மிகச் சரி குருவே நான் சிம்ம லக்கணம் சுக்கிரனே ஜீவனாதிபதி ஆகி மூன்றாம் இடத்தில் ஆட்சி பெற்று தசை நடத்துவதால் தற்போது வெளிநாட்டில் ஒரு ஹோட்டலில் வேலை செய்கிறேன்❤
ஐயா 10இல் சுக்ரன் நட்சத்திரத்தில் 6இல் சுக்ரன் சனி இணைவு சிம்ம லக்னம் 2இல் குரு தனுசு ராசி சொந்த தொழில் அமையுமா ❤ 3 வருடமாக உங்கள் வீடியோ ஜோதிட video பார்கிறேன் அருமை நன்றி
வணக்கம் குருஜி இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் எனக்கு4இல் சுக்கிரன் திக்பலம் .4 இல்சூ சு கு பு உள்ளனர். 10-ஆம் இடத்து கிரகங்கள் ஏதும் இல்லை.இப்பொழுது டைலரிங் தொழில் பழகிக் கொண்டு இருக்கிறேன் . நான் சொந்த தொழில் செய்யலாமா விளக்கம் தாருங்கள் குருஜி🙏
ஐயா❤ மிதுன லக்னம் 7 ல் (சூரியன் 10° , சுக்கரன் 22°) உள்ளது, சுக்கர திசையில் கூட்டு தொழில் தொடங்கலாமா, 6-ல் புதன், 9 -ல் குரு, 11 - ல் சனி நீச்ச வர்க்கோத்தம்
என்னுடைய மகன் ஜாதகத்தில் விருச்சிக லக்னம் துலாம் ராசி சந்திரன் சனி சுக்கிரன் ராகு துலாத்தில் என்ன தொழில் அமையும் சூரியன் ஆட்சி புதன் உச்சம் லக்னாதிபதி நீசம் குரு மிதுனத்தில்
நான் மகர லக்கினம் (உத்திராடம் 2) .கும்ப ராசி (பூரட்டாதி 1).எனக்கு 2 ஆம் இடம் கும்ப ராசியில் சுக்கிரன் 22° (பூரட்டாதி 1) தேய்பிறை சந்திரன் 20° (பூரட்டாதி 1 ) செவ்வாய் 7° (சதயம் 1) உள்ளது. 6 ஆம் வீடு மிதுனத்தில் இருந்து சிறப்பு பார்வை 9 ஆம் பார்வையாக குரு 12° (திருவாதிரை 2) 2 ஆம் வீடு கும்பத்தை பார்க்கிறார். எனக்கு சுக்கிர திசை யோக திசையாக அமைந்து சுப பலன்களை கொடுக்குமா குருஜி ??
என் மகனுக்கு சிம்ம லக்கினம் கும்ப ராசி பத்தாம் இடத்தில் சுக்கிரன் ஆட்சி செவ்வாய் துலாமில் இருந்து எட்டாம் பார்வையாக பத்தாம் இடத்தை பார்க்கிறார் தொழில் வெற்றி கிடைக்குமா ஐயா
ஐயா வணக்கம் ரிஷப ராசி ரோஹிணி நட்சத்திரம் தனுசு லக்னம் லக்னத்தில் குரு தனித்து நான்கில் மீனத்தில் சுக்கிரன் எந்த தொழில் செய்யலாம் தங்களின் அன்பான கருத்தை அறிய விரும்புகிறேன் நன்றிகள் கோடி 💐💐💐🙏🙏🙏
❤எங்கள் குருவுக்கு மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள் 🙏ஐயா காலை வணக்கம்❤நான் கும்பலக்ணம் சுக்ரன் (5ல்) (10ம்) அதிபதி செவ்வாய் (2ல்) தன் நான்காம் பார்வையாக சுக்ரனை பார்க்கிறார் இது நலமா ஐயா❤
மிகச் சரி குருவே நான் சிம்ம லக்கணம் சுக்கிரனே ஜீவனாதிபதி ஆகி மூன்றாம் இடத்தில் ஆட்சி பெற்று தசை நடத்துவதால் தற்போது வெளிநாட்டில் ஒரு ஹோட்டலில் வேலை செய்கிறேன்❤
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஐயா🙏
வணக்கம் குருஜி.....
