நாட்டுப் பழம் vs விதையில்லா பழம் பார்த்த உடன் கண்டுபிடிப்பது இப்படிதான் | Hybrid vs Organic Fruits

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 510

  • @rajkumarde2288
    @rajkumarde2288 2 роки тому +284

    உங்களுக்கு எப்படி நன்றி சொன்னாலும் அது மிகையாகாது 🙏🙏

  • @insuvaicookery4602
    @insuvaicookery4602 2 роки тому +27

    நாட்டு கத்தரிக்காய் மற்றும் காய்கறிகளை கண்டுபிடிப்பது பற்றி போடுங்கள் . நன்றி மிக பல 👌👍

  • @playpiano2264
    @playpiano2264 2 роки тому +169

    Need Part 2 on the same topic about other fruits and vegetables as well.

  • @gopinath3008
    @gopinath3008 2 роки тому +16

    இதே தலைப்பில் வாழைப்பழம் பற்றி ஒரு சிறிய வீடியோ போடுங்க அண்ணா மிகப் பெரிய அளவில் மரபணு மாற்றம் செய்யப்பட்டுள்ளது இன்றைய வாழைப்பழம் . தயவு செய்து😫🙏🙏

  • @sathishsat9452
    @sathishsat9452 2 роки тому +18

    பப்பாளி பழம் ரெண்டுமே ஹைபிரிட் தான். நாட்டு பப்பாளி பழம் ல விதைகள் இன்னும் அதிகமாக இருக்கும். சுவை, naturally பழுத்ததால் சாப்பிடும்போது உடலில் எனர்ஜி பூஸ்ட் ஆனா மாதிரி இருக்கும். இதே ஹைபிரிட் என்றால் இனிப்பாக இருக்கும், வயிறு மட்டுமே நிறையும். உடலில் எனர்ஜி பூஸ்ட் ஆகாது.
    நான் சொன்னது எல்லா நாட்டு பழங்களுக்கும் பொருந்தும்.

  • @Ramesh_Kumar1987
    @Ramesh_Kumar1987 2 роки тому +81

    Please continue the food products video more and more. It is very useful to all nowadays...

  • @rafinijamudeen8408
    @rafinijamudeen8408 2 роки тому +72

    Hybrid பழங்கள் சாப்பிடுவதால் என்ன பிரச்சனை வரும் என்று ஒரு வீடியோ போடுங்கள்

    • @Spiritual_content
      @Spiritual_content 2 роки тому +4

      போட்டே ஆகனும் 🙏

    • @suresh-aj
      @suresh-aj 2 роки тому +3

      Entha prechaniyum varathunga nalla sapdunga

    • @i5Logan
      @i5Logan 2 роки тому +2

      Google செய்து பாருங்கள். சில உண்மைகளும் நிறைய பொய்களும் வரும்.

    • @mr.dkinfo4787
      @mr.dkinfo4787 2 роки тому +4

      @@suresh-aj cancer varum...innum sila pirachanaigal varum

    • @SasiKumar-qs9sd
      @SasiKumar-qs9sd Рік тому +1

      விதையில்லாமல் சாப்பிட்டால்,விதையில்லாமல் போகும் னு, சொன்னாங்க...🙄😳😄

  • @arunbrucelees344
    @arunbrucelees344 2 роки тому +5

    அருமையான பதிவு அண்ணா எல்லோரும் பயன்படுத்தினால் அருமையாக இருக்கும் பணம் வாங்கும் பொழுது பார்த்து வாங்க வேண்டும் ஆனால் இப்பொழுது நாட்டு பழம் விரும்புவதை விட ஹைபிரேட் பலத்தை தான் அதிகம் விரும்புகிறார்கள்

  • @sivanathansangili1398
    @sivanathansangili1398 2 роки тому +3

    அருமையான அவசியமான சரியான கால சூழ்நிலை பதிவு தம்பி. அடுத்த தலை முறை தலைக்க விதையுள்ள பழங்கள் சரியான தேர்வு,

  • @meganathan8952
    @meganathan8952 2 роки тому +11

    நான் நீண்ட நாட்களாக பலரிடம் கேட்ட கேள்விக்கு இன்றுதான் பதில் கிடைத்திருக்கிறது!!!

