What does Thirukkural say about Meditation | தவம் | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 84

  • @elamvazhuthi7675
    @elamvazhuthi7675 2 роки тому +4

    திருவள்ளுவர் கூறிய தவம் குறித்த தங்களுடைய துல்லியமான விளக்கங்கள் அருமை நன்றி திரு.தண்டபாணி சார்! 🙏❣️

  • @srivignesh8115
    @srivignesh8115 2 роки тому +8

    சிவ தீட்சை பற்றி போடுங்க bro pls

  • @Mohanakannan369
    @Mohanakannan369 2 роки тому +5

    இன்னும் பல
    திருக்குறள்கள் போடுங்க அண்ணா நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே நல்லதே நடக்கும்

  • @ShyamSundar-zk7gy
    @ShyamSundar-zk7gy 2 роки тому +3

    Hi... waiting for full thirukural series from you.... according to my knowledge this is the only text which never hurts others feeling.. great work...i didn't see this in any of the so called great people like sitthars, gnani, yogi, Rishi....we don't know about his life but what he has done is fabulous

  • @iamaravindh7021
    @iamaravindh7021 2 роки тому +7

    Yes anna please upload on spotify . Please make a podcast

  • @balamuruganp3865
    @balamuruganp3865 Рік тому

    முதல் குறளிற்கு சிறந்த உதாரணம் ரமணர் , அவர் ஆரம்ப காலத்தில் பெரிய துன்பம் கொடுத்துள்ளனர் அனைத்தையும் பொறுத்து தெய்வமானார்

  • @sureshr5328
    @sureshr5328 2 роки тому +1

    திருக்குறள் ,மற்ற அதிகாரங்கள் weekly one vedio podunga bro

  • @iamaravindh7021
    @iamaravindh7021 2 роки тому +4

    Hi anna! School over from today!

  • @praveenkumar-tx6bx
    @praveenkumar-tx6bx 2 роки тому +1

    அண்ணா பிரம்மச்சரியம் பற்றியும் அதை கடைபிடிக்கும் தன்மையும் நன்மையும் பற்றி சொல்லுங்கள்
    சுய இன்பத்தால் வரும் ஆபத்து பற்றியும் சொல்ல வேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டுகிறேன்...

  • @sathyanarayananyp8741
    @sathyanarayananyp8741 2 роки тому

    பீஜ மந்திரம் பற்றி விளக்கவும்
    தாங்கள் சொன்ன மீம்ஸ் அருமை அருமை

  • @THIRUVALLUVAR917
    @THIRUVALLUVAR917 2 роки тому +3

    நன்றிகள் பல அண்ணா✨✨😁

    • @aaseevagan_
      @aaseevagan_ 2 роки тому +2

      Thanx angu.. iam from canada

  • @SaravanamuthuG-bd6ng
    @SaravanamuthuG-bd6ng 3 місяці тому

    விஞ்ஞான பைரவ தந்திரம் மற்றும் சிவ சூத்திரம் பற்றிய தகவல்கள் கூறுங்கள் 🙏🏻

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 2 роки тому +4

    Ayya vanakkam jiddu krishnamurthy ayya patri padhividungal please Thiruchitrambalam 🙏 🙏 🙏 🙏

    • @iamaravindh7021
      @iamaravindh7021 2 роки тому +1

      Yes bro . I also asked

    • @harshavadhanethi8101
      @harshavadhanethi8101 2 роки тому

      @@iamaravindh7021 okay

    • @raghulk7399
      @raghulk7399 2 роки тому

      @@iamaravindh7021 yes bro even I want

    • @harshavadhanethi8101
      @harshavadhanethi8101 2 роки тому

      @@raghulk7399 ellarum kekkalam

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @itoohavefeelingsbro1848
    @itoohavefeelingsbro1848 2 роки тому

    Anna Bagavath Gita series ready pannunga na.... My vendukol...🤩🤩

  • @sakthivel.u4349
    @sakthivel.u4349 2 роки тому +2

    நல்ல பதிவு👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @raghulk7399
    @raghulk7399 2 роки тому +2

    வணக்கம் அண்ணா

  • @valishvaali903
    @valishvaali903 2 роки тому

    மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வணக்கம் சகோதர 🙏

  • @vivokathir1656
    @vivokathir1656 2 роки тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @raghulk7399
    @raghulk7399 2 роки тому +3

    Yes I want
    Monday's pls(spotify)

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 2 роки тому +2

    Hi sir.🙂
    Please upload voynich manuscript mystery.

