ராகுவும் சனியும் உங்கள் திட்டங்களும் | Rahu ,Saturn and your plans

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 204

  • @SakthiVel-fp1we
    @SakthiVel-fp1we Рік тому +44

    நதியின் போக்கையும் விதியின் போக்கையும் மாற்ற நினைத்தால் பெரும் துயரம் என்பதை புரிய வைத்தவர்கள் இவர்கள் இருவரும். எனது அனுபவம்.

    • @dqq7815
      @dqq7815 Рік тому

      Unmai

    • @vinays3820
      @vinays3820 Рік тому

      Unmai Anna sani rahu sekai miga mosam kirippahga lagnam matrum rasiyil

    • @kanthakumar1523
      @kanthakumar1523 Рік тому

      Yes true

    • @Str953
      @Str953 Рік тому

      Nathiyin pokkai maatrinaal than anai katta mudiyum

  • @kraja6112
    @kraja6112 Рік тому +8

    தங்களை கல்யாண ஜோதிடர் என்று கூறுவது போல் ராகு கேது மற்றும் சனி கிரகங்கள் Expert என்றும் கூறலாம்.. இந்த அளவு ராகு கேது பற்றி விளக்கியவர்கள் யாரும் இல்லை.. வாழ்க உங்கள் ஜோதிட சேவை மற்றும் தங்கள் புகழ்...

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 Рік тому +4

    நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை. நீங்கள் சொன்ன மாதிரியே ராகுவும் பகவானும் சனி பகவானும் எனது ஜாதகத்தில் இருக்கிறார்கள். நான் பிளான் பண்ணுவதை விட்டு பல வருடங்கள் ஆகிவிட்டன. ஒரு நாளும் சரி வராது. அருமையான பதிவுக்கு நன்றி.

  • @priya....6684
    @priya....6684 Рік тому +10

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 Рік тому +4

    அய்யா வணக்கம் 🙏❤🙏
    நதியின் குறுக்கே அணை கட்டலாம் ❤ விதியின் குறுக்கே அணை கட்ட முடியாது ❤

  • @rajessrocky5744
    @rajessrocky5744 Рік тому +1

    அற்புதமான பதிவு ஐயா!
    கோடி நன்றிகள்.
    இதெல்லாம் தெரியாமல் தானே
    வாழ்வில் பல தோல்விகள்.
    இனி வரும் காலமாவது ?
    வேண்டாம் திட்டமே வேண்டாம்.
    நடப்பது நாரயணன் செயல் என என் பாட்டி அடிக்கடி சொல்லும்
    அப்படியே ஆகட்டும்.
    நன்றி ஐயா!

  • @sugunass27
    @sugunass27 Рік тому +1

    அழகை பற்றிய தங்கள் கருத்து 💯 உண்மை ஐயா அழகு பார்வைக்கு இல்லாமல் வாழும் போது காட்டும் அன்பும் அரவணைப்பும் பேரழகு

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Рік тому +1

    Neengal katradhai engaluku katru kudukum jodhida chakaravarthiye vaaltha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏

  • @DHANUSHKumar-tc1hl
    @DHANUSHKumar-tc1hl Рік тому +3

    Ayya puddhiya koduthinga ayya thank you ayya

  • @-PH-SivaramG
    @-PH-SivaramG Рік тому +1

    100% unmai iyya , rishba laknam , laknathil ragu sani , veedu kudutha sukiran utcham jenma sani nadapu ....

  • @HareramBaskar-pi9hv
    @HareramBaskar-pi9hv Рік тому

    த‌ங்க‌ள‌து ஒவ்வொரு காணொளி நுட்பமான சாதக தகவல்களையும், தந்தை போல அருமையான வழிகாட்டுதலும், உயர்ந்த பண்புகளை உபதேசித்த விதமாகவும் கொண்டு வருவது எதிர்கால சந்ததியினர் நிச்சயம் பயன் பெறுவர் என்பதில் துளியும் ஐயமில்லை. தங்களை ஆத்மார்த்தமாக வணங்குகிறேன். நன்றிகள்.

