ஏற்கனவே அந்த அம்மா மிகவும் மனம் பாதிக்க பட்டுள்ளனர் எடுத்தோம் கவுத்தோம் என்று எதாவது ஒரு Home ல விட்ட அங்க அவங்களை சரியாய் பார்க்காமல் துன்புறுத்தினால் அவர்கள் தங்க மாட்டார்கள் அதனால் நல்ல Home மாக விசாரித்து வருகிறோம் விரைவில் அவர்கள் நலம் பெரும் வகையில் உதவப்படும்
இந்த பதிவுவை பார்த்தவுடன் கண்கலங்குது மனசு ரொம்ப கஷ்டமா இருந்தது அந்த அம்மவை யூடிப் மூலம் எடுத்து இந்த வெளியீட்ட உங்க நல்ல மனசுக்கு நன்றி.அதோடு அரசாங்கம் கன்டிப்பா உதவி செய்யவேன்டும்.
நாட்டில் எவ்வளவோ பிரச்சினை இருந்தாலும் ஏதோ ஒரு மூளையில் ஆதரவற்று நின்ற நடிகை என்பதை தாண்டி ஒரு பெண்ணிற்கு உதவிய உங்கள் மனது தங்கத்திலும் தங்கம்..Hats off.
ஆதரவற்றோரை ஆதரிக்கின்ற உங்களின் அன்புள்ளத்துக்கு நன்றி. விளம்பர உலகில் விளம்பரமின்றி எந்த ஆதாயமும் இன்றி எளியோரைப் போற்றும் உங்களின் செயல் உயர்வானது போற்றுதற்குரியது.
அருமை அண்ணா நாம் கோடி ரூபாய் குடுத்தாலும் புண்ணியம் இல்லை நீங்கள் ஒரு வேளை சாப்பாடு வாங்கிகுடுத்ததுக்கு மிக்க நன்றி அண்ணா உங்கள் குடும்பம் நல்லா இருக்க இறைவன் துணையாக இருப்பார் அண்ணா
கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே! சங்கு சுட்டாலும் வெண்மை தரும்! என்பதைப் போல். அந்த அம்மையார் இந்த நிலைமையிலும் எவ்வளவு கண்ணியமாக நடந்து கொள்கிறார் பாருங்கள்! இறைவன் அருளால் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். 😭😭😭
இறைவன் எந்த மனிதனைக் காப்பாற்றினான், மனிதநேயமே கடவுள். சுரண்டல் சமூக முதலாளித்துவ அமைப்பு நீடிக்கும் வரை இந்த கொடுமைகளை நாம் அனுபவித்து ஆக வேண்டியுள்ளது. இந்த கேடு கெட்ட, வெறி பிடித்த, சுரண்டலை பாதுகாக்கக்கூடிய ஆட்சியைத்தான், உலகிலேயே மாபெரும் ஜனநாயக நாடு என்று மாய்மாலம் செய்யும் எத்தர்கள் நிறைந்த வெறியர்களால் ஆன நாடிது. இதற்கு மாற்று புரட்சிகர சிந்தனைகளும், புரட்சி போராட்டங்களும் தேவை.
மனதார உங்களை பாராட்டுகிறேன் தோழா...உன் மீது எனக்கு பாசம் மதிப்பு கூடுகிறது... சிறந்த பணியப்பா இது....வாழ்க்கை பயணம்...உண்மை புரிகிறது...கண் கலங்குகிறது....
நீங்க நூறு வருஷம் நல்லா இருக்கணும் இந்த மாதிரி எல்லாம் பண்றதுக்கு எங்களால பண்ண முடியல நீங்க பண்றதுன்னு நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு நல்ல மனசு வேணும்
இன்று பெரிய நட்சத்திரங்களுக்கு ஏதேனும் சிறிய நிகழ்வு ஏற்பட்டால் அதை மூன்று வாரங்களுக்கு விடாமல் செய்திகளை பரப்பிக்கொண்டிருக்கும் மீடியாக்களுக்கு மத்தியில் இதுபோன்ற நிகழ்வுகளை பதிவு செய்யும் போது கண் களங்குகிறது நன்றி
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.படிப்பு ,கலர்,அழகு,எல்லாவற்றிலும் அவர்கள்தான் மிகவும் உயர்ந்தவர்கள் அவர்கள்தான் குடும்பத்திற்கு ஏற்றவர்கள் .நான் தான் எதற்குமே தகுதி இல்லாதவள் அதனால்தான் என்னை தனியா (ஒதுக்கி)விட்டுவிடுங்கள் என்று நானே சொல்கிறேனே அப்புறமென்ன?
