தெலுங்கை திணித்ததா நீதிக்கட்சி ? | நீதிக்கட்சி வரலாறு பகுதி 4 | Pesu Tamizha Pesu

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • #justiceparty
    #telugu
    #tamilnadu
    பகுதி - 1 நீதி கட்சியா ? அநீதி கட்சியா ? | மறைக்கப்பட்ட வரலாறு
    • நீதி கட்சியா ? அநீதி க...
    பகுதி - 2 நீதிக்கட்சி தமிழர் அல்லாதோர் கட்சியா ?
    • நீதிக்கட்சி தமிழர் அல்...
    பகுதி - 3 நீதிக்கட்சி தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடியதா ?
    • நீதிக்கட்சி தாழ்த்தப்ப...
    Support Pesu Tamizha Pesu by making voluntary contributions: rzp.io/l/pesut...
    Welcome 2022, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
    Womens Day Special Price : 599/- only
    Gpay to 9962998736 and confirm your order.
    Or you can send the amount to our account also.
    Account name : Dhrona Media
    Account Number: 510909010017260
    Branch : Chennai chitlapakkam
    Bank: City Union Bank
    IFSC code: CIUB0000295
    For enquiries: +917010620873
    E- Mail: dhronamedia@gmail.com
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 7904179896

КОМЕНТАРІ • 263

  • @alagarrajb9130
    @alagarrajb9130 2 роки тому +35

    சரவணன் சகோதரூக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் வாழ்க வளர்க 🙏🙏🙏🔥🔥🔥👍👍👍💕💕💕💕💐💐💐😘😘😘

  • @thirumalrrose9524
    @thirumalrrose9524 2 роки тому +49

    திராவிடத்தையும்ஆரியத்தையும் தமிழருக்கு செய்யும் துரோகங்களை மக்களுக்கு தோலுரித்து காட்டுவது மகிழ்ச்சி

  • @jdc5558
    @jdc5558 2 роки тому +14

    பேசு தமிழா பேசு மிக வேகமாக வழர்கிறது. வாழத்துக்கள்

    • @gmanikandanmca
      @gmanikandanmca 2 роки тому

      தமிழ் மெல்ல சாகிறது.. அது வளர்கிறது தம்பி..

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 6 місяців тому

      பேசுசேட்டாபேசு மலயாளி சேனல்

  • @aadnan111222
    @aadnan111222 2 роки тому +43

    தெலுங்கு வருடப் பிறப்பன்று ஏன் டில்லியில் கலைஞர் அறிவாலயம் திறக்க வேண்டும்.

    • @chandrasekarmuthu7759
      @chandrasekarmuthu7759 2 роки тому +7

      இவ்வளவு வேல செஞ்சவங்க...
      மண்டமேல இருக்கிற
      கொண்டைய மறந்துட்டாங்க.

    • @jayaramjayaram847
      @jayaramjayaram847 2 роки тому

      Kalanjar naayi oru thelungan

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal2581 2 роки тому +43

    I got ur answer. my native is Dharmapuri but There is a 150 year school that has stone mentioning. this school started as a Telugu school. I wondered, It is a Tamil Place. why did they start as Telugu? Now I am clear with ur answer.

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 2 роки тому +2

      ஆந்திரா கேரள மாநிலங்களில் தமிழர்களுக்கு தமிழ் வழி புத்தக கற்றல் கல்வி உள்ளது

    • @srinuvenkat7910
      @srinuvenkat7910 2 роки тому +1

      Dharmapuri, Krishnagiri,hosur belongs to andhra ..those are pure telugu dominated area's...even now also u will find there 90% people are telugus

    • @Mrcool8574
      @Mrcool8574 2 роки тому

      @@srinuvenkat7910 only hosur region and some part of Krishnagiri (mostly border) flooded with Telugu.
      90% is inaccurate.

    • @ELP1791
      @ELP1791 2 роки тому

      @@srinuvenkat7910 Dharmapuri , Krishnagiri , hosur have been historical places of tamils since Sangam period were ruled by Chieftains called Pari ,Kaari , Aye , Ori , where telugus came and settled during Vijaya Nagara periods only . These were areas in border area with andhra and Karnataka , through these places that telugus came and settled in all these places during Vijayanagar Periods .

    • @SSS-qs2cg
      @SSS-qs2cg 2 роки тому

      @@srinuvenkat7910 Yaaa annaya Pls vote BJP throw nth DMK along wit NTK pls save Hindus in TN 🙏😥

  • @arulmozhivarmanilamaran7062
    @arulmozhivarmanilamaran7062 2 роки тому +14

    நீதிக்கட்சியின் அநீதியை தெளிவாக விலக்கிய தம்பி சரவணன் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  • @girijaeswaran4555
    @girijaeswaran4555 2 роки тому +9

    அற்புதமாக இருந்தது அனைத்து தரவுகளும். உண்மையிலேயே இந்த நிகழ்வுகள் மிகவும் திட்டமிட்டு காய் நகர்த்தி செயல் படுத்தி உள்ளார்கள் என்பதை உணரும்போது எவ்வளவு வன்மம் பிடித்த மனிதர்கள் என்பது தெரிகிறது.. உங்கள் செயல் சிறக்க வாழ்த்துக்கள் ....நல்ல கேள்வி கரகாட்டக் கூட்டம் எங்கே போனது ?