  • @MrJazz24292
    @MrJazz24292 5 місяців тому +1

    Philosophy for life 😇🙏😇 sir

  • @MrJazz24292
    @MrJazz24292 Рік тому +1

    100% unmai ayya 🙏😇🙏

  • @premsrmist
    @premsrmist Місяць тому +1

    Really surprising Sriram Ji , what you have told about them is very true in my life . Midhuna Lagna Jathagam i have Sani in 5th house(Thulaam) and Rahu in 11 (Mesham)....."Reverse Psychology" is the only thing that is giving peace of mind nothing else.

  • @menakasenthilnathan2800
    @menakasenthilnathan2800 Рік тому +5

    Good morning sir🙏🙏🙏👍

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 Рік тому +4

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்

  • @chamaiyartkalai4010
    @chamaiyartkalai4010 Рік тому +2

    அலகு-அழகு

  • @Krish_056
    @Krish_056 Рік тому +2

    ஐயா, இதேபோல் கேது , செவ்வாய் இவற்றிற்கும் வீடியோ போடுங்கள் ஐயா...🙏🙏🙏

  • @theivanais
    @theivanais Рік тому +1

    Last two minutes 👌

  • @murugesanmurugesan5085
    @murugesanmurugesan5085 Рік тому +3

    காலை வணக்கம் ஜி

  • @PradeepPradeep-o8p
    @PradeepPradeep-o8p Рік тому +3

    Ayya vanakkam pradeep mannargudi

  • @shashirekha1207
    @shashirekha1207 Рік тому +2

    💯% true sir thank you for your support and guidance 🙏🙏🙏

  • @dqq7815
    @dqq7815 Рік тому +1

    Lagna pulli Swathi il. Raghu viruchigathil

  • @ParthibanA-ys4ui
    @ParthibanA-ys4ui 7 місяців тому

    குருஜி நீங்கள் ஒரு ஜோதிட ஞானி 🙏🙏🙏🙏

  • @santhiyae6540
    @santhiyae6540 Рік тому

    சூப்பர் சார் இந்த நிலை எனக்கும் உண்டு புரிந்து கொண்டேன்.🙏🙏🙏

  • @sunmvs1582
    @sunmvs1582 Рік тому +2

    Arumai

  • @seyamala_devi
    @seyamala_devi Рік тому +3

    Sir, today my doubt is clear. Lagnathil ragu. Till now my plan did not work sir. Many times I thought why this happened in my life. Some body asked to me. What is your future plan. I said, I don't know, God only knows my life path.... But today I can understand ......THANKS Guru

  • @beemadivya4580
    @beemadivya4580 5 місяців тому +1

    வணக்கம் ஐயா முற்றிலும் உண்மை ஸ்வாதி நட்சத்திரம் துலாம் ராசி... 22 வயதில் திருமணம் நடந்தது காரணம் பாட்டி மரண படுக்கையில் ஒரே பேரன் என கட்டாயம் செய்து திருமணம் நடந்தது 12 வருடம் கடந்தும் பாட்டி இன்னும் சாகவில்லை... முற்றிலும் உண்மை

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 10 місяців тому

    அய்யா நீங்கள் கூறிய ஒவ்வொரு சொற்களும் உண்மை நான் சதயம் நட்சத்திரம் கும்ப ராசி எனக்கு ஜென்ம சனி நடக்கிறது

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 Рік тому +1

    வணக்கம் 🙏 அண்ணே, திருநெல்வேலியிலிருந்து😊😊😊

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud Рік тому +1

    Spr nge jii..nandringe jii...

