W/L எத்தனை இருந்தால் எடுக்கலாம்? சீனியர் சிட்டிசனுக்கு இல்ல? PQWL, RLWL, TQWL, டிக்கெட் வாங்கலாமா?

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024

КОМЕНТАРІ • 223

  • @mega62518
    @mega62518 7 місяців тому +21

    அருமையான வீடியோ இது . நீண்ட விளக்கமான பதிவு. எத்தனை வீடியோக்கள் இதைப் பற்றி ஹிந்தி ஆங்கிலம் பார்த்திருந்தாலும் தங்களின் இந்த விளக்கம் சரியான புரிதலைத் தந்தது. 🎉

  • @suryastore3853
    @suryastore3853 7 місяців тому +7

    நான் திட்டம் போட்டு பயணம் செய்வதே வழக்கமாக வைத்துள்ளேன் (தங்கும் அறை கூட முன்பதிவு செய்து கொள்வேன் ரிட்டைரிங் ரூம்) அருமையான பதிவு!

  • @ABC2XYZ26
    @ABC2XYZ26 7 місяців тому +6

    உபயோகமான தகவல்கள்.முன்பதிவில் உள்ள பிரச்சினைகளின் விவரம் உண்மையில் அனைவரும் தெரிந்து கொண்டு முன் பதிவு செய்தல் நன்று.

  • @anuputra
    @anuputra 7 місяців тому +2

    அருமையான வீடியோ இது . நீண்ட விளக்கமான பதிவு.முன்பதிவில் உள்ள பிரச்சினைகளின் விவரம் உண்மையில் அனைவரும் தெரிந்து கொண்டு முன் பதிவு செய்தல் நன்று. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @ramachandrannarayanan6997
    @ramachandrannarayanan6997 4 години тому

    Thanks for educating the public. Ur service is laudable. 🙏

  • @manivannana9465
    @manivannana9465 7 місяців тому +2

    பயனுள்ள தகவல் தொடரட்டும் நன்றி ஐயா

  • @yamunarani7799
    @yamunarani7799 Місяць тому +2

    Pls check waiting list no with chance for confirmed while ticket booking. if you find chance below 50% also now to be confirmed while chart preparation. it is now experienced by me for last one month for more than 5 tickets

  • @meetan-
    @meetan- 7 місяців тому +1

    அப்பாடா இப்போதுதான் தெளிவு வந்தது.. அருமை அருமை அருமை
    நன்றி நன்றி நன்றி

  • @s.m.sundarams.m.sundarsm5493
    @s.m.sundarams.m.sundarsm5493 7 місяців тому +1

    மிகவும் பயனுல்ல பதிவு சார் மிக்க நன்றி.

  • @Emiljamescrist
    @Emiljamescrist 7 місяців тому +5

    TQL la waiting list irunthalum upper class berth free ya iruntha I mean 3A iruntha intha TQL passengers ha athula poduvanga

  • @krishv9375
    @krishv9375 7 місяців тому +2

    சதாப்தி போன்ற டிரெயினில் CC வகுப்புகளில் ஒரு வாரத்திற்கு முன் WL 100 இருந்தாலும் புக் செய்யலாம்.

  • @sankarr9519
    @sankarr9519 4 дні тому

    Sir,
    Very useful information. Thanks a lot.

  • @elango1227
    @elango1227 7 місяців тому +1

    அனுபவ அறிவு நன்றி ஐயா...

  • @TheRavisrajan
    @TheRavisrajan 7 місяців тому +2

    RLWL is sometimes better than GWL. If the remote location ha more quota than originating station LW, is better or at par. Remote location has its own charting process. Best way to assess is to see number of coaches in a category, we can see this in erail website in multi quota option, we should also understand bit of probability theory.

