அருமையான, காணொளி, வன்னி நண்பனுக்கும், தேடிவந்த புலம்பெயர்ந்த உறவுகளுக்கும் நன்றி. அறிவுரைக்கு நன்றி , உழுகின்ற மாடு ஊரிலே உழும். நம்நாட்டில் பலரும் மற்றவர்களின் உழைப்பிலே வாழ முயல்வது ஒரு கலாச்சாரமாக மாறிவருகின்றது. உங்கள் பயணம் நல்லபடியாக அமைய வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
Go to Kamarajar residence in Virudunagar,when he was alive, there is no water connection in his house, that time he was the chief minister of Madras State with a limited number of council of ministers including Kakkangi ,the then home minister ❤🎉
என்ன வீடு கட்டினாலும் அப்துல் கலாமை யாரும் நெருங்க முடியாது எத்தனை வருடம் ஆனாலும் சரித்திரத்தில் புத்தகத்தில் வரும் தலைமுறையினருக்கு அப்துல்கலாமை தான் தெரியும்
1980 களுக்கு முன்பு இங்கு நடுவில் தண்ணீர் இருக்கும் சுற்றிலும் வீடுகள் இருக்கும். மழை நாட்களில் படகில் (Boat) செல்வார்கள் அதினால் தான் இந்த ஏரியாவிற்கு Boat Club என்று பெயர்.மழைக்காலங்களில் நாங்கள் தலையில் நியூஸ் பேப்பர்களை சுமந்து சென்று அங்குள்ள வீடுகளுக்கு விநியோகம் செய்வோம்.
You have a smart phone. So, you are rich. Makkalai surandi dhaan vaanginiya? Poraamai pidithavanae. Vaazhkaiyil Kamal, Arjun Pol mannera try Pannu. Poraamai Padathae
Those who have yearly income less than 8 lakhs per annum are poor EWS according to BJP and they will come under 10 % central reservation. நரிக்குறவர்கள் கூட ஆன்ட்ராய்டு phone வைத்துள்ளார்கள். ஆனால் வாழ்வது மரத்தடி. எல்லோருமா உழைத்து பணக்காரர் ஆகிறார்கள் ? முட்டாளே.
சாதாரண மக்கள் இருக்கும் குறுகிய தெருவில் பிளாட்பாரம் கடை போடுவார்கள், டீ கடை, இஸ்திரி வண்டி, கட்சி கொடி, சின்ன கோயில் , ஆட்டோ நிறுத்தி தூங்குவார்கள் கூப்பிட்டால் வரமாட்டார்கள். இங்கு அது மாதிரி வைக்க யாருக்கு தைகிர்யம் இருக்கு
பொதுமக்கள் அவர்கள் வசிக்கும் சாலையில் செல்லக்கூடாது என்று செக்போஸ்ட் போட்டு அந்த பணாக்காரங்களும் செக்போஸ்ட் டை தான்டி வெளியே வரக்கூடாது என்று எழதி வாங்கியிருக்கனும்..😅
என் நண்பன் படித்து அமெரிக்காவில் வீடு வாங்கி கண் இமைக்கும் நேரத்தில் கார் விபத்தில் இறந்து விட்டார். இருக்கும் காலத்தில் சந்தோஷமாக இருக்க முயற்சி செய்யுங்கள்
2.& 3.ஏக்கர்.பரப்பளவு உள்ள இடத்திற்கு சொந்தக்காரர் இருந்தாலும்.ஜீவன் உள்ள போது மகன், மகள் இருவரும் அப்பா இங்கே வந்து படுங்கள் என்று கூறுவார்கள். உயிர் போன பிறகு இருந்தால் (வராண்டா) இல்லையென்றால் (ரோடுடா) அப்படியே..
