விஐபி ஏரியா போயஸ் கார்டனின் உள்ள நடிகர்களின் வீடுகள்

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 190

  • @RamaaSethuraj
    @RamaaSethuraj 9 місяців тому +118

    என்னை பாதித்த வீடு....அம்மா அவர்களின் வீடுதான்..... எத்தனை விஐபிக்கள் அந்த வாசலில் காத்திருந்த காலம் போய்...... இன்று வாயில்லாத ஒரு .ஜீவன் மட்டுமே.....நன்றியுடன்...... படுத்துக்கொண்டு......எல்லாவற்றிற்கும் ஒரு காலம் உண்டு என்பது .....தான் சரி.....

  • @RamaaSethuraj
    @RamaaSethuraj 9 місяців тому +86

    இருந்தாலும் எனக்கு என் சொந்த ஊரில் இருக்கும் 10*10 ஷீட் போட்ட ஷெட் வீடுதான் எனது சொர்க்கம்....

  • @funnyunlimited738
    @funnyunlimited738 10 місяців тому +55

    சூப்பர் ப்ரோ ரொம்ப பொறுமை தெளிவான விளக்கம் ப்ரோ சூப்பர்.........👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @ranishree749
      @ranishree749 9 місяців тому +2

      😅Please say jalatha mam

  • @dhanaab7453
    @dhanaab7453 5 місяців тому +20

    நான் சில பேருடைய கமெண்ட் பார்க்கிறேன் அவங்களுடைய தாழ்வு மனப்பான்மை அதுல தெரியுது பொறந்த உடனே யாருமே இங்கு வந்து வீடு கட்டல சில பேரு நல்ல பாதையில் வந்து இருக்காங்க சில பேரு தவறான பாதையில் இந்த இடத்துக்கு வந்துருக்காங்க முயற்சி பண்ணனும் நம்ப எதுவும் ஈஸியா கிடைக்காது கடினமா முயற்சி பண்ணனும் நல்ல ஆழ்ந்து சிந்தித்து செயல்படனும் இது சாத்தியம்தான் என்ன இன்னைக்கு நான் கஷ்டப்பட்டுட்டு தான் இருக்கேன் நானு எனக்கு வயசு 36 ஆனா எனக்கு கனவு பெருசு இன்னைக்கு என் கையில் நூறு ரூபா கூட இல்ல தான் எனக்கும் குடும்பம் இருக்கு ரெண்டு குழந்தைங்க இருக்காங்க முயற்சி பண்ணிகிட்டே இருக்கணும் கண்டிப்பா ஒரு நாள் நம்மளும் அடைவோம் அதை

  • @shancharan7834
    @shancharan7834 10 місяців тому +38

    தனுஷ் வீடு ரொம்ப டீசென்டா அழகாயிருக்கு. இருந்தாலும், ரொம்ப பணம் வந்தா சந்தோசம் வெளியே போய்விடும் என்பது உண்மைதான் போல. போயஸ் கார்டனின் ஒவ்வொருவரின் வாழ்க்கையை எடுத்துப்பாருங்கள் ஒரு உண்மை புரியும். ஆனால் வயதாகியும் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் ரஜினி உடளவில் தளர்ந்ததுக்கு தனுஷ் ஐஸ்வர்யா காரணம் என்பது கவலைக்குரிய விடயம்.

  • @kullavangurusamy5846
    @kullavangurusamy5846 9 місяців тому +55

    இதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டைப் பார்க்கும்போதே மனதுக்குள் ஒரு இனம் புரியாத சோகம் வந்து போகின்றது..
    ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு இந்தியாவின் பல V VIPக்கள் எல்லாம் காத்துக் கிடந்த அந்த வீட்டின் முன்பு இன்று ஒருவரும் இல்லை,
    ஒரேயொரு தெரு நாய் மட்டும் ஓய்வெடுக்கிறது
    விதி வலியது

  • @CloudCloud-k9t
    @CloudCloud-k9t Місяць тому +5

    😊 Jeses loves u all❤
    😊jeses is coming soon❤
    😊Be Careful humens❤
    😊jeses only way no way for heavan❤

  • @venkatapathyksudamani7636
    @venkatapathyksudamani7636 10 місяців тому +154

    தலைவரே போயஸ்கார்டன் இல்லை நிலாவிலே வீடு இருந்தாலும் அனைவருக்கும் இடுகாடு தான் மிச்சம்

    • @SKR-hu2ty
      @SKR-hu2ty 10 місяців тому +4

      Yes. உண்மை. All is Temporary No permanent.