    • @sugumaranm5760
      @sugumaranm5760 5 місяців тому

      Rlwl.ticket cancel செய்தால் எவ்வளவுகிடைக்கும்

    • @sugumaranm5760
      @sugumaranm5760 5 місяців тому

      120நாட்களுக்குமுன்.PRY...to.GAYA. Confirm ஆகுமா...கஏன்சல்சஎய்தஆல்மஉழஉதஒகஐகஇடஐக்கஉமஆ

  • @clementsebastian9800
    @clementsebastian9800 7 місяців тому +1

    Thank you so much for your information

  • @AKILAN4221
    @AKILAN4221 7 місяців тому +2

    nandri ayya ❤

  • @kuppandorali6308
    @kuppandorali6308 5 днів тому

    D. Kuppan
    Sir very useful msg thanks.

  • @alwarramajeyam9027
    @alwarramajeyam9027 Місяць тому +1

    Exlent information

  • @karunamoorthyd6265
    @karunamoorthyd6265 7 місяців тому +1

    Super sir very good information future iam aim railway department sir ❤😂🎉

  • @krishipalappan7948
    @krishipalappan7948 7 місяців тому +5

    தங்களது இனிய பாணியில் பல அரிய தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏

  • @ramachandran7081
    @ramachandran7081 7 місяців тому +1

    அருமையான பதிவு

  • @ramachandranswami9402
    @ramachandranswami9402 7 місяців тому +1

    Nalla ppayanulla pathivu. Thanks

  • @abdulmahusook4613
    @abdulmahusook4613 19 днів тому

    பயனுள்ள தகவல்

  • @ramasundaram1631
    @ramasundaram1631 6 місяців тому

    Of course the video is somewhat useful .
    2.For All Senior citizens I.e.60 years aged people PM Dr Manmohan Singh Govt gave Ticket Fare concession throughout India in all Trains.
    3.The Said facility withdrawn by PM Shri Modi ji during Corona episode from March 2020 to control the serious disease a wise decision.
    4.However, it is unfortunate that the said Train ticket Fare concession not restored to Senior citizens so for.
    5.what we request is to restore the concession early.

    • @PUDHUVAI53
      @PUDHUVAI53 6 місяців тому

      Even now concession is available to Sr.Citizen.

    • @vincentgoodandusefulinterv9084
      @vincentgoodandusefulinterv9084 6 місяців тому

      ​@@PUDHUVAI53what is the concession for s. Citizens available now? Corona virus helped modi govt. to stop the concessions for s. citizens.

  • @balajiganesan1605
    @balajiganesan1605 7 місяців тому +1

    மிக சிறந்த பதிவூ

  • @sathamhussain8744
    @sathamhussain8744 7 місяців тому +2

    சூப்பரான பதிவு மனதில் நன்கு பதியும் படி மிகவும் தெளிவுபடுத்தும் விதத்தில் கூறினீர்கள் நன்றி சார்

  • @devadosspalanivel8893
    @devadosspalanivel8893 7 місяців тому +1

    வாழ்க வளமுடன்

  • @user-yy9nx4wc8g
    @user-yy9nx4wc8g 7 місяців тому

    அருமையான உபதேசம்.

  • @muthuswamyu4862
    @muthuswamyu4862 5 місяців тому +3

    நீங்கள் சொல்லுகிற விளக்கம் சரிதான். இத்தனை அதிக மக்கள் பிரயாணம் செய்கிறார்கள் என இரயில்வேக்கு நன்றாக தெரிகிறதே. என்ன செய்ய வேண்டும்?
    இரயில்வே துறையில் இப்படி இந்த வீடியோவில் இவ்வளவு விளக்கம் சொல்லி காலத்தை வீணாக்குவதை விட எல்லோரும் உட்கார்ந்து இரயிலை அதிகப்படுத்தி மக்களுக்கு நன்மை செய்ய முயற்சியுங்கள். அதற்கான வழிகளை ஏற்படுத்துங்கள். அதுதான் மக்களுக்கு நல்லது. இந்த மாதிரி வீடியோவும் விளக்கவும் தேவையில்லையே.

  • @DineshKumar-wn7pe
    @DineshKumar-wn7pe 2 місяці тому

    I understood well sir thankyou

  • @hameedttchameedttc4248
    @hameedttchameedttc4248 7 місяців тому

    தத்தல் வெயிட்டிங்.. ஐயா சொன்னது போல் ஜன்றல் வெயிட்டிங் லிஸ்ட்.. சிறந்தது நான்.. என் வாழ்க்கையில் வெயிட்டிங் லிஸ்ட்டை.. உலர்ந்து ✌🏻✌🏻💯

  • @savkoor
    @savkoor 5 місяців тому

    Very well explained. Thank you. Much useful episode.

