நீதி கட்சியா ? அநீதி கட்சியா ? | மறைக்கப்பட்ட வரலாறு | தமிழர்களை வஞ்சித்தது யார் ? | பேசு தமிழா பேசு
Вставка
- Опубліковано 5 лют 2025
- #neethikatchi #dmk #pesutamizhapesu
Support Pesu Tamizha Pesu by making voluntary contributions: rzp.io/l/pesut...
Welcome 2022, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
Womens Day Special Price : 599/- only
Gpay to 9962998736 and confirm your order.
Or you can send the amount to our account also.
Account name : Dhrona Media
Account Number: 510909010017260
Branch : Chennai chitlapakkam
Bank: City Union Bank
IFSC code: CIUB0000295
For enquiries: +917010620873
E- Mail: dhronamedia@gmail.com
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 7904179896
திருப்பதி கோவிலிலேயே தமிழ் ஜீயரா தெலுங்கு ஜீயரா என்ற போராட்டம் நடந்து, 40 வருடங்கள் முன்பு தெலுங்கு ஜீயர் வந்து விட்டார். இப்போது வரை தெலுங்கு ஜீயர் தான். கடைசி தமிழ் ஜீயர் எங்கள் உறவினர் தான். அதனால் ஞாபகம் இருக்கிறது. இன்று வரை திருப்பாவை பாடாமல் காலை பூஜை கிடையாது திருமலையில். ஆனால் பூஜை செய்யும் ஜீயர் தெலுங்கு. இது உங்களுக்கு ஒரு தகவல்.
என்னப்பா வெங்காயத்தோல ஒன்னொன்னா உறிக்கிறீங்க, கடைசியில அந்த வெங்காயம் ஒன்னுமில்லை என்றாகிவிட்டது.
Unmai
அதனால் தான் அது வெங்காயம்
வெறும்+ காயம் ( உடல் ) = வெங்காயம்
Unmai
But 🧅 Onion 100 years Tamilan voilela Dravada palam VITHUVITARGL 🌽😀
நான் ஒரு பிராமணன். பிராமண வெறுப்பு அர்த்தமற்றது என்று கருதுபவன். இருந்தபோதிலும் இந்த உரையாடல் உண்மை கருத்துக்கள் நோக்கி செல்லும் பயணம் பாராட்டத்தக்கது.
I see there is no unity to have better ruling party, I feel like a 🐷 in this shit
Brahmin வெறுப்பு இருக்க வேண்டும் தமிழ்நாட்டில் யென் இந்தியா முழுவதும் வேண்டும்
@@darbarfun4640 Dei முட்டா zombie. 3% செத்த பாம்ப அடிச்சு உக்கார்ந்த இடத்திலே நீயும் பேர் வாங்கிடலாம்னு பாக்குற.🤦
@@curiouswanderer793 ambedkar nu id vechu thappa comment pannuvaanga pola
Apo thaan avangaluku ketta peru varumnu ninaikuraanga pola
@@darbarfun4640 poi umbooo
வரலாறு தெரியாதவர் வரலாறு படைக்க முடியாது. இதுவரை படித்த தவறான வற்றை திருத்தி அமைக்கும் காலம் பிறந்துவிட்டதை உணர்கிறேன். உங்கள் முயற்சி பெருவெற்றி பெற வாழ்த்துகள். நாம் தமிழர் 💪🏻
பிராமணர்களின் மூத்திரத்தை குடிக்காம இங்க எவனுக்குமே தூக்கம் வராது போலயே..
@Anthuvan Anbu அட எச்ச சோறு... தமிழை தாய் மொழியாக கொண்டு ஐயாயிரம் ஆண்டுகளா வாழும் இம்மண்ணின் பூர்வகுடி பிராமணர்களின் வரலாறு போய் ஒழுங்காக படி.
@Anthuvan Anbu எச்ச சோத்துக்கு ஆப்ரஹாமிய மதம் மாறின உனக்கே இவ்வளவு இருக்குனா...
இம்மண்ணில் பல லட்சம் ஆண்டுகளாக வாழும் இம்மண்ணின் மைந்தர்கள் அந்தணர் குல பிராமணர்களுக்கு எவ்வளவு இருக்கும்...