இந்த இடத்தில் வசித்தால் பணக்காரர்கள்தான் வசிக்க முடியுமா அதற்கு முன் அவர்கள் மக்களிடம் பந்தைய காரர்களாக இருந்துதான் ஜெயித்து இத்தகைய இடத்தை வாங்கி குடியேறியவர்கள் தான் இவர்கள்
சென்னை மாநகர் மட்டுமில்லை,, தமிழ்நாட்டின் பெருநகரங்கள் மாநகரங்கள் நகரங்கள் னு எல்லாமே பெரும் பணக்காரர்கள் மட்டுமே வாழத்தகுதியான இடங்களாக தமிழ்நாட்டை உருமாற்றிட இரு திராவிட அரசுகளும் அரும்பாடு பட்டுகிட்டு இருக்காங்காங்க அப்பு! ஆனா இங்க யிருக்கிறவங்களை கோடீஸ்வரர்களாக குபேரர்களாக வளர்ச்சி பெற்றிட நாட்டின் ஏழைஎளிய சாமன்ய நடுத்தர வர்க்கமாக இருக்கிற பல கோடி மக்களின் உழைப்பின் மூலம் கிடைத்த வளர்ச்சிங்கோ,, இவ்வளவு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து 30,40வருசமா வாழ்ந்துவந்த பூர்வகுடிமக்களை கண்ணுக்குஎட்டா தூரத்திற்கு தூக்கி ஏறிஞ்ட்டாங்கப்பு! ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரி துரத்திவிட்ட கதைதான் தமிழ்நாட்டில அரங்கேறிகிட்டு இருக்கு ராசா!
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் இது தமிழ் நாட்டில் மட்டும் அல்ல இந்தியாவின் அனைத்து பெரு நகரங்களிலும் இதுதான் நிலைமை இதற்கு மாநில அரசு எதுவும் செய்யமுடியாது தமிழ்நாடு தனிநாடு கிடையாது இந்தியாவின் ஒரு அங்கம்தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
இப்படி 1550-களில் பாண்டிய மன்னர்களுக்கு உதவ வந்த ஒரு கும்பல் பாண்டிய மன்னர்களின் ஆட்சியைக் கவிழ்த்து ஆட்சியை தங்கள் வசம் எடுத்து தமிழக மக்களை அடிமைகளாக்கினதும் அன்றி இன்னும் உரிமை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்
People who does not know how to become rich will hate rich people. Pure jealousy. People do not appreciate the hard work done by this people, the risk taken by them, the sacrifice done by them, number of people employed by them in their factories. Take inspiration from this people and try to grow instead of hating them.
@@psujeeve yeah, He brought home in Chennai and he had a cars and lands before MGR becoming an actor. Even that is before entering politics. All because he earned everything from his cine industry talent. Script writing, dialogue writing and many. That's the reason he called by the name Kalaingar, the man for Arts.
@@psujeeve Karunanidhi was a good play writer. Parasakthi manohara etc were successful. But like today even in 1950 s money went only to actors like Mgr, sivaji. Script writers were getting peanuts. Then the era of story dialogues direction started and those who were good made money. CV Sridhar Balachandar bharathi raja maniratnam shankar and others. Karunanidhi tried this but after 1960 kalainger style became out dated. So kalainger did not make a lot of money like sivaji or mgr is a fact.... And I grew with them in that age
First all dear ones first help poor tamil people and believe accept true God Jesus Yesu Yesappa going to come very soon just change your heart to Jesus Yesu
House ceiling should be implemented.why large house to a single person.There are many lacs and lacs of people who are not having a even a Hut in Chennai and many places of Tamil Nadu.
Evu errakkam இல்லாத பணக்கார naigal எங்கு vazhthu யாருக்கு என்ன லாபம். மனிதன் வாரி வழங்கும் போது vallan ஆவான். எருக்கம் poo பூத்தாள் என்ன ஈயத்தை vaazhthu என்ன என்று ஒரு பழைமை உண்டு. எவர்கள் நிறுவனத்தில் பணியாற்றி யாளர்களுக்கு ஒரு சர்வீஸ் லெட்டர் கூட kodukkatha பாவிகள் தான் இங்கு வாழ்கிறார்கள்.
எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும் கடைசி யில் செல்வது சுடுகாடு தான் சாம்பல்தான்
Athu ethanai perukku theriyum
மன அமைதி தான் முக்கியம்
பணம் இருக்கும் மனிதரிடம்
மனம் இருப்பதில்லை
மனம் இருக்கும் மனிதரிடம்
பணம் இருப்பதில்லை
Kunal also no
Kunam
அருமையான, காணொளி, வன்னி நண்பனுக்கும், தேடிவந்த புலம்பெயர்ந்த உறவுகளுக்கும் நன்றி. அறிவுரைக்கு நன்றி , உழுகின்ற மாடு ஊரிலே உழும். நம்நாட்டில் பலரும் மற்றவர்களின் உழைப்பிலே வாழ முயல்வது ஒரு கலாச்சாரமாக மாறிவருகின்றது. உங்கள் பயணம் நல்லபடியாக அமைய வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
Go to Kamarajar residence in Virudunagar,when he was alive, there is no water connection in his house, that time he was the chief minister of Madras State with a limited number of council of ministers including Kakkangi ,the then home minister ❤🎉
Avar theivam
என்ன வீடு கட்டினாலும் அப்துல் கலாமை யாரும் நெருங்க முடியாது எத்தனை வருடம் ஆனாலும் சரித்திரத்தில் புத்தகத்தில் வரும் தலைமுறையினருக்கு அப்துல்கலாமை தான் தெரியும்
So what athuna nala enna prayojanam... Boomer aunty
குளத்தை ஆக்கிரமித்து கட்டியது - தமிழக அரசு என்ன செய்கிறது ???
Video Full a paru brother 😂
only taasmac
இடமெல்லாம் பெரிதாக இருந்து என்ன பயன் ?
மனம் குறுகலாக உள்ளதே
சந்திரபாபு வாழ்ந்த இடமா
பெருமை மனநிறைவா இருக்கு 😢
1980 களுக்கு முன்பு இங்கு நடுவில் தண்ணீர் இருக்கும் சுற்றிலும் வீடுகள் இருக்கும். மழை நாட்களில் படகில் (Boat) செல்வார்கள் அதினால் தான் இந்த ஏரியாவிற்கு Boat Club என்று பெயர்.மழைக்காலங்களில் நாங்கள் தலையில் நியூஸ் பேப்பர்களை சுமந்து சென்று அங்குள்ள வீடுகளுக்கு விநியோகம் செய்வோம்.
குளத்தை ஆக்கிரமித்து கட்டியது - தமிழக அரசு என்ன செய்கிறது ???
❤❤❤❤❤❤
15 varushathukku munnadi MRF veetla work pannumpothu pona feeling... thanks 🙏
பொதுமக்களைச் சுரண்டி பணக்காரன் ஆனதும், பொதுமக்கள் தங்கள் வீட்டின்முன் ரோட்டில் நடக்கக்கூடாது என நினைக்கிறார்கள்.
There is a tendency among Indians, if someone is rich, they are bad people. Cheap mentality. Poramai piditha Kumbal
You have a smart phone. So, you are rich. Makkalai surandi dhaan vaanginiya?
Poraamai pidithavanae.
Vaazhkaiyil Kamal, Arjun Pol mannera try Pannu. Poraamai Padathae
Those who have yearly income less than 8 lakhs per annum are poor EWS according to BJP and they will come under 10 % central reservation. நரிக்குறவர்கள் கூட ஆன்ட்ராய்டு phone வைத்துள்ளார்கள். ஆனால் வாழ்வது மரத்தடி. எல்லோருமா உழைத்து பணக்காரர் ஆகிறார்கள் ? முட்டாளே.
Seriya soneergal SAGODAHARA, MALAYSIA.
இவர்கள்கடைசி காலத்தில் அவர்களின்இடத்திலேயே
புதைப்பதுசாலச்சிறந்தது
இந்த தத்துவப் பாடல்கள் மூலமா மத்தவங்களுக்கு புத்திமதி சொல்வாரே அந்த சந்திரபாபுவா. பாவம் அவருக்கு யாரும் புத்திமதி சொல்லாமல் விட்டுட்டாங்க போல இருக்கு.
படுத்தால். நிம்மதியா தூக்கம் வரும் இடமே உயர்ந்த இடம்
Perfectly said...
