையாணை பெற்றுவிட்டார்கள்
நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு நன்றி. சந்தன மரம் வெட்ட தூண்டுபவர்களை விடுத்து , கூலித்தொழிலாளிகளை கைது செய்வது போன்று இல்லாமல் பெரிய வியாபாரியை கண்டுபிடித்து பணம் (penalty), மற்றும் சிறைத்தண்டனை கொடுத்தால் நன்றாக இருக்கும். அதனால் தான் அந்த காலத்தில் பாவம், புண்ணியம் என்று அச்சுருத்தினார்கள்.
விவசாயிகளிடம் நேரடியாக வாங்க பழகுங்கள் ....போனில் பணம் அனுப்பினால் விவசாயியே மருந்து தெளிக்காத முற்றிய மாங்காய்களை அனுப்பி விடுவார்கள் .... நீங்கள் வீட்டில் சாதாரண பேப்பரை சுற்றி வைத்தாலே தானேகவே ஒரு ஒரு பழமாக பழுத்து விடும்....இந்திய மக்கள் விவசாயிகளிடம் மட்டுமே பேரம் பேசி பேசி இது இவ்வளவா அவ்வளவா என்று😢😢😢😢😢😢.....
மக்கள் நலம் காக்கும் தங்களை மக்கள் சேவகன் என்றும் ஏன் கடவுள் என்றும் கூறலாம். தங்களைப் போல் மாவட்டத்திற்கு ஒருவர் இருந்தால் தமிழ்நாடு சொர்க்கமாக மாறிவிடும்.
Sir neenga enna than action eduthalum avuntha thirumba thirumba itha panna than poranga 👍 but neenga atleast intha level ku kavathu panni video potathuku 🙏 thank you so much
முதலில் இந்த மருந்து பாக்கெட் உற்பத்தியைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுங்கள். முன்பெல்லாம் பழங்களை வைக்கோலுக்குள் வைத்து பழுக்க வைப்பதால் அதன் சுவை அதிகமாக இருக்கும், எங்கள் வீட்டில் கடந்த பல வருடங்களாக மார்க்கெட்டில் மாம்பழங்கள் வாங்குவதே இல்லை.
இந்த முறை கேடாக விற்பவர்களுக்கு குடும்பம் இருக்கின்றது இல்லையா? பிற குடும்ப நலன்களை சீரழித்து சின்னா பின்னமாக்கி வாழ நினைப்பவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை .. பல குடும்பங்களின் நலனை காத்த ஐயாவிற்கு கோடி நன்றிகள்
விஷம்தான் இன்றைய கால கட்டத்தில் வாழ்க்கையில் ஒன்றாகி போனது.இதை எதையும் எந்த அரசுகளும் கவனிப்பதே இல்லை. எல்லாம் அவர்களின் லஞ்ச வருமானத்தில் மட்டுமே முழுகவனம் செலுத்துகிறார்கள்,
Sir .Trader's etc .knowingly. Do all the methods which are not to be practiced.. The Govt should initiate tougher action ..on Adulteration.. Your video is very much educative for the people
வாழ்க வளமுடன் ஐயா 🙏உங்க சேவை மக்களுக்கு மிகவும் தேவை . கோயம்பேடு பழ வியாபாரிகளுக்கு விழுப்புணர்வு கொடுங்க ஐயா உங்க பணி சிறக்கட்டும் ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்🙏🙏🙏
மக்களும் முக்கிய காரணம்.... புதியது என்றாலும் காய் என்று ஒதுக்கி விடுவார்கள்... இரண்டு முதல் ஐந்து நாட்கள் 😅 பழத்து விடும்.. எல்லா பழுங்களும் ஒரே சமயத்தில் பழக்காது... நம் அவசரம் வியாபாரிகள் பயன்படுத்தி கொள்கிறார்கள் . நல்ல காயாக வாங்கி அரிசி டப்பாவில் போட்டு வைத்தால் திறக்கும் போது அந்த இடமே மணக்கும்.. மாம்பழம் சாப்பிட வாங்குங்கள்....மருத்துவமனைக்கு செல்ல வாங்காதீர்கள் .
சார் நீங்க எடுக்கும் நடவடிக்கை சரி . அவர்களுக்கு நீங்களே கெமிக்கல் குறை வாக பயன்படுத்த வழி சொல்லி தருவது சரியா . கெமிக்கல் எந்த காரணம் கொண்டும் உபயோக படுத்த அனுமதிக்காதிருக்க வேண்டுகிறேன் .