  • @ramgraghav5181
    @ramgraghav5181 6 місяців тому

    Excellent, Infomative
    Keep it up sir

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 7 місяців тому

    மிகச் சிறப்பான விளக்கங்கள்

  • @ganeshmoorthy8752
    @ganeshmoorthy8752 7 місяців тому +3

    🙏🙏🙏

  • @SurprisedBicycle-cn4ix
    @SurprisedBicycle-cn4ix 7 місяців тому

    Thelivaana vilakkam. Nandri Iyya.

  • @987sai
    @987sai 6 місяців тому +1

    Ayya one month ku munnadi book panna kandippa kidaikkum. Pongal Diwali school annual exam leave appo kandippa kidaikathu mathapadi one month iruntha eavlo WL irunthalum kidaikum

  • @kovaikuttis360
    @kovaikuttis360 7 місяців тому +2

    மிகவும் அருமையான தகவல் ❤❤❤

  • @prabakarangopalakrishnan8008
    @prabakarangopalakrishnan8008 Місяць тому +1

    PQWL 1 is advisable to book and wait for confirmation.

  • @KarthiKarthi-qj2zy
    @KarthiKarthi-qj2zy 7 місяців тому +1

    Super good information

  • @user-ie2zy6cn8b
    @user-ie2zy6cn8b 6 місяців тому +1

    ❤❤❤❤❤❤ super

  • @ramanathanviswanathan5640
    @ramanathanviswanathan5640 5 місяців тому +1

    Respectyed sir: Please visit various engineering institutions and indeed other universities and explain to them what you produce in details. It bring not only joy and strength built6 will byuil;d knowledge

  • @thirumaaranu.g6348
    @thirumaaranu.g6348 7 місяців тому +1

    During online booking, only WL is shown and not and specifically mentioning RLWL or PQWL.
    Only after booking only we came to know this.
    My suggestion is, if the current position is clearly known we will book the ticket before the payment

    • @JayeeJagan
      @JayeeJagan 7 місяців тому

      On 1 st part of booking PQWL is not visible. But when you further proceed for 2nd part of making payment it will be shown whether PQ or GN.Then you can decide as you wish

    • @ItsJustAnInfo
      @ItsJustAnInfo 3 місяці тому +1

      Exactly,after payment only it shows wl or pqwl

  • @sureshm.k7741
    @sureshm.k7741 7 місяців тому

    Thanks for the detailed information sir

  • @user-fm6tq8iv7u
    @user-fm6tq8iv7u 7 місяців тому +3

    Sir please about tourist quota

  • @rajeesankar1
    @rajeesankar1 7 місяців тому +1

    Sir, excellent information. But one thing you have to clarify. When I am booking for Madurai from Chennai in NELLAI or KK express, if the tickets are full, I extend the booking upto Virudhunagar and get the Virudhunagar quota and can get down at Madurai. Is there any problem in doing so.

    • @mchandrashekhar4043
      @mchandrashekhar4043 6 місяців тому

      I don't think there is any problem

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  6 місяців тому +1

      No problem. VPT வரை டிக்கட் எடுத்து மதுரையில் இறங்குவது தவறில்லை

  • @gunasegaranm7664
    @gunasegaranm7664 Місяць тому +1

    Aiyya na sep 18 2024 trivandrum la irundhu Villupuram return ticket book pannita waiting list pqwl vandhu iruku enaku confirm aaguma na pondicherry la irundhu book panna illa cancel pannita aganuma refund varuma apram kelambura apa takkal la kedaikuma enaku edha idea solluga pls

  • @JabarajSaro
    @JabarajSaro 6 місяців тому +2

    அருமை ஐயா 🙏

  • @GopalaKrishnan-wi5zq
    @GopalaKrishnan-wi5zq 7 місяців тому +1

    👍

  • @teslathamizh1480
    @teslathamizh1480 3 місяці тому +2

    TQL waiting list refund 50% than panraga full amount vara matanguthu

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 7 місяців тому +3

    🎉🎉🎉🎉

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 7 місяців тому +2

    Auranga bridge in Gujarat Valsad.

