எண்ண பறவை சிறகடித்து -P.Susheela -record version

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • அசோகன் , C. வசந்தா, லீலாவதி நடிப்பில் ‘கார்த்திகை தீபம்
    R.சுதர்சனம் இசையில் P.சுசீலா பாடிய இனிய பாடல்
    ஆலங்குடி சோமு இயற்றியது
    ‘உன் துயர் கண்டால் என்னுயிர் இங்கே துடிப்பது தெரியலையா
    உண்மை அறிந்தும் உள்ளம் வருந்த நடப்பது தவறில்லையா .?
    திரையில் வரிகளை காணோம் -சேர்த்திருக்கிறேன்
    (TMS பாடும் போது மட்டும் வருகிறது )
    clip edited to match the record version

КОМЕНТАРІ • 25

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 3 місяці тому +7

    எனக்கு இதில் வரும் TMS அவர்கள் பாடும் பாடலும் மிகவும் பிடிக்கும். சுசீலா அம்மாவின் மென்மையான குரல் அவ்வளவு அழகு.

  • @ordiyes5837
    @ordiyes5837 5 місяців тому +6

    மிக அற்புதமான பாடல். P. சுசிலா அம்மாவின் இனிய குரல்.

  • @ordiyes5837
    @ordiyes5837 2 місяці тому +1

    அருமையான பாடல், இசை. சுசீலா அவர்களின் தெய்வீகக் குரல்.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 6 місяців тому +9

    இவ்வளவு அர்த்தமுள்ள பாடல் அழகு தமிழ்

    • @jeyakodim1979
      @jeyakodim1979 4 місяці тому

      மல்லிகா. நீங்கள் திருச்சியா.. உங்களை நான் தேடிக்கொண்டு

  • @tashokant.ashokan1937
    @tashokant.ashokan1937 12 днів тому

    அருமையான பாடல்

  • @user-fi3xn2kn6h
    @user-fi3xn2kn6h 6 місяців тому +4

    பாடலின் வரிகள் போலவே எண்ணங்கள் எங்கோ பறக்கிறது அருமை ச ச வேல்🐊 திருப்பூர்❤🦚🙏

  • @geethasuresh2811
    @geethasuresh2811 5 місяців тому +4

    Super song ❤❤❤😢😢😢

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 2 роки тому +7

    அர்த்தமுள்ள பாடல்...

  • @sarathchandrabose6509
    @sarathchandrabose6509 6 місяців тому +7

    எத்தனை முறை கேட்டாலும் இனிமையான கீதம்.❤

  • @thanabaland2201
    @thanabaland2201 2 роки тому +4

    Beautiful Song Beatiiful Scene so nice to HEAR 👌

  • @karthikmaniyan5433
    @karthikmaniyan5433 2 роки тому +6

    S A. Asokan Tamil film industry first grajuvate artist

  • @gururajanbhimarao7619
    @gururajanbhimarao7619 6 місяців тому +3

    Rare but best song
    Karthigai deepam was one of the first tamil movie with A certificate

  • @xjegadish
    @xjegadish 5 місяців тому +1

    Nice tune👌👌

  • @FathimaFathima-yh7bt
    @FathimaFathima-yh7bt 2 роки тому +4

    அருமை அருமை இனிமை

  • @adhinarakumar
    @adhinarakumar 2 місяці тому

    Ps mam great never come this voice

  • @meenakshishundharam7640
    @meenakshishundharam7640 5 місяців тому +3

    Fantastic song unforgettable song

  • @chinnaswamyramamoorthy7431
    @chinnaswamyramamoorthy7431 6 місяців тому +1

    Meaningful song

  • @radhakrishnan3478
    @radhakrishnan3478 4 місяці тому

    Super song

  • @user-yy1vu1ur2i
    @user-yy1vu1ur2i 11 днів тому

    Asokan and Vasantha Karthikai theepam

  • @SelviSelvi-bm3yh
    @SelviSelvi-bm3yh 5 місяців тому +2

    Migavum inimaiyana padal

  • @parryponnambalam9965
    @parryponnambalam9965 5 місяців тому +1

    அருமையான பாடல்

  • @tashokant.ashokan1937
    @tashokant.ashokan1937 5 місяців тому

    Super song