Breaking Vlogs
Breaking Vlogs
  • 129
  • 62 643 085
இந்தியாவிலேயே தனி மனிதனுக்கு சொந்தமான ஒரு ரயில் நிலையம் எங்கு உள்ளது தெரியுமா
ஒரு தமிழன் தனக்காக கட்டிக் கொண்ட ரயில் நிலையம் எங்கு உள்ளது தெரியுமா
#travelreview
@breakingvlogs1
Переглядів: 425 789

Відео

பூர்வீக ஊரில் இளமை காலததில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள்
Переглядів 68 тис.12 годин тому
உறவினர்கள் கூறும் அதிர்ச்சி ஊட்டும் ஆச்சரியகரமான தகவல்கள் #achiManorama #Manorama @breakingvlogs1
பக்கத்து அறை பெண்ணை தொடாமல் கர்ப்பமாகிய கைதி மிரண்டு போன மருத்துவர்
Переглядів 1,2 тис.День тому
மிரண்டு போன மருத்துவர்கள் மற்றும் சிறை அதிகாரிகள் சாத்தியக்கூறு உள்ளதா? #travelreview #trendingnewstamil @breakingvlogs1
ஏழு வயதில் வீட்டை விட்டு ஓடிய சிவாஜி நடிப்புக்கு இலக்கணமாக மாறிய இடம்
Переглядів 7 тис.День тому
சிவாஜி கணேசன் அவர்களுக்கு சங்கிலியாண்டபுரத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் சிவாஜியின் தந்தை அவர்கள் புகைவண்டிக்கு வெடிகுண்டு வைத்ததற்கான காரணங்கள் #sivajiganesan #shivaji @breakingvlogs1
VK சசிகலாவின் சிதலமடைந்த பூர்வீக வீடும் மன்னார்குடி வாடகை வீடும்
Переглядів 142 тис.14 днів тому
வி கே சசிகலாவின் பூர்வீக ஊரில் சிதலமடைந்த நிலையில் அவரது பூர்வீக வீடு மற்றும் மன்னார்குடிக்கு வாடகைக்கு தங்கி இருந்த வீடும் #vksasikala @breakingvlogs1
வடிவேலுவின் பிரம்மாண்ட மதுரை பேலஸ் மற்றும் 25 வீடுகளும்
Переглядів 1,8 млнМісяць тому
இதுவரை யாரும் பார்த்திராத வடிவேலுவின் மிக பிரம்மாண்டமான மதுரை பேலஸ் முதல் முறையாக #vadivel #vadivelucomedy #travelreview @breakingvlogs1
விக்னேஷ் சிவன் பெயரில் தனுஷ் வீட்டு அருகே நயன்தாரா வாங்கிய வீடு
Переглядів 48 тис.Місяць тому
நயன்தாரா தனுஷ் இடையே ஏற்பட்ட மோதலுக்கு இதுதான் காரணம் #dhanush #nayanthara #Netflix #vigneshshivan @breakingvlogs1
ஜெமினி கணேசன் வெள்ளைக்கார துரையிடம் வாங்கிய பிரம்மாண்ட பங்களா
Переглядів 379 тис.Місяць тому
பங்களாவை வாங்கி சாவித்திரிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜெமினி கணேசன் #geminiganesan #savitri #travelreview @breakingvlogs1
கணக்கம்பட்டி சித்தர் ஜீவசமாதியின் 10 ஆண்டுகால பிரம்மாண்ட வளர்ச்சி