எங்கள் முன்னோர்கள் தமிழ் தாத்தா உவேசாமிநாத அய்யர் பரிதிமாற்கலைஞர் இல்லைனா இங்க தமிழ் மொழி இலக்கியம் காப்பியம் பண்பாடு இருந்திருக்காது..
எச்ச சோத்துக்கு வெளிநாட்டு மதம்மாறிட்டு தமிழன்னு வேஷம் போடும் உன்னை போன்ற போலிகளை இனங்கண்டு எம் தமிழ் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காண்பிக்கும் நேரம் விரைவில் வரும்.. அதுவரை காத்திரு....
.
@@SHRI-d7s ivan oruthan yeppapaaru telungan malathai nakkikittae irukkanum ivanukka, dai dravidiya baarathi, sothai thinnuda, yeppavum kovaalapuram peeyai mattumae thinnurae nee. cheeeee
@@SHRI-d7s dai paathuda un dravidiya sooo kilinju thonguthu
4 முறை திரும்ப திரும்ப கேட்ட மிக சிறந்த கருத்துக்கள்.இந்த காணொளி எங்களை போன்ற தமிழ்த்தேசியவாதிகளால் புரிந்து கொள்ள பொறுமையா இனவிடுதலைக்காகவே கேட்க முடியும்.
இது எளிய மக்களிடம் சென்றடைய உண்மை சம்பவங்கள் தழுவிய ஒரு தொடர் நாடகமாக இதை எடுத்தால் நன்றா இருக்கும். பேசு தமிழா பேசுவில் இது போல அரசியல் நெடுந்தொடர்கள் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்
இவ்வளவு தெளிவாக 1800களில் நடந்த வரலாற்றை பேசுகிறார் சரவணன். சரவணன், மகிழன், ராஜவேல் போன்ற இளைஞர்கள் தமிழ் தேசியத்திற்கு மிகப் பெரும் சொத்துக்கள். இந்த விவாதம் தொடர வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
அருமையான காணொளி உறவுகளே நாம் தமிழர் வளர்ச்சிக்கு அனைவரும் அண்ணன் வழி அவர் கரத்தை வலுப்படுத்துவோம்🙏🙏🙏🙏🔥🔥🔥🔥💕💕💐💐💐💐💐💐👍👍👍👍👍👍
தம்பிஉங்களைப்போன்றஇழம்சமூகம்தமிழனின்வரலாற்றைநன்குபடிக்கவேண்டும் காநொலிமூலமாகமக்களிடம்கொண்டுபோய்சேர்க்கவேண்டும்வரழ்த்துக்கள்.
@Anthuvan Anbu டேய் rice-bag , தமிழ் மாநில பஞ்சாயத்து ஒன்றிய அரசுக்கு மாமா வேல பாக்குறத நிறுத்து
பேசுங்கள்..!
தொடர்ந்து பேசுங்கள்..!
மேலும் மேலும் பேசுங்கள்..!
பேசி கொண்டே இருங்கள்..!
இடைவிடாது பேசுங்கள்..!
நிச்சயமாக ஒரு நாள் தமிழ் தேசியம் வெல்லும்.
@Anthuvan Anbu திக/திமுக/நாம் தமிழர் சாதிவெறிக் காட்டுமிராண்டிகள் கூலிப்படை மற்றும் துலுக்க /ஏசுக்கட்சி ப்ரோக்கர் படை.
@Anthuvan Anbu டேய் ரைஸ்-bag நாயே, தமிழ் மாநில பஞ்சாயத்து ஒன்றிய அரசுக்கு மாமா வேல பாக்குறத நிறுத்து.
நன்று தம்பிகள். மிக தெளிவான விளக்கங்கள். கேட்டுக்கொண்டே இருக்கலாம். தம்பி சரவணன் இந்த இளம் வயதில் இவ்வளவு வாசிப்புத் தன்மை . அதை தம்பி மகிழன் தெளிவான விளக்கங்களுடன், விளங்கப்படுத்தி உள்ளிர்கள். மூவருக்கும் பாரட்டுக்கள்.
