Train'ஐ விட்டுடீங்களா?

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • ஒரு Train டிக்கெட்டை வைத்து, வேறு Train'ல் பயணிக்கலாமா? Unreserved train ticket, Sleeper class, 3rd AC ,Reserved Tickets, தென்னிந்திய ரயில்வே செய்திகள்
    Website : indruoruthagav...
    Facebook : / indruoruthagaval.in
    Twitter : / indruoruthagava
    Whatsapp : api.whatsapp.c...
    Intresting Videos : / messageoftheday
    இன்று ஒரு தகவல் 360 - indru oru thagaval 360

КОМЕНТАРІ • 346

  • @dushidushidushidushi4821
    @dushidushidushidushi4821 Рік тому +36

    நான் பார்த்த வகையில் ஆயிரக்கணக்கான வட இந்தியர்கள் டிக்கெட் எடுப்பதே இல்லை இதனாலே ரயில்வே துறை பெரும் நஷ்டம் அடைகிறது

    • @sdasan1902
      @sdasan1902 10 місяців тому +2

      குடுத்து வச்சவன்

    • @packianathang437
      @packianathang437 5 місяців тому +1

      Modi kudumbam.....

  • @koilmani3641
    @koilmani3641 Рік тому +22

    இந்த விளக்கம் இரயில்வே கூட அளிப்பது இல்லை
    உங்களுக்கு நன்றி.

  • @lakshmananv4450
    @lakshmananv4450 Рік тому +11

    ரயில் பயணம் பற்றிய பல அரிய தகவல்களை உங்கள் மூலம் தெரிந்து கொண்டோம் ஐயா, தங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துகள் ஐயா 🙏

  • @advjayee
    @advjayee Рік тому +22

    உங்கள் பணியை வரவேற்கிறேன் இதேபோல் மற்ற அரசு துறை மக்கள் பயன்பாடுகளுக்கு முக்கியமாக வருவாய்த்துறை போன்றவைக்கு தங்களைப் போன்ற ஒரு நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் வரவேண்டும்

  • @strajan3403
    @strajan3403 Рік тому +8

    அருமை.. அருமை ஐயா. மிக்க நன்றி. தங்கள் தொண்டு தொடர, இறைவன் நலமும், வளமும் அருள வேண்டும்.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Рік тому +17

    மிக மிக பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏💞🙏🙏🙏

  • @andiappans9685
    @andiappans9685 Рік тому +17

    மிக மிக பயனுள்ள தகவல்களை தந்துள்ள தங்களுக்கு மிக்க நன்றி.
    நற்பணியை தொடர்ந்து செய்யுங்கள் அய்யா.

  • @vijusl3070
    @vijusl3070 Рік тому +8

    அருமை அருமை ஐயா🙏🙏

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan301 Рік тому +33

    யாரும் தராத தகவல்களை தெளிவாக விளக்கியதற்கு மிக்க நன்றி ஐயா.

  • @jacksekar3797
    @jacksekar3797 9 місяців тому +3

    ஐயா வாழ்துக்கள்! எங்களுக்கு அருமையான தகவல்களை தந்ததற்க்காக.🎉

  • @boopathik7708
    @boopathik7708 Рік тому +5

    Ayya IRCTC room booking details Sollunga ayya 😍 IRCTC details very nice thank you ayya

  • @abdulmahusook4613
    @abdulmahusook4613 5 днів тому

    தங்களின் அனைத்து நிகழ்ச்சிகளும் பயனுள்ள வை.வாழ்த்துக்கள்

  • @eswaramurthys6902
    @eswaramurthys6902 5 місяців тому +1

    ஐயா மிக்க நன்றி ரயில்வே பற்றிய மிக முக்கியமான தகவல்கள் கொடுத்ததற்கு சூப்பர் பாஸ்ட் ட்ரெயின் எக்ஸ்பிரஸ் ட்ரெயின் பேசஞ்சர் டிரெயின் கட்டண விவரம் புக்கிங் விவரம் கேன்சல் விவரம் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஒரு ரயில்வே துறை கூட இவ்வளவு சேவை செய்வதில்லை தங்கள் சேவை சிறக்க மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai Рік тому +1

    மிகமிக நன்றி சார்.❤👍🫡🚦🚇🥇🤝🙏🌹👍🪻🫡🌷

  • @vasanthdhurairaj2152
    @vasanthdhurairaj2152 Рік тому +7

    Sir 2015இல் Chennai to Varanasi வரை ப்ரேக் ticket எடுத்து பூரி,howrah, Gaya,Varanasi வரை ஒரே டிக்கெட்டில் டூர் கூட்டி சென்றனர்.