ஜனாதிபதி விருது வாங்கியவர் இப்படி இருப்பது காலத்தின் கோலம். அவரை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. இவரை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த உங்கள் பணி மிகவும் பாராட்டத்தக்கது. அவருக்கு ஒரு நல்ல காலம் பிறக்கட்டும்.
My heaart aches to see her. She is not mentally that bad. She can be cured definitely. I am so proud of this village people. Really very good hearted people.who ever did this vedio is great person. God bless you.
9:00 ‘நான் யார் கிட்டயும் சொத்து பத்து வாங்கி ஏமாத்தல’ இந்த வரிகளுக்குள் அந்த அம்மாவின் இந்த நிலைக்கான ஆரம்பப் புள்ளி தெரிகிறது. நடிகைகளின் வருவாயை குறிவைத்தே சொந்தங்களின் தீவிரவாதம் ஒன்று காலங்காலமாக நடக்கிறது.
பிச்சைக்காரனாக தெனாவெட்டாக படிப்பறிவே இல்லாத திரிந்த மதுரை நோஞ்சானை நடிகனாக்கி இன்று ஆயிரம் கோடிகளில் புரளும் அவனுக்கே அறிமுகப்படுத்தியவர் பயப்படும் அளவுக்கு இருக்கிறது காலம் !!
வாழ்த்துக்கள் நண்பா..... தங்களின் முயற்சிகளுக்கு எனது அன்பு வணக்கம் வாழ்த்துக்கள்...... அம்மா பூரண நலம் பெற வேண்டும் இறைவனை பிரார்த்திப்போம்.......🤝🤝🤝🤝🤝🤝🤝🙏🙏🙏🙏
இது போல் இன்னும் நலிந்த நடிகை நடிகர்களை கன்டு நம் தமிழ்நாட்டு நடிகர்கள், (நடிகர்சங்கள் உதவ வேண்டும், ஆனா இப்ப நீங்கள் செய்த செயல் ரெம்ப பாரட்டக்கூடியது, நன்றிகள் பல........
இந்த அம்மாவை பற்றிய விபரம் அரசுக்கோ அல்லது பெரிய பெரிய நடிகர் நடிகைகளுகோ எட்டவில்லையா? பெரும் வேதனை! வேதனை!! இவருக்கு ௨ணவு வழங்கி காப்பாற்றுபவா்களுக்கு மிக மிக மிக நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பு அண்ணா வணக்கம் 🙏 அருமையான வீடியோ பதிவு 👍👏 பார்க்க மிகவும் அதிர்ச்சி ஏற்படுத்தியது 😮😢 தயவுசெய்து உதவுங்கள் அந்த அம்மாக்கு செய்யனும் மிக்க நன்றி பதிவுக்கு 🤗 அன்புடன் தங்கை சாக்லேட் 🍫 சிங்கப்பூர் 🇸🇬
ஏற்கனவே அந்த அம்மா மிகவும் மனம் பாதிக்க பட்டுள்ளனர் எடுத்தோம் கவுத்தோம் என்று எதாவது ஒரு Home ல விட்ட அங்க அவங்களை சரியாய் பார்க்காமல் துன்புறுத்தினால் அவர்கள் தங்க மாட்டார்கள் அதனால் நல்ல Home மாக விசாரித்து வருகிறோம் விரைவில் அவர்கள் நலம் பெரும் வகையில் உதவப்படும்
🙏🏻🙏🏻🙏🏻
நீங்கள் சொல்வது தான் சரி
00000
இன்னும் சில நல் உள்ளங்கள் நாட்டில் உங்களைப் போன்று மற்றும் கடைக்காரர் போல் இருக்கத்தான் செய்கிறார்கள் மகிழ்ச்சி நன்றிகள்
மிகவும் நன்றி
வேதனையாக இருக்கிறது....