  • @mailsoundace
    @mailsoundace 2 роки тому +37

    excellent content. Thanks for bringing such real true content. Pesu Tamilza Pesu 🙏🙏🙏 You guys are great.

  • @vizhitheluthamila8326
    @vizhitheluthamila8326 2 роки тому +14

    நான் தற்போது உள்ள தமிழ்நாடு எல்லையில் இருந்து 500 மீட்டர் உள்ளே ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டம்
    குப்பம் தாலுக்காவிற்கு சேர்ந்த பகுதியில் வசிக்கிறேன்.. இங்கு தமிழ் மொழி பேசும் வன்னியர்களும் பறையர்களும் அதிகமாக வசிக்கின்றனர்..100 வருடத்திற்கு முன்பு இங்கு நிறைய ஊர் பெயர்கள் தமிழில் இருந்து இருக்கின்றன. இப்போது தெலுங்கில் உள்ளது.
    இங்குள்ள மக்கள் தற்போது தெலுங்கு மொழியில் பாடம் கற்கின்றனர். ஆனால் இங்குள்ள மக்களின் தாய்மொழி தமிழ். குறிப்பாக இக் காணொளியில் வரும் ஊர் பெயர் பச்சூர் இருந்து 7 கிலோமீட்டர் உள்ளே நான் வசிக்கும் பகுதி....

    • @mkumar6792
      @mkumar6792 2 роки тому +1

      நீங்க தமிழ்ல படிச்சீங்களா.... 1960 இல்.. திருத்தணிக்கு பதிலாக தமிழ் நாட்டில் உள்ள சில கிராமங்கள் சித்தூர் மாவட்டத்துடன் இனைக்கப்பட்டது

    • @SSS-qs2cg
      @SSS-qs2cg 2 роки тому

      Pls demand panunga save Tirupati kaalahasti chittoor Nellore district belong to Tamil Nadu 🤷💪🙏Edaatchu Assembly demand pana vaiyu MLA's pls demand panunga Tirupati Tamil Temples

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 6 місяців тому

      இதுக்கெல்லாம் தெலுங்கன் காமராஜையே சாரும்

  • @jdc5558
    @jdc5558 2 роки тому +6

    மிகத்தரமான விடையம்.
    இப்படியும் செய்வார்களா என்று சிந்திக்க தோன்றுகிறது

  • @jayavelanumapathy2319
    @jayavelanumapathy2319 2 роки тому +43

    காணொளி மிகமிக அருமை. தமிழத்தை கபளீகரம் செய்த தெலுகு-நீதிக்கட்சியின் தெலுங்கர்களின் உண்மையான முகமுடியை கிழித்து தொங்கவிட்டமைக்கும், அந்த கோர முகத்தினை தமிழர்கள் உணரும்படி எடுத்துக் கூறியமைக்கும் மிக்க நன்றிகள். இதற்கு முந்தைய மூன்று காணொளிகளின் இணைப்பு (லிங்க்) எங்குள்ளது?

    • @jdc5558
      @jdc5558 2 роки тому +2

      தலையங்கத்தை தட்டினால்
      கீழே more என்று இருக்கும் அதை அளுத்தினால் கீழே இருக்கிறது.

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 2 роки тому

      காலையில எழுந்ததும் பூரி சால்னா மகியோலன் போன்ற கும்பல் தெலுஙகு சுuniya தேடி கண்டு பிடிச்சு நாலு ஊம்பு ஊம்பிட்டு தான் பல்லு விளக்கி சாப்பிட போவானுங்க போல.....!

  • @omsaravanabhava140
    @omsaravanabhava140 2 роки тому +36

    நகரியில் தமிழ் தான் 90%

  • @suman9171
    @suman9171 2 роки тому +5

    Neenga solrathu 100% correct.
    Nanga thiruvallur mavattathula irukka kanagama chatiram than enga ooru. Enga thathavum govt school la telugu than padika vendiya kattayathuku thallapattar.tamil subject antha school la 1960 ku munnadi illa . Nanga tamil family apdi irundhum enga veetu pattiram telugu la than irukku.

  • @dailymindblow-t3y
    @dailymindblow-t3y 2 роки тому +8

    மிகவும் தேவையான பதிவு 👏🏼👏🏼👏🏼

  • @asjeyakumarkamaraj787
    @asjeyakumarkamaraj787 2 роки тому +4

    சிறப்பான விவாதம்

  • @வாழ்கதமிழ்-ஞ8ள

    அருமையான பதிவு உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.. இவ்வாறான பல நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்..

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan 2 роки тому

    மிகவும் சிறப்பான பேட்டி மற்றும் வரலாற்றுத் தெளிவு.