  • @velmurugan3956
    @velmurugan3956 Рік тому +3

    உண்மையிலேபயனுள்ளதகவல்ங்கசார்

  • @abdulmahusook4613
    @abdulmahusook4613 5 днів тому +1

    ரயில்வே பத்திசாலிகளால்தான் நிர்வகிக்கப்படுகிறதா?உதாரணமாக பொதுப் பெட்டி எண்ணிக்கை மக்கள் தொகைக் கேற்ப கூட்டாதது.2.கட்டணத்தைக் கூட்டி பொதுபாபெட்டியைக்கூட்டாதது.உதாரணமாக பொதுப் பெட்டியில் ராமநாதபுரம் டூ சென்னை குறைந்தது ரூ.600 ஆக இருக்க வேண்டும்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  4 дні тому

      அனைத்து நிறுவங்களைப் போல் இதிலும் மாற்றங்களுக்கும், முன்னேற்றங்களுக்கு இடம் இருக்கிறது

  • @sridevainfotechvalli1753
    @sridevainfotechvalli1753 Рік тому +2

    மிகவும் நன்றி ஐயா

  • @bosepandianullaganathan3146
    @bosepandianullaganathan3146 9 місяців тому

    மிக,மிக அருமையான விளக்கம் ரயில்வே துறையில் உள்ள பல்வேறு வசதிகள், மற்றும் நாம் செய்யக் கூடாதவை எவை என்பதை மிகத் தெளிவாக விளக்கியுள்ளீர்கள் நன்றி! நன்றி!

  • @soman1948arunachalam
    @soman1948arunachalam Рік тому +1

    ரொம்ப ரொம்ப நன்றி சார்.நிறைய விடயங்கள் பயலுள்ளவை.

  • @govindmahesh9735
    @govindmahesh9735 Місяць тому +1

    மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏 கோவை கோவிந்தராஜ் (ஜெகநாத பெருமாள்)

  • @thilagasundaram3368
    @thilagasundaram3368 Рік тому +2

    Very good message. Thank you.

  • @sankarvijay1488
    @sankarvijay1488 Рік тому +1

    Very good information sir Valthukkal

  • @murugesank9821
    @murugesank9821 Рік тому +1

    தங்களுடைய தகவல் மிகவும் பிரமாதம்

  • @pnagalakshmi4600
    @pnagalakshmi4600 Рік тому +11

    தெளிவான விளக்கம்

  • @premsai5559
    @premsai5559 Рік тому +9

    Sir, your subject is informative, knowledgeable, and very important to train travelers. Thankyou very much, with regards. Prem ,Tiruttani.

  • @vimalapanimalar3287
    @vimalapanimalar3287 Рік тому +1

    Very useful message
    Thankyou verymuch si

  • @PrakashP-ru8qm
    @PrakashP-ru8qm Рік тому +2

    Valuable information to all people. Thanks U so much.

  • @raveendranm569
    @raveendranm569 Рік тому

    மிகவும் அருமை அருமையான பதிவு அருமையான தகவல்கள் பயன் உள்ளதாக உள்ளது🎉🎊

  • @anguraj6919
    @anguraj6919 9 місяців тому

    அருமை இது வரை எனது மகன் cbe to chennai ticket எடுத்து அரக்கோணம் இறங்கி local train ticket எடுத்து தான் திருவள்ளூர் வரை செல்கிறார் இந்த வீடியோ ஒரு விழிப் புணர்வுவாக அவருக்கு
    இருக்கும் நன்றி
    ஐயா 🎉🎉

  • @klkmali5699
    @klkmali5699 Рік тому +1

    Thanks for useful information

  • @nallasenapathipalanisamy5054
    @nallasenapathipalanisamy5054 Місяць тому +1

    Thanks sir.