  • @nithyasankar9230
    @nithyasankar9230 2 роки тому

    அண்ணா அருமையான உரை. நன்றி. வாழ்க.

  • @saranyapv
    @saranyapv Рік тому

    5:50

  • @Daiva-Anugraha
    @Daiva-Anugraha 2 роки тому +1

    We'll be so pleased to hear you from Spotify... Thats a great initiative. I am eagerly waiting...

  • @seeniseeni3367
    @seeniseeni3367 2 роки тому

    ஆடியோ ஆதரவு மன்றம்

  • @santhanammoorthy1102
    @santhanammoorthy1102 2 роки тому

    Very super bro

  • @badheyvenkatesh511
    @badheyvenkatesh511 2 роки тому

    முதல் 10 குறள் கடவுள் வாழ்த்து கூற வருவது . அந்த முறைப்படி தவம் செய்யணும்

  • @Star_Wars_Fandom
    @Star_Wars_Fandom 2 роки тому

    Please make a full series on thirukural

  • @ரவிரவி-ள8ங
    @ரவிரவி-ள8ங 2 роки тому

    சிவசிவா

  • @shahrukhvijay3844
    @shahrukhvijay3844 2 роки тому

    அண்ணா குரு தக்ஷிணாமூர்த்தி ஸ்டோரி வீடியோ எடுத்து போடுங்க போகர் ஏழாயிரத்தில் எடுத்து ♥️

  • @yvanbador4086
    @yvanbador4086 2 роки тому

    Vanakkam Nithilan, thankyou for rimembering our scool days,yes i like that informations ℹ.

  • @shahrukhvijay3844
    @shahrukhvijay3844 2 роки тому

    Put a lot of thirumoolar information video anna ♥️

  • @jeyasooryabobby3512
    @jeyasooryabobby3512 2 роки тому

    sir velliangiri sammy jeeva samadhy pathy pesuga sir

  • @trueorfalse7278
    @trueorfalse7278 2 роки тому

    Thala ondrea sei nandrea sei

  • @TamilSelvan-nt1hu
    @TamilSelvan-nt1hu 2 роки тому

    Super 😉 anna

  • @anupriyam9364
    @anupriyam9364 2 роки тому +1

    Do Spotify 👍👍sooper Nithilan...all d best! Would love to hear u there also...

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому +1

      நீண்ட நாட்களாக தங்களை காணவில்லை

    • @anupriyam9364
      @anupriyam9364 2 роки тому

      @@NithilanDhandapani ingae than iruken..vedio paarthu verum like mattum potu sendruviduven!!!!! 🙂...

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому +1

      @@anupriyam9364 சிறப்பு சிறப்பு

  • @rameshultimately7299
    @rameshultimately7299 2 роки тому

    Narpavi 🕉️🙏 manthiram patri oru video podunga bro please

  • @senthilhbks
    @senthilhbks 2 роки тому

    Anna sri padha vallabha guru pathi soulnga anna

  • @shridhar2569
    @shridhar2569 2 роки тому

    Ayya,Dakshinamurthy Gnanam pathi sollunge

  • @michkalraj2202
    @michkalraj2202 2 роки тому

    புலால் உண்ணாமை கொல்லாமை அதிகாரம் போடுங்கள் ஐயா

  • @oliveoskar854
    @oliveoskar854 2 роки тому

    Super bro👍
    Thank you very much

  • @mohankumar-js3be
    @mohankumar-js3be 2 роки тому

    Yes yes........

