சுற்றுலா போறீங்களா? மறக்காம இதெல்லாம் எடுத்துட்டு போங்க.. | Get ready for travel

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024

КОМЕНТАРІ • 188

  • @boopathyshanmugams
    @boopathyshanmugams Рік тому +14

    அடிக்கடி டூர் போகிறவர்கள், எப்போதாவது போகிறவர்கள் என அனைவருக்கும் இந்தத் தகவல் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.

  • @janibasha2233
    @janibasha2233 Рік тому +11

    இது தகவல் அல்ல பயனுள்ள அறிவுறை.நன்றி! நன்றி!! வணக்கம் !

  • @DREAMBIGACHIVEBIG
    @DREAMBIGACHIVEBIG Рік тому +14

    சரியான நேரத்தில் வீடியோ போட்டதற்கு நன்றி ஐயா..👍🙏🙏🙏

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Рік тому +10

    நல்ல அருமையான அறிவுறைகள். அனுபவத்தில் சொல்கிறீர்கள். கடைப்பிடித்தல் மிக நல்லது. மிக்க நன்றி

  • @sriramulukannaiyan5219
    @sriramulukannaiyan5219 10 місяців тому +6

    கொசு வத்தி,orஓடோமாஸ் கிரீம்,Sவடிவ சில்வர் கொக்கி ,கொஞ்சம் நியூஸ் பேப்பர்,கொசு வத்தி ஸ்டேண்டு 2,தீப்பெட்டி 1மெழுகுவர்த்தி 1,செல் செல்போன்,டிபன் பாக்ஸ் 1,

  • @assnathantup2688
    @assnathantup2688 10 місяців тому +5

    அருமையான தகவல் ஐயா நீங்கள் சொல்லும் போதே அந்த சுற்றுலா தலங்கள் பார்த்து போலவே உள்ளது

  • @subbarajraj4078
    @subbarajraj4078 Рік тому +7

    லக்கேஜ் சம்பந்தமான அருமையான கருத்து பேக் மற்றும் உபகரணங்கள் கொண்டு போவது எந்த அளவுக்கு வெயிட்டை குறைத்துக் கொண்டு போக வேண்டும் என்பதைப் பற்றியும் நைஸான துணி வகைகளும் அனைத்து கருத்து மிக அருமை வாழ்த்துக்கள்

  • @sakthivelkannan4171
    @sakthivelkannan4171 Рік тому +6

    மிகச் சிறப்பான பதிவு அனைவருக்கும் பயன்பெற கூடியது

  • @ponnuraj3787
    @ponnuraj3787 Рік тому +9

    வணக்கம். ரயில் பயணத்தில் அவல் குறிப்பாக சம்பா அவல்) பாக்கட் கொண்டு சென்றால் நல்லது. 10 நாட்கள் ஆனாலும் நன்றாகவே இருக்கும்.
    தேவையான நேரத்தில் ரயிலில் வரும் டீ/காப்பி வாங்கி ஊற்றி சிறிய கிண்ணத்தில் 5 நிமிடம் கழித்து ஸ்பூன் மூலம் கலந்து சாப்பிட்டு விடலாம். சத்தானது. பசி அடங்கும். நாங்கள் மும்பை செல்லும் போது அவலுடன் டீ மற்றும் ரயிலில் விற்ற வாழைப்பழம் சேர்த்து நன்கு பிசைந்து சாப்பிட்டது-பார்த்து வடநாட்டு பயணிகள் கேட்டு வாங்கி உண்டு மகிழ்ந்தனர்.

  • @maheswaran2129
    @maheswaran2129 Рік тому +7

    ஆகஸ்ட் மாதம் தனியாக காசி செல்ல தயாராகி விட்டோம். தங்களின் பதிவு மிகவும் சிறந்த வழி காட்டி யாக உள்ளது நன்றி ஐயா

    • @amudhakannan4705
      @amudhakannan4705 Рік тому +3

      வட இந்தியாவில் வரை மழை அதிகம் யோசனை செய்ய வேண்டும் அங்கு சென்ற பிறகு மாட்டிக் கொள்ள வேண்டாம் 3மாசம் தள்ளி வைக்கலாம் நான் வட இந்தியாவில் 25 ஆண்டு களாக வசித்து வருகிறேன்

    • @amudhakannan4705
      @amudhakannan4705 Рік тому +3

      September வரை மழை இருக்கும்

    • @rajavelk6470
      @rajavelk6470 Рік тому +1

      ​@@amudhakannan4705
      வணக்கம்,
      இனி வரும் பதிவுகளில் உங்கள் அனுபவ ஆலோசனை பதிவு செய்க.
      நன்றி, வணக்கம்.