  • @PerumPalli
    @PerumPalli 2 роки тому +14

    22:45 ஒரு நல்ல உதாரணம் நான்,
    என் சாதி - [வன்னியர் ( உட்பிரிவு - { பெரும் பள்ளி(PERUM PALLI })]
    எங்க பட்டம் ரேட்டியார்(REDDIYAR) ,
    நான் பேங்களுர்ரில்(BANGALORE) வசிக்கிறேன்
    எங்க தாத்தா கோலார்க்கு 1933 க்கு (14 வயசப்போ நடந்தே) வந்தாங்க,
    அவங்க தாத்தா காஞ்சிபுரத்துலன்து PadimPakkam (படிம் பாக்கம்) Walajapet இன்றைய ராணிப்பேட்டை மாவட்டம், முதல் முதலில் Walajapettai க்கு ரயில் வந்த காலத்தில் வந்தாங்க ( பெரும் பஞ்ச காலம் சற்று முன் 1856-1876 அப்போ PadimPakkam வந்தாங்க
    என் பேர் : Ramesh Kumar. R
    எங்க அப்பா பேர் : Rajendran. V
    எங்க தாத்தா பேர் : Varadrasan. A (aka Kari Varada)
    எங்க தாத்தாவுக்கு அப்பா பேர் : அரசரேட்டியார் (aka அரசன்)
    எங்க தாத்தாவுக்கு தாத்தா பேர் : முத்தையரேட்டியார்( aka முத்தையா)

    • @thamizha8094
      @thamizha8094 2 роки тому +2

      பெங்களூரில் திரௌபதிக்கு கரகம் எடுத்து அக்கினி குண்டம் இறங்கும் திகள சதிரியர்களும் தமிழ் பேசும் வன்னியர்கள் தான்....
      சித்தூரிலும், நெல்லூரிலும் தமிழர்கள் எப்படி தெலுங்கர்களாக்கப்பட்டார்களோ அதேபோல தென் கர்நாடகம் முழுவதும் வாழ்ந்த தமிழர்கள் கன்னடர்களாகப்பட்டனர்...
      கன்னடம் பேசவும், பள்ளிகளில் கன்னடம் கற்கவும் வர்புறுத்தப்பட்டனர்...

    • @PerumPalli
      @PerumPalli 2 роки тому +8

      @@thamizha8094 ஆம் 100% சத்தியமான உண்மை

    • @ananthiyappan1470
      @ananthiyappan1470 2 роки тому +3

      முடிந்தவரை இக்காணொளியை உங்கள் சுற்று வட்டாரத்திற்கு சீக்கிரமாக பகிர பாருங்கள்.....சகோ

    • @PerumPalli
      @PerumPalli 2 роки тому +2

      @@ananthiyappan1470 கண்டிப்பா சகோ

    • @maheswaran07
      @maheswaran07 2 роки тому +2

      நாலு தலைமுறை தலைகட்டு பெயரை நினைவில் நிறுத்தி இருப்பதற்க்கு வாழ்த்துகள்

  • @peace3552
    @peace3552 2 роки тому +8

    Nice ... Need more information like this ❤️❤️❤️... 🙏

  • @LOGES093
    @LOGES093 2 роки тому +11

    Now in tirupati temple tamil inscriptions are changed to telugu inscriptions. U can see tis in the temple walls. Tamil inscriptions are tampered and converted to telugu

    • @sivagnanam5803
      @sivagnanam5803 2 роки тому

      திருப்பதி கோவில் சுற்றுப்பிரகாரத்திவ் தமிழ் வட்டெழுத்துக் கல்வெட்டு முன்பு உண்டு.. அவற்றையும் இந்த திருட்டு தெலுங்கர்கள் மாற்றி விட்டார்களா... படுபாதகர்கள்...

  • @Paruthi.618
    @Paruthi.618 2 роки тому +6

    👌👌
    வரலாறு தெரிந்தால் தமிழினம் தலை நிமிரும்

  • @sivagnanam5803
    @sivagnanam5803 2 роки тому +2

    விழிப்புணர்வூட்டும் பதிவு...

  • @harikrishnanpandyan5684
    @harikrishnanpandyan5684 2 роки тому +1

    உரக்க சொன்னதுக்கு நன்றி நண்பரே

  • @govindraj8954
    @govindraj8954 2 роки тому +5

    ஆப்பிள் பச்சை சட்டை... சகோதரனே... உங்களுக்கு...
    மிக்க கோடி நன்றிங்க!!
    மனசே புளகாங்கித்து... மொள்ள...😭 😭 😭
    சாந்தி தருது.. வளர்க பணி..
    இதை மீளமீள பேசி..
    அகலக் கொண்டு சேருங்க!! சேர்ப்போமாக... ...!!

  • @bkbk8348
    @bkbk8348 2 роки тому +6

    இதெல்லாம் எவனுக்கும் உறைக்காது

  • @itarukmakto
    @itarukmakto 2 роки тому +2

    இந்த உண்மையை வெளிக்கொண்டமைக்கு மிக்க நன்றி. தமிழர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாநில எல்லைக்கோட்டுக்கு அப்பால் இருக்கும் இடங்களை சட்டப்பூர்வமாக மீட்டெடுக்க வேண்டும். அதற்கு பதில் பணம் கொடுக்கப்படலாம். வரலாற்று பிழைகளை சரி செய்ய வேண்டும்

    • @SSS-qs2cg
      @SSS-qs2cg 2 роки тому

      Aambalaya irunda Tirupati kaalahasti chittoor Nellore keluunga da Mr NTK Simon lusungla DMK vidadu loo💪😆😂🤣

  • @AnandRaj-vf9bg
    @AnandRaj-vf9bg 2 роки тому +5

    Super

  • @gurumoorthy4961
    @gurumoorthy4961 2 роки тому +1

    மேலும் காணொளி வேண்டும்

  • @prabhu5470
    @prabhu5470 2 роки тому +2

    சிறப்பான பதிவு..... கோலார் தங்கவயல் (K.G.F) க்கும் இதே நிலை தான், இதையும் வெளிச்சத்துக்கு கொண்டுவாங்க.....

