ஐயா.நீங்கள் 1980களில் இருந்து ரயிலில் பயணம் செய்வதாக கூறீனீர்கள். அப்போதிருந்த ரயில்வே இப்போதுள்ள ரயில்வே வேறுபாடு,உங்கள் ரயீல் பயண சுவாரஸ்ய அனுபவங்கள்,தொல்லைகள்,கொடுமைகள் என அனைத்து அனுபவங்களையும் தொடராக தொடர்ந்து பதிவேற்றம் செய்யுங்கள் சார்
I went to Nepal in 2022 via Nepal Bank by bus from Ayodhya. There found railway station in Indian border. Forget to ask railway station name. Can you say sir
ஐயா பசுபதிநாத் மகளிராக போக திட்டம். எங்களுக்கு ரயிலில் போக வர வழி சொல்லுங்களேன். அங்கு தங்கபாதுகாப்பான எளிய பட்ஜெட் வழி சொல்லுங்களேன். தங்களை தொடர்புகொள்ள நம்பரும் தயவுசெய்து
The Nepal government is of the opinion that duplicate - counterfeit - Indian rupees are there. They won't accept new 100 rupees notes also. Old 100 rupees notes are accepted.
ஐயா கோராக்பூரிலிருந்து சுற்றுலா ஏஜன்சிகள் நிறைய இருப்பார்கள் போலுள்ளது,இதில் மலிவான கம்பெனி மூலமாக நேப்பாளம்,காட்மாண்டு,முக்திநாத், 8நாள் செல்வது பாதுகாப்பானதா அல்லது நாங்கள் 6 நபர்கள் தாங்கள் கூறியபடி செல்வது செலவு குறைவானதாக இருக்குமா தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா. இன்றுதான் நேப்பாள் செல்வது குறித்து நண்பர்களுடன் விவாதித்தோம் .இந்த நேரத்தில் தங்கள் வீடியோ வந்ததை நல்ல சகுனமாக பார்க்கிறோம்.சென்றமுறை கொரானா பாதிப்பால் பதிவு செய்த டிக்கட்எல்லாம் பண இழப்பில்லாமல் கேன்சல் செய்ய வேண்டியதாகிவிட்டது.
ஐயா.நீங்கள் 1980களில் இருந்து ரயிலில் பயணம் செய்வதாக கூறீனீர்கள். அப்போதிருந்த ரயில்வே இப்போதுள்ள ரயில்வே வேறுபாடு,உங்கள் ரயீல் பயண சுவாரஸ்ய அனுபவங்கள்,தொல்லைகள்,கொடுமைகள் என அனைத்து அனுபவங்களையும் தொடராக தொடர்ந்து பதிவேற்றம் செய்யுங்கள் சார்
அடேங்கப்பா..அது நிறைய....முயற்சி செய்கிறேன்...
@@muruganvmn Serial thodar pondru thodarchiyaga veliyudungal......
ஐயா 3E என்றால் என்ன
@@dhineshdhinesh2493
Third AC Economy class. 3rdAC யை விட 100 ரூ. குள் குறைவான கட்டணம். குறைந்த இடத்தில் கூடுதல் படுக்கைகள்
தாங்கள் தான் ஏழை மக்கள் பயனடையும் வகையில் உள்ள சுற்றுலா தலங்கள் பயணம் செய்து வரும் வகையில் தெளிவான சுலபமான விபரங்கள் தெரிவிக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
அருமையான பதிவு. தெளிவான தகவல்களை முந்தித் தருவது இன்று ஒரு தகவல் 360. நன்றி ஐயா.
தங்களது இனிய பாணியில் மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான அரிய சுவாரஸ்யமான பல தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏🙏🙏
ஹலோ நேபாள் நாட்டின் சுற்றுலாத் தகவல்கள் என் அருமையாக உள்ளது ரயிலில் பயணம் செய்வது மிக குறைந்த கட்டணத்தில் பயனுள்ளதாக அமைகிறது நன்றி
யூடியூப் சானல் களின் சேவை.....
விதிமுறைகளுக்கு உட்பட்ட...
ஒரிஜினல்..... ❤❤❤
In 1980, I was visiting Duncan hospital Raxaul. My friends took me to Beerganj by paying Rs. 1.25 in cycle rickshaw. This happened in December, 1980.