  • @tamilmotivator8766
    @tamilmotivator8766 Рік тому +7

    2 sim irukkanum 2 lum balance irukkanum melum relations number diary la eluthi vaikanum😊

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl 5 місяців тому +2

    Summer ஆக இருந்தால் Glucovita அல்லது எலுமிச்சை பழம்+உப்பு, இரண்டு டம்ளர், Heart Attack First Aid Tablet....

  • @mega62518
    @mega62518 Рік тому +7

    ஐயா mug1சிறியது குளிக்க / வேஷ்டி/ டெட்டால் சிறியது bathroom toiletல் தெளிக்க இவைகள் தேவை .mug க்கு பதில் காலி பாட்டிலை பாதியாக வெட்டி உபயோகித்து விட்டு எறிந்து விடலாம். குளிர்காலமாக இருந்தால் ஸ்வெட்டர்/சால்வை தேவை.

  • @MuthugopalTp-kt1fo
    @MuthugopalTp-kt1fo 6 місяців тому +1

    அற்புதமான பயண அறிவுரை. மிகவும் நன்றி வணக்கம்.

  • @muthusamynatarajan5069
    @muthusamynatarajan5069 7 місяців тому +1

    ஒரு சிறிய டார்ச்லைட் விடுபட்டது🙏🏼
    மற்றபடி அனைத்தும் அருமை

  • @arasuramanan
    @arasuramanan Рік тому +9

    video length is more. If duration is more make it 2 part

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 День тому +1

    Arumai

  • @sasikumar1700
    @sasikumar1700 11 місяців тому +4

    Untouched area, thank u sir

  • @AnbukarasiRajendran-id1rw
    @AnbukarasiRajendran-id1rw 2 місяці тому +1

    நாங்கள் ஜூலை19 காசிக்கு பிளைட் மூலம் செல்கிறோம் நீங்கள் கூறியது எங்களுக்கு மிகவும் அவசியமானது ஆண்களுக்கு மட்டுமே கூறுனீர்கள் பெண்களுக்கு என்று கேட்க நினைக்கும் போது கடைசியில் கூறியது சிறப்பு

  • @jeyaramanjeganathan3880
    @jeyaramanjeganathan3880 Рік тому +6

    Excellent advice and guidance

  • @boopathyshanmugams
    @boopathyshanmugams Рік тому +18

    ஏற்கனவே வடநாட்டு கோவில்களை சென்னை சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மூலமாக பார்த்து விட்டோம். தற்போது, வரும் ஆகஸ்ட் இறுதியில் நாங்கள் கணவன், மனைவி இருவர் மட்டும் தனியே காசியில் மூன்று நாட்கள் தங்கி விட்டு வருமாறு ரயில் டிக்கட் எடுத்திருக்கிறோம். காசியில் தங்குவதற்கு இப்பொழுதே புக்கங் செய்வது போல ஒரு லாட்ஜ் பெயரை பரிந்துரைக்க வேண்டுகிறோம்.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому +10

      ஹனுமான் காட் செல்லுங்கள். கங்கை அருகே...குட்டி தமிழ்நாடு மாதிரி...உங்கள் வசதிக்கேற்ப லாட்ஜ் கள்.

    • @murugesanmasiyan8541
      @murugesanmasiyan8541 8 місяців тому +1

      😅

    • @VaitheeYT
      @VaitheeYT 7 місяців тому

      Ayyaa,neenga solra train Varanasi to Ramanathapuram ,train இறங்கி நவபதாபயம், ரயில் கோவில் ராமநாத சாமி கோவில் என் அஸ் பார்க்க!