அப்பா இது இப்போதவது வெளி வருகிறதே
தமிழர்கள் விழிப்புணர்வு நல்லது
தமிழன் அவர்களுக்குள் அடித்து கொள்ள பிராமின் கீழ் சாதிகள் என்று தெலுங்கு மக்கள் அதிகாரம் பெற்று இன்று வரை ஆண்டு கொள்கிறார்கள். விழித்து தெளிவு அடைய வேண்டிய அவசியம் இன்று இருக்கு.தெலுங்கர்கள் அருமையாக தமிழர்களை மாயை யில் வைத்தது மிக முக்கியமான ஒரு விடயம்.
சிறப்பு இது போன்ற தமிழ் தேசியர்களை வளர்த்து விடுங்கள்
எந்நேரமும் பிராமணர்களை பற்றியே பேசி கொண்டு நாம் நேரத்தை விரயம் செய்கிறோம். ஆனால் அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான வழியை மட்டுமே மேற்கொள்கின்றனர்.
இதை போன்ற காணொலிகளின் மூலம் தமிழர்கள் இழந்த (பறித்த) உரிமைகளை யவை என்பதை அறிந்துகொள்கிறோம். நன்றிகள்.
தம்பிகளா? என்னடா இப்படி போட்டு செதச்சுட்டேள்? பேஷ் பேஷ். ♥♥♥
முற்போக்கு முகத்திரைகள் கிழிக்கப்படுகிறது 🔥👌
அருமையான உரையாடல் தம்பிகள். இப்படி அறிவுசார்பான உரையாடள்கள்தான் தமிழ் தேசிய்த்தை முன்எடுத்துசெல்ல பெரும்துணையாக இருக்கும்.
உண்மையிலேயே சிறப்பாக பண்றீங்க பா...
நன்றிகள் பல.
நீதிகட்சியின் வரலாற்றையும்,அதன் தொடர்ச்சியான திராவிடத்தையும் தொடர்ந்து விவாவதிப்பதின் மூலம் தான் அவர்களை வீழ்த்தி நாம் நம் வெற்றியை அடைய முடியும் ஆதலால் விவாவதித்து கொண்டே இருப்போம்,அருமை நண்பர்களே வாழ்த்துக்கள் என்றும் உங்களுடன்🙏
எப்படி இப்படி?? அருமை🔥🔥🔥 நீங்கள் பேசுவதை பார்க்கும் போது நான் எல்லாம் இன்னும் வரலாற்று படிக்க வேண்டும் என்று ஆசை வருகிறது. சிறப்பு ❤️❤️ உங்கள் பணி தொடரட்டும் 🔥🔥🔥🔥
Read Who wrote true history in India.
Those books read bro.👌
அருமை நண்பர்களே கேட்கும் போது கோவம் வந்தாலும் தமிழ் இனத்துக்கு ஒரு தெளிவு பிறக்கும் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி
மண்டையே வலிக்குதுய்ய்யா.. இதைக் கேட்க கேட்க..😳😳😳
ஆனா ஆனா..., இதைத்தான் தேடினோம்.!
@Anthuvan Anbu என்னது யூதர்களுக்கு தாய் மொழி கிடையாதா?
யூதர் என்பது ஒரு மதம், இனமில்லை. இயேசு நாதர் கூட பிறப்பால் யூதர் தான். ஹீப்ரூ இயித்திஷ் போன்ற மொழிகள் யூதர்களுடன் தொடர்பு படுத்தப்படும் மதசார்ப்பு மொழிகள். எப்படி ஒரு கிறிஸ்தவர் எம்மொழியையும் தாய் மொழியாக கொள்ளலாமோ அதே போல் தான்.
மேலும் யூதர் கிறிஸ்தவர் மற்றும் இசுலாமியர் தங்கள் அனைவரையும் people of the book என்று கூறி கொள்வர். பிரச்சினை என்னவென்றால் யூதர் இயேசு மற்றும் முஹம்மது இருவரையும் இறை தூதர் என்று ஏற்பதில்லை. அதே போல கிறிஸ்தவர்கள் முஹம்மது அவர்களை நபிகள் என்று ஏற்பதில்லை.
@Anthuvan Anbu - ...↑இதை மொள்ள... அகலப்பரவி தொடர்ந்து... விதைத்துண்டே வாங்க... ய்யா..!!