    • @VijayarajalVellasamyRaj
      @VijayarajalVellasamyRaj 9 місяців тому +1

      Ama seriya sonninga

    • @cksamy941
      @cksamy941 8 місяців тому

      Iyyo aamanga thalaivarey

  • @sureshperumal978
    @sureshperumal978 7 місяців тому +44

    சசிகலா எந்த வகையில் 😂😂😂 vip. அவர் என்ன செய்தாலும் jayalaitha அம்மையார் ஆகிவிட முடியாது..சிங்கமும் நரியும் ஒன்றாகி விடாது...

  • @b.shyamalab.shyamala9644
    @b.shyamalab.shyamala9644 10 місяців тому +14

    Oldest resident is Jaya amma, Muthiraman kartik. Then others came there to reside

  • @SaraswathyVK-v3s
    @SaraswathyVK-v3s 4 місяці тому +2

    It is Really useful
    for this
    Kept it up.
    🎉🎉🎉🎉🎉🎉

  • @SKR-hu2ty
    @SKR-hu2ty 10 місяців тому +254

    எவ்வளவு கோடி செலவு செய்தாலும் எதுவும் நிலையானது அல்ல.

    • @dranandphd
      @dranandphd 10 місяців тому +15

      😢😢😢😢😢

    • @reenasharonanitha42
      @reenasharonanitha42 9 місяців тому +12

      உண்மை

    • @b.shyamalab.shyamala9644
      @b.shyamalab.shyamala9644 9 місяців тому +3

      True

    • @ajithKumar-nj5ne
      @ajithKumar-nj5ne 8 місяців тому +4

      dress ahh kiluchu podu kelburiya 😂

    • @rasus7329
      @rasus7329 7 місяців тому +15

      அதெல்லாம் எல்லோருக்கும் தெரியும்... சும்மா பூமர் மாதிரி பேசிகிட்டு😂😂😂😂😂

  • @kaderbasha1369
    @kaderbasha1369 7 місяців тому +14

    செல்வி ஜெயலலிதா அவர்கள் வீடு தான் இங்கு இருக்கும் மற்றவர் களுக்கும் ஒரு பாடம்.

  • @KIA36900
    @KIA36900 2 місяці тому +2

    All small villages people r owning property in poes
    Power of cinema

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 10 місяців тому +21

    Kadaisela kannamma pettai dhan ....😅😅😅😅😅😅

  • @SoundaramKalairajan
    @SoundaramKalairajan 5 місяців тому +3

    Enga senior india's no.1 Wellness Coach Ravi sundaram house Anga than irukku 💪💪💪

  • @ammurugan-zs3cq
    @ammurugan-zs3cq 2 місяці тому +5

    யார் இருந்தால் என்ன இல்லாமல் போனால் என்ன எங்களது மாண்புமிகு அம்மா இருந்தார்கள் அதனால் அந்த ஏரியா பெருமை பெற்றது

  • @makkalinanbu3197
    @makkalinanbu3197 5 місяців тому +4

    போயஸ் கார்டனில் இடம் வாங்கி வீடு காட்டினாள் நேரடியாக சொர்க்கத்திற்கு சென்று விடலாம் வாழ்த்துக்கள் 😄😄😄😄

  • @RajaS-yd9ml
    @RajaS-yd9ml 5 місяців тому +4

    Ithu super nu sollrathe vida...ungal thiramai than sir super evalo kaseda pattu vedio aduthu erukkinga..rumai sir..ivanga veeda paththatha vida..ungal voce than sir semma mass❤❤❤❤❤❤❤❤