Oorukku mattume advise
Like ku kaga mattume ipdilam comment poduvanungs
Vaitherichal
Dialogue ha
முரசொலிமாறன் குடும்பத்திற்கு வீடு இருக்கிறது.அங்கு வெளிஆட்கள் யாரும் செல்வதில்லை அடையாறுகேட் ஓட்டல் வழியாக செல்லலாம்
....ஆனா கடைசியில் 8 அடிதான் . அதுவும் எறித்துவிட்டால் மசுறுதான் மன்னிக்கவும் சாம்பல் தான்.......
Income tax :- nagala sollame ulla nozhaivomla
Air :- apo naa matum ena apoinment potutu a varen 😂😂
சாதாரண மக்கள் இருக்கும் குறுகிய தெருவில் பிளாட்பாரம் கடை போடுவார்கள், டீ கடை, இஸ்திரி வண்டி, கட்சி கொடி, சின்ன கோயில் , ஆட்டோ நிறுத்தி தூங்குவார்கள் கூப்பிட்டால் வரமாட்டார்கள். இங்கு அது மாதிரி வைக்க யாருக்கு தைகிர்யம் இருக்கு
பரம்பரை பணக்கார வீடுகள் மத்தியில பஞ்சமா பாதக பணக்காரய்ங்களுமா ⁉️
இவர்கள் தயாரிக்கும் பொருட்களை வாங்குவதற்கு பொது மக்கள் வேண்டும் .ஆனால் அந்த பொது மக்கள் அந்த தெருவில் நடக்ககூடாதா என்னங்கடா அநியாயம்.
தங்கத்திலே கக்கூஸ் கட்டினாலும் காட்டுக்குள் போய் ஆய் போகும் சுகம் யாருக்கும் அமையாது !!!
Entha idam enru solli thalai yenn suspence vendikidkirathu .
Heart 💜 of the city place.... very very top class area...
Thank you for your vedio 🙏
பொதுமக்கள் அவர்கள் வசிக்கும் சாலையில் செல்லக்கூடாது என்று செக்போஸ்ட் போட்டு அந்த பணாக்காரங்களும் செக்போஸ்ட் டை தான்டி வெளியே வரக்கூடாது என்று எழதி வாங்கியிருக்கனும்..😅
இதுல இருக்கிற அரசியல் வாதி கள் மக்கள் பணத்தை கொள்ளை அடிச்சவங்க... அவங்க ஒரு காலத்தில் ஒரு நேரம் சோறு திங்க வழி இல்லாதவங்க...😮😅
❤❤❤❤❤❤❤
Mosquitos also 2much to
என் நண்பன் படித்து அமெரிக்காவில் வீடு வாங்கி கண் இமைக்கும் நேரத்தில் கார்
விபத்தில் இறந்து விட்டார்.
இருக்கும் காலத்தில் சந்தோஷமாக இருக்க முயற்சி செய்யுங்கள்
Vayasu
Positive Vibes illaya , Negative Sir..🤔
2.& 3.ஏக்கர்.பரப்பளவு உள்ள இடத்திற்கு சொந்தக்காரர் இருந்தாலும்.ஜீவன் உள்ள போது மகன், மகள் இருவரும் அப்பா இங்கே வந்து படுங்கள் என்று கூறுவார்கள். உயிர் போன பிறகு இருந்தால் (வராண்டா) இல்லையென்றால் (ரோடுடா) அப்படியே..
CSK owner um sunrises Hyderabad owner um opposite home ah sema 😂🥳🥳🥳🤩🤩
They are business partners including India cements.
அவங்க எல்லாம் ஒற்றுமையா தான் இருப்பாங்க ஒழிக்க முட்டாள்தனமா அடிச்சிபோம்
நாமதான் அடிச்சிபோம்
எந்த வீடு யாருடையது என்று கடைசிவரை சொல்லவில்லையே !
இந்த வீடியோவால் பிரயோஜனம் இல்லை. எங்களுக்கு எந்த உதவியும் செய்யாதவர்கள்
06:51 yaaru veedu bro semmaya irukku
பொது மக்களின் வரிப்பணத்தில்தான் வாழ்கிறோம் என்பதை மறந்துவிட்டார்களா? என்னே தேசப்பற்று😢
Walkable from my home nandhanam
This is Very Important for society
மரத்தின் அருமை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.. வீட்டுக்கு ஒரு மரம் வளர்த்தால் AC வாங்க அவசியம் இல்லை
ஆடி அடங்கும் வாழ்கையடா ஆறடி நிலம்தான் சொண்டமடா !