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 2 роки тому +3

    இது எவ்வளவு பெரிய கேவலமான வேலை திரவிடம் செய்த துரோகம் மிக கொடுமையானது.....உள்ளமும் ரத்தமும் கொதிக்கிறது.....

  • @Arun-tg7jh
    @Arun-tg7jh 2 роки тому +7

    This can be true, in Indonesia some Tamil people speaks Indo language due government order,
    Some Indonesian Tamil still don't know speak Tamil even inside of their own house they speak Indo language... இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை....

  • @arajendran7455
    @arajendran7455 2 роки тому +19

    தமிழர்களை வீழ்த்தியது நீதிக் கட்சி திராவிடம் இதை தமிழர்களுக்கு எடுத்து செல்லும் தமிழர் இளைஞர்களுக்கு தமிழர் தேவந்திர குல வேளாளர் தமிழ் வன்னியர் தமிழர் பறையர் தமிழர் கோனார் தமிழர் கம்மாளார் அனைத்து தமிழர் குடிகளும் இந்த வரலாறை பேச வேண்டும்

  • @j.stamilan6662
    @j.stamilan6662 2 роки тому +2

    வணக்கம்🙏🙏🙏🙏🙏அருமையான பதிவு💪💪💪💪💪💪

  • @mahaeditz2139
    @mahaeditz2139 2 роки тому +4

    உண்மை....💯

  • @nehruarun5122
    @nehruarun5122 2 роки тому +1

    உண்மையை வெளி கொண்டுவர தமிழ் இளையோர்கள். பெரிய பெரிய பேராசியர்கள் எல்லாம் மண்ணைகவ்வ வேண்டிய நேரம். துராவிட துரோகத்தை உரக்கச்சொல்லும் இளையர்களுக்கு வணக்கங்கள்

  • @jayaprakash1890
    @jayaprakash1890 2 роки тому +4

    திராவிடத்தின் துரோகங்களை வெளிக்கொணர்ந்ததற்கு நன்றி!

    • @agiljilla2601
      @agiljilla2601 2 роки тому

      Bro,, en whatsApp number tharam,,, endha endha land ah namba telungan kita kuduthom nu soldringala map maari round panni? 🙄🙄

    • @jayaprakash1890
      @jayaprakash1890 2 роки тому +1

      @@agiljilla2601 இந்த வீடியோ பார்த்தாலே தெரியும்!

  • @ilanchezian822
    @ilanchezian822 2 роки тому

    அருமை தம்பிககளா

  • @aerokarthikeyan1501
    @aerokarthikeyan1501 2 роки тому +1

    Well said

  • @arulmozhivarmanilamaran7062
    @arulmozhivarmanilamaran7062 2 роки тому +8

    நீதிக்கட்சியின் அநீதியைப் பற்றி தம்பி சரவணன் பேசும் காணொளிகளை தொடராக தொடர்ந்து வெளியிடுங்கள் .

  • @kiranwasters3150
    @kiranwasters3150 2 роки тому +1

    Very good evidence Thirumpathy temple had tamil written on it inside the temple. So that's pure tamil temple

  • @soniyanalan7661
    @soniyanalan7661 2 роки тому

    தமிழர்கள் பார்க்க வேண்டிய பதிவு இது போன்ற வரலாற்றுப் பதிவுகளை தொடர்ந்து பதிவு செய்ய வேண்டும் தெலுங்கர்களின் இன்றைய திராவிட திமுக கட்சி தான் அன்றைய நீதி கட்சி

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 2 роки тому +19

    தமிழர்களை பிரித்தாலும் சூழ்ச்சியை Dravids தொடர்ந்து செய்திட்டு வரானுங்க.

    • @rdsEEEN
      @rdsEEEN 2 роки тому

      மனவாடுகளும்

  • @-karaivanam7571
    @-karaivanam7571 2 роки тому

    அருமையான கண்டுபிடிப்புகள்.

  • @Vvisuwa
    @Vvisuwa 2 роки тому

    சிறப்பு

  • @vinolochi9551
    @vinolochi9551 2 роки тому +1

    வாழ்த்துக்கள்

  • @npprakash8485
    @npprakash8485 2 роки тому +5

    My village original name is NALLATHANEERKULAM, now it is Changed as Manche Neella Gunta. Our village is near ponnai .
    Many of our relatives settled in Andhra say their mother tongue is Telugu

    • @mkumar6792
      @mkumar6792 2 роки тому

      Ithu andhra va tamil nadu ah

    • @ananthiyappan1470
      @ananthiyappan1470 2 роки тому

      Bro pls share this video for your relative....they'll know truth....