அய்யா தமிழ்நாடு முழுவதும் உணவு கலப்படம் நடைபெறுகிறது தயவு செய்து உங்கள் குழுவை தமிழ் நாடு முழுவதும் ஆய்வு செய்ய பனிவன்புடன் கேட்டு கோள்கிறேன் தமிழ்நாட்டை காப்பாற்றுங்கள்.
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
இந்த விசமருந்தை தடை செய்யுங்கள்
அருமையான அரசு அதிகாரி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
நேர்மையான அதிகாரியின் நேர்மையான பேச்சு உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ஐயா
அருமை மனித உயிர்காக்கும் பணித்தொடர வாழ்த்துகள் 🎉🎉
He is the only officer who is inspection properly
இப்படிப்பட்ட அடுத்த உயிருக்கு உலை வைக்கும் இவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்
இதற்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் தெரியுமா தமிழ் நாடு முதல் அமைச்சர் மற்றும் பாரத பிரதமர் மோடி...
நீங்கள் எவ்வளவு தடுத்தாலும் அதிகாரம் அதை ஒன்றும் செய்ய இயலாது
Marana thandana kodukanuma ne poi pzham vangum pothu nega enna pannuviganu osichi paruga nall manchala iruka mazha mazha nu irukanu papiga ne solriga
😂😂😂
🌏"ஐயா"அவர்களே தினந்தோறும் தமிழ்நாடு முழுவதும் துரிதமான நடவடிக்கை தேவை....🌏"ஐயா"
ஆமாங்கோவ்.........
ஐயாவின் நடவடிக்கை சரியானதே 👍
Adani ambani nallavan 😂😂😂😂
@@sivakumarperiyasamy2866 ஆமாம்... ஆமாம்... நாம் மட்டும்தான் உலகத்திலேயே யோக்கியமானவர்கள். ஏனென்றால் நாம் கடப்பாரை முதல் குண்டூசி வரை அண்டா முதல் தண்ணீர் வரை அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பொருள்களையும் பில் போட்டுத்தான் வாங்குகிறோம். நாம் யோக்கியமானவர்கள்தான். அவர்களின் வரிஏய்ப்புக்கு துணை போகும் நாம் நல்லவர்கள்தான்.
உணவில் கலப்படம் செய்யபவனுக்கு 50 ஆண்டு சிறை தண்டனை கொடுக்க வேண்டும்
Ne saapidum ellame kalpadam,seirkai unavu dhan.yethuveme theriyama olartha.
கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் இதை தொடவே கூடாது
தண்டனை கடுமையாக இருக்க வேண்டும் அய்யா .... எனக்கும் வருத்தமாக இருக்கிறது.....கடை வைத்து நடத்தும் இவர்களிடம் அபராதம் மற்றும் சிறை தண்டனை கொடுக்க வேண்டும்
No fine anymore only punishment.
Fines leading to bribes hence more punishment without warning.
எத்தனை முறை சோதனை செய்தாலும் செய்த தவறை மீண்டும் மீண்டும் செய்கிறோமே என்ற ஒரு பயம் இல்லை, இவர்களுக்கும் நஷ்டம் வருகிறது என்ற உணர்வு கூட இல்லையே மிகவும் வருத்தமாக இருக்கிறது,
5 years jaila potta than....nama .. kulanthaigal cancer la eruthu kaapatha mudium..
காரணம் அதிகாரம்...
இதற்கு பின்னணியில் அதிகாரம் உள்ளது
அதிகாரி அவர்களே இது பல கொலை குற்றத்திற்கு சமம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை இது தொடரும்
நன்றி ஐயா வாழ்த்துக்கள் உங்கள் வார்த்தைகளுக்கு
முடிஞ்ச வரைக்கும் பச்சை மங்காய் வாங்கி நம்ம வீட்டு அரிசி மூட்டை ல வெச்சி பழுக்க வெச்சு சாப்பிடலாம் அதான் ஒரே வழி ❤❤
Rice mutai venam vaikkol a vaikkakanum best
@@nayyappan6512 எல்லோர் வீட்டுல யும் வைக்கோல் இருக்காதுங்க... அரிசி மூட்டை எல்லோர் வீட்டுலயும் இருக்கும்,,, காலம் காலமா அரிசி மூட்டை ல தான் நாங்க எல்லா பழங்காளயும் பழுக்க வைக்குறோம் 🥰
சார் நீங்கள் சொல்வது போல்
சர்பிரைஸ் விசிட் தேவை
எப்படி என்றால் காலையில்
பனிக்கு. வந்து ரைடுக்கு
கிளம்பும் வேளையில் எங்கு
செல்கிறோம் எதற்க்கு செல்கிறோம் விஷயம்கூட
சக ஊழியர்களுக்கு தெறியாமல்
சென்று ரைடுபன்னும்பொழுது
பழம் விற்பவர்கள் பயத்தில்
தவறு செய்யமாட்டார்கள் .