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 5 місяців тому

    மிகப் பயனுள்ள தகவல்கள் , நன்றி !!

  • @SHYAMFMTIRUVANNAMALAI
    @SHYAMFMTIRUVANNAMALAI Рік тому +1

    பல தேவையான தகவல்கள் தந்தீர்கள் நன்றி ஐயா

  • @appasismail7139
    @appasismail7139 Рік тому +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா

  • @PandiPandi-xi8qd
    @PandiPandi-xi8qd Рік тому

    அருமையான தகவல்.மிக்க நன்றி அய்யா.வணக்கம்.

  • @swaminathanramamoorthy403
    @swaminathanramamoorthy403 Рік тому +1

    Useful information.
    Thank you. 👍

  • @sivalingamrakkan1375
    @sivalingamrakkan1375 11 місяців тому +1

    Sir,Thank you for your valuable information 🙏🙏🙏

  • @gmurugananthamgurusamydani2343

    சில முக்கியமான விசேஷ நாட்களில் ரிசர்வேஷன் டிக்கெட் எடுத்த பயணிகள் தங்களுக்குரிய பெட்டிகளில் ரயில் வரும்போது ஏறமுடியாமல் ஓபன் டிக்கெட் எடுத்தவர்கள் முண்டியத்து ஏறுகிறார்கள். வண்டி கிளம்புவதற்கு ஏற முடியாமல் வண்டியை விட்டு விட்டு முழிக்க வேண்டியுள்ளது. இதற்கு சரியான தீர்வு ரெயில்வே துறை நடவடிக்கை எடுக்கவேண்டும். மக்களை பாதிக்காதவன்னம் ஒரு நல்ல தீர்வு தேவை.

  • @ramamoorthyn2164
    @ramamoorthyn2164 Рік тому +2

    Super sir , thanks

  • @AbdulHameed-iq4hs
    @AbdulHameed-iq4hs Рік тому +2

    Very good information. Thank you, sir.

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Рік тому +4

    Nowadays, no TTE is not coming to check the tickets 😒 very unfortunate. THE Indian Railways, kindly take a note and see ,all passengers should be checked ✔️
    and also in all reserved compartments irrespective of classes, should be pasted the name of the passengers who are traveling in the particular train 🚆very good information revealed 👍 😀
    Congratulations 🎊 👏 💐 Are you from Navarlu(Nagercoil)😊🎉

  • @mswaminathan6622
    @mswaminathan6622 Рік тому

    வணக்கம் ஐயா எளிய முறையில் மிக சிறப்பாக ரயில்வே சட்டங்களை விளக்குகிறீர்கள் மிக்க நன்றி

  • @velkumar3099
    @velkumar3099 Рік тому

    ரொம்ப பயனுள்ளதாக இருந்தது.

  • @sriramannarayanan3452
    @sriramannarayanan3452 Рік тому +2

    நல்ல தகவல்கள் நன்றி.

  • @SenthilRajaSenthilRajan
    @SenthilRajaSenthilRajan Рік тому +1

    அருமைசார்.

  • @mathiganamathigana
    @mathiganamathigana Рік тому +1

    நல்ல தகவல்கள் நன்றி ங்க

  • @shaffiullahabdul6861
    @shaffiullahabdul6861 Рік тому

    அருமையான தகவல்கள் மிக்கநன்றி

  • @saranyarajeshvlogs2468
    @saranyarajeshvlogs2468 Рік тому +1

    அருமையான பகிர்வு

  • @chitrarajan5959
    @chitrarajan5959 Рік тому

    உங்கள் தகவல் அனைத்தும் நன்மை அளிக்கிறது ஆனால் ஆனால் எங்களுக்கு சரியான சரியான முறையில் வாய்ஸ் கிடைக் கிடைக்கவில்லை அதனால் அதனால் உங்கள் உங்களின் காணொளியை தொடர்ச்சியாக பார்க்க சிரமமாக உள்ளது இதனை தாங்கள் சரி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      யூ ட்யூப் வீடியோ செட்டிங்ஸ்...720 அளவு குறைந்து பாருங்கள்.