  • @karthiksurean1339
    @karthiksurean1339 3 дні тому

    Bro nenga bala sir veedu kannmitchingala anga thaan niroja veedu eruku.athuku aduthe second building sk office athu la left turn panninathum right side second veedu vasnath ravi veedu.athula erunthu right la turn pannina right side p.vasu sir office.athula a vijay anna son office eruku

  • @karunakaran6883
    @karunakaran6883 10 місяців тому +6

    ,இவர்கள் வீட்டு க்கு போகும் வழி தாம்பரத்தில் இருந்து 21G ஏரி மந்தைவெளி இறங்கி 29Cஏரி Stella Maris college Tiranga Vendum

  • @prnv.g
    @prnv.g 8 місяців тому +27

    எங்கே வசித்தாலும் இவர்களுக்கு 6 அடி சுடுகாடு தான் நிரந்தர வீடு மற்றது எல்லாம் மாயை

    • @bhuvaneshwaran9843
      @bhuvaneshwaran9843 6 місяців тому +2

      Apa nee veetula irukatha😂😂poi sudukatu la poi iru po

  • @subramanianr2
    @subramanianr2 10 місяців тому +56

    நடிகர்கள் லிஸ்ட் ஓகே.. VIP ல ஜெயலலிதா பெயர் ஓகே.. சசிகலா எந்த விதத்தில் VIP????!!!!!!! VIP னா என்ன னு தெரியாமலே சொல்லிட்டீங்களோ

    • @VijayarajalVellasamyRaj
      @VijayarajalVellasamyRaj 9 місяців тому +4

      Ama

    • @Amanda123vi08
      @Amanda123vi08 9 місяців тому +10

      எதுவும் செய்யாமல் சொத்து சேர்த்த புண்ணியவதி ஆச்சே

    • @ramram-t2i
      @ramram-t2i 8 місяців тому +10

      costly வேலைகாரி லிஸ்ட்

    • @NithyaKalyani-os9sh
      @NithyaKalyani-os9sh 8 місяців тому +2

      😂😂 correct cd amma

    • @NithyaKalyani-os9sh
      @NithyaKalyani-os9sh 8 місяців тому +1

      ​@@ramram-t2icorrect

  • @sssjanar551
    @sssjanar551 2 місяці тому +1

    இந்த போயஸ் கார்டன் போல் தமிழகம் எப்போது மாறும்.

  • @kasiraman7859
    @kasiraman7859 10 місяців тому +29

    மரியாதையாக பேசுங்கள் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா என கூறுங்கள் அம்மா என்று கூறுங்கள் சரியா

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 10 місяців тому +12

    Navarasam nayagan karthick sir ra yarum adiga mudiyathu already big hero son avar big hero.vijayakanth sir adicha runu soluraga.ana karthick sir vijayakanth sir friends.

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 9 місяців тому +7

    Murali
    முடி சார்ந்த மன்னனும் ஒரு பிடி சாம்பல் ஆவது உறுதி

    • @rajutm9422
      @rajutm9422 8 місяців тому +1

      Happy living important
      Illa

  • @KannanKannanv-f9w
    @KannanKannanv-f9w Місяць тому +1

    இதையெல்லாம் வாழ்ந்து அனுபவித்து விட்டுசலித்துப் போய் கூறுபவர்கள்

  • @varghee5101
    @varghee5101 5 місяців тому +2

    Really useful for this

  • @kannanragupathy
    @kannanragupathy 3 місяці тому

    அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @MATHEWSHITZ007
    @MATHEWSHITZ007 4 місяці тому +2

    ஊருக்கு சொந்தகாரன் ஊருக்கு வெளிய நின்னான்!!!!
    பேருக்கு சென்னைக்காரன் ஏது எதோ சட்டம் சொன்னான் 😢

  • @jeevithasaravanan7293
    @jeevithasaravanan7293 9 місяців тому +4

    Thambi rajini Bengaluru la porakala krishnagiri Nachikuppam la porandhan

  • @narasimhana9507
    @narasimhana9507 2 місяці тому +1

    வாழ்க்கை நிலையானது இல்லை தான் ஆனால் அதற்கு முன்னர் விரும்பியதை அனுபவிக்கலாம்.

