நீதிக்கட்சி தமிழர் அல்லாதோர் கட்சியா ? | தமிழர்களை ஒதுக்கியது ஏன் ? | பேசு தமிழா பேசு

Поділитися
Вставка
  • Опубліковано 28 січ 2025

КОМЕНТАРІ • 280

  • @மகிழன்நாடார்த்தமிழர்

    தமிழ்நாட்டிலுள்ள தெலுங்கர்களின் அரசியல் ஆதிக்கத்தினை பற்றிய சிறந்த தெளிவான கலந்துரையாடல். வாழ்த்துக்கள் மற்றும் நன்றி அனைவருக்கும்!

    • @மகிழன்நாடார்த்தமிழர்
      @மகிழன்நாடார்த்தமிழர் 2 роки тому +2

      @Jon Snow நமது வரலாறு பற்றிய சிறந்த புரிதல் உங்களுக்கு உள்ளது.

    • @lv8520
      @lv8520 2 роки тому +2

      @@மகிழன்நாடார்த்தமிழர் சுருக்கமாக திராவிடம் என்பது தெலுங்கு ஆதிக்க சாதி பாளையக்காரர்கள், நிலச்சுவான்தாரர்கள், ஜமீன்தார்கள் தமிழர்களை சுரண்டி ஏமாற்ற உருவாக்கிய கற்பனைதான். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன மக்களின் எதிரி தான் திராவிடம். அதற்காக அவர்கள் உருவாக்கிய கற்பனை பூச்சாண்டி தான் ஆரியம். உண்மையில் ஆரியம் என்பது திருட்டு திராவிடம் உருவாக்கிய கற்பனை. திராவிடமும், தெலுங்கும் ஒன்றுதான். இதை அறியாதவன் வாயில மண்ணு

    • @anonranger6428
      @anonranger6428 2 роки тому

      Brahmins kept check on Telugu dominance. Telugu fooled tamils and got rid of Brahmins to their advantage.

  • @arulmozhivarmanilamaran7062
    @arulmozhivarmanilamaran7062 2 роки тому +25

    1800களின் அரசியல் செயல்பாடுகள் என் கண்முன் வந்து போகிறது. அவ்வளவு தெளிவாக சரவணன் விளக்குகிறார். சரவணன்,மகிழன், சித்திர குமார் அடங்கிய இந்த குழுவுக்கு வாழ்த்துகள்.

  • @nandhagopal216
    @nandhagopal216 2 роки тому +52

    உன்னை போல் ஒருவனை போல இன்னும் பல தமிழ் தேசிய இளைஞர்களை வளர்த்து விடுங்கள். ஆரியத்தையும் திராவிடத்தையும் தவுடு பொடி ஆக்கிவிடுவார்கள். தமிழ்தேசியம் நிச்சயம் வெல்லும் ❤️

    • @SHRI-d7s
      @SHRI-d7s 2 роки тому +2

      பிராமணர்களின் மூத்திரத்தை குடிக்காம இந்த எச்ச பொறுக்கிகளுக்கு தூக்கம் வராது போல...

    • @velladuraipandiyan
      @velladuraipandiyan 2 роки тому +1

      திராவிட பெரியார் குருப்ஸ் கதறல்

    • @theman6096
      @theman6096 2 роки тому

      75 now also MLA Telungergal
      4 ministers 🧅😀🧅😀🧅😀

  • @Lucifer-eh9lt
    @Lucifer-eh9lt 2 роки тому +17

    இப்ப தான் எனக்கு இந்த யூடியூப் சேனலை ரொம்ப பிடிக்குது ரொம்ப நன்றி வாழ்க தமிழ் வளர்க தமிழ் இனம் ஒரு தெலுங்கன் ஸ்டாலின் தமிழ் இனத்தை ஆளுவது தமிழ் இனத்துக்கு அசிங்கம்

    • @Saro2111
      @Saro2111 2 роки тому

      பேரவலம்

  • @Muthanivethaallthingchannel
    @Muthanivethaallthingchannel 2 роки тому +62

    இது போன்ற உரையாடல்கள் விவாதம் தொடர்ந்து செயல் பட வேண்டும் நன்றி

    • @SHRI-d7s
      @SHRI-d7s 2 роки тому +3

      பிராமணர்களின் மூத்திரத்தை குடிக்காம இந்த எச்ச பொறுக்கிகளுக்கு தூக்கம் வராது போல...