  • @janakiraman0916
    @janakiraman0916 Рік тому +6

    தீபாவளி வாழ்த்துக்கள் குருஜி 🙏❤️

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому +3

    Sir, idli👌👌🙏🙏

  • @saravananm9084
    @saravananm9084 Рік тому

    ஒன்று மட்டும் நன்றாக புரிகிறது கீதையில் கண்ணன் சொல்வது போல் எல்லாம் நானே என்ற தத்துவம் நன்றாக விளங்குகிறது ஒன்று மட்டும் உண்மை இறைவனின் மறு உருவமே நீங்கள் என்று நான் நினைக்கிறேன் இருப்பினும் வீழ்ந்து போவேனே தவிர தாழ்ந்து போய் கிரகமாக இருந்தாலும் வாழ்வை நான் தேடும் எண்ணம் எனக்கு வந்ததே இல்

  • @kanthakumar1523
    @kanthakumar1523 Рік тому +1

    Yes true

  • @rmTrustTruth
    @rmTrustTruth Рік тому

    நதியில் செல்லும் இலை போல… அருமை குருவே 👌👍

  • @murugesanm9267
    @murugesanm9267 Рік тому +1

    100% true Sir... My Lagna Padam Swathi 3. Raghu in 11th House with Sani. I am experiencing all...

  • @sivayogi6570
    @sivayogi6570 Рік тому +2

    காலை வணக்கம் குருஜி🙏

  • @kalarajendran9760
    @kalarajendran9760 Рік тому

    வணக்கம் குருவே, அருமையான விழிப்புண‌ர்வு காணொளி. நன்றி குருவே.
    விருச்சிக லக்னம், 3ல் ராகு, 7ல் சனி. ராகுதிசை வர இருக்கிறது. Garments line ல் ஏதாவது செய்ய மனம் விரும்புகிறது. சரியான தருணம் அமைந்தால் செய்யலாம் அல்லவா.
    என்னை சுற்றியிருக்கும் பெண்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற கனவு எப்போதும் உண்டு. நன்றி குருவே.

  • @MrUtubesekar
    @MrUtubesekar Рік тому +1

    எல்லோருக்கும் ராகு சனியினால் கெடுதல் என்று சொல்வது போல் உள்து!

  • @senthilper6397
    @senthilper6397 Рік тому

    Dhanush Lagnathil Sani. Kumbathil Ragu. I always felt I am an unfortunate guy

  • @dhamuravi4869
    @dhamuravi4869 Рік тому +1

    super sir From kuwait

  • @Dhivakar_Marimuthu_KNM
    @Dhivakar_Marimuthu_KNM 3 місяці тому

    Perfect timing video ......

  • @goodchanges7883
    @goodchanges7883 Рік тому +1

    வணக்கம் குருஜீ

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Рік тому

    அருமை..!! அற்புதம்..!!பிரமாதம் சார்... 👌👏🎆🎉💥✨🔥.. ஒவ்வொரு வார்த்தையும் உண்மை.. நிதர்சன பதிவு...எச்சரிக்கை விழிப்புணர்வு காணொளி...மன நிறைவுடன் ஆத்மார்த்த நன்றிகள் ஐயா... 🙏🌹🙏

  • @s.r.arunprakash9491
    @s.r.arunprakash9491 Рік тому +2

    சனி தசா / ராகு புக்தி நடந்தது குருஜீ... திட்டம் போட்ட ஒன்னுமே நடக்கவில்லை....😢

  • @santhoshmechsnsce
    @santhoshmechsnsce Рік тому

    வணக்கம்,11ல் சனி ஆட்சி,ராகு விருச்சிகம் தில் மீனராசி 7 1/2 சனி,நன்றி நல்ல video

  • @karthivignesh5317
    @karthivignesh5317 Рік тому

    Always Ultimate sir .....Nega...🙏

  • @gokulmithun1744
    @gokulmithun1744 Рік тому +1

    Vanakkam guru ji

  • @rajaganesh8747
    @rajaganesh8747 Рік тому

    🙏 thanks for your support 🙏

  • @karuppasamias4665
    @karuppasamias4665 Рік тому +2

    Thank you sir

  • @pakainfo
    @pakainfo Рік тому

    நன்றி குருஜி
    11ல் மீனத்தில் சனி ( வ) + ராகு.. பெற்றிருந்தால்..

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog Рік тому +1

    Vazlga வளமுடன்

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 Рік тому +1

    Nandri Guruji

  • @sridharv8085
    @sridharv8085 Рік тому +1

    Men of FATE!

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m Рік тому +2

    Arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @shriraam3758
    @shriraam3758 Рік тому +1

    3il sani. Apa muyarchiyae panna koodatha?