உங்கள் உதவிக்கு மிக்க நன்றி
இந்த பதிவுவை பார்த்தவுடன் கண்கலங்குது மனசு ரொம்ப கஷ்டமா இருந்தது அந்த அம்மவை யூடிப் மூலம் எடுத்து இந்த வெளியீட்ட உங்க நல்ல மனசுக்கு நன்றி.அதோடு அரசாங்கம் கன்டிப்பா உதவி செய்யவேன்டும்.
கவலை தரும் விடயம்,மனிதநேயம் மிக்க சகோதரர்களுக்கு நன்றிகள்,அம்மா நலம் பெற இறைவனை வேண்டுகிறோம்.🌹🙏🏿
இந்த நேரத்தில் நீங்கள் தான் அவர்களுக்கு மகனாக இருக்க வேண்டும்.. உங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள்...
Noble work welcome
Ningal than theivam sir
நடிகர் சங்கம் என்ன செய்கிறது
உண்மை
நீங்கள் நடத்தும் ஊடகம்தான்
உண்மையானஊடகம்
இறைவனின் கருனைஉங்களுக்கு
உறுதியாக உண்டு🙏🙏🙏🙏🙏
Ungal vadivil kadavulai kaankiraen.Keep up your help to the solid ones.
O
ua-cam.com/video/9QplmQh8-qA/v-deo.html
800 like 👍
தேவை இல்லாத பொழப்பு
இந்த சகோதரி குணமடைய வேண்டுகிறேன்!
உங்கள் பரம்பரையே சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்
Very very very super very very super
Arya media very super I am from today Rajan Kuwait you are media very good
Eppothu veeduvedvar k yugam panen paarkum
இவருக்கு எவ்வளவு பெரிய மனசு. நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்.
கடைக்காரர் அந்த அம்மாவுக்கு உதவி செய்தது மிகவும் அருமை. இதே மனம் நமக்கும் இருந்தால் மிகவும் நல்லது. சிறப்பான காணொளி நன்றி
சகோதரா இதை பார்த்து அழுதுவிட்டேன்.நீங்கள் நான் பார்த்த மனிதகடவுள்.வாழ்க வளமுடன்.
Kastapattalum parkatha ulagam
Namma kastapadronu sonna namba matanga
அண்ணா உங்களுக்கு மிகவும் நன்றி. ஒரு உயிரை மதித்து நீங்கள் ஆற்றிய செயலுக்கு ஆண்டவன் செய்த பிராத்தனை.
இப்படி ஒரு பதிவை பதிவு செய்த உங்களுக்கு என் மனமார பாராட்டுக்கள்.
சிறந்த பதிவு. அந்த அன்னைக்கு நல்ல காலம் அமைய இறைவனை வேண்டுகிறேன்🙏
நாட்டில் எவ்வளவோ பிரச்சினை இருந்தாலும் ஏதோ ஒரு மூளையில் ஆதரவற்று நின்ற நடிகை என்பதை தாண்டி ஒரு பெண்ணிற்கு உதவிய உங்கள் மனது தங்கத்திலும் தங்கம்..Hats off.
👌👌👍
இன்று என் 57 வது பிறந்த நாள்
என் அம்மா நினைத்து இதை பார்த்த மிகவும் மனம் விட்டுப் அழுதேன். அவர்கள் இப்பொழுது நிலமைய பகிர்வும்.
Yes bro
Avugala Nalla home la sekkura video I'm avuga nallaruka video podunga pls
இது கடவுளுக்கு செய்யும் சேவை. இறைவன் தான் தங்களை கொண்டு வந்துள்ளார். பல்லாண்டுகள் வாழ வாழ்த்துக்கள். சிவ சிவ சிவ
Great bro.. குழந்தை தான் அவங்க என் கண்களில்
இந்த சூழ்நிலை யிலும் மரியாதை நிமிர்ந்தமான பேச்சு
என் மனம் வேதனை அளிக்கிறது 🙏
👳
உண்மைலேயே உங்கள் சந்ததி சிறப்பாக வாழும் சகோதரா.