  • @trulybala
    @trulybala 2 роки тому +12

    Please...தயவு செய்து அனைத்து பழங்களுக்கும் கண்டு பிடிப்பது பற்றி பதிவு போடுங்கள் குறிப்பாக கருப்பு திராட்சையை எப்படி கண்டுபிடிப்பது என்பது பற்றி பதிவு போடுங்கள் அதன் மேல் வெள்ளை கலரில் ஒன்று உள்ளது அது என்னது என்று சொல்லுங்கள்

    • @padmapriyat639
      @padmapriyat639 2 роки тому

      Paneer graphs கேட்டு வாங்கவும்.

  • @MsSaranya11
    @MsSaranya11 2 роки тому +12

    Thanks Anna இதே போல more fruits organic vs hybrid differ சொல்லுங்க

  • @srikarthi5398
    @srikarthi5398 Рік тому +11

    இன்னும் நிறைய பழங்கள் போடுங்க nanba

  • @dineshethiraj477
    @dineshethiraj477 2 роки тому +31

    Super , Can u pls inform on some more fruits such as watermelon, orange, mosambi , lemon

  • @creative.sparkz
    @creative.sparkz 2 роки тому +1

    மிக்க நன்றி🙏 மற்ற பழங்களைப் பற்றியும் கூறினால் மிகவும் உபயோகமாக இருக்கும்.

  • @BusinessDevelopmentchannel
    @BusinessDevelopmentchannel 2 роки тому +22

    Society nallathu solli irukkingka....... வாழ்த்துக்கள் 🎉🎉❤️

  • @dr.gvibushanan3942
    @dr.gvibushanan3942 2 роки тому +1

    விதையுள்ள பழங்கள் அனைத்தும் மனித விதைப்பைக்கு மிக மிக நல்லது ஏனென்றால் விதைப்பையில் சுரக்கக்கூடிய விந்தணுவுக்கு தேவையான உயிர் சத்துக்களையும் தாதுக்களையும் கொடுக்கிறது. அது போலவே தர்பூசணி பழத்தையும் விதையோடு சாப்பிடுவது மிக நல்லது விதையுள்ள கருப்பு திராட்சை மிக மிக நல்லது விதையுல்ல வெள்ளரி மிக மிக நல்லது இப்படி நம் மரபு சார்ந்த நாட்டு காய்கறிகளை பழங்களை விதியுடன் சேர்த்து சாப்பிடும்போது மனித உடலுக்கு தீங்கு விளைவிப்பது இல்லை நன்மையே தருகிறது. ஆரோக்கியமாக இருப்போம் உடல்நலம் பேணுவோம்.

  • @SamJosephGodManJ
    @SamJosephGodManJ 2 роки тому +24

    One more video on other fruits like Orange, Bananas, Mango, and Vegetables as well please.

  • @roseerosee2054
    @roseerosee2054 2 роки тому +2

    அருமையான பதிவு பயனுள்ள பதிவு மிக்க நன்றி ஐயா உங்கள் அனைவருக்கும்.
    இலுமினாட்டிகள் பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா நன்றி வணக்கம்

  • @roshanro1
    @roshanro1 2 роки тому +12

    Apple ku solalame useful aa irukum👍

  • @Ragupathy007
    @Ragupathy007 2 роки тому

    இந்த சேனலில் நான் பார்த்து மிகவும் பயனுள்ள ஒரு வீடியோ இதுதான் அனைவருக்கும் நன்றி

  • @முயற்சிசெய்-ண3த

    அருமையான காணொளி மிக அவசியமான தெளிவான காணொளி இது தோழர் அருமையாக விளக்குகிறார் மகிழ்ச்சி அனைத்து குழுவிலுக்கும்👏👍

  • @Jeya53
    @Jeya53 2 роки тому +15

    Kindly post a video on seasonal fruits and vegetables month wise as hybrid is available throughout the year.10 years back we ate specific fruits is summer,rainy and winter season but now the scenario has changed.Many fruits and vegetables are available in all months of the year

  • @Nagarajram-rf8ox
    @Nagarajram-rf8ox 2 роки тому

    சூப்பர் sago இதுவரைக்கும் எனக்கும் தெரியாது ஆனா இப்போ தெரிஞ்சிகிட்டேன்

  • @vallaboy246
    @vallaboy246 Рік тому

    அருமை ரொம்ப முக்கியமான அறியாய் கொடுத்து இருக்கிறீர்கள் நன்றி . நன் அதிகம் பழம் வாங்குபவன் .