    • @rengasamyrengasamy6331
      @rengasamyrengasamy6331 5 місяців тому

  • @sivalingamrakkan1375
    @sivalingamrakkan1375 Рік тому +2

    Sir,Excellent more information Thank you 👌👌👌

  • @arunbabups1399
    @arunbabups1399 4 місяці тому +1

    Super sir thank you வாழ்க வளமுடன் சார்

  • @mysankar8289
    @mysankar8289 10 місяців тому +1

    Very nice and good information same time extra items button, thread, needle, small fruit knife, candle, matchbox and clips.

  • @mahalingamchidambaram4910
    @mahalingamchidambaram4910 2 місяці тому

    பயனுல்ல தகவலை தந்து உதவி யதற்கு நன்றி ஐயா.😊

  • @pittsburghpatrika1534
    @pittsburghpatrika1534 Рік тому +1

    Very, very useful video clip for people who travel in India.
    Kollengode S venkataraman

  • @bvaradharajan1972
    @bvaradharajan1972 Рік тому +4

    THANKYOU VERY MUCH SIR USEFUL TRAVEL MESSAGE 🤞🤞🤞

  • @mahendranmuthukaruppan9873
    @mahendranmuthukaruppan9873 19 днів тому +1

    Useful infermation sir

  • @AdmiringSiberianHusky-xr3jy
    @AdmiringSiberianHusky-xr3jy 7 місяців тому +1

    எங்கள் தலைவருக்கு முதல் வணக்கம்......
    உங்களுக்கு உண்டான....
    புரிதலை... எங்களுக்கு.. என்றே..... ஏகாந்த... மொழியில்...... பொழிவை.....
    ஏற்படுத்திய..... ஒன.... மேன்.... ஆர்மி.... (One.. Man.... Army...)... ❤❤❤❤❤❤❤❤❤❤..

  • @Mani-df2cs
    @Mani-df2cs 3 місяці тому +1

    பயன் உள்ள தகவல்

  • @globaz007
    @globaz007 Рік тому +2

    அருமையான பதிவு நன்றி... வாழ்த்துக்கள் ‌...

  • @muhilvannannagarajan7615
    @muhilvannannagarajan7615 4 місяці тому

    எங்க அப்பா அட்வைஸ் பண்ண மாதிரியே இருக்கு மிக்க நன்றி

  • @rajendrandevairakkam9945
    @rajendrandevairakkam9945 Рік тому +4

    Very good tips. One umbrella also essential.

    • @amudhakannan4705
      @amudhakannan4705 Рік тому +1

      Nonot necessary keep raincoat cap v much useful

    • @gop1962
      @gop1962 6 місяців тому

      Very informative

  • @vnkalavnk5398
    @vnkalavnk5398 10 місяців тому +2

    Never seen a video before, very informative.

  • @eprohoda
    @eprohoda Рік тому +1

    இன்று-super~ useful travel-

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul Рік тому +3

    Excellent video sir. Thanks. Belt pouches are there. It is useful for cash, ticket and mobile and charger, first aid etc. Very useful. Experienced words used.

  • @shaji-shaji
    @shaji-shaji 10 місяців тому

    நல்ல தகவல் அனைவருக்கும் புரியும்படி சொல்லி உள்ளீர்கள் டூர் போகும் அனைவருக்கும் நல்ல டிப்ஸ் உங்களின் பதிவுகள் அனைத்தும் சூப்பர் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்

  • @subashSIVAM
    @subashSIVAM Рік тому +2

    Thank you sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Mgopi1984
    @Mgopi1984 4 місяці тому

    Usefull Information, Thank you Sir.

  • @jayalakshmit1070
    @jayalakshmit1070 7 місяців тому +1

    Super guideness Ayya thankyou

  • @ragupathin4395
    @ragupathin4395 14 днів тому

    மாத்திரைகளின் பெயர்களை ஒரு பேப்பரில் எழுதி எடுத்து கொள்வது நல்லது.தேவைப்பட்டால் செல்லும் ஊர்களில் உள்ள கடைகளில் மாத்திரைகளை வாங்கிக்கொள்ளலாம்