அலுவலகத்தில் சொல்லிச்சென்றால் போன்மூலம்
தகவல் சொல்லி சரிசெய்துவிடுவார்கள்.
கடுமையான தண்டனை வேண்டும், அப்போ தான் பயப்படுவார்கள், சும்மா வாயில் சொன்னால் போதாது
நானும் ஒரு safety officer என்பதில் பெருமிதம் கொள்கிறேன். 👏
எந்த மாவட்டம் ?
Enna sathichu irukinga
Evlo commission
நேர்மையான அதிகாரிக்கு மனமார்ந்த நன்றிகள்.
அவர் சொல்லியது போல் அதை விளைவிக்க ஆகும் நேரம், உழைப்பு பணம் அனைத்தும் விரையமாகிறது.
வியாபாரிகள் அதை அவர்கள் வீட்டில் உள்ளவர்களும் சாப்பிடுவார்கள் என நினைத்து மனம் திருந்தினால் நலம்.
Food safety officer doing great service by enlightening us and by frequent raids. May his work continue. These days it is hard to find sincere officers
மாம்பழம் சாப்பிடும் ஆசை யே போய்விட்டது
Mothathila Sapdanum aasaiye pochi
The real government official ..real hero.. sir pls save tamil Nadu people's... sir pls arrest and non bailable or gundas act punishment 🙏 thanks..
Tamilnadu la food safety department la ivaru orutharthaan irukaaru Pola... Hat's off to you 😊 sir
Very great sir.
அவர்களுக்கு வார்னிங் கொடுத்துஅவர்கள் திரும்பத் திரும்ப தப்பு செய்தால்அவர்களுக்கு கண்டிப்பாக சிறை தண்டனைகொடுக்க வேண்டும் பிளஸ் அபராதமும்
சிறைவாசம் அவசியம்
மிகவும் வேதனையான விஷயம்
ஐயா இதனை முற்றிலும் தடை செய்ய கடுமையான நடவடிக்கை எடுங்கள்,அன்றாடம் லட்சக்கணக்கான குடும்பங்கள் பழங்களை முக்கிய உணவாக எடுக்கிறோம்,இயற்கைஉணவாக கிடைக்க வழிசெய்யுங்கள்
1.பழம் இயற்கையா பழுக்கபோகுது.
அதுக்கு இந்தபாக்கெட் வைக்கனும்னு ஏன் நீங்களே பரிந்துரை செய்றீங்க?புரியலையே?
நல்லா இருக்கு சார் உங்க நியாயம் விஷத்தை எப்படி பயன்படுத்தணும்னு அழகாகவே சொல்லிக் கொடுக்கிறீங்க ...
பெரிய பெரிய ஜூஸ் தயாரிக்கும் நிறுவனங்களையும் சோதனையிட வேண்டும் 🙏🙏🙏
நல்ல மனிதர்.தன் பணியை தவறாமல் செய்யும் தங்கம். அவரும் அவருக்கு துணை நிற்போம் தம்தம் குடும்பத்துடன் அமோகமாக வாழ்வர். ஏமாற்றுகிவன் குடும்பங்கள் நாசமாகப் போகும்.
அய்யா அப்படியே நகை கடை அதிகாரிக்கும் கொஞ்சம் தகவல் கொடுங்கள்... சேதாரம் எனும் பெயரில் ஏழை மக்களிடம் கொள்ளையடிக்கும் தகை கடைகளுக்கு கொஞ்சம் போய் அதையும் முறைப்படுத்த ஏற்பாடு செய்யும் படி கேட்டுக்கொள்கிறேன்...