    • @SHRI-d7s
      @SHRI-d7s 2 роки тому +1

      @Jon Snow ஆனா வெள்ளக்காரன் போட்ட எச்ச சோத்துக்கு வெளிநாட்டு மதம்மாறுன எச்ச பயலுகளை அவுனுக பேர வச்சே கண்டுபிடிச்சுடுலாம்...

  • @KkNnNN
    @KkNnNN 2 роки тому +33

    இதை கேட்கும்போது இரத்தம் கொதிக்கிறது.. உன்னைப்போல் ஒருவன் தம்பிக்கு நன்றி. மிகப்பெரும் வரலாற்று கடமையை செய்கிறீர்கள்..தம்பி நீ தமிழர்களின் பொக்கிஷம்டா..

  • @NDhana-py6rg
    @NDhana-py6rg 2 роки тому +15

    நான் ரொம்ப காலமாக பெரியாரிய சிந்தனையும் திராவிட கோட்பாட்டையும் பின்பற்றி மற்றும் இது தான் உண்மையான நிலைப்பாடு என்று நினைத்திருந்தேன் .செயல்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் சிறிது காலமாக உங்களின் தமிழ் தேசியம் சார்ந்த பதிவுகளை தொடர்ச்சியாக பின்பற்றி காணும் போது தான் தெரிகிறது "திராவிடம்" ‌"பெரியார்" ஒரு புரளி என்று என்னைப்போல பல அறிவிருந்தும் தற்குறிகள் பலர் இருக்கிறார்கள் அவர்களுக்கு உங்கள் பதிவை பரிந்துரைக்கிறேன் நன்றி வணக்கம்.. நாம் தமிழர் ‌...

  • @Muthanivethaallthingchannel
    @Muthanivethaallthingchannel 2 роки тому +19

    நன்றி வாழ்த்துக்கள் தொடருங்கள்

  • @govindraj8954
    @govindraj8954 2 роки тому +23

    சிறப்பு சிறப்பு!! விழிப்பு.. செய்யுங்க சகோதரர்களே..!

  • @prasathc8222
    @prasathc8222 2 роки тому +4

    2 காணொளி முடிந்தது, இன்னும் 1920, 1922 வே தாண்டல. அதுக்குள்ள இவ்வளவு பித்தலாட்டம் செய்திருக்கானுங்க. அவ்வளவு ஆர்வமாக இருக்கிறது. மிக சிறப்பு.

  • @rkkulandaivel4722
    @rkkulandaivel4722 2 роки тому +3

    தமிழர்களுக்கூதெலுங்கர்செய்த துரோகம்🙏நாம்தமிழர்

  • @Arunachalam6775
    @Arunachalam6775 2 роки тому

    மிகவும் ஆரோக்கியமான செய்தி தங்களை போன்ற இளைஞர்கள் மத்தியில் திராவிட இயக்கத்தின் உன்மை முகத்தை தெழிவாக புறிதல் ஏற்பட்டுள்ளது.

  • @ththchemistryquestionpaper
    @ththchemistryquestionpaper 2 роки тому +4

    சிறப்பு னா. நம்மை பற்றி வெறும் வாய்யால் கேலியும் கிண்டலும் புருடா உடுவோர் மத்தியில் வரலாற்று ஆய்வு புத்தகங்களுடன் பதில். சிறப்பு னா👍👍👍👍.