  • @p.m.naveencholagar7392
    @p.m.naveencholagar7392 2 роки тому

    Bogar marupiravi podungabro

  • @manojalloy
    @manojalloy 2 роки тому

    Spotify la podunga ji pls naga ellam keka ready

  • @harshavardhanj2970
    @harshavardhanj2970 2 роки тому

    கொங்கு தேசம் ஒரு புண்ணிய பூமி
    U r lucky bro

  • @gurusalam4629
    @gurusalam4629 2 роки тому

    Arumi arumi 👌🙏🙏🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +1

      அருமி அருமி என்றால் என்னவோ.

  • @alreadybroken567
    @alreadybroken567 2 роки тому

    போகர் "மறுபிறவி" பற்றி என்ன கூறியுள்ளார்...?????
    Explain panni video podunga

  • @subramanian8845
    @subramanian8845 2 роки тому

    🙏👌

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 2 роки тому

    I want Spotify please update anna

  • @alreadybroken567
    @alreadybroken567 2 роки тому

    போகர் "மறுபிறவி" பற்றி என்ன கூறியுள்ளார்...?????
    Explain panni video podunga sir

  • @sudhanraj252
    @sudhanraj252 2 роки тому

    Anna பூனை கண்ணர் siddhar history...

  • @pavitramathiazhagan4604
    @pavitramathiazhagan4604 2 роки тому

    Lemuria pathi podunga bro..

  • @chithrac6715
    @chithrac6715 2 роки тому

    Hi🙏🙏🙏

  • @Saravanansr077
    @Saravanansr077 2 роки тому

    Bro make a vedio on the topic summa irru verse told by bogar

  • @jayakumarnethajiappu2705
    @jayakumarnethajiappu2705 2 роки тому

    When is Pattu Sithar Aiya coming to Malaysia. Very interested to join and learn

  • @jegan346
    @jegan346 2 роки тому

    Please upload podcast in Spotify

  • @sivan1127
    @sivan1127 2 роки тому +3

    Ayya if I use a proper rasamani made by myself and go to a sacred hilltop like let's say vellaingiri hills,and practice vaasiyogam,how long will it take for me to attain siddhi over my vaasi ?
    An approximate time period is enough ayya.
    Please consider answering this question.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому +5

      It wont help Sir. Until your mind gets at peace no Rasamani or Place will help you to attain Siddhi

    • @nanthakr8378
      @nanthakr8378 2 роки тому +1

      Don't go like that, it's waste. Even vallalar didn't do like that

    • @anbunilavanarumugam5808
      @anbunilavanarumugam5808 2 роки тому +1

      @@NithilanDhandapani aam sari manam pakkuvam vendum

  • @inspiregrow2336
    @inspiregrow2336 2 роки тому

    I don't understand why they say to accept the harm done by other
    And other hand it's said resist the evil
    It's really ahimsa 🤔

  • @sanjayrmohana6190
    @sanjayrmohana6190 2 роки тому +1

    kova patta vasi poyeduma

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 роки тому +1

      வணக்கம் மோகனா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @captain__Jacksparrow
    @captain__Jacksparrow 2 роки тому

    Spotify ல் போட்டா யூட்யுப் ல விடியோ வரும்ல அன்னா?

  • @lovemychannels8020
    @lovemychannels8020 2 роки тому

    Tiru moolar.Tiru kural.Tiru Manthiram.....

  • @venkatthiru9055
    @venkatthiru9055 2 роки тому

    🤟

  • @youtubersfan8688
    @youtubersfan8688 2 роки тому

    Ongalukku theriyamalea ninga oshova follow pantringa

  • @l.ssithish8111
    @l.ssithish8111 2 роки тому

    Nd talk no video 10 days

  • @mohsinkalanjiam
    @mohsinkalanjiam Рік тому

    first 2:25 waste

  • @rakunathannaidusaminathann9926
    @rakunathannaidusaminathann9926 2 роки тому

    Why use this example comparing Erode guy with this great saints who are trying to covert fellow man into Gods

  • @yogumforlife
    @yogumforlife 2 роки тому +1

    Tamil people veda is only thirukural

  • @nanthakr8378
    @nanthakr8378 2 роки тому

    These rationalists are dummy guys

  • @ruthrakumar6667
    @ruthrakumar6667 2 роки тому

    Bro please check your mail.i sent one information to your mail id.