....தயவு செய்து.. எளியமக்கள்
அபலமக்கள் ...மொள்ள விழித்துப் பத்திரமாவனும்....
மிகச் சிறப்பு தம்பிங்களா . உங்கள் பனி சிறக்க வாழ்த்துகிறேன்.
மிக்க நன்றி சக்திவேல் மன்னிக்கணும் சரவணன் ஊடகத்தில் வந்து பேசினதுக்கு அருமை சகோ நல்ல தெளிவான பதிவு நிறைய விஷயத்தை புட்டு புட்டு வைக்கிறீங்க நாம் காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம் வந்து பேசினதுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் சகோ நாம் தமிழர்🇲🇾❤💪
பேசு தமிழா பேசு குழுவில் புதிதாக நாங்கள் பார்க்கும் "தம்பி சரவணன்" வெகுவாக கவணம் ஈர்க்கிறார்.
வி.சி.க-வின் அண்ணன் சங்கத்தமிழன் உடன் நடந்த பேட்டியின்போது தம்பி சரவணனின் அறிவார்ந்த கேள்விகள் மிகவும் இரசிக்கும்படி இருந்தது.. பெயர் தெரியாத காரணத்தால் அப்போது அவரைப் பாராட்டி பின்னூட்டம் இடமுடியாது போனது.
"பேசு தமிழா பேசு" ஒரு ஆற்றல்மிக்க தமிழ்தேசிய ஊடகமாக வளர்வதை பார்க்கையில் மகிழ்வாக உள்ளது.
மென்மேலும் வளர்ந்து சிறக்க வாழ்த்துகள்
❤️💛❤️
மிக சிரப்பான பதிவு வாழ்த்துக்கள்.
செத்தான் திராவிடன்
சிறப்பான என்று திருத்தவும்
உன்னைப்போல் ஒருவன் தனி ஒருவனாக விளக்கம் தருகிறார் மிகச் சிறப்பு சகோ 💥💥💥💥
கலந்துரையாடல் சிறப்பாக இருந்தது.... இடையிடையே மகிழன் அண்ணனின் விளக்கங்களும் அருமை....
நீங்கள் உண்மையான தமிழர்கள் என்றால் அடுத்த வீடியோவில் உங்கள் குடியை வெளிப்படையாக சொல்லவேண்டும்.....மனம் உள்ள தமிழர்கள் like here..... 👍
அறிவுப்பூர்வமான காணொளி...
இந்த புத்தகத்தை பற்றி நீங்கள் பேசப்போகும் கருத்துக்காக தான் காத்துகொண்டு இருந்தேன்...நன்றி.... மகிழன் அண்ணா....மற்றும் பேசு தமிழா பேசு(team)......வாழ்த்துக்கள்💐💐💐
நீதி கட்சியில் எத்தனை தமிழர்களுக்கு முதல்வர் பதவி கிடைத்தது.....
நாயக்கர் ஆட்சியிக்கு பின் சுதந்திரத்திற்கு பிறகு தங்கள் அதிகாரத்தை..ஆளூமையை காப்பாற்ற உருவாக்கப்பட்டது தன் இந்த கட்சி...
தெலுங்கர்கள் கட்சி தான்
நீதி கட்சி
தி.க
திமுக
மதிமுக
தேமுதிக
கம்யூனிஸ்ட் இடது
கம்யூனிஸ்ட் வலது
இது அனைத்தும் தெலுங்கர்கள் கட்சி தான்.
ஆதியிலிருந்து அதன் தலைமைகளை பார்த்தல் தெரியும்
உங்களுடைய பதிவு முற்றிலும் உண்மை.
மிகச்சிறப்பு அறிவார்ந்த ஆக்கப்புர்வமான உரையாடல் வாழ்த்துக்கள் அண்ணன்களே 👏🏽👏🏽👏🏽🙏🏿🙏🏿😍😍🔥🔥
புத்தகத்தில் கூடவா திராவிட சதிகள்...
இது என்ன பிரமாதம்.ஆரியன் நமது இலக்கியங்களில் செய்ததை இவனுக்கு செய்ய என்ன கஸ்டமா.ஆரியம் எவ்வழியோ திராவிடம் அவ்வழியே.