சென்னையில் மழை பெய்யும் போது இந்த இடத்திற்கு வந்து வந்து பாருங்க ரொம்ப தண்ணி அதிகமா இருக்கும்
வீடுவரை உறவு வீதிவரை மனைவி காடுவரை பிள்ளை கடைசிவரை யாரொ.
கடைசியில் கடவுள்
Sudukaadum , athula alaira peyum...🤣
ஐயா,இவ்வளவு ஞானம் பெற்றுள்ள தாங்கள் ஓர் (முற்றும்) துறந்த முனிவர் என்பதை உணர முடிகின்றது!!🤔🙄
ஆடி அடங்கும் வாழ்க்கைய
டா, ஆறடி நிலமே சொந்தமடா!!!!!!!!
🤣🤣🤣🤣 aandava aandava , ubgaluku Adyar Boat Club la Veedu illa , athanala intha paatuu 🤭 enaku Oorley Veedu illa..🤭 , naa entha paata padikalam...🤣🤣🤣
பணம் என்ன பணம் ஒரு கொடிய நோயை போக்க முடியாத பணம்😏😏😏😏
After our death where do v go?
Prabhu sir veetu
Ujjaini veetu
Etc...
6.49.to.6.53 athu yaaru veedu pa semmaiya irukku
மரித்த பறகு ஒன்று கூட எடுத்து போகமுடியாது நமது நமக்கு சொந்தமில்லை
What is the benefit of looking at others houses? One day all the people are living here have to come to Kannama Pettai
😂
இந்த இடத்தில் வசித்தால் பணக்காரர்கள்தான் வசிக்க முடியுமா அதற்கு முன் அவர்கள் மக்களிடம் பந்தைய காரர்களாக இருந்துதான் ஜெயித்து இத்தகைய இடத்தை வாங்கி குடியேறியவர்கள் தான் இவர்கள்
My childhood area.. adyar gate hotel opposite la than enoda school.. st.francis Xavier middle school ....my schoolmates yaravathu irukingala ?
Very good news only but the results going on time taken go through who said connot all take back ground sand property becarefully don't miss out
சென்னை மாநகர் மட்டுமில்லை,, தமிழ்நாட்டின் பெருநகரங்கள் மாநகரங்கள் நகரங்கள் னு எல்லாமே பெரும் பணக்காரர்கள் மட்டுமே வாழத்தகுதியான இடங்களாக தமிழ்நாட்டை உருமாற்றிட இரு திராவிட அரசுகளும் அரும்பாடு பட்டுகிட்டு இருக்காங்காங்க அப்பு! ஆனா இங்க யிருக்கிறவங்களை கோடீஸ்வரர்களாக குபேரர்களாக வளர்ச்சி பெற்றிட நாட்டின் ஏழைஎளிய சாமன்ய நடுத்தர வர்க்கமாக இருக்கிற பல கோடி மக்களின் உழைப்பின் மூலம் கிடைத்த வளர்ச்சிங்கோ,, இவ்வளவு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து 30,40வருசமா வாழ்ந்துவந்த பூர்வகுடிமக்களை கண்ணுக்குஎட்டா தூரத்திற்கு தூக்கி ஏறிஞ்ட்டாங்கப்பு!
ஒண்ட வந்த பிடாரி
ஊர் பிடாரி துரத்திவிட்ட கதைதான் தமிழ்நாட்டில அரங்கேறிகிட்டு இருக்கு ராசா!