  • @OneIdeaforu
    @OneIdeaforu 2 роки тому +13

    Nallathu...but intha 🍎, 🍌, & 🍊 itha solliruthunganna innum better ...

  • @najiyaac8472
    @najiyaac8472 Рік тому

    உங்கள் பதிவுக்கு ரொம்ப நன்றி இந்த காலத்துல ஹைபிரிட் பழங்கள் அதிகமாக உட்கொள்ளுவதால் தான் குழந்தையின்மை பிரச்சனை வருகின்றன

  • @aravindrudrashani926
    @aravindrudrashani926 2 роки тому +11

    We need a more fruits comparison
    And also vegetables
    And thanks a lot

  • @salmayusuff4058
    @salmayusuff4058 2 роки тому +5

    கோடான கோடி நன்றிகள் அண்ணா....

  • @rosiemeanal9490
    @rosiemeanal9490 2 роки тому +2

    Super anna enakgu romba naala itha therijeganum nu nenacha👏👏👏👏thank you for news

  • @rajeerajee2280
    @rajeerajee2280 2 роки тому +1

    அவசியமான வீடியோ..மிக அருமை .. நன்றி

  • @srinathsri3751
    @srinathsri3751 2 роки тому

    உங்களால நான் நிறையா விஷயம் தெரிஞ்சிருக்கேன் 👍🏻💯

  • @venkateshr00
    @venkateshr00 2 роки тому

    Ippotha inthamathiri videos theditu irunthe neegale poteenga romba thanks

  • @jagadishnarayan7375
    @jagadishnarayan7375 2 роки тому +12

    That's really useful. Kindly do provide details on other fruits and vegetables as well.

  • @sambamurthys5639
    @sambamurthys5639 2 роки тому +7

    Please put another video for Apple , orange,etc

  • @sah6276
    @sah6276 2 роки тому +5

    இன்னும் சில பழகள் பத்தின video போடுக bro

  • @பாண்டியன்முத்துசிங்காரம்

    அருமை
    தோழர்...
    பயன்உள்ளதகவல்
    மகிழ்ச்சி
    வணக்கம்

  • @mahileshs882
    @mahileshs882 Рік тому +6

    வாழைப்பழத்தை பற்றியும் சொல்லி இருக்கலாம்....

  • @newonetamil279
    @newonetamil279 Рік тому +1

    ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி

  • @sai-sai
    @sai-sai 2 роки тому

    🙄 innaiku dhan oru papaya cut pannen oru seed kuda ilaa .. romba thanks share panninadhuku indha information lam ipo dhan enaku theriyudhu

  • @rosiemeanal9490
    @rosiemeanal9490 2 роки тому +3

    Innum neraiya food videos podunga

  • @velumani123
    @velumani123 Рік тому +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி

  • @yourhappiness7361
    @yourhappiness7361 2 роки тому +2

    உங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை நன்றிகள் பல🙏🏻❣️

  • @akashsangeetha1516
    @akashsangeetha1516 2 роки тому +6

    Anna investment pathi oru video podunga anna

  • @saravanankumar4585
    @saravanankumar4585 2 роки тому +5

    மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்🌹

  • @kirubarithu1009
    @kirubarithu1009 2 роки тому +2

    Endha season la (Endha month la) enna fruit nu
    Vedio podunga please (For whole year)

  • @madhumitha8550
    @madhumitha8550 2 роки тому

    Entha season la enna enna fruits kadaikumnu videopota useful ah irrukum..