Переглядів 109 тис.Місяць тому
கணக்கம்பட்டி சித்தர் ஜீவ சமாதி முழுமையாக சுற்றிப் பார்க்கலாம் #kanakkampatti #jeevasamadhi #travelreview @breakingvlogs1
மன்சூர் அலிகான் பூர்வீக வீடு மற்றும் சுவார
Переглядів 1,2 млнМісяць тому
மன்சூர் அலிகான் வறுமையின் பிடியில் வாழ்ந்த அவரது பூர்வீக ஊர் மற்றும் வீடு #mansooralikhan #captainprabhakaran #travelreview @breakingvlogs1
தம்பி ராமையா கிராமத்தில் அர்ஜுன் தங்கிய இடமும் அதன் சிறப்பும்
Переглядів 408 тис.2 місяці тому
தம்பி ராமையா கிராமத்தில் அர்ஜுன் தங்கிய இடமும் அதன் சிறப்பும் #Arjun #thambiramaiah #travelreview Chettinad Heritage & Wellness Resorts Mettupatti, Nachandupatti, Pudukkottai District 9042464085 chettinad.resorts@gmail.com www.chettinadresorts.in @breakingvlogs1
கடற்கரை ஓர ரம்யா கிருஷ்ணனின் பிரம்மாண்ட பங்களாவும் அவர் பற்றிய சுவாரசிய தகவல்களும்
Переглядів 303 тис.2 місяці тому
14 வயதில் கதாநாயகி வீட்டை எதிர்த்து சினிமாவில் நுழைந்த ரம்யா கிருஷ்ணனின் கடற்கரை ஓர பஙகளா #ramyaKrishnan#travelreview #neelambari #rajamatha
ஐந்து தலைமுறையாய் வற்றாத அறையடிப்பல்ல அதிசய நீரூற்று
Переглядів 4,8 тис.2 місяці тому
30 கிராம மக்களின் குடிநீர் சிங்கப்பூர் மலேசியா வரை எடுத்துச் செல்லும் கிராம மக்கள் #travelreview #TamilNadu
ஒரு முறை கூட பூர்வீக ஊருக்கு வராத கார்த்திக் உறவினர் சொல்லும் சுவாரஸ்ய தகவல்
Переглядів 669 тис.3 місяці тому
கார்த்திக்கின் பூர்வீக ஊர் முத்துராமன் பிறந்த ஊர் கௌதம் கார்த்திக் பூர்வீக ஊர் ஒக்கநாடு மேலையூரில் இருக்கும் கார்த்திக்கின் உறவினர்கள் அவர்களைப் பற்றி சொல்லும் சுவாரசிய தகவல்கள் #Karthik #navarasanayagankarthik #muthuraman #gowthamkarthik @breakingvlogs1
விக்ரம் வீடு மற்றும் ஆச்சரியப்படுத்தும் சுவாரசிய தகவல்
Переглядів 71 тис.3 місяці тому
விக்ரம் வீடு மற்றும் ஆச்சரியப்படுத்தும் சுவாரஸ்ய தகவல் #vikram #chiyaanvikram @breakingvlogs1
எஸ் ஜே சூர்யா வின் பூர்வீக ஊரில் அமைந்துள்ள அவரது வீடு மற்றும் தோட்டம்
Переглядів 172 тис.3 місяці тому
எஸ் ஜே சூர்யா வின் பூர்வீக ஊரில் அமைந்துள்ள அவரது வீடு மற்றும் தோட்டம்
2024 சிவகாசி பட்டாசு கிப்ட் பாக்ஸ்
Переглядів 2,6 тис.3 місяці тому
2024 சிவகாசி பட்டாசு கிப்ட் பாக்ஸ்