மிகவும் அருமையான பயனுள்ள தகவல் ஐயா வாழ்த்துக்கள்
மிகவும் பயனுள்ள தகவல்கள்.நீங்கள் சொன்ன விதம் எளிமையாகவும் தெளிவாகவும் இருந்தது.
நன்றி
❤❤❤❤ நீங்கள் இன்னும் நல்லா சிறந்து வாழுவிங்க ஐயா எனக்கு SONAULI ROUTE FIRST புடிக்குது 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
பயனுள்ள தகவல். மிக்க நன்றி
மூன்றாவது வழிமுறை மிகவும் எளியதாக உள்ளது
Excellent awesome presentation super sir very good job you are explained very nice ❤
Thanks and welcome
Very very useful information. Thank you sir
Mikka nanri ayya nega sollrathu nalla use budget trip povam athuku nalla use nenga🎉🎉🎉
அருமையான பதிவு ஐயா 🎉
Sir excellant review about Nepal border crossing from India .unga anaithu pathivugal ellame parka sirappaaga irukum sir.
Thanks sir. The rail route to Nepal sounds quite exciting. Should give it a try once. 🎉
அருமையான சுற்றுலா தகவல்கள் ஆன்மீக தகவலுக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மிகுந்த பயனுள்ளதாக அமைந்தது நன்றி
அருமையான தாகவல்
Super. Informations are very simple and very nice video.
All the best.
Very nice sir, thanks for the detailed information's for the common people.
அருமை
Super sir. Very informative.
Super message sir
Good video, nicely explained thanks
Welcome
❤️🙏🙏🙏. வாழ்த்துக்கள் ஐயா.
VERY VERY USEFUL MESSAGE SIR 🙏🙏🙏
Thanks and welcome
ஐயா ரொம்ப பயனுள்ள தகவல்கள் வந்தனம் ஐயா
நன்றி 🙏
Sir
Nice information sir
🎉🎉🎉🎉👌👌👍👍 மிகவும் அருமையான தகவல்.
Great information 👍
Glad it was helpful!
👌👍❤️🙏🌹💞👍👌👌👌 சூப்பர் ஐயா அருமையாக விளக்கமாக கூறினீர்கள் நன்றி நன்றி
Thanks sir very very useful message.
Welcome
சூப்பர் அண்ணா
Sir
Goods Guard job pathi video pooduka pls I'm waiting❤
Super Sir Nepal Porathuku Yarum Evalo Thelivaga Sonnathu illai.
Another way to Nepal is from New Delhi to Katmandu direct bus is there, but slightly costly Rs.2500/- for Govt. Bus and Rs.3500/- for Private buses.
Maanasarovar ku porathuku root sollunga sir
Raxaul for best route ❤
Bulgaria and Romania in Schengen area.
Thanks🙏🙏
Thank you for your information to go Nepal
Ayya easy low distance nenga sonna entha valiya choose panna best sollunga
Sir
Super information
Thanks
Very informative sir
I went to Nepal in 2022 via Nepal Bank by bus from Ayodhya. There found railway station in Indian border. Forget to ask railway station name. Can you say sir
Super sir
ஐயா பசுபதிநாத் மகளிராக போக திட்டம். எங்களுக்கு ரயிலில் போக வர வழி சொல்லுங்களேன். அங்கு தங்கபாதுகாப்பான எளிய பட்ஜெட் வழி சொல்லுங்களேன். தங்களை தொடர்புகொள்ள நம்பரும்
தயவுசெய்து
Hello
Thank you sir👍👍
காட்மாண்டுவில் இருந்து முக்திநாத் எப்படி செல்வது எவ்வளவு நேரம் ஆகும் ஐயா இந்த பதிவுக்கு நன்றி
vow...very nice
Thank you sir. One time I will see you sir
Always welcome
Great sir.
அருமையானபதிவுஐயா
நன்றி 🙏
Nearest airport Bagdogra.
🎉🎉
நவ பிருந்தாவனம் எப்படி போகலாம் அங்கு பார்க்கிற இடம் திரும்பி வர வரையும் ரயில் விபரம் சொல்லுங்க சார் கர்நாடக மாநிலம்
Very useful video.
Hyderabad to Raxaul train.
How to go mt.everest from Kathmandu
Nepal people Coorga working in India choose korahpur route they told police of Nepal get bribes from the passengers it is true or not
Please tell the distance from one place to another place it will be helpful.