சிறப்பு சிறப்பு.... மேஷ லக்னம் சிம்மத்தில் சுக்கிரன்.....
வணக்கம் ஐயா ❤ வாழ்க வளமுடன் ❤
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏
மிக்க நன்றி 🙏
குருவே சரணம் 🙏
தை திருநாள் வாழ்த்துக்கள் 💥
Thank you sir ❤❤❤😊
Nandri Guruji
வாழ்க வளமுடன் வளரட்டும் உங்கள் சேவை 🙏
காலை வணக்கம் குருஜி🙏 இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்🙏🎉🎉
Very nice sir happy pongal 🙏
வணங்குகிறேன் குருஜி
காலை 🎉🎉வணக்கம் 🙏🏻குருவே
Thank you sir
Good morning sir, good information, thank you sir..
Ayya sevvai 10 th aam athipathi , sukran udan saraparivarthanai petral ?
Vanakkam guruji
Kaalai vanakkam ji🙏sukkira bagavanin thozhil valu patri arumaiyana vilakkam ji🎉nanri 🎉vazhga valamudan 🎉❤🙏
வணக்கம் குருஜி 🙏🙏🙏
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏
Simmalaknam 3 li sukkran &seivai&ragu uthratathi natcharam starting 26 jun sukran thisai nalla irukumaa sir
Vanakkam Guruji ❤❤😂😂
காலை வணக்கம் சார் 🙏
வணக்கம் சார்🙏
வணக்கம் குருஜி கோவையிலிருந்து சிவா சிவா
Sir, super🙏🙏
Thai thirunaal vazhthukkal sir❤🎉😊
Guruji,Thanur lagna 4il sukkuren(uthirathathi,1).Nalla joh kediakuma guruji?
❤❤❤❤❤❤ ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
🙏🙏🙏
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள் மற்றும் பொங்கள் திருநாள் நல்வாழ்துகள்
Happy morning guruji 😊
வணக்கம் குருவே... "அஷ்டவர்க்கம் " என்கிற தலைப்பில் ஒரு காணொளி போடுங்கள் ஐயா... நன்றி குருவே....
Guruji 🙏Sukran 5il varkothamam adainthu 10 am athipathi(puthan) inaivu peruvathu epadi irukum
Makara lagnam, 10 il sukran, raahu interior design course pannalama?
Illa kaapi powder business pannala?
9 il Bhudhan, sooriyan
இந்த வீடியோகாக waiting
தனுசு லக்னம்
ரிஷபம் ராசி
சுக்ரன் சந்திரன் சனி உச்சம்
குரு நீசம்
தற்போது சனி திசை சனி புத்தி
❤❤❤
Vanakkam anna good morning manickaraja
ஐயா 10இல் சுக்ரன் நட்சத்திரத்தில் 6இல் சுக்ரன் சனி இணைவு சிம்ம லக்னம் 2இல் குரு தனுசு ராசி சொந்த தொழில் அமையுமா ❤ 3 வருடமாக உங்கள் வீடியோ ஜோதிட video பார்கிறேன் அருமை நன்றி
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
வணக்கம் குருஜி இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் எனக்கு4இல் சுக்கிரன் திக்பலம் .4 இல்சூ சு கு பு உள்ளனர். 10-ஆம் இடத்து கிரகங்கள் ஏதும் இல்லை.இப்பொழுது டைலரிங் தொழில் பழகிக் கொண்டு இருக்கிறேன் . நான் சொந்த தொழில் செய்யலாமா விளக்கம் தாருங்கள் குருஜி🙏