சென்னை கார்பந்தய வாகனங்களின் பிரத்தியேக காட்சிகள் முதல் முறையாக
Переглядів 5293 місяці тому
சென்னை கார்பந்தய வாகனங்களின் பிரத்தியேக காட்சிகள் முதல் முறையாக
விஜய் வெளியிட்ட கட்சி பாடல் மக்களுக்கு எதை தெரிவிக்கிறது
Переглядів 10 тис.4 місяці тому
விஜய் வெளியிட்ட கட்சி பாடல் மக்களுக்கு எதை தெரிவிக்கிறது
2024சிவகாசி பட்டாசு 2000 ரூபாய் காம்போ
Переглядів 90 тис.4 місяці тому
2024சிவகாசி பட்டாசு 2000 ரூபாய் காம்போ
ஆணுறுப்பு நீக்கும் சடங்கு கதி கலங்கிய பொதுமக்கள்
Переглядів 179 тис.4 місяці тому
ஆணுறுப்பு நீக்கும் சடங்கு கதி கலங்கிய பொதுமக்கள்
2024 பட்டாசு வாங்க தரமான கடை தேடுறீங்களா உங்களுக்கு தான் இந்த வீடியோ
Переглядів 7 тис.4 місяці тому
2024 பட்டாசு வாங்க தரமான கடை தேடுறீங்களா உங்களுக்கு தான் இந்த வீடியோ
பாம்பன் ரயில்வே பாலக்கட்டுமானம் பிரத்தியேக காட்சிகள் முதல் முறையாக
Переглядів 4,2 тис.4 місяці тому
பாம்பன் ரயில்வே பாலக்கட்டுமானம் பிரத்தியேக காட்சிகள் முதல் முறையாக
பூர்விக ஊரில் பிரம்மாண்டமாக கட்டிமுடிக்கப்பட்ட சசிகுமாரின் வீடு
Переглядів 271 тис.4 місяці тому
பூர்விக ஊரில் பிரம்மாண்டமாக கட்டிமுடிக்கப்பட்ட சசிகுமாரின் வீடு
பூர்வீக ஊரில் விஜய் குடும்பம் விஜய் பெரியப்பா முதல் முறை பேட்டி
Переглядів 696 тис.5 місяців тому
பூர்வீக ஊரில் விஜய் குடும்பம் விஜய் பெரியப்பா முதல் முறை பேட்டி
350 ஏக்கர் கிண்டல் செய்த மக்கள் வியந்து பார்க்க வைத்த பஞ்சாப் சிங்
Переглядів 241 тис.5 місяців тому
350 ஏக்கர் கிண்டல் செய்த மக்கள் வியந்து பார்க்க வைத்த பஞ்சாப் சிங்
ஜீவாவின் பிரம்மாண்ட பங்களா மற்றும் சுவாரசிய தகவல்கள்
Переглядів 78 тис.5 місяців тому
ஜீவாவின் பிரம்மாண்ட பங்களா மற்றும் சுவாரசிய தகவல்கள்
தனுஷ்கோடி அரிச்சல் முனையில் இருந்து இலங்கை. கிராம மக்கள் அமைத்த தொலைநோக்கி
Переглядів 226 тис.6 місяців тому
தனுஷ்கோடி அரிச்சல் முனையில் இருந்து இலங்கை. கிராம மக்கள் அமைத்த தொலைநோக்கி
விஜயின் பூர்வீக ஊர் வெளிவராத சுவாரஸ்ய தகவல்
Переглядів 1,4 млн6 місяців тому
விஜயின் பூர்வீக ஊர் வெளிவராத சுவாரஸ்ய தகவல்
முதல்முறையாக ஜெயம் ரவியின் பிரம்மாண்ட பங்களா உங்கள் பார்வைக்கு
Переглядів 177 тис.6 місяців тому
முதல்முறையாக ஜெயம் ரவியின் பிரம்மாண்ட பங்களா உங்கள் பார்வைக்கு