  • @ramachandrangovindrajapill396

    நல்ல பதிவு நன்றி வணக்கம்

  • @j.g.mohideenbasha1251
    @j.g.mohideenbasha1251 9 місяців тому

    எல்லா புகழும் இறைவனுக்கே~வண்டி தவறவிட்டால் அதே டிக்கெட் கொண்டு 1.அந்த நாள் முழுவதும் பயன்படுத்தி கொள்ளலாம் 2. அந்த டிக்கெட் விரை வண்டி என்றால் அடுத்த விரைவு வண்டிகளை பயன்படுத்தி கொள்ளலாம் ஒருநாள் என்பது இரவு பனனிரெண்டு வரை தான் அதை காலையில் வாங்கினாலும் சரி இரவு பன்ணிரண்டு முன் வாங்கினாலும் சரி இரவு பனனிரெண்டு மணிவரை தான் value

  • @user-jg2nz2op1z
    @user-jg2nz2op1z Рік тому

    மிக மிக பயனுள்ள தகவல் மிக்க

  • @SusheelaM-rp6zd
    @SusheelaM-rp6zd 6 місяців тому

    Very useful 👌 information 👍 thank u sir

  • @BaluBalu-ev4tk
    @BaluBalu-ev4tk Рік тому +2

    நான் பாவ்நகர் டூ துவாரகா வரை டிக்கட் ரிசர்வ் செய்துள்ளேன் ஆனால் நான் ஓகா வரை அதே டிரயினில் செல்ல நான் என்ன செய்ய வேண்டும்

  • @rajkumar-gf8qw
    @rajkumar-gf8qw Рік тому

    Unga videos la romba vea usefull ahh irukuu ethemathiri nerai informative videos podungaa apram uts app la epdi ticket book pandrathu apdi nu oru detailed video podunga sir

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      வீட்டிலிருந்து எப்படி ட்ரெயின் டிக்கெட் எடுக்கலாம்? | How to take train ticket using UTS app?
      ua-cam.com/video/lOQdP0ah12w/v-deo.htmlsi=UKLR8p8XXPLM3jjI

  • @7vraman
    @7vraman 5 місяців тому

    Correct information

  • @yesurajyesuraj280
    @yesurajyesuraj280 9 місяців тому

    நன்றி

  • @n.m.saseendran7270
    @n.m.saseendran7270 9 місяців тому

    Very informative and useful

  • @mohanr2053
    @mohanr2053 Рік тому

    நன்றி வாழ்த்துக்கள்!

  • @op.jerry.gamer.8789
    @op.jerry.gamer.8789 Рік тому

    ❤ மிகவும் நன்றி 🎉

  • @sekarsekar8383
    @sekarsekar8383 Рік тому

    மிகவும் பயனுள்ளது

  • @vittaladeva
    @vittaladeva Рік тому

    நல்ல பயனுள்ள தகவல்கள்

  • @subhulakshmi890
    @subhulakshmi890 Рік тому +1

    Thank u sir.your all videos are gave us many useful msgs of Railway Tickets.
    👌💐🙏

  • @alasingaracharrangarajan9647
    @alasingaracharrangarajan9647 9 місяців тому

    Very useful piece of information

  • @arjunrajvijayan625
    @arjunrajvijayan625 Рік тому

    Thank you sir . Very usefull message for us.

  • @vishva9350
    @vishva9350 Рік тому +2

    Nice video sir

  • @user-os3mm8cd9r
    @user-os3mm8cd9r 16 днів тому

    Very useful, sir.👍

  • @santhanakumark-vq4ko
    @santhanakumark-vq4ko Рік тому

    Information Really Great......

  • @arumugamganapathy8620
    @arumugamganapathy8620 Рік тому

    Very good explanation

  • @richardrittu309
    @richardrittu309 Рік тому

    Thanks

  • @Unicorn-rj6go
    @Unicorn-rj6go 10 місяців тому +1

    இப்போதெல்லாம் unreserved ஆளுங்க ரிசர்வேஷன் பெட்டிலையும் ஏற்றுகிறார்கள்... TTE அதை பார்த்துக்கொண்டு கண்டுக்காம போறாங்க.. இந்திய ரயில்வே டம்மி ஆயிருச்சு

