"ஈ மொய்க்காத மீன் உயிருக்கு ஆபத்து! இதெல்லாம் தெரியாம மீன் வாங்காதீங்க!" FOOD SAFETY OFFICER -பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 15 чер 2022
  • மார்க்கெட் மற்றும் ஹோட்டல்களில் விற்பனையாகும் மீன் வகைகளில் நடக்கும் கலப்படம் குறித்து எச்சரிக்கும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி - பேட்டி
    #fssai #foodsafetyofficer #behindwoods #behindwoodso2
    -----------------------
    Vgp
    / vgpmarinekingdo. .
    Vgpmarinekingdom.in
    call @ 8939932222
    / vgpmarinekin. .
    -----------------------
    Entri app
    For More Details and Offers About the Entri’s Career Hacking Course, Kindly Fill : bit.ly/3NLOAMr
    Download Entri App Now :entri.sng.link/Bcofz/8q46v/zf8d
    Contact Details for Entri's Career Hacking Course : +91 82968 39747
    --------------------
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 384

  • @Thamizhan-ml2ec
    @Thamizhan-ml2ec 2 роки тому +310

    லஞ்சம் வாங்கிட்டு கண்டுக்காம போற அதிகாரிகள் மத்தியில் மக்கள் ஆரோக்கியம் குறித்து நீங்கள் அக்கறை கொள்ளும் விதம் அருமை 👌👌👌

    • @kannasai3998
      @kannasai3998 2 роки тому +2

      Ivan periya vasool party..vilambhara paithiyam vera..!

    • @balajiprabu2831
      @balajiprabu2831 2 роки тому +2

      ஐய்யா பேட்டிய மட்டுமே பார்த்துட்டு நீங்க முடிவு பண்ணாதீங்க மக்களே சென்னை மயிலாப்பூர் கோவில்ல இவருக்கு முதல் மரியாதை தரல என்றதுக்காக இவன் செய்த காரியத்தை தெரிஞ்சுகிட்டு ஐய்யாவ பாராட்டுங்க மக்களே

    • @kannasai3998
      @kannasai3998 2 роки тому +3

      @@balajiprabu2831 ivanuga department la elarumae apdi than irukanuga..ethuku eduthalum lantcham kekuranuga..business owners ah accused mathi treat panranuga..

    • @balajiprabu2831
      @balajiprabu2831 2 роки тому +5

      @@kannasai3998
      Yes
      நல்லவன் மாதிரியே நடிப்பானுவோ

    • @vinayagamoorthyvinayagamoo2705
      @vinayagamoorthyvinayagamoo2705 2 роки тому +3

      உண்மை

  • @BVetriwin7308
    @BVetriwin7308 2 роки тому +397

    ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்த மாதிரி நல்ல அதிகாரி கிடைத்து இருக்கிறார்

    • @ushagnanasekaran4600
      @ushagnanasekaran4600 2 роки тому +14

      Sir thanks for the video please inspect the fruit market most fruits are artificially ripened with chemicals inspite of paying more money not able to eat especially mango,banana, sappota papaya

    • @manisurya3197
      @manisurya3197 2 роки тому +10

      Rompa sandosa padathinga!!! Ellam interview ka ga pandrathu!!!!

    • @jayajaya2748
      @jayajaya2748 2 роки тому +1

      Thank you Sir

    • @deepakg5706
      @deepakg5706 2 роки тому

      WORK PANNALANA OFFICER CORRUPTED NU SOLRATHU.. NALLA WORK PANNA MEDIA ATTENTATION NU SOLRATHU...

    • @marydaya6203
      @marydaya6203 2 роки тому

      @@ushagnanasekaran4600 ¹

  • @raja-skywalk2885
    @raja-skywalk2885 2 роки тому +36

    உங்களை போல் அதிகாரிகள் தமிழ்நாட்டுக்கு மிகவும் அவசியம்... பணி சிறக்க வாழ்த்துக்கள்...