  • @nawabpsn546
    @nawabpsn546 2 місяці тому +3

    எந்த கார்டனில் வசித்தாலும் கடைசியில் சுடுகாடுதான்

  • @selvamsanto6857
    @selvamsanto6857 9 місяців тому +3

    உங்க வீடு எங்க இருக்குது

  • @saravananp8822
    @saravananp8822 28 днів тому

    தியாகித் தலைவி பட்டம் பெற்ற ஒருவரால் இந்த பகுதிக்கே களங்கம்!

  • @biggboss673
    @biggboss673 2 місяці тому

    Nayanthara 🔥🔥🔥

  • @sriramcan
    @sriramcan 10 місяців тому +2

    my house is in nungambakkam but I have never seen any of the celebrity houses in poes gardens. thanks for the video

  • @SMD-c5y
    @SMD-c5y 4 місяці тому +2

    வாழும் போது சிறப்பா வாழ்கிறார்களா அதை பார்க்கணும்

  • @Mynameisbilla007
    @Mynameisbilla007 17 днів тому

    director Black Atleee wife white idlee veedu ingathan irukku 😂

  • @rajinigobinath_s5905
    @rajinigobinath_s5905 9 місяців тому +7

    தலைவரின் வீடு கோயில் மாதிரி ❤

  • @kalanataraj8633
    @kalanataraj8633 5 місяців тому +1

    ஆமா இத்தனை கொடியில வீடு கட்டினாலும் மண்ணுல போகும்போது கொண்டு விட்டா போக போறோம்

  • @aliziah9005
    @aliziah9005 6 днів тому

    Small correction, Arwind swamy 1967 june 30 ille, 18 june 1970

  • @balubalubalu8440
    @balubalubalu8440 10 місяців тому +6

    தலைவர் ❤❤❤

  • @ThiruGnanasambandam-l2t
    @ThiruGnanasambandam-l2t 4 місяці тому

    Where Jagan mohan Reddy brothers house it also in poes garden pl know sll details

  • @bha3299
    @bha3299 3 місяці тому +2

    நாட்டுக்காக வியர்வை சிந்தி
    உழைத்தவர்கள்

  • @saranyaramprasadh3104
    @saranyaramprasadh3104 5 місяців тому +1

    All politicians veedu Chennai la cover pannunga🎉🎉🎉🎉

  • @Hits444
    @Hits444 8 місяців тому +4

    இதை எப்படி நம்புவது
    உள்ளே போயி காட்டுங்க

  • @sathyakanth2547
    @sathyakanth2547 Місяць тому

    எத்தனை நடிகர்கள் வீடு கட்டி வந்தாலும், போயஸ் கார்டன் என்றால் அது அம்மா அவர்களைத்தான் குறிக்கும்.

  • @SaravananRSL
    @SaravananRSL 11 днів тому

    A. N. S. India famous house voice garden

  • @hari85630
    @hari85630 8 місяців тому +3

    Small patch of land reserved for rich people

  • @rlakshmi-ms5wn
    @rlakshmi-ms5wn 10 місяців тому +5

    amma home super

  • @Manikrishnan-y7v
    @Manikrishnan-y7v Місяць тому

    Ippo actor Vijay & Ajith Kumar veedu podunga sir

  • @Ushavijayakumar-c4k
    @Ushavijayakumar-c4k 5 місяців тому

    Amma vilaku vasalla veklama illa pooja roomla matum tha vekanuma please sollunga

  • @rockysridhar
    @rockysridhar 6 місяців тому +3

    When she was alive from the main road to her house there were only cops and Party members every day.