  • @subramanianmuthugopal2678
    @subramanianmuthugopal2678 Рік тому

    மிக்க நன்றி

  • @Linga2979
    @Linga2979 Рік тому +1

    Thanks 👍👍👍👍👍

  • @esysadiqesysadiq
    @esysadiqesysadiq 9 місяців тому

    நன்றி...♥

  • @rajaveluponnusami9388
    @rajaveluponnusami9388 Рік тому

    Useful information thanks

  • @jayakumars703
    @jayakumars703 Рік тому

    Super ayya keep doing thank u

  • @rajagopalan8798
    @rajagopalan8798 Рік тому

    Beautiful explanation

  • @jaganmari5896
    @jaganmari5896 Рік тому

    அந்தியோதய தகள்வலுக்கு மிக்க நன்றி

  • @balakrishnanbalu6086
    @balakrishnanbalu6086 Рік тому

    அனைவருக்கும் பயனுள்ள தகவல்

  • @nagarajannagarajan3103
    @nagarajannagarajan3103 10 місяців тому

    Very very useful 🌷🌷🌷🌷

  • @mysparrow4703
    @mysparrow4703 Рік тому

    Useful information thank you sir

  • @prakan1000
    @prakan1000 Рік тому +2

    வணக்கம் சார் சில நேரங்களில் unrerseve ticket கூட்ட நெரிசல் காரணமாக எடுக்க முடிவதில்லை அதற்கு பதிலாக ஆன்லைனில் அன்று unrerseve டிக்கெட் எடுக்க முடியுமா

  • @nadimuthuramaiya6961
    @nadimuthuramaiya6961 Рік тому

    Very good notes..

  • @nagaraj9109
    @nagaraj9109 Рік тому +1

    Ayya oru doubt na Dwarka to Vijayawada okha Puri express la vanthen., Aprem na Vijayawada to Chennai ku paikaner express la reserve pannirunthen athoda departure timing 6:10am. but na vantha okha Puri express oda Vijayawada arival time 4am but train 3hrs late ah than arrival Achu. Na aprem coramandal express la antha paikaner express la reserve panna sleeper ticket ah TTR kitta katti explain panni avar enaku sleeper ticket kuduthar aprem na Chennai vanthu sernthen. Coramandal express available irunthathu na la enaku seat kuduthar. Ippo ennoda question enna na connecting train delay Achu na enna pannalam nu makkaluku eduthu sollunga ya...illa railway la ithuku ethavathu rules iruka.

  • @harithramohanraj5505
    @harithramohanraj5505 2 місяці тому +1

    Super

  • @asravichandar1704
    @asravichandar1704 Рік тому

    Sir excellent explanation very useful sir

  • @sivaramakrishnan1850
    @sivaramakrishnan1850 6 місяців тому

    In northenside maximum people not worried about tickets for travelling in. Trains.

  • @Adhi-fr9ps
    @Adhi-fr9ps 2 місяці тому

    VERY USEFUL...👏👏👏👏👍

  • @chenniappanviswanathan779
    @chenniappanviswanathan779 Рік тому +1

    Arumai

  • @ammu4580
    @ammu4580 Рік тому

    சூப்பர் சார்

  • @kanagarajanandhan2795
    @kanagarajanandhan2795 Рік тому

    Very useful information...

  • @senthilkumar-ib8fu
    @senthilkumar-ib8fu Рік тому

    Super information sir

  • @aaronrajakumar
    @aaronrajakumar Рік тому

    சிறப்பு ஐயா..

  • @ersaravananp
    @ersaravananp Рік тому

    அருமை

  • @srinevasan7002
    @srinevasan7002 Рік тому

    Sir, Very helpful message.

  • @loganathanramasamy560
    @loganathanramasamy560 Рік тому

    Nanri Ayya.

  • @SankarO-zh8zh
    @SankarO-zh8zh Місяць тому

    Oksir thanks

  • @uthumanmohammedyoonoos7270
    @uthumanmohammedyoonoos7270 Рік тому

    Too good information

  • @yuvamurugasampath
    @yuvamurugasampath 7 місяців тому +1

    மற்ற பயணிகள் நாம் புக் செய்த இருக்கையில் அமர்ந்து பிரச்சனை செய்தால் என்ன செய்வது?