  • @paulraj7209
    @paulraj7209 2 роки тому +67

    ஈ, எறும்புக்கு பிடிக்காத உணவு பண்டம் எதுவானாலும் மனிதன் சாப்பிடுவதற்க்கு உகந்தது அல்ல
    அய்யா சரியாக சொன்னார்கள் நன்றி

    • @Touser_boi
      @Touser_boi 4 місяці тому +1

      Ponam mela kooda ee erumbu lam ukkarum bro😂

  • @Pandian015
    @Pandian015 2 роки тому +19

    சாமி அய்யா.... நீங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 பெத்த தாய்க்கு சமம் உங்கள் உள்ளம். வேற வார்த்தை இல்லை.
    நன்றி ஆவுடை சார்.

  • @danielpaul4396
    @danielpaul4396 Рік тому +9

    உங்களை போன்ற நல்ல அதிகாரிகள் வர வேண்டும் ஐயா. Vallthukkal

  • @varundev1183
    @varundev1183 Рік тому +3

    மக்கள் நலன் கருதி செய்யும் தங்களின் சிறப்பு பணி எங்களை மெய் சிளிர்க்க வைக்கிறது. உலகை காக்கும் இறைவன் விஷ்ணு பகவானையே நான் காண்கிறேன். நன்றி தெய்வமே நன்றி.

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 2 роки тому +105

    தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்தே குற்றம் செய்பவர்களை ஏன் ஏழுவருடங்கள் கடுமையாக தண்டிக்க கூடாது.

  • @vinothraj2866
    @vinothraj2866 2 роки тому +14

    வியாபாரிகளே மனசாட்சிப்படி வியாபாரம் செய்யுங்கள்...மக்கள் உயிரை விலையாக கேட்காதீர்கள்

  • @pengal243
    @pengal243 2 роки тому +42

    எதுக்கு சார் இவ்ளோ கலப்படம் பன்றாங்க திருந்தவே மாட்டாங்களா இனி வரும் தலைமுறையை கொஞ்சம் யோசித்து கலப்படம் செய்வதை நிறுத்துங்கள் உங்கள் தலைமுறையும் பாதிக்கும் 🙏🏻

  • @prasannakumari2103
    @prasannakumari2103 2 роки тому +20

    Good officer.I wish and pray your voice should be heard by whole people of Tamil Nadu 🙏

  • @shanmugapriyankr4659
    @shanmugapriyankr4659 2 роки тому +17

    Sir Villupuram fishmarket ல ஒரு ஈ கூட இல்லை ஐயா எங்க ஊருக்கு அதிகாலை 1-4am குள்ள ஆய்வுக்கு வாங்க

  • @kalai-kkk5
    @kalai-kkk5 2 роки тому +22

    ஆவுடை அண்ணா நீ வேற லெவல் 💞💞💞💞💞

  • @mumtajhameed1085
    @mumtajhameed1085 2 роки тому +3

    Dr Shadesh kumar Avarkaluku 🙏🤝🤲 நீங்க பேசிகிறாங்க தன்மை ,நல்லது , கெட்டது சொல்லி தந்ததற்காக மிக்க நன்றிங்க..

  • @sekarg5033
    @sekarg5033 2 роки тому +11

    Superb Information Sir.
    Very Honest, Sincere Officer.
    My concern, All fruits like Pomegranates, Apple, Orange, Bananas every thing added by attracting colors like Dyes / Chemicals.
    When open the Pomegranates seeds for washing, red color water has been noticed. After 2/ 3 days it changed in to Alukiya nilai and spoiled one. Pomegranates only skin may be turned into hard. But here skin and seeds changed into alukiya nilai and red color water while washing seeds.
    Like apple also, with in 2/3 days changed to alukiya nilai, we can't eat.
    Kamala Orange & Orange on the heap it looks like golden yellow, how it is possible like this color.
    With in 2/ 3 days it changed in to very bad smell and we can't eat.
    Sevvalai banana some portion of the skin green color, some portion of sevvalai red color. With in 2/ 3 days changed in to alukiya nilai.
    Nowadays we can't eat any fruits. All the fruits are added by dyes/ chemicals.
    Concern authority & Behind woods take steps to prevent adding color/ days on the fruits. All fruits are now in poison conditions.
    Thanks for your videos. Making awareness & Try to solve the above my concern.