КОМЕНТАРІ

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 Годину тому

    இந்த அண்ணாமலை செட்டியாரின் பேரன் தான் இந்தியாவின் முன்னாள் நிதி அமைச்சர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சிதம்பரம்

  • @SaravananSaravanan-t9h
    @SaravananSaravanan-t9h 2 години тому

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 5 годин тому

    நல்லா சம்பாரித்திருந்தானே.மக்கள் வரிப்பணத்தை ஜெயலலிதாவை வைத்து கோள்ளையடித்துதானே.எவனுமே விளங்கமாட்டான்.மண்ணோடு மண்ணா போவார்கள்.

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 5 годин тому

    மன்னார்குடி என்றாலே மாபியா கும்பல் என்று அந்தக்காலத்திலிருந்தே பேயர் உண்டு.

  • @n.sivakumarsivakumar5237
    @n.sivakumarsivakumar5237 5 годин тому

    Nalla manishan..

  • @sramachandran2451
    @sramachandran2451 5 годин тому

    பெருமைக்குரிய இந்த ரயில் நிலையத்தில் தற்போது ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் நிற்பதில்லை. இந்த ரயில் நிலையத்தை சுற்றியுள்ள சுமார் 25 ஊர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தற்போது ஒரே ஒரு ரயில்மட்டும் நின்று செல்கிறது.

  • @trivikrama8699
    @trivikrama8699 5 годин тому

    Kolunthan pendatiya Tamila yeppidi sollurathu ? Vor'padiyaal allathu Vor'agathi

  • @russianeedhi929
    @russianeedhi929 6 годин тому

    Rayavaram , kadiyapatti, Arimalam

  • @russianeedhi929
    @russianeedhi929 6 годин тому

    Rayapuram 😂

  • @kannandurairajanadvocate6226
    @kannandurairajanadvocate6226 8 годин тому

    He meant it for comfort

  • @இளங்கவிசோலை
    @இளங்கவிசோலை 8 годин тому

    செட்டிநாடு இரயில் நிலையம் புதிதாக கட்டும் போது பொறியாளராக வேலை பார்த்தேன். இந்த பாரம்பரிய கட்டடத்தில் போர்டிகோவில் நான் படுத்து தூங்குவேன். கட்டிடத்தின் கண்ணாடி , கிரில் போன்றவை ஜெர்மன் மற்றும் இத்தாலியில் இருந்து கொண்டு வரப்பட்டவை. இந்த வீடியோவில் காணும் விளக்கு தூண்கள் இங்கிலாந்தில் இருந்து கொடுவரபட்டவை. பெருந்தலைவர் காமராசர் இந்த பங்களாவில் தங்கியிருக்கிறார் என்று அங்கு பணி புரிந்த தாத்தா என்னிடம் சொன்னார்.

  • @sasikalasaravanan7807
    @sasikalasaravanan7807 8 годин тому

    👍👌🏼👌🏼👌🏼👌🏼

  • @sankarelangovan4011
    @sankarelangovan4011 9 годин тому

    இங்கு விமான நிலையம் உள்ளதாகவும் சொல்வாங்க 👍

  • @vbalasubramanian5710
    @vbalasubramanian5710 10 годин тому

    வா உ சிதம்பரனார் முன் ஒன்றுமில்லை. அவர் ஆங்கிலேயர்களை எதிர்த்து நாட்டிற்காக அனைத்தையும் இழந்தார்.

  • @sathiya347
    @sathiya347 11 годин тому

    எல்லாமே சரிதான் ஆனால் இப்போது செயல்பாட்டில் இல்லை நானும் அந்த ஊர்தான் 😂😅😅

    • @breakingvlogs1
      @breakingvlogs1 9 годин тому

      இன்று வரை செயல்பாட்டில் தான் உள்ளது ஆனால் அண்ணாமலை செட்டியார் குடும்பத்தினர் யாரும் தற்சமயம் ரயில் வண்டியை பயன்படுத்தாததால் பூட்டப்பட்டு உள்ளது குடும்ப வாரிசுகள் எவரேனும் ரயிலில் வந்தால் உடனடியாக அந்த ரயில்வே நிலையம் திறக்கப்பட்டு செயல்படுத்த ஸ்டேஷன் மாஸ்டர் எப்போதும் தயாராகவே இருப்பாராம்

  • @YasinMajith-en9vk
    @YasinMajith-en9vk 11 годин тому

    ❤captain🫀🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌🫂👍

  • @sakthimainthannagaiyan3607
    @sakthimainthannagaiyan3607 12 годин тому

    🙏 உண்மையான வள்ளல்கள் அவர்கள் 👌❤️👍

  • @chellamall-s5l
    @chellamall-s5l 13 годин тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 கல்லல் சோ.சோலையப்பன் வாழ்க வாழ்க செட்டிநாடு காரைக்குடி