    • @SSS-qs2cg
      @SSS-qs2cg 2 роки тому +1

      Try make them learn Tamil ask fa more Tamil medium schools Tamil MPs n Andhra Pradesh as we'll as TS

    • @PerumPalli
      @PerumPalli 2 роки тому +1

      இனம் அழிவதை கண்டால் மனம் வெதும்புகிரது 😔😔😔

  • @harishramasundaram6808
    @harishramasundaram6808 2 роки тому

    Great video♥️💛💯🔥
    Need alot more videos like this

  • @5sundaram405
    @5sundaram405 2 роки тому +3

    சொல்றதை பார்த்தா தமிழன் தெலுங்கன் ஆயிட்டா தெலுங்கு தமிழன் ஆயிட்டேன்
    இந்த கதை சொல்ல வர்றீங்க
    காமாட்சி நாயுடு சொல்றது மாதிரி நான் இரண்டு தாய்க்கு பிறந்தேன். சொல்ல வர்றாரு
    இருவருக்கும் நன்றி

  • @Aadhiyan_
    @Aadhiyan_ 2 роки тому +8

    இதையெல்லாம்
    பார்க்கும்போது
    என் வயிறு எரியுது....
    இந்த காணொளியை
    முழுதும் பார்த்தால்
    நான் வெறியனாகி
    விடுவேன்....
    வடபென்னைக்கு கீழ்
    இருக்கும் ஆந்திரா
    முழுக்க முழுக்க
    தெலுங்கர்கள் வந்தேறிகளே...
    சென்னையில் தங்கிகிட்டே
    தமிழ்நாட்டுக்கும் தமிழுருக்கும்
    வஞ்சகம் செய்திருக்கானுவ
    தெலுங்கர்கள்..... 😑

    • @ananthiyappan1470
      @ananthiyappan1470 2 роки тому +2

      முடிந்தவரை இக்காணொளியை உங்கள் சுற்று வட்டாரத்திற்கு சீக்கிரமாக பகிர பாருங்கள்.....சகோ

  • @narayanaswamikarunakaran5592
    @narayanaswamikarunakaran5592 2 роки тому +2

    தமிழர்கள், தமிழ் பற்றாளர்கள், புலம்பெயர்ந்த தமிழர்கள், தமிழ் பற்றுள்ள வலைஒளியாளர்கள், ஊடகவியளாளர்கள், பத்திரிக்கையாளர்கள் "தமிழ் மண் தமிழர்களுக்கே" , "தமிழன் வாக்கு சுத்த தமிழளுக்கே" போன்ற கோஷங்களை பாமரனுக்கும் சென்றடையும்படி முன்னிலைபடுத்துங்கள்.

  • @sivaprasad6079
    @sivaprasad6079 2 роки тому

    தம்பி சரவணனின் ஆய்வுகளை புத்தகமாக ஆவணப்படுத்தவேண்டும்,

  • @pimpiliki_006-A.
    @pimpiliki_006-A. 2 роки тому +12

    ஒவ்வொரு காணொளி வெளியிடும் போதும் அதன் முந்தைய பகுதியை Discrption ல் தந்தால் வசதியாக இருக்கும்.
    Playlist லும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள் நன்றி

    • @Iam_saravanan
      @Iam_saravanan 2 роки тому +2

      இணைக்கப்பட்டுள்ளது.விரைவில் தனி Playlist உருவாக்கப்படும்...

  • @omsaravanabhava140
    @omsaravanabhava140 2 роки тому +11

    23:40 அந்த காலகட்டத்தில் தமிழர்களுக்கு உண்டான படிப்பறிவு இங்கு அதிகமாக இல்லை தெலுங்கர்களுக்கு அதிகமான படிப்பறிவு இருந்தது அதாவது கல்லூரிகளில் தெலுங்கு மட்டுமே இருந்தது

    • @KK-bg2hp
      @KK-bg2hp 2 роки тому

      Tamil Natil Telungan aadhikathai kuraika ena than vazhi?

    • @SSS-qs2cg
      @SSS-qs2cg 2 роки тому

      @@KK-bg2hp telungunku dan dan Tamil Nadu sontham paaradesi

    • @KK-bg2hp
      @KK-bg2hp 2 роки тому +1

      @@SSS-qs2cg Teluganai olipom vantherigalai viratuvom

  • @prabhakarannadar9501
    @prabhakarannadar9501 2 роки тому +3

    बेल तमिला। बोल। तमिल जिन्दाबाद!!!!!!!!!!!!!!

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 2 роки тому +6

    நாம் தமிழர்

  • @madhavankannan9721
    @madhavankannan9721 2 роки тому +2

    Anna super video .please maintain

  • @akubendranammavasi9348
    @akubendranammavasi9348 2 роки тому +7

    அருமையான நாடகம்.....

    • @sivathambi4546
      @sivathambi4546 2 роки тому

      உலகிலேயே அந்நியர்களால் ஆளப்படுவதை விரும்பும் அதிக மக்களைக் கொண்ட இனம் தமிழ்நாட்டில் வாழ்கி

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 2 роки тому +5

      இல்லை சகோ சிந்திக்க வேண்டிய விடயம் .....மாற்றியது உண்மையாக தான் இருக்கும்....இதுல நாடகம் ஆட நம் பிள்ளைகளுக்கு துளியும் தேவை இல்லை போயி நீங்கள் வரலாற்றை ஆய்வு செய்யுங்கள்

  • @prakashDprakash3293
    @prakashDprakash3293 2 роки тому +1

    Fact fact man , even my grand father told he studied till 8th class in telugu medium,they were staying in border having property in chittor and vellore . Even document have name reddy in registration.