  • @jsarva4369
    @jsarva4369 2 роки тому +2

    சிறப்பான கலந்துரையாடல், நன்றி , மேலும் இது போன்ற விழிப்புணர்வு கலந்துரையாடல் பதிவேற்றம் செய்ய வேண்டும்

  • @ramasamyunnamalai4090
    @ramasamyunnamalai4090 2 роки тому +3

    தெய்வமே..எங்கய்யா இருக்க..நல்லாருய்யா..நல்லாருய்யா.

  • @bharathivenkatachalam6888
    @bharathivenkatachalam6888 2 роки тому +40

    One interview will give awareness to all the people congrats to the government officers 😊

  • @passion_vibes
    @passion_vibes 2 роки тому +29

    An eye opening interview for all the non veg lovers. Hereafter If we want our children to be alive healthy we should maximum try to avoid NV. It's good to live in village growing our own vegetables without harmful pesticides and growing our own country chicken and eating freshly caught river or pond fishes.

  • @indianguy3129
    @indianguy3129 2 роки тому +9

    Thanks to the authority. Thanks behindwoods for the awareness.

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 2 роки тому +9

    நல்ல நிகழ்ச்சி... நன்றி

  • @mohideent3606
    @mohideent3606 2 роки тому +5

    My twelve years experience watching peaceful vedio today really nice and thank you for upload ✌️ ✨️.

  • @saravanadevi6406
    @saravanadevi6406 2 роки тому +24

    I , my two daughters suffered a lot by fish. We now avoided fish. Instead of eating non veg eating normal veg food is enough to live. We came to this conclusion and follows since last 10 years

    • @etheranimus
      @etheranimus 2 роки тому

      Get it from known and trusted shops and dealers. Seafood is a bit risky in general, but if you know some fishermen you can always get them fresh.
      Poultry and red mead are better, but here too you have to get them from trusted shops.

    • @SamRichardson1990
      @SamRichardson1990 Рік тому +1

      You are not genetically build for nonveg. Only Higher Genes can eat NonVeg.

    • @etheranimus
      @etheranimus Рік тому +1

      ​@@SamRichardson1990 Seriously, if whole human society collapses tomorrow, and we're forced to go back to being hunter-gatherers, these vegetarians will die off due to natural selection...

    • @SamRichardson1990
      @SamRichardson1990 Рік тому

      @@etheranimus very true.

    • @asarerebird8480
      @asarerebird8480 Рік тому

      Absolutely true sir, we are in favour of vegetarian food,eversince we feel healthy!

  • @valanarasu4293
    @valanarasu4293 2 роки тому +16

    Thankyou Behind woods yet another awareness video. Well done

  • @m.k.thangamthangam4534
    @m.k.thangamthangam4534 Рік тому +1

    தண்டனைகடுமையாகஇருந்தால்இந்தமாதிரிதவறுசெய்யமாட்டார்கள்.மக்கள்எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.நன்றிசார்

  • @ameenalbeevi2855
    @ameenalbeevi2855 2 роки тому +4

    Thank u so much for giving wonderful awareness video 💐
    Hats of to you Sir... 👍🙂
    Uvlo naal idhu theriyaama pocheyyy🤔🤔🤔

  • @sangeethat9950
    @sangeethat9950 2 роки тому +6

    Hats of you, sir 🙏🙏🙏🙏I am really respect able man in the world first time in Tamilnadu

  • @rajakanniyan4712
    @rajakanniyan4712 Рік тому +1

    அதிகாரிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @VijayaLakshmi-dz8cu
    @VijayaLakshmi-dz8cu 2 роки тому +22

    sir, Kaila thottale meen vikkiravanga asingama thittuvanga .