  • @prasannakumarcooldude7589
    @prasannakumarcooldude7589 2 роки тому

    Arumaiyaana vaarthai vithailladha palatha uruvaakalaam aana oru vidhaila ulla sathukala uruvaaka mudiyaadhu. Sirappu nanbaa

  • @MsSaranya11
    @MsSaranya11 2 роки тому +2

    And hybrid fruits disadvantages oru video போடுங்க

  • @manikandan-zy2kp
    @manikandan-zy2kp 2 роки тому +2

    நாட்டு பப்பாளியை குலுக்கினாலும் விதையின் சத்தம் வராது தோழா......plz chech

  • @SivaPriya-bw5fp
    @SivaPriya-bw5fp 2 роки тому +1

    Adhu ok anna...muzhudhaaha vilaindha pazham vilaiyaadha pazham,also how to find good piece or damage like expired in pommogranat fruit annaa...

  • @unavukaadu
    @unavukaadu 2 роки тому

    வணக்கம் @Theneer idaivelai
    உங்களின் முற்சிக்கு வாழ்த்துக்கள். நீங்கள் குறிப்பிட்ட இந்த சில விடயங்களை வைத்து எளிதாக வித்தியாசம் காணலாம் நாட்டு பழங்கள் எது, ஹைபிரிட் பழங்கள் எது என..
    ஆனால் இந்த யுக்திகள் 7-8 வருடங்களுக்கு முன்பே காலாவதி ஆகிவிட்டன.. மக்கள் நாட்டு பழத்தை விரும்புவதை பார்த்த வணிகம் இன்று நீங்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு ஹைபிரிட் பழங்களின் வகைகள் மாற்றப்பட்டு உள்ளன...
    உதாரணமாக , ஹைபிரிட் பப்பாளியில் மிக அதிக விதைகள் உள்ள வகைகள் உள்ளன, அதே சமயம் உண்மையான நாட்டு பப்பாளி சில கால நிலையில் விதைகள் இல்லாத பழங்களும் தரும்.
    மாதுளையில் நீங்கள் சொன்ன, வெள்ளை கலந்த ஒடுக்கு வாங்கிய பழங்களிலும் ஹைபிரிட் தயாரிப்பு களம் கண்டு விட்டன என்பதே கசப்பான உண்மை.
    கொய்யாவில் நீங்கள் சொல்வதும் பொருத்தி பார்க்க முடியாது., ஏனெனில் நல்ல வழ வழப்பாக பளீரென இருக்கும் நாட்டு கொய்யா ரகங்களும் இங்கு உள்ளன..
    36 வயதினிலே படத்தில் நீங்கள் பார்த்த காட்சி போல், *ஈ எறும்பு மொய்க்கும் பொருட்கள் தான் நல்லது என நீங்கள் நம்ப துவங்கும் பொழுது* அதனை எப்படி செய்வது என இந்த வணிக உலகம் கண்டறிந்து இருக்கும்..!!!
    திரு ஹீலர் பாஸ்கர் போன்ற பல நல்ல உள்ளங்கள் தொடர்ந்து நமது கடலை எண்ணெய் நல்லெண்ணெய் என சரியாக பயன்படுத்தத் துவங்குங்கள் என சொல்லி முடிக்கும் பொழுது கடைகளில் செக்கில் ஆட்டிய சுத்தமான கடலை எண்ணெய் என கடலைப் படம் போட்டு கிரிஸ்டல் கிளியர் ஆக க்ரூட் ஆயில் விற்கக் கிடைப்பதும் இங்கேதான் என்பதை நாம நினைவில் கொள்ள வேண்டும்.
    அட என்னதான்பா தீர்வு என கேட்க தோன்றுகிறதா ????

    • @coolclean5918
      @coolclean5918 2 роки тому

      MohanRaj right person to address this issue, vazthukal bro…

  • @raonetsp6727
    @raonetsp6727 Рік тому

    Thanks bro super hybrid video innum podunga. Vegetables hybrid pathi podunga

  • @arifmohammed6736
    @arifmohammed6736 Рік тому

    அனைத்து நாட்டு பழங்கள் பற்றி முழுமையாக பதிவு
    போடுங்கள் நன்றி ப்ரோ 👍🤝

  • @rsuryakumar
    @rsuryakumar Рік тому

    Useful video, Thanks.. Ithu paarka Karapakkam ARS fruit shop maari irukke... 🤨🧐

  • @manivijaysubramanian449
    @manivijaysubramanian449 Рік тому

    அருமை. மீண்டு வருவோம் விரைவில் எங்கும் எதிலும் நம் பாரம்பரியதுக்கு திரும்புவோம்...