100 years 🧅🧅🧅 Onion Tamilan voilela Dravada palam VITHUVITARGL 🌽😀🧅
இரா.மன்னர் மன்னனை நேர்காணல் எடுங்கள்🙏🙏
🇲🇾🙏🏻 சிறப்பு சிறப்பு👍🏻👍🏻👍🏻 மேன்மேலும் உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்
உன்னை போல் ஒருவன்...❤️💛
தமிழினத்தை தலை தூக்க ஆரம்பித்து விட்டது சிறப்பு
இந்த சிறு வயதில் எவ்வளவு துள்ளியமாய் தரவுகள் சிறப்பு மேலும் தொடருங்கள் தம்பி👏👏👏
மகிழன் வேற level....
சித்ர குமார் கிரேட்...
He is sakthivel cholan very famous in twitter spaces, i waited many times to listen his speech 💥💥💥
தமிழ்நாடு இன்னும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும் தோழரே, ஊழல் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருப்போம்.
தமிழ் நாட்டில் மட்டும் தீவிர பிராமண எதிர்ப்பு ஏன் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அதை வைத்தே எப்படி திராவிட ஆளுமையை கட்டமைக்கிறார்கள் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
தமிழ் தேசிய அதிகார வேட்கைக்கு உங்கள் பணி மிக மிக முக்கியம் உறவுகளே 🙏வாழ்த்துக்கள் உங்கள் பணிசிறக்க 🙏👌❤
இரா.மன்னர் மன்னன் அவர்களை நேர்காணல் எடுங்கள்🙏🙏
Arumai
Iuo ithuvum pochcha 🤣👏👌 miga miga arumai brothers 👏💐 NAAM THAMIZHAR 💪 Canada 🇨🇦
நீங்கள் உங்கள் சமூகத்தின் அடையாளத்தை வெளிப்படுத்துங்கள் அதன் பின்பு தமிழகத்தை தமிழர் தான் ஆகவேண்டும் என்கிற உங்கள் கோட்பாட்டை நம்ப முடியும். காரணம் தமிழர் என்ற போர்வையில் தமிழகத்தில் அதிகாரத்தில் இருந்தவர்கள் தங்கள் சாதிக்காக மட்டுமே பாடுபட்டனர் என்பதே உண்மை
இதுவும் உண்மையே
அதுக்காக அந்நிய தெலுங்கனுக்கு
கூட்டி கொடுக்கலாமா
மிகவும் சிறந்த காணொளி நல்ல துவக்கம் வாழ்த்துக்கள்
தொடர்ந்தும் களமாடுங்கள் வாழ்த்துக்கள்
வரலாற்றுப் பதிவு....வரலாறை மாற்றப் போகும் பதிவு....சிறப்பு
Fine history conversation super bro
Super யா Next Épisode க்கு Waiting
ஒரு மேசை முழுக்க ஆய்வு நூல்கள்.. அதை பற்றி விவாதிக்கும் இளைஞர்கள்.. தமிழ் தேசியம் பற்றிய விவாதம்.. கண்கொள்ளா காட்சி
அருமையான பதிவு. இளைஞர்களின் ஆற்றல், அறிவு, அலசல் ஞானம், அணைத்தும் அருமை. விழிப்புணர்வு காணொளி. வாழ்க. 💐💐💐
Love this! Great initiative! Please have more of these discussions! I love the proofs too!
Enga sir ivlo naala iruntheenga.... antha thambi vera level ya🤝🤝🤝
நாம் தமிழர் கத்தார் 🌾🌱🌴🌳🙏
நீதி கட்சி தோன்றிய வரலாறை
வெளிப்படையாக பேசியதற்கு மிகவும் சிறப்பு.. வாழ்த்துக்கள் 🌹
அருமை சிறப்பு
சிறப்பு சிறப்பு தெளிவான விளக்கம்
திராவிடம் ஒரு மணல் கோட்டை....அதில் ஆயிரம் ஓட்டைகள் ....