    • @rajkumarthiyagarajan566
      @rajkumarthiyagarajan566 2 роки тому +8

      Endha naai thodadha nu solrano, andha naai chemical mix panudhu nu artham... Neengalum vaangadhinga, yaarayum vaangavum soladhinga...

  • @rajanriez17
    @rajanriez17 2 роки тому +2

    Very very proud and happy to see this officer in tamilnadu. We respect you sir.

  • @johnsonleethiyal2244
    @johnsonleethiyal2244 2 роки тому +1

    உங்கள் நல்ல உள்ளத்திற்கு🙏🏻 வாழ்த்துக்கள் ஐயா 🤝

  • @kidsjoinwithyaki9700
    @kidsjoinwithyaki9700 2 роки тому +3

    God Bless you and your family Abadandly Officer 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @anbunagi4435
    @anbunagi4435 2 роки тому

    அருமை அருமையான சிறப்பான விழிப்புணர்வு காணொளி வாழ்த்துக்கள் சார்

  • @rubanmanohar5216
    @rubanmanohar5216 2 роки тому +3

    Nowadays most if the fish vendors do not allow us touch the fish....

  • @albinviji4831
    @albinviji4831 2 роки тому +3

    Thank you for the needed informations

  • @rajakanniyan4712
    @rajakanniyan4712 Рік тому +1

    வீணை பற்றி தெரிந்து கொண்டேன் வாழ்த்துக்கள்

  • @devipriya224
    @devipriya224 2 роки тому +2

    Romba thanks sir epadi yegaluku theliva solaradhunala theliva yentha porul vangunalum paathu vanga mudiudhu very very thank you sir...

  • @vijayarajgeetha4439
    @vijayarajgeetha4439 2 роки тому +2

    நல்லதுக்கு காலமில்லை சார் நீங்க என்னதான் சொன்னாலும் மீன் விலையை கம்மியாக கொடுத்தாங்க நா மக்கள் கியூல நின்னு வாங்குவாங்க 🙏

  • @sureshraj7002
    @sureshraj7002 2 роки тому +4

    ஒரு கிக்கு தெரிந்த விஷயம் நமக்கு தெரியல அது தான் நாம் சாப்பிடுகிறோம் வருத்தமான விஷயம்

  • @vijaya4966
    @vijaya4966 2 роки тому +2

    THANK. YOU. SO. MUCH. OFFICER 🌹 BE. BLESSED 🌹

  • @littleflowerbala8345
    @littleflowerbala8345 2 роки тому +1

    பயனுள்ள குறிப்பு.
    நன்றி.

  • @ommuruga786
    @ommuruga786 2 роки тому

    மிகவும் அழகான பதிவு நன்றி 👌👌 🙏🙏

  • @redeagletexas.p5877
    @redeagletexas.p5877 2 роки тому +3

    It's a awareness video thank you so much sir

  • @yathumeha5761
    @yathumeha5761 2 роки тому +2

    Super sir nalla thakavalku nantri

  • @ravichandranbakthavachalam9504
    @ravichandranbakthavachalam9504 2 роки тому +2

    Very very thank u for ur service to public

  • @percyponmalar1096
    @percyponmalar1096 2 роки тому +1

    நிதானமான விளக்கம்... நன்றி

  • @mosesamaldass5236
    @mosesamaldass5236 2 роки тому +1

    Thanks for your information sir 🙏🙏🙏

  • @aishaaisha3002
    @aishaaisha3002 2 роки тому +1

    Very useful information thank you BW..

  • @naughtyboy1500
    @naughtyboy1500 2 роки тому +3

    Such a good honest man

  • @ajitpravin007
    @ajitpravin007 2 роки тому +2

    Also check food in Govt Chennai Koyambedu Bus Stand. Rates r very high price and no quality..