  • @josephkennedy9578
    @josephkennedy9578 2 роки тому +1

    எனக்கு வயது 57.1983ம் ஆண்டு ஈழத்து கலவரத்தின் தமிழ் உணர்வாளர்கள் மிக பெரிய போராட்டங்களை நடத்தினர்.நான் படித்து கொண்டு இருந்தேன்.தமிழ் ஈழவிடுதலை புலிகள் மாணவர் அமைப்பின் பட்டுக்கோட்டை பொறுப்பாளராக இருந்தேன்.எனக்கு தெரிந்ததை கூறுகிறேன்.அந்த காலகட்டத்தில் கிராமங்களில் பிரசாரம் செய்யும் போது தி.கவினர் அல்லது திமுகவினர் தான் உதவி செய்வார்கள்.காங்கிரஸ், அதிமுகவினர் எதிர்ப்பார்கள். இது பழ.நெடுமாறனிடம் நாங்கள் சொல்லி இருக்கறோம்

    • @sivagnanam5803
      @sivagnanam5803 2 роки тому +5

      Joseph.. தி.க. திமுகவிலுள்ள தமிழர்கள் விடுதலைப் புலிகளை ஆதரிப்பார்கள்... அக்கட்சிகளின் தலைவர்கள் ஆதரிப்பது போல நடிப்பார்கள்...

  • @gowrisankar9256
    @gowrisankar9256 2 роки тому +3

    நான்கு வருடங்கள் முன்பு சோழிங்கநல்லூர் இ சேவை மையத்தில் ஒரு படிப்பறிவில்லாத பெண் தன் பிள்ளைக்கு வண்ணார் சான்றிதழுக்கு ராஜாக்க வண்ணார் என்று தந்துவிட்டதாக கூறி என்னிடம் உதவி கோர நான் ஆன்லைனில் பார்த்து எல்லாம் வண்ணார் வகுப்பில் தான் வருகிறது பயப்பட வேண்டாம் என்று கூறி அனுப்பினேன். வண்ணார் மருத்துவர் போன்ற கேள்வி கேட்க ஆளில்லா தமிழ் சாதிகளை தெலுங்கு கன்னடம் கேரள சாதிகளுடன் ஒன்றினைந்து வைத்துள்ளது ஏன்? ஆயிரம் எண்ணிக்கையில் இல்லாத கன்னட தெலுங்கு மலையளம் சாதிகள் தனி தொகுப்பில் இருக்கும் போது லட்சங்களில் வாழும் தமிழ் சாதிகளை மற்றவர்களுக்குள் இனைத்து வைத்துள்ளது ஏன்???

  • @ranagm4618
    @ranagm4618 2 роки тому

    Excellent information to create chios among Tamil and Telugu speaking people across all regions. Allow a historian or courts to look into the matter to verify the facts. How many times language, religion, regions, places are changed for the past 2000 years by the kings? We need to delve into depth about this matter. Surely we will get a true answer after that.

  • @PerumPalli
    @PerumPalli 2 роки тому +8

    Waiting for Next Épisode 💖💖💖

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 2 роки тому +2

    இந்த இடத்தில் சாதிய அடையாளம் தேவை படுகிறது......இந்த இடத்தில் நாம் அதை தவறு என்று சொல்லவும் முடியாது நம் இனத்தை இப்படி பட்ட இழி நிலைக்கு தள்ளிய வேசி திராவிடமும் ஆரியமும் ஒழிய வேண்டும்

  • @velayudhamnagamani3765
    @velayudhamnagamani3765 2 роки тому +2

    நான் தமிழனா இருந்தாலும் பள்ளிகள் இலா காரணத்தால் டெளுங்தான் படித்தேன்

  • @hashvinkumarkumar6035
    @hashvinkumarkumar6035 2 роки тому +10

    WorldWide Tamils should donate NTK 🇲🇾

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 2 роки тому

    Varalaruuuuuuuuu!
    Bhuhahahahahaha!

  • @gunanagaraj3683
    @gunanagaraj3683 2 роки тому +3

    தமிழ் நாட்டில் பல ஊரின் பெயர்கள் மற்றப்பட்டதே அதை பற்றி பேசுங்கள்.
    1)கன்டமனூர்
    2)போடி நாயகன்பட்டி
    3)சொக்கப்ப நாயக்கனூர்
    என்று பல ஊர்களில் பெயர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே மாற்றப்பட்டு உள்ளது.

  • @andipattitoamerica1384
    @andipattitoamerica1384 2 роки тому

    Thumbnail la pinadi Iruka image virudhunagar district map mariye iruku

  • @Pandiaraj0
    @Pandiaraj0 2 роки тому

    இப்படி தான் எம்.ஜி.ஆர்.பேருந்து நிலையம் பெரியார் பேருந்து நிலையம் என பெயர் மாற்றம் நடக்கிறது காலப்போக்கில் என்னுடைய வாரிசுகள் நினைக்கும் அவர்கள் தான் மாபெரும் தலைவர்கள் என்று 🤔🤔🤔

  • @Nomaddicct
    @Nomaddicct 2 роки тому +6

    My relative also got trapped by this telugu system

  • @kanimurugan9918
    @kanimurugan9918 2 роки тому

    👍👍👍👍👍👍👍👍👍

  • @manip20
    @manip20 2 роки тому

    ஆங்கிலேயருக்கு
    சென்னையை கொடுத்தவர்
    நாயக்கர்
    தெலுங்கர் அல்லர்
    தமிழர் நாயக்கர் வன்னியர்
    சென்னப்ப நாயக்கர்
    நூல் வெளியீட்டு விழா
    அன்மையில் நடைபெற்றது.
    படித்துப்பாருங்கள்