  • @balasubramanianmuthusamy2258
    @balasubramanianmuthusamy2258 6 місяців тому

    👌🙏useful video sir

  • @jothinathans1298
    @jothinathans1298 7 місяців тому

    Sir E Q emergency Quatta is one but it is used for official purpose it is better than go to the starting point sit in the unresvered coach

  • @georgestephen1972
    @georgestephen1972 5 місяців тому

    Thank you sir🙏

  • @shreenevasana.m2754
    @shreenevasana.m2754 14 днів тому +1

    Hi sir November 23 Kumbakonam to tiruchendur 3rd AC la total seat availability ye 2 seat dhan available katuchu. But naanga 3per ku ticket potom . 2 confirm 1 pqwl 1 la vandhuchu. Adhu confirm aguma.
    At the same time, return ku Nov 24 same train but PQWL 2,3,4 Confirm aguma sir

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  14 днів тому

      உங்களைப்போல் யாராவது கு.கோ- திருசெ-ர் டிக்கட் எடுத்தவர் கேன்சல் செய்தால் கிடைக்கும்.
      நெல்லை வந்து மாறிச்செல்லாம்.

  • @நடராஜா-த5ண
    @நடராஜா-த5ண 6 місяців тому

    நன்றி ஐயா சிவ சிவ

  • @ramachandran7081
    @ramachandran7081 7 місяців тому +1

    தெளிவான விளக்கம்

  • @prakashtalks4629
    @prakashtalks4629 5 місяців тому

    நான் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு ட்ரெயின் டிக்கெட் புக் செய்துள்ளேன் இன்னும் ஒரு மாதம் இருக்கிறது புக் செய்து பார்த்த பிறகு தான் தெரிகிறது pqwl என்று வருகிறது ஆனால் waiting list 6 7 8 மூன்று நபர்களுக்கு

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  5 місяців тому

      அது கோவையை தாண்டி இன்னும் அதிக தூரத்துக்கு செல்லும் வண்டியாக இருக்கும்.

  • @mathiprabahar3587
    @mathiprabahar3587 7 місяців тому

    Good sir ❤🎉

  • @srinivasana6614
    @srinivasana6614 7 місяців тому

    Super thanks

  • @vijayalakshmip6602
    @vijayalakshmip6602 6 місяців тому

    Thank you

  • @user-kz2lf7dl6z
    @user-kz2lf7dl6z Місяць тому

    கொஞ்சம் உரக்க சப்தமாக சொன்னால் நன்றாக இருக்கும்.நன்றிகள்.

  • @divyadivya-re6sj
    @divyadivya-re6sj 7 місяців тому +1

    ஐயா நான் இரயில் எண் 12633 நவம்பர் மாதம் 8தேதி புக் பண்ண Egmore to vpt ஆன இன்னும் train டிக்கெட் conform ஆகல pqwl list இருக்கு மார்ச் மாதம் 7தேதிconformஆகுமா pls solluga

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 7 місяців тому +2

    22403/22404 trains cancelled.

  • @sudhirstephen499
    @sudhirstephen499 7 місяців тому +1

    Arumai EQ patri sollunga ayya

  • @jenielizabeth295
    @jenielizabeth295 2 місяці тому

    தகவல்களுக்கு மிகுந்த நன்றி மகிழ்ச்சி 🎉, எர்ணாகுளம் to chennai, பயணச்சீட்டு கிடைக்க வேண்டும் என்பதற்காக - திருவனந்தபுரம் to சென்னை டிக்கெட் எடுக்கலாமா? ஆலோசனை கூறவும்

    • @karunamurthysubramanian6475
      @karunamurthysubramanian6475 День тому

      எடுக்கலாம்.ஆனால் boarding atஎர்னாகுளம் என்று குறிப்பிடவேண்டும்.

  • @viswanathanrajasekaran460
    @viswanathanrajasekaran460 7 місяців тому

    Excellent video

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 7 місяців тому +1

    Vangal VNGL railway station will be closed.

  • @user-cq6zc5wx9e
    @user-cq6zc5wx9e 7 місяців тому +1

    நீங்கள் சொல்வது போல் திருநெல்வேலியில் இருந்து டிக்கெட் பதிவு செய்து விட்டேன் ஆனால் நான் சாத்தூர் நிலையத்தில் எற வேண்டும் பரிசோதகர் வரவில்லை பயணி என்று வேறு ஒருவருக்கு ஒதுக்கி விட்டாள்???

    • @karthikd4098
      @karthikd4098 7 місяців тому +1

      Select boarding station in sattu.