  • @praveenkumart7052
    @praveenkumart7052 2 роки тому +1

    Thank you so much Sir and Behindwoods. I have been watching your all awareness videos about food which is very useful for us nowadays.
    👍👍👍👍👍

  • @christopherravindran2904
    @christopherravindran2904 2 роки тому +1

    Very useful information, thank you sir

  • @stanlee3584
    @stanlee3584 2 роки тому +8

    We need people like u in Bangalore sir

  • @keshwankedrick3024
    @keshwankedrick3024 2 роки тому

    Useful video..thnx you sir

  • @sk6977
    @sk6977 2 роки тому +1

    Thank you for creating awareness

  • @socialmedia-xr6xm
    @socialmedia-xr6xm Рік тому +1

    மனசு நெறஞ்ச நன்றிகள் தோழர்

  • @swithinimmanuelvictor5883
    @swithinimmanuelvictor5883 2 роки тому +1

    Very well explained sir.

  • @AbdulMajeed-vm3xs
    @AbdulMajeed-vm3xs 2 роки тому +1

    Thank you doctor super advice

  • @habijaskitchen8277
    @habijaskitchen8277 2 роки тому

    நல்ல பகிர்வு மிகவும் நன்றி

  • @honeytae8649
    @honeytae8649 2 роки тому +1

    Thank u so much 🤗 useful video

  • @pthangavel
    @pthangavel Рік тому

    சிறப்பு👍 நன்றி🌹
    ஆஹா, கறியை கையால தொடரேள். கையை நீண்ட நேரம் அப்படியே வைத்திருக்கிறீர்கள். கையை உடனே சோப்பு போட்டு கழுவி விடுங்கள். . பாராட்டுக்கள்.💐

  • @Tamilrjj
    @Tamilrjj 2 роки тому +12

    Sir please inspect Pallavaram fish market

  • @chennaitrends
    @chennaitrends 2 роки тому

    Thanks for information sir

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 2 роки тому +3

    மீனவ அன்பர்களே உங்களை நேசிக்கும், நம்பும் மீன் பிரியர்களுக்கு formolin போடாம மீன் விற்பனை செய்யுங்கள் குழந்தைகள், முதியோர் விரும்பி சாப்பிடுகிறார்கள்

  • @ramukeerti6107
    @ramukeerti6107 2 роки тому

    Thanks for information sir..

  • @vishaer4567
    @vishaer4567 2 роки тому +1

    Great job both of them

  • @markantony3010
    @markantony3010 2 роки тому +1

    தரமான தகவல் நன்றி sir

  • @BalaKrishnan-lb2vb
    @BalaKrishnan-lb2vb 2 роки тому

    அருமையான பதிவு நன்றி

  • @golduniversepestcontrol4696
    @golduniversepestcontrol4696 2 роки тому +12

    Hello டாக்டர் நீங்க சொல்ரதீலையும் சில அனுபவம் உங்களுக்கும் கம்மியான குறைபாடுயுள்ளது பிறகு எடுத்து விளக்குறேன் நன்றி

  • @Bublu555
    @Bublu555 2 роки тому +5

    Sapadama uyir vaazha ethachi tips sollunga sir 🙏🏻

  • @santhoshSanthosh-ud5se
    @santhoshSanthosh-ud5se 2 роки тому +6

    உங்கலைப் பார்த்து எல்லாம் அரசு அதிகாரியும் திருந்தனும்

  • @vallikaruppiah8949
    @vallikaruppiah8949 2 роки тому

    Super advise sir💐

  • @starwinstarwin4794
    @starwinstarwin4794 Рік тому +2

    Good information sir

  • @AkbarAli-ku9oq
    @AkbarAli-ku9oq 2 роки тому

    Arumai arumai thanks 👍

  • @rameshk7506
    @rameshk7506 2 роки тому

    Thanking you very very useful

  • @udhayakumarkumar1862
    @udhayakumarkumar1862 Рік тому

    Vazhga valamudan🙏🙏🙏🙏🙏

  • @rathigv8601
    @rathigv8601 2 роки тому +1

    உங்களின் கருத்துக்காக நன்றி

  • @Vijay-jm7py
    @Vijay-jm7py 2 роки тому +2

    good message

  • @saranyalakshmi4375
    @saranyalakshmi4375 2 роки тому

    Super sir super information👍💓

  • @sanjaymusicals4675
    @sanjaymusicals4675 2 роки тому

    Very important tips thankyou sir

  • @sandymano6276
    @sandymano6276 2 роки тому +1

    Hatsoff you sir....