  • @ramachandranswami9402
    @ramachandranswami9402 Рік тому +2

    Ppayanulla pathivu. Thanks

  • @maliswaminathan475
    @maliswaminathan475 6 місяців тому

    Small Soap for handwash, sanitanisor, 4 or 5 pieces of disposable garbage bag, mouthwash, paper napkin, one fork, one table spoon(plastic) socks one set ( for winter and ac coach)

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  6 місяців тому

      என்ன வேணும்னாலும் வச்சுக்கலாம். சுமக்கும் பலம் இருந்தால்.‌‌ ஒவ்வொரு 50 கிராமமும் படியேறி இறங்கும்போது சிரமமாக இருக்கும்.இங்கே மலை ஏ ஏறும் குரூப்புக்கென்று கடை உண்டு. பல் தேய்க்கும் பிரஷ்..க்கு கைப்பிடி இல்லாமல் இருக்கும். காரணம் அதுகூட எடை அதிகரிக்கும்..

  • @jayaramanjayaramam6743
    @jayaramanjayaramam6743 11 місяців тому +1

    Very useful tips, sir, thanks

  • @NareshKumar-cw8pi
    @NareshKumar-cw8pi 5 місяців тому

    கண் கண்ணாடி பயன்படுத்துவோர் அதை பத்திர படுத்தி வைக்க அதற்கான பிளாஸ்டிக் பெட்டியை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்... இதனால் நாம் இரவில் உறங்கும் போது பத்திரமாக வைக்கலாம்...

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 11 місяців тому

    மிக அருமையான தகவல்கள்.மிக்க நன்றி.

  • @haithrosekhans9948
    @haithrosekhans9948 10 місяців тому

    எல்லா தகவலும் பயனுல்லது ஐயா நன்றி

  • @d.c.kumaresan6906
    @d.c.kumaresan6906 Рік тому +2

    super sir thank you

  • @malathykotteeswaran1073
    @malathykotteeswaran1073 6 місяців тому

    Arumaiyana pathivugal iyya avl kku nanri vazhga valamudan nalamudan enrum iyya 🙏

  • @VathiKala-qu5ti
    @VathiKala-qu5ti 6 місяців тому

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை ஐயா 🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏

  • @manivannan5561
    @manivannan5561 Рік тому +1

    அற்புதம் ஐயா

  • @sampathcmda7614
    @sampathcmda7614 Рік тому +2

    Fantastic Sir

  • @ramjayaram7948
    @ramjayaram7948 7 місяців тому +1

    அருமை பதிவு

  • @sivaramann3730
    @sivaramann3730 Рік тому +1

    Very useful. Thanks a lot

  • @pugalmadhaiyan3070
    @pugalmadhaiyan3070 Рік тому +1

    சூப்பர் information சிர்

  • @vigneshmuthukumar8001
    @vigneshmuthukumar8001 4 місяці тому

    If going temples take very cheap slippers as it may get lost. Also take mask, sanitiser, head cap, bucket heater if possible

  • @a.guna.parali6454
    @a.guna.parali6454 Рік тому +2

    Super sir 👌 super 👌

  • @mani.ssonu.m3332
    @mani.ssonu.m3332 Рік тому +1

    Mikka nantri iyaa.

  • @venkateshshanmugam3310
    @venkateshshanmugam3310 Рік тому

    Thank you sir. Veryhelpful to me.

  • @geethad6867
    @geethad6867 Рік тому +2

    Super sir.

  • @Tamilarivu782
    @Tamilarivu782 Рік тому +2

    Arumai ayya

  • @pugalmadhaiyan3070
    @pugalmadhaiyan3070 Рік тому +1

    Very useful message

  • @narayanang4383
    @narayanang4383 9 місяців тому

    3paries of shoces and brainsms brung pangapatharam and 2rs bru coffee 20 packet

  • @user-cq6zc5wx9e
    @user-cq6zc5wx9e Рік тому +1

    இரண்டு மொபைல்கள் வைத்து கொள்ள வேண்டும் டிக்கெட் இரண்டிலும் இருப்பது நல்லது மொபைல் திருட்டு அல்லது வேலை செய்யாமல் போனால் உதவும்

  • @rajamohan7250
    @rajamohan7250 Рік тому +3

    Dear sir,
    Your video is crystal clear
    But Audio quality is very low
    Also Echo is there

    • @MBABCOM
      @MBABCOM Рік тому

      Already I say use mike to the admin

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому +2

      I tried in so many ways. Now (Open camera app + mic) works better. Please wait for next videos

    • @MBABCOM
      @MBABCOM Рік тому

      @@indruoruthagaval360 super

    • @rajamohan7250
      @rajamohan7250 Рік тому

      @@indruoruthagaval360
      Sir please try to use separate mic like Rode

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому +1

      நான் உரத்த குரலில் பேசுவதால் இருக்கலாமோ? என்ற சந்தேகம் வருகிறது.