    • @nagarajan9068
      @nagarajan9068 7 місяців тому +1

      நீங்கள் போர்டிங் ஸ்டேஷன் சாத்தூர் என்று போட்டு டிக்கெட் எடுக்க வேண்டும்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  7 місяців тому

      Boarding point மாற்றிய பின் மீண்டும் ஆரம்ப ஸ்டேஷனில் ஏறலாமா?
      ua-cam.com/video/OFbNUBO1r-g/v-deo.htmlsi=qsYuBFBbk6HS8khr

  • @987sai
    @987sai 6 місяців тому

    Naan madurai la irunthu Chennai porapa book panniruken tqwl thavira mathathulam mostly confirm agidum so root ah poruthuthan eathume. One week time irukku 50WL irunthalum ok agum. Neenga book pannurathu main station ah iruntha ok than.

    • @987sai
      @987sai 6 місяців тому

      Maduraila irunthu Chennai porathuku pqwl kidachalum ok than maduraila niraya peru earuvanga so niraya cancel pannuvanga ivanga sollurathu small station ku ok pqwl la iruntha kandippa kidaikathu😂

  • @teslathamizh1480
    @teslathamizh1480 3 місяці тому

    12 September 23 thiruchadur to Chidambaram ticket booking panirka booking date 30/05/24 PQWL 16 kamikuthu sir 3 month gap iruku possible iruka ha ?

  • @Shivram-ns7sv
    @Shivram-ns7sv 7 місяців тому +1

    Sir pl inform how many berth for RAC AND GNWL IN

  • @Dkran
    @Dkran 6 місяців тому +1

    Tatkal confirmed tickets if cancelled no refund is given. Traveller holding tatkal ticket if not travelling for any reason normally does not take the effort to cancel the ticket. I have been suggesting to atleast refund 50% for tatkal cancellation to improve revenue and give others a chance.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  6 місяців тому

      நாளை செல்ல வேண்டிய பயணத்திற்கு இன்று முடிவெடுக்க வேண்டாமா?

    • @balasubramaniansambasivam2218
      @balasubramaniansambasivam2218 6 місяців тому +1

      ​@indruoruthagaval360 Individuals may get sudden unexpected problems. We are in Computer era. Usually rarely all wait listed passengers get confirmed tickets. Why cancellation charges are not made nominal and are reduced to just meet additional administrative expenses only. Refund facility for cancellation may be stopped 12 hours before start of train. If, if at all, the confirmed seat is not filled due to no demand, charges may be collected as a post facto.

    • @Dkran
      @Dkran 6 місяців тому

      @@balasubramaniansambasivam2218
      Post facto are all too complicated. You book you pay. You cancel get refund after normal deduction, say 5% irrespective of days, tatkal etc. This is a social obligation of the govt.

    • @balasubramaniansambasivam2218
      @balasubramaniansambasivam2218 6 місяців тому

      @dkran Our computerisation has gone too far in development in solving issues. In an AI driven computerization era, there will be no complications. They can refund, say, after 2 days.

  • @shajahanafridi4494
    @shajahanafridi4494 4 місяці тому +1

    Sir ms to villupuram palavan express sitting GNWL 86 iruku idhuku vaippu irukka??

    • @gayuskitchen03
      @gayuskitchen03 4 місяці тому

      Acha ungaluku

    • @shajahanafridi4494
      @shajahanafridi4494 4 місяці тому +2

      @@gayuskitchen03 mm conform agiduchu sister👍

    • @gayuskitchen03
      @gayuskitchen03 4 місяці тому

      Oh super pa nangalukum book panni irukkom GNWL96 la irukku and day after tomorrow train athan theriyala sis

  • @TheRavisrajan
    @TheRavisrajan 7 місяців тому

    Sir one correction. TQWL will move in the queue if some Tatkal passengers cancel before charting . But while charting Tatkal will go afterGWL

    • @JayeeJagan
      @JayeeJagan 7 місяців тому

      For confirmed Talkal tkts cancellation no refund is available. So who booked at forenoon but cancelling travel programme before charting will not show interest or spend some time to cancel the ticket. At least if Rly consider 50 RS refund on TQ cancellation, it would encourage cancellation of unwanted confirmed TQ tkts which would help and give justice to the genuine TQ WL passengers.

    • @TheRavisrajan
      @TheRavisrajan 7 місяців тому

      @@JayeeJagan no refund for Tatkal bookings is the reason for not TQWL not moving or progressing.