  • @srinivasan-xt7fv
    @srinivasan-xt7fv Рік тому +1

    Oruvelai Vakram nelai eruthaal palansir

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth Рік тому +3

    Interesting Sir. Thulam lagnam, Rahu in 10th house (Poosam), Vakra Shani in 12th house (Uthiram). I should not plan anything about profession?

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m Рік тому +2

    Welcome sir 🙏🙏✨🌹

  • @usharanic1086
    @usharanic1086 Рік тому +1

    True true guruji

  • @akjayaganesh8259
    @akjayaganesh8259 Рік тому +1

    Appu vannakm

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar4704 Рік тому +1

    காலை வணக்கம் சார்

  • @manickarajraja8818
    @manickarajraja8818 Рік тому +1

    Vanakkam anna good morning manickaraja

  • @SelvaLoganathan-d1i
    @SelvaLoganathan-d1i Рік тому

    Super ...... 🎉 ayya....... 🙏

  • @Preethi2412
    @Preethi2412 Рік тому

    குருவே சரணம் 🙏

  • @karthickeyank.s.2055
    @karthickeyank.s.2055 Рік тому +1

    நன்றி Guruji

  • @divyas3979
    @divyas3979 Рік тому +1

    Guruji,neenga solrathu unmai.100%,nan govt exams prepare panitu iruken.last 5 years ah inum kidaikala,sani dhisai nadakirathu..

    • @s.r.arunprakash9491
      @s.r.arunprakash9491 Рік тому

      Same.... Naanum tnpsc padikiren...4 years akuthu... Sani dasha nadakuthu..... 😔

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Рік тому +1

    வணக்கம் சார் 🙏

  • @ai66631
    @ai66631 Рік тому

    Class sriram ji 👌🏽🙏🏽hari om

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Рік тому +1

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @SriniVasan-lu1fy
    @SriniVasan-lu1fy Рік тому +1

    நன்றி குருவே 🙏🏽

  • @sathishkumark7523
    @sathishkumark7523 Рік тому +1

    Sir na unga biggest fan

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 Рік тому +2

    Simma lagnam 10 il sani raku 😓

  • @RaviChandran-zi2lyTV
    @RaviChandran-zi2lyTV Рік тому +1

    . மிதுன் லக்கனம் பத்தில் சனி சூரிய டிகிரி பத்துக்குள் என்ன செய்வார் சூரியன் திக்பலம் சனி அஸ்தமனம் சூரக்குடி அருகில் சூரியன் சனி வழிபாட்டு ஸ்தலம் பிராப்ளம் சால்வ்

  • @srimathi-cc5mx
    @srimathi-cc5mx Рік тому +1

    Guruji,sani ketu ku oru video poduga

  • @RaviChandran-zi2lyTV
    @RaviChandran-zi2lyTV Рік тому

    ஐயா எதார்த்தமான விளக்கம் நன்றி உங்கள் அடியேன்

  • @deepasivakumar1811
    @deepasivakumar1811 Рік тому +1

    ஐயா வணக்கம் தனுசு லக்னம்

  • @Nkarhiknkeyan
    @Nkarhiknkeyan Рік тому +2

    Sanni pagai petral enna palan

  • @Dearsanadeju
    @Dearsanadeju Рік тому +2

    Mithuna lagnam 6 la ragu 4 la guru puthan chevvai 8la sani 2la sukran.ragu thesai epd irukum?

  • @user-v162
    @user-v162 Рік тому +2

    காலை வணக்கம் ஐயா 2.10.1985 மதுரை நேரம் 2.23pm மகர லக்னம் குரு உள்ளார் மேஷ ராசி ராகு சந்திரன் இருக்கார். 10th place,la கேது சனி தற்போது ராகு திசை புதன் புத்தி குடும்பம் பிரிந்து சொல்ல முடியாத துன்பத்தில் இருக்கேன் ஐயா உங்களை நேரலையில் தொடர்பு கொள்ள பல முறை முயற்சி செய்துள்ளேன்.