உங்கள் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
வாழ்த்துகள் தம்பிகளே உங்கள் நல்ல உள்ளத்தைப் பாராட்டுகிறேன்.
உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு வாழ்க வளமுடன்
உள்ளம் மிகவும் கணகிறது, சகோதர உங்கள் உள்ளம் நல்ல உள்ளம், உங்கள் சேவை தொடர ஆண்டவனை வேண்டுகிறேன்
ரொம்ப நன்றி அண்ணா 😫😫😫🙏🙏🙏
அன்பு சகோதரர்களுக்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும் மற்றும் நன்றிகளும் 🌹 தொடரட்டும் உங்கள் சேவைகள் 🙏 அவருக்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் 🙏
கடைகாரருக்கு பெரிய மனது. பாராட்டுக்கள் அண்ணா
Kadavul sariyaga vidhayak eludhuvadhu illai
ua-cam.com/video/9QplmQh8-qA/v-deo.html
தங்களின் உயர்ந்த நோக்கத்திற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்
தங்களது இந்த உதவி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா
Om Namasivaya
Anna yaru avanka,
@@chandrankalavathy4166 நமோ நாராயணா!
மன அழுத்தம் அதிகமாக மாறும் போது தான் இந்த மாதிரியான நிகழ்வுகள் நிகழ்கின்றன. யாரும் யாரையும் ஏமாற்றாதீர்கள்🙏🙏🙏
Valgavamudan
Ture
அவர் நிம்மதியாக இருக்கிறார். நம்மைவிட அவர் சந்தோசமாக இருக்கினறார். அவரை தொந்தரவு செய்யாமல் இருந்தால் அதுவே அவருக்கு செய்யும் நல்ல உதவி.
@sweet pepper 🌸 🙏
Unmaithan
Romba periya manasu bro ungalukku kaduvul eppodhum ungala nalla vachirpparu...🙏🙏🙏🙏
அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் நான் மனிதனாக பிறக்க கூடாது, இந்த கொடுமைகளை தாங்கும் மனம் எனக்கு இல்லை 😥
Enakkum appadithan thonum.
Adikkadi rudram purusha sooktham parayanam seigiren.
Ini endha piraviyum vendam
Om namah shivaya
Om namo narayanaya
Kandippa
Yes பிரதர் மனுஷ வாழ்கை ரொம்ப மோசம், சுயநலம், ஏமாத்துறது,புடிக்கவே இல்லை அதுக்கு ஒரு நாய பறவையா இருந்துருக்கலாம் 😞😞
True 💯💯💯
Yes பிரதர் என்ன வாழ்கை ஒன்னும் இல்லை 😞😞
இந்த பதிவை கண்டதும் கண்களும்... மனமும் கலங்குகிறது
எனக்குந்தான்
Mkr rathakirushan nadaga nadigaridam help keluinga sir
வாழ்த்துக்கள் சகோ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா இறைவன் உங்களை போன்ற நல்ல மனிதர்களின் இதயத்தில் வாழ்கிறான் என்பதில் சந்தேகம் இல்லை... மனதார பாராட்டுகிறேன்......
வாழ்க்கை யாரை எப்படி மாற்றும் என எப்படி தெரியும் கண்ணில் நீரை வரவைத்தது
@@thirumavalavan9819 நானும் அணிலாய் இருப்பேன்
நல்ல நினைவுகளுடன் இவர் நடித்த படத்தை மீண்டும் இவரே பார்துனற ஆண்டவன் அருள் புரியனுனம்
பல மனங்களை வென்ற நீங்கள் நிச்சயம் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவரே ........... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🏻👍🏻👍🏻👍🏻
😭மனசு வலிக்கிறது.....நாளைக்கு நமக்கு என்னா நிலைமையோய
உண்மை
Nammaku ah unaku ahh
😭😭😭
yaruku enna eluthi vachu irruko
😢
ஆதரவற்றோரை
ஆதரிக்கின்ற உங்களின்
அன்புள்ளத்துக்கு நன்றி.
விளம்பர உலகில்
விளம்பரமின்றி
எந்த ஆதாயமும் இன்றி
எளியோரைப் போற்றும்
உங்களின் செயல் உயர்வானது
போற்றுதற்குரியது.