  • @sivabharathi8780
    @sivabharathi8780 2 роки тому +11

    Super congrats your team is always 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Thi_Vallavan
    @Thi_Vallavan 2 роки тому +8

    எவ்வளவு துரோகம்!!! எவ்வளவு அறியாமையில் இருக்கிறோம் 🤦‍♂️

  • @ManiM-kw6jz
    @ManiM-kw6jz 2 роки тому +14

    வரலாற்றை நன்கு விளக்கி தமிழர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் உங்கள் மூவர் ஆய்வு போற்றத்தகுந்தது

    • @SHRI-d7s
      @SHRI-d7s 2 роки тому

      பிராமணர்களின் மூத்திரத்தை குடிக்காம இவுனுகளுக்கு தூக்கம் வராது போல...

    • @rajamanohars4678
      @rajamanohars4678 2 роки тому +1

      Good service to Nation

  • @vinolochi9551
    @vinolochi9551 2 роки тому +13

    தமிழனை தமிழன் ஆளவேண்டும்

  • @babunarayanan817
    @babunarayanan817 2 роки тому +17

    பரமசிவம் சுப்புராயன் கவுண்டர் அவர்களின் மகன் மோகன் குமாரமங்கலம் அவரது பேரன் ரங்கராஜன் குமாரமங்கலம்

  • @Imammahditelugusoldier
    @Imammahditelugusoldier 2 роки тому +1

    Tharamaana sambavam..! 🙏🙏. .. Aneethi katchiyin(injustice party) unmai mugam... ..❤💛❤💛❤ naam tamizhar vendraaga vendum..

  • @gowthamanmaruthamuthu2913
    @gowthamanmaruthamuthu2913 2 роки тому +10

    தமிழ் தேசிய வழக்கறிஞர் கூட்டமைப்பின் தலைவர் திரு. சக்தி வேல் அவர்கள் 7 பாகமாக (2015 என்று நினைவு) காணொளி தொகுப்பு முதல் தர தரவுகளுடன் வெளியிட்டுள்ளார் திராவிட தீமை குறித்து.

  • @lakshmi1049
    @lakshmi1049 2 роки тому +24

    நம் தமிழ் இன மக்கள் வேலை வாய்ப்புகள் எந்த கால கட்டத்தில், எப்படியெல்லாம் பரிபோனது என்பதை மட்டும் ஒரு கானொலியாக வெளியிடுங்கள் தம்பி.

    • @SHRI-d7s
      @SHRI-d7s 2 роки тому

      பிராமணர்களின் மூத்திரத்தை குடிக்காம இந்த எச்ச பொறுக்கிகளுக்கு தூக்கம் வராது போல...

    • @amaladassarockiadass5143
      @amaladassarockiadass5143 2 роки тому

      Yes.

    • @velladuraipandiyan
      @velladuraipandiyan 2 роки тому

      திராவிட பெரியார் லூலு குருப் தோழர்கள்

  • @Ethanhunt8900
    @Ethanhunt8900 2 роки тому +6

    Arumaiyana pathivu pesu thamizha pesu👌👌👌👌

  • @ftft8664
    @ftft8664 2 роки тому +8

    நான் உங்களைப் போன்று படிக்கவில்லை என்று மிகவும் வருத்தப்படுகிறேன்.. எம் முன்னோர்களுக்கு இதுபோன்ற உணர்தல் இருந்திருந்தால் நம் மண்ணில் இருந்து தெலுங்கு நாய்களை நம்மிடம் இருந்து விரட்டியடித்திருபோம்... மன வருத்தத்துடன்😭

    • @sivaneswaransiva1186
      @sivaneswaransiva1186 2 роки тому

      நாயே 2000வருசமா படிக்காம தான் நாயே இருந்த

    • @sivaneswaransiva1186
      @sivaneswaransiva1186 2 роки тому

      @Saravanan.T
      நான் தான் சொல்றேன் நாயே
      செப்பேடுகளை எடுத்து பாரு நாயே அதுல அரசன் உள்பட எல்லாரும் கையெழுத்திற்கு பதில் கிருக்கள் இருக்கும் அதற்கு பெயர்தான் தற்குறி அதே செப்பேட்டில் பார்ப்பான் மட்டும் கையெழுத்திட்டு இருப்பான்.

