என்ன அருமையான இசை இதில் msv இருக்கிறார் அவரை பார்க்கயில் அப்படியே கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க வேணும். எனக்கு அப்படியொரு ஆசை msv யின் மீது.என்ன ஒரு இசை அமைப்பாளர் உண்மையை சொல்லவேணுமானால் இப்படி ஒருத்தர் இனிமேல் தமிழ் ரசிர்களுக்கு கிடைப்பது கஷ்டம் இதுதான் உண்மை வாழ்க msv புகழ்.
இந்த பாடல் வாலி அவர்களின் கை வண்ணத்தில் உருவானது.. அவரும் அந்த பாடலின் ஆரம்பத்தில் ஒரு சேரில் உட்கார்ந்து இருப்பதை காணலாம். என்றும் கேட்கக்கூடிய மிக அருமையான பாடல்... Vaali , MSV, nagesh, TMS, LRE ... Greats of those days....
கேட்க கேட்க திகட்டாத பாடல். இசையும், நடனமும் என்றென்றும் நீங்காமல் நிலைத்து நிற்கும். ஆரவாரம் இல்லை. மெல்லிய குரல் கொடுத்து, தெளிவான உச்சரிப்பு. நல்வாழ்த்துகள். நன்றி
Be surprised and appreciate the goodness bro. Old songs are gold songs. As they have great lyrics, fantastic music and dedicated actors. Sadly now its only either one and mostly done only for commercial interest not with good music intent. One or two new songs are great. But majority of the songs are called songs by the name
அருமையான பாடல். ஒரு காமெடியன் ஆக இருந்து இந்த பாடலில் நடித்து திரு நாகேஷ் அவர்கள் நானும் அப்போது இருந்த ஹிரோக்களுக்கு நான் எந்தவிதத்திலும் குறைவு இல்லை என்பதை இப்பாடலில் நிறுபித்துள்ளார். நன்றி.
மெல்லிசை மன்னரின் படைப்பில் ஒரு வைரம் இந்த பாடல் பாட்டுக்கு மெட்டு கட்டுவதில் அவருக்கு நிகர் வேறொருவர் இதுவரை தோன்றவில்லை என்பது எனது கருத்து கவிஞர் வாலியின் பாடல் வரிகள் இதோ இப்படி அவளுக்கென்ன அழகிய முகம் அவனுக்கென்ன இளகிய மனம் நிலவுக்கென்ன இரவினில் வரும் இரவுக்கென்ன உறவுகள் தரும் உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும் ஆனால் மெல்லிசை மன்னரின் மெட்டமைப்போ இதோ இப்படி அவளுக்கென்ன அழகிய முகம் அவனுக்கென்ன இளகிய மனம் நிலவுக்கென்ன இரவினில் வரும் இரவுக்கென்ன உறவுகள் தரும் உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும் பாடலை மீண்டும் ஒரு முறை கவனத்துடன் கேளுங்கள் மெல்லிசை மன்னரின் மெட்டமைக்கும் பாணி வியந்து திகைக்க வைக்கும் வா வா என்பதை விழியில் சொன்னாள் மௌனம் என்றொரு மொழியில் சொன்னாள் என்ற இந்த சரணத்திற்கு பின் பல்லவி முடிந்தவுடன் 2.27 to 3.37 நிமிடங்களில் மெல்லிசை மன்னர் ஒரு Interlude இசைத்திருப்பார். Brass Instruments, String Instruments, Piano, Flute, Accordion வைத்து அந்த இடையிசையை அமைத்திருப்பார். பின்னர் L R ஈஸ்வரி இந்த பாடலில் "அன்பு காதலன் வந்தான் காற்றோடு அவள் நாணத்தை மறந்தாள்" என சரணத்தை ஆரம்பிக்கும் போது Background Score ல் அத்தனை வயலின்களும் கவிஞர் வாலியின் அந்த வரிகளை கொஞ்சி மகிழும். இப்போது கேளுங்கள் மெல்லிசை மன்னரின் விஸ்வரூபம் கண்ணுக்கு தெரியும்.
Fantastic song !!!Excellent musical composition by mellisai mannargal, Vaali sir lyrics, TMS, LRE, Nagesh, Ramanathilagam performances awesome !!!!Evergreen in the minds of music lovers
@@venkatramankrishnamurthy4600 This actress is Ramanathilagam only.. Her songs in kuzhandhaiyum deivamum two solo songs reveal the same. Please verify. She has become Kavignar Vaali's wife..
பாடல் வரிகள் பா.எண் - 449 படம் - சர்வர் சுந்தரம் 1964 இசை - விஸ்வநாதன் (MSV) பாடியவர் - T. M. சௌந்தரராஜன், L. R. ஈஸ்வரி இயற்றியவர் - கவிஞர் வாலி பாடல் - அவளுக்கு என்ன அழகிய முகம் UA-cam link - அவளுக்கு என்ன அழகிய முகம் அவளுக்கு என்ன அழகிய முகம் அவனுக்கு என்ன இளகிய மனம் நிலவுக்கு என்ன இரவினில் வரும் இரவுக்கு என்ன உறவுகள் தரும் உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும் ஹோ... அழகு ஒரு மேஜிக் டச் ஹோ... ஆசை ஒரு காதல் ஸ்விட்ச் ஹோ... ஹோ... அழகு ஒரு மேஜிக் டச் ஹோ... ஹோ... ஆசை ஒரு காதல் ஸ்விட்ச் ஆயிரம் அழகிகள் பார்த்ததுண்டு ஆனால் அவள் போல் பார்த்ததில்லை ஆயிரம் அழகிகள் பார்த்ததுண்டு ஆனால் அவள் போல் பார்த்ததில்லை வா வா என்பதை விழியில் சொன்னாள் மௌனம் என்றொரு மொழியில் சொன்னாள் அவளுக்கு என்ன அழகிய முகம் அவனுக்கு என்ன இளகிய மனம் நிலவுக்கு என்ன இரவினில் வரும் இரவுக்கு என்ன உறவுகள் தரும் உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும் அன்பு காதலன் வந்தான் காற்றோடு அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு அன்பு காதலன் வந்தான் காற்றோடு அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு அவன் அள்ளி எடுத்தான் கையோடு அவள் துள்ளி விழுந்தாள் கனிவோடு கனிவோடு அவனுக்கு என்ன இளகிய மனம் அவளுக்கு என்ன அழகிய முகம் நிலவுக்கு என்ன இரவினில் வரும் இரவுக்கு என்ன உறவுகள் தரும் உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும் சிற்றிடை என்பது - முன்னழகு சிறு நடை என்பது - பின்னழகு சிற்றிடை என்பது - முன்னழகு சிறு நடை என்பது - பின்னழகு பூவில் பிறந்தது - கண்ணழகு பொன்னில் விளைந்தது - பெண்ணழகு பூவில் பிறந்தது - கண்ணழகு பொன்னில் விளைந்தது - பெண்ணழகு லல்லல்லா லலலல லல்லல்லா லலலல லல்லல்லா லலலல லல்லல்லா லலலல லல்லல்லா லலலல லல்லல்லா
நாகேஷ் ஐயா நடணம் தனித்துவமானது அவருக்கு இனையாக ஆடும் சாந்தா அவர்கள் நடணம் அற்புதமானது ட்விட்ஸ் என்ற நடனமன்னன் எல்விஸ்பிரஸ்லியே நாகேஷ் நடனத்தை பார்த்தால் திகைத்திருப்பார்
Three stanzas ....Three different types of tunes .... But in the same song ..... No words to say .... Hats off M.S.V. Sir Isai vallal .... Isai kotti vaiththirukkirar ..... Idharkku peyar than Isai mazhayil ninaivadhu endru sollvargalo ¡?
This audio and video will live for millions of years. True lovers of music and composers will admire not only the music but also the singers, whose mesmerizing voice will keep the music for millions of years.
Even after 50 years the scene and song have life touching our hearts.The background music and singers in one word are excellent.Soothing song .Thank you.
MSV’s precision in using those vintage manual instruments to extract the best of Melody in this number composed nearly six decades back. It is amazing to feel the class of sounding with the limited audio technology then to produce the magnum opus from brass, blow, strings and Rhythm sections in conducting such majestic orchestrations. I bet No electronic gadgets of today is capable to produce the same sound effect.
50 years ago... Amazing song by TMS Ji and L.R.Easwari Ji... Penned by Vali Ji... astonishing revelation of dance talent by Nagesh Ji and the co dancer in the song..Shantha Ramana Thilagam Ji a versatile actress.. who later became the wife the legendary lyricist Kavinger Vali.... and the music scored by MSV Ji and TKR Ji on stage for recording purpose along with the whole troupe for the best film Server Sundaram.. directed by K.Balachander Ji 🙏🌹🌹🌹 God bless everyone involved in the subject matter 🌹🌹🙏🙏👍🙏🙏 i have seen this Film in the 2nd run at Central talkies in Bangalore City Karnataka India some 50 years ago...so many persons attained their Moksha of this song makers by now ...but the song remains evergreen in every one's mind for ever lasting memories ❤❤❤🎉🎉🎉🎉🎉 Tribute to all those who left for their heavenly abode 🌹🌹🌹🌹🙏🌹🌹🙏
The biggest challenge for AVM is for making a comedian a big hero and recording this amazing song kavinger vali's lyrics more than this filming this song in movie itself. More than 50 years gone by but the Indian and western beats producing immaculate song 🎵 Hatsoff to all those legends
Superb compostion by Manayangath Vishwanathan (Malayali) for an entertaining lyrics by Vaali (Thamizhan); beautifully sung by T.M. Soundararajan (Sourashtrian); superb action by Nagesh (Kannadiga) for a fantastic Thamizh film.
♥️ அட்டகாசமான 💚 ஆரம்பம். 💙 சில பாடல்கள் ♥️ ஆரம்பமே 💚 படுவித்தியாசமாக 💙 இருக்கும். ♥️ (எங்க வீட்டு பிள்ளை 💚 படத்தின் 💙 குமரிப் பெண்ணின் 💚 உள்ளத்திலே) ♥️ இந்த பாடலும் 💚 அப்படியே 💙
அவளுக்கென்ன அழகிய முகம் அவனுக்கென்ன இளகிய மனம் நிலவுக்கென்ன இரவினில் வரும் இரவுக்கென்ன உறவுகள் தரும் உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும்... ஹோ. அழகு ஒரு மேஜிக் டச் ஹோ... ஆசை ஒரு காதல் சுவிச், ஓ.ஓ... ஹோ... அழகு ஒரு மேஜிக் டச், ஹோ... ஆசை ஒரு காதல் சுவிச் ஆயிரம் அழகிகள் பார்த்ததுண்டு ஆனால் அவள் போல் பார்த்ததில்லை ஆயிரம் அழகிகள் பார்த்ததுண்டு ஆனால் அவள் போல் பார்த்ததில்லை வா வா என்பதை விழியில் சொன்னாள் மௌனம் என்றொரு மொழியில் சொன்னாள்... அவளுக்கென்ன அழகிய முகம் அவனுக்கென்ன இளகிய மனம் நிலவுக்கென்ன இரவினில் வரும் இரவுக்கென்ன உறவுகள் தரும் உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும், ... அன்பு காதலன் வந்தான் காற்றோடு. அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு. அன்பு காதலன் வந்தான் காற்றோடு. அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு. அவன் அள்ளி எடுத்தான் கையோடு அவள் துள்ளி விழுந்தாள் கனிவோடு... கனிவோடு... அவனுக்கென்ன இளகிய மனம் அவளுக்கென்ன அழகிய முகம் நிலவுக்கென்ன இரவினில் வரும் இரவுக்கென்ன உறவுகள் தரும் உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும்... சிற்றிடை என்பது ... முன்னழகு. சிறு நடை என்பது ... பின்னழகு. சிற்றிடை என்பது ... முன்னழகு. சிறு நடை என்பது ... பின்னழகு. பூவில் பிறந்தது... கண்ணழகு. பொன்னில் விளைந்தது... பெண்ணழகு. பூவில் பிறந்தது... கண்ணழகு. பொன்னில் விளைந்தது... பெண்ணழகு... ல ல ல ... லல்லல லல்ல லா.லல்லலலல்லலா... ல ல ல ... லல்லல லல்ல லா.லல்லலலல்லலா... Translate to English
அன்பு காதலன் வந்தான் காற்றோடு.. அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு.. இது வாலி அவர்கள் எழுதிய நாகேஷ் என்ற நடிகருக்கான வரிகள்.. looking at his physique he wrote such a lines.
Whether to watch Nagesh or Santha both have done this so marvelously with such a wonderful music and lyrics. For Western Orchestration Tamil lyrics matching so beautifully. Dancer Santha's daancesteps are so graceful and a thing of beauty to enjoy. Is she still alive ?
Where has all the melody & music of those years gone now, whether it be in any language? The music of those days whether it is in Tamil, Hindi, Kannada, Malayalam or Telugu or any Indian language will never return back!
இப்போது மழையில் முளைத்த காளான் களாய் தன்னைத்தானே இசையமைப்பாளர் என வெட்கம் இல்லாமல் சொல்லித்திரியும் நபர்கள் இதுபோன்ற பாடல்களைக் கேட்டு தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள் 😊😊😊
🎉💐🌹🎉💐🌹spell bound orchestration.haunting interlude and prelude.excellent rhythm section . sweet voices of the duet. No one can match the music direction of mellisai mannargal viswanaathan raamamoorththi in this type of song.🎉💐🌹🎉💐🌹
என்ன அருமையான இசை இதில் msv இருக்கிறார் அவரை பார்க்கயில் அப்படியே கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க வேணும். எனக்கு அப்படியொரு ஆசை msv யின் மீது.என்ன ஒரு இசை அமைப்பாளர் உண்மையை சொல்லவேணுமானால் இப்படி ஒருத்தர் இனிமேல் தமிழ் ரசிர்களுக்கு கிடைப்பது கஷ்டம் இதுதான் உண்மை வாழ்க msv புகழ்.
என்னுடைய கருத்தும் அதுவே
இதை பதிவு செய்யும் போது கண்கள் தெளிவாக தெரியவில்லை
கண்ணீர் பெருக்கெடுக்கிறது
MSV 🛐🪄🎶💯
MSV THE GREAT
எனக்கும் அப்படித்தான்.
MSV the great
அய்யா எம்எஸ் வியின் இசை அருமை அந்த வயலின் இசைக்குபோது மெலேயிருந்து தரையில் விழுவது போல்இருக்கு
அப்படி சொல்லுங்க என் தெய்வமே....... Superb
இந்த பாடல் வாலி அவர்களின் கை வண்ணத்தில் உருவானது.. அவரும் அந்த பாடலின் ஆரம்பத்தில் ஒரு சேரில் உட்கார்ந்து இருப்பதை காணலாம்.
என்றும் கேட்கக்கூடிய மிக அருமையான பாடல்...
Vaali , MSV, nagesh, TMS, LRE ... Greats of those days....
@@Rkrish.70 thank you so much.
S
Yes
Super songs🎵
Yes
நாகேஷ் அவர்களின் நடிப்பில் ஒரு மைல்கல். நடையெல்லாம் அழகு.. இந்தப் பாடல் எனது அப்பாவுக்கு மிகவும் பிடித்த பாடல். 3.8.2021.
I am sorry sir.I am 59 now.En maganum idhu mathiri Solvan.Naan old.songs mattumthan ketpaen.
Very talented and artistic dance. Superb and a lagend Nagesh ayah
@@iamworldfarmersintamil2286 oooooo
Oru.pada.songs
நா ன் eepodhhu கேக்கிரான்
17.04.2023.2.35 நைட்
கேட்க கேட்க திகட்டாத பாடல். இசையும், நடனமும் என்றென்றும் நீங்காமல் நிலைத்து நிற்கும். ஆரவாரம் இல்லை. மெல்லிய குரல் கொடுத்து, தெளிவான உச்சரிப்பு. நல்வாழ்த்துகள். நன்றி
It's hard to imagine a 57 year old song , that's steeped in eloquent Tamil yet bound tightly to western instruments!
The combination is mind bending.
Bro can u imagine we had Ford Mustang in 60’s !!!
Be surprised and appreciate the goodness bro. Old songs are gold songs. As they have great lyrics, fantastic music and dedicated actors. Sadly now its only either one and mostly done only for commercial interest not with good music intent. One or two new songs are great. But majority of the songs are called songs by the name
'Tamil jazz'
Very correct sir
Indeed!!!
திரு.வாலி அவர்கள் பாட்டு கேட்டாலே ஜாலிதான் .பன்முகப் பாடல் ஆசிரியர்.
இது வாலி அவர்களுடைய பாடல் இல்லை கண்ணதாசன் எழுதிய பாடல்
@@sakthidevotional8351 vaali song 100% go and search
Kavigner vaali
@@sakthidevotional8351 vaali paatu vaali sitting the chair with note
pad
@@vasanthastudios3864yes 00:29
இம்மாமேதைகள் மண்ணை விட்டு மறைந்தாலும் மனதை விட்டு மறைய மாட்டார்கள் 😀👑😀👏👏👏👏
Avargal maraiya villai vidhaika pattirukirargal
எம்.எஸ்.வி ❤😇 பக்தன்.....
உயிரோட்டத்தின் கரு பொருளக உயிர் மெய்யின் பிரணவ பொருளின் சாட்சிமைகள்
nn.nnnnnn.nnn .@@RoshanMindvoice
@@RoshanMindvoice. LP,
Mi no problem y
Msv அய்யா அவர்களின் கை அசைவே ஒரு இசையின் பல்கலைக்கழகம்
பாடல் அறுமை TMS.ஜயா அவாகள் வாய்ஸ் அருமை
நாகேஷ் ஜயா நாடனம் சூப்பர் ஆவர்கள்
வா வா என்பதை விழியில் சொன்னாள்..!!
மெளனம் என்று ஒரு மொழியில் சொன்னாள்..!!👌👌👌👌👌
Superb lyrics
ரசிகன் நீ நண்பா
Vaali rocks...
Lyrics great
இது கவிஞர் வாலி ஐயா அவர்களின் பாடல். ஒலிப்பதிவில் எவ்வளவு இளமையாக உட்கார்ந்து இருக்கிறார் பாருங்கள்.
பாடலாசிரியர் மற்றும் எல் ஆர் ஈஸ்வரி அவர்கள் இருவரையும்காட்சி படுத்தாது குறை
Vali at the left side ,sitting
பாடல் ஆசிரியர் திரு.வாலி உட்கார்ந்து உள்ளார்
ஆயிரம் அழகியர் பார்த்ததுண்டு
ஆனால் அவள் போல் பார்த்ததில்லை😌❤
இப்படி ஒரு சிறந்த டான்ஸ்ல இனிமேல் நான் பார்க்க முடியுமா
என்றென்றும்இனிமை நிறைந்த பாடல்.மெல்லிய அழகியல்.நடனம்
இசை.பாடலின் சந்தம்.வெங்கலக் குரல். ஓ....இசை ஜாலம் நிறைந்த
மகிழ்ச்சியை தரும்பாடல்
அருமையான பாடல். ஒரு காமெடியன் ஆக இருந்து இந்த பாடலில் நடித்து திரு நாகேஷ் அவர்கள் நானும் அப்போது இருந்த ஹிரோக்களுக்கு நான் எந்தவிதத்திலும் குறைவு இல்லை என்பதை இப்பாடலில் நிறுபித்துள்ளார். நன்றி.
One of the best music composition by M. S. vishwanatan. Congratulation to vishwanatan
உலகின். புதிய. இசைபரிமனத்தைஅரஅஅஅர்பனித்த. எங்கள்குலதெய்வவம்.. இசை கடவுள். விஸ்வநாதன். நீடிய புகழ். ஓங்குகா❤
நாகேஷ் என்றொரு நகைச்சுவை கலைஞன் தமிழ் நாட்டுக்கு கிடைத்த வரம்.
மெல்லிசை மன்னரின் படைப்பில் ஒரு வைரம் இந்த பாடல்
பாட்டுக்கு மெட்டு கட்டுவதில் அவருக்கு நிகர் வேறொருவர் இதுவரை தோன்றவில்லை என்பது எனது கருத்து
கவிஞர் வாலியின் பாடல் வரிகள் இதோ இப்படி
அவளுக்கென்ன அழகிய முகம்
அவனுக்கென்ன இளகிய மனம்
நிலவுக்கென்ன இரவினில் வரும்
இரவுக்கென்ன உறவுகள் தரும்
உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும்
ஆனால் மெல்லிசை மன்னரின் மெட்டமைப்போ இதோ இப்படி
அவளுக்கென்ன
அழகிய முகம் அவனுக்கென்ன
இளகிய மனம் நிலவுக்கென்ன
இரவினில் வரும் இரவுக்கென்ன
உறவுகள் தரும் உறவுக்கென்ன
உயிருள்ள வரை தொடர்ந்து வரும்
பாடலை மீண்டும் ஒரு முறை கவனத்துடன் கேளுங்கள் மெல்லிசை மன்னரின் மெட்டமைக்கும் பாணி வியந்து திகைக்க வைக்கும்
வா வா என்பதை விழியில் சொன்னாள்
மௌனம் என்றொரு மொழியில் சொன்னாள் என்ற இந்த சரணத்திற்கு பின் பல்லவி முடிந்தவுடன் 2.27 to 3.37 நிமிடங்களில் மெல்லிசை மன்னர் ஒரு Interlude இசைத்திருப்பார்.
Brass Instruments, String Instruments, Piano, Flute, Accordion வைத்து அந்த இடையிசையை அமைத்திருப்பார்.
பின்னர் L R ஈஸ்வரி இந்த பாடலில் "அன்பு காதலன் வந்தான் காற்றோடு
அவள் நாணத்தை மறந்தாள்" என சரணத்தை ஆரம்பிக்கும் போது Background Score ல் அத்தனை வயலின்களும் கவிஞர் வாலியின் அந்த வரிகளை கொஞ்சி மகிழும்.
இப்போது கேளுங்கள்
மெல்லிசை மன்னரின் விஸ்வரூபம் கண்ணுக்கு தெரியும்.
அருமையான தகவல்கள் மெல்லிசை மன்னர் the great
Sir spr ❤
Neiga enkyo poiteenga 🎉
அப்போது உள்ள டான்ஸ்
எவ்வளவு நன்றாக இருக்கு
இப்போது பார்க்க முடியல.
2k la poranthalu intha songs la keka avlo inimai ah irukku
Ivlo instrument ah vachu manage pannirukaru.. ❤semma 😍😍😍😍😍😍😍😍😍😍
அந்த காலத்திலேயே இசை சாம்ராஜ்யம் ❤️🎉❤️
11.10.2021...
இன்று இந்த பாடல் கேட்கிறேன். மனம் கேள்வி கேட்க என்ன செய்வது என்று தெரியாமல் யோசனை கேட்கிறேன்.
2024க்கில் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு ரசிகிரிகள்
Super dancing by Nagesh Anna
S, lam remo
9.5.2024 ல் நான்
2nd June 2024
உலகம் உள்ளவரை இந்த பாடல் இருக்கும்
Mgr song nu ithu varaikukum nenachutu irundhen but nagesh song nu ippo than theriyum. ..omg ❤superbb
இந்த படம் அவர் வாழ்வில் நடந்த உண்மையான சம்பவம் என்பது எத்தனை பேருக்கு தெரியும் !!!
Padam name sollunga bro.
@@arunr8297 சர்வர் சுந்தரம்
யாருடைய வாழ்வில் நடந்தது?
என்ன அருமையானா பாடல் இது போல் இன்று கிடைக்குமா
Oru thadavi than kedikum kanna 😂
சத்தியமா வாய்ப்பில்லை
Fantastic song !!!Excellent musical composition by mellisai mannargal, Vaali sir lyrics, TMS, LRE, Nagesh, Ramanathilagam performances awesome !!!!Evergreen in the minds of music lovers
It's not Ranathilagam who is dancing with Nagesh but ace dancer Shantha who did small roles in some films also.
@@venkatramankrishnamurthy4600 This actress is Ramanathilagam only.. Her songs in kuzhandhaiyum deivamum two solo songs reveal the same. Please verify. She has become Kavignar Vaali's wife..
Lyrics by kannadasan
@@siva-tn4fh lyrics by Kavignar Vaali. Pl. See the video.. he is sitting in the chair, with a writing pad. 🙏
@@subhabarathy4262 👍🙏
என்ன ஒரு அருமையான பாடல். Msv மற்றும் tms வாழ்க
I have seen Sarvar Sundaram when I was studying SSLC in 1964. Beautiful film. Good songs. (V.N.RAO)
Sari thatha
You are very lucky sir.
வாலி எனக்கு. பிடித்த கவிரசன். நான் ஒரு
இலங்கை செந்தவன்
இவ்வளவு அருமையான பாடலுக்கு 1 Million views கூட வரலையே நினைக்கும் போது ரொம்ப கவலையா இருக்கு😥
Ipo vathu irugu
1 m views
நீங்கள் இன்றும் இதை கேட்பது கோடி ரசிகரின் விருப்பத்திற்கு சமம்
💚 அவ்வளவுதான் நம்மவர்களின் ரஜனை💙
ippa wanthuruchi
@@thalaivar169uO 4:26 Z 4:26 zZZZ😊😊😅😊😊😅😅😊😅ZAATRzzzzzaz x
பாடல் வரிகள்
பா.எண் - 449
படம் - சர்வர் சுந்தரம் 1964
இசை - விஸ்வநாதன் (MSV)
பாடியவர் - T. M. சௌந்தரராஜன், L. R. ஈஸ்வரி
இயற்றியவர் - கவிஞர் வாலி
பாடல் - அவளுக்கு என்ன அழகிய முகம்
UA-cam link -
அவளுக்கு என்ன அழகிய முகம்
அவளுக்கு என்ன அழகிய முகம்
அவனுக்கு என்ன இளகிய மனம்
நிலவுக்கு என்ன
இரவினில் வரும் இரவுக்கு என்ன
உறவுகள் தரும் உறவுக்கென்ன
உயிருள்ள வரை தொடர்ந்து வரும்
ஹோ... அழகு ஒரு மேஜிக் டச்
ஹோ... ஆசை ஒரு காதல் ஸ்விட்ச்
ஹோ... ஹோ... அழகு ஒரு மேஜிக் டச்
ஹோ... ஹோ... ஆசை ஒரு காதல் ஸ்விட்ச்
ஆயிரம் அழகிகள் பார்த்ததுண்டு
ஆனால் அவள் போல் பார்த்ததில்லை
ஆயிரம் அழகிகள் பார்த்ததுண்டு
ஆனால் அவள் போல் பார்த்ததில்லை
வா வா என்பதை விழியில் சொன்னாள்
மௌனம் என்றொரு மொழியில் சொன்னாள்
அவளுக்கு என்ன அழகிய முகம்
அவனுக்கு என்ன இளகிய மனம்
நிலவுக்கு என்ன
இரவினில் வரும் இரவுக்கு என்ன
உறவுகள் தரும் உறவுக்கென்ன
உயிருள்ள வரை தொடர்ந்து வரும்
அன்பு காதலன் வந்தான் காற்றோடு
அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு
அன்பு காதலன் வந்தான் காற்றோடு
அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு
அவன் அள்ளி எடுத்தான் கையோடு
அவள் துள்ளி விழுந்தாள் கனிவோடு கனிவோடு
அவனுக்கு என்ன இளகிய மனம்
அவளுக்கு என்ன அழகிய முகம்
நிலவுக்கு என்ன
இரவினில் வரும் இரவுக்கு என்ன
உறவுகள் தரும் உறவுக்கென்ன
உயிருள்ள வரை தொடர்ந்து வரும்
சிற்றிடை என்பது - முன்னழகு
சிறு நடை என்பது - பின்னழகு
சிற்றிடை என்பது - முன்னழகு
சிறு நடை என்பது - பின்னழகு
பூவில் பிறந்தது - கண்ணழகு
பொன்னில் விளைந்தது - பெண்ணழகு
பூவில் பிறந்தது - கண்ணழகு
பொன்னில் விளைந்தது - பெண்ணழகு
லல்லல்லா லலலல லல்லல்லா
லலலல லல்லல்லா
லலலல லல்லல்லா
லலலல லல்லல்லா
லலலல லல்லல்லா
நாகேஷ் அவா்கள் ஒ௫ சகலகலா வல்லவா். அந்த நடன அசைவு களுக்கு இப்போது யா௫மில்லையே?
The lady artist did a great job as well.
நாகேஷ் ஐயா நடணம் தனித்துவமானது அவருக்கு இனையாக ஆடும் சாந்தா அவர்கள் நடணம் அற்புதமானது ட்விட்ஸ் என்ற நடனமன்னன் எல்விஸ்பிரஸ்லியே நாகேஷ் நடனத்தை பார்த்தால் திகைத்திருப்பார்
Three stanzas ....Three different types of tunes ....
But in the same song ..... No words to say .... Hats off M.S.V. Sir Isai vallal .... Isai kotti vaiththirukkirar ..... Idharkku peyar than Isai mazhayil ninaivadhu endru sollvargalo ¡?
This audio and video will live for millions of years. True lovers of music and composers will admire not only the music but also the singers, whose mesmerizing voice will keep the music for millions of years.
Super lyrics by Kavignar vaali. MSV 's music 👌👌TMS and Nagesh; LRE and Ramanathilagam awesome.
Title was wrong not kaviyarasu kanadhasan
Wife of Vaali avargaL?
I guess this is Aasha
@@subbuk.3328 No
@@spy61 Got to know Thanksgiving is Shantha. Acted for Pazhamudhir Solayile song in Kuzhandayum Deivamum movie.
What a composition MSV ayya...🥰🥰🥰🥰😘😘😘💐💐💐🙏🙏🙏🙏
Even after 50 years the scene and song have life touching our hearts.The background music and singers in one word are excellent.Soothing song .Thank you.
அருமையான பாடல் மற்றும் டான்ஸ்.
இந்த பாடலுக்கு படத்தில் நாகேஷ் உடன் டான்ஸ் ஆடியவர் இந்த பாடலை எழுதிய வாலிப கவிஞர் வாலியின் மனைவி ரமணா திலகம்.
MSV’s precision in using those vintage manual instruments to extract the best of Melody in this number composed nearly six decades back. It is amazing to feel the class of sounding with the limited audio technology then to produce the magnum opus from brass, blow, strings and Rhythm sections in conducting such majestic orchestrations. I bet No electronic gadgets of today is capable to produce the same sound effect.
Well said (sir) madam
True.
Exactly what you said is absolutely correct sir
🎉🎉😂😂😂❤❤one of my favorite🎵🎵🎵🎵 msv&tms&nagesh&female 👯👯👯👯🕺🕺🕺💃💃&eshu ma chancea illa
இந்த ப்பாடலைஎழுதியவர்வாலி
It is pleasant to see TMS Sir and MSV Sir on screen. They are legends in deed.
The vibe this song giving is amazing... Half a century old song hits hard... 👏👏Mindblown!!
Half a century*
@@mohamednabeel7201 🙏
கவிஞர் வாலியின் தமிழ் ஞானம் !!!!!!! சிரஞ்சீவி 🙏🏿
எல்லோருக்கும் பாடமுடியும் என்ற பாடகர் TMS ஹிட் SONG
When we talk about master pieces, Undoubtiably, this song and dance is one of them. Blend of Indian and western music impeccably executed.
Now a days we won't expect like this composing and coriagraphy .even lyrics.what a k vely BGM
50 years ago...
Amazing song by TMS Ji and L.R.Easwari Ji...
Penned by Vali Ji... astonishing revelation of dance talent by Nagesh Ji and the co dancer in the song..Shantha Ramana Thilagam Ji a versatile actress.. who later became the wife the legendary lyricist Kavinger Vali....
and the music scored by MSV Ji and TKR Ji on stage for recording purpose along with the whole troupe for the best film Server Sundaram.. directed by K.Balachander Ji 🙏🌹🌹🌹 God bless everyone involved in the subject matter 🌹🌹🙏🙏👍🙏🙏 i have seen this Film in the 2nd run at Central talkies in Bangalore City Karnataka India some 50 years ago...so many persons attained their Moksha of this song makers by now ...but the song remains evergreen in every one's mind for ever lasting memories ❤❤❤🎉🎉🎉🎉🎉 Tribute to all those who left for their heavenly abode 🌹🌹🌹🌹🙏🌹🌹🙏
விரசம் இல்லா காதல் பாடல்...என்ன அழகு...
The biggest challenge for AVM is for making a comedian a big hero and recording this amazing song kavinger vali's lyrics more than this filming this song in movie itself.
More than 50 years gone by but the Indian and western beats producing immaculate song 🎵
Hatsoff to all those legends
Yes. Really it's true
Excellent voice of LRE mam
Enna Paadal Enna Nadanam Enna Isai Enna Paadal Varigal Enna Katchi Amaippu Ippadi Ethai Sholla Arumaiyana Tayaarippu Super Padampa Salute All Hats Off NAGESH sr
This is AVM production
Superb compostion by Manayangath Vishwanathan (Malayali) for an entertaining lyrics by Vaali (Thamizhan); beautifully sung by T.M. Soundararajan (Sourashtrian); superb action by Nagesh (Kannadiga) for a fantastic Thamizh film.
wow, what a song all performed well. The dancing lady simply performs her steps amazingly!!!
Dancing lady is vali's wife
இந்த மாதிரி யாராலும் நடனம் ஆடமுடியாது நம்ம ஊர் மைக்கேல் ஜாக்சன்
♥️ அட்டகாசமான
💚 ஆரம்பம்.
💙 சில பாடல்கள்
♥️ ஆரம்பமே
💚 படுவித்தியாசமாக
💙 இருக்கும்.
♥️ (எங்க வீட்டு பிள்ளை
💚 படத்தின்
💙 குமரிப் பெண்ணின்
💚 உள்ளத்திலே)
♥️ இந்த பாடலும்
💚 அப்படியே 💙
அவளுக்கென்ன அழகிய முகம்
அவனுக்கென்ன இளகிய மனம்
நிலவுக்கென்ன இரவினில் வரும்
இரவுக்கென்ன உறவுகள் தரும்
உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும்...
ஹோ. அழகு ஒரு மேஜிக் டச்
ஹோ... ஆசை ஒரு காதல் சுவிச்,
ஓ.ஓ... ஹோ...
அழகு ஒரு மேஜிக் டச்,
ஹோ... ஆசை ஒரு காதல் சுவிச்
ஆயிரம் அழகிகள் பார்த்ததுண்டு
ஆனால் அவள் போல் பார்த்ததில்லை
ஆயிரம் அழகிகள் பார்த்ததுண்டு
ஆனால் அவள் போல் பார்த்ததில்லை
வா வா என்பதை விழியில் சொன்னாள்
மௌனம் என்றொரு மொழியில் சொன்னாள்...
அவளுக்கென்ன அழகிய முகம்
அவனுக்கென்ன இளகிய மனம்
நிலவுக்கென்ன இரவினில் வரும்
இரவுக்கென்ன உறவுகள் தரும்
உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும், ...
அன்பு காதலன் வந்தான் காற்றோடு.
அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு.
அன்பு காதலன் வந்தான் காற்றோடு.
அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு.
அவன் அள்ளி எடுத்தான் கையோடு
அவள் துள்ளி விழுந்தாள் கனிவோடு...
கனிவோடு...
அவனுக்கென்ன இளகிய மனம்
அவளுக்கென்ன அழகிய முகம்
நிலவுக்கென்ன இரவினில் வரும்
இரவுக்கென்ன உறவுகள் தரும்
உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும்...
சிற்றிடை என்பது ...
முன்னழகு.
சிறு நடை என்பது ...
பின்னழகு.
சிற்றிடை என்பது ...
முன்னழகு.
சிறு நடை என்பது ...
பின்னழகு.
பூவில் பிறந்தது...
கண்ணழகு.
பொன்னில் விளைந்தது...
பெண்ணழகு.
பூவில் பிறந்தது...
கண்ணழகு.
பொன்னில் விளைந்தது...
பெண்ணழகு...
ல ல ல ... லல்லல லல்ல லா.லல்லலலல்லலா...
ல ல ல ... லல்லல லல்ல லா.லல்லலலல்லலா...
Translate to English
NICE
Nice
❤
அன்பு காதலன் வந்தான் காற்றோடு..
அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு..
இது வாலி அவர்கள் எழுதிய நாகேஷ் என்ற நடிகருக்கான வரிகள்.. looking at his physique he wrote such a lines.
What a lovely composing of coriagraphy of sandha mam and Nagesh sir.
அருமையான படம்
பாலச்சந்தரின் படைப்பின் ஒரு மைல்கல் வித்தன் நாகேஷ் நடிப்பு அருமை
கண்.தமிழ்ச்செல்வன் பிரான்ஸ்
வாலி எழுதிய பாடலை கண்ணதாசன் என்று போடுகிறார்களோ அதுபோல கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படத்தை பாலச்சந்தர் படம் என்று நீங்கள் போடுகிறீர்கள்
நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த பாடல் வரிசையில் இதுவும் ஒன்று. மறக்க முடியுமா.
Marakkave mudiyathu
இது வாலி ,,,,டிரம்மருக்கு அருகில் உட்கார்ந்துகொண்டிருப்பார்
கணேஷ் ம் இருக்கிறார்.(சங்கர் கணேஷ்)
கடவுளே இது அய்யா வாலி அவர்களின் பாடல்😭
S
Vali is appearing in this dong
VALI also sitting with all music party watch again 🙏
Kavingar Vali sitting in the chair 🪑
வாழ்க வளமுடன்
முன் அழகு , பின் அழகு.
சிற்றிடை , சிறு நடை
வாலியின் வர்ணனை பிரமாதம்❤❤😊
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டு கொண்டே இருக்கலாம்.
Msv,Vaali,TMs,Nagesh combination is super,amazing song,especially LRE vioce is super.
என்ன மாதிரியான இசையமைப்பு..Wow!!
A great dance composer santha mam.realy feel happy about santha mam and my heart full thanks to L.. R.E mam.
Whether to watch Nagesh or Santha both have done this so marvelously with such a wonderful music and lyrics. For Western Orchestration Tamil lyrics matching so beautifully. Dancer Santha's daancesteps are so graceful and a thing of beauty to enjoy. Is she still alive ?
The lady dancer is Ramani thilagam. At this time or later, she became Vaali's wife
@@tvmkondhan Yes. She passed away in 2009.
My all time legendary BIG ANNAE TMS...melting pot of honey voice...
The old picture's songs growths and developed the Tamil Langue. Thanks.
அதி அற்புதமான பாடல். TMS ஐயா LR ஈஸ்வரி அவர்கள் தேமதுரகுரல் அற்புதமான இசை .நாகேஷ் அவர்களுக்கு ஈடு கொடுத்து ஆடி அசத்தியிருக்கிறார் அபாரம்
Still in 2024 🔥🔥 MSV music & Nagesh Dance ✨💫
இந்தப் பாடலுக்கு நடனம் மிக மிக அருமையாக உள்ளது 💯💯💯
Where has all the melody & music of those years gone now, whether it be in any language? The music of those days whether it is in Tamil, Hindi, Kannada, Malayalam or Telugu or any Indian language will never return back!
What a lovely song...!
Full credits to MSV...!!
வாலி ஐயா வரிகள் 🙏🏻.. இசை.. 👑❤
ಅಮೋಘ ಅಧ್ಬುತ ಅನನ್ಯ ಅನಂತ ಅಪೂರ್ವ ಅಪ್ರತಿಮ ಆಶ್ಚರ್ಯ ಆಪ್ಯಾಯಮಾನ ಆಚಂದ್ರಾರ್ಕ ಅಜರಾಮರ ಧನ್ಯವಾದ ಧನ್ಯವಾದ ನಮಸ್ಕಾರ ನಮಸ್ಕಾರ ನಮಸ್ಕಾರ ನಮಸ್ಕಾರ 🎉
T M Sunder rajan's most beautiful song , super dancing by Nagesh,
Master piece of Tamil Films
What a beautiful song ,composition of music and Mr Nagesh dance always in our mind. Hats off music director, singer andHero , heroine
Tamilnadu is having great people and great heritage. Tamil is only oldest surviving lanuage with great culture but now it is deviating from this path.
இப்போது மழையில் முளைத்த காளான் களாய் தன்னைத்தானே இசையமைப்பாளர் என வெட்கம் இல்லாமல் சொல்லித்திரியும் நபர்கள் இதுபோன்ற பாடல்களைக் கேட்டு தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள் 😊😊😊
TMS நேரில் பாடும் பாடல் msv இன் action இற்கேப அற்புதம்❤
குரல் + இசை + நடனம் = அமோகம் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Legends msv tms vali nagesh my pranams and bow down their holy feets, gods gift to us by Balu iyer, Mumbai(native srirangam)
What a splendid team work, on and behind the screen. Super Steps by lady dancer Ramana Thilagam along with Nagesh
Tributes to the artists. Simply amazing. Fantastic👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👍🏼
வாலி வாலி வாலி வாலி
வாலி can be seen in this song. He is sitting just opposite to tms with a pad on his hand
Thanks for the info..evlo vatti pathalum idha notice pannadhilla
Very nice observation woww🤩🤩
The composer is MSV
Yes 00:29
Tamil mozlyai Rasika theriyavargal Rasika therinthavargal Kerala 🌹 brother and sisters 🌹 all singers from Kerala 🌹🇲🇾🌹
அருமை யான பாடல் .இசை ஆஹா தேவகானம்.
🎉💐🌹🎉💐🌹spell bound orchestration.haunting interlude and prelude.excellent rhythm section . sweet voices of the duet. No one can match the music direction of mellisai mannargal viswanaathan raamamoorththi in this type of song.🎉💐🌹🎉💐🌹
The best part is the picturisation of THe orchestra ,music conductor MSV.
Ap international finally changed the thumbnail vaali song thanks for changing
Like போதவில்லை.but தினமும் கேட்கிறோம்
SUPER. NAGASH. SIR. DANCE. MY. NINAIVUGAL. NO FORGET. ❤. 🙏🎉