  • @renganathannr1504
    @renganathannr1504 8 місяців тому

    Good information, jai hind, jai bharat India

  • @selvamthangavel2503
    @selvamthangavel2503 Рік тому +2

    Usefull

  • @vathsalavanmeeganathan5725
    @vathsalavanmeeganathan5725 11 місяців тому +1

    அயோத்தியில் காணாமல் போயேட்டன் golobal அறை வந்த பொது சிங் மனிதர் ஹெல்ப் சைதர்

  • @AKK13787
    @AKK13787 Рік тому +1

    Excellent

  • @Raja-oj5lw
    @Raja-oj5lw 7 місяців тому

    excellant video sir.bthanks. good tips.

  • @lakshminarayanang9399
    @lakshminarayanang9399 5 місяців тому

    ,,Thank u sir. Very kind of you sir. God Bless you Sir.,

  • @anandarajannarayanasamy7150
    @anandarajannarayanasamy7150 Рік тому +1

    Useful information

  • @SN-is3no
    @SN-is3no Рік тому +2

    ❤ எப்படி சார்இப்படிநாங்ககாசிக்குபோகும்போதுமிகவும்சிரமப்பட்டோம்தகவல்க்குநன்றிஐய்யா👃👃👃👃👃👋👋👋👋👋👋

  • @natarajankandasamy6317
    @natarajankandasamy6317 11 місяців тому

    Thanks very much sir.

  • @kalimuthusekar5762
    @kalimuthusekar5762 11 місяців тому

    Useful information s. Thanks.

  • @korkkaipalani6033
    @korkkaipalani6033 Рік тому

    மிகவும் பயனுள்ள தகவல்

  • @sureshapk1812
    @sureshapk1812 Рік тому +1

    Arumai iyya

  • @m.lakshmananmlakshmanan7935
    @m.lakshmananmlakshmanan7935 Рік тому +1

    28:19 your videos useful ideas planning after benefits

  • @NavinKumar-id1vg
    @NavinKumar-id1vg 10 місяців тому

    Thank you so much sir

  • @thavasipalpassporttirunelv7867

    அருமையான பதிவு ஐயா

  • @chidambaramc2791
    @chidambaramc2791 Рік тому +4

    காசி யாத்திரைக்கு ticket book ஆகி விட்டது,பயணத்திற்கு எப்படி தயார் ஆவது என்று யோசித்து கொண்டிருந்தேன் சரியான நேரத்தில் சரியான காணொளி பதிவு நன்றி.

    • @rajalakshmi5689
      @rajalakshmi5689 Рік тому +1

      தாங்கள் வரும் போது எனக்கு காசி போகவேண்டும். தாங்கள் வரும்போது சொல்லவும்.

    • @chidambaramc2791
      @chidambaramc2791 Рік тому

      @@rajalakshmi5689 September 23 by sanghamitra express travel agent Sairam sarguru travels pondichery.

  • @TamilTravelVlogger
    @TamilTravelVlogger 5 місяців тому +1

    Super sar

  • @veeraraghavan1687
    @veeraraghavan1687 Рік тому +2

    வேஷ்டி வேண்டும்

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 Рік тому +1

    Essential

  • @Innocent_1991
    @Innocent_1991 4 місяці тому

    😊Arumai,Arumai

  • @ravimp3111
    @ravimp3111 6 місяців тому +3

    ஓசியில் கேப்பாங்க ரெண்டு பிளேடு எக்ஸ்ட்ரா வெச்சுகுங்க 😂😂😂😂😂

  • @SaravananSaravanan-is4ri
    @SaravananSaravanan-is4ri Рік тому

    Thanks iya

  • @sdasan1902
    @sdasan1902 10 місяців тому

    சிறப்பு

  • @m.boopathi1630
    @m.boopathi1630 2 місяці тому

    வணக்கம் ஐயா,
    விழா காலங்களில் ரயில் பெட்டியின் எண்ணிக்கையை அதிகரிப்பார்களா?