  • @muthupandi.p6400
    @muthupandi.p6400 2 місяці тому

    மிக மிக தெளிவு நன்றி மகிழன் மற்றும் குழுவினர்

  • @mohanasundaram4200
    @mohanasundaram4200 2 роки тому

    ஆரோக்கியமான விவாதம், வாழ்த்துக்கள் தம்பிகளே!

  • @kalaranjanisitsabesan4548
    @kalaranjanisitsabesan4548 2 роки тому +4

    இந்த PTR ராஜன் முதலமைச்சர் ஆக இருந்த லட்சணத்தை இந்த PTR பழனிவேல் தியாகராஜன் தமிழ் வாசிக்கும் திறமை யில் இருந்தே தெரிகிறது

  • @anonranger6428
    @anonranger6428 2 роки тому +1

    Excellent analysis. Telugu ruled Tamils, by bashing Brahmins. Telugu DMK loots tamil to this day.

  • @Anandkumar-jw6ld
    @Anandkumar-jw6ld 2 роки тому +10

    அக்கு வேறா ஆணி வேறாக பிரிச்சு அ 'நீதீ' கட்சியே பற்றி தெளிவுபடுத்தியத்தற்கு மிக்க நன்றி. திராவிட ஸ்டாக்கஸ் மட்டுமே பெரிய ஸ்காலர் மாதிரி பீத்துற ஈத்திரைகளுக்கு இந்த காணொலி சமர்ப்பணம்

  • @flowerhornfishforbulksale57
    @flowerhornfishforbulksale57 2 роки тому

    ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி தமிழ் பார்ப்பனர்தான்.
    You all trying to open the eyes of entire tamil community.
    Wish you all success.

  • @Lucifer-eh9lt
    @Lucifer-eh9lt 2 роки тому +4

    எல்லாரும் மரக்கமா லைக் போடுங்கள் அப்போது தான் எல்லா தமிழ் இனத்தவருக்கும் சென்றடையும்

  • @SS-fq5vf
    @SS-fq5vf 2 роки тому

    அருமையான ஆழமான கருத்து உரையாடல். தொடரட்டும் தேடல் பணி.

  • @thamizlanadventuremsia3588
    @thamizlanadventuremsia3588 2 роки тому +4

    Well done my dear Thambi's. Every Tamil should watch and understand this important facts and events
    Any Tamil who supports and thinks Dravidian parties are still needed in the state of Tamil Nadu should be labelled as traitors of our Race ...The Tamils
    Nam Tamilar 💪💪🐅

  • @vizhitheluthamila8326
    @vizhitheluthamila8326 2 роки тому +3

    சிறப்பான வரலாற்று கலந்துரையாடல் வாழ்த்துக்கள் ❤️❤️❤️

  • @சோம்பேறிதமிழன்

    இது போன்ற வரலாற்று காணொலிகள் தொடர்ந்து வர வேண்டும் தமிழர் தெளிவு பெற!

  • @sammanthamrs5664
    @sammanthamrs5664 2 роки тому

    களமாடிக்கொண்டே இருங்கள் வெற்றி நமதே. தமிழனாய் இனைவோம் . தமிழால் இனைவோம் .

  • @mohan878
    @mohan878 2 роки тому +9

    Kudos to all involved in this remarkable job of bringing out the truth from fabricated history. My hearties wishes for you guys to continue your good job. I'm sure this will be an eye opener for many ppl. A suggestion; if possible kindly summaries this content in to 60 seconds so that it will be easy to spread.

  • @Sivaguru.
    @Sivaguru. 2 роки тому

    இந்த ஒரு கானொளி அனைத்து தமிழர்களும் பார்க்க வேண்டியது அவசியம் ..