Ithu arasu policy leya illai. Constitution sattam kondu vanthal than arasu adigarigal kelvi ketka mudiyum. Entha sattathil intha kelvi ya ketka mudiyum sariyana varai murai paduthapadavillai
இது தான் இங்கே பிரட்ச்னை.
பழங்கள் கார்பொரேட் கல்லு மூலம் விசமாக்க கூடாது என பேசிக்கொண்டிருக்கும் பொழுது உங்களைப் போன்றவர்கள் அவர்கள் கவனத்தை திசை திருப்ப முயற்சிகள் செய்ய வேண்டாம்.
@@shenthilnayagam. தம்பி சார் வணக்கம்... இதில் என்ன திசைதிருப்பும் வேலை இருக்கிறது...🤔
நல்ல செய்தியை தந்தமைக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏
இந்த அதிகாரி மிகவும் திறமையாக நல்ல முறையில் செயல்படுகிறார் ஆனால் இவருடைய செயல்களை செய்தி நிருபர்களை கூடவே கூட்டிச்சென்று காண்பித்து செய்தியில் காண்பிக்க வேண்டாம் என்று வியாதிகள் தடையாணை பெற்றுவிட்டார்கள்
நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு நன்றி. சந்தன மரம் வெட்ட தூண்டுபவர்களை விடுத்து , கூலித்தொழிலாளிகளை கைது செய்வது போன்று இல்லாமல் பெரிய வியாபாரியை கண்டுபிடித்து பணம் (penalty), மற்றும் சிறைத்தண்டனை கொடுத்தால் நன்றாக இருக்கும்.
அதனால் தான் அந்த காலத்தில் பாவம், புண்ணியம் என்று அச்சுருத்தினார்கள்.
Athuthan kadavula illainu solli oru kootam alaiyuthe. Pinna eppadi pavam punniyam parpargal. Kadavula illainu sollittu kollai adi,thirudu poi soll, pavam sei.
அருமையான அதிகாரி
வாழ்க வளர்க
உணவு பொருட்களில் கலப்படம் செய்பவர்கள் தண்டனை கடுமையாக வேண்டும்
சார் உங்கள மாதிரி நேர்மையான அதிகாரிகள் தமிழ்நாட்டுக்கு ரொம்ப தேவை வாழ்க வளமுடன்
Great Job sir👏👏👏....சரவணா ஸ்டோர், ஜெயச்சந்திரன், பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட் போன்ற கடைகளில் ரைடு போங்க pls
விவசாயிகளிடம் நேரடியாக வாங்க பழகுங்கள் ....போனில் பணம் அனுப்பினால் விவசாயியே மருந்து தெளிக்காத முற்றிய மாங்காய்களை அனுப்பி விடுவார்கள் .... நீங்கள் வீட்டில் சாதாரண பேப்பரை சுற்றி வைத்தாலே தானேகவே ஒரு ஒரு பழமாக பழுத்து விடும்....இந்திய மக்கள் விவசாயிகளிடம் மட்டுமே பேரம் பேசி பேசி இது இவ்வளவா அவ்வளவா என்று😢😢😢😢😢😢.....
Epadi vanguvadhu engluku yaarayum theriyadhu ungaluku therindhal number kudungal nan chennaila irukiraen
@@explorer0407 எத்தனை kg தேவை படும் தங்களுக்கு என்று தெரியபடுதுங்கள் Thanjavur பக்கம் இன்னும் நாள்கள் உள்ளது
10 kg weekly once vangalanu iruken
@@explorer0407 தொலைபேசி எண் கொடுங்கள்
Farmers Kita bargain panranga,
உங்கள் மனசாட்சிபடி இதே பணியை தொடர்ந்தால் இப்படிப்பட்ட துரோகம் முடிவு வரும் நன்றி
This officer is very dedicated and true to his job
தமிழ் நாட்டுக்கு இவரு ஒருத்தர் தான் இருக்காரா.... அப்போ எங்க ஊருல ஒருத்தனும் செக் பண்ணுன நியூஸ் கேட்டது கூட கிடையாது
Hats off to you and your team
சார் திருப்பூர் பக்கம் ஒருமுறை ரெய்டு வாங்க சார் ப்ளீஸ்.