  • @sivasanjai4415
    @sivasanjai4415 2 місяці тому +1

    Actirs than vanga mudiyum namalam vanga mudiyathu😅

  • @JeevithKumarJeevithKumar-l4f
    @JeevithKumarJeevithKumar-l4f 3 місяці тому +1

    Thai..hose...Amma...restarent.....Amma..sappathi..thinathanthi..Amma
    .sappathi...Puri...banipuri...allu.mashalla........

  • @Rajinitech-ts7vm
    @Rajinitech-ts7vm 6 місяців тому +1

    Bro dhanush house pakkathu veedu actor Chiranjeevi marugal house irukku

  • @purushothampk9442
    @purushothampk9442 10 місяців тому +2

    Is it important to our society

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 4 місяці тому +1

    இவர்களுக்கு மட்டும் இல்லை நாம் அனைவருக்கும் ஒரு நாளைக்கு மட்டும் இருக்கும் ஒரே இடம் அது என்ன தெரியுமா

  • @PalaniPalanivel-so5dv
    @PalaniPalanivel-so5dv 4 місяці тому +1

    Welcome 🎉

  • @SoundarMeena-s3y
    @SoundarMeena-s3y 5 місяців тому +1

    Rajinikanth nachikuppam kirushageri

  • @mailaugustus
    @mailaugustus 7 місяців тому +1

    Nice video

  • @Gokul.K9234
    @Gokul.K9234 Місяць тому

    தெரிஞ்சா மட்டும் சொல்லுங்கடா தெரியாததெல்லாம் உளறாதீங்கடா. பாலா சார் வீடு ரெண்டு வீடு தள்ளி இருக்கு!

  • @JeevithKumarJeevithKumar-l4f
    @JeevithKumarJeevithKumar-l4f 3 місяці тому

    Amma..rajini..sapbathi..vanash..pathi..sukga..miilpirad..narenthimohti..sappathi...thausan..goti..Amma.....Amma....shimpu....liteil..supar..star..shimpu..litdel..supbatstare..

  • @gobu839
    @gobu839 5 місяців тому

    Vellakoil la irukum periya periya mill owner v2 pathingana asanthutuvinga 10acres la irukum v2matum 7star hotelum v2um orae mari irukum

  • @gopalnarayanasamy9456
    @gopalnarayanasamy9456 2 дні тому

    சிவந்தி ஆதித்தன் பத்திரிகை தினத்தந்தி மாலை முரசு இல்லை தினத்தந்தியும் மாலை மலர் உம்

  • @NithyaKalyani-os9sh
    @NithyaKalyani-os9sh 8 місяців тому +1

    Enna pa crose veedu katturanga nama 10 laksh oru veedu katta Mudiala

  • @geethavijayakumar5672
    @geethavijayakumar5672 9 місяців тому

    Evlo periya veeda irunthalum veetla rendu per naalu per than irukanga na epdi nimmathya onna iruka mudiyum. Aal aaluku thani thani room le thana irupanga. Athula yena sandhosham. Namaku pudichavanga namma kanumunadiye iruka vendama.

  • @deenauvanse5245
    @deenauvanse5245 5 місяців тому +1

    Remba mukkiyam

  • @SivaramanSivaraman-h9u
    @SivaramanSivaraman-h9u 7 місяців тому

    Super

  • @5470am
    @5470am 8 місяців тому +4

    மண்ணுக்கு எல்லாருமே சமம்... அரித்து விடும்....