  • @sivamukeshh
    @sivamukeshh 7 місяців тому +2

    Sir brackup journey parthi Solunga plz

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  7 місяців тому

      Break journey எப்படி பயன் படுத்தலாம்?
      ua-cam.com/video/EAdXelrqmBE/v-deo.htmlsi=qD1lsY2zBiKUmTGW
      Circular Journey, Break Journey, Onward Journey மூன்றையும் ஒரே பயணத்தில் பயன்படுத்த முடியுமா?
      ua-cam.com/video/C2pFL1w_ing/v-deo.htmlsi=ySsTJU9f0PZfYyJE
      ரயில்வே தகவல்கள் | Rail info
      ua-cam.com/play/PLORzgLka5CSdGa6_uYv5cn1WW7d83nKP2.html&si=bLowWSrSC8Khfs4P

  • @SurprisedBicycle-cn4ix
    @SurprisedBicycle-cn4ix 7 місяців тому

    Train Engine-la passenger engine (or) cargo engine yendru yenn thaniyaaha erukku? Engine yenbadhu sumaiyai elukkuradharkku ulladhu-dhaane adhu manidharhalin sumaiyaha erundhaa yenna cargo-vin sumaiyaaha erundha yenna??????

  • @SurprisedBicycle-cn4ix
    @SurprisedBicycle-cn4ix 7 місяців тому

    350/- rupa panatha kuduthuttu bus-sula poradha vittututtu naallu masathukku munnaadi book seiyiraahalaam! Undiyalula kaasa pottuttu nendhukittu erukkiramathiri.

  • @premam7024
    @premam7024 5 місяців тому +1

    Sir, na ticket book pandrapo PQWL23 irunthuchu, train purapaduvatharku munadi nal PQWL 1 vanthu vitathu. Nan ithu RAC ku pogum nu nenachan. But athu CNF agi vitathu RAC ku pogamal, ithu epadi sir

    • @SummaOruaccount-qc5vh
      @SummaOruaccount-qc5vh 3 місяці тому

      Antha pqwl la irruntha ellarum cancel pannirupanga bro athan ungalukku kedachurukku

  • @vidhyaselvam3907
    @vidhyaselvam3907 3 місяці тому +1

    Villupuram to thiruchendhur ku wl enna varum sir

  • @abdulhameed9020
    @abdulhameed9020 4 місяці тому +1

    RL waiting list ல் 10 நம்பர் வரை wating இருந்தால் டிக்கெட் போடலாமா ?

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  4 місяці тому

      எதுவும் உறுதி சொல்ல முடியாது. GNWL தவிர

  • @SurprisedBicycle-cn4ix
    @SurprisedBicycle-cn4ix 7 місяців тому

    Naan ketta kelvikku yenn Sir badhil solla mattuhireerhal ----- ICF Coaches thayaarippai yenn neruthinaargal??? Karanam? Thangalin balaya coaches patriya video comment-sil edhanai kettu erundhenn, aanaal thaangal badhil alikka villai.

  • @dharshuathlete2047
    @dharshuathlete2047 4 місяці тому

    ஐயா நான் சென்னையில் இருந்து மதுரைக்கு கொல்லம் express பயணிக்கிறேன் GNWL95 WL 47உள்ளது confirm ஆகுமா ஐயா?

  • @ansansflo
    @ansansflo 7 місяців тому

    👌👍

  • @balasubramaniansambasivam2218
    @balasubramaniansambasivam2218 6 місяців тому

    I could not travel a premiun tatkal ticket due to sudden personal health reason
    The decision to buy was post tatkal booking time and naturally I could not get ticket in Tatkal process. But surely, my seat would have been filled for a WL
    . Whether Railways get Rs.1500+ additionally without compensation to Premium Tatkal purchaser. If yes, is it not a loot through improper policy / system.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  6 місяців тому

      Sorry. As per rule.. confirmed Tatkal/Premium Tatkal tickets cannot be cancelled.

  • @silambarasans002
    @silambarasans002 7 місяців тому

    திண்டிவனம் நகரி இரயில்வே திட்டம் இப்போது எந்த நிலையில் உள்ளது.

  • @SurprisedBicycle-cn4ix
    @SurprisedBicycle-cn4ix 7 місяців тому

    Naan indru 31/01/2024 train ticket thaaangal sonna Sengottai Tambaram SuperFast Express-sil UPS Counter moolam try seidhenn Pattukkottai to Chennai povadharkku Date of Journey 12/02/2024 Kidaikkavillai. Waitinglist 64 Mannargudi to Chennai 13/02/2024 confirmed birth kidaithadhu. Sengottai Tambaram SuperFast thaaangal sollithaaan theriya vandhenn. Thanks.