அருமை அண்ணா நாம் கோடி ரூபாய் குடுத்தாலும் புண்ணியம் இல்லை நீங்கள் ஒரு வேளை சாப்பாடு வாங்கிகுடுத்ததுக்கு மிக்க நன்றி அண்ணா உங்கள் குடும்பம் நல்லா இருக்க இறைவன் துணையாக இருப்பார் அண்ணா
Good request for God
Marling Homes, Sendhamangalam, Namakkal District ல் சேர்த்துப் பார்க்கலாமே.
@@muthiahs832 6p
👍👌👌👌
கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே!
சங்கு சுட்டாலும் வெண்மை தரும்!
என்பதைப் போல். அந்த அம்மையார் இந்த நிலைமையிலும் எவ்வளவு கண்ணியமாக நடந்து கொள்கிறார் பாருங்கள்! இறைவன் அருளால் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். 😭😭😭
அருமையான கருத்து shabeer
@@HariEswariskitchen அம்மா எப்படி இருக்கீங்க 😊
@@ShabeerAhmedKuwaitTamil
நான் நலம் shabeer fever one week ha ennaku today koncham paravayillai shabeer
இறைவன் எந்த மனிதனைக் காப்பாற்றினான், மனிதநேயமே கடவுள். சுரண்டல் சமூக முதலாளித்துவ அமைப்பு நீடிக்கும் வரை இந்த கொடுமைகளை நாம் அனுபவித்து ஆக வேண்டியுள்ளது. இந்த கேடு கெட்ட, வெறி பிடித்த, சுரண்டலை பாதுகாக்கக்கூடிய ஆட்சியைத்தான், உலகிலேயே மாபெரும் ஜனநாயக நாடு என்று மாய்மாலம் செய்யும் எத்தர்கள் நிறைந்த வெறியர்களால் ஆன நாடிது. இதற்கு மாற்று புரட்சிகர சிந்தனைகளும், புரட்சி போராட்டங்களும் தேவை.
அது என்ன மேன்மக்கள் kilmakkal
வணக்கம் அண்ணே உங்கள் பயணம் மென்மேலும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள் அந்த அம்மாவுக்கு சீக்கிரம் ஒரு ஹோமில் சேர்க்கவும்
மனதார உங்களை பாராட்டுகிறேன் தோழா...உன் மீது எனக்கு பாசம் மதிப்பு கூடுகிறது...
சிறந்த பணியப்பா இது....வாழ்க்கை பயணம்...உண்மை புரிகிறது...கண் கலங்குகிறது....
அண்ணா இன்று உள்ள நல்ல நடிகர் யாராவது வந்து உதவுவாவேண்டும்
உண்மையில் உங்களுக்கு நல்ல மனசு, இப்படி தேடி பிடித்து வெளிய கொண்டு வந்து காண்பிக்கும் உங்களுக்கு நன்றி சொல்லணும், இந்த அம்மா ஒரு ஆன்மிக தெய்வம் 👏👏👏🙏🙏
போங்கடா புண்ணாக்கு
முதலில் நடிகையின் பெயரை சொல்லுங்கடா
ரொம்ப suspense கொடுக்கிறாங்களாம்
நீங்க நூறு வருஷம் நல்லா இருக்கணும் இந்த மாதிரி எல்லாம் பண்றதுக்கு எங்களால பண்ண முடியல நீங்க பண்றதுன்னு நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு நல்ல மனசு வேணும்
ஒரு மனிதனுக்கு பணம், வசதி இருப்பதை விட, நிம்மதியான உறவுகள் தான் சந்தோஷத்தை குடுக்கும். பாவம் இந்தம்மா.
Yaru ivungaaa
@@VijayaLakshmi-eh6uh old stage actress.