Sir na unga biggest fan
Good morning sir🎉🎉🎉🎉🎉
ஐயா❤ மிதுன லக்னம் 7 ல் (சூரியன் 10° , சுக்கரன் 22°) உள்ளது, சுக்கர திசையில் கூட்டு தொழில் தொடங்கலாமா, 6-ல் புதன், 9 -ல் குரு, 11 - ல் சனி நீச்ச வர்க்கோத்தம்
வணக்கம் குருஜி கிரகங்கள் எந்த ராசியில் எந்த பாகையில் ஆட்சி,உச்சம்,மூலத்திரிகோணம் மற்றும் நீச்சம் அடையும் என்று ஒரு காணொளி பதிவேற்றவும்.நன்றி
Mithuna laganam 10 athipathi guru puradam natchithiram sukuram 11 am idam ithu epady patta amapu
Gud morning sir
ஐயா என் ஜாதகத்தில் குரு 12ல் வக்கிரம் தனுர் லக்னம் குரு பலமாக உள்ளார் என எடுத்துக் கொள்ளலாமா
வணக்கம் சார்
ஐயா மகர லக்னம் பூரம் நட்சத்திரம் 12 ஆம் தனுசுல் குரு ராகு இணைவு 6 ல் புதன் கேது உள்ளனர் இந்த அமைப்பால் ராகு தசை எப்படி இருக்கும் ஐயா
Meenathil sukiran reavathil uttcham.kanniel guru good or bad.
50.50
துலாம் லக்னம் மேஷத்தில் சுக்கிரன் புதன் குரு உச்சம் குரு திசை வருது நகை கடை வைக்கலாமா?????
Good morning Sir. Sukran guru combination what business Sir?
Financial
Thank you Sir.
🙏
ஐயா தனுசு லக்னம் லக்னத்தில் குரு தனித்து நான்கில் சுக்கிரன் நீங்கள் சொன்ன தொழில்கள் தனுசு லக்னம் செய்யலாமா?!!!
Simma lakham, sukkran in 4th house, did btech in instrumentation and control engineering. What is my job
மிதுன லக்னம் 7 ல் வக்ர குரு மிதுனத்தில் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை வாழ்க்கைத்துணைமீது எதிர்பார்ப்புகள் வைக்கலாமா?தயவு செய்து கூறவும் 🙏
என்னுடைய மகன் ஜாதகத்தில்
விருச்சிக லக்னம்
துலாம் ராசி
சந்திரன் சனி சுக்கிரன் ராகு துலாத்தில்
என்ன தொழில் அமையும்
சூரியன் ஆட்சி
புதன் உச்சம்
லக்னாதிபதி நீசம்
குரு மிதுனத்தில்
துலாம் லக்னம் சுக்கிரன் நான்காம் இடத்தில் பலன் தருமாம்
நான் மகர லக்கினம் (உத்திராடம் 2) .கும்ப ராசி (பூரட்டாதி 1).எனக்கு 2 ஆம் இடம் கும்ப ராசியில் சுக்கிரன் 22° (பூரட்டாதி 1) தேய்பிறை சந்திரன் 20° (பூரட்டாதி 1 ) செவ்வாய் 7° (சதயம் 1) உள்ளது. 6 ஆம் வீடு மிதுனத்தில் இருந்து சிறப்பு பார்வை 9 ஆம் பார்வையாக குரு 12° (திருவாதிரை 2) 2 ஆம் வீடு கும்பத்தை பார்க்கிறார். எனக்கு சுக்கிர திசை யோக திசையாக அமைந்து சுப பலன்களை கொடுக்குமா குருஜி ??
வணக்கம் அய்யா. மீன லக்கினம். சுக்ரன் 6-ல். பலன் எப்படி? நன்றி அய்யா.