  • @AyupkhanAyupkhan-qi9rk
    @AyupkhanAyupkhan-qi9rk 14 годин тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jegadeeshjega9954
    @jegadeeshjega9954 14 годин тому

    வெள்ளைக்காரனை எதிர்த்தவர்கள் எல்லாம் சுதந்திர போராட்ட தியாகிகள் . மருது பாண்டியர்கள் வீரன் சுந்தரலிங்கம் பூலித்தேவன் கட்டபொம்மன் ... வீரன் அழகு முத்து கோன்......................அவர்கள் மட்டுமே வரலாற்றில் இடம் பெற முடியும்

  • @palanishockkalingam3835
    @palanishockkalingam3835 14 годин тому

    என்ன கம்பீரம்

  • @thangamwhit
    @thangamwhit 15 годин тому

    செட்டியார் எப்டிரா தமிழ் காரன் ஆவான் 😅😅😅

  • @svrajendran1157
    @svrajendran1157 15 годин тому

    செட்டியார் ஆங்கிலேயருடன் நல்ல நட்புறவில் இருந்தார்கள் அதனால் பல விஷயங்கள் சாதிக்க முடிந்தது அரண்மனையும் தப்பியது

  • @salamathjan9653
    @salamathjan9653 16 годин тому

    வாழ்வாங்கு வாழ்ந்தவர்

  • @ramakrishnanrmm1507
    @ramakrishnanrmm1507 16 годин тому

    தமிழை வளர்த்தவர் அண்ணாமலை செட்டியார்.

  • @ppselvan
    @ppselvan 17 годин тому

    👍 There is a flight runway too but not in use now.

  • @saravananp8822
    @saravananp8822 19 годин тому

    தியாகித் தலைவி பட்டம் பெற்ற ஒருவரால் இந்த பகுதிக்கே களங்கம்!

  • @rajadeepa1946
    @rajadeepa1946 19 годин тому

    சுகந்திர இந்தியாவா.சுதந்திர இந்தியாவா

  • @Vannamani-it2xh
    @Vannamani-it2xh 20 годин тому

    Very good

  • @ramalingamthirumaran6359
    @ramalingamthirumaran6359 20 годин тому

    Great man

  • @avworld79
    @avworld79 День тому

    ஜோத்பூர் மஹாராஜாவிடமும் இதே போன்று தனக்கென தனி இரயில் வண்டி மற்றும் இரயில் நிலையம் உண்டு.உம்மீத் பவன் அரண்மணையை இணைக்கும் இரயில் நிலையமாகும்

  • @saravanankumar640
    @saravanankumar640 День тому

    Superb nice chettinad 🏠 video thku jisaab best wishes

  • @syed8474
    @syed8474 День тому

    அது எல்லாம் சரி - அண்ணாமலை பங்களா இருக்கு அண்ணாமலை சார் எங்கே?

  • @karkeeranaa1652
    @karkeeranaa1652 День тому

    🎉🎉🎉

  • @SundaramSrichakra
    @SundaramSrichakra День тому

    Good sir

  • @sasikumarrpm
    @sasikumarrpm День тому

    வெள்ளை காரனுக்கு குண்டிகலுவி விட்டால் அப்போது எல்லாம் செய்யலாம்

  • @muthupandi2112
    @muthupandi2112 День тому

    I stay ctnd 23 years

  • @muthupandi2112
    @muthupandi2112 День тому

    Near my house

  • @meenakshiraaju6279
    @meenakshiraaju6279 День тому

    அப்படியே கோணவாயின் குடும்பத்தினை எடுத்து போடுங்க சாமி தைரியமா

  • @muruganandammuthiah7709
    @muruganandammuthiah7709 День тому

    எல்லாம் சரி, கொரானாவிற்க்கு பின் இந்த ரயில் நிலையத்தில் எந்த விரைவு ரயிலும் (Express trains) நிற்ப்பதில்லை. ரயில்வே துறை உடனடியாக நடவடிக்கை எடுக்குமா?