ஏன் இந்த நாடகம்? ஏன் அவர்களின் கடை லைசென்சை ரத்து செய்ய கூடாது? அவர்களை கிரிமினல் நடவடிக்கையின் கீழ் கொண்டு வர என்ன தயக்கம்
பொது மக்கள் இதை கவனித்து பார்த்து வாங்க வேண்டும் இல்லாவிட்டால் காயை வாங்கி வீட்டில் பழுக்க வைத்து சாப்பிடலாம் .எச்சரிக்கை
கர்பைட் கல் வெல்டிங் பன்றவங்கலுக்கு மட்டும் விற்பனை செய்ய வேண்டும்
சார்.... ஊட்டில இருக்க எல்லா ஹோட்டலுக்கும் எப்போ போவீங்க.... கொல்லை விலை.... ஆனால் தரமற்ற உணவு வகைகள்....
மக்கள் நலம் காக்கும் தங்களை மக்கள் சேவகன் என்றும் ஏன் கடவுள் என்றும் கூறலாம்.
தங்களைப் போல் மாவட்டத்திற்கு ஒருவர் இருந்தால் தமிழ்நாடு சொர்க்கமாக மாறிவிடும்.
சட்டமன்றத்துக்கு அனுப்புங்கள் . கடுமையான சட்டம் இயற்றாதது அவர்கள் குற்றம்
உணவு பொருள்கள் வினாடிக்கு நபர்கள் மீது கடுமையான தண்டனை விதிக்கும் வரை இப்படி தான் நடைபெறும்
தமிழ் நாட்டுலதான் இந்த
நடவடிக்கையா பெருமையா இருக்கு
சிறப்பான கண்காணிப்பு
வாழ்த்துகள்
விற்பதற்கும் அனுமதிக்க கூடாது... யாருக்கும் பொறுப்பு இல்லை... அக்கறை இருந்தால் அரசாங்கம் கடுமையாக இருந்தால் மட்டுமே தவிர்க்க முடியும்
ஐயா அந்த கெமிக்கல் லா தடை செய்ய வேண்டும்
கடையில் 2kg மாம்பழம் வாங்கினேன் அனைத்தும் பழுக்காமல் அழுகிவிட்டது மாம்பழம் வாங்கும் என்னம் இனி இல்லை.
மனித தன்மையற்ற செயல் 😢😢😢😢😢😢😢😢
தண்டனை கடுமையக வேண்டும் 😡😡😡
Sir neenga enna than action eduthalum avuntha thirumba thirumba itha panna than poranga 👍 but neenga atleast intha level ku kavathu panni video potathuku 🙏 thank you so much
Best officer...
Wonderful human..
Tq sir
திரும்பத் திரும்ப இது தான் நடக்குது அரசாங்கமே கோயம்பேடு பார்த்து பயப்படுது
அத்தனை பழங்களையும் அவனுகளுக்கும் , அவங்க குடும்பத்தாருக்கு ம் தினமும் சாப்பாட்டுக்கு பதில் கொடுத்து சாப்பிட வைக்கனும் 😡😡😡😡
Food safety inspection should take necessary action
முதலில் இந்த மருந்து பாக்கெட் உற்பத்தியைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுங்கள். முன்பெல்லாம் பழங்களை வைக்கோலுக்குள் வைத்து பழுக்க வைப்பதால் அதன் சுவை அதிகமாக இருக்கும், எங்கள் வீட்டில் கடந்த பல வருடங்களாக மார்க்கெட்டில் மாம்பழங்கள் வாங்குவதே இல்லை.
கடையை இழுத்து மூட வேண்டும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
உணவு பாதுகாப்பு துறையின் எழுச்சி ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் தொடங்க பட வேண்டும் 👍
வாழ்த்துக்கள்.உங்கள் பணி இதேபோல் தொடர்ந்து நடைபெற வேண்டும்
மக்கள் மீது அக்கறை கொண்டு தாங்கள் செய்யும் பணி சிறக்க வாழ்த்துகிறேன்
Mikka nandri sir
இந்த முறை கேடாக விற்பவர்களுக்கு குடும்பம் இருக்கின்றது இல்லையா? பிற குடும்ப நலன்களை சீரழித்து சின்னா பின்னமாக்கி வாழ நினைப்பவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை ..