  • @gunasekarapandiyan4630
    @gunasekarapandiyan4630 2 роки тому

    எல்லா fruits க்கும் ஒரு வீடியோ போட்றுங்க தல

  • @viniben2034
    @viniben2034 Рік тому

    Naatu pazham good for health
    Papaya nitaa/length ah irukum. Kaathu kitaa vechu aatu aa papaya kula irukaa vithaai sound kekum.athu natu pazham
    Hybir pazham vithai rmb kamiya or vithayae irukathu
    Madhulai clr dull ah shape ah vae irukathu.vithai White, light pink, yearly 3mnth tha varum-n. P
    Dark pink, shape ah, vithai red, sweet, year full ah varum-H p
    Goiya skin melaa kodu kodaa iruku pusanikai maari-n. P
    Goiya shape ah gundaa ah shining ah irunthaa - h. P

  • @sankarvijay1488
    @sankarvijay1488 2 роки тому +1

    Good information bro valthukkal

  • @srinivassrinivas2164
    @srinivassrinivas2164 Рік тому

    நன்றி தம்பி.நன்றாக வளர வாழ்த்துக்கள்.

  • @prakavivithun4260
    @prakavivithun4260 2 роки тому +2

    Naatu pazha' hyprid pazham nanmai' theemai sollunga anna

  • @lifeinmyway2200
    @lifeinmyway2200 2 роки тому

    Thambi உன் பேச்சு nala irukku pa, thagavalgal arumai

  • @jeevisathish
    @jeevisathish Рік тому

    One request bro நம்ப நாட்டுப் பழம்... yenna season la yentha pazham kedikumbu ohru video podunga

  • @karnarajanv3365
    @karnarajanv3365 Рік тому

    Semma brother, video romba use full ,
    Idhey madhiri food products pathi podunga bro..🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @gayathrir7771
    @gayathrir7771 2 роки тому +5

    மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் இருந்தது உங்கள் பதிவு தம்பி

  • @alamelualamelu1127
    @alamelualamelu1127 2 роки тому

    Very very useful papaya just now I buy but I don't know but now video see very very useful brother pomegranate

  • @marimuthu_a
    @marimuthu_a 2 роки тому +2

    சில apples வாங்கினா உள்ளே மாவு மாதிரி இருக்கு சார். Mostly hybrid 🍎 தான் வருது.

  • @samsundurai612
    @samsundurai612 2 роки тому

    அனைத்து பழங்களையும் போடவும் மிகமிக நன்றி

  • @noneedcaption4897
    @noneedcaption4897 10 місяців тому

    Vazhga valamudan ❤❤❤Next part venum ..

  • @divyadivya2946
    @divyadivya2946 2 роки тому +6

    Very useful videos all 👍🏻 thankyou with sheering 🙏🏻

  • @i5Logan
    @i5Logan 2 роки тому +1

    நாட்டு மாதுளை எங்கேயும் விற்பதே இல்லை. ஹைபிரிட் பழங்கள் வரும்போது நாட்டு பழங்களை மக்களும் வியாபாரிகளும் புறக்கணித்து அது காணாமலே போய்விடுகிறது. நாம் இனி ஹைபிரிட் பழங்களை புறக்கணித்து நாட்டு பழங்கள் அதுவும் இயற்கை உரத்தில் விளைவிக்க பட்ட நாட்டு பழங்கள் உண்டால் மட்டுமே நம் ஆரோக்கியம் மேம்படும். இல்லையேல் நம் மரபு அணுவும் மாற்றம் பெற்று விடும்.

  • @yasodhayasoo9159
    @yasodhayasoo9159 2 роки тому

    சூப்பர் அண்ணா தெளிவானவிளக்கம்

  • @ezhil7133
    @ezhil7133 2 роки тому

    ithe marithi kaikariyum potunka.intha video nala irunthuchi

  • @manimaran5388
    @manimaran5388 2 роки тому

    தைலம் பற்றி ஒரு video போடுங்க Brother. நிஜமாவே தைலம் போட்ட எரிச்சல் மட்டும் தான் வருதா? இல்ல வலி போகும, போகதா?