    • @thaimozhivetkai
      @thaimozhivetkai День тому

      Bro ...செட்டியார் சார்பாக தற்போது ஆண்டு தொகை செலுத்துவது இல்லை

  • @hemnat2000
    @hemnat2000 День тому

    I saved rs18000 by your video

  • @balusaradha2584
    @balusaradha2584 День тому

    Radhekrishna Wonder Great Man

  • @rajagurupandy5053
    @rajagurupandy5053 День тому

    அண்ணாமலை செட்டியார் தமிழர்களின் உண்மையான கல்வித்தந்தை.வட மாவட்ட ஏழை எளியவர்கள் உயர்கல்வி பெற அண்ணாமலை பல்கலை.தென் மாவட்டக்காரர்களுக்கு அழகப்பா பல்கலை.சென்னை ,மதுரையில் தமிழ் இசை சஙகம்..நான் அறிந்த மாபெரும் தமிழ் வள்ளல்.உயர்கல்விக்கண் திறந்த உத்தமருக்கு தமிழ் வணக்கம்.

    • @nesamonisheila6253
      @nesamonisheila6253 18 годин тому

      உண்மை. My Sister Studiedat Alagappa un |.v.

    • @pvr19
      @pvr19 15 годин тому

      "கல்வித்தந்தை" எழுத்துப்பிழை வராமல் பதிவிடவும். (அனர்த்தம் ஆகிவிட்டது)

    • @subramanianv3793
      @subramanianv3793 14 годин тому

      @@pvr19 😇

    • @rajagurupandy5053
      @rajagurupandy5053 14 годин тому

      @@pvr19 ஆம்.நன்றி

  • @rsridhar63
    @rsridhar63 День тому

    At Kanadukathan there is also an air strip for small aircraft to land created by Annamalai Chettiar

  • @saravananramaiya5278
    @saravananramaiya5278 День тому

    இப்போது இந்த ரயில் நிலையத்தில் எந்த ரயிலும் நின்று செல்வது இல்லை

  • @srinaidu3156
    @srinaidu3156 День тому

    Very good information thank you sir

  • @vaithiyalingam7324
    @vaithiyalingam7324 День тому

    இதனை போன்று மட்டற்று இரயில் நிலையம் தமிழ் நாட்டில் உண்டு தஞ்சாவூர் to மயிலாடுதுறை மார்க்கத்தில் gk வாசன் தகப்பனார் மூப்பனார் இல்லம்

    • @supaiyasupaiya5738
      @supaiyasupaiya5738 День тому

      சுந்தரப்பெருமாள் கோயில்

  • @KannanChinnarasu
    @KannanChinnarasu День тому

    அரசியல்வாதியின் கண் படாமல் எப்படி தப்பியது

  • @Multiexplorers1329
    @Multiexplorers1329 День тому

    Sir .Raja Annamalai chettiyar indian built this not the British.

  • @yathum
    @yathum День тому

    சிறப்பான காணொளி இவர்களை போன்ற நல்ல உள்ளம் படைத்தவர்களால் தான் நம் கல்வி கலாச்சாரம் மருத்துவம் மற்றும் சனாதனம் காக்க பட்டது இவர்களுடைய சேவை போற்றுதலுக்குரியது வாழ்ந்தால் இப்படி வாழனும் ஆனால் இவர்களுடைய காலத்திற்கு பிறகு வந்த திராவிட கூட்டம் கிருஸ்துவத்தை வளர்த்து கல்வி மருத்துவம் எல்லாம் இவர்களால் தான் வளர்ந்தது என்ற பொய் பிம்பத்தை உருவாக்கி சீர்குலைக்கறாங்க