  • @sudhish4728
    @sudhish4728 Рік тому +1

    Sir i am thulaa laginam... Sani vagram along with ragu in simmam(11th jouse) ena palan.. Erandum Pooram saaramm vangiruku

  • @thanigaivelyivi457
    @thanigaivelyivi457 Рік тому +1

    Arumai ayya ❤

  • @canpc4725
    @canpc4725 Рік тому +1

    Excellent practical guidance. மிக்க நன்றி ஐயா.🙏🙏🙏

  • @VasanthiMallishwari
    @VasanthiMallishwari Рік тому +1

    Ayya en jathakathi dhanu lagnam guru kadagam, suryan meenathil 9am idhathil vakra Sani rahu innahu,Sani varagottam indha palan enaka porudhama sollungal ayya

  • @SneshasharmaR400
    @SneshasharmaR400 Рік тому

    🙏, happy dipawali guruji...

  • @Ramesh-jb2xh
    @Ramesh-jb2xh Рік тому +2

    குரு பார்த்த சனி வக்ரமானால் இந்த பலன் ‌மாறும் தானே!
    நன்றி ‌அய்யா🙏🙏🙏

  • @தமிழன்-ஞ5ச
    @தமிழன்-ஞ5ச Рік тому

    ஐயா நான் கும்ப லக்கனம் புள்ளி சதயம்

  • @lathamahesh241
    @lathamahesh241 Рік тому

    நன்றிகள் ஜீ 🙏

  • @Unnikrishnan.E.S-ok6up
    @Unnikrishnan.E.S-ok6up Рік тому +1

    Vanakkam guruji, kadaka laknam meena rasi. Kumbhathil rahu +bhudhan, suriyan +guru. Sani kanniyil. Rahu dasai ndanthal ayul thosham undaa?

  • @sashikumar5402
    @sashikumar5402 Рік тому +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @shwetab626
    @shwetab626 Рік тому +1

    Very true Sir, thank you for your excellent guidelines..🙏

  • @ranjani1111
    @ranjani1111 Рік тому

    நல்ல பதிவு. நன்றி

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 Рік тому

    அருமை அண்ணா ❤❤❤❤❤❤❤

  • @mkumarpalanisamy4637
    @mkumarpalanisamy4637 Рік тому +1

    வணக்கம் குருஜி கடக லக்னம் மேஷ ராசி பரணி நட்சத்திரம் நீங்கள் இறுதியாக சொன்னது சற்று ஆறுதலை தருகிறது சனியின் நட்சத்திரம் உங்கள் லக்கன புள்ளியாக இருந்தால் கவலை வேண்டாம் என்று மிக்க நன்றி.ஆனால் இப்போது எனக்கு ராகு திசை நடப்பில் உள்ளது நீங்கள் கூறியது நடக்கிறது 18 வருடங்கள் திட்டமிடாமல் இருந்தால் வாழ்க்கை பாதி முடிந்துவிடுமே இதற்கு ஏதேனும் பரிகாரம் இருந்தால் வீடியோ போடுங்க நன்றி🙏

  • @sundarraj2659
    @sundarraj2659 Рік тому

    THANK YOU SIR FOR YOUR OPEN FRANK MINDED ADVICE, HAPPY DIWALI, GOD BLESS YOU. SIVAYA NAMAHA, IM SARAVAVA BHAVA,

  • @SENTHILTHANDAVANA
    @SENTHILTHANDAVANA Рік тому +1

    100 % உண்மை . சிம்ம லக்கினம் லக்கினத்தில் ராகுவும் சனியும்..

    • @subam.subam.1510
      @subam.subam.1510 Рік тому

      சிம்ம லக்கினம் எனனக்கும் இதே நிலைதான்.45 வயது திருமணம் இல்லை. மனதில் வலியோடு விதியே கதி என வாழ்ந்துகொண்டிருக்கிறேன். எல்லாம் அவன் செயல்.

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 Рік тому +2

    Good morning ji
    1st view 😊

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 Рік тому

    Super explanation guruji very clear life prediction thank you so much 🙏🙏🎉🎉

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 Рік тому +1

    Sir🙏Resba lakkanam lakkanattil sani chandran ulladu sani dasai nadakkudu sir edu porunduma sir🙏