ரிஷப லக்னம் தனுசில் சுக்கிரன் சனி குரு பார்வையில் கும்பராசி என்ன பலன் அய்யா
என் மகனுக்கு சிம்ம லக்கினம் கும்ப ராசி பத்தாம் இடத்தில் சுக்கிரன் ஆட்சி செவ்வாய் துலாமில் இருந்து எட்டாம் பார்வையாக பத்தாம் இடத்தை பார்க்கிறார் தொழில் வெற்றி கிடைக்குமா ஐயா
ஐயா வணக்கம்
10 ஆம் இடத்து சுக் ஏழில் சூரியனோடிருந்தால் எந்த தொழில்
ஐயா, 10 இல் சுக்ரன் இருந்தால் நிஸ்பலம்! அதே 10 இல் சுக்ரன் வக்கிரமா இருந்தால் சுக்ரன் பலமா இருக்கிறது என்று எடுத்துக்குலாமா ஐயா? நன்றி ❤
Yes
@@shrimahalakshmi-premium5868மிக்க நன்றி ஐயா!..
அண்ணா வணக்கம்
சார்,ஒருவர் 90 வயதுக்கு மேல் இருக்கும் போது மாரகாதிபதி,பாதகாதிபதி,8 ஆம் அதிபதி தசா முடிந்துவிட்டால், அவரின் இறப்பு காலம் நீட்டிக்கப் படுமா?
ஐயா வணக்கம் ரிஷப ராசி ரோஹிணி நட்சத்திரம் தனுசு லக்னம் லக்னத்தில் குரு தனித்து நான்கில் மீனத்தில் சுக்கிரன் எந்த தொழில் செய்யலாம் தங்களின் அன்பான கருத்தை அறிய விரும்புகிறேன் நன்றிகள் கோடி 💐💐💐🙏🙏🙏
❤எங்கள் குருவுக்கு மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள் 🙏ஐயா காலை வணக்கம்❤நான் கும்பலக்ணம் சுக்ரன் (5ல்)
(10ம்) அதிபதி செவ்வாய் (2ல்)
தன் நான்காம் பார்வையாக சுக்ரனை பார்க்கிறார் இது நலமா ஐயா❤
Good
மீனம் லக்கனம் 24.11. 1973 அரியலூர் மாலை 3.12 மணி 10ல்சுக்ரன் ராகுசுக் தசை ராகு புத்தி 10 வருட காலமாக கஷ்டம் கடன்காரணம் ??????????
ரிஷப லக்னம் மீன ராசி லக்கனத்தில் சுக்கிரன் ஆட்சி டிராவல்ஸ் தொழில் செய்யலாமா
Sir 10 il sukkuran atchi sir share market la intraday seiyalama.. Simma laknam sir...
No
@shrimahalakshmi-premium5868 mithunam thiruvathurai, simma laknam 5 il guru achi, 10 il sukkuran sevvai, 11 la suriyan santhiran, (siva rajayogam ) eruku 28 age sir.. Athithevira siva pakkthan.... Enaku mattum oru nallathum nadakamatuthu B.E, M.Tech padichuruken..... Sani thesai sani puthi nadakuthu.... Share market la intrested eruken please your suggestion...
அந்த திசா வரவேண்டுமா சக் வலுவை நவாம்சதிலும் காண வேண்டுமா
10ம் அதிபதியின் சாரபரிவர்த்தனை பெற்றால் பலன் கிடைக்குமா.
Little
@@shrimahalakshmi-premium5868 10ம் அதிபதியின் நட்சத்திரத்தில் சுக்கிரன் இருந்தால் பலன் கிடைக்குமா சார்
ரிஷப லக்னம் லக்னத்தில் சுக்கிரன் இதற்கு பொருந்துமா இந்த விதி குருவே
8 ல் ராகு பத்தி சொல்லுங்க சார்
Nandri Guruji
Thank you Guruji 🙏🙏🙏❤️
❤
Good morning sir. ❤❤❤
🙏🙏
Good morning sir
❤❤
Good morning sir
Good morning sir
Good morning sir