Correct
Romba sariiiiii
உண்மைதான் 😭😭😭
அண்ணா நீங்க நல்லா இருகுனும்,🙏🏼🙏🏼😭😭😭😭😭🙏🏼🙏🏼
Hmm
Sir you are great sir. You did great job sir. I really my heartful thank you sir💐💐💐💐💐🌺🌺🌺🌺
மிகவும் வேதனையான செய்தி இவருக்கு உதவியாக இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி வாழ்த்துக்கள் 😢
இன்று பெரிய நட்சத்திரங்களுக்கு ஏதேனும் சிறிய நிகழ்வு ஏற்பட்டால் அதை மூன்று வாரங்களுக்கு விடாமல் செய்திகளை பரப்பிக்கொண்டிருக்கும் மீடியாக்களுக்கு மத்தியில் இதுபோன்ற நிகழ்வுகளை பதிவு செய்யும் போது கண் களங்குகிறது நன்றி
வி.சித்ரா..என்ற..சீரியல்..தேவடியாள்..கண்டபடி..திரிந்து..திருவான்மியூர்....லாட்ஜில்..பல...கிழட்டு..திராவிட.க்காமக்கொடூரன்களும்..கடித்துக்குதறி..வெறிதீர்த்த...கதைகளுக்காக..ஒன்பது.பங்களாக்களையும்..ஒன்பது..நீச்சல்..குளங்குடன்...பட்டா..போட்டுக்கொடுத்து....அவளோடு...போதையில்..நீச்சலடித்து..ஹேமந்த்.தோ..அனுமாந்தோ..என்று..ஒரு..குரங்கோடு..மூன்றாவது...ஆசைநாயகியாகி..த்திருட்டு..ஓழை..மறைத்து..மூன்றுவதாக..க்கட்டாத..தாலியைக்கட்டி.யதாக...ஒரு..மஞ்சள்..கயிற்றை..இறந்தபின்னர்..இட்டி..அவளை..இதற்கு.முன்பே..தூக்கிட்டுத்தொங்கவிட்டானுங்களே..திமுக...முன்னாள்..மந்திரி.பெரம்பலூர்..தமிழ்மணி...இதிலே..அந்த..ஒன்பது..பேர்..மூஞ்சியும்..காட்டவில்லை..என்றாலும்..பெரம்பலூரான்..மூஞ்சி..யை..ஏன்..இன்றுவரை..காட்டவே..இல்லை..!!.சித்ரா...!!..சித்ரா..!!..அது..உடனே...பத்தினி.வேஷம்.கட்டி..பௌடர்..டப்பாவை.....அப்பிக்கொண்டு...ஆடுகிற.ஆட்டம்..!.ஆக..தாசிகளுக்கெல்லாம்..குழியைத் தோண்டி..ஆடுகின்ற.வேலையே....சீரியல்காரனுங்களுக்கும்..(பாண்டியன்...கடை..)/போட்டு..ஆடுகின்ற....கேவலமான.தொழில்..!!
யார்க்கும் இந்த நிலைமை வரவேண்டாம் 🙏🙏🙏🙏
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.படிப்பு ,கலர்,அழகு,எல்லாவற்றிலும் அவர்கள்தான் மிகவும் உயர்ந்தவர்கள் அவர்கள்தான் குடும்பத்திற்கு ஏற்றவர்கள் .நான் தான் எதற்குமே தகுதி இல்லாதவள் அதனால்தான் என்னை தனியா (ஒதுக்கி)விட்டுவிடுங்கள் என்று நானே சொல்கிறேனே அப்புறமென்ன?
Nice man.His voice is full of compassion.
சிரித்த அந்த முகத்தை பார்க்கும் என் மனம் கலங்கியது மனித நேயம் உள்ள அவருக்கு உதவிய நபருக்கு நன்றி சிறந்த நடிகையின் வாழ்க்கை சிதறிபோனது
மனவேதனையே
Enna oru Nalla manasu !!! Anthe ammavuku!!! ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
உங்களை மனதார பாராட்டுகிறோம்... இதுவே மனிதநேயம் சார் 👍👍👌
தாய் மகனாக உதவி செய்ய என்றாலும் முடியவில்லை என்கிற போது மனது வலிக்கிறது இறைவா இவர்களை காப்பாற்று.
Really a great job bro. You have really done a good job.
இறைவன் இல்லை. இருந்திருந்தால் இவரைக் காப்பாற்றி இருப்பான்.