மணல் திருட்டு
எங்களுக்கும் காலம் வரும் ✊🏼 நாம் தமிழர் 🇰🇬
@Anthuvan Anbu டேய் ரைஸ்-bag , தமிழ் மாநில பஞ்சாயத்து ஒன்றிய அரசுக்கு மாமா வேல பாக்குறத நிறுத்து.
வரலாறு உண்மைகளைப் பேசுவதற்காக தமிழ் தோழா இன்னும் மறைக்கப்பட்ட தமிழ் வரலாறு அதிகமாக இருக்கிறது வெளியே கொண்டுவர வேண்டும் உங்கள் உதவியால்
மிக சிறப்பாக இருந்தது உரையாடல், வாழ்த்துக்கள்
சிறப்பு... 🙏🏽🙏🏽 இனி தமிழ்தேசியம் இல்லாமல் தமிழ்நாட்டு அரசியல் இல்லை!
பிராமணர்களின் மூத்திரத்தை குடிக்காம இங்க பலருக்கு தூக்கம் வராது போல..
@@SHRI-d7s Telungu munda
@@Pk-bj5wu தமிழை தாய் மொழியாக கொண்ட தூய அந்தணர் வகுப்பை சேர்ந்த இம்மண்ணின் மைந்தன்...
@@SHRI-d7s Naa unoda comments a pala videos LA pathutan nee Telungu nu nalla theridhu
@@Pk-bj5wu அப்புடியா.. நீ கூட வெள்ளக்காரன் போட்ட எச்ச சோத்துக்கு வெளிநாட்டு மதம்மாறுன பய மாதிரி தெரியுது...
சிறப்பான விரிவான பதிவு
காங்கிரஸ் கட்சி பஞ்சாபில் எப்படி முறியடிக்க பட்டதோ அப்படி திரவிட திமுகவை முறியடிக்க வேண்டும்
ஒவ்வொரு தமிழனும் காண வேண்டும் சீதையின் மைந்தனின் "திராவிடனா தமிழியமா". மறக்காமல் பாருங்கள்.
அடுத்த இரண்டு பெரும் மதங்கள் இருக்கும் வரை அது கேள்விக்குறி தான். முதலில் தலித் மக்கள் தங்கள் நிலையை மாற்ற முடியாது படிப்பும், பதவியும் தன் சாதியின் பெயரை மாற்றாது அதை எந்த அரசியல் கட்சியும் மாற்றாது, தங்கள் மன மாற்றமும், ஞானமும் மட்டுமே மாற்றும் என உணரும் வரை" ????" தான்.
@@jenaaseeva5307 ellai ethu thapana anam epa allarukum sama urimi vanthaci otumi eruku etha enum thalith anum porvil aalci siya sela udagam matum thalivan anum naaigal avrgali thundi vituta araciyal pana pakuthu ethu epa eruka arasum penadi pacum kalcium panuthu up makal nangu arivar puriutha pasunathu Barath mathaki Jai 💪
@@AnandDubai either type in english else choose தமிழ் key pad. I can't understand your comment.
பேசு தமிழா பேசு மென்மேலும் ❤️
மிக அற்புதமான உரையாடல்.உண்மையை உலகுக்க உரைக்க கூரியமைக்கு நன்றி.
Glad you ppl made this video♥️💛💯💯
Please make more videos💯💯💯♥️
தமிழ்பிராமணர்கள் மற்ற தமிழர்களுடன் இணைய வேண்டும்.
இவர்கள் அந்தணர் என்றும் பார்ப்பனர்கள் என்றும் அழைக்கப்படுவர்.
பார்ப்பனரும் பறையரும் ஒன்று என்ற சொல்வழக்கும் உண்டு.
திராவிடர்கள் திட்டமிட்டு ஒரு
@Anthuvan Anbu பெங்களூரிலும் பாரப்பன அக்ரகாரம் உள்ளதே
@Anthuvan Anbu அப்போ குருக்கள், சிவாச்சாரியார்,சோழியர்கள் எனும் தமிழ் பார்ப்பணக்குடிகள் தமிழர்கள் தானே
@@srinivasan9741 உண்மையில் இவர்கள் எல்லாம் தங்களை மற்ற தெலுங்கு கன்னட பிராமணர்களுடனே இனங்காணுகிறார்கள்.