  • @karthickg1254
    @karthickg1254 2 роки тому +6

    vanagaram meen market vanga sir

  • @kaleeshwarimaheswaran6778
    @kaleeshwarimaheswaran6778 2 роки тому

    Thank you sir. God bless you

  • @talbertraj101
    @talbertraj101 2 роки тому +3

    கன்னியாகுமரி மாவட்டத்தில் now a day's tomuch formalin added fish coming in market

  • @rajishanmu4231
    @rajishanmu4231 2 роки тому +1

    Thank you sir

  • @paulraj7209
    @paulraj7209 2 роки тому +4

    நீங்கள் மீன் சாப்பிட்டு அந்த கழிவை எங்கே போட்டுகிறீர்களோ அங்கேயும் ஈ, எறும்பு வரவேண்டும் இல்லாவிட்டால் எம்பாமிங் பண்ணப்பட்ட மீன்

  • @vravicoumar1903
    @vravicoumar1903 2 роки тому

    நன்று.....

  • @rukmanisaravanan8999
    @rukmanisaravanan8999 2 роки тому +2

    Broiler chicken sapta keduthal nu meen vangi kudukurim kids. Athulaiyum ippadi panna eppadi

  • @monishasharun4063
    @monishasharun4063 2 роки тому +1

    Ungal sevai nattuku thevai🙏

  • @pappuanbappa8470
    @pappuanbappa8470 Місяць тому

    சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயா நீங்கள் தெய்வம்

  • @coolguytrader
    @coolguytrader 2 роки тому

    Thank you sir.

  • @deepalakshmi4022
    @deepalakshmi4022 2 роки тому +1

    Thank you for your valuable alerts for the people sir

  • @Priyajayaram-zp7es
    @Priyajayaram-zp7es 2 роки тому

    ரொம்ப நன்றி ஐயா

  • @rajakanniyan4712
    @rajakanniyan4712 Рік тому

    வாழ்க அதிக நலமுடன் வாழ்க வாழ்த்துக்கள்

  • @TNMentaz
    @TNMentaz Рік тому

    Indha maathiriyaana videos ah useful ah health inspector playlist la podalame sir.!??

  • @jf4100
    @jf4100 2 роки тому +2

    Please any one answer my question below
    How to find the good fish in big fish markets outside India.
    Like Asian countries

  • @radasundar1620
    @radasundar1620 2 роки тому +1

    Can you please make a video on how to dispose regular house hold waste , unused electrical appliances , unwanted clothes etc in a eco friendly and more easy methods for everyday life

  • @pankajamanairexcellent9577
    @pankajamanairexcellent9577 Рік тому +1

    Hatsoff you sir

  • @gogulakrishnan2891
    @gogulakrishnan2891 2 роки тому +7

    ஐயா தயவு செய்து தமிழக திருத்தலங்களில் உள்ள கடைகளில் நடக்கும் முறைகேடுகளை கவணியுங்கள்.... பகல் கொள்ளை அடித்து கொண்டுள்ளார்கள்.... பார்ப்போம் விடியலை...

    • @thilagavathy9639
      @thilagavathy9639 2 роки тому

      நான் சிறுவயதில் இருந்தே இந்த முறை பின்பற்ற படுகிறது என்பதை அறிவேன்,அதனால் சாடின்"மீன் வாங்குவதே இல்லை ,இருந்தாலும் இன்னொரு பக்கம் சோதிக்க வேண்டியுள்ளது இவ்வளவு கஷ்டப்பட்டு உயிரை பணயம் வைத்து பிடித்து வந்து ஒரே நாளில் விற்பதில்லை இதற்க்கு மாற்று ஏற்பாடு அரசுதான் செய்ய வேண்டும்

  • @madhand7440
    @madhand7440 2 роки тому +1

    Supar sir🙏🏻🙏🏻🙏🏻