Aameen
மனம் வலிக்கிறது. கண்ணீர்தான் வருகிறது. இறைவன் இருந்தால் வழி காட்டுவார். நன்றி ஐயா. 🙏🙏
தம்பி நீங்கள் உங்கள் பிள்ளைகள் எல்லாரும் நல்ல இருப்பாங்க🙏🙏🙏🙏
அந்த அம்மா நலம்பெற இறைவனை பிராத்திப்போம். உதவி செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கு நன்றி. மனிதநேயம் இன்னும் உயிரோடு இருக்கின்றது.
MANADHU MIGA VALIKKIRADHU
ஜனாதிபதி விருது வாங்கியவர் இப்படி இருப்பது காலத்தின் கோலம். அவரை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. இவரை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த உங்கள் பணி மிகவும் பாராட்டத்தக்கது. அவருக்கு ஒரு நல்ல காலம் பிறக்கட்டும்.
பெயர் என்ன
அவர் ஜனாதிபதி விருது வாங்கும்போது நீங்கள் தான் பக்கத்தில் இருந்தீர்களா? எதையும் தெரியாமல் பேசாதீர்கள்.
?@@lawrences9125 உண்மை தெரியாமல் பேச வேண்டாம்
My heaart aches to see her. She is not mentally that bad. She can be cured definitely. I am so proud of this village people. Really very good hearted people.who ever did this vedio is great person. God bless you.
மனித நேயம் இன்னும் வாழ்கிறது.இறைவா நன்றி.
கேட்கும்போது மிகவும் மனம் வருந்துகிறேன்....!!🥺❤️
You made a good service, take a step for improve her health physically and mentally, god bless 🙏🏻
நீங்கள் சொன்னது தான் சரியானது அண்ணா 🙏🙏🙏🙏💐🤗💐🌹🌹💐
அருமை உங்களுக்கு நன்றி, நிச்சயமா மனநல மருத்துவம் கொடுத்தால் சரிஆகிவிடுவார்
ஒரு நல்ல முயற்சி அண்ணா👌👌👌👌👌👍👍👍
9:00 ‘நான் யார் கிட்டயும் சொத்து பத்து வாங்கி ஏமாத்தல’ இந்த வரிகளுக்குள் அந்த அம்மாவின் இந்த நிலைக்கான ஆரம்பப் புள்ளி தெரிகிறது. நடிகைகளின் வருவாயை குறிவைத்தே சொந்தங்களின் தீவிரவாதம் ஒன்று காலங்காலமாக நடக்கிறது.
Naanum itha than think pannunen
Correct... somebody cheated her... that is the cause for her mental illness
பிச்சைக்காரனாக தெனாவெட்டாக படிப்பறிவே இல்லாத திரிந்த மதுரை நோஞ்சானை நடிகனாக்கி இன்று ஆயிரம் கோடிகளில் புரளும் அவனுக்கே அறிமுகப்படுத்தியவர் பயப்படும் அளவுக்கு இருக்கிறது காலம் !!
வாழ்த்துக்கள் நண்பா..... தங்களின் முயற்சிகளுக்கு எனது அன்பு வணக்கம் வாழ்த்துக்கள்...... அம்மா பூரண நலம் பெற வேண்டும் இறைவனை பிரார்த்திப்போம்.......🤝🤝🤝🤝🤝🤝🤝🙏🙏🙏🙏
இறைவா இந்த அம்மா மீண்டும் நல்ல நிலைமைக்கு வர வேண்டும் முருகா முருகா முருகா சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இது போல் இன்னும் நலிந்த நடிகை நடிகர்களை கன்டு நம் தமிழ்நாட்டு நடிகர்கள், (நடிகர்சங்கள் உதவ வேண்டும், ஆனா இப்ப நீங்கள் செய்த செயல் ரெம்ப பாரட்டக்கூடியது, நன்றிகள் பல........
உங்க மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும் 🙏
கண்ணீர் நிறுத்த முடியவில்லை கடவுள் துணை இருப்பார்
GOD BLESS U BOTH ANNA🙏
என்னை அறியாமல் அழுகை அழுகையாக வருகிறது...