  • @kalpathyrama
    @kalpathyrama 2 роки тому +5

    P. T. Rajan
    (1892-1974) Leader of Madras Presidency Legislative Council South Indian Liberal Federation 4 April 1936 24 August 1936[RES] 1st (142 days), There was only 2 Tamil Pre-Independece but both are Non Justice party 1. P. Subbarayan
    (1889-1962) Leader of Madras Presidency Legislative Council Unaffiliated 4 December 1926 27 October 1930 1st
    (3 years, 327 days) 2. C. Rajagopalachari
    (1878-1972) Leader of Madras Presidency Legislative Council Indian National Congress 14 July 1937 29 October 1939[RES] 1st
    (2 years, 107 days)

  • @govindarajvelan5990
    @govindarajvelan5990 2 роки тому +1

    இந்த இளமைவயதுலே இவ்வளவு அறிவு வளர்ச்சி வாழ்க தமிழர் அறிவு

  • @selvam773
    @selvam773 2 роки тому

    அருமை அருமை அருமை தமிழர் விழித்துக் கொள்வதற்கான பேசு தமிழா பேசு வாழ்வோம் வாழவைப்போம்

  • @vigneshsivakumar1070
    @vigneshsivakumar1070 2 роки тому

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள் சகோ. இதுபோன்ற மேலும் பல தகவல்கள் வழங்கும் படி கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் கூறியதில் ஒரு சிறு தவறு உள்ளவாறு தோன்றுகிறது. எனக்கு தெரிந்த தரவுகளின்படி அண்ணா அவர்கள் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயிலவில்லை என்று நினைக்கிறேன். மற்றபடி நீங்கள் கூறும் மற்ற தகவல்களுடன் உடன்படுகிறேன். மேலும் மா.பொ.சி, சுப்பராயன் போன்றோரின் பங்களிப்புகளை விளக்கி ஒரு காணொளி போடும் படி கேட்டுக் கொள்கிறேன்.

  • @HariKrishnan-vq8si
    @HariKrishnan-vq8si 2 роки тому

    அருமை தன்பிகளே வாழ்த்துக்கள்!!!

  • @PKumar-m6u
    @PKumar-m6u 2 роки тому +6

    Congrats ur great work nanba

  • @thagaioli6708
    @thagaioli6708 2 роки тому +2

    தொடர வாழ்த்துக்கள்

  • @muthukumare
    @muthukumare 2 роки тому +1

    Impressed with Saravanan. Thank you Thambi for researching and sharing this info

  • @vaigin
    @vaigin 2 роки тому +5

    அருமை.

  • @Muthanivethaallthingchannel
    @Muthanivethaallthingchannel 2 роки тому +5

    மிகவும் மகிழ்ச்சி

  • @kishorekulandhaivelu145
    @kishorekulandhaivelu145 2 роки тому +5

    Fabulous interview ❤️✨

  • @manikandanrathinasamy6453
    @manikandanrathinasamy6453 2 роки тому +2

    ARUMAI..
    Continue your good work. .
    Congratulations 👍👏🙏

  • @velumanik.sundaram8168
    @velumanik.sundaram8168 2 роки тому +3

    Thamizhan Brothers… Your Presentations are amazing. Please cut off lengthy introductory play… it really spoils the interest to watch. Start the video at once please! 👍

  • @govindarajvelan5990
    @govindarajvelan5990 2 роки тому

    தம்பிகள் அனைவரும் இவர்களுடைய அண்டாவாளத்தை தண்டாவாளத்தில் ஏற்றுங்கள் இப்பொழுதாவது புத்திமதி வருமாறும் பார்ப்போம் நாம் தமிழர் வாழ்க

  • @soniyanalan7661
    @soniyanalan7661 2 роки тому

    சினிமா மது போதையில் இருக்கும் தமிழர்களை தமிழர் இனப் பற்று கொள்ள செய்யும் பேசு தமிழ்ல பேசு உங்கள் பதிவு தொடர வாழ்த்துக்கள்

  • @aadhibaranitamil6696
    @aadhibaranitamil6696 2 роки тому +4

    cm. subaraya gounder mudhal thamizh cm..🙏🙏🙏 mudhan mudhalaga... thamizh palkalai kazhagam kondu vandhar. migasirapu. miga sirapu.....pottruthaluku uriyavar.👍👍👍