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் இது தமிழ் நாட்டில் மட்டும் அல்ல இந்தியாவின் அனைத்து பெரு நகரங்களிலும் இதுதான் நிலைமை இதற்கு மாநில அரசு எதுவும் செய்யமுடியாது தமிழ்நாடு தனிநாடு கிடையாது இந்தியாவின் ஒரு அங்கம்தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
இப்படி 1550-களில் பாண்டிய மன்னர்களுக்கு உதவ வந்த ஒரு கும்பல் பாண்டிய மன்னர்களின் ஆட்சியைக் கவிழ்த்து ஆட்சியை தங்கள் வசம் எடுத்து தமிழக மக்களை அடிமைகளாக்கினதும் அன்றி இன்னும் உரிமை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்
எத்தனையோ ஏழைகள் குடிசை கூட இல்லாமல் இருக்கிறார்கள் அவர்களைப் பற்றி கொஞ்சம் விவரமாக ஒரு வீடியோ எடுத்து போடவும்
Kaasu vaangitu votu pota road la thaan nikanum..
@@Rameshm-xd6yg100% உண்மை
@@Rameshm-xd6yg aama illana Adyar la edam kuduthurvanuha..🤣🤣🤣🤣🤣 ivanuha Vera naduvula..😂
Antha vedieova yarum parka mattargal
29.4.2023.சூப்பர்
People who does not know how to become rich will hate rich people. Pure jealousy. People do not appreciate the hard work done by this people, the risk taken by them, the sacrifice done by them, number of people employed by them in their factories.
Take inspiration from this people and try to grow instead of hating them.
Rightly said bro
இவனுங்க எல்லோரும் என்ன மூட தூக்கிய பணக்காரனுங்க ஆனாங்க. இவனுங்க எல்லோருக்கும் பணக்காரனானதுக்கு பின்னாடியும் அவுங்க ஜாதியும் பரம்பரை சொத்துதான் காரணம்.
Yeah Karunanidi worked hard too
@@psujeeve yeah, He brought home in Chennai and he had a cars and lands before MGR becoming an actor. Even that is before entering politics. All because he earned everything from his cine industry talent. Script writing, dialogue writing and many. That's the reason he called by the name Kalaingar, the man for Arts.
@@psujeeve
Karunanidhi was a good play writer. Parasakthi manohara etc were successful. But like today even in 1950 s money went only to actors like Mgr, sivaji. Script writers were getting peanuts.
Then the era of story dialogues direction started and those who were good made money.
CV Sridhar Balachandar bharathi raja maniratnam shankar and others.
Karunanidhi tried this but after 1960 kalainger style became out dated. So kalainger did not make a lot of money like sivaji or mgr is a fact.... And I grew with them in that age
அருமை 🎉
பெரும்பாலானோர் ஐயர் TVS, India cements, Ashok Leyland
Maran bros,TI cycles,corborundam, and few more low profile rich are also there.
@@rangarajanl320maran wife brahmin???
India cements chettiar
@@rangarajanl320 low profile nu yaara Solreenga maama..🤔 , panatha paatha low profile paathu Vaaya polaka matum therium..🤭
If you are looking out for such posh Bungalows in chennai, kindly reach us
எத்தனை ஏக்கர் பரப்பளவில் வசித்தாலும் கடைசியில் 7 அடி மண் மட்டுமே சிறிது வருடங்களுக்கு சொந்தம்.
இது கூட எரிக்கிறவங்களுக்கு கிடையாது.
😂😅PONGADA LOOSU PAYALGALLAA 😅😂
If cremated, even that is not there. Only ash!!
எங்கு இருந்தாலும் அவனவன் சந்தோசம் மனதில்தான் உள்ளது
அங்கு இருப்போரும் சிலர் அழுதுகொண்டு இருப்பார்கள்
தூக்கீட்டு வந்துருவீங்களே இந்த டயலாக்க
Yes good area my relatives DMK sir he lives in this place, super ra irakum
What you said is correct
Yov. Kamal veedu alwarpet la irukum . Chumma adichi vidatha .. 10 yrs before nerya trees irukum . IPO ila ..
Respect nature's creatures recycling ♻️ lifestyle in future if you have any wealthy
Isolated.east or west our place is best.please keep our place as clean as this area.nice to see.
Chennai full aa மரத்த வெட்டிட்டு அந்த இடம் பிரிட்டீஷ் விற்க அ னுமதிக்கல இவங்களா பட்டா போட வைச்சிட்டாங்க
பொதுமக்களை வரக்கூடாது என்று சொல்பவன் மனிதனா? திமிர் பிடித்த பணக்காரர் கள்
Very calm and beautiful place
இதுல பாதி ஒரு அரசியல் குடும்பத்தின் சொத்து.🫡🫡😄😄
எப்படிஎந்தபகுதி
Very carmly Area n landmark in Chennai.