  • @KumarKumar-wq2iq
    @KumarKumar-wq2iq 3 місяці тому

    எனக்கு ஓடு போட்டு திண்ணை வைத்த வீடுதான் பிடிக்குது

  • @sk56677
    @sk56677 4 місяці тому

    ரோடு ரொம்ப கேவலமா இருக்கு..😢😢😢

  • @JeniJenitha-xg7tq
    @JeniJenitha-xg7tq 6 місяців тому

    Apdi enna irukku intha eriyavla

  • @raniesther9864
    @raniesther9864 8 місяців тому

    Altogether all are from out of Madras..no one originally from Madras

  • @GreatThomas-gi7zw
    @GreatThomas-gi7zw 5 місяців тому

    C.
    M amma salungal

  • @dtnall
    @dtnall 9 місяців тому

    Good information

  • @ceyloncyclepayanangal6055
    @ceyloncyclepayanangal6055 8 місяців тому +1

    அது சரி சென்னைகாரனுக்கு அங்கு வீடு இல்லையா

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 10 місяців тому +1

    Navarasam nayagan karthick sir oru hero tamilnadu illa

  • @RiyasK-xy1ns
    @RiyasK-xy1ns 9 місяців тому +1

    சினிமா துறையில் நடிகையை பாலாஅடித்து விட்டான்

  • @sivasanjai4415
    @sivasanjai4415 2 місяці тому

    Adei garden kadaisivara kattave ila 😅enga da garden

  • @mkasmart007
    @mkasmart007 8 місяців тому

    Dinesh karthick veedu anga than

  • @ghayazalamalam5500
    @ghayazalamalam5500 3 місяці тому

    Why didn't they allow you inside the house.... It's all public money only... They become hit only because of us

  • @PriyaNir-lv1dz
    @PriyaNir-lv1dz 7 місяців тому

    Dinesh karthik

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 4 місяці тому

    தனுஷ் வீடூ கட்டி எதற்கு மனைவி இல்லாத வீடு அதை நாம என்னத்த சொல்ல

  • @Kumaresan-u5j
    @Kumaresan-u5j 8 місяців тому

    Nadanthal 2. Adi iranthaal 6 adi mattume

  • @VINOTHKUMARBALASUBRAMANIYAN
    @VINOTHKUMARBALASUBRAMANIYAN 5 днів тому

    எத்தனை கோடி ரூபாய்க்கு வீடு வச்சிருந்தாலும் கடைசில ஆறடி தாண்டா 😂😂😂😂😂😂😂😂

  • @SureshKumar-mbammc
    @SureshKumar-mbammc 9 місяців тому +1

    No use of 150c...

  • @arulalan1518
    @arulalan1518 10 місяців тому

    Idhu-ellam-perumaiyah.karumam,karumam,karumam,karumam.

  • @PalPandi-r1v
    @PalPandi-r1v Місяць тому

    9mins

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 10 місяців тому +3

    Sasi accused cook

  • @sridharawesome7312
    @sridharawesome7312 8 місяців тому

    Yen vanthu irunka vaipu illq

  • @aarthiSanthosh-z2g
    @aarthiSanthosh-z2g 9 місяців тому +3

    Vk sasikalava ella velakari sasikalava

  • @bilalji4368
    @bilalji4368 6 місяців тому

    Yo Bala orru athu illya ya orrututatha neeee

  • @MadhavanMadhavan-nz9tc
    @MadhavanMadhavan-nz9tc 8 місяців тому +6

    ஜெயலலிதா என்றும் சொல்லலாம் 😄 சொத்து குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளி என்றும் சொல்லலாம்
    இருந்தும் தண்டனை பெற்ற தலைவி என்றும் சொல்லலாம்
    இறந்தும் தண்டனை பெற்ற தலைவி என்று சொல்லலாம்
    இது எல்லாம் அந்த அம்மாவிற்கு பொருந்தும்

  • @GreatThomas-gi7zw
    @GreatThomas-gi7zw 5 місяців тому

    Amma😂😂😂

  • @PMRAVICHANDRAN-px7eh
    @PMRAVICHANDRAN-px7eh 7 місяців тому

    Apdiyae andhae street la sudugadu kattae sollu da vasathiya iruko

  • @Rengarajan-kc1jr
    @Rengarajan-kc1jr 5 місяців тому

    Daily thanthi founder

  • @RANJITHKUMAR-b3c
    @RANJITHKUMAR-b3c 2 місяці тому

    Poor guys