  • @sudhaniyyappa.120
    @sudhaniyyappa.120 2 роки тому +8

    தம்பிகள். .விவாதம்.தமிழ்.நாட்டின்.பெக்கிசம்.. விலைபேய்விடதிர்

  • @kalaranjanisitsabesan4548
    @kalaranjanisitsabesan4548 2 роки тому

    ஆகா அருமையான பதிவு வாழ்த்துக்கள் தம்பிகளே
    இந்த திராவிடத்தின் தில்லு முல்லு களை வெளிக்கொண்டு வந்ததிற்கு மிகவும் நன்றி நன்றி நன்றி

  • @srinivasan4572
    @srinivasan4572 2 роки тому +6

    These information has to be published as a book

  • @ramasamyjambunathan2197
    @ramasamyjambunathan2197 2 роки тому +3

    Dravidam startsonly for the safety of telugu & kannada people

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 2 роки тому +4

    நாம் தமிழர் நாம் தமிழர்

  • @rajappa1953
    @rajappa1953 2 роки тому +1

    well done young guys, proud of you , my tamil thambis. keep it up and bring out the truth .. we tamils have to learn the real facts .

  • @rajasekar4341
    @rajasekar4341 2 роки тому +1

    U r guys doing awesome work...nice Intellectual team.... Keep this continue weekly twice..

  • @ako4761
    @ako4761 2 роки тому

    தமிழ் நாட்டின் எதிர்கால தளபதிகளுக்கு புரட்சி வணக்கம்.... தொடரட்டும் உங்கள் பணி.. நாம் தமிழர்

  • @ChandraMohanArumugam
    @ChandraMohanArumugam 2 роки тому

    மிகவும் அருமையான உரையாடல்

  • @tsmuthu200
    @tsmuthu200 2 роки тому +4

    Excellent unbiased dialog…

  • @thamilarasu4400
    @thamilarasu4400 2 роки тому +2

    முதன்முதலில் இந்திய மருத்துவக் கல்லூரியை சென்னையில் அமைத்தது "பனகல்அரசரே" நீதிக்கட்சியே
    அண்ணாமலைப்பல்கலைக்கழகம் உருவாகக் காரணம் நீதிக்கட்சியே பனல்அரசரே

    • @Jagadeshan-161
      @Jagadeshan-161 2 роки тому

      கொஞ்ச மாச்சும் பெரியார் திடலில் போய் வீரமணி எழுதுன பனகல் அரசர் புத்தகத்தை படி, யார் அண்ணாமலை பல்கலை கழகம் ஆரம்பிச்சாங்க. Nu

  • @indravarmanadithya8212
    @indravarmanadithya8212 2 роки тому

    Thambi remba kuzhappurān !!!,...

  • @பாலாதிருநாவுக்கரசு

    சிறப்பு

  • @31kaja
    @31kaja 2 роки тому

    சிறப்பான வரலாற்று கலந்துரையாடல் வாழ்த்துக்கள்

  • @Vedimuthu333
    @Vedimuthu333 2 роки тому +1

    அருவருப்பில்லாமல் உண்மையை எடுத்து வைக்கும் இளைஞர்கள்! 👊

  • @priyanarayanassamy7139
    @priyanarayanassamy7139 2 роки тому

    My dear brother pleacec continue this kiné of otherised débats and thanks à lots

  • @thamilthentalp8176
    @thamilthentalp8176 2 роки тому

    முயற்சிக் வாழ்த்துக்கள்

  • @thirumalrrose9524
    @thirumalrrose9524 2 роки тому +16

    தம்பி தினமும் பர்னிச்சர்
    இப்படி போட்டு உடைக்கிறிங்க கொஞ்சம் கேப் விடுங்கப்பா

  • @gobisunthar4725
    @gobisunthar4725 2 роки тому +4

    I'm waiting for Udane Vizhi Thamizha in your channel's round table too.