Sss
உருட்டு உருட்டு
Brother super bro in tha manasu thaan கடவுள் எதிர் பாக்கிரார் . God bless you 🙏🙏 🙏
மிகவும் வருத்தமாக உள்ளது
அவரை காப்பாற்ற வேண்டும் என்று மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்
Well done bro ,you will have god's grace always and will stay blessed ..
நல்ல முயற்சி சார். வாழ்த்துகள்🤝 God bless you abundantly. Amen.
வறுமை காரணமாக உள்ளத்தில் சிறிய பாதிப்பு .. நிச்சயமாக குணமடையும் வாய்ப்பு உள்ளது....God Bless you
அம்மா உன் திருவடிக்கு வந்தனம்
கண்கள் கலங்கியது
சிறந்த கலைஞர்க்கு இப்படி ஒரு நிலையா இறைவா
நல்ல மனம் ஆனால் மனம் சிதறிவிட்டது.....!😔🤝👌👍🙏
அவர்கள் நிலமை பார்க்கும்போது
மிகவும் வருந்துகிறேன்
பதிவிற்கு நன்றி. There is a huge fund collection from artists., not sure why they are spending that money to support this wonderful artist.
Valkavalmudan God blesses thambi your great achievement please help me with this women ❤️🙏🙏
மனிதர்களின் வாழ்வு நிச்சயம் இல்லாதது... ஏனோ மனசு வலிக்கிறது..
இந்த அம்மாவை பற்றிய விபரம் அரசுக்கோ அல்லது
பெரிய பெரிய நடிகர் நடிகைகளுகோ எட்டவில்லையா? பெரும் வேதனை! வேதனை!! இவருக்கு ௨ணவு வழங்கி காப்பாற்றுபவா்களுக்கு மிக மிக மிக நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா உங்கள் மனிதநேயம் தொடரட்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உதவும் கரங்களுக்கு பாராட்டுகள், ஈழத்தமிழன் ஈழத்திலிருந்து
வாழ்த்துக்கள் அண்ணா தன்மான தமிழச்சி from eezham thusjanthan
நல்ல எண்ணங்களோடு வாழவேண்டும் அடுத்தவர்கலுக்கு கொடுத்து பழக வேண்டும் அதில்தான் கடவுளை பார்க்க முடியும்
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா
அந்த கடைக்கரார அண்ணாவுக்கு உள்ள பெரும்தன்மைக்கு எமது பாராட்டுக்கள்
👌👌👌👌
U r a real human being sir u r a real god sir heartily thanks for u helping mind sir
வாழ்த்துக்கள் bro🙏
மனித வாழ்கை எப்போது என்ன நடக்குமுன்னு தெரியாது ஆனால் நாம் யாரும் அதை உணராமல் மிருகமாக வாழ்கிறோம் 😞😞
Yes you are correct
100./. True
Yes
கொடி கட்டி பறக்கும் இவங்குப்பைமேட்டுக்குவரும்போதுநமக்குஎல்லாம்எந்தநிலையோகொளைநடுங்குது.
Unmaiii❤️
இந்த உள்ளம் தான் கடவுள் வாழும் இடம்... 👌
நன்றி அண்ணா உங்க பணி தொடரட்டும்
அவர்கள் சித்தர் தன்மை அடைந்தவர் போல்தான் யான் உணர்கிறேன் மகா புனித தாயே நின் திருதாள் போற்றி தொழுதுப் பணிகிறேன் சரணம் சரணம் சரணம் என்றுமே.
F
😮😅🔥😘😂👍
அந்த அம்மா குரல் இனிமையாக இருக்கு
அன்பு அண்ணா வணக்கம் 🙏
அருமையான வீடியோ பதிவு 👍👏
பார்க்க மிகவும் அதிர்ச்சி ஏற்படுத்தியது 😮😢
தயவுசெய்து உதவுங்கள் அந்த அம்மாக்கு செய்யனும்
மிக்க நன்றி பதிவுக்கு 🤗
அன்புடன் தங்கை சாக்லேட் 🍫
சிங்கப்பூர் 🇸🇬
நல்ல பதிவு அருமை வாழ்த்துக்கள்
Brother god bless you and your family.
Thank you so much 🙏🙏🙏👍👍
Ungalukku oru salute bro