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  2 місяці тому

      குறிப்பிட்ட சில வண்டிகளில் 1...அல்லது 2 கோச்..இணைப்பது வழக்கம். சிறப்பு இரயில்களே தற்போது பிரபலம்

  • @ArunachalamK-f3f
    @ArunachalamK-f3f Рік тому +1

    Super sir

  • @rajavelk6470
    @rajavelk6470 Рік тому +1

    அருமை தகவல் .
    ஆன்மீக பயண ஆசிரியருக்கு அன்பான வணக்கம்.

  • @guruprasath8120
    @guruprasath8120 Рік тому +2

    வணக்கம் ஐயா
    நான் தாம்பரத்தில் இருந்து மதுரை தேஜாஸ் ரயிலில் செல்ல உள்ளேன்.
    அங்கிருந்து இராமநாதபுரம் செல்வதற்கு, unreserved டிக்கெட்டை நான் தாம்பரத்தில் பெற முடியுமா??

    • @muruganvmn
      @muruganvmn Рік тому

      முடியாது. மதுரையில் வந்த பின்னரே எடுக்க முடியும்

  • @vishwanathank2008
    @vishwanathank2008 10 місяців тому +1

    How to Book train coach for group travel could you please make video,

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  10 місяців тому

      It is not good idea. So many problems...huge deposit .
      Book in premium trains and travel.

  • @user-Thirumalai
    @user-Thirumalai Рік тому +3

    ஐயா நான் ஒருமுறை irctc ல் திருப்பதியிலிருந்து திருநெல்வேலிக்கு கச்சிக்குடா நாகர்கோவில் விரைவு வண்டியில் புக் செய்திருந்தேன். அதில் என் நண்பருக்கு புக் செய்யும் போது WL காட்டியது. Master List என்ற optionல் என் நண்பர்(வயது 20) மற்றும் என் அப்பா(வயது 70) ஆகியோரை include செய்திருந்தேன். அதைப் பயன்படுத்தி என் நண்பருக்கு புக் செய்த போதும் WL காட்டுகிறது. ஆனால் என் அப்பாவுக்கு master list பயன்படுத்தி எடுத்தால் AVL58 seat என்று காட்டுகிறது. இதற்கு விளக்கம் தாருங்கள் ஐயா

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому +4

      Very simple.
      Gnl.ticket Quota முடிந்து விட்டது. Lower bert(Sr.citzn) quota இருக்கிறது..

    • @user-Thirumalai
      @user-Thirumalai Рік тому

      @@indruoruthagaval360 மிக்க நன்றி ஐயா

  • @v.haritheertham2544
    @v.haritheertham2544 5 місяців тому

    Don't go often Nowadays both train as well bus journeys are unsafe

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC Рік тому +2

    🙏🏻

  • @premanagarajan9164
    @premanagarajan9164 Рік тому +1

    ஐயா குளிர் களத்தில் எல்லா ரயில் லாம் லேட் வருகிறது நீண்ட பயணம் eppadi திட்டம் பண்ணுவது ஐடியா கொடுக்கவும் நன்றி

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      என்னுடைய பயணத்திட்டம் பெரும்பாலும் காலையில் இறங்கி, சுற்றிப்பார்த்து, இரவு வேறு train ஏறுவதாக அமையும். அதனால் பிரச்சினை வராது. Premium வகை train களை தேர்ந்தெடுங்கள்.

  • @ARUNSmile05
    @ARUNSmile05 Рік тому +2

    Sir பயணம் செய்கின்ற இடத்தில் எங்கே private dormitory உள்ளது எங்கு தங்கலாம் என்று குறிப்பிடுங்கள்

  • @dawoodshaikh2878
    @dawoodshaikh2878 11 місяців тому

    🎉usefull sir

  • @palrajsubramaniam1941
    @palrajsubramaniam1941 Рік тому +2

    Sir. Small Tarch, and. Small knife