இந்த இடத்தை ஒரு வருஷத்திற்கு முன்பே meet a stranger யூ ட்யூப் சேனலில் காட்டி விட்டார்கள்.
Many students are unable to pay the fees for the school and colleges
Amaidhiyaai irukkum idathil
Vaazhum ivargalukku sudu kaadu mayaanam yangea
irukku innu shollaliea. Neenga
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Vijaysethupathi house latest area name?not office redidence
Boat Club Road Adayar Chennai
This people should give back to society, like many people are starving and even don't have clothes and slippers, these people can help them.
துபாயில் பணக்காரர்களின் வீடுகளை பார்த்து விட்டு இதை பார்க்கும் போது மொக்கயா இருக்கு Bro.
Kamal veedu
தயவு செஞ்சு நடிகர் விஜய் வீடு பத்தி போடுங்க ரொம்ப ஆசையா இருக்கு
adutha jenmathuku , adutha jenmathulayavathu Vijay maari Veedu Vaanganumnu aasai irukaa...🤣🤣🤣🤣🤣🤣 , illa avan koothadikira maari , koothadikira kanavu matum thaana..🤔
எத்தனை வருடம் இந்த பழைய வீடியோ
Hard work gives them this life
நாங்க ஏன் இரவு 12 மணிக்கு சுடுகாடு போக வேண்டும்.....
நிறைய பாம்புகள் இருக்கும். தினம் தின m பயந்து கொண்டே தூங்குவார்கள். முன்னாl காங்கிரஸ் எம்பி பிரபு அவர்களின் வீடும் இதுதான் உள்ளது
Great
First all dear ones first help poor tamil people and believe accept true God Jesus Yesu Yesappa going to come very soon just change your heart to Jesus Yesu
ஐயங்கார் அதிகமா இருக்க ஏரியா ணு சொல்லு.. சுத்தி வலைக்காம்
Chennai super kings security கேட் கதவை திறந்து பார்த்தவுடன் எஸ்கேப்😂😂
This is chennai rich guys.
India is a bug story..
U can't even imagine..
Delhi and Mumbai
Boat club land is disputed so as other houses.
Athukuda eppaella
Poes garden nu theriyatha
Appollo hospital owner. House. Enga than eruku... Rajini oda. Doguther. House enga tha eruku.. TVS sundaram motor. Owner house enga than eruku...
மாயா மாயா சாயா சாயா எல்லாம் சாயா
🤣🤣🤣🤣🤣 aandava Ovvarthan Oru type ah irukaan...manasukulley inga Veedu iruntha nalla thaan irukumnu ninachikey oru paatu...🤣🤣🤣
Thala antha areave munadi enga thatha odathu thala nanga than chumma koduthom
செட்டி நாட்டு வீடை மிஞ்ச முடியாது
ithey maathiri iranthathum pothaippathatgo,erippathatgo VVIP sudukaadu,idukaadu entha area la irukkunga athaiyum videos eduththu podunga
சோஷியலிசம் என்ற சொல்லை உச்சரிப்பது கடும் குற்றம் என்று சட்டம் இயற்ற வேண்டும்
Very nice places.. ❤
If such is the case, these fellows should not think that to enter other people's roads. What sort of mentality these fellows have?
Here how u got permission to take videos....
House ceiling should be implemented.why large house to a single person.There are many lacs and lacs of people who are not having a even a Hut in Chennai and many places of Tamil Nadu.
ஒரு சதுர அடி 40000 காஸ்ட்லியா ! சேலம் மாவட்டம் இளம்பிள்ளை எனும் கிராமத்தில் ஒரு சதுர அடி விலை காலிமனை 60000 மேல் விற்கிறது !
Ur joke is accepted..
உண்மை
@@LIONroars14 google ல இளம்பிள்ளையில் வீட்டு மனை கள்ளன்னு தேடி பாரு தம்பி
10 ekara. grounda. sir parthu. pthividunga. sir