  • @mrkarthik6460
    @mrkarthik6460 2 роки тому +3

    Vera Level 👍

  • @jeganathanMarthandan
    @jeganathanMarthandan 2 роки тому +3

    நாம் தமிழர் 👍👍👍👍🔥🔥🔥🔥

  • @ealientamil1982
    @ealientamil1982 2 роки тому +8

    🙏👏👏👏

  • @James-ms7gj
    @James-ms7gj 2 роки тому

    சூப்பர்

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 2 роки тому +4

    நாம் தமிழர்

  • @prakashpraka27
    @prakashpraka27 2 роки тому

    அருமை அடுத்த பதிவுக்காக காத்திருக்கும் நண்பன்... 👌👌

  • @indiragandhi183
    @indiragandhi183 2 роки тому +4

    👌👌👌

  • @rkkulandaivel4722
    @rkkulandaivel4722 2 роки тому

    தமிழ்இளைய தலைமுறைஇளைஞர்களேஉடனே துடிப்புடன்வாருங்கள்தமிழ் ஐ காப்பாற்றுங்கள்🙏நாம்தமிழர்

  • @chrishankerseelan1551
    @chrishankerseelan1551 2 роки тому

    Fantastic. Keep it up. 💯👍

  • @balayoghisankaralingam6397
    @balayoghisankaralingam6397 2 роки тому +2

    அறிங்கர் அண்னா எப்படி முதல்லமைசர் ஆனார் அவர் தமிழர் தானே,இல்லை அதற்கு பின்னும் சூழ்ச்சி உள்ளதா🙇🏾

  • @sundarapandian5299
    @sundarapandian5299 2 роки тому

    நன்றி தம்பி நாம் தமிழர் கத்தார் 💪💪💪

  • @govindarajvelan5990
    @govindarajvelan5990 2 роки тому

    தமிழ் தேசியம் வளர்ந்துவிட்டது இப்படிதான் வளரும் நாம் தமிழர் வெல்வது உறுதி

  • @srisarguruagro9282
    @srisarguruagro9282 2 роки тому +1

    இந்துக்கள் ஒன்று சேர கூடாது மொழியால் பிரித்து பிரச்சினை உருவாக்க வேண்டும்

  • @vaigin
    @vaigin 2 роки тому +4

    👏👏👏👏

  • @italiandiary
    @italiandiary 2 роки тому +4

    சிறப்பு !
    sema pa ...I magizhan..
    இத்தனை நாட்களாக எங்கு இருந்தாய் ?

  • @தமிழவன்-ற9ய
    @தமிழவன்-ற9ய 2 роки тому +4

    வேற மாறி வேற மாறி இது போல் நிறைய பன்னவேன்டும்

  • @vaidyanathanvijayakumar1897
    @vaidyanathanvijayakumar1897 2 роки тому

    அருமையான பதிவு

  • @kpounambaniflims8396
    @kpounambaniflims8396 2 роки тому

    Nive ji

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 2 роки тому +3

    👏👏👏👏👏

  • @BrightStarchannel
    @BrightStarchannel 2 роки тому

    உண்மை இப்போ வெளிவந்துள்ளது❤️

  • @Lucifer-eh9lt
    @Lucifer-eh9lt 2 роки тому

    என்ன அறிவு நண்பா வாழ்த்துகள் நண்பர்களே

  • @kavithagovindaraj7531
    @kavithagovindaraj7531 2 роки тому

    அருமை

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 2 роки тому +15

    இப்பொழுதும் அவ்வாறே நடக்கிறது. ஆமா இல்லையா?

    • @theman6096
      @theman6096 2 роки тому

      Yes correct. 70 MLA , 4 MINISTERS
      TELEGU

  • @yogeshraj5614
    @yogeshraj5614 2 роки тому

    Super ungal sevai thodarnthu nadakatun tamilnatil Tamil vs Telungu kalavaram arambikatum
    Nala irungada 🙏🙏🙏

  • @gopalkrishnan2693
    @gopalkrishnan2693 2 роки тому

    Good explanation

  • @speakrealdemocracy1064
    @speakrealdemocracy1064 2 роки тому

    Tremendous job

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 2 роки тому +7

    திராவிடர் = திருடர்
    ஆரியம் = கேடு
    திராவிடம்= உறவாடி கெடு

  • @muniyasamysamy2201
    @muniyasamysamy2201 2 роки тому

    We are waiting for next part