ஐயா நீங்க வெளிநாடு எங்கலாம் சென்றுள்ளீர்கள்...?
Super sir tku 👌👍👍🙏
Very much useful
Glad you think so!
ID card கூட கேக்கவில்லை
ஐயா ரயில் reservation train or onreservation train என்பதை எப்படி தெரிந்து கொள்வது 😢😢😢
Lovely 🌹🌹🌹
Many many thanks
Sir train mele kambi one or two urasi kondu povathu yen enru sollugal
Good information sir
I had been to Nepal three times. At Kathmandu airport, they don't allow rs.500.00 Indian currency. Please find and let the readers know about it.
The Nepal government is of the opinion that duplicate - counterfeit - Indian rupees are there. They won't accept new 100 rupees notes also. Old 100 rupees notes are accepted.
😢
Athar card mattum pothum sir
Mugling in Prithvi highway.
ஐயா நாங்கள் காட்மாண்டு போயிட்டு முக்திநாத் போகணும்... அதற்கு வழி சொல்லுங்க... சீதா பிறந்த இடம் போகணும்
Excellent
Jarkent ஜோதிர்லிங்கம் சென்னையிலிருந்து எப்படி செல்ல வேண்டும்
In your second route to Nepal. Beerkanch, instead of Nepal border, U told burma border, anyway useful information sir.
Appreciate your keen watching...thanks for your support..
Good🙏
Indian taxis are allowed upto Raxaul - Beerganj border.
நன்றி வணக்கம்
Kailash yathra details.
Sir
Goods Guard job pathi video poduga pls I'm waiting
Pls reply Pannu ga ❤
Sir Kathmandu poga gorakhpur poi pogalama
Illa jaynagar poi pogalama ethu easy sir pls sollunga
காட்மண்ட் போக ரக்சல்(Raxual) சென்று போவதே எளிது.
சீதாமரியிலிருந்து ஜனக்பூர் வரை பேருந்தில் செல்வது பாதுகாப்பான வழிதானா ?!
Visa is visitors agreement!
Airtel international roaming ₹133 per day.
Thanks
Passport thevaya Nepal porathuku na poiruken 6 days anga irunthen yathum kekala ya passport la
ayya in this route only Nithyananda escaped from India🇮🇳😂😂
Indian voter ID is valid and passport
சார் வணக்கம்.
நான் ராஞ்சி To சாத்தூர் .குறைந்த செலவில் டிக்கட் எடுப்பது எப்படி?.
UR ticket. தான் இருப்பதிலே குறைவு. Ranchi to Erode
Erode to satur
Ayodhya Rama Mandir ku free ah train vidranga sonanga adhu epo irundhu booking start aagudhu sona nalla irukum😅😅
Sir raxaul ku enna train pogun
(GKP) Gorakhpur சென்று மாறவேண்டும்
Siliguri (NJP) to Kathmandu bus.
இருக்கிறது. ஆனால் NJP செல்வதற்கு நீண்ட பயணம்.
Trains 22611, 15929 and 15629.
ஐயா கோராக்பூரிலிருந்து சுற்றுலா ஏஜன்சிகள் நிறைய இருப்பார்கள் போலுள்ளது,இதில் மலிவான கம்பெனி மூலமாக நேப்பாளம்,காட்மாண்டு,முக்திநாத், 8நாள் செல்வது பாதுகாப்பானதா அல்லது நாங்கள் 6 நபர்கள் தாங்கள் கூறியபடி செல்வது செலவு குறைவானதாக இருக்குமா தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா. இன்றுதான் நேப்பாள் செல்வது குறித்து நண்பர்களுடன் விவாதித்தோம் .இந்த நேரத்தில் தங்கள் வீடியோ வந்ததை நல்ல சகுனமாக பார்க்கிறோம்.சென்றமுறை கொரானா பாதிப்பால் பதிவு செய்த டிக்கட்எல்லாம் பண இழப்பில்லாமல் கேன்சல் செய்ய வேண்டியதாகிவிட்டது.
Train no,13434 டைம் டேபிள் வரவில்லை train விட்டு விட்டார்கள்
Hai sir India to Bhutan how to go plz tell me
Video available in our channel
भा्गो सर नेपाल 🇳🇵🇳🇵🇳🇵🇳🇵👏👏
Best