பல குடும்பங்களின் நலனை காத்த ஐயாவிற்கு கோடி நன்றிகள்
விஷம்தான் இன்றைய கால கட்டத்தில் வாழ்க்கையில் ஒன்றாகி போனது.இதை எதையும் எந்த அரசுகளும் கவனிப்பதே இல்லை. எல்லாம் அவர்களின் லஞ்ச வருமானத்தில் மட்டுமே முழுகவனம் செலுத்துகிறார்கள்,
At @5:49 semma comedy...oru tray ku 1 packet poadanum nu avare sonna...adhutha vaati adha follow panna poran
Hats off to you and your food safety officers sir
சந்தையில் பிடித்தால் மட்டும் போதுமா???? சூப்பர் மார்க்கெட்??????
Sir .Trader's etc .knowingly.
Do all the methods which are not to be practiced..
The Govt should initiate tougher action ..on Adulteration..
Your video is very much educative for the people
அனைவரும் இவருக்கு துணை நிற்போம்....🔥
Congratulations behidwoods God bless you all the best thank you swamy
தெய்வமே இத்தனை நாள் எங்க இருந்திங்க சார்.
நூறாண்டு காலம் வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் ஐயா 🙏உங்க சேவை மக்களுக்கு மிகவும் தேவை . கோயம்பேடு பழ வியாபாரிகளுக்கு விழுப்புணர்வு கொடுங்க ஐயா உங்க பணி சிறக்கட்டும் ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்🙏🙏🙏
This man is incredible!
Ungalai pondra nermayanavargal ullathal thaan neethi nermai endra sorkaluku artham purigiriathu 🔥🔥🔥
We support this officer
அய்யா அந்தா கார்பைடு கல் தயாரிப்பு நிறுவனத்தை மூடுங்கா
Hats off to you sir
ரொம்ப நன்றி ஐயா
வியாபாரிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்
@2:30 vera enna...thimiru dhan...
Sir good job ❤🙏
மக்களும் முக்கிய காரணம்.... புதியது என்றாலும் காய் என்று ஒதுக்கி விடுவார்கள்... இரண்டு முதல் ஐந்து நாட்கள் 😅 பழத்து விடும்.. எல்லா பழுங்களும் ஒரே சமயத்தில் பழக்காது... நம் அவசரம்
வியாபாரிகள் பயன்படுத்தி கொள்கிறார்கள் . நல்ல காயாக வாங்கி அரிசி டப்பாவில் போட்டு வைத்தால் திறக்கும் போது அந்த இடமே மணக்கும்.. மாம்பழம் சாப்பிட வாங்குங்கள்....மருத்துவமனைக்கு செல்ல வாங்காதீர்கள் .
Thanks for your good information. Please protect people.
ரொம்ப நல்லது சார் நல்லா பன்னுங்க
What about markets such as Reliance, Spar.. last week I bought in Reliance and it is floating as said in water test... Need checks on super market too
Very good job Sir. Wel done',👍👏
சுத்தமா பயன்படுத்தகூடாதூன்னு சொல்லூங்க
எங்கேயுமே நல்ல மாம்பழங்கள் கிடைக்கவில்லை.
சார் நீங்க எடுக்கும் நடவடிக்கை சரி .
அவர்களுக்கு நீங்களே கெமிக்கல் குறை வாக பயன்படுத்த வழி சொல்லி தருவது சரியா .
கெமிக்கல் எந்த காரணம் கொண்டும் உபயோக படுத்த அனுமதிக்காதிருக்க வேண்டுகிறேன் .
Neenga sariya nadavadikka edunga pazhathukkaka pesiramathiri irukku secondu than manithan
அவர்க்கு சரியான
நடவடிக்கையும்
உடனிருக்கும் மற்ற
அதிகாரிகளையும்
கண்காணிக்க வேண்டும்,
இற்க்கையாக பழுக்க
வைக்க அறிவுறுத்தலாம்.
நீங்களே சொல்லிட்டிங்க ஒழுங்க வேலை செய்யவில்லைனு
அய்யா
தமிழ்நாடு முழுவதும் உணவு கலப்படம் நடைபெறுகிறது
தயவு செய்து உங்கள் குழுவை தமிழ் நாடு முழுவதும் ஆய்வு செய்ய பனிவன்புடன் கேட்டு கோள்கிறேன் தமிழ்நாட்டை காப்பாற்றுங்கள்.
Great work. I salute you Sir.
We fine very less officers who does their job ....hatsoff to you sir..please continue your great job..🔥🔥🔥🔥👍👍👍👍
Salute to your duty sir
God bless u sir great job sir