  • @palanichamymm446
    @palanichamymm446 6 місяців тому

  • @vigneshvicky7216
    @vigneshvicky7216 7 місяців тому

    Sir! Nan ambasamudram to tambaram train Feb19 book panniruken but train tenkasi la start agi rajapalayam valiya poguthu ambai varathunu msg varuthu namma vera entha station vena eralama??

  • @Kavi1442
    @Kavi1442 3 місяці тому

    Chennai to thirunelveli ku RLWL waiting list varuthu kidaikuma sir

  • @boraianelango486
    @boraianelango486 7 місяців тому

    இவர் சொல்வது போல மூன்று மாதங்கள் முன்பு முன்பதிவு செய்பவர்கள் வேலை இல்லாமல் வெட்டியாக இருப்பவர்கள் என்று பொருள்.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  7 місяців тому

      அப்ப train journey தவிர்த்து விடுங்கள். அல்லது premium tatkal எடுத்து செல்லுங்கள்

    • @jeevanesan1500
      @jeevanesan1500 4 місяці тому

      மெண்டல் மாதிரி பேசாத மெண்டல்

    • @karunamurthysubramanian6475
      @karunamurthysubramanian6475 День тому

      ரயிலை பார்த்து உண்டா?

  • @sudarsanansrinivasan3674
    @sudarsanansrinivasan3674 6 місяців тому

    Ayya. Enakku Indian Railways Time Table kidaikkavillai.Engu kidaikkum endru pl. Sollungalen. Nandri.

  • @dpprofits
    @dpprofits 5 місяців тому +1

    நான் நாகர் கோவிலில் புக் செய்து விட்டு sattur இல் ஏரலாமா ஐயா?

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  5 місяців тому +1

      ஏறலாம். Boarding point sattur...என குறிப்பிடுங்கள்

    • @dpprofits
      @dpprofits 5 місяців тому

      @@indruoruthagaval360 மிக்க நன்றி ஐயா... நான் நாகர் கோவிலில் reservation ticket seithu vittu saatur or Virudhunagar station இல் ஏரலாமா ஐயா...?

  • @vetrivel5439
    @vetrivel5439 7 місяців тому +2

    March 25.booking yuk today Book chethil conform akuma

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  7 місяців тому

      அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் எப்படி பண்ணனும்? Advance train ticket booking
      ua-cam.com/video/CQoVOOXC11U/v-deo.htmlsi=_Bp_yD-z7YKGBGBm

  • @islamandsocialintamilshiha7492
    @islamandsocialintamilshiha7492 7 місяців тому

    ஐயா, chart vacancy ல் சீட்டு இருக்கும்போது ரயிலில் ஏறிய பின்னர் TTE சீட்டு இல்லை என்று கூறி அபராதம் போடுவார்களா? தொடர்ந்து அந்த ரயிலில் பயணிக்க முடியுமா? அதன் நிலை விளக்கவும்!

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  7 місяців тому

      CHART VACANCY | ரயில் கிளம்பிய பின் W/L க்கு சீட் கிடைக்குமா? chart vacancy irctc booking
      ua-cam.com/video/YKwccJmOT0E/v-deo.htmlsi=UXbbaSHbZ0esw3P1

  • @MJ-lj4ix
    @MJ-lj4ix 7 місяців тому +1

    அய்யா யதத்னை நாட்களுக்கு முன் பதிவு செய்யலாம்...அய்யா

  • @kaviedits27
    @kaviedits27 3 місяці тому

    PQWL 28 confirm aguma? may 27

  • @sivaramakrishanp4206
    @sivaramakrishanp4206 4 дні тому

    Senior citizen நபர்களுக்கு சலுகை கட்டணம் உண்டா? தயவுசெய்து பகிரவும்

  • @ramankk1163
    @ramankk1163 6 місяців тому

    Sir please give good info to senior citizen who are u anable to enter into the train since he is orth hepatic patient unable to raise the feet since the steps are fitted instead of the Aircontion ed class compartment is closed to the platform just electric train . Hence railway authorities ma y look into this suggestion and re move. The steps in all trains.tk u.