மாற்று திறனாளிகளுக்கு இரயிலில் சலுகை உடன் டிக்கெட் புக் செய்வது எப்படி |Avail Disability Concession

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • In this video I have explained about how to Avail Disability Concession while booking train tickets | மாற்று திறனாளிகளுக்கு இரயிலில் சலுகை உடன் டிக்கெட் புக் செய்வது எப்படி.
    How to Book Train Tickets Online | தமிழ் | irctc.co.in | IRCTC Rail Connect
    • How to Book Train Tick...
    ☑ Watched the video!
    ☐ Liked?
    ☐ Subscribed?
    Connect with me on social:
    ☑ Discord server -- / discord
    ☑ Facebook -- / krishnastechinfo1612
    ☑ Instagram -- / krishnastechinfo10
    ☑ Gmail or Skype ID -- krishnastechinfo@gmail.com
    Watch related playlists and videos
    - Playlist with all my Tech videos in Tamil : • Krishna's TechInfo_Tamil
    - Playlist with all latest Tech News in Tamil: • Tech News

КОМЕНТАРІ • 26

  • @mathigunalan8746
    @mathigunalan8746 4 місяці тому +1

    Bro available 4 varuthu but sometimes not available varuthu

  • @manisolotraveler
    @manisolotraveler 6 місяців тому +1

    சூப்பர் ப்ரோ கூட ஆள் இல்லாமல் நாம மட்டும் தனியா டிக்கெட் போட முடியாதுங்களா???

  • @thirumavalavan1279
    @thirumavalavan1279 9 місяців тому +1

    Wonder 😮

  • @raamachandrandhanush5545
    @raamachandrandhanush5545 5 місяців тому +1

    Super Thanks For your useful Infomation

  • @nationaljaheer9319
    @nationaljaheer9319 11 місяців тому

    அண்ணா நான் பேச்சு குறைபாடு மாற்றுதிறனாளி 68 சதவிகிதம் ரயில் பாஸ் வாங்கி விட்டேன் ஆனால் ஆன்லைன் பாஸ் வேண்டி விண்ணப்பித்தேன் உங்களுக்கு இயலமை உங்களுக்கு 100 இருந்தால் தான் உண்டு என்கிறார்கள் என்ன பண்ணலாம் அண்ணா

  • @palanipandy2681
    @palanipandy2681 23 дні тому +1

    IRCTC ஆப் மூலமா மாற்றுத்திறனாளிக்கு சலுகை கட்டணம் டிக்கெட் எடுக்க முடியுமா

    • @krishnastechinfo
      @krishnastechinfo  21 день тому

      ஆம், irctc ஆப் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்பதிவு செய்யலாம். "person with disability concession" உள்நுழைந்த பிறகு இந்த விருப்பத்தை பயன்படுத்தவும்.

  • @logamuthu7562
    @logamuthu7562 3 роки тому +2

    super jiii

  • @suthakarsuthakar601
    @suthakarsuthakar601 Рік тому +1

    இந்த மாற்றுத்திறனாளி கார்டு பயன்படுத்தி மாற்றுத்திறனாளி மட்டும் பயணம் செய்ய முடியாத

  • @mohamedghouse1942
    @mohamedghouse1942 2 роки тому +1

    Wheels chair accesment facilities available in southern Railway sir?

    • @krishnastechinfo
      @krishnastechinfo  Рік тому

      scroll.in/announcements/936332/irctcs-e-wheelchair-services-all-you-need-to-know-about-booking-wheelchairs-online

  • @FINANCIALAdvisorTGopiMCA
    @FINANCIALAdvisorTGopiMCA 10 місяців тому +1

    GOOD

  • @ramselva3748
    @ramselva3748 3 роки тому +1

    ❤️

  • @balamurugant4855
    @balamurugant4855 Рік тому

    மாற்றுத் திறனாளிகளுக்கு சுங்கச்சாவடியில் கட்டணச் சலுகை உள்ளதா

    • @krishnastechinfo
      @krishnastechinfo  Рік тому

      ஃபாஸ்டேக் முறை டிசம்பர் 15, 2019-ல் இருந்துதான், நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு முன்பிலிருந்தே ஃபாஸ்டேக், மாற்றுத் திறனாளிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. அதன் மூலமாகவே அவர்கள் தங்களின் வாகனங்களை, அந்தந்தப் பகுதியின் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் முறையான சான்றுகளைக் கொடுத்து, (In-Valid) தகுதியற்ற வாகனமாக மாற்றிப் பதிவுசெய்து, அதைக் கொண்டு ஃபாஸ்டேக் பெற்று, அனைத்து சுங்கச் சாவடிகளிலும் (Free Of Cost) கட்டண வரி விலக்கு பெற்று வந்தனர். தற்போது ஃபாஸ்டேக் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரையில், அவர்கள் இதுவரை பெற்றுவந்த கட்டண வரி விலக்கு எந்தவிதமான மாறுதலுமின்றி தொடரும். இதுவரை ஃபாஸ்டேக்கைப் பதிவு செய்து பெற்றுக்கொள்ளாத மாற்றுத் திறனாளிகள், தங்கள் அருகில் உள்ள சுங்கச்சாவடி அலுவலகத்துக்குச் சென்று, முன்பதிவு செய்து ஃபாஸ்டேக்கை பெற்றுக்கொள்ளலாம்
      www.vikatan.com/automobile/does-physically-challenged-people-have-any-discount-in-fastag-charges

  • @SenthilKumar-km1kg
    @SenthilKumar-km1kg 2 роки тому +1

    Card information not present means what do

    • @krishnastechinfo
      @krishnastechinfo  2 роки тому

      Both Debit card and credit card can be used for ticket booking. UPI option also available. Multiple payment gateway is also available you can try other if one doesn't work.

  • @stalinsubbiah3238
    @stalinsubbiah3238 10 місяців тому +1

    Railway persons cheating no concession for deaf dum person

    • @krishnastechinfo
      @krishnastechinfo  5 місяців тому

      For deaf & dumb people traveling alone or with an escort: 50% in 2nd class, SL, 1st class and 50% in MST & QST. One escort is also eligible for the same element of concession.

    • @user-df4nl8fb8l
      @user-df4nl8fb8l 5 місяців тому

      Deaf and dump person க்கு உண்டு 50%but deaf mute க்கு இல்லை அதாவது செவிடு+ஊமை இதற்கு உண்டு வெறும் செவிடு கிடையாது​@@krishnastechinfo