சோ, தினமலர் ஆசிரியர் தினமணி ஆசிரியர் இவர்கள் எல்லாம் தமிழ்பேசினாலும் தங்கள் சொந்த மொழிபேசும் தமிழர்களின் அழிவுக்குண்டான வேலைகளையே மேற்கொள்ளுகின்றனர்.
ஊ.வே.சா,பாரதி,பரிமாற்கலைஞர் போன்ற மிகச்சில விதிவிலக்குகள் உண்டு.
சிறப்பு ❤️
நாம் தமிழர் ❤️
சிறப்பான விவாதம். 👌நிறைய உண்மைகள் வெளி கொண்டு வந்ததற்கு நன்றி. உங்கள் தமிழ்ப்பணி வளர வாழ்த்துக்கள் 🙏
உன்னைப்போல் ஒருவன் on fire 🔥 💐💐
செம்மையான கலந்துரையாடல்....
BRO, nama channel spotify la channel start panni ithu pathi pesanum
அருமையான வீடியோ, அநீதி கட்சியை மட்டுமல்ல நிறைய வரலாறை தெரிந்து கொள்ள உதவிய வீடியோ. வெளியீட்டாளர்களுக்கு நன்றி நன்றி நன்றி.
Unnai pol oruvan sirappu💪
நீதிக்கட்சியின் பெருந்தலைவர்கள்:
சுப்புராயலு ரெட்டி
"பனகல் அரசர் பி.ராமராய நிங்கர வெலமா நாயுடு (காளஹஸ்தி, சித்தூர் மாவட்டம்)
Raja Sir Panaganti Ramarayaningar"
13வது பொப்பிலி அரசர் ராமகிருஷ்ண ரங்கா ராவ் (விசாகப்பட்டிணம்),
சர் பிட்டி.தியாகராயர் தேவாங்க செட்டி, Sir Pitti Theagaraya Devanga Chetty
இவர்கள்தான் திராவிடத் தலைவர்கள்.
பழைய வரலாறை விவாதிப்பது ஆக்கப்பூர்வமானது,தொடர்ந்து மக்களை தெளிவு படுத்துங்கள்
சிறப்பு தம்பிகளா அறிவு சார்ந்த வரலாற்று பதிவு நன்றி
உங்களை போன்ற
ஆளுமைகள் தமிழ்
தேசியத்தில் தேவை... 🔥🔥🔥🔥🔥🔥🔥
அருமை இது போண்ற பல நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துங்கள்...எனது அருமை அண்ணன்மார்களே.......😘😘😘😘
சிறப்பான விவாதம்.வாழ்த்துக்கள்.எனக்கும் அதிகமாக படிக்க தூண்டுகிறது உங்கள் பதிவு.
Waiting for more series like these...well done👍👍💥
அருமையான பதிவு, திடமான சான்றுகளுடன் கருத்துக்கள் வழங்கியமை சாலவும் நன்று.
Super super super NTK. Boys u have laughtes of stuff. Keep it up.
அருமை அருமை....... மிகச்சிறப்பு
சிறப்பு வாழ்த்துக்கள்
அருமையான செய்திகள்
Mass panreenga sago
Dear Hon. Muthuvel K Stalin, pls watch this Dravida History, it's in Tamil Language. You should award these young, pioneer researchers for showering you Political History at Free of Cost.
Request all Dravidians should listen to this video carefully, religiously, dedicatively so that you can understand what these great Historians share.
Not until the two religious fanatics support them.
செம்மையான கலந்துரையாடல்
இதை ஒரு தொடர் மாதிரி செய்தால் நன்றக இருக்கும். We need to collect OR buy all the evidence before they destroy it.
அருமை.
தமிழ் அரசியல் சரித்திரத்தை உண்மை மாறாது யாராவது எழுதியிருக்காங்களா?
மிக மிக சிறப்பு அருமை 👍👍👋
Magizhanukum pesu thamizha pesuvirkum enathu vazhthukal🙏🙏💪💪🐅 Arumaiyana pathivu🙏
Welcome
Very good discussion and the historical facts, please do more 👍🙏🏽
சிறப்பு சகோதரர்களே,நாம் தமிழர்
Really interesting,
வாழ்த்துக்கள் சக்தி சகோ..