  • @MHema-ld4uj
    @MHema-ld4uj 23 дні тому

    Mikka nandri thambi. Idhu mathiri niraiya podungal thambi

  • @ABDULKALAM-ig2dd
    @ABDULKALAM-ig2dd 2 роки тому +22

    More episodes about foods 🙂

  • @RagulKannan-wg6cy
    @RagulKannan-wg6cy 2 роки тому +3

    நன்றி சகோதரர் 🙏

  • @PS-on1nh
    @PS-on1nh Рік тому

    Spr useful video,but hybrid fruits sapta nallatha illa kettatha nu konjam sollunga

  • @babysaroja8546
    @babysaroja8546 2 роки тому

    அனைவருக்கும் பயன் தரும் தகவல்
    நன்றி

  • @Priya-fr6hv
    @Priya-fr6hv 2 роки тому +2

    Need part 2 for fruits and vegetables

  • @sasikumaren8731
    @sasikumaren8731 2 роки тому

    நல்ல தகவல் பகிர்ந்தீர்கள் நன்றி

  • @blackstudio7430
    @blackstudio7430 2 роки тому +4

    We need Part 2 friends..

  • @Snazzy_AI
    @Snazzy_AI 2 роки тому

    matha pazhathukum solunga boss apple, red goa, pinapple, all vegetables

  • @MRMTAMILGK
    @MRMTAMILGK 2 роки тому +2

    சரியான தகவல் அனைவரும் பயன் பெறுவார்கள் 😇

  • @Rockey-Eassa-786
    @Rockey-Eassa-786 2 роки тому

    மிக அருமையான பதிவு நன்றி

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 Рік тому

    நல்ல விழிப்புணர்வு. பதிவு

  • @sugavath6246
    @sugavath6246 2 роки тому +3

    சிறுவயதில் எங்கள் வீட்டு மரத்தில் காய்க்கும் காய்கள் அவ்வளவு விதைகள் இருக்கும் , இப்பொழுது கடைகளில் வாங்கும் பழங்களில் விதையை இருப்பதில்லை

  • @prabhump8825
    @prabhump8825 2 роки тому

    நல்ல விழிப்புணர்வு தம்பி குட் ஜாப்

  • @kkka1712
    @kkka1712 Рік тому

    Ungal pathivirku nandri sagodharare...

  • @Karunyajp
    @Karunyajp Рік тому +1

    Good informative video 👍

  • @vasimasujjath3830
    @vasimasujjath3830 2 роки тому

    Naatu papaali Neenga kaatnatha Vida innumerable athiga vidhai irukum, chinna vayasula paati veetla saptathu. Ipo lam saptu pala varusam ahuthu,Neenga kaatunathey hybrid than bro.

  • @TEB64161
    @TEB64161 2 роки тому +4

    Very useful tips. Please post for other fruits too.👌

  • @indumathi850
    @indumathi850 Рік тому

    Vazhthukkal nanbarae,ungal pani melum sirakka👍👍👍

  • @aravindan1179
    @aravindan1179 2 роки тому

    இது போன்று மேலும் பல எதிர்பார்க்கிறோம்

  • @daily_market_tamil
    @daily_market_tamil Рік тому

    நாட்டுமாதுளை வெள்ளை மாதுளை என்பது சரி. அது இனிப்பு அதிகம் இருக்கும். 👌

  • @krishnacureclinic9669
    @krishnacureclinic9669 2 роки тому

    Super ji, கத்தரிக்காய் பற்றியும் சொல்லி தாருங்கள் 🔥

  • @rasetha9645
    @rasetha9645 Рік тому +1

    Can you please make a video about November seasonal fruits?

  • @preethichittibabu2671
    @preethichittibabu2671 2 роки тому +2

    Tq bro for sharing informative things This Information will be useful for everyone those taking fruits pls video of other fruits and vegetables also

  • @rainbow_colony
    @rainbow_colony 2 роки тому +7

    I feel proud for subscribing your channel. Means a lot

  • @pavit9771
    @pavit9771 2 роки тому

    நல்ல பயனுள்ள பதிவு தம்பி,நன்றி,வாழ்த்துக்கள்