  • @viswanathanpr9443
    @viswanathanpr9443 2 роки тому +2

    School book ல update பண்ணுங்க பா

  • @PerumPalli
    @PerumPalli 2 роки тому +5

    22:45 சோழர் Takkolam பொரில் தோற்ற பிறகு(961 A.D), மீண்டும் Rastrakuta சை வென்று மண்ணை மீட்ட படையில் இருந்தோர் Rastrakuta வை தோர்கடித்ததால் Reddiyar என்று பட்டம் பெற்றனர்,
    உதாரணம் : நாயுடுக்கள் விஜயநகர படையில் இருந்து சம்புவரையரை தோர்கடித்ததால் Tamil Nayakkar பட்டம் தெலுங்கர் பறித்து பூண்டனர்

    • @logeshwarandurairaj5418
      @logeshwarandurairaj5418 2 роки тому +1

      உண்மைதான். பாராட்டுதலுக்குரியது. ரெட்ட குட்டா எனும் பிராக்கிருத சொல் ராஷ்ட்ரகூடர் ஆகி பின் அது ரெட்டியாகிது. ரெட்டி குடி கெடுத்த குடி என்று வன்னியர்களுக்கு ஓர் அடைமொழி உள்ளது.

    • @PerumPalli
      @PerumPalli 2 роки тому +2

      @@logeshwarandurairaj5418 ஓ, இந்த பழ மொழி எனக்கு தெரியாது புதிய தகவல் நன்றி, சகோ Raavana-Indiran (இரட்டை மீன்) இரட்டையர் வம்சமே பாண்டியர்,
      அந்த பாண்டியர் நீட்சி சிந்து சமவெளி,
      அங்கே தன் அடையாளம் மறக்காமல் இரட்டையர் என்று சோல்லி பின்னே யூத ஆரியரால் விரட்ட பட்டு தெற்கே நகர்ந்தவர்கள் Saurattar, Marattar, Gujarttar, Reddy, Gondi ஆவர் இவர்கள் பிரியும் முன்னே இரட்டை கூட(Rastrakuta) (Union of Kingdom of Ravana-Indira Duo),
      இவர்கள் வட இந்திய வட்டார தமிழ் (பிராகிரதம்(Prakrit)) + தெற்கே பேசப்பட்ட சென் தமிழ் கலந்து விந்தையத்துக்கு தெற்கே கிருஷ்ணா நதிக்கும் மேலே பேச பட்ட மொழிகள் கிளைத்தன
      இவர்கள் 1000 ஆண்டு முன்பு வரை பிரகிரதம் கலந்த தமிழே மொழிந்து இருப்பர்

  • @Arun-tg7jh
    @Arun-tg7jh 2 роки тому

    👍🏻👍🏻👍🏻

  • @GopiGopi-bn2ym
    @GopiGopi-bn2ym 2 роки тому

    ❤️👍

  • @tamilkudithangi
    @tamilkudithangi 2 роки тому

    சகோ நான் திருத்தணி தொகுதியை சார்ந்தவன்
    நீங்கள் குறிப்பிடுவது சரியே எங்கள் பகுதியில் 300 ஊரில் 250 ஊர் பெயர் தெலுங்கில் தான் உள்ளது எ.கா பெரிய ராமபுரம் - பெத்தராமபுரம், பெத்தநாகபூண்டி - பெரிய நாகபூண்டி என்று உள்ளது
    திருத்தணி 1961ல் தமிழகத்தில் இணைக்கப்பட்டது...
    இங்க வன்னியரெட்டி, முதலியார் இனத்தவரே ஆதிக்கம்

  • @Niranjan-zg2lq
    @Niranjan-zg2lq 2 роки тому

    இதற்கு மத்திய புதிய கல்வி உதவுமா?

  • @saminathanramakrishnun5967
    @saminathanramakrishnun5967 2 роки тому

    "மொழிப்பற்று" மு.வரதராசனார்

  • @raju1950
    @raju1950 2 роки тому +4

    How such good ..truthful ..unbiased.
    youngsters can support Simon.
    These youngsters should form a party like Aam admi party.
    I will support.
    Please maintain unbiased truth.
    Be a nationalist but with self respect.
    Please discuss about u.v Swaminatha Iyer contribution for thamizh.
    How Rajaji successfully got Madras for thamizhnadu?
    We lost our own thirupati.

  • @shambhaviarun2261
    @shambhaviarun2261 2 роки тому +10

    Surnames may not accurately describe the ethnicity of a person as surnames like pillai udayar, chettiar, nayakkar, Reddiar etc are used by both Tamils and non tamils.. But still why Tamils were asked to remove the surnames by Dravidian parties? Can you make a video on that?

    • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்
      @தமிழ்எங்கள்உயிருக்குநேர் 2 роки тому +9

      Bcoz they just don't want Tamils to have an identity in their names which relates us to this land and nativity. This is called as systematic eradication of one's origin and identity inorder to make it easy cake for them to erase our mothertongue. If we forget our roots then it is easy for them to eliminate our language.

    • @gopinathm7834
      @gopinathm7834 2 роки тому +1

      This is to hide original identity

    • @prasathc8222
      @prasathc8222 2 роки тому +2

      @@தமிழ்எங்கள்உயிருக்குநேர் you're right. 100, 200 years later, it will create big impact. they'll come and acquire our place and they'll say they were the origin people. that's what their plan and that's why they removed surnames only for tamils.

  • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்

    This is called as social engineering and systematic elimination of Tamil's identity and converted into telugus to make Visala Andhra in border areas by justice party. But they didnt stop as they still doing in TN in the name of Dravidam.

  • @devandevan1749
    @devandevan1749 2 роки тому +2

    🇲🇾🤝👌👍🙏🏼

  • @navneetraja5038
    @navneetraja5038 2 роки тому +1

    Dr Mu.Varadarajanar's native is Velam which is near Valaja.

  • @krishnanmks
    @krishnanmks Рік тому

    Before String operation program

  • @Vijay__JV
    @Vijay__JV 2 роки тому +1

    I'm a tamil born and bought up in chittoor. Now chittoor district is divided and Tirupathi is now called as Sri Balaji District. I/we tamil people living in chittoor district had went through all the disgusting situations because of the Telugu language impose on me /us. Now slowly tamil people in my relatives also are marring Telugu people and Tamil is erasing.

  • @shanmugapranavam3775
    @shanmugapranavam3775 2 роки тому +3

    Varumai mun puguthi pin ida othukeedu salugai asai kati matrinar,,,karakata goshti right word for them without knowledge,now u could understood they are karakata goshti than,gost besan pottuvathu than avungaluku pudichathu so goshti

  • @dhilone
    @dhilone 2 роки тому

    Paari was ryt 22:25

  • @ramans5938
    @ramans5938 Рік тому

    In this area most of the Tamil eachers are Telugu speaking and the villages are controlled by the Kannada Telugu people

  • @OmMurugansathish
    @OmMurugansathish 2 роки тому +1

    Chennai oda real name chennayakan illa aen madrasapattinam name iruku nyabagam ilaya pattinam Tamil name . Madras oda old name and real name Maadharasanpattinam

  • @medurumuniraja7233
    @medurumuniraja7233 2 роки тому

    Teru velluru Telungu per Tamilar Tiruvallur ra mattinar, kancheepuram ippu kanjivaram chennapatnam ippu chennai

  • @thamilhumanity324
    @thamilhumanity324 2 роки тому +3

    Now time starts for thamils

  • @mohananap7277
    @mohananap7277 2 роки тому +4

    Brother Tamilnadu population 52 percentage thelungu kannadam anna kalainger vaico vijayakanth thelungu pereyar kannadam mgr malayalam nanjilar malayalam nanjil sampath malayalam pillai

    • @mkumar6792
      @mkumar6792 2 роки тому

      இதென்ன புது கதையா இருக்கு

    • @Imammahditelugusoldier
      @Imammahditelugusoldier 2 роки тому

      Periyar(ramasamy) nayudu Kannada illai...

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 2 роки тому

    19:15. இதைச் சொன்னது யார்? ஐயா நெடுமாறனா?

    • @cjk9211
      @cjk9211 2 роки тому

      ஒருசினிமா எடுத்தவன்

  • @srkumar790
    @srkumar790 2 роки тому

    ஒ ஓ அதுல முளைச்ச காளான்தா இப்ப என் வீட்ல முளைச்சிறுக்கா?

  • @medurumuniraja7233
    @medurumuniraja7233 2 роки тому

    Mala andral parayar,, madiga andral. Chekkili

  • @kalaichalvan7227
    @kalaichalvan7227 2 роки тому

    Kanna
    My grand parents got migrated 100 yrs ago. Now I can understand tamil and mandarin. But my 'formal langguage' is english and malay. What happened?
    Why my grand parents didnt use whats app and you tube to foster tamil unity? 😜

  • @muthukumardkumar1065
    @muthukumardkumar1065 2 роки тому

    அருமை.திருட்டு திராவிடம்

  • @itarukmakto
    @itarukmakto 2 роки тому

    நெத்திப்பொட்டில் ஆணி அடிச்ச மாதிரி ஆதாரங்கள்

  • @kavithakumar1125
    @kavithakumar1125 2 роки тому +1

    தேவேந்திர குல வேளாளர் என்று சொல்லும் தமிழர்களும் வன்னியர் என்று சொல்லும் ஒரு தாய் மக்கள் என்று சொல்லுகிறார்கள் இதில் எந்த அளவுக்கு உண்மை என்று விவாதம் நடத்தவும் 🙏🙏🙏🙏

    • @physicsacadamy243
      @physicsacadamy243 2 роки тому

      இரண்டும் விவசாயக்குடிகள்

    • @rajarampachiappan2279
      @rajarampachiappan2279 2 роки тому

      True, genetically closer to each other!

    • @VK-nu3bc
      @VK-nu3bc 2 роки тому +1

      அப்படி எதும் இல்லை.. அரசியல் ஆதாயத்திற்காக சிலர் சொல்வார்கள்

    • @VK-nu3bc
      @VK-nu3bc 2 роки тому +2

      @@rajarampachiappan2279 கள்ளர் மறவர் அகமுடையார் பறையர் முத்திரையர் இவர்கள் எல்லாரும் ஒரு genetic வன்னியர் கோனார் பள்ளர் நாடார் ராஜு இவர்கள் எல்லாரும் genetic la வராங்க tamil nattula oru oru ஜாதிக